Many many thanks and grateful for this enlightening piece on ear problems. Keenly waiting for a similar kind of information on cardiovascular system as various characteristics of this system confuse the public at large. 🙏🙏
Sir. We follow all your tips. Our son who is 5 years old often gets ear pain n ear discharge. Now after making him head bath regularly he is better. We consulted one siddha Dr near our home. They have given chuku thailam as ear and nasal drops. We continue that . However at times when he gets cough he complains of ear pain. Kindly pen your valuable advice We are from Muscat we r so grateful to you sir.
Some times allopathy dr says like this .....not to put oil ...however siddha dr says to put chukku thailam as ear drops...so often we get confused sir.. please u give Good explanation for this sir
Sir yen maganuku 3 vayasu akuthu avanuku earla problem vanthuteay otaku.nangalum ent dr ta poitome. But yenaku thribthiya illa.avan earla vellaiya iruku.ippa parava villainu dr sollirukanga irunthalum clear pannala nal la solution kutunga sir
Sir.... Vannakkam..... I am from madurai....... I had severe allergy problem like ear itching.... Running nose continues sneezing..... I sense like water in my ears but not coming out.....now I had ringing ears deafness head ache vertigo sir........ Please suggest me some natural medicine pls sir.... This ringing ears irritates me a lot ...... Please sir....
@UCwvEv8JLecogV0kKkORUf1Q I have too ear drum hole.. Past one week doctor says go for operation.. I'm little fear of operation.. If no surgery there is cure for tympanic membrane drum hole.. Any one please help me. .
வணக்கம் அய்யா இடது காது வீக்கம் எனக்கு உள்ளது சில மாதங்களாக வலிகள் இல்லை மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்க வேண்டும் ம இல்லை என்றால் நாமே சரி செய்து விடலாமா
ஐயா எனக்கு குளிக்கும் போது கடலைமாவு,அரிசிமாவும் சேர்ந்து காதுக்குள் சிறிய உருண்டை உள்ளது அது உள்ளே சத்தம் கேட்குது சாப்பிடும்போது அசகில் வலி ஏற்படுது இதற்கு என்ன செய்வது சொல்லுங்கயா
Sir I had sinus allergy like running nose ear itching... continuous sneezing... After I had watery ears... Now I had ringing sound at ear... Some times imbalance head ache Very much depressed sir pls give some medicine... Were to get sukku thailam
Sir, Na dailyum head la water uthuven,bt two weeks uh ear infection bcoz Adaippu vandhudichi sir..one side full uh heavy painful uh iruku sir.. ethum sapdamudila sir plz one solution find out sir..
வைத்தியர் அய்யா ! சித்த மருத்துவத்தில் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும் என்று சொன்ன தாங்கள் * காது நோய் மருத்துவரிடம் முதலில் காட்ட வேண்டும் * என்று சொல்கிறீர்கள். தாங்கள் அனுபவ சிறப்புமிக்க சித்த மருத்துவர் என்று மக்கள் நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். ஆகவே தாங்கள் காது நோய்க்கு மருந்து செய்து குறைந்த விலைக்கு கொடுக்கலாம்.
அய்யா எனக்கு காது கேட்கவில்லை காது கருவி மாட்ட சொல்லி விட்டார்கள் கருவி இல்லாமல் குணப்படுத்தமுடியுமா உங்கள் நம்பர் கிடைக்குமா உங்களிடம் மருத்துவம் செய்ய விரும்புகிறேன்
ஐயா, எனது கணவருக்கு காது நரம்பு பிரச்னை மாத்திரை சாப்பிட்டு கொண்டிருக்கிறார் அதில் எங்களுக்கு திருப்தி இல்லை சித்த மருத்துவத்தில் பார்க்க நினைக்கிறோம். தங்களை நேரில் பார்த்து பேச முடியுமா உதவி செய்யுங்கள் எங்கே வந்து பார்ப்பது
ஐயா எனக்கு நிமிர்ந்துபடுத்தாலோ அல்லது வலதுபக்கம் திரும்பி படுத்தாலோ மேலேரூப்சுற்றுவதுபோல் உள்ளது மயக்கம் வருகிறது அந்தநேரத்தில் வாந்தியும் வயிற்றாலும்போகிறது என்னசெய்வது
உயார் திரு ஐயா எனக்கு இடது காதில் இரைச்சல் ஒரு 10, 12 வருடகளாமக இருக்கிறது இது அரம்பத்தில் சின்ன இரைச்சலகா இருந்து இப்பொது பெர் இரைச்சலகா உள்ளது நான் எடுக்கதா வைத்தியம் இல்லை பத்தியம் இல்லை எல்லாம் இருந்தும் எனக்கு மன உளைச்சலே அதிகம் ஐயா உங்காளல் இதற்கு தீர்வு சோல்ல முடியுமா ஐயா தயவு செய்து சோல்லுங்காள் 🙏 நான்றி
சார் எனக்கு 18 வயது ஆகிறது. காதில் ஏற்பட்ட அடியால் காது ஜவ்வில் ஓட்டை ஏற்ப்பட்டது.. அப்போது முதல் சத்தம் கேக்கிறது .. தற்போது surgery செய்துவிட்டேன் .. இப்பொழுதும் காதில் சத்தம் கேட்கிறது.. அது நின்று விடுமா? எவ்வளவு காலம் ஆகும்? பயமாக உள்ளது🥺