Тёмный

அன்னம்மாள் ஓர் பெருமரம்! அவள் அன்பின் ஆதி உற்று! | TRIBES LIFE STYLE IN INDIA | TRIBES LIFE OF TAMIL 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 24 тыс.
50% 1

WELCOME
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHANNEL
TRIBES LIFE IN INDIA ,
TRIBES LIFE IN TAMIL ,
TRIBES LIFE IN WESTERN GHATS IN INDIA ,
TRIBES LIFE IN TAMIL NADU.
அன்னம்மாள் !!
ஓர் விளைந்த பெருமரம் !!
பெருமரக்காடே ... பறவைகள் கூடே !!
கூடடையும் திருவெளி நாடே காண் !!!
பகுதி -1.
PART -1.
செழுமி தொட்டி !
தமிழக கர்நாடக எல்லை பகுதி !
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் !
வட மேற்கு தமிழ் நாடு !
தென் இந்தியா .
THIS IS SATHYAMANGALAM TIGER RESERVE FOREST , WESTERN GHATS , WEST TAMIL NADU
INDIA. THIS IS VLOG STYLE VIDEO IF U LIKE THIS VLOG THINGS PLEASE COMMENT BELOW AND BLESSUP ,,THANK YOU SO MUCH .
PlEASE SUPPORT OUR CHANNEL
PLEASE SUBSCRIBE OUR CHANNEL AND PRESS BELL ICON FOR MORE VIDEO UPDATES ,THANK YOU SO MUCH .
Please follow the my another video link and must watch
• 11பிள்ளைகள், பீடி ,சார...
அன்னம்மாள் ஓர் பெருமரம் introduction video please must watch.
PLEASE SHARE AND SUBSCRIBE CHANNEL
KALIRADUM KADU RAJAN .
₹₹
பேரன்புடன்
என்றும் உங்கள்
களிறாடும் காடு ராஜன்

Опубликовано:

 

19 янв 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 158   
@genes143
@genes143 10 месяцев назад
தர்மம் தலை காக்கும் என்பதே உன்மை நாம் என்னன்ன சேவைகள் செய்கிறோமோ அதுவே நமக்கு வளி காட்டும் ராஜன் தம்பி பாட்டி நல்ல மனசு வாழ்த்துக்கள் அருமை தம்பி ❤❤❤
@user-kb2gi5zl3m
@user-kb2gi5zl3m 5 месяцев назад
இது போல் ராகிகளியும் பாசிப்பயறு ரக்கிரியும் என்பாட்டிசெய்துகுடுப்பார் சாப்பிட்ட ஞாபகம் வந்திருச்சு தோழரே அருமையான பதிவு அண்ணா ❤
@sudhasudhakar3247
@sudhasudhakar3247 4 года назад
இந்த பாட்டி உண்மையில் தெய்வம் 😘😘😘😍😍😍😍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
ஆம் தோழர்
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Год назад
We all should visit this pattimma Sudha sister 😀👌🌹
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Год назад
Raahi Kali...dhall.. green combination is awesome Rajan brother 👌👌💐🙏🌹
@rvmannus4662
@rvmannus4662 4 года назад
ஆஹா அற்புதமான பதிவு. பாகம்2 எப்போது காத்திருக்கிறேன் தோழர். ஓமனிலிருந்து
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பாகங்கள் தொடங்கியது ! தொடர்ந்து அடுத்தடுத்து வரும் தோழர்
@esakkimuthu86
@esakkimuthu86 4 года назад
இந்த இயற்கை வாழ்வு கோடானகோடி இன்பத்திற்கு சமம் நன்றி . மண்ணும் மரமும் மட்டுமே கடவுள் இயற்கையே தெய்வம் உங்கள் பயணம் தொடர்க 💐
@esakkimuthu86
@esakkimuthu86 4 года назад
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pimpiliki_006-A.
@pimpiliki_006-A. 4 года назад
தேவதைகளை தேடும் உங்கள் பயணம் தொடரட்டும் ராஜன்❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பெருமகிழ்ச்சி நன்றி தோழர் பயணிப்போம் !
@manimuthumuthu2003
@manimuthumuthu2003 4 года назад
அருமை அன்னம்மாள் பாட்டி உங்களை பார்த்தமைக்கு நன்றி
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
மகிழ்ச்சி
@pavisshka9357
@pavisshka9357 Год назад
ஆவி பறக்கும் உணவு
@manimozhi2335
@manimozhi2335 4 года назад
நல்ல மனிதர்களை யானைகள் கூட பின்வாங்குமே ,அருமை ராகி களி கீரை குழம்பு நாவில் எச்சில் ஊருதுப்பா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகம்நிறைந்தது தோழர்
@kasib6055
@kasib6055 4 года назад
எப்பவுமே இப்டி ஒரு இயற்கை சூழல் இருக்குறது மனதுக்கு நல்லா இருக்கு. பச்ச கொட்ட பன்னக்கீர taste சொர்க்கமே. பாட்டிக்கூட யாருமே மோத முடியாது? நிலவு அழகு
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பெருமகிழ்ச்சி வரம்
@k.narendranandnivethithach6208
@k.narendranandnivethithach6208 4 года назад
பெரு மரம் காற்றால் கவிழ்ந்து விடுவதில்லை குளிரால் நடுங்குவதும் இல்லை வெயிலால் வாடுவதும் இல்லை இவளின் சிறுவாழ்வு கண்டு பெருவெளி நடுங்குகிறது
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
ஆகா ! புரிதல் பெருவரம் ,,,மகிழ்ச்சி தோழர்
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Год назад
Well said 👌🌹🙏
@Aruna-up7pj
@Aruna-up7pj 5 месяцев назад
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ bro super ha life enjoy panuga no problem
@sakthisara5764
@sakthisara5764 4 года назад
Thanks Mr K Rajan good to know everyone our traditional food and the way of village talk really much appreciated good job keep continue
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Thank you so much sir
@shobanashobanashobana9541
@shobanashobanashobana9541 4 года назад
Super Anna 👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
மகிழ்ச்சி தம்பி
@rajeshKumar-mi9kv
@rajeshKumar-mi9kv 4 года назад
அழகான தாய் . மகிழ்ச்சி தோழர்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
மகிழ்ச்சி நன்றி தோழர்
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Год назад
Extraordinary picturization brother....this grandma is awesome...😀👌🙏🙏🌹🌹
@Sakthisv278
@Sakthisv278 4 года назад
அண்ணா படத்தொகுப்பு மிக அருமை ..
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நன்றி தோழர்
@TheJafarsadiq
@TheJafarsadiq 4 года назад
விருந்தோம்பல் தமிழர் பண்பு நானும் சென்றேன் கண்டேன் காடு பருப்புடன் களி உண்ட உணர்வு கொண்டேன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பெருமகிழ்ச்சி தோழர்
@user-gx8gr3gp3r
@user-gx8gr3gp3r 2 года назад
தோழரே அண்ணம்மால் பாட்டியை அதற்கு பிறகு பார்த்திற்களா? அந்த காணொளியை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. அவர்களுடன் மீண்டும் உரையாடும் ஒரு காணொளியை நிகழ்த்த முடியுமா தோழரே ? ஜெரோம், குன்னூர்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
மாதம் ஒருமுறை யாவது சந்திப்பதுண்டு ... பதிகிறேன்
@user-gx8gr3gp3r
@user-gx8gr3gp3r 2 года назад
@@user-bl7ux3ys3x நன்றி தோழரே.
@709a
@709a 4 года назад
Exploring tribal lives to world .awsome great 👌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Thank you so much sir
@rajeswariramu6888
@rajeswariramu6888 4 года назад
அந்த வாழ்க்கை வாழ மனம் ஏங்குகிறது
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
வாழலாம் வாரும் !
@mahendrank1471
@mahendrank1471 9 месяцев назад
👌👌👌👌👌👌👌
@udhayauk6782
@udhayauk6782 3 года назад
அண்ணா கடவுளை காண காசி ராமேஸ்வரம் போகவேண்டியிதில்வை கண்டேன் கடவுளை அண்ணபுரணி அவுதாரத்தில் நன்றி சொல்ல வார்த்தை இல்லை உன்னிடத்தில்🙏🙏🙏🙏🙏🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
பயணிப்போம் தோழர் 💞💞❤️💞💞
@honey5780
@honey5780 4 года назад
💕beautiful Grandma she helping for you😢
@sainithis8542
@sainithis8542 4 года назад
Intha padhivirku comment! !!!! Nan ummai neril santhithu aara thaluviya piragea solla mudiyum annanmare.... Ningal ippodhu adainthirukkum uyaram veru... Adaya pogum uyaramoa! !!!!!!!! Vaarthaiyal vivarikka mudiyadhu.... RU-vids best...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நிச்சயம் பயணிப்போம் தோழர் ! பயணிப்போம் தம்பி.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
உனை சந்திக்காமல் காலன் வந்தால் ! அவனை காலால் உதைப்பேன் ! உயிரே.
@prabhupAGP
@prabhupAGP 4 года назад
Solla varthaigal ethum ellai na... Theivam. .. superbbb...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நன்றி மகிழ்ச்சி
@user-il6ys2ro2n
@user-il6ys2ro2n 4 года назад
அருமை அண்ணா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நன்றி தோழர்
@Mages143
@Mages143 4 года назад
ரக்கிரி. என் பாட்டி சொல்லி நான் கேட்ட வார்த்தை... அதன் பிறகு இப்போது தான் உங்கள் வாயில் இருந்து...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர்
@punithkumar6717
@punithkumar6717 4 года назад
@kaleeswari kaleeswari kiraai sago
@Mages143
@Mages143 4 года назад
@kaleeswari kaleeswari ha ha ha ha.... அனைத்து கீரைகளின் பொதுப் பெயர் கிராமங்களில்..rakkiri 😆👍
@rameshsuganya7730
@rameshsuganya7730 4 года назад
உங்களின் பதிவுகள் அனைத்தும் காலத்தின் சுவடுகள்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர் ! அகமகிழ்ச்சி நன்றி
@farmpartner8561
@farmpartner8561 4 года назад
Goose bumped
@gomathicvsivaprakash8111
@gomathicvsivaprakash8111 4 года назад
It's very healthy food
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
💕🙏💕
@foodieeats9569
@foodieeats9569 4 года назад
Super super anna
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நெஞ்சம் நிறை நன்றி தோழர்
@Jawa2lak
@Jawa2lak 4 года назад
Excellent coverage. Very interesting.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Thank you very much sir
@vinomanikandanjayapal5241
@vinomanikandanjayapal5241 4 года назад
சிறந்த வீடியோ தோழர் மிக்க மகிழ்ச்சி
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பெருமகிழ்ச்சி தோழர்
@venkybalaji2485
@venkybalaji2485 4 года назад
Super anna👌👌.. Waiting for next video 🤔🤔
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நாளை தோழர் ! மகிழ்ச்சி
@suganyadas2838
@suganyadas2838 4 года назад
நாளுக்கு நாள் காணொளிக்கு காணொளி ஆவல் கூடி கொண்டே போகிறது தோழர்..ஆழ் மனம் முழுவதும் வெள்ளந்தி மனிதர்களும் இயற்கையும் படிந்து போய் கிடந்தது..கால ஓட்டத்தில் மறந்தவை எல்லாம் சிறகு முளைத்த பறவையாய் பறக்க தொடங்கியுள்ளது தோழர்🤩🤩🤩 காத்திருக்கிறோம் ஆதி ஜீவன்களின் குரல் கேட்பதற்கு...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பயணிப்போம் ! பெருமகிழ்ச்சி தோழர்
@mytouringcinema9509
@mytouringcinema9509 4 года назад
உண்மையில் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
மகிழ்ச்சி தோழர்
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 года назад
அருமையான பதிவு பிரதர் இந்தப்பாட்டி‌ எவ்ளோ ‌உயரமாக இருக்கிறார்கள் களி சூப்பர்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
ஆம் ! மகிழ்ச்சி தோழர்
@natarajangovindasamy2638
@natarajangovindasamy2638 4 года назад
Nice
@amudhaamudh2377
@amudhaamudh2377 4 года назад
Aaahaa , Arumayana pathivu bro
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
மகிழ்ச்சி தோழர்
@sowbaranikaarun3794
@sowbaranikaarun3794 2 года назад
Super
@ramkumara7320
@ramkumara7320 Год назад
🙇🙇🙇🤝🤗🤗♥️🙏🙏
@santhusanthu420
@santhusanthu420 Год назад
பன்ன கீரை பருப்பு இல்லாமல் புளியைப் போட்டு கடைந்து சாப்பிட்டால் இன்னும் ருசி
@jesvinramya7240
@jesvinramya7240 4 года назад
Super anna
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பெருமகிழ்ச்சி தோழர்
@propelcrm4784
@propelcrm4784 4 года назад
My favourite food
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
மகிழ்ச்சி தோழர்
@sarasara4415
@sarasara4415 4 года назад
சூப்பர் பாட்டிமா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
😍😍😍😍😍😍😍😍
@elangovarshanelangovarshan7422
@elangovarshanelangovarshan7422 4 года назад
Super Amma
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🤝💕🤝
@paruparvathi9483
@paruparvathi9483 4 года назад
நீண்ட காத்திருப்புக்குபின் கண்டேன் சகோ.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பெருமகிழ்ச்சி தோழர்
@prideofsouth4609
@prideofsouth4609 4 года назад
எதுக்கு dislike போடுறாங்கனு சாத்தியமா புரியல 🤔😔
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அவர்கள் அப்படித்தான் ! படா பட் !
@arunprasath4836
@arunprasath4836 4 года назад
Dis like போடரவங்க பைத்தியம்
@Mages143
@Mages143 4 года назад
பார்த்து விட்டு வருகிறேன் நண்பரே 💙👍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பெருமகிழ்ச்சி
@kk-le2gu
@kk-le2gu 4 года назад
Kali panna rakiri nan china vasil rusitha undu bro very nice vidio
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நெஞ்சம் நிறை மகிழ்ச்சி தோழர்
@sreenid5517
@sreenid5517 4 года назад
unna unavu, udukka udai , paddukka oru idam - iduthan manitha valkai. but every one running behind something else without living original life !!!! watching from UK....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பெருமகிழ்ச்சி ! அகமகிழ்ச்சி ! தோழர் நன்றி
@vijayprema955
@vijayprema955 Год назад
Intha patti enga oru tha super
@sanjeevkumarkolli6876
@sanjeevkumarkolli6876 Год назад
Ithu entha ooru thambi, deivasethu sollunga? Unga oorla entha mozhi adhikamaaga pesraanga, intha paati tamilaa illa kannadamaa?
@djeagandhivijayakumar1107
@djeagandhivijayakumar1107 4 года назад
Video super adutha videokku naan ippavae thayarakittan..kadaisiya patiya kitta kaati payam muruthitinga....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
😀😀😀😀😀🙈🙈🙈👹👹👹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அன்னம்மாள் ஓர் விளைந்த பெருமரம் ! அசரடிக்கும் அன்னம்மாளின் அடுத்த பகுதிகள் மிக விரைவில் ! நிச்சயம் கண்ணுறுங்கள் ! காத்திருங்கள் தோழர் ! ( description box ல் இதன் அடுத்தடுத்த பாகங்களுக்கான video link குகள் உண்டு , நிச்சயம் பாருங்கள் தோழர் M: 9025115646 . ₹₹ பேரன்புடன் களிறாடும் காடு ராஜன் .
@aarumugama4085
@aarumugama4085 4 года назад
நன்பாகளிறாடும் காடு என்றால் என்ன? பதில்
@maheswarip3331
@maheswarip3331 4 года назад
@@aarumugama4085 kaliru means elephant
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
மிக நீண்ட பருத்த தந்தங்களை உடைய ,,,,ஒரு கம்பீரமான ஆண் காட்டு யானையை " களிறு என்பர் ' அப்படியான ஒரு களிறு விளையாடும் காடு ,,,," களிறாடும் காடு " தோழர்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அப்படியான ஒரு ஆண் காட்டு யானையை பழக்கி அக்கால அரசர்கள் போர்க்களத்தில் பயன்படுத்தியதும் உண்டு !
@nalinkumarmurugesan8763
@nalinkumarmurugesan8763 4 года назад
உங்களுடன் காட்டில் பயணிக்க வேண்டும்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நொந்துபோய் என்னை அடித்துவிடுவீர்கள் தோழர் ! - நானொரு பரதேசி காடோடி தோழர்
@nalinkumarmurugesan8763
@nalinkumarmurugesan8763 4 года назад
Hahaha....இப்படியும் இருக்க ஆசை.... நானும் காடுகளின் காதலன் தான்... கல்லும் முள்ளும் காலுக்கு காடு கொடுக்கும் முத்தம்....
@padmapadma3118
@padmapadma3118 4 года назад
Bro! இந்த ரக்கரி எப்படி செய்வது என pls Video ?
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நிச்சயம் செய்வோம் தோழர்
@ManojKumar-tt9zk
@ManojKumar-tt9zk Год назад
My pati
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏
@trivikrama8699
@trivikrama8699 4 года назад
ithu karnatakavil anuthinamum saapidura andraada unnavu (staple food) ragi mudde+bellesoppu saaru (kelvaragu kazhi+paruppukeerai chaaru)
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அருமை
@Mages143
@Mages143 4 года назад
நல்ல மனிதர்கள் பலர் குக் கிராமங்களிலும் வனம் சார்ந்த இடங்களிலும்... தான் ... இந்த நகர நரகத்தில் வாய்ப்பு மிகவும் குறைவு
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பெருமகிழ்ச்சி தோழர் ! அன்னம்மாள் அசரடிக்கும் அடுத்த பாகம் விரைவில்
@Mages143
@Mages143 4 года назад
@@user-bl7ux3ys3x இப்போதே பதிவுசெய்யவும் என்று சொல்கிறது மனது... இருந்தும் அதற்கு பல வேலைகள் பாக்கி இருக்கலாம்.காத்திருக்கிறோம்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
@@Mages143 நிச்சயம் நாளைக்குள் பதிவிடுகிறேன் தோழர்
@dhanudhanu5814
@dhanudhanu5814 4 года назад
Ithu real life thane appa paham nu y slringa? Unmailae sla vartha illa pa I always like ur videos pa
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
விடியவிடிய படம்பிடித்த 12 மணிநேரப்பதிவு ! அந்த தாயுடன் பகிர்ந்த இரவை அப்படியே பதிவிட முடியுமா ? ஒரு நல்ல சினிமாவே இரண்டுமணி நேரம் தானே தோழர்
@kanakarajs9462
@kanakarajs9462 4 года назад
Evalavu alagu paati enna Veeram avaridam intha maari penmai kaanpathu arithu//!!!!
@rceyalamrceyalam1918
@rceyalamrceyalam1918 4 года назад
Pattikku nalla ullam irukku paal ku kaasu vanka matten
@sarasara4415
@sarasara4415 4 года назад
அருமையான பதிவு இது என்ன கழி சகோதரா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
ராகி ( கேழ்வரகு)
@sarasara4415
@sarasara4415 4 года назад
@@user-bl7ux3ys3x நன்றி bro எனக்கு தெரியாது நா சப்பிட்டதும் இல்ல
@tammilmalarc2411
@tammilmalarc2411 3 года назад
Na
@mytouringcinema9509
@mytouringcinema9509 4 года назад
மாரிசெல்வம் மதுரை மாவட்டம்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நன்றி தோழர் நன்றி
@bavani3474
@bavani3474 3 года назад
Kadavule..entha Jeevan elllathaiyum nalamodu..Vai ..en erivaa ...nee iruppathu unmai endral ....
@sathiraada2692
@sathiraada2692 4 года назад
annamaal peruketha makaraasi
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
மகிழ்ச்சி தோழர்
@Mages143
@Mages143 4 года назад
காத்திருந்தது இப்போது கண் முன்னே...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நன்றி தோழர்
@medlifeuh
@medlifeuh 4 года назад
I want to meet paati is it possible.?
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Sure M : 9025115646
@tammilmalarc2411
@tammilmalarc2411 3 года назад
Kezhvaragu rationil koduja vendum anauthume rstionil than no ruch peole no poor people all are equal ecanomicaly caste voice living rekegion tradution followed
@e.arunkumarsalem3434
@e.arunkumarsalem3434 4 года назад
பலமான+ தெகிரியமான பாட்டி போய்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
மகிழ்ச்சி
@bavani3474
@bavani3474 3 года назад
Koduthu vaithavan...kaliradum rajanee ... deivam endru ondru ...engum ellai ..em manithargal edam ...en eru karam koppi ..ethithisaiyil ...
@ragavanm6416
@ragavanm6416 4 года назад
Paatti nalla erukkanum ennum nooru varusam entha noyum ellama
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
மகிழ்ச்சி தோழர்
@sathiraada2692
@sathiraada2692 4 года назад
ithalam sapda punniyam pannirukanum
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
ஆம் !
@ramrahul4088
@ramrahul4088 4 года назад
Nanbare thangalai kaana eayaluma.?
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
விரைவில் ! சந்திப்போம்
@ramrahul4088
@ramrahul4088 4 года назад
@@user-bl7ux3ys3x thangal engu ullirgal. Eadenum neram kidaikuma. mattrum thodarbu Kolla aedenum vazhi ulladha.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
@@ramrahul4088 9025115646 this is my wtsup and caller
@ramrahul4088
@ramrahul4088 4 года назад
@@user-bl7ux3ys3x nandrihal. Na ungalai thodarbu kollgiran
@renukadevi1559
@renukadevi1559 4 года назад
பாட்டி அந்த காட்டில் எப்படி தனியாய் இருக்கிறார்?
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அவள் தனியாக இல்லை தோழர் ! அவள் தனித்துவமாக இருக்கிறாள் !!!!!
@karthikeyank7663
@karthikeyank7663 4 года назад
அண்ணா காட்டில் சித்தர்களை பார்த்து இருக்கீங்களா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
உண்டு !
Далее
Living lifestyle in village || Nepali village
34:45
Просмотров 23 тыс.