காதிலிருந்து வெளியேறும் சீழ் திரவமானது காதில் உண்டாகும் தொற்று காரணமாக உண்டாகிறது. காதில் ஏற்படும் வீக்கம், காதின் வெளிப்புறம் அல்லது நடுக்காதிலிருந்து தொற்று மற்றும் அழற்சி போன்றவையே காதிலிருந்து சீழ்வடிவதற்கு காரணமாகிறது.
Yesterday i take CT scan. The result is " fluid in left mastoid air cells noted with lateral wall erosion.left tympanic membrane is inflamed. collection external auditory canal is seen"
Hi sir Vanakkam my baby 2 years aga poguthu ipo 2days ah right side ear la seel ( color in pale yellow ) varuthu ethuvum problem irukkuma .enna treatment pannalam konjam sollunga sir tq
Doctor enakku regular aa Ella but climate ala enakku oru 2 month matum seez varuthu apram summer season la sari aguthu etuku permanent solution Enna doctor
காது சவ்வில் துளை இருந்தால் இது போல் வரும்.. சிலருக்கு வெளி காதில் அழற்சி இருந்தாலும் வரும்.. இவை இரண்டுக்கும் சிகிச்சை உண்டு. endoscopy மூலம் காதுகளை செக் செய்து கொள்வது நல்லது..
Yenaku 25 age sir left sid kathu chinna vayasula irunthu seel vanthu kathu konjam konjama kekkama poie ippo opreshan panni 5 years achu ana kathu suthamana kekurathu illa hearing aid vechalum no usenu doctor's sollitanga sir right side kathula mechine vechu irukka ana ippo intha oru masamavei athullaum seel vanthuttu machine vecha valuchuttu irukku sir hp pona oru 10 nal nalla irukku apro marubadium athai problem tha varuthu sir right sid kathum kekkama poirumonu bayama irukku anga treatment pannamudiuma sir
ஐயா வணக்கம். எனக்கு மூன்று முறை அறுவை சிகிச்சை செய்தார்கள் அதில் இரண்டு முறை காதின் பின் பகுதி ஓபன் செய்து சிருமூலளைக்கு செல்லும் எலும்பு ஒன்று எடுத்து விட்டார்கள் ஆனாலும் சீழ் வருகிறது இதற்கு என்ன தீர்வு. தயவு செய்து விளக்கம் அளிக்க வேண்டும்🙏
Hi hope you are doing good. Please contact the mentioned mobile number To discuss in detail Contact: 98650 24365 SKS மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம் அருகில், சேலம் - 636 004.
சார் என்னுடைய குழந்தைக்கு 2வருடம் 8மாதம் நேற்று காலை ஊதுபத்தி கூச்சி கொண்டு குத்திக்கொண்டல் சிறு தூளி இரத்தம் உள்ளே கசிந்துள்ளது மருத்துவமனையில் டாக்டர் சவ்வில் ஓட்டை சிறு துல்லி விழுந்துவிட்டது 15 நாட்களில் சாவு ஓட்டை சிறு தூளி கூடிக் கொள்ளும் செல்லி விட்டார்கள்.. இருந்தாலும் பயம் ஏற்பட்டுக் கொண்டுள்ளது
Thank you for your question and your interest in making an appointment at our hospital. For further queries please call our reception desk at 98650 24365
Thank you, We would very much appreciate the opportunity to speak with you personally to address all of your concerns and regain your confidence can you please Contact us: To discuss in brief kindly contact : 93612 08074
Sir ennoda boy baby ku intha problem irukku sir 1year 4 month aguthu age intha mathiri operation pannanum nan evalavu feesh agum apram address kuduthinga na rompa usefull ah irukkum sir please
Hi sri 3 years ku mela kathu javvu otta iruku doctor ta ponnen avaru seel adi kadi vantha operation pannanum sonnanga.... Operation panna 100% sari agirum ma sir... Plc sollunga....
Doctor nan entha problem Ku kathu ,mukku , thontai , doctor ra poi shek panna avaga hole iruku sonnaga oru ear drops kututhaga ana athula entha use illa Enna pannalam
3 months one time kathu adaikuthu appuram doctor ta pona 10 days aguthu sarri aga..... Operation panna sarri agirum ma sir.... Fees evallo varum and unga hospital enga iruku sir.....
Thank you, We would very much appreciate the opportunity to speak with you personally to address all of your concerns and regain your confidence can you please Contact us: 94882 71219
hank you, We would very much appreciate the opportunity to speak with you personally to address all of your concerns and regain your confidence can you please Contact us: To discuss in brief kindly contact : 93612 08074