Тёмный

அனைத்துலக முருகன் மாநாடுகள் 

Institute of Asian Studies Chennai
Подписаться 357
Просмотров 1,5 тыс.
50% 1

#murugan #tamil #conference

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@theeranpk8352
@theeranpk8352 3 месяца назад
ஆய்வு நோக்கில் ஆவணப்படுத்த தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு நன்றி 🙏 முருகனைப் பற்றிய தங்களின் உரை தெளிந்த சுருக்கமான உரையாக சிறப்பாக இருந்தது நன்றி 🙏🙏🙏
@panneerselvammudaliarc8159
@panneerselvammudaliarc8159 3 месяца назад
அன்புடைய ஐயா, அனைத்துலக முருகன் மாநாடுகளை நடத்துவதற்குத் தாங்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் முருகன் தமிழ்க்கடவுளெனும் தமிழர்களின் நம்பிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களையும் முருகனோடு கந்தனையும் ஸ்கந்தனையும் சுப்பிரமணியனையும் கார்த்திகேயனையும் கிரேக்கக் கடவுளைச் சேர்ந்ததையும் கொற்றவையின் வேலனென்பதையும் அணங்கு சூரன் முதலியவர்களை விரட்டுவதில் முருகனின் பங்கையும் சிவபெருமான் முருகனுக்குத் தந்தையாக்கப்பட்டதையும் விநாயகர் அண்ணனாக்கப்பட்டதையும் சிந்துசமவெளி நாகரிகத்தில் காணப்பட்ட வேலையும் வேல்வடித்துக்கொடுத்தல் கொல்லற்குக் கடனே எனும் புறநானூற்று அடியை மேற்கோள் காட்டியும் அது தமிழரின் பண்பாட்டு நாகரிக அடையாளமாக விளங்குகிறதென்பதையும் வேலன் வெறியாட்டத்தையும் சங்க இலக்கியங்களில் காட்டப்படும் முருகனிலிருந்து திருமுருகாற்றுப்படை பரிபாடல் போன்றவற்றில் காணப்படும் முருகன் வேறுபடுவதையும் வேல்கொண்டு போரில் வெல்லும் படைவீட்டு விளக்கத்தையும் முருகனெனும்/முருகவியல் என்னும் கொள்கோளை ஆய்ந்த நான்கு ஆய்வுகளையும் பழனியில் ஆகத்து 2024-இல் நடக்கவிருக்கும் உலக முருகன் மாநாடு குறித்தும் இத்தகு விழாவில் ஆய்வாளர்களின் பங்கையும் பற்றாளர்களின் பங்கையும் சுருக்கமாக முப்பத்துமூன்று நிமையங்களில் அறிமுகப்படுத்திவிட்டீர்கள். மிக்க நன்றி ஐயா. தொடரட்டும் தங்கள் தகைசால் தொண்டு. அன்புடன் தங்கள் மதுரை செ பன்னீர் செல்வம் சூலை 16,2024 1740
@kingsmediatv9085
@kingsmediatv9085 3 месяца назад
Om Vettivel Muruganukku Arogara ❤ Velum Mayilum Thunai ❤ Velundu Vinayillai ❤
@maruthumuthu2005
@maruthumuthu2005 2 месяца назад
அய்யா அவர்களுக்கு வணக்கம்.தங்களின் உரையை முழுமையாகக் கேட்டறிந்தேன்.தமிழ்க்கடவுள் முருகனைப் பற்றிய வரலாற்றைத் தொல்காப்பியம்தொடங்கி,சங்க இலக்கியம்,சிந்துசமவெளி நாகரிகம் எனப் பரந்துவிரிந்த வரலாற்றை விளக்கி இருந்தீர்கள்.முருகன் என்றால் தமிழ்,தமிழ் என்றால் முருகன் என்ற உரை தங்களின் ஆய்ந்த அறிவை உணர்த்துகின்றது.முருகனைப்பற்றிய முதல்மாநாட்டினை நடத்திய பெருமையையும் தாங்கள் பெற்றுள்ளீர்கள். உலகில் அறுபது நாடுகளில் முருக வழிபாடு இருந்து வருவதையும்,உலக அறிஞர்களை ஒருங்கிணைத்து நடாத்திய பெருமை பராட்டிற்குரியது.இவ்வரையைக்கேட்டு அனைவரும் பயனுள்ளவர்களாக.
@KachalRavi
@KachalRavi 3 месяца назад
Wonderful. Thank you so much for explaining the evolution of the Murugan Cult from a Tribal to an International deity. I have come across some Africans who had the name KUMARERAN. I will share this video in other Tamil WhatsApp Groups.
@yuvarajm8249
@yuvarajm8249 3 месяца назад
அருமையான விளக்கம் ஐயா. வாழ்க வளமுடன்
@shrilakshmi8893
@shrilakshmi8893 3 месяца назад
அருமை. செக் அறிஞரின் நூல் The smile of Muruga கிடைக்குமா?
@kanagadharshini5093
@kanagadharshini5093 3 месяца назад
அருமையான பதிவு ஐயா.
@rajeswarichellaiah1527
@rajeswarichellaiah1527 3 месяца назад
சிறப்பு சார்
@StarKannan-v2r
@StarKannan-v2r 3 месяца назад
🙏🕉️🙏
@rubaruba7399
@rubaruba7399 3 месяца назад
ஓம்சரவணபவ
@dr.ravisankar6702
@dr.ravisankar6702 3 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா வேலவனுக்கு அரோகரா......
@MrKethes
@MrKethes 3 месяца назад
கதிர்காம கந்தனுக்கு ஹரோஹரா
@shanyunia4566
@shanyunia4566 3 месяца назад
🙏👍💞💖💞💐🙏
Далее
Слушали бы такое на повторе?
01:00
小丑调戏黑天使的后果#short #angel #clown
00:16
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
Просмотров 1,4 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 652 тыс.