ஓதிப்பார்க்குதல் இல்லை என்று சில மேதாவிகள் பிரச்சாரம் செய்து வருகின்ற காலகட்டத்தில் ஓதிப்பார்க்குதல் கூடும் என்பதை ஆதாரத்துடன் கூறிய அறிஞர் அவர்களுக்கு மிகவும் நன்றி ! வைத்தியம் செய்வது பற்றியும் சிறப்பாக விளக்கம் தந்துள்ளார்கள். நன்றி.
சகோதரி .. உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக இதோ நீங்கள் கேட்ட ( 'ஜெபம்' என்னும் ) 'திக்ரு' சுபஹானல்லாஹ் - பரிசுத்தமான எங்களின் இறைவா (33 தடவைகள்) அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் உனக்கே இறைவா (33 தடவைகள்) அல்லாஹு அக்பர் - நீயே மிகவும் பெரியவன் இறைவா. (34 தடவைகள்)
ஹராம் என்றால் தடுக்கப்பட்டது என்று பொருள். இறைவன் மற்றும் இறை தூதரால் அனுமதிக்கப்பட்டவை / வழிகாட்டப்பட்டவை ஹலால். இறைவன் மற்றும் இறை தூதரால் அனுமதிக்கப்படாதவை / வழிகாட்டப்படாதவை ஹராம்