Тёмный

குளிர் இரவில் முட்டை குழம்பும் சோறும் மலைக்காட்டு குப்பன் வீட்டு ரகளையும் சொர்க்கம்! | TRIBES LIFE 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 66 тыс.
50% 1

WELCOME
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
குளிர் இரவில் முட்டை குழம்பும் சோறும் மலைக்காட்டு குப்பன் வீட்டு ரகளையும் சொர்க்கம். சத்தியமங்கலம் காடு மேற்கு தொடர்ச்சி மலைவாழ் மக்களின் நெடுந்துயர் வாழ்வியல்.
#tribes
#forest
#tribesofindia
#tribesculture
#tribesofeuropa
#tribesofnortheastindia
#tribesofmidgard
#tribal
#trible
#tribleculture
#triblelovestory
#tamil
#tamilnadu
#kaliradumkadurajan
#sathyamangalamforest
#tribesindia
#veerappanforest
#veerappan
#veerappanlifestory
KALIRADUM KADU RAJAN
M : 9025115646

Опубликовано:

 

26 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 194   
@rajukesava1695
@rajukesava1695 Год назад
100கோடி செலவில் தயாரிக்கப்பட்ட ஒரு பிரமாண்ட சினிமா பார்பதைவிட குழந்தை உள்ளம் கொண்ட இந்த மக்களை பார்கவே மனம் விரும்புகிறது அண்ணா உங்களுக்கு மனமார்ந்த நன்றி
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@s.praveen1478
@s.praveen1478 Год назад
Twe
@maiamwhistletv9563
@maiamwhistletv9563 Год назад
Super vazkai
@lakshminarasimha1421
@lakshminarasimha1421 Год назад
0
@paruaparua6022
@paruaparua6022 Год назад
U
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e Год назад
குப்பண்ணா சாப்பிடும் அழகை பார்க்கும் போது அருமையாக இருக்கிறது
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏💚🙏
@anandprakasam7285
@anandprakasam7285 11 месяцев назад
மலைவாழ் மக்களின் துயரத்தையும் அவர்கள் வாழும் அந்த சொர்க்கத்தையும் மிக அழகாகக் காட்டிய உங்களுக்கு எனது நன்றி அந்த மக்களுக்கு ஆறுதல் குரலாக இருக்கும் எனது அண்ணா உங்கள் குரல் மிகவும் அழகு
@kiruthikasakthi
@kiruthikasakthi Год назад
அண்ணா உங்கள் அன்பான வார்த்தைகளும் அனுசரணை பேச்சும்.அக்காகளின் கருணையும் சிறப்பு
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚🙏🙏🙏🙏🙏🙏🤝💚
@rajandhamodharan8689
@rajandhamodharan8689 Год назад
நான் கனவு காணும் ஒரு வாழ்க்கையை உங்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் சகோ
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏
@karunasnas6321
@karunasnas6321 Год назад
நல்ல காணொளி அண்ணா அய்ய அய்யா பாட்டு அருமை ❤️🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️🥰🥰🥰🥰
@johnsonjo8454
@johnsonjo8454 Год назад
இதுதான் அருமையான வாழ்க்கை 👌😍
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e Год назад
கண்டிப்பாக குப்பண்ணா காட்டில் தான் வாழ வேண்டும் நம்ம ஊருக்குள் வந்தால் சோம்பேறி ஆக்கிவிடுவார்கள்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏💚💚🙏
@helengunaseelan2821
@helengunaseelan2821 27 дней назад
Muddai kulambu soorum very nice tasty in Tamil food
@helengunaseelan2821
@helengunaseelan2821 27 дней назад
Night kavel super
@Mages143
@Mages143 Год назад
மனம் வெறுமையாய் உணரும் நேரங்களில்..... அருமையாய் மாற வைக்கும் தருணங்களில்..... துணைக்கு வருவது தோழர் மட்டுமே.....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏🙏🙏🙏
@padmanabann4320
@padmanabann4320 Год назад
உங்களோடு ஒருநாள் இருக்க வேண்டும் ❤️❤️
@helengunaseelan2821
@helengunaseelan2821 27 дней назад
Grand to you inteligent your storycinema like thisgood
@helengunaseelan2821
@helengunaseelan2821 27 дней назад
Very intresting picture like this story
@user-hq5nz7xb6u
@user-hq5nz7xb6u 10 месяцев назад
உணவு அளித்ததற்கு பெருமை தோழர்
@Mages143
@Mages143 Год назад
முன்னொரு காலத்தில் அமராவதி ஆற்றின் கரையோர இரவு நெருப்பு .. தாலாட்டு.... நினைவுக்கு வருகிறது இப்படி உங்களை பார்க்க...🤩
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏
@rajasekarbhoopuvi1040
@rajasekarbhoopuvi1040 Год назад
ராஜாவின் அருமையான இரவு முட்டை உணவிற்கு நன்றி ❤️🤝
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏
@vasanthimohan7937
@vasanthimohan7937 6 месяцев назад
Neengal anaivarum saapitu kondirukkum pothu vasapadiyil yanai vanthu nindral yenna seiveergal❤❤❤❤❤❤❤
@bujukkuboy143
@bujukkuboy143 Год назад
அருமையான பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் களிராடும் காடு ராஜா அண்ணா 🥰🥰🥰
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏
@basheerahamed6855
@basheerahamed6855 Год назад
அடுத்த பிக்பாஸில் நண்பர் ராஜன் அவர்களும் குப்பன்ணண் அவர்களும் கண்டிப்பாக வரவேண்டும்
@prakashlic7578
@prakashlic7578 Год назад
நான் பிக் பாஸ் பார்ப்பதில்லை . ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து வந்தால் இந்த தமிழர் உலகம் கொண்டாடும் ...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏💚🙏🙏🙏
@helengunaseelan2821
@helengunaseelan2821 27 дней назад
Kuppanna super ponga and blessings
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 6 месяцев назад
மீண்டும். நாளை சந்திப்போம்.
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 Год назад
Anna. Very great help. God bless your family 👪 💯💯💯👍❤️❤️❤️
@rajrajkumar2851
@rajrajkumar2851 Год назад
Raja anna super kuppan annavi parthal kavalai maranthu vedum ungal video anaithum 👌👏👍
@ahmedriazriaz8360
@ahmedriazriaz8360 Год назад
நல்ல பதிவு bro
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏
@mrs.poriurundai838
@mrs.poriurundai838 Год назад
Ur videos very ultimate bro
@ramasubramanian7558
@ramasubramanian7558 Год назад
Rajan iyan unmaiel ethu oru arumayana verunthu sappatu neengal anivarum nella manithergal ennum oru 1000 years entha pantham thotara ventum RAJAN SIR GREAT VEDEO Nandre
@ramasubramanian7558
@ramasubramanian7558 Год назад
Ok sir eppavum neengal eppate santhosamaga erukka ventum nandre
@ssrikannankannan5394
@ssrikannankannan5394 Год назад
என்ன ஒரு அழகிய தருனம்
@sivakaranhashmi9584
@sivakaranhashmi9584 Год назад
அண்ணா சூப்பர்
@jasminefootwear6001
@jasminefootwear6001 Год назад
எளிய மக்களையும், ஏழை மக்களையும் ,அழைத்து வைக்கும் விருந்தே சிறந்த விருந்து. (நபி மொழி )இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏 அஸ்ஸலாமு அழைக்கும்
@muruganmurugana9202
@muruganmurugana9202 Год назад
Super bro
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e Год назад
குப்பண்ணா வீடியோ எவ்வளவு போட்டாலும் சலிக்காமல் பார்ப்பேன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏💚🙏💚🙏
@rajalashamisuppiah6293
@rajalashamisuppiah6293 Год назад
No doubt they are undergoing a difficult life, the family enjoy every happy moment. It is like they are having a campfire. It is hard to get this enjoyment in towns n cities. This episodes are very different n it makes us feel to see the next video as soon as possible. Happy to see them having a good meal but wonder why they add so much salt to the rice. Wishing them happiness always. God bless 🙏
@Venkatesh53894
@Venkatesh53894 Год назад
🙏 Anna super food video 👍😛
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Год назад
This evening moving with your fantastic vedios...👌🌹🌹🙏 Sister's caring attitude is awesome Rajan...👌🌹🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneshvikey2335
@vigneshvikey2335 Год назад
குப்பன் அண்ணணுக்கு super singer மேடை காத்திருக்கிறது
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏💚🙏
@weslya1322
@weslya1322 Год назад
Video oda muthal nemedam muthana nemedam anna👌👌👌
@muruganchinnarasu5241
@muruganchinnarasu5241 Год назад
Super vdeo k.chinnarasu dupai
@jhonkarthick1614
@jhonkarthick1614 Год назад
எதார்த்தம் எதுவென்று அறியாமல் நிகழும் நிமிடங்களை கௌரவப்படுத்தி குப்பன் வாழும் வாழ்க்கை பெரும் பாக்கியம். எரியும் நெருப்பு நண்பனாய் சூழ்ந்த உறவின் வார்த்தைகள் ஒரு விடிவெள்ளியின் கவிதை. மௌனம் கற்காத மூச்சு சிறிய இடைவெளியில் இரவின் இதழ்களை ஈரப்படுத்துகிறது. குப்பனின் வரவு காடுகளின் கௌரவம். காடுகளின் சலங்கை ஒலிகளை ரகசியமாய் கேட்கும் பேரானந்தம் தாங்கிய மழைநீர். இலைகளின் மீது ஒற்றை துளிநீர் ஒரு புதிய மை தவளைகளின் தாய்வீடு சிறிய நீர்த்துளைதான் இவ்வனம் தவளையின் சங்கீத குறியீடு. மரங்களின் இலைகளில் இரவில் முகம் பார்த்து ரசிக்கும் விண்மீன்கள் தூரத்து ஒப்பனை கலைஞன்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏💚🙏🙏🙏
@anandprakasam7285
@anandprakasam7285 11 месяцев назад
நெடுந்தூர வாழ்க்கை பயணத்தில் பயணிக்கும் நான் ஏதேனும் ஒரு நாள் அந்த கடம்பூர் அழகை காண ஒருநாள் வருவேன் அன்றைய நாள் உங்களைக் காண இறைவனிடம் வேண்டுகிறேன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kogulavathanis7282
@kogulavathanis7282 Год назад
Sir ungalukku helping mind àthigama irukku sir
@krishamoorthi82
@krishamoorthi82 11 месяцев назад
நைட் வீடியோ நிறைய போடுங்க அண்ணா த்ரில்லிங் ஆஹ் இருக்கு
@arsureshkrishna6833
@arsureshkrishna6833 11 месяцев назад
Supper sir
@ramkumarkumar4231
@ramkumarkumar4231 Год назад
Video super Anna
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏
@sathiskumar356
@sathiskumar356 Год назад
Nice video bro 👌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏💚💚💚🙏🙏
@rajamanik1158
@rajamanik1158 Год назад
Super
@prakashlic7578
@prakashlic7578 Год назад
மீண்டும் ரசித்தேன்
@wesleyduraisingham7655
@wesleyduraisingham7655 Год назад
Very nice I like this
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚🙏💚🙏💚
@elangovan160
@elangovan160 Год назад
வாழ்க்கை என்பது... வாழ வழி காட்டுவதும், வழியை கேட்டுப் பெறுவதும் தான். உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி. அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும். வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@s_h_a_n_t_h_i9255
@s_h_a_n_t_h_i9255 Год назад
Arumai
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚🙏💚
@rajguru3848
@rajguru3848 Год назад
இது ஒரு மாயாஜால உலகம்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚💚
@pvsgharanesgharanes3864
@pvsgharanesgharanes3864 Год назад
Nice
@jagadeesan7265
@jagadeesan7265 Год назад
அடுத்த ஜென்மம் இருந்த ராஜன் அண்ணாக்கு தம்பியா பிறக்கனும்....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏💚💚💚🙏🙏🙏
@karthick7876
@karthick7876 Год назад
Anna super 👌🙂
@vazhviyalvastu
@vazhviyalvastu Год назад
குப்பன் குடும்ப நல விரும்பி , ஐயா களிராடும் காசிராஜன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏
@VegandNonvegCooking
@VegandNonvegCooking Год назад
காடுராஜன்
@Rani-el8hb
@Rani-el8hb Год назад
சூப்பர் அண்ணா பழனி தரிசனம்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚
@balaamir1956
@balaamir1956 Год назад
இரவுமுட்டைகுழம்புசாப்பாட்டுக்கு அ௫மைகுளிர்க்குஇதமாணதீமூட்டியதுசூப்பர்நன்பாவாழ்த்துக்கள்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏💚💚🙏🙏🙏
@AjithKumar-zd1il
@AjithKumar-zd1il Год назад
super anna
@cdnesancd114
@cdnesancd114 Год назад
அருமையான வாழ்க்கை.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏
@kannanthilaka6156
@kannanthilaka6156 Год назад
👍👍👍
@mageshwari9202
@mageshwari9202 Год назад
சூப்பர்👍👍👍👍😛😛😛
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚🙏💚
@kannansenthil8159
@kannansenthil8159 Год назад
👍👍
@vimalap123
@vimalap123 Год назад
Kuppannavukku biriyaniai vida muttai kulambuthan romba pudichirku. Avarukku ethu marakkamudiyatha natkalthan . Parkka niraivaga errukku
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏💚💚💚🙏🙏🙏
@mrs.poriurundai838
@mrs.poriurundai838 Год назад
Bro plz update more n more about kuppan family n food videos
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏
@prakashlic7578
@prakashlic7578 Год назад
அந்த குழந்தை சாப்பிடும் அழகே தனி...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏💚💚🙏🙏🙏🙏
@mahalakshmik2090
@mahalakshmik2090 Год назад
Super life 👍👌❤️
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏
@SivaKumar-un9kc
@SivaKumar-un9kc Год назад
Super Anna
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 20 дней назад
பல மாதமாக ராஜனைக் காணவில்லை ...
@prakashlic7578
@prakashlic7578 Год назад
மீண்டும் ஒரு முறை...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚👍💚💚💚💚💚
@indira6318
@indira6318 Год назад
Nice bro💐💐💐💐💐💐
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏
@vijayakumark1940
@vijayakumark1940 Год назад
Akka avargaludaiya anbukku nandri nandri nandri
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏🙏🙏
@tnsoma__bro1277
@tnsoma__bro1277 Год назад
❤️❤️❤️
@mohanv7561
@mohanv7561 Год назад
Superg
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e Год назад
உழைப்பவருக்கு தான் உணவு அதிகம் தேவைப்படும் குப்பண்ணா நல்ல உழைப்பாளி நம்மால் ஒரு கரண்டி சாதம் சாப்பிட டீவி செல்போன் வேக வேகமாக வாயில் போட்டு கொண்டு வெளியே சென்று விடுவோம்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏
@davidratnam1142
@davidratnam1142 Год назад
Jesus Yesu bless all
@love23161
@love23161 Год назад
🐔🥚🥚🥚👌👌👌Bro
@saravananmurugan6979
@saravananmurugan6979 Год назад
🙏🙏🙏
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Nattu chicken 🐓 egg 🥚🥚 fried rice 🍚 vadiva irruku parungkoo 👌❣️ beautiful house 🏡 excellent vedio bro 🤠
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏
@VegandNonvegCooking
@VegandNonvegCooking Год назад
பாட்டனோட பாட்டு ஆஹா
@Mages143
@Mages143 Год назад
இப்படி மாதம் ஒரு முறையாவது வாழ... தவமல்லவா இருக்க வேண்டும்.. வரம் முன்பெல்லாம் எங்கள் கிராமத்து ஆத்தா கொடுத்தார்கள் ஆனால் இப்போது ... தவமிருக்க நேரமும் இல்லை... வரம் தர ஆத்தாவும் இல்லை...😪
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏
@wesleyduraisingham7655
@wesleyduraisingham7655 Год назад
I to see them eating from uk
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚🙏💚🙏💚
@premooty7690
@premooty7690 Год назад
பழைய பாதையில் புதிய பயணங்கள் திரும்பி பார்த்தால்... வாழ்க்கையின் அனைத்தும் காடுகள் ஆயினர்... முன்னோக்கி சென்றவர்கள் எல்லாம் பின்னோக்கி வந்தடைகிறார்கள் வாழ்க்கையில்... தெரிந்தும் தெரியாமலும் பெயர் வைத்தாலும் அண்ணனின் தந்தை பெயர்... அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஒரு நாளில் ராஜனாக... என்றும் அன்புடன் உங்கள் சப்ஸ்கிரைப் ஆகிய தம்பி கவிஞன் பிரேம்....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏
@adityaganapathi8164
@adityaganapathi8164 Год назад
🙂
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏
@panchamoorthymoorthy8932
@panchamoorthymoorthy8932 Год назад
Enna sampathithu enna panna porom ithu udhavi sernthu undu anba pesi vaazhvathuthan santhosham azhakana vaazhkaikku
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏💚💚💚🙏🙏🙏
@agrgraphics1590
@agrgraphics1590 Год назад
இறைவா உன்னைப்படைத்தவர்கள் இவர்கள் , நீ இவர்களைப் படைக்கவில்லை
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏
@vijayavijaya1715
@vijayavijaya1715 Год назад
Hiii 👍👍👌👌👌👌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏💚🙏💚🙏
@nsvenkatesan9885
@nsvenkatesan9885 Год назад
Anna Naanum ungaludan idhu pol irukka vendum
@rohithm3143
@rohithm3143 Год назад
அந்த இரண்டு பெண்கள் யாரு அண்ணா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏💚💚🙏🙏🙏
@sudharsudhar2775
@sudharsudhar2775 Год назад
அண்ணா சோலார் லைட் போட்டு குடுங்க இருட்டுல பாக்க கஷ்டமா இருக்கு
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏
@logeshr3504
@logeshr3504 Год назад
Ippo la indha video mattum than parukuran anna
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@selvarajk8789
@selvarajk8789 Год назад
Anna neengalum kuppannanum Rompa nermaiyana manitharkal Ennayum ungaloda serthukkunga
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏
@dhanapalsathish412
@dhanapalsathish412 Год назад
Sathyamangalam Dhanapal
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e Год назад
குப்பண்ணாவுக்கு பிரியாணி வெரைட்டி ரைஸ் பிடிக்காது வெள்ளை சாதம் ,சாம்பார், கறிக்குழம்பு, இதுபோல் இருந்தால் போதும்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏
@kunmari1479
@kunmari1479 Год назад
Nanga varalama. Na Forest Sirumugai........ 🙍
@jhonkarthick1614
@jhonkarthick1614 Год назад
பின்னணி இசை தலைகோதும் மயில் இறகு.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏
@vedhaiboss4626
@vedhaiboss4626 Год назад
👌👌👍
@user-ic1qj6cs8s
@user-ic1qj6cs8s 10 месяцев назад
Eleai makklin vayiryil intha anatham onedru than santhosam ithai thavera veronrum illai
@kangaroo4913
@kangaroo4913 Год назад
Brother Naan Sri lanka la irundu onga video paarthu kondu iruken..Anaku india vara chance Kedacha Kattayam ungala paaraka waruwn Brother.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏💚💚🙏🙏🙏🙏
@nehrujawaharlalnehru2827
@nehrujawaharlalnehru2827 Год назад
அருமை
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏
@pandiyamalp7374
@pandiyamalp7374 Год назад
Kuppu anaghu
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e Год назад
புதுவரவுகள் யாரு தோழரே
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏💚🙏💚🙏
Далее
Редакция. News: 125-я неделя
48:25
Просмотров 1,4 млн
Редакция. News: 125-я неделя
48:25
Просмотров 1,4 млн