Тёмный

அனைத்து பிரச்சினைகளையும் நீக்கும் காமாக்கியா தேவி ஆலயம்🛕 | Kamakhya Temple Tour |Guwahati | Neels 

Neels
Подписаться 307 тыс.
Просмотров 1,4 млн
50% 1

Hello guys! Everything I saw about this place in Kamakhya Temple on social media was inaccurate. If you truly want to know about this place, join me on an exclusive temple tour!
Kamakhya Temple in Guwahati is the oldest and most holy centre of devotion, a special place for devotees who come from far and wide for darshan.
Watch the beautiful sculptures surrounding Kamakhya Temple walls and the inside beauty waiting to attract you!
#NeelimaEsai #Neels #kamakhyatemle #templetour #assamvlog #devotionalvlog
*****************************************************
Welcome to the Channel of yours own Neelima Esai. This channel is all about exploring my favorite destinations..
Let's celebrate Travelling, let's celebrate Life!
*****************************************************
Follow Me on
/ neelimaesai
/ neelima.esai
/ neelimaesai
*****************************************************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
*****************************************************

Опубликовано:

 

14 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 314   
@seenivasankariyammal7284
@seenivasankariyammal7284 Год назад
இந்த காமகியா அம்மாவை நான் ஆர்மியில் இருந்த போது 40 வருடம் முன்பு நேரில் சென்று கண்டு தரிசனம் செய்து அம்மாவின் ஆசி பெற்றவன். எனக்கு மிகவும் பிடித்த கோவில் என் கண் முன்னே மீண்டும் காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி அம்மா.
@leelavathyethiraj870
@leelavathyethiraj870 Год назад
ஓம் காமாக்யா அம்மா வணக்கம் ..... நான் அங்கு வந்து தங்களை வணங்கி வழிபட நல்வழி செய்யுங்கள் அம்மா ... இந்த வீடியோவை பதிவு செய்து தங்களை கண்டு வணங்கும் வாய்ப்பு அளித்த நல்ல உள்ளங்களூக்கு வணக்கம் 🙏🏾 ... நன்றி 🙏🏾
@mahalakshmi2439
@mahalakshmi2439 Год назад
நீலிமா, காமாக்யா தேவியின் கோவில் தல வரலாறும், கோவில் தரிசனம், பலி பூஜை, நீங்கள் விளக்கு ஏற்றும் போது கூட அவர் சொல்லி கொடுத்த மந்திரங்கள் அனைத்துமே அருமை. காரடையான் நோன்பாகிய மார்ச் 15 2023ல் இந்த Video வை பதிவிட்டது மிகவும் சிறப்பு. .. நன்றி நீலிமா, family & team.
@happyworldtravels3235
@happyworldtravels3235 Год назад
Facinated to see the temple in differantly,
@happyworldtravels3235
@happyworldtravels3235 Год назад
Built differently ,thank u . God. Bless u Neelima.
@ramya8829
@ramya8829 Год назад
Seethaladevi in thiruvarur,valangaiman Thanjavur
@srinivasanv633
@srinivasanv633 Год назад
So nice info neelima always 😍😍💕💕your videos
@mahalakshmi2439
@mahalakshmi2439 Год назад
100 likes ஆ......... என் comment க்கு like கொடுத்த அத்தனை பேருக்கும் நன்றி.
@krishnaveni6452
@krishnaveni6452 Год назад
நமஸ்காரம் அக்கா🙏 உங்களால் எனக்கு காமாக்யா தேவியின் அருள் கிடைத்தது🙏 ஜெய் பைரவி Love uuu அம்மா 🙏🙏🙏🙏
@geethans3498
@geethans3498 Год назад
நீங்கள் போகவில்லை நாங்களே கோவிலுக்கு சென்று தரிசிப்பதாக உணர்கிறோம். வாழ்க.
@sridhar2359
@sridhar2359 Год назад
காசி யாத்திரை பற்றி தாங்கள் எடுத்து உள்ளீர்களா என்று எனக்கு தெரியாது இதே போல் தெளிவான விளக்கம் காசி யாத்திரையில் எதிர்பார்க்கிறேன் ♥️🙏
@ponnivalavanmasilamani3203
@ponnivalavanmasilamani3203 Год назад
2018 அம்பு மேளா பாய்ச்சி மற்றும் சில மாதங்கள் காமாக்யா தேவி கோயிலுக்கு சென்று தரிசணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.ஐந்து ஆண்டுகளில் நிறைய அற்புத மாற்றங்கள்.மகிழ்ச்சி.மீண்டும் காமாக்யா சென்று வர தேவி வரம் தர வேண்டும்.காமாக்யா தேவி போற்றி!போற்றி!!போற்றி!!!
@gowthamaselvi7827
@gowthamaselvi7827 Год назад
1994ம் வருடம் குடும்பத்தோடு சென்று வந்தோம்.கோயில் வளாகத்தில் நிறைய மாற்றங்கள். அங்கிருந்து கீழே ஓடும் பிரம்மபுத்திரா ஆற்றை பார்க்கலாம். இத்தனை வருடங்கள் கழித்து பார்ப்பது மகிழ்ச்சி.thanks neelima
@rajimuthukrishnan8766
@rajimuthukrishnan8766 Год назад
நீலிமா ரொம்ப நன்றி மா 😘 இறைபக்தி கோளின் அநுகிரஹத்தோடு என்றும் எப்போதும் சந்தோஷமாக சாத்வீகமாக வாழுங்கள் மா 🙌
@nandha2697
@nandha2697 11 месяцев назад
நீளி உங்க வீடியோ பார்த்துட்டு காமக்யா கோவில் சென்றேன் அம்மன் அருள் பெற்றென் 🙏🏻
@user-hf6nr3re7j
@user-hf6nr3re7j 10 месяцев назад
Anga enna mozhi pesukirarkal?
@rajag9860
@rajag9860 20 дней назад
Apo sivam lingam enna nu theriyyala Ada muttal
@praneshvar5186
@praneshvar5186 5 месяцев назад
Nothing compares to her Grace,her power, and her transcendental nature !!...Devi kamakhya is surrounded by 10 mahavidyas... extremely powerful 10 forms of sakthi...Tantra elaborately says about each and every Vidya..Kali, Tara tarini, Tripura sundari, tripura bhairavi, bhuvaneshwari, Bagalamukhi, Raja matangi, dhumavathi, chinnamasta, Kamala.....In Tamilnadu Tripura sundari (kanchi Kamakshi) is predominantly worshipped mahavidya...our tamil siddhars have worshipped these maha vidyas....
@jaisimharajan3132
@jaisimharajan3132 Год назад
Mrs. Neelima. Doing good job. U will grow spiritually also. Just to answer your question on How do I know who is my guru Here is an answer If you are ripe enough And ready Guru will automatically come to you. Hope this answers All that we can do is To Spring clean the window and curtains and keep it open The mountain pristine breeze wind will come 🎉on its own accord Jai Sadguru
@AmburJayasKitchen
@AmburJayasKitchen Год назад
நீலிமா இந்த வீடியோவை பதிவிட்டதற்க்கு நன்றிமா நான் மன்பு ஒரு முறை உங்களுடைய சிவன் கோவில் வீடியோ பார்த்தேன் நானே கோவிலுக்குசென்றுவந்த திருப்த்தி கிடைத்தது அருமையான விளக்கம் நன்றி
@omgproperties
@omgproperties Год назад
நல்ல எண்ணங்கள் நல்ல செயல்கள் தொடந்து பயணியுங்கள்..all the best sister..
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan Год назад
சகோதரி நீலிமாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏 I am Venkat, one among your tele serial fans..🙂👍 I have subscribed your RU-vid channel recently couple of months ago but this is my first comment..🙂🙏👍 Whenever I see you on screen, i get remembered of "Dimple" character in "வாணி ராணி" and அமுதா character in "செல்லமே" serials..🙂👍 Hats off for your fantabulous acting and God bless you with more opportunities going forward for years to come..🙏👍 Kamakya Devi will be there to protect and bless you always..🙏👍 19.20 minutes duration of this video went on without any distraction with full focus on the facts and valuable information you gave us which really provoked our interests to visit the temple and get Goddess Kamakya Devi's blessings..🙏 Thank you for the video and God bless you and your family as always..🙂🙏 இன்னும் நிறைய character roles நீங்க பண்ணணும்..🙂🙏👍 Thank you Neelima..🙂🙏👍
@sudhasriram7014
@sudhasriram7014 Год назад
இனிய வணக்கம் மேடம் காமாக்கியா தேவி ஆலயம் சென்றுசேவித்து இருக்கோம் மனசுக்கு மிகவும் மிகவும் சந்தோஷமாக இருந்தது
@aathinitamil751
@aathinitamil751 Год назад
சென்று வந்ததுமே மாற்றம் ஏதேனும் இருக்கிறதா
@vitchuedits7355
@vitchuedits7355 Год назад
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt Год назад
நன்றி நிலிமா அருமையான பதிவு அம்பிகை தரிசனம் செய்கிறோம் 🙏
@teresatamilmany9516
@teresatamilmany9516 Год назад
நன்றி நன்றி மா அன்னையின் அருமையை அறியவைத்தமைக்கு❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🤗🤗🤗🤗🤗🤗🤗
@barbieminifood-nh9gv
@barbieminifood-nh9gv 29 дней назад
ஊரும் அறிந்தது, உண்மை புரிந்தது, யாரும் சொல்லாத தகவல் தெரிந்தது. பேரும் சிறந்தது. பெண்மை உயர்ந் தது.பெருமை அறிந்து கொள்ள உள்ளம் நிறைந்தது
@mythilikrishna3632
@mythilikrishna3632 Год назад
Neelima ,you are showing divine ful videos for us. Eager to watch yours . Your efforts are priceless. Thank you ma . God bless you dear
@Babyma1234
@Babyma1234 Год назад
பெண்மையின் பெருமை காமாக்யா தேவி கோயில் காமாக்யா தேவி போற்றி போற்றி போற்றி...🙏
@sathyakirishna3932
@sathyakirishna3932 Год назад
Such a neat information about Kamakhya temple..
@bhuvanabhuvan1228
@bhuvanabhuvan1228 Год назад
Thank you nilima rani mam for presenting such a wonderful yonipidam temple and the power of ma kamakya shakthis 🙏🙏sthala varalaru
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Год назад
வணக்கம் சகோதரி வாழ்த்துக்கள் காமாக்யா தரிசனம் விளக்கம் அருமை உங்கள் மூலம் மற்றவருக்கு ம் தெரிந்தது நன்றி
@georgethandayutham8505
@georgethandayutham8505 Год назад
Hi madam, it is very divine vlog. Thank you for sharing. Om Shati 🙏
@MyTemplesTourandTravel
@MyTemplesTourandTravel Год назад
India most famous Yantra Tantra Mantra Shakti pitha , The next Shaktism pitha Maa Kaunri Kamrup Kamakshya Devi, nice share of temple madam, Some priest from our city goes to Kamakshya temple for " Chandi Patha" 🙏🙏🙏
@vladimirkrisnov4322
@vladimirkrisnov4322 Год назад
Very straight forward question. Thank you for the info. Continue with your videos.
@ponnivalavanmasilamani3203
@ponnivalavanmasilamani3203 Год назад
நாங்களும் காமாக்யா தேவி கோயிலின் தரிசணம் பார்த்த ஆத்மதிருப்தி.மிகவும் அற்புதம்.விளக்கம் அருமை.
@user-ip9zn3rg9f
@user-ip9zn3rg9f Год назад
அப்படியா
@PrakashP-ru8qm
@PrakashP-ru8qm Год назад
God bless you for the valuable information about the Goddess Sakthi. Hats off.
@sundari7670
@sundari7670 Год назад
First time I'm hearing about this temple .....i wish will visit one day kamakya amma
@SaiKumar-wi5yh
@SaiKumar-wi5yh 9 месяцев назад
Defently one day come you are day
@Logeswari.Arunprasath
@Logeswari.Arunprasath Год назад
Thank you so much Neelima ❤
@arunadassingaaravelan4266
@arunadassingaaravelan4266 27 дней назад
ஓம்.. காமாக்யா தேவியே‌ சரணம். எங்கள் மகனுக்கு அரசுப்பதவியும் அமுத திருமண வாழ்வும் அமைத்து தாருங்கள்.. நன்றி.
@cendrayansathi543
@cendrayansathi543 8 месяцев назад
na guwahati la 5years irundhan indha kovil ku neraya time poitu varuvan romba sakthi ulla sami
@prabumadhavan6942
@prabumadhavan6942 Год назад
Beautiful temple and nice explanation 🙏🙏🙏
@balamurugansenthilvel7833
@balamurugansenthilvel7833 Год назад
Neelima ttemple.Good India's best temple.Good neelima.
@misubshi5571
@misubshi5571 Год назад
Very kind and nice women . For thinking about animals. Smart women she doesnt believe in everything blindly
@regi1948
@regi1948 Год назад
Thanks for the Video. Well conveyed.
@thilagasivakumar6680
@thilagasivakumar6680 Год назад
Nice vlog Neelima..god bless you
@gopu744
@gopu744 Год назад
Neelima Rani. Thanks giving me a tour of the Kamakhya temple at Guwahati. This has been a great temple I have been waiting to have darshanam in my 9 decades of existence and feel so satisfied that it eventually happened via you Thank you and God bless you. Mahatripurasundarriye Saranam
@HariHaran-xl6du
@HariHaran-xl6du Год назад
Excellent job by Neelima
@76wildswan
@76wildswan 11 месяцев назад
Finally found your video.searching for this temple insights in temail.thank you amd god bless you neels
@shalinivallalathevan884
@shalinivallalathevan884 Год назад
Wen i was 10yrs old my dad was in army that time we went here..realy powerfull place..
@ushaprakasam6446
@ushaprakasam6446 Год назад
Thank you for sharing the details.
@priyasakthi7532
@priyasakthi7532 Год назад
Great mam osm ...first time seeking ur video really it's heart touching moments... Very nice video and clear information..thank you
@jaya.rishekkajaya9864
@jaya.rishekkajaya9864 Год назад
❤neenga romba azhaga pesuringa super akka ❤
@goatsuvaroti
@goatsuvaroti Год назад
Super Neelima thank you
@josephj7333
@josephj7333 Год назад
Very nice experience 🌹🌹🌹🌹🌹 Thankyou Very much. iam Like it. 🤝🤝🤝👍👍👍
@user-xx1tv4pr5z
@user-xx1tv4pr5z 22 дня назад
God.is great super beautiful awesome amazing lovely kamakki yani pedal
@karthikeyanka1813
@karthikeyanka1813 Год назад
Thanks for your information Neelima.
@mani8896
@mani8896 Год назад
Tq neelima. கோயிலுக்கு போய்ட்டு வந்த ஒரு feeling. நன்றி.
@arunadassingaaravelan4266
@arunadassingaaravelan4266 27 дней назад
காமாக்யா தேவியே‌ சரணம் தங்கள் அருள் எங்கள் மகனுக்கு வேண்டும்.
@ramalaxmiprabakaran7847
@ramalaxmiprabakaran7847 Год назад
Thank you Neelima for the visit to this beautiful temple and posting the video
@anithaseenuvasan8756
@anithaseenuvasan8756 Год назад
64836
@paventhancreation9170
@paventhancreation9170 Год назад
தமிழ்நாடுல வரலாறுமிக்க தொன்மைவாய்ந்த பழமையான கோவில்கள் எவ்வளவோ இருக்கு,பாடல் பெற்ற தலங்கள் ஆயிரத்திற்கும் மேல். இங்கு தமிழகத்தில் இருக்கும் கோவில்களின் வரலாற்றை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும், அப்புறம் வட மாநிலம் கோவில்கள் வரலாற்றை காட்டுங்கள் sister, நம் அருகிலே இருக்கும் கோவில்களின் சிறப்பை வெளிப்படுத்துமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்
@pavithrar4658
@pavithrar4658 5 месяцев назад
Really osmmm🙏🙏eagerly waiting t go thr🥰
@priyanjeyan2158
@priyanjeyan2158 Год назад
Akka, tnku so much for posting this video
@shashigopal9655
@shashigopal9655 Год назад
Thank you very much for sharing real story of Kamakya🙏🙏
@mukileshyogesh2286
@mukileshyogesh2286 Год назад
Thankyou Neelima
@user-up2ud8qo7d
@user-up2ud8qo7d Год назад
Super ungaludaya temple volg and explanations very nuice clearly😊
@geethabalaji9298
@geethabalaji9298 Год назад
Arumai 💐🙏🏻
@rajasekaranm1492
@rajasekaranm1492 Год назад
Super super neelima good 👍👍👍👍👍👍
@balavignesh178
@balavignesh178 Год назад
Visited 3 years back .. Must visit Shakthipeedam ..
@subhamagesh9987
@subhamagesh9987 Год назад
Feeling Blessed ❤
@rajinis9841
@rajinis9841 Год назад
Neelima very very super Iam 70 year I also knee pain You tell all true Iam happy
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI Год назад
ரொம்பவே நன்றி தேவி தரிசனம் கண்டேன் 👍🏾💕
@indumathy9447
@indumathy9447 Год назад
Thanks Neelima
@veluvelu8362
@veluvelu8362 Год назад
So cute hai the 2 kids told in action
@jairamanjali8271
@jairamanjali8271 Год назад
Interesting sister if I have chans sure I will go to this temple
@ramkumargandhi6933
@ramkumargandhi6933 Год назад
Madam , nice to see you there and your family is blessed 🙏
@user-tn3se8fi6x
@user-tn3se8fi6x 24 дня назад
Enna palan thsruvar 🎉🎉🎉🎉🎉🎉
@amalageorge394
@amalageorge394 Год назад
Nice temple. Nice explanation 🙏🙏🙏🙏🙏🙏
@sankarganesh566s5
@sankarganesh566s5 Год назад
Nice 👍
@shomiya7677
@shomiya7677 Год назад
U r so lucky dr❤️ Want to become like u❤️ Fun mode✨️
@induravi4936
@induravi4936 Год назад
Thank you dear 🙏🙏🙏🙏
@dhivyabalakrishnan9279
@dhivyabalakrishnan9279 Год назад
Thank you ...I can't believe it.
@thumuku9986
@thumuku9986 Месяц назад
Thanks a Lot...
@ammukutti2452
@ammukutti2452 Год назад
Temple is very nice story ❤
@meenatchichellan7553
@meenatchichellan7553 Месяц назад
நன்றிநீலிமா
@123XTSK
@123XTSK 7 месяцев назад
Informative.Thanks
@rajimahesh195
@rajimahesh195 Год назад
Temple is very nice story
@tamilmarudai
@tamilmarudai Год назад
Thanks for sharing 😊
@Vharish555
@Vharish555 Год назад
Hi ma'am am new subscriber to ur channel. I really hatsoff to u becoz of that u proved that the wonderful truth of mother kamakya temple. Kindly pls upload more temple in your vlog
@lakshmiparthi4211
@lakshmiparthi4211 Год назад
Tq so much mam really ur great
@doomtakaaaa
@doomtakaaaa Год назад
OM NAMO NARAYANAYA... 🙏 🕉
@uservlog3920
@uservlog3920 Год назад
Akka. Unga video ku pinnala 2 pasanga alaga bye katuraga 😊❤️😉
@shanjitkumarshanjitkumar2111
Om Sakthi 🔱🔱🔱🕉️🔥🙏🙏🙏
@jayanthip147
@jayanthip147 Год назад
Great and useful information
@kumarvennavasal4875
@kumarvennavasal4875 Год назад
Thanks Neelimaa
@saiRam-vl1eq
@saiRam-vl1eq Год назад
Thank you so much for your video
@thangamani7185
@thangamani7185 Год назад
காமாக்யா தேவிபோற்றி
@bhuvaneswarir7249
@bhuvaneswarir7249 Год назад
Romba divine
@Ramakrushnan-bc6rw
@Ramakrushnan-bc6rw Год назад
இறை அருள் பெருக.......
@harekrishna9917
@harekrishna9917 2 месяца назад
God Bless you ma..
@radhab9804
@radhab9804 Год назад
Thank you ma 🙏
@user-ic4qx6nf8m
@user-ic4qx6nf8m Год назад
Good aproch sister good 💯💯
@harimanpowerconsultants1625
@harimanpowerconsultants1625 7 месяцев назад
I have also visited Kamakya temple few months back on the way to Shillong to get my son's MBA certificate at IIM Shillong Convocation. Very nice and more powerful. Like to visit again with family. If any tour from Chennai please inform
@kavithas4579
@kavithas4579 Год назад
Clear presentation, very useful
@Vasudhaas2248
@Vasudhaas2248 Год назад
Your shirdi travel details were so helpful and insightful divine akka Thank you
@stalinstalin5836
@stalinstalin5836 10 месяцев назад
Kamakya Name super ❤
@rubinijayapal5851
@rubinijayapal5851 Год назад
Thank you mam this temple
@venkatesaprasannachildtomo2585
இதை தவிர்க்கனும் 🔥🔥 சரியான கருத்து தாயார் அதை கேட்பதில்லை மனிதர்கள் செய்வது
@ushasuresh807
@ushasuresh807 Год назад
Thank for your information
Далее
Would you go on a Blind Date in Italy?
0:51
Просмотров 18 млн
Кто сделал Катар богатым? #shorts
0:59
Would you go on a Blind Date in Italy?
0:51
Просмотров 18 млн