Тёмный

திருஞான சம்பந்தர் சுவாமி வள்ளலாருக்கு அருளிய உபதேசம் - பாகம் -2/ Salem Kuppusamy Ayya Tamil speech 

Salem Kuppusamy Vallalar Sorpozhivu
Подписаться 67 тыс.
Просмотров 49 тыс.
50% 1

Please watch till end..Please Like, Share & subscribe. To purchase books, Audio & video speeches by Thiru. Salem Kuppusamy Ayya, Please contact 9943045023.
©Copyright Disclaimer: Republishing of this Content is strictly Prohibited.
‘’Arutprakasa vallalar Ramalinga Adigal’’ was commonly called as ‘’Vallalar’’, also known as Ramalinga Swamigal and Ramalinga Adigal, was one of the most eminent Tamil Saints and poets and is a part of Tamil saints - "Gnana Siddhars". He evanesces and dissipates his body into light and amalgamates with the Eternal Divine God on 30th January 1874 at 12.00 midnight. The Samarasa Suddha Sanmarga Sathiya Sangam was publicized and propagated by him by his own way of living which is an inspiration, encouragement and motivation for his disciples. By virtue of Suddha Sanmarga Sangam, the saint aspired and strived to eradicate the caste system. Vallalar endorsed the notion of worshipping the flame of a lighted lamp as a signification of the eternal Power; ‘’Arutperunjothi’’ the graceful universal light, which governs the universe.
Sanmarkkam,Sanmargam, JothiMeditation, Meditation, Dharmasalai, Jeevakarunyam, Jeevakarunyaozhukkam, Vallallar, Kayakarpam, Jeevaozhukkam, anmaozhukkam, karanaolukkam, karanaozhukkam, Indryaolukkam, Indryaozhukkam, Arutperunjothi, spiritual, satsang, satsangam, Vadalore, Vadalur, Gnanasabhai, Meditation, Siddha, Siddhas

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 89   
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 4 года назад
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@பனைமரம்-ழ7ச
@பனைமரம்-ழ7ச 4 года назад
நன்றி ஐயா
@sundharams6444
@sundharams6444 2 года назад
ஐயா வாழ்க வளமுடன் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@valarmathiv7978
@valarmathiv7978 4 года назад
அன்பே சிவம்... அன்பில் இறுதியாக...வந்து நிலைபெறும்
@jeyanthirankrishnasamy6521
@jeyanthirankrishnasamy6521 4 года назад
Nandri Ayya🙏
@r.k.6314
@r.k.6314 4 года назад
அய்யா அருமை அருமை
@sansrirupra7723
@sansrirupra7723 3 года назад
Om namasivaya
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 7 месяцев назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌻🌹🌿🌷💐🌿🌺🌿💎⭐️🦚🪔🙏🌺🌿🌹🌷🌿💎💎💎⭐️⭐️⭐️🪔🪔🙏🙏🌺🌿
@sansrirupra7723
@sansrirupra7723 3 года назад
Super explanation
@sanjeevakumars474
@sanjeevakumars474 3 года назад
🔥🔥🔥👣👣👣🙇🙇🙇🙏🙏🙏
@karnalsavarimuthu2408
@karnalsavarimuthu2408 4 года назад
Thank you sir
@vijayakumarvvijay2074
@vijayakumarvvijay2074 4 года назад
அருமை ஐயா...
@dhakshnamoorthydhakshnamoo9960
@dhakshnamoorthydhakshnamoo9960 3 года назад
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
@balajiravi0725
@balajiravi0725 4 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி....
@sivanselvarani9442
@sivanselvarani9442 4 года назад
வள்ளல் மலர்அடி வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏
@DINO-oe6uc
@DINO-oe6uc 3 года назад
👏👏👏👏👏
@vrgunasekaran4936
@vrgunasekaran4936 23 часа назад
❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
@meenasambandan4714
@meenasambandan4714 4 года назад
தங்கள் உரையை கேட்கும்போது வெட்டவெளியில் கலந்துவிட்டது போன்ற உணர்வு ஐயா. மிக்க நன்றி.
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 4 года назад
சிதம்பரம்= சித்+அம்பரம்= சித்தம்+அம்பலம்=சித்தம்பலம்=சிற்றம்பலம்...... சித்தம்=Consciousness, அம்பலம்=வெட்ட வெளி=Space....... சித்தம்பலம்=சிற்றம்பலம்=சிதம்பரம்= Space of Consciousness ...................
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 4 года назад
சில தீவிர வைணவர்கள் சுடு காடு காக்கும் சண்டாளன் சிவன் என்று கூட சொல்லுவார்கள்......
@venkateshn9868
@venkateshn9868 3 года назад
கலப்படம் நிறைந்த இந்த வாழ்க்கையில் உண்மை சிவனை போல் மறைத்து உள்ளது. தங்களது உபதேசத்தால் ஞானம் பெற்றோம்.
@hindupriyakandasamy6641
@hindupriyakandasamy6641 4 года назад
நன்றி அப்பா.. உலகில் உள்ள அனைத்து ஆத்மாவும் அருட்பெருஞ்ஜோதி நிலையை அடைய வேண்டும் ..
@vasanthakumari4763
@vasanthakumari4763 3 года назад
Pppp
@valarmathiv7978
@valarmathiv7978 4 года назад
"அகர முதல எழுத்தெல்லாம் ஆ....தீ ....(பெரிய தீ பந்தின் பெரு வெடிப்பு) பகவன் முதற்றே உலகு"
@rscreation6380
@rscreation6380 2 года назад
ஐயா மருள் அறிவை மறைகிறது ஐயா மருள் போக வழி இருந்த சொல்லுங்கய்யா
@valarmathiv7978
@valarmathiv7978 4 года назад
நூறுசதம் உண்மை... ஆன்மீகத்தின் முடிவான நிலை பராசக்தி நிலை
@muruhamuruha566
@muruhamuruha566 3 года назад
Ayya ! Malaippu! ThangaLai sandhikka Asai! M.Periakaruppan Devakottai(29/15, minor st.)
@hindupriyakandasamy6641
@hindupriyakandasamy6641 4 года назад
அப்பா அகவல் விளக்கமும் பதிவு செய்யுங்கள் . நன்றி...
@nagarajan7009
@nagarajan7009 3 года назад
Super super iya 200 years you are going to live without any problem
@rscreation6380
@rscreation6380 2 года назад
ஐயா நெற்றி கண்ணை திறந்த பிறகு கை மற்ற உயிர்களை கொள்ள என்கிறது கையை அடக்க வழி வள்ளலார் எதாவது சொல்லிருக்காரா ஐயா
@valarmathiv7978
@valarmathiv7978 4 года назад
ஒருமுறை இறைவன் வந்து பக்தரோடு ஒன்றிவிட்டால் பக்தரே நினைத்தாலும்..ஶ விடமாட்டார்...தட்இஸ் ட்ரூ
@ThiruMurugavijay
@ThiruMurugavijay 4 года назад
Blessed to hear your speeches ayya. I'm longing to visit vallar ayya temple after hearing your speeches.
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 4 года назад
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ஐயா
@nostartnoend121
@nostartnoend121 3 года назад
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே .அன்பெனும் குடில் புகும் அரசே🙏🌞🌙
@udhaya6151
@udhaya6151 4 года назад
வள்ளல் பெருமான் திருவடிபோற்றி🌷🌷🌷
@subbiahsambantham9168
@subbiahsambantham9168 3 года назад
மஹாமந்திரம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி....
@nathannathan3750
@nathannathan3750 4 года назад
ஆத்ம வணக்கம் அய்யா சிறப்பான பதிவு ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு சிறப்பு ( 441/47/2h )
@sivasami.k9284
@sivasami.k9284 3 года назад
Thank you very much sir.
@Dharick03
@Dharick03 4 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@senthilrajan3724
@senthilrajan3724 3 года назад
திருவண்ணாமலையில் ஏற்கனவே சோதியை பத்தி சொல்லிட்டாங்க/வள்ளளார் புதிதாக ஜோதி தான் என்பது, வள்ளலார் ஏன் அனுப்பபட்டார்.
@santhoshrider9474
@santhoshrider9474 3 года назад
யாரும் அடையாத நிலையை அடைந்தவர் வள்ளலார். இறைவனால் இறைவனாக்கப்பட்டவர். Proof: திருவருட்பா. எல்லாரும்‌மறைத்து சொன்னதை, வள்ளலார் உடைத்துச்சொன்னார். உருவத்தைக்கொண்டும் கோட்பாடுகளைகொண்டும் சண்டையிட்டு மனிதர்கள் அழியும் போது சமரச சங்கத்தை உருவாக்கி மக்களை நெறிப்படுத்த வந்தவர். இனி வரும் காலங்களில் வள்ளலாரின் உபதேசங்களை அடியொற்றி நடப்பவர் இறந்தாலும் அவரை இறப்பிலிருந்து எழுப்ப வந்தவர். வள்ளலார் போலவே ஒவ்வோர் மனிதனும் இறைவனால் இறைவனாக வேண்டும் என்ற பெருங்கனவை நிறைவேற்றவே வள்ளலார் வருவிக்கவுற்றார்.
@vetha3
@vetha3 3 года назад
super ayya
@sansrirupra7723
@sansrirupra7723 3 года назад
Jhotiswarameh uyirin sarvam.
@nagarajan7009
@nagarajan7009 3 года назад
Super super super
@mallikamedairajan3626
@mallikamedairajan3626 2 года назад
Very nice 👍👍👍
@DevotionalPP
@DevotionalPP 2 года назад
🙏🙏 Absolute Arumay and Devine. Namaskarangals Sivayanama Thiruchirrambalam Arrut Perrum Jyothi 🙏🙏
@valarmathiv7978
@valarmathiv7978 4 года назад
"ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று
@raginiacey8187
@raginiacey8187 4 года назад
Thank you so much ayya 🙏🏻 Well explained please keep it up.
@moonalbum519
@moonalbum519 2 года назад
அன்பே சிவமயம் 🙏
@tourism3606
@tourism3606 2 года назад
அருமை! நல்ல விளக்கம் தெற்கில் வள்ளலார் இறைவன் ஜோதி வடிவானவன் என்பதை தான் வடக்கில் பிரம்ம குமாரிகள் ‌ சொல்லியுள்ளார்கள்.இந்தியா ஒரு ஆன்மீக பூமி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இறைவன் தொடர்பு இந்த புனித பூமியில் எப்போதும் இருந்து வருகிறது
@ganesanr3553
@ganesanr3553 3 года назад
🙏🙏🙏🙏🙏
@azhagansinthanaikal-1587
@azhagansinthanaikal-1587 2 года назад
🌷🌷🌷🙏🙏
@ajithas7109
@ajithas7109 7 месяцев назад
Vanakkam ayya🙏
@valarmathiv7978
@valarmathiv7978 4 года назад
பரிணாம வளர்ச்சியில்... மெய்ஞானத்தின் இயல்பிற்கேற்ப... இறைதன்மையை உணர்வர்..
@balasubramanian2531
@balasubramanian2531 2 года назад
21.20
@TheKratoskratos
@TheKratoskratos 4 года назад
அருமை ஐயா 🙏🔥
@valarmathiv7978
@valarmathiv7978 4 года назад
பராசக்தி நிலையடைய..ஶஆண் என்கிற அஹங்காரம் அற்றுப்போக வேண்டும்...
@thirumalainambi6150
@thirumalainambi6150 4 года назад
நன்றி
@valarmathiv7978
@valarmathiv7978 4 года назад
ஆதிபராசக்தி நிலையை அடைந்த வள்ளலார் சிவத்துடன் கலந்து... உருவஅருவமானார்
@aravindankumar1952
@aravindankumar1952 4 года назад
Panchagham true or false upload a video sir
@natraj5463
@natraj5463 4 года назад
Ayya unngal. Uerel. Vallalar awamigal. Kalanthu peasa. Vaikgerar. Theruvadiyal. Vanagkukera, tayavu nataraj , madurai
@valarmathiv7978
@valarmathiv7978 4 года назад
அத்தகைய பராசக்தி நிலையை இறுதியில் அடைந்தவர்தான் வள்ளலார்...
@sansrirupra7723
@sansrirupra7723 3 года назад
👏👏👏👏👏👏👏👏👏👏👏
@sansrirupra7723
@sansrirupra7723 3 года назад
👏👍🤝🤝🤝
@valarmathiv7978
@valarmathiv7978 4 года назад
வித்து இல்லாமல் விளைந்த வெண்ணிலாவே.... ஆன்மீகத்தின்... எல்லை
@sansrirupra7723
@sansrirupra7723 3 года назад
👏👍🤝
@maheswarir7685
@maheswarir7685 4 года назад
Ayya Arutperunjothi agaval vellakka yurai thangal thayavu seithu pathivetungal. Thangal sathsangam manathirku migavum ethamaga ullathu 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@a2v245zzrf
@a2v245zzrf 4 года назад
அன்பர்களுக்கு என் பனிவான வேண்டுகோள்: வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதி அகவல் புதியவர்களுக்கு எளிதாக மனிதில் பதியும் விதத்தில் யூடியூப் பதிவு உருவாக்கியுள்ளேன். தாங்கள் அனைவரும் கேட்டு மற்றவருக்கும் பகிரவும். 1 முதல் 25 பாடல் மட்டும் பதிவிடிருக்கிறேன். Channel name ArulNeri SivaNeri ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cyCuRIgFQUI.html தினமும் இரண்டு முறையாவது கேட்டும்/படித்தும் வர மனதில் பதிந்துவிடும். மீதமுள்ள பாடல்களை விரைவில் பதிவிடுவோம். 🙏
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 4 года назад
அரியும் சிவனும் ஒன்று அறியாதவர் வாயில் மண்ணு.....
@சிவனேஇறைவன்
அரியும் சிவமும் ஒன்றல்ல சிவமே தனிமெய்பொருள்
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 4 года назад
@@சிவனேஇறைவன் தம்பி அரி சிவம் என்று சொல்லி கொண்டு இருப்பது எல்லாம் வெறும் பெயர்.............. இவர்கள் எல்லாம் வேதத்தின் அந்தமான பிரம்மத்தை உண்ர்ந்தவர்கள்.......... சித்தர் திருமூலர் ,சிவ வாக்கியர் எல்லாம் இப்படி வேறுபாடு பார்ப்பவர்கள் எல்லாம் அறிவிலிகள் என சொல்லி உள்ளார்கள்.......................
@சிவனேஇறைவன்
சித்தர் திருமூலர், சிவன் ஓடு ஒக்கும் தெய்வம் தெய்வம் தேடியும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை என்று சொல்கிறார். எனவே சிவனே தன்னிகரில்லா தனிப்பெருந்தலைவன் என்பது புலனாகிறது. திருச்சிற்றம்பலம்
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 3 года назад
@@சிவனேஇறைவன் அவர் சிவனை தன் இஷ்ட தெய்வம் என்று கருதி வழிபாடு செய்தவர் அதனால் அப்படி சொல்லி உள்ளார்.....
@சிவனேஇறைவன்
@@saththiyambharathiyan8175 பெருமாள் வணங்கிய சிவாலயங்கள் நம் தென்னாடாகிய தமிழ்நாட்டில் பல உண்டு, இதற்கு ஆதாரமாக நாம் சிவாலயங்களில் பெருமாளை காணலாம். இன்னும் கூட ராமர்(பெருமாள்) தன் வாழ்நாளில் சிவபெருமானையே பரம்பொருளாக கருதி அனுதினமும் சிவபூசை செய்துள்ளார். பெருமாளின் 108 அவதாரங்களில் ராமர் மட்டும் அல்லாமல் இன்னும் பல அவதாரங்களில் பெருமாள் சிவவழிபாடு செய்துள்ளார். ராமர்(பெருமாள்) ஈசனை பிரதிட்சை செய்து வணங்கிய இடம் இராமேஸ்வரம். ஆனால் சிவபெருமான் பெருமாளை வணங்கியது இல்லை. இதற்கு ஆதாரம் எந்த பெருமாள் கோயில்களிலும் நாம் ஈசனை பார்க்க முடியாது. திருச்சிற்றம்பலம்
@saravanan-fu6ub
@saravanan-fu6ub 4 года назад
Arumai
@kamalrajsmr5199
@kamalrajsmr5199 4 года назад
🙏🙏🙏
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 4 года назад
Sirappu
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 4 года назад
Arumai arumai
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 4 года назад
Sirappu
@rajalagu2847
@rajalagu2847 4 года назад
🙏🙏🙏🙏🙏
@jayaganesh3140
@jayaganesh3140 4 года назад
🙏
@balachandrandurai3588
@balachandrandurai3588 4 года назад
🙏🏼💐💐💐🙏🏼
Далее
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11
Учёные из Тринидад и Тобаго
00:23
🛑самое главное в жизни!
00:11
Просмотров 220 тыс.