Тёмный

அன்பு அணுவின் விஞ்ஞானம்/Science of Love Atom/Vallalar/Salem Kuppusamy Ayya Tamil Speech/ 

Salem Kuppusamy Vallalar Sorpozhivu
Подписаться 67 тыс.
Просмотров 25 тыс.
50% 1

Please watch till end..Please Like, Share & subscribe. To purchase books, Audio & video speeches by Thiru. Salem Kuppusamy Ayya, Please contact 9943045023.
©Copyright Disclaimer: Republishing of this Content is strictly Prohibited.
‘’Arutprakasa vallalar Ramalinga Adigal’’ was commonly called as ‘’Vallalar’’, also known as Ramalinga Swamigal and Ramalinga Adigal, was one of the most eminent Tamil Saints and poets and is a part of Tamil saints - "Gnana Siddhars". He evanesces and dissipates his body into light and amalgamates with the Eternal Divine God on 30th January 1874 at 12.00 midnight. The Samarasa Suddha Sanmarga Sathiya Sangam was publicized and propagated by him by his own way of living which is an inspiration, encouragement and motivation for his disciples. By virtue of Suddha Sanmarga Sangam, the saint aspired and strived to eradicate the caste system. Vallalar endorsed the notion of worshipping the flame of a lighted lamp as a signification of the eternal Power; ‘’Arutperunjothi’’ the graceful universal light, which governs the universe.
ஜோதிதியானம், தியானம், தருமச்சாலை, ஜீவகாருண்யம், ஜீவகாருண்யஒழுக்கம், வள்ளலார்மூலிகை,, காயசித்தி, காயகற்பம் ஜீவஒழுக்கம், ஆன்மஒழுக்கம், கரணஒழுக்கம், இந்திரியஒழுக்கம், வள்ளலார், அருட்பெருஞ்ஜோதி, #ஆன்மீகம், சொற்பொழிவு, வடலூர், தியானம், சித்தர்கள், யோகம், திருவண்ணாமலை, நித்தியகருமவிதி, பொதுவிதி, மனம்,

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 58   
@sdmoorthy1397
@sdmoorthy1397 4 года назад
அருமையான பதிவு இதை உலக விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய வேண்டும் குறைந்தது இந்திய விஞ்ஞானிகள் ஆவது செவிமடுத்து இயற்பியல் வேதியல் உயிரியல் இவைகளுக்கு மூலமான அருட்பாவை படித்து விளங்கிக்கொண்டால் விஞ்ஞானம் முழுமை பெறும் வாழ்க வளமுடன்
@megunathan2483
@megunathan2483 4 года назад
அருமையான விளக்கம் ஐயா வணக்கம் அருட்பெருச்சோதி அருட்பெருச்சோதி அருட்பெருச்சோதி
@udhaya6151
@udhaya6151 4 года назад
அய்யா போல ஆன்மீகத்தை அறிவியல் வழியில் சொல்வதால் இளைஞர்களுக்கும் எளிமையாக விளங்கும் .நன்றி அய்யா
@omnamasivaya2888
@omnamasivaya2888 2 года назад
ஐயா உங்க சத்சங்கம்.. அருமை அருமை அருமை அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனைஆட்பெஞ்ஜோதி கோடி . கோடி. கோடி நன்றி ஐயா உங்கல்சரணம்பனிகிறென்
@krishnansampath1763
@krishnansampath1763 4 года назад
உள்ளம் உருகி கண்ணீர் பெருகுதையா. தேகம் சிலிர்த்து பொங்கி அடங்குதையா. அன்பு கொள்ள மனம் ஏ ங்குதையா. வள்ளல் அய்யாவை மனம் பற்றுதையா. உங்கள் ஏக்கம் நன்கு புரிகுதையா உலகம் உய்யும் உங்கள் உண்மையன்பால். வெறும் வார்தையல்ல எம்மனதின் பேராசை அய்யா.
@neelakumar595
@neelakumar595 3 года назад
புதிய.. புதிய.. தகவல்கள் தினம்.. தினம்.. காத்திருக்கிறேன்.. ஐயா. நன்றி.. அருட்பெருஞ்ஜோதி.. அருட்பெருஞ்ஜோதி.. தனிப்பெருங்கருணை.. அருட்பெருஞ்ஜோதி..
@ulaganathankannan2928
@ulaganathankannan2928 4 года назад
அய்யா தங்கள் சத்சங்கம் அருமை வள்ளலாரின் கருத்துக்களை எளிதாக புரியும் படி கூறியதற்க்கு நன்றி
@நான்கடவுள்நீயும்கடவுள்
வனக்கம் ஐயா..நாண் உங்கள் பேச்சை ஒரு வருமாக கேட்டு வருகிறேன்...உங்களை போல் எந்த ஒரு சன்மார்கியும் பேசியதில்லை...உங்களை மனமார வனங்குகிறேன்........ஒரு சிறிய கேள்வி...ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்.......எப்படி முடியும்.......
@சாகாக்கல்வி
எல்லா உயிர்கட்குள்ளையும் கடவுள் விளங்குவதை உணரும் பொழுது
@OVRagul
@OVRagul 4 года назад
@@சாகாக்கல்வி Arutperumjothi Arutperumjothi...Thank you for answering him.
@Subramani-if6xs
@Subramani-if6xs 4 года назад
ஆடியோவை கொஞ்சம் சரிசெய்து பதிவேற்றுங்கள் அன்பரே
@Dharick03
@Dharick03 4 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@Subramani-if6xs
@Subramani-if6xs 4 года назад
ஐயா தங்களை நேரில் பார்க்க வேண்டும்🙏🙏🙏
@rajarajeswari8870
@rajarajeswari8870 3 года назад
Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi. Valla malaradi vaalga vaalga
@anbagakaantham1299
@anbagakaantham1299 Год назад
அகத்தே அன்பால் புறத்தே அருளன்பனை படைத்தான் சோதியாண்டவன்...... மறைகளை தெளிவாய் ஓதி உணர்வதற்கே அருள் அடியாரின் அக ஆய்வு மலர்ந்து கொண்டே இருக்க செய்வாய் இறைவா..... நன்றி வணக்கம்.... எல்லாம் அன்புடையோனின் சித்துசரம்....
@7d2h3an9d8
@7d2h3an9d8 2 года назад
Ayyaa offers a new viewpoint of black holes. Quite interesting. ( W. Astrophysicists, however, explain that once a sun/star loses its heat n light, it collapses unto itself creating a vacuum or black hole). At another level, one prefers the Thamizh term Aanma vice ( = in place of) ' aathma '.
@DasanKanna-z4c
@DasanKanna-z4c 2 месяца назад
கடன் அடைய வேண்டும் அய்யா
@wilson5089
@wilson5089 4 года назад
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி .
@sowmiya7222
@sowmiya7222 3 года назад
யான் பெற்ற அமுதினை தங்கள் உரையால் உணர்ந்தே ஐயா, மிக்க நன்றி 🙏 ஐயா வள்ளல் மலடிகள்சரணம்
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 4 года назад
Sirappu
@thamizhazhaganputhirkal8956
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌻🪴🌹🌺🌷🪷💎💎💎🙏🙏🪔⭐️⭐️⭐️⭐️
@kamalrajsmr5199
@kamalrajsmr5199 4 года назад
ஏன் ஒலிப்பெருக்கி சரியில்லாத நிலையில் உள்ளது.
@josephmoise9554
@josephmoise9554 4 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@natesanvaithinathan990
@natesanvaithinathan990 4 года назад
Ayya I am listening your speech since I bought a new phone first day itself I got apportunity you are the Reality of Saint Vallalar exposing every secrecy which other saints kept in dark after listening your speech I followed now facing constipation how to over come please advise me kindly
@varunsivam
@varunsivam 4 года назад
In nature cure hospitals you can buy enema can and use them...It will be in compact size only
@varunsivam
@varunsivam 4 года назад
Or you can find enema can in kadi shops too
@indiantrainsr1739
@indiantrainsr1739 3 года назад
Drink water
@udhaya6151
@udhaya6151 4 года назад
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க🌷🌷🌷
@0504-v8o
@0504-v8o 4 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 6
@krishnansivan7661
@krishnansivan7661 3 года назад
மிகவும் அருமையான தகவல் நன்றி
@nathannathan3750
@nathannathan3750 4 года назад
ஆத்ம வணக்கம் அய்யா நன்றி ஒலி பதிவு சிறப்பாக இல்லை மற்ற பதிவுகள் போல அல்ல இப்படி சிறப்பான பதிவு கேட்க ஆர்வம் குறையும்(110/15/45m )
@senthilkumar6515
@senthilkumar6515 Год назад
அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் ஜோதி தனிப்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
@rplnsmy
@rplnsmy 2 года назад
The people who are really looking for god are really very poor if they are following u
@varunsivam
@varunsivam 4 года назад
Kindly check the audio....
@sivabalan3577
@sivabalan3577 4 года назад
ஐயா வணக்கம் மிகவும் நன்றி ஐயா
@muruganmani6023
@muruganmani6023 4 года назад
Arutperumjothi Arutperumjothi thaniperumkarunai Arutperumjothi
@subathrav659
@subathrav659 4 года назад
Pls check the audio.... Voice not clear
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 4 года назад
Sirappu
@sureush9745
@sureush9745 3 года назад
இந்த சத்சங்கம் கேட்க வே என்ன புண்ணிய செய்தனை அருட்பெருஞ்ஜோதி
@lights5134
@lights5134 3 года назад
🙏🙏
@senthilnathan4957
@senthilnathan4957 Год назад
🌿🌿🌿🙏🙏🙏💚💚💚🤗🤗🤗👍👍👍
@ramaiyanmanohar2907
@ramaiyanmanohar2907 4 года назад
ஐயா அவர்களுக்கு வணக்கம் திருவருட்பா தொகுப்பு அனைத்தும் சில எண்ணிக்கையில் வேண்டும் உங்களது எண்ணை தொடர்பு கொல்லளாமா
@sachithananthamsiva3009
@sachithananthamsiva3009 4 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@Rldk.a
@Rldk.a Год назад
அன்பினால் கண்கள் பணிக்க வைத்த அருள் (சொற்)பொழிவுக்கு ,❣️❣️❣️🙏🙏🙏
@rajeshmanokaran8089
@rajeshmanokaran8089 3 года назад
Improve audio quality,sir thk u
@கருவூர்விஸ்வநாதன்
This is video is being edited and going speed... it is Not good... Lost its nature... Please post as it is...
@சித்தர்களைதேடி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@thiyagarajan9581
@thiyagarajan9581 4 года назад
Love to hear this main topic
@manim9323
@manim9323 3 года назад
வள்ளலார் சித்தர்
@balachandrandurai3588
@balachandrandurai3588 4 года назад
Ayya,,,Audio not clear
@n.muthukrishnannagarajan7660
@n.muthukrishnannagarajan7660 4 года назад
sir neenga kaliyuga krishnan
@thirumarannarayanasamy7073
@thirumarannarayanasamy7073 4 года назад
நன்றி,ஐயா..
@senthikumarsenthilkumar1191
@senthikumarsenthilkumar1191 4 года назад
Solla varthai illai ungal moolam ayyavai kanalam
@selvavinoth7345
@selvavinoth7345 4 года назад
Interstellar படத்தின் கதை இதுதான்!!! 😨
@natraj5463
@natraj5463 4 года назад
Iyya , madurai. Anbutan. Vanaggukerathu ,
@senthikumarsenthilkumar1191
@senthikumarsenthilkumar1191 4 года назад
Ayya
@rplnsmy
@rplnsmy 2 года назад
Yenda payuthama nee
Далее
#kikakim
00:10
Просмотров 14 млн