ஆரம்ப காலத்திலேயே விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் பின்னர் நித்தியானந்தா மாதிரி நெருங்க முடியாத நிலையில் ஆகிவிடுவார்கள் அரசும் சட்டமும் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்
அன்புள்ள சொந்தங்களே, இஸ்லாம் மட்டுமே ஏக இறைவனுக்கும் அடியானுக்கும் இடையில் எந்த ஒரு இடைத்தரகரும் தேவை இல்லை என்று அறிவிக்கும் வாழ்க்கை நெறியாகும். ஒரு அடியான் தன்னுடைய பிரார்த்தனையை ஏக இறைவனிடமே கேட்க வேண்டும். ஏக இறைவன் அறிவிக்காத ஒரு நடைமுறையை ( அதாவது இடைத்தரகர்களை ஏற்படுத்தி கொள்வது) மனிதர்கள் பின்பற்ற கூடாது.
@@vasanthakumare2791 கடவுள் இல்லை என்று சொல்வது ஒரு (தவறான, வழிகேடான) நம்பிக்கைதான். நீங்கள் எப்படி படைத்த ஒரே இறைவனை நம்ப மறுக்கிறீர்கள்? இதற்கு முன் நீங்கள் உயிரில்லாதவர்களாக இருந்தீர்கள். இதற்கு முன் நீங்கள் எப்பொருளாகவும் இல்லாதிருந்தபோது, ஏக இறைவன் உங்களை இப்போது படைத்துள்ளான். அவனே உங்களுக்கு உயிர் கொடுத்தான். பிராண வாயு முதல் அனைத்து வாழ்க்கை தேவைகளையும் வழங்குகிறான். பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள் (அல்-குர் ஆன் 52:35-36) "படைப்பாளன் யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்துவிட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? உண்மை யாதெனில், இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை!" (AL-QURAN 19:67) "முன்பு அவன் எப்பொருளாயும் இல்லாதிருந்தபோது நாம்தாம் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்ப்பதில்லையா?" (அல்-குர் ஆன் 2:163 -164) உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்; அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடையோனாகிய அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; (இந்த உண்மையை அறிந்துகொள்ள சான்று வேண்டுமாயின்) வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும், இரவும் பகலும் ஒன்றன்பின் ஒன்றாக மாறி வருவதிலும், மக்களுக்குப் பயன் தருபவற்றைச் சுமந்து கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், மேலிருந்து அல்லாஹ் இறக்கி வைக்கும் மழை நீரிலும், பின்னர் அதைக்கொண்டு பூமியை அது இறந்து போன பின்னர்கூட உயிர்ப்பித்து மேலும் (தனது இந்த ஏற்பாட்டின் மூலம்) அதில் எல்லாவிதமான உயிரினங்களையும் பரவச் செய்திருப்பதிலும், காற்றுகளைச் சுழலச் செய்வதிலும், வானங்களுக்கும் பூமிக்கும் இடையே கட்டுப்படுத்தப்பட்ட மேகங்களிலும், சிந்திக்கும் மக்களுக்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.
OPEN GAGNAM STILE SONG இவர் குதிரைஓட்டுவது போல ஆடிக்கொண்டே நடுங்கிக்கொண்டே முன்னோக்கி நகர்வது சரியாக அச்சு அசலாக சில காலத்திட்க்கு முதல் உலகை கலக்கிய கொரியன் பாடல் karnam stile ஞாபகம் வருகிறது இது OPEN ANNAPOORNA STILE அந்த பாடல் கொரி ய மொழியில் இருந்ததால் ஒருமண்ணும் எவருக்கும் விளங்கா விடடாலும் உலகமே ரசித்தது அல்லவா அதில் அந்த பாடகர் குதிரை ஓட்டுவது போல ஆடிக்கொண்டே இருப்பார் அந்த karnam stile பாடலை பார்த்துதான் இந்த பரதேசியும் காப்பி அடித்துள்ளார் எதட்கும் உங்கள் அடுத்த ட்ரோலில் அந்த பாடலையும் சேருங்கள் அந்த பாடலையும் நாம் ரசிக்கலாம் வாழ்க karnam stile கள்ள காதல் காமாத்தி புறம் போக்கு
அன்புள்ள சொந்தங்களே, இஸ்லாம் மட்டுமே ஏக இறைவனுக்கும் அடியானுக்கும் இடையில் எந்த ஒரு இடைத்தரகரும் தேவை இல்லை என்று அறிவிக்கும் வாழ்க்கை நெறியாகும். ஒரு அடியான் தன்னுடைய பிரார்த்தனையை ஏக இறைவனிடமே கேட்க வேண்டும். ஏக இறைவன் அறிவிக்காத ஒரு நடைமுறையை ( அதாவது இடைத்தரகர்களை ஏற்படுத்தி கொள்வது) மனிதர்கள் பின்பற்ற கூடாது. மனிதர்களை, இறந்தவர்களை, குணங்களை (அன்பு போன்றவை), செய்யும் தொழிலை, தொழில் செய்ய உதவும் உபகரணங்களை, ஏராளமான உயிரற்ற பொருட்களை, இயற்கையை (மழை, நீர், கடல் போன்றவை), நிலப்பரப்புகளை (அவற்றையும் மனிதர்கள் போல் உருவகப்படுத்தி) கடவுளாக அல்லது தெய்வமாக (அதாவது வணக்க வழிபாட்டுக்கு உரியதாக) கருதும் மனப்பாங்கு நம் நாட்டில் அதிகமாக காணப்படுகிறது. இந்த எண்ணம் அல்லது நம்பிக்கை நம் அனைவரையும் படைத்து பரிபாலிக்கும் உண்மையான ஏக இறைவனுக்கு இணை வைக்கும் செயலாகும். ஏக இறைவன் ஒரு போதும் தனக்கு இணை வைப்பதை ஏற்று கொள்ள மாட்டான்.அவன் அல்லாதவற்றை நீங்கள் வணங்குவதற்கு (இணை வைப்பதற்கு) எந்த ஆதாரத்தையும் அந்த ஒரே இறைவன் இறக்கி வைக்கவில்லை. ஏக இறைவன் யாரையும் மகனாக ஏற்படுத்திக்கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் யாரும் பங்கு கொண்டவராகவும் இல்லை; யாரேனும் அவனுக்கு உதவியாளராய் இருக்க வேண்டும் எனும் அளவுக்கு அவன் இயலாதவனும் அல்ல. மறுமையில், இதை (இணை வைத்தல்) தவிர உள்ள பாவங்களை அவன் நாடியவர்களுக்கு மன்னிப்பான். தான் நாடியவர்களை தண்டிப்பான். யார் இணை வைத்த நிலையில் மரணிக்கிறாரோ அவருக்கு சுவர்க்கம் தடை செய்யப்பட்டு விடும், அவர்கள் இவ்வுலகில் எவ்வளவு நற்காரியங்கள் செய்தாலும் சரியே. எல்லாம் வல்ல, மாபெரும் ஆற்றலுடைய, வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் உடைய ஒரே இறைவன் எப்படி தனக்கு இணை வைப்பதை ஏற்றுக் கொள்வான்? யார் ஏகஇறைவனுக்கு இணை வைக்கிறார்களோ அவர்கள் வழி கேட்டில் வெகு தூரம் சென்று விட்டார்கள் (AL-QURAN 2:186) (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. (AL-QURAN 50:16) மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (அல்குர்ஆன் : 10:18) இவர்கள், அல்லாஹ்வை விட்டுவிட்டு யாதொரு நஷ்டத்தையும், இலாபத்தையும் தங்களுக்கு அளித்திட இயலாதவற்றை வணங்குகின்றார்கள். மேலும், இவை எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைக்கும் என்றும் கூறுகின்றார்கள். (நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ் அறியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவித்துக் கொடுக்கின்றீர்களா?” இவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் தூய்மையானவனும் உயர்ந்தவனுமாவான். (AL-QURAN 9:34) நம்பிக்கையாளர்களே! (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் பலர் மக்களின் பொருள்களைத் தப்பான முறையில் விழுங்கி வருவதுடன் அல்லாஹ்வுடைய பாதையில் (மக்கள்) செல்வதையும் தடை செய்கின்றனர். ஆகவே, (இவர்களுக்கும் இன்னும் எவர்கள்) தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு, அதனை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றனரோ அவர்களுக்கும் (நபியே!) நீங்கள் துன்புறுத்தும் வேதனையை நற்செய்தியாகக் கூறுங்கள்.
@@native-u4v அன்புள்ள சொந்தங்களே, தூய்மையான வணக்க வழிபாடு ஏக இறைவன் ஒருவனுக்கே உரியதாகும். உங்களை படைத்த ஒரே இறைவனை வணங்குங்கள். உங்கள் கைகளால் உருவாக்கியவற்றை விட்டும், எதையும் படைக்க முடியாதவற்றை விட்டும் விலகுங்கள். உங்களை படைத்த ஒரே இறைவன் பாதுகாக்க கூடியவன். தங்களை தாங்களே கூட பாதுகாக்க முடியாதவற்றை விட்டும் நீங்கள் விலகுங்கள். உங்களை படைத்த ஒரே இறைவன் உதவி செய்ய கூடியவன். தங்களுக்கு தாங்களே கூட உதவி செய்ய இயலாதவற்றை விட்டும் நீங்கள் விலகுங்கள். உங்களை படைத்த ஒரே இறைவன் பார்க்க கூடியவன். பார்க்க முடியாதவற்றை விட்டும் நீங்கள் விலகுங்கள். உங்களை படைத்த ஒரே இறைவன் கேட்க கூடியவன். கேட்க முடியாதவற்றை விட்டும் நீங்கள் விலகுங்கள். உங்களை படைத்த ஒரே இறைவன் பேச கூடியவன். (அவன் தான் நாடியவர்களிடம் பேசி இருக்கிறான் [அவர்கள் அவனை நேராக காணாமல்]. இவ்வுலகில் நாம் அவனை நேருக்கு நேர் காண தகுதி உடையவர்கள் அல்ல. மறுமையில் சுவனம் செல்பவர்களே ஏக இறைவனை காணும் மாபெரும் பேற்றினை பெறுவார்கள்.) பேச முடியாதவற்றை விட்டும் நீங்கள் விலகுங்கள். அவனுக்கு நிகராக எவரும் இல்லை. அவனை போன்று வேறு எதுவும், வேறு எவரும் இல்லை. (நாம் வணங்கினால், நேரடியாக அவனை மட்டும் தான் வணங்க வேண்டும், நாம் அவனை காண முடியாத போதிலும்). இவ்வுலகில் நீங்கள் அவனை பார்க்க முடியாது. ஆனால் அவனோ அகிலங்கள் அனைத்தையும் பார்க்கின்றான். உங்கள் உள்ளங்களில் உள்ள ரகசியங்களையும், உங்கள் மனம் உங்களிடம் என்ன பேசுகின்றது என்பதையும் அவன் அறிவான். வானங்கள், பூமி, அவற்றின் இடையே உள்ள அனைத்தையும், உங்களையும், எங்களையும், நம் முன்னோர்களையும் எவன் படைத்து பரிபாலிக்கின்றானோ அவனே எங்கள் இறைவன். அந்த ஒரே இறைவனை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. ஏக இறைவன் யாரையும் மகனாக ஏற்படுத்திக்கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் யாரும் பங்கு கொண்டவராகவும் இல்லை; யாரேனும் அவனுக்கு உதவியாளராய் இருக்க வேண்டும் எனும் அளவுக்கு அவன் இயலாதவனும் அல்ல. எந்த ஒரு சொந்தமும், நட்பும், செல்வமும், பதவியும் எந்த ஒரு பயனும் தர முடியாத அந்த இறுதி தீர்ப்பு நாளில் நிச்சயமாக உங்களை படைத்த அந்த ஏக இறைவன் மனிதர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பான். ஒவ்வொரு மனிதனும் ஒரு அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அந்நாளில் அதனைக் கண்டு கொள்வான். ஒரு அணுவளவு தீமை செய்திருந்தாலும் அதனைக் கண்டுகொள்வான். நிச்சயமாக ஏக இறைவன் நீதியின் அடிப்படையிலேயே நம் செயல்களுக்கு தீர்ப்பு வழங்குவான். அந்த நாளை தடுக்க கூடியவர் எவருமில்லை. அவனுடைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கூடியவர் எவருமில்லை. உண்மையான ஏக இறைவனின் முதன்மையான கட்டளை நாம் அவனையன்றி வேறு யாருக்கும் அடிபணியக் கூடாது என்பதேயாகும். மறுமையில் ஏக இறைவன் தன்னுடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்தவர்களையும், கீழ்படியாதவர்களையும் ஒரே போன்று நடத்த மாட்டான். மனிதர்களின் உண்மையான ஒரே இறைவன் ஒரு போதும் தனக்கு இணை வைப்பதை ஏற்று கொள்ள மாட்டான். அவன் அல்லாதவற்றை நீங்கள் வணங்குவதற்கு (இணை வைப்பதற்கு) எந்த ஆதாரத்தையும் அந்த ஒரே இறைவன் இறக்கி வைக்கவில்லை. யார் படைத்த ஒரே இறைவனுக்கு இணை வைத்த நிலையில் இறந்து விடுகிறார்களோ அவர்களின் நற்செயல்கள் யாவும் வீணாகி விடும். நிச்சயமாக யார் ஏக இறைவனுக்கு இணை வைத்த நிலையில் மரணிக்கிறாரோ அவரின் பாவத்தை ஏக இறைவன் மன்னிப்பதில்லை. ஏக இறைவனுக்கு இணைவைப்பவர்கள், நிச்சயமாக பெரும் பொய்யைப் புனைந்தவராவர். எல்லாம் வல்ல, மாபெரும் ஆற்றலுடைய, வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் உடைய ஒரே இறைவன் எப்படி தனக்கு இணை வைப்பதை ஏற்றுக் கொள்வான்? யார் ஏகஇறைவனுக்கு இணை வைக்கிறார்களோ அவர்கள் வழி கேட்டில் வெகு தூரம் சென்று விட்டார்கள் பூமியில் உள்ள அனைவருமே இறைமறுப்பாளர்களாக ஆகி விட்டாலும் ஏக இறைவன் மனிதர்கள் மீது தேவையற்றவனாகவும், புகழுக்குரியவனுமாகவும் இருக்கின்றான். அந்த ஒரே இறைவனை தவிர பிற கடவுளர்கள் இருந்திருந்தால் வானங்கள் மற்றும் பூமியின் ஒழுங்கமைப்பு சீர்குலைந்து போயிருக்கும். மிகவும் உயர்ந்தவன், தூய்மையானவான் அந்த ஒரே இறைவன், இணைவைப்பாளர்கள் கூறுவதை விட்டும், அவர்கள் இணை வைப்பதை விட்டும். ஏக இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் (வாழ்க்கை நெறி) இஸ்லாம் மட்டுமேயாகும்.
மனிதன் எப்போதும் கடவுள் ஆக முடியாது. கஷ்டத்தில் இருப்பவர்க்கு நீ உதவி புரிந்தால் அந்த நேரத்தில் மட்டுமே நீ கடவுளாக தெரிவாய். ஆனால் இந்த மாதிரி மூட நம்பிக்கை வைத்து இருந்தால் எல்லோரும் முன்பு எப்போதும் முட்டாள் போன்று தான் தெரிவாய் 😒
Ean ellarum Inga Velraj nu solreenga ,yar avar, Aarambathula irunthe polimer tv starting la irunthe Ranjith than news reader ah irukaru, avar than vaasikuraru apram ean Velraj nu solreenga 🤦
Secret behind Rohit Removing Arasu Statue from there is that..Rohit very well knew that, his ( Rohit) statue will be coming there soon anytime 😄 So it's a matter of reservation of place for his statue 🗿
அன்புள்ள சொந்தங்களே, வானங்கள், பூமி, அவற்றின் இடையே உள்ள அனைத்தையும், உங்களையும், எங்களையும், நம் முன்னோர்களையும் எவன் படைத்து பரிபாலிக்கின்றானோ அந்த உண்மையான ஒரே இறைவனை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அவனுக்கு இணை வைக்காதீர்கள். அந்த ஒரே இறைவன் நித்திய ஜீவன் (முதலும் முடிவும் இல்லாதவன். பிறப்பு அல்லது இறப்பு இல்லாதவன். என்றென்றும் உயிரோடு இருப்பவன் . படைப்பினங்களிடமிருந்து எந்தவொரு தேவையுமற்றவன். படைப்பினங்கள் எவ்வளவு முயன்றாலும் அவனுக்கு நன்மையோ, தீமையோ சிறிதும் செய்ய முடியாது. ஒருவன் படைக்கபட்டவனாக அல்லது பிறக்ககூடியவனாக, இறக்ககூடியவனாக இருந்தால் அவன் ஒரு போதும் இறைவனாக இருக்க முடியாது). அந்த ஒரே இறைவன் எவரையும் மகனாக பெறவுமில்லை (வானங்கள், பூமியில் உள்ள அனைத்திற்கும் உரிமையாளன் அவனே. அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். மகனை பெற்று அனுப்ப வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. ஏன் மகனை பெற்று அனுப்ப வேண்டும்? அவர் ஏன் பிற மனிதர்களால் துன்பத்தையும், ஆபத்தையும் அனுபவிக்க வேண்டும்? அதற்கு எந்த அவசியமும் இல்லை. ஒருவரை மகனாக ஏற்படுத்திக்கொள்வது கருணைமிக்க ஏக இறைவனுக்கு ஏற்றது அல்ல); அவன் யாராலும் பெறப்படவுமில்லை (அவதாரங்கள் எடுப்பதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அவன் தான் நாடிய எதையும் செய்யக் கூடிய மாபெரும் வல்லமை மிக்கவன். அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். ) அவனுக்கு நிகராக எவரும் இல்லை. அவனை போன்று வேறு எதுவும், வேறு எவரும் இல்லை. (நாம் வணங்கினால், நேரடியாக அவனை மட்டும் தான் வணங்க வேண்டும், நாம் அவனை காண முடியாத போதிலும்). இவ்வுலகில் நீங்கள் அவனை பார்க்க முடியாது. ஆனால் அவனோ அகிலங்கள் அனைத்தையும் பார்க்கின்றான். உங்கள் உள்ளங்களில் உள்ள ரகசியங்களையும், உங்கள் மனம் உங்களிடம் என்ன பேசுகின்றது என்பதையும் அவன் அறிவான். மறுமையில் சுவனம் செல்பவர்களே ஏக இறைவனை காணும் மகத்தான பேற்றினை பெறுவார்கள். அந்த ஏக இறைவனே உங்களை படைத்து அனைத்து வாழ்க்கை தேவைகளையும் வழங்கினான். உங்களில் யார் செயல்களில் நல்லவர்கள் என்று சோதிப்பதற்காக, மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். அவனே மனிதர்கள் அனைவரையும் இறுதி தீர்ப்பு நாளில் ஒன்று சேர்ப்பான், நம் செயல்களுக்குரிய கூலி வழங்குவதற்காக. நீங்கள் அவனை மட்டுமே வணங்கி அவனுக்கே அடிபணியுங்கள். அவனுக்கு யாரையும், எதையும் இணையாக கருதி வணங்காதீர்கள். படைத்த ஒரே இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அநீதியாகும். யார் படைத்த ஒரே இறைவனுக்கு இணை வைத்த நிலையில் இறந்து விடுகிறார்களோ அவர்களின் நற்செயல்கள் யாவும் வீணாகி விடும். மனிதர்கள் அனைவரும் முதல் மனிதரும், இறைதூதருமாகிய ஆதம் (PBUH) அவர்களின் வழித்தோன்றல்களே. அந்த ஏக இறைவனே உங்களை பூமியில் பல்கிப் பரவ செய்தான். இறுதி தூதருக்கு குர்ஆன் வேதம் அருளப்பட்டது. வழிகள் பல இருக்கும்போது உங்களுக்கு நேர்வழி காட்ட வேதங்களையும், மனிதர்களிருந்தே உங்களுக்கு தூதர்களையும், நீதியின் அடிப்படையில், அனுப்பினான். இறைத்தூதர்கள் அனுப்பபடாத எந்த சமூகமும் பூமியில் இல்லை. அந்தந்த சமூகத்தின் மொழி பேசக்கூடியவர்களாகவே இறைத்தூதர்கள் ஏகத்துவ தூதுசெய்தியோடு அனுப்பப்பட்டார்கள். பிறகு வந்த மக்கள் சில தூதர்களையும் மத குருமார்களையும் தங்கள் கடவுளராக ஏற்படுத்தி கொண்டதால் வழி தவறினார்கள். (பிறந்த மார்க்கம் தான் சரி என்றால் நாத்திக குடும்பங்களில் பிறப்பதால் இறைவன் இல்லை என்று ஆகி விடாது.) இஸ்லாம் மார்க்கம் மட்டுமே நம் அனைவரையும் படைத்த அந்த ஒரே இறைவனை, அவனது ஈடு இணையற்ற உயரிய கண்ணிய மிக்க தன்மைகளுடன் ஏற்று, அவனை மட்டுமே வணங்கி வழிபட அழைக்கும் நேர்வழியாகும். ஏக இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும்..... (இறுதி தூதரின் இறுதி பேருரையிலிருந்து..: "மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்...")
ஒருத்தனை மாட்டி விடனும் னா பாலிமர் ரஞ்சித் வேல்ராஜ் 2பேருமே போதும், அப்படியே தமிழ்நாட்டில் பல தாலுகா அலுவலகங்களில் நடக்கும் லஞ்ச விவகாரம், வேலை செய்யாமல் சும்மா காசு கொடுத்தா மட்டும் வேலை நடக்கும் அரசு அலுவலக விவகாரங்களை சுட்டிகாட்டுங்கள் பொது மக்களுக்கு நல்லது நடக்கட்டும்