Тёмный

Mysore Chamundeshwari Temple | 51 Sakthi Peetam | Yathra Time 

Yathra Time
Подписаться 255 тыс.
Просмотров 205 тыс.
50% 1

Mysore Chamundeshwari Temple | 51 Sakthi Peetam | Yathra Time
#chamundeshwari #mysore #sakthipeetam #yathratime #travelblogger #temple #god #templesofindia #travelvlog #temple #templesofindia #god #yathra #spritual
Facebook : / yathra-106796545334378
Twitter : / yathratimes
Instagram : / yathratime

Опубликовано:

 

16 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 210   
@gopigopinath9940
@gopigopinath9940 Год назад
காசு பணம் இருந்தாலும் party, shopping, cinima, enjoyment என்று இருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் இப்படி புண்ணிய ஸ்தலங்களை சென்று தரிசித்து தரிசிக்க வைக்கும் சரளா அம்மா லதா அம்மா இருவரும் நல்ல உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெற பிரார்த்திப்போம்
@sskshanmugam1840
@sskshanmugam1840 11 дней назад
She is latha Or lalitha
@saralaksarala8858
@saralaksarala8858 3 месяца назад
அக்கா காணக்கிடைக்கின்றன காட்சி உங்களால் பார்த்தேன் நன்றி அக்கா
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 Год назад
அம்மா நமஸ்காரம் உங்களுக்கு அந்த சாமுண்டீஸ்வரி அருள வெண்டும் அனைவருக்கும் நலம் காக்க வேண்டும் 🙏🙏🙏🌺🌺🌺
@sivakumarr9909
@sivakumarr9909 Год назад
சாமுண்டீஸ்வரி தேவியை நேரில் வந்து தரிசனம் செய்துதப்போல் இருந்தது உங்கள் பதிவு அருமை சகோதரி 🙏🙏🙏🙏🙏
@malarvizhisankar8147
@malarvizhisankar8147 Год назад
அம்மாவின் காலை தொட்டு கும்பிட எங்களுக்கும் பாக்கியம் கிடைத்தது
@jothilakshmi9255
@jothilakshmi9255 Год назад
மிகவும் நன்றி சகோதரி நாங்கள் இருமுறை கோயிலுக்கு காரில் மலைபாதையில் சென்றோம் தரிசனம் பார்க்க முடியவில்லை அவ்வளவு ரஸ் இருந்தது உங்கள் வீடியோ பதிவு மிகவும் அருமை நன்றி நன்றி 🙏🙏🥰🥰
@vanitha.s6406
@vanitha.s6406 Год назад
ஓம் ஆதிபராசக்தி சமுன்டிஸ்வரி தாயே பெற்றி பெற்றி பெற்றி பெற்றி பெற்றி பெற்றி பெற்றி பெற்றி பெற்றி பெற்றி பெற்றி பெற்றி பெற்றி பெற்றி பெற்றி பெற்றி பெற்றி பெற்றி பெற்றி பெற்றி பெற்றி பெற்றி பெற்றி பெற்றி
@tamilselvij5582
@tamilselvij5582 Год назад
ஓம் ஆதிபராசக்தி சாமுண்டீஸ்வரி தாயே சரணம்
@ArunKumar-qu1mo
@ArunKumar-qu1mo Год назад
நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான விஜயதசமி அன்று அன்னை சாமுண்டீஸ்வரி யானை மீது அமர்ந்து ஊர்வலம் வரும் காட்சியை காண கண் கோடி வேண்டும் 🙏🙏🏻எனக்கு சென்ற வருடம் அந்த பாக்கியம் எனக்குக் கிடைத்தது. 🙇‍♀மைசூர் அரண்மனையில் தொடங்கும் ஊர்வலம் நகர் முழுவதும் சுற்றி வரும். 🙏🙏
@thamaraiselvi1402
@thamaraiselvi1402 Год назад
அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏 சொல்லாவார்த்தைகளேஇல்லை❤
@theniradhakrishnan3298
@theniradhakrishnan3298 Год назад
இன்று எனது மகளுடன் சேர்ந்து உங்களின் பஞ்ச்நாத் யாத்திரையை கண்ணாரக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். நேரில் சென்ற அனுபவத்தை உங்கள் வர்ணணை மற்றும் காணொளி மூலம் காட்டினீர்கள்.மிகவும் நன்றி. மேன்மேலும் புனிதப் பயண அனுபவங்களைப் பார்க்க ஆவலாக உள்ளது. அந்த ஈசனின் அருள் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்.ஓம் நமசிவாய
@muthuselvammurugesan3217
@muthuselvammurugesan3217 Год назад
மிக்க நன்றி அம்மா மற்றும் உங்கள் குழுவினர்க்கும் நன்றி 🙏
@nirmalabalakrishnan4033
@nirmalabalakrishnan4033 Год назад
மிக்க நன்றி அம்மா. 51 சக்தி பீடங்களையும் உங்கள் u tube மூலம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
@sujathatamilarasusujathat1191
என்னுடைய தலை தீபாவளி அன்று இந்த கோயிலுக்கு குடும்பத்துடன் ‌சென்று வந்தோம் அன்று இருந்த சந்தோஷம் என்றும் இருக்கனும் அம்மா என் கணவர் மனம் முழுவதும் நான் மட்டும் இருக்கனும்
@getlook4641
@getlook4641 10 месяцев назад
Oru ponnu ethu venumo athai mattom kattinka rompa santhosam nalla ponnuma nee
@vijiganesan9962
@vijiganesan9962 14 дней назад
நன்றி அக்கா ❤
@v.balagangatharangangathar3237
ஓம் சக்தி ஆதிபராசக்தியே போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💐👏
@tdancemovement
@tdancemovement Год назад
Beautiful and so blissful 🙏
@haribioscope
@haribioscope Год назад
எங்களுக்கும் தரிசனம் கிடைத்தது நன்றி 🙏🏾
@wkumar5658
@wkumar5658 10 месяцев назад
Thank you so much for showing the temples. Gods Blessings with All.
@Prakash21317
@Prakash21317 14 дней назад
தாயே வணக்கம் உங்கள் அன்பால் சாமுண்டீஸ்வரி தாய் தரிசனம் கண்டோம் உங்களுக்கு ரொம்ப நன்றி தாயே நீங்க நல்லா இருக்கணும் அந்த தாயோட கருணையினால் ஓம் சக்தி ஆதி சக்தி பராசக்தி
@vaishnavetravelandleisure6689
ரொம்ப நன்றாக இருக்கு இந்த கொணொலியை பார்த்து நானும் போக வேண்டும் என்று வேண்டிகொண்டேன்
@ranjeetha-6713
@ranjeetha-6713 Год назад
Wonderful temple surrounded by nature. Thanks for the efforts to make us watch divine temples. 🙏
@lathak6180
@lathak6180 Год назад
Super
@lakshmiprabha6355
@lakshmiprabha6355 Год назад
ஓம் சக்தி பராசக்தி 🙏🏿🙏🏿🙏🏿
@HomeVlog-ln
@HomeVlog-ln Год назад
ஆன்மிக பயணம் தொடர்ந் து பயணிக்க வாழ்த்துக்கள்
@kannankanna4676
@kannankanna4676 Год назад
மிக்க நன்றி மா தெரியாத அறிந்திறாத தகவல்களை தெரிந்து கொண்டோம் மிக்க மகிழ்ச்சி ஓம்சக்தி 🙏🙏🙏
@rubydeena4133
@rubydeena4133 Год назад
Thank you so much for your information ma'am 🌹🌹 Om Sakthi Parashakti Sharanam ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@theoccationguy
@theoccationguy Год назад
ஓம் நமசிவாய நமக ஓம் சக்தி பரா சக்தி அம்மா தாயே போற்றி ஓம் 🙏🏻🙏🏻🙏🏻
@senthils105
@senthils105 Месяц назад
Thursday morning dharisanam amma thaye🙏🙏🙏🙏🙏🙏
@user-yn3rp6hq1v
@user-yn3rp6hq1v Месяц назад
Thayae neeyae thunai.
@vinothkannan8990
@vinothkannan8990 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Elango-pu6oj
@Elango-pu6oj Год назад
Om sakthi parasakthi
@srik.prakash6617
@srik.prakash6617 Год назад
அருமையான தரிசனம் அம்மா
@preethammk6831
@preethammk6831 Год назад
Thanks a lot for this video.
@srikaransrikaran6965
@srikaransrikaran6965 Год назад
மிக்க நன்றி உங்களால் என் தாய்யின் தரிசனம் கிடைத்தது🙏🙏🙏🙏 நன்றி
@user-kn7uy9no6p
@user-kn7uy9no6p 7 месяцев назад
Thang you
@regi1948
@regi1948 Год назад
❤ listened 🎶 ❤
@abhiramiabhirami4366
@abhiramiabhirami4366 Год назад
Mam thankyou for your wonderful video, om shakthi para Shakthi ❤🙏
@kanniyammalammal1696
@kanniyammalammal1696 Год назад
Romba nanri akka
@vijayakumari6817
@vijayakumari6817 Год назад
We r also travelling with you ma'am🎉🎉❤❤
@babuk5517
@babuk5517 8 месяцев назад
Almighty of God Ambal Samundeshwari bless you all. Super video 👌👍💐
@KalaKala-zy5tq
@KalaKala-zy5tq Год назад
Om Shakti parashakti romba nandri
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 Год назад
அருமை அருமை ரொம்ப அழகா தொகுத்து வழங்கிநீ ர்கள் நன்றி
@sureshd724
@sureshd724 Год назад
ஓம சக்தி பராசக்தி 🌺🌺🌺🌺🌺🙏🏿🙏🏿
@ruthutv6074
@ruthutv6074 Год назад
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻 ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻 உங்கள் பதிவுகள் மிகவும் சூப்பர் சூப்பர் 🙏🏻👍👍👌👍👍👌 சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KalaiSelvi-su5et
@KalaiSelvi-su5et 9 месяцев назад
Thank you sister 🙏
@mahalaskhmisridhar6755
@mahalaskhmisridhar6755 Год назад
Dhanyasmi da..only tears in eyes
@dinewithjayson621
@dinewithjayson621 Год назад
Super nice sharing good job God bless you 👍👏👌
@yamunaRanimurali7245
@yamunaRanimurali7245 Год назад
AMMA THAYE PARASAKTHI🙏🙏🙏🙏🙏
@meenameena9403
@meenameena9403 Год назад
Om sakthi
@tavikasellan133
@tavikasellan133 Год назад
Thanks om sakthi thaye parasakthi thaye
@lathamatheswaris4439
@lathamatheswaris4439 Год назад
Thank you mam we r daily going to the footsteps at 1992 to 1993 jss physical education college student after 30 years i saw tha steps again i will say thanku
@harishram1984
@harishram1984 Год назад
Wonderful madam very nice explanation
@lakshmichayadevi6495
@lakshmichayadevi6495 Год назад
Om Shree Matre Namaha🙏
@nagarajan8647
@nagarajan8647 Месяц назад
Amma ungal annmega vilakangal arumai om shakthi
@ramachandranchandra5329
@ramachandranchandra5329 Год назад
எங்கள் குல தேவதை சாமுண்டீஸ்வரி அம்மன்... கருப்பு சாமி துணை...
@pothumani1071
@pothumani1071 10 месяцев назад
ஓம் சிவ சக்தி
@praveenapalani9994
@praveenapalani9994 Год назад
Super mam.Thank u
@durgamayi5218
@durgamayi5218 4 месяца назад
Jai Maa Kali ❤❤❤
@krithikakumaravel6109
@krithikakumaravel6109 Год назад
Om Shakthi Para Shakthi🙏🙏
@vinothkannan8990
@vinothkannan8990 Год назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@vinothkannan8990
@vinothkannan8990 Год назад
❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚
@indranijeevarathinam8139
@indranijeevarathinam8139 3 месяца назад
ஓம்சக்தி🙏🙏🙏🙏
@pandialakshmi2508
@pandialakshmi2508 2 месяца назад
Naangal one time poierukom meendum parkum vaaippu kidaikavendum om Sakthi parasakthi Saranam Amma 🌹🌺🌹🙏🙏🙏
@yuvimersal2867
@yuvimersal2867 Год назад
நன்றிகள் அம்மா
@rkrishnamurthy1698
@rkrishnamurthy1698 3 месяца назад
Wonderful service you both r doing Praying God to fulfil all Your Prayers with His Grace
@rachapudisrilakshmi6748
@rachapudisrilakshmi6748 Год назад
Dhanyavadamulu
@ruthutv6074
@ruthutv6074 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமச்சிவாய ஓம் சக்தி ஓம் சக்தி
@JayaJaya-vt4dk
@JayaJaya-vt4dk Год назад
OmsakthiParasakthi
@hamsaveni6978
@hamsaveni6978 Год назад
Thank you so much 💞 sister
@ShivaKumar-xw4ij
@ShivaKumar-xw4ij Год назад
Thankyou amma
@indirat.s4495
@indirat.s4495 Год назад
Namaskaram mam.. you are highly privileged person... such a powerful GODDESS SHAKTHI in Mysore .I am so much thankful to you giving us this unique video
@SenthilKumar-ik3vh
@SenthilKumar-ik3vh 6 месяцев назад
Mikka nandri
@jeyaraman3253
@jeyaraman3253 Год назад
Rembha nanri amma 😇😊🙏🙏🙏
@ebalajijamuna878
@ebalajijamuna878 Год назад
Super
@vinothkannan8990
@vinothkannan8990 Год назад
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@thangarani7250
@thangarani7250 Год назад
உங்களுடன் நாங்களும் அம்பாளை தரிசனம் செய்தோம் மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி அக்கா🙏🙏🙏
@muruganandammariyappan5606
@muruganandammariyappan5606 4 месяца назад
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருள் தரும் சாமுண்டீஸ்வரி தாயே போற்றி உங்கள் பதிவு தொடரட்டும் உங்கள் பதிவு தொடரட்டும் ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி
@mageshwarisekar7254
@mageshwarisekar7254 Год назад
Thanks lalitha
@seanconnery1277
@seanconnery1277 Год назад
28.4.2023.Very good and best.Thank you.
@maheshwarisomasundar9159
@maheshwarisomasundar9159 Год назад
Thank you sister 💞
@mani8896
@mani8896 Год назад
நன்றி லலிதா மேம். கோயிலுக்கே போன மாதிரியான ஒரு திருப்தி
@vinothkannan8990
@vinothkannan8990 Год назад
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Bharatidivya-en9ky
@Bharatidivya-en9ky 11 дней назад
🙏🙏🙏💖💖🙏🙏🙏🙏🙏🙏
@purushothamansyamala8547
@purushothamansyamala8547 Год назад
🎉super super super mom
@banuravi
@banuravi Год назад
Vasantha navaratri is starting on March 21st Very nice to see this video madam
@SaravananSaravanan-is4ri
@SaravananSaravanan-is4ri 3 месяца назад
Thank you Thank you
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 Год назад
நன்றி🙏🏻
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Год назад
You are soooo blessed ma'am. Without Devi's blessing you cannot do this~♥~🙏
@sumathimadhavan6392
@sumathimadhavan6392 3 месяца назад
ஓம் சக்தி நன்றி நன்றி ❤🙏🏼🙏🏼🙏🏼
@manface9853
@manface9853 Год назад
Om siva
@kalyani56568
@kalyani56568 Год назад
Friday Chamudeshwari Devi Darshan🙏
@kamatchiparamanandham3580
@kamatchiparamanandham3580 Год назад
Thank you 🙏
@selvarani3614
@selvarani3614 Год назад
Om sri samundeeswari thaye en pratchanai yaavum theerthu nimmathi santhosam thara vendum amma... 🙏🙏🙏🙏🙏🙏amma un pore patham saranam saranam... 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏
@ranikaruppanan453
@ranikaruppanan453 Год назад
Super mam armai congratulations
@balajibvp4495
@balajibvp4495 Год назад
🙏🙏🙏💐💐💐🙏🙏🙏
@baskey12345
@baskey12345 8 месяцев назад
I TRAVELED CHENNAI TO CHAMUNDI HILLS & HAD DHARSAN IN 2019.🤚
@loganathan4463
@loganathan4463 Год назад
Thankyou
@ganesanmedia5616
@ganesanmedia5616 Год назад
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி மருவூர் அரசியே ஓம் சக்தி ஆனந்த சார்ந்த ரூபிணியே ஓம் சக்தி சாமுண்டேஸ்வரி போற்றி உங்கள் பதிவு மனதுக்கு நிம்மதி யோகம் வருகிற தம்மா🙏😊
@kaviyachithra4525
@kaviyachithra4525 Год назад
🙏🙏🙏🙏🙏
@TamilSelvan-uo2yg
@TamilSelvan-uo2yg Год назад
.OM.NAMA.SIVAYA 🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩❤️❤️❤️💐💐💐💐💐💐
@sridevikarumari1335
@sridevikarumari1335 Год назад
🙏🙏🙏
Далее
Kanchi Kamakoti Peetam | 51 Sakthi Peetam | Yathra Time
18:59
O-Zone - Numa Numa yei на русском!🤓
00:56
Просмотров 177 тыс.
Holy Celebrations at Chamundi Hills
2:54
Просмотров 571