உண்மையில் மிகவும் பாவம் சங்கர் தான்... மனைவியின் கள்ளக்காதலனை தாக்கும் அளவு தைரியம் வந்தது... ஆனால் தவறு செய்த மனைவியை தாக்கவில்லையே... மனைவியை அந்த அளவுக்கு நேசித்து இருந்திருக்கலாம்... சங்கர் அன்னபூரணி தம்பதியரின் மகன் மிகவும் பாவம்... உலகத்தின் தாயார், தன் வயிற்றில், தான் பத்து மாசம் சுமந்து பெத்த சொந்த மகனுக்கு அம்மாவாக வாழாதவர்...
உங்க டீமுக்கு முதல் வணக்கம் இப்படி ஒரு அற்புதமான மிக மிக முயற்சி எடுத்து ஆரம்ப முதல் முடிவு வரை தெளிவாக சொன்ன மீடியா நீங்கள் மாத்திரமே மீண்டும் ஒருமுறை வணக்கம் உங்கள் தொண்டு சிறக்கட்டும் வாழ்த்துக்கள்
தாய் வீட்டில் வறுமையை இந்தப் பெண் முழுமையாக மனதால் ஏற்கவில்லை அதுவே இவளை வசதியான வாழ்க்கையை நோக்கி மனதை இட்டுச் சென்றுள்ளது எந்தக் காலத்திலும் வசதி தன்னை விட்டுப் போகக் கூடாது என்பது தான் இறுதி வரை இருந்து வந்துள்ளது மனதிற்குள்
அரிப்பால் வரும் கதைகள் சுவாரஸ்யமாக இருக்கிறது... அரிப்பு கதைகளை சொல்லி காசு பார்க்கும் நீங்க அவளைவிட திறமையான அயிட்டம்.இதுக்கு ஒரு சேனல்.என்னகொடுமை.உன்கதையும் ஒரு சேனலில் வராமல் பாத்துக்க.
Sagothari good effort and explanation keep it up....... neengalun annapoorani's sister mugajadai irrukirrrrgal pesama neengalum antha ammavukku devotee agidungal RU-vid channel la video upload seithal you will atract more and more subscribers and then good RU-vid income......
Please please someone help after a major accident i lost my walking sence...now struggling a lot for food and medical expances..please i beg you..please help me Pls..
sankar first wife koodavae vaazhndhirukkalam...uyiroda vaachum irundhiruppar...paavam avarum sankar's son and arasu's kids...arasu kids ninaithaal thaan kashtama irukku...###Justice for Lakshmi and her kids...
வயது ரொம்ப வித்தியாசம் முதல் கணவரோடு என்பதே அன்னபூரணிக்கு பிடிக்காமல் இருந்திருக்கும் வேறு வழியின்றி பெற்றோருக்காக சம்மதித்து வேறு வழியின்றி வாழ்ந்து பிள்ளை பெற்றிருப்பாள் என்று தோன்றுகிறது இதுவே பின்வரும் தவறுகளுக்கு வழி வகுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது ஆண் தன்னை விட 13 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்வதாக அவ்வளவாக கேள்விப்பட மாட்டோம் ஏனெனில் அனேக ஆணிற்கு இளமையான உடலே (உள்ளம் அல்ல) பிடிக்கும்
Intha annapoorni godku 3 purusana rompa santhosam ini God vallaila eathanai per maianki vila poraaar kal eathanai family seer alia poko theria villai appa
@@Ranisri18 it's very simple. Oru story eduthu atha pathi full details kudukanum. Pulanvisanai oruthanga than panna mudiyum. Next yaaru vanthalum case study than panna mudiyum. Study panni than kuduka mudiyum. Nane kandu pudichennu sollala.. oru case pathi ellarum pesangana athu ipadithan
நீங்க செய்வது நல்லது.மக்கள் இப்படிப்பட்ட மனிதர்களை நம்பி செல்ல காரணம் தான் யார் என்றும் தன் மார்கத்தின் வழி நெறி என்ன என்றும் தெரியாததே.உதாரணமாக இந்து மார்க்கம் ஆரம்பகாலத்தில் நான்மறை வேதங்களை கொண்டே நிருவப்பட்டது இன்று புறாணவழியாக செல்கிறது.புறாணம் என்றால் என்ன வேதம் என்றால் என்ன என்று மக்களுக்கு புரியல.யஜுர் வேதம்.சொல்கிறது.நா தஷ்சிய பிரமத் தஷ்சிய.இதன் பொருள் நான் ஒருவனே கடவுள்.என்னையன்றி யாரும் இல்லை என்று.இது புரிந்தால் கேல்வி வரும் எப்படி முக்கோடி தேவர்கள் என்று நான் சொல்லிய ஆலோசனை தவறு என்றால் மன்னிக்கவும்
😀😀😀evalo Seikai Seithu vittu.remba Nallava matheri, Paytee media Ku, Kudu Kera, Nathari, Ur Kudubatha, Kayduthu vittu. one na number uthame Matheri rutta Kudu Kera, evala non bay elel Thukke ulla Pottu, vey lukanum.