நல்ல நடிகர்.. குணச்சித்திர வேடங்களில் திறமையாக நடிப்பார்... நண்பன் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்ரீகாந்த் இடம் பேசிய வசனம் என் அப்பாவை நியாபக படுத்தியது... நன்றி சார்..
Really a good human being from my point of view. When I was working on a gift shop in pondicherry, he came for shooting process in our shop. Then I asked for a selfie with him. He told me, " just come and take . Why are you getting shy? I'm also just a human. After that, i am an actor". Then I took a selfie and appreciate him for extraordinary performance done on eetti, aadukalam, nanban... It was a good conversation between both of us. Thanks sir. And I wish all your success and future endeavors.
ரசித்தேன், சில குறைகள்.. கேள்விகளை தன்மையாக கேட்பது வேறு , வழிந்து கொண்டு கேட்பது வேறு.. வழிசல்களை குறைத்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் தாழமையான கருத்து..