Тёмный

அன்னதானம் கொடுத்துவிட்டு திரும்பும்போது நடந்த திடீர் சம்பவம் / எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது 

My Country Foods
Подписаться 2 млн
Просмотров 195 тыс.
50% 1

அன்னதானம் கொடுத்துவிட்டு திரும்பும்போது நடந்த திடீர் சம்பவம் / எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 127   
@saisandhya1113
@saisandhya1113 Год назад
*ஆனந்தி நீங்க எத்தனை* தடவை மீன் பிடித்தாலும் *நண்டு பிடித்தாலும் சலிக்காமல்* பார்ப்பேன் ....இதைப் பார்ப்பதில் மனதிற்கு மிக்க சந்தோஷம் ....வாழ்த்துக்கள் சகோதரியே ...*
@ramuramasamy1634
@ramuramasamy1634 Год назад
ஆமாம் ஒரு தைரியம் வருது
@martinmark7386
@martinmark7386 Год назад
​@@ramuramasamy1634 req
@mycountryfoods
@mycountryfoods Год назад
மிக்க மகிழ்ச்சி💜🙏🏼❤️❤️💜💜
@palani.gmadhu9185
@palani.gmadhu9185 Год назад
கலகலப்பாகவும் மிகவும் ஜாலியாகவும் இருந்தது.. வாழ்த்துகள் 💐 🌻 🌼 🌸 🌺
@mycountryfoods
@mycountryfoods Год назад
🙏🏼🙏🏼💜💜🙏🏼🙏🏼
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 Год назад
மிகவும் அருமையான குடும்பம் திக்ஷ்டி சுத்தி போடுங்கள் ரொம்பவும் நல்லா இருக்கு
@vaishnavi2016
@vaishnavi2016 Год назад
கிராமத்து காரர்கள் என்றாலே சுறுசுறுப்புக்கு பஞ்சம் இருக்காது
@jayanthigowtham5333
@jayanthigowtham5333 Год назад
செம்ம கொண்டாட்டம் ஆனந்தி. உங்க கிராமத்து வாழ்கை ரொம்ப சூப்பர். பாக்க பாக்க ரொம்ப ஆசையா இருக்கு. நண்டு வேட்டை தவிர மற்ற எல்லா வற்றையும் பார்க்க குஷி யா இருக்கு.
@mycountryfoods
@mycountryfoods Год назад
🙏🏼🙏🏼❤️💜💜
@sujathag4815
@sujathag4815 Год назад
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது இன்றைய வீடியோ நீங்கள் 100 தடவை நண்டு வீடியோ போட்டாலும் சளைக்காமல் பார்க்கலாம் அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது, ஒவ்வொரு நொடியும் உங்களுக்குள்ளே நீங்கள் கிண்டலடித்து பேசுகின்ற எல்லாமே பார்ப்பதற்காக அருமை👏👏👏👌👌👌👌😍😍😍😍😍😍😍 எங்களுக்கு இந்த சந்தோஷம் எல்லாம் அனுபவிக்க குடுத்து வைக்கவில்லை...கிராமப்புறத்தில் கிடைக்கிற இந்த சின்ன சின்ன மகிழ்ச்சி டவுன்ல எங்கே கிடைக்கிறது..அதனால் ஆனந்தி sis நீங்க இதே மாதிரியான நிறைய கிராமத்து அழகை வீடியோ போடுங்க...மிக்க நன்றி உங்கள் எல்லோருக்கும்.🙏🙏🙏💖💖💖
@mycountryfoods
@mycountryfoods Год назад
மிக்க மகிழ்ச்சி சுஜாதா💜❤️❤️🙏🏼🙏🏼
@sundart2392
@sundart2392 Год назад
காணக்கண்கோடி வேண்டும். உறவுகள்...சேர்ந்து இருப்பதே அரிது....அதுவும் சிரித்து பேசிக்கொண்டு இருப்பதை பார்க்க காணக்கண்கோடி வேண்டும்...எல்லோரும் இன்று போல் என்றும் நலமுடன் வாழ வேண்டுகிறேன். கும்பகோணத்திலிருந்து சுந்தர் D.F.A
@mycountryfoods
@mycountryfoods Год назад
மிக்க மகிழ்ச்சி தம்பி❤️❤️🙏🏻🙏🏼💐💜💜
@jothivela9128
@jothivela9128 Год назад
Living in village is god's gift
@mannaafromheavenkitchen2664
விளாங்காயா? வாயூறுகிறது .அந்த அண்ணா விளாங்காயை கொப்போடு பறிச்சிருக்கார் ரொம்பவும் ஆசையாயிருக்கு .
@mycountryfoods
@mycountryfoods Год назад
💐❤️💜💜🙏🏼
@manidurga3828
@manidurga3828 Год назад
enna oru santhosham super kudumbam 🎆🎆🎆🎆🙏🏿🙏🏼🙏🏼🎆🎆🙏❤❤😁😂😃🤣😂🌹🙏🏻🙏🏻🌹😭😭🙏🙏🙏🙏⚘🌹⚘🌹⚘🌹🌹🌹
@santhi-villagemaam5582
@santhi-villagemaam5582 Год назад
Beautiful place sister...... 👍👍👍👏♥️♥️♥️♥️ Kerala..
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Год назад
அருமை ஆனந்தி ..🍈🍈🦀🦀 சாப்பாடு கொடுக்கும் கடின வேலையிலும்.. சளைக்காமல் கலகலப்பாக மனதை திசை திருப்பி.. வழியில் விளாம்பழ வேட்டையும்.. 🍈🍈 வயல் வரப்பில் நண்டு வேட்டையும் ..🦀🦀 உங்கள் குடும்பத்து குழுவினரால் மட்டுமே முடிந்த மகிழ்ச்சியான தருணம்..!!👍👏👏 என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்... என்பது போல், அனைத்தும் கிடைக்கும் எங்கள் கெழுவத்தூர்... என பாடவேண்டும் போல் இருக்கு டியர்.!!🤗🗺🦀🍈❤
@mycountryfoods
@mycountryfoods Год назад
அருமையா சொன்னிங்க லட்சுமி அக்கா🙏🏼❤️💜💜💜
@selvee6669
@selvee6669 Год назад
Nandu Vettai Super Super Ananthi Family 👍👍👍 Russia Akka Anna Vera leval 👍👍👍 Selvee 🇲🇾
@ajayvlogs3254
@ajayvlogs3254 Год назад
Video super akka 👍
@kaviyuvi1960
@kaviyuvi1960 Год назад
Hai akka ellarum solluvanga tholviye vettryin muthal padinu aana na solluven otrumaiye unga vettiry muthal padi nenga melum melum valara vaazhukkal anbu sago and sister
@mycountryfoods
@mycountryfoods Год назад
🙏🏼❤️💜💜🙏🏼🙏🏼🙏🏼
@sasikakala604
@sasikakala604 Год назад
Super sister
@hamnahsherballife6193
@hamnahsherballife6193 Год назад
பார்க்கவே மிகவும் ஆனந்தமாகவும் சுவாரசியமாகவும் உள்ளது... என் வாழ்நாளில் நான் நிச்சயமாக இப்படி நண்டு பிடிப்பதும் மரத்திலிருந்து பழங்களை பறிப்பதும் இந்த மாதிரியான விஷயங்களை செய்யவே மாட்டேன் ஏனென்றால் எனக்கு செய்ய தெரியாது ஆனால் நீங்கள் செய்வதை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தோணுகிறது... நீங்கள் இவ்வளவு தைரியமாக நண்டு பிடிக்கிறீர்கள் எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது நான் மிகவும் பயந்தாங்கோழி...
@mycountryfoods
@mycountryfoods Год назад
🙏🏼❤️💜❤️🙏🏼🙏🏼🙏🏼
@mytrades3241
@mytrades3241 Год назад
பயமா இல்லையா??? பொந்துகளில் கை விட...
@sujathag4815
@sujathag4815 Год назад
ஆனந்தி sis உங்க கணவருடைய முகத்தை வீடியோவை பார்க்க முடிவதில்லை அவர் இல்லையென்றால் இவ்வளவு அழகான முறையில் வீடியோவை எடுக்கிறார் ஆனால் முகத்தை கட்டுவதில்லை குரலை மட்டும் கேட்கிறோம்.....சின்ன அத்தான் தான் மிகவும் suuuuuperrrrr அவருடைய பெயரை வீடியோவில் சொலுலுங்க, ரஷ்யா அக்காவின் கிராமத்து பாட்டு மணம் வேற லெவல். எல்லோரும் இப்படியே மகிழ்ச்சியாக நூறாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்.👍👍👍👍🌹💐
@mycountryfoods
@mycountryfoods Год назад
🙏🏼💜❤️❤️🙏🏼🙏🏼🙏🏼 பல விடியோவில் வந்து இருக்காங்க சகோதரி
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 Год назад
சூப்பர் வீடியோ😍 14:18 வேற லெவல்😍
@hepzibahhepzi1324
@hepzibahhepzi1324 Год назад
நண்டு வேட்டை விலாங்காய் வேட்டை அருமை ஆனந்தி வாழ்த்துக்கள் 🦀🦀🦀🍈🍈🍈👌👌👌💖💖💖💐💐💐
@mycountryfoods
@mycountryfoods Год назад
🙏🏼💜❤️❤️💐💐
@dharanioo8845
@dharanioo8845 Год назад
beautifull super akka👏👏👏
@aswinammu2062
@aswinammu2062 Год назад
Super mana niraivu santhosama iruku ,🏕🏜🏝🏞🏟⛰🏡🧄🧅🌶🍅🫑🫕🦀🦀🦀🦀🦀
@eswarisaravanan1675
@eswarisaravanan1675 Год назад
Hi சிஸ்டர் சூப்பர்
@sharmilaalexander5781
@sharmilaalexander5781 Год назад
Super enjoying and catching crabs👍👍👍👍
@chithramanoharan8199
@chithramanoharan8199 Год назад
A beautiful discovery by wonderful people. Amazing,amazing. I'm enjoy this video.ananthisister&teamkalakireenka.👌👌👌💪💪💪💚💚💚🎉🎉🎉🎊🎊🎊🦀🦀🦀🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods Год назад
❤️💜🙏🏼🙏🏼❤️
@rahulronaldo6162
@rahulronaldo6162 Год назад
எனக்கு என்னமோ ஆனந்தி தான் எல்லோருக்கும் அனுசரிச்சு போறமாதிரி இருக்கு ஆனந்தி மாதிரி மருமகள் எனக்கு வரணும் by ராகுல் அம்மா
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 Год назад
மிகவும் அருமை
@amuthadevanathan4024
@amuthadevanathan4024 Год назад
மனம் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி 🙏
@tharshinivisvalingam2277
@tharshinivisvalingam2277 Год назад
Wow super akka ❤❤❤
@mathavanspokenenglish4164
@mathavanspokenenglish4164 Год назад
Very nice ananthi akka
@mycountryfoods
@mycountryfoods Год назад
💜❤️🙏🏼🙏🏼🙏🏼
@gayugayuravi663
@gayugayuravi663 Год назад
Intha matheri tha vayalukku pona jollya irukkum akka
@vijayalakshmi4032
@vijayalakshmi4032 Год назад
Super 🥰🥰 nega ethana dhadava potalom papom ka engaloku village life Autmasphere ah show pannriga seema 🙏🙏💐💐💐
@mycountryfoods
@mycountryfoods Год назад
🙏🏼💜❤️❤️🙏🏼🙏🏼🙏🏼
@manimaladhandapani261
@manimaladhandapani261 Год назад
Hi ellarum Eppati erukkinga super video
@navadharshantamil2854
@navadharshantamil2854 Год назад
Super
@mangaimagam
@mangaimagam Год назад
பெண் பிள்ளைக்கு என்ன குறை? பெண்மணி வீட்டின் கண்மணி. எதையும் தாங்கும் இதயம் கொண்டவள் பெண்.
@shanthim1215
@shanthim1215 Год назад
Super Ananthi Family
@nuraishah1184
@nuraishah1184 Год назад
Thanks for the invitation, to another of your dare devil mud crab hunting adventure. That is a good catch alright with Superman Bob helping you ladies. He is a very loveable brother-in- law indeed for you ladies. I don't know his name so I have given him the name Bob. I hope he does not mind.😆 He has brought down a whole branch of wood apples. So all of you are heading home contented, after this adventure. Kept me excited too watching your video. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏
@mycountryfoods
@mycountryfoods Год назад
🙏🏼❤️💜❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@shansuganriyanlaran3361
@shansuganriyanlaran3361 Год назад
Mm super
@shantishirke8916
@shantishirke8916 Год назад
Anandi you all discover people great.❤️
@shameembasha4056
@shameembasha4056 Год назад
Super ananthi
@cinematimes9593
@cinematimes9593 Год назад
Natural surroundings
@illatharasiyinkanavugal
@illatharasiyinkanavugal Год назад
நண்டு வீடியோ நெறய போடுங்க ஆனந்தி அக்கா 👏👏👏👏👏😂😂😂😂😂
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 Год назад
ரஷ்யா அக்கா வின் பேச்சு மிகவும் அழகாக இருக்கிறது ங்க ஆனந்தி அக்கா நண்டு வேட்டை மிகவும் அருமை ங்க ஆனந்தி அக்கா
@mycountryfoods
@mycountryfoods Год назад
❤️🙏🏼💜💜💜
@ambikaramesh2893
@ambikaramesh2893 Год назад
Ananthi unga channel enakku rumba pidikum
@prasannaabilla
@prasannaabilla Год назад
ஆனந்தி அக்கா வணக்கம் அருமையான வீடியோ வாழ்த்துக்கள்
@kanikani2557
@kanikani2557 Год назад
அக்கா குழிக்குள்ள பாம்பு இருந்தா என்னா பண்றது அக்கா..பயமாக இருக்கு உள்ளோ பாம்பு இருந்தா...
@ziaullahkhan3229
@ziaullahkhan3229 Год назад
Nandu vettai semma village life super life vlog super akka
@reetadharsh6649
@reetadharsh6649 Год назад
Nangalum yanga village la ippadi nandu pudichi irukom family ya poitu naraiya nandu pudipum naththai kuda púdipom semma Jolly ya irukum super unga nandu pudi video
@mycountryfoods
@mycountryfoods Год назад
🙏🏼❤️💜💜🙏🏼🙏🏼
@eswaris8526
@eswaris8526 Год назад
Antha ottaila nandu than irukuma vera yethavathu iruntha yenna pannuva
@amalachandru710
@amalachandru710 Год назад
Hi Akka எப்படி இருக்கீங்க நம்ம டீம் நண்டு பிடிக்கிறதுல வெற லெவல்
@fatable923
@fatable923 Год назад
Super a enjoy panriga
@suganthipaulraj403
@suganthipaulraj403 Год назад
ஆனந்தி,வலைக்கும் கீழே காலை வைத்து மிதித்தால் நண்டு கீழே இறங்காது.அப்படியே பிடித்து விடலாம்.
@tamilmanitamil3411
@tamilmanitamil3411 Год назад
ரஷ்யா அம்மா எப்போதும்போல சூப்பர் தான் ஆனந்தி அக்கா
@rajeswarigopal674
@rajeswarigopal674 Год назад
L👌👌👌👏👏
@KalaiSelvi-sh3up
@KalaiSelvi-sh3up Год назад
Super Akka Super 🦀🦀🦀🦀
@s.subhanishanth8396
@s.subhanishanth8396 Год назад
super
@JayaLakshmi-no9bl
@JayaLakshmi-no9bl Год назад
எங்களுக்கும் நண்டு கிடைக்குமா
@mannaafromheavenkitchen2664
ஐயையோ பழத்தைவிட பச்சைகாயாய்சம்பல் போடுங்க பிறகு விடவேமாட்டீங்க . எப்படி சம்பல் போடுகிறது என்று கேட்கிறீங்களா? தேங்காய் துருவுகிறது போல் துருவுங்க அப்புறம் சின்ன வெண்காயம் ,பச்சைமிளகாய்,உப்பு எல்லாவற்றையும் சிறிது,சிறிதாய் அரிந்து நன்கு பிசையுங்க பிசைந்ததும் துருவி விளாங்காயை சேர்த்து கலக்கவும் .பச்சை ஓலையில் இதை கட்டி வைக்கவும் அரைமணியோ ஒருமணியோ கழித்து எடுத்துச் சாப்பிடவும் .ருசியோ ருசி .நான் இலங்கையிருக்கும்போது இப்படிச்செய்து சாப்பிட,டிருக்கிறேன் .❤
@mycountryfoods
@mycountryfoods Год назад
நிச்சயமாக செய்கிறோம் அக்கா🙏🏼💜❤️💐💐
@mannaafromheavenkitchen2664
@@mycountryfoods நான உங்கள்subscriber
@smuralismurali6001
@smuralismurali6001 Год назад
super akka
@thayamaran9191
@thayamaran9191 Год назад
pampu erukkum kavanam parthu
@kodikpoon9128
@kodikpoon9128 Год назад
👍
@malligeswarijayakumar190
@malligeswarijayakumar190 Год назад
அத்தான்சுப்பர்
@kalpanas9806
@kalpanas9806 Год назад
Anna super
@kalpanas9806
@kalpanas9806 Год назад
Periya athan sina athan ah unga husband oda annan ah
@atchayakumar5584
@atchayakumar5584 Год назад
Super sis 😍
@sudhamuthukrishnan6522
@sudhamuthukrishnan6522 Год назад
👌👌
@gobi789
@gobi789 Год назад
Intha mathiri idathula valanum nu asaiya iruku 🙈
@hathijanaseer5215
@hathijanaseer5215 Год назад
Village life alaganadu🤩🤩
@kaviyuvi1960
@kaviyuvi1960 Год назад
Akka vaikol virpanai seiya mattingala enga pakkam oru kattu 100akka
@kamaljayanthi6597
@kamaljayanthi6597 Год назад
Nice sis
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 Год назад
பாம்பு இருக்குமா பயமில்லையான மிகவும் அவதானம்.
@rajilakshmi4590
@rajilakshmi4590 Год назад
Nandu rasam vedio poduga Anandhi
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 Год назад
அண்ணா நீங்கள் மிகவும் காமெடி
@lakshmienadeson6807
@lakshmienadeson6807 Год назад
Super Ananti &sinna attan
@indiraramar1674
@indiraramar1674 Год назад
ரஷ்யா அக்கா வந்தாலே வீடியோ ஜாலியா இருக்கு நண்டு வேட்டை சூப்பர் ஆனந்திஅக்கா 🥰🥰🥰
@mycountryfoods
@mycountryfoods Год назад
🙏🏼🙏🏼💜❤️❤️🙏🏼🙏🏼
@meeralakshmi5812
@meeralakshmi5812 Год назад
Hi sister
@gowthamganesh4722
@gowthamganesh4722 Год назад
Ananthi akka husband Anna voice alaga iruku
@poorneeswarin5805
@poorneeswarin5805 Год назад
Who is Ananthi akka Husband Sottaiya
@gowthamganesh4722
@gowthamganesh4722 Год назад
@@poorneeswarin5805 ethuku antha annava appadi sollurenga
@seemarajesh8427
@seemarajesh8427 Год назад
Which fruit is this
@gayathril7541
@gayathril7541 Год назад
Nandu pidikumbodu kadikada
@jesmijebastin
@jesmijebastin Год назад
Intha pazham enakku venum plz yarachum courier pannuveengala
@thanameena8864
@thanameena8864 Год назад
1 St view 1 St comment
@mycountryfoods
@mycountryfoods Год назад
💜❤️🙏🏼🙏🏼💜❤️🙏🏼
@mageswarimageswari138
@mageswarimageswari138 Год назад
Hiii akka.. neenga entha ooru akka
@jacobjayakumar3667
@jacobjayakumar3667 Год назад
Nandu valila snake erukku ma?
@kavyasai6799
@kavyasai6799 Год назад
Hiii Anandhi Ma Good morning 😍
@mycountryfoods
@mycountryfoods Год назад
🙏🏼💜❤️❤️🙏🏼💜❤️
@midhunkumar4473
@midhunkumar4473 Год назад
I,m second view
@mycountryfoods
@mycountryfoods Год назад
🙏🏼❤️💜💜🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@jothikula8729
@jothikula8729 Год назад
விளாங்காயைப் பார்த்தால் வாயுறுது.
@sudhamuthukrishnan6522
@sudhamuthukrishnan6522 Год назад
🦀🦀
@shakeelasoft5636
@shakeelasoft5636 Год назад
😂😂😂😂😂👍👌👏
@aisha5080
@aisha5080 Год назад
நண்டு வலையில பாம்பு இருக்குமா? 🥺
@shanthiaswanth5858
@shanthiaswanth5858 Год назад
098
@poorneeswarin5805
@poorneeswarin5805 Год назад
Aananthi , UngaHUSBAND YAARU
@akashs5058
@akashs5058 Год назад
🦀🦀🦀🦀🦀🦀🦀
@saranyag8002
@saranyag8002 Год назад
Unga husband katunga
@JayaLakshmi-no9bl
@JayaLakshmi-no9bl Год назад
Super sister
@amaliamali9124
@amaliamali9124 Год назад
Super
@rajkavi4147
@rajkavi4147 Год назад
Super
@Shahul-pr2pz
@Shahul-pr2pz Год назад
Super
Далее
ПРОСТИ МЕНЯ, АСХАБ ТАМАЕВ
32:44
Просмотров 2,2 млн
Мама знает где все документы
00:21
ПРОСТИ МЕНЯ, АСХАБ ТАМАЕВ
32:44
Просмотров 2,2 млн