Тёмный

கதாநாயகன் ஆசை ஆரம்பத்திலேயே எனக்கு இல்லை - Aadukalam Naren | Part 1 | Chai With Chithra 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 39 тыс.
50% 1

#touringtalkies #chaiwithchithra #chithralakshmanan #aadukalamnaren #naren #aadukalam #balumahendra #vetrimaaran #dhanush #polladhavan #rajnikanth #kamalhaasan #petta #karthicksubburaj
ஆடுகளம் நரேன் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 1997ல் ராமன் அப்துல்லா திரைப்படத்தில் அறிமுகமான இவர் 2011ல் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படம் மூலமாக புகழ்பெற்றார், அதனால் ஆடுகளம் நரேன் என்று அறியப்படுகிறார்.இவர் பாலு மகேந்திராவின் கதை நேரம் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
திருவாரூரை சேர்ந்த இவரது இயற்பெயர் நாராயணன். இராணுவத்தில் பணிபுரிந்த இவரது தந்தை ஒய்வுபெற்ற ராணுவ வீரர். அவரது வேலைக்காக குடும்பம் சென்னை வந்தது. சினிமாவுக்காக நரேன் என பெயர் மாற்றம் பெற்ற இவர், நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தால் நடன இயக்குநர் கலா நடத்தி வந்த நடிப்பு பள்ளியில் பயிற்சி பெற்றார். பிறகு அங்கேயே நடிப்பு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராக பணிபுரிந்தார்.
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES ru-vid.com/show-UCjOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Развлечения

Опубликовано:

 

28 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@jasonazure
@jasonazure Месяц назад
நல்ல நடிகர். நல்ல குரல், வசீகரமான தோற்றம், கடும் உழைப்பாளி
@karthickraja8693
@karthickraja8693 Месяц назад
Original actor in tamil cinema
@abhinavk0316
@abhinavk0316 Месяц назад
Romba naala edhir paatha petti.. Chitra sir ku நன்றி.. Naren sir is my favorite character artist in recent times..
@JaiKumar-jb5qw
@JaiKumar-jb5qw Месяц назад
Class actor wonderful dominating voice most underrated actor I stated to watch him Miskin movie Anjathe ❤
@thambidurai1989
@thambidurai1989 Месяц назад
நரேன் சார் நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதரும் கூட...
@me-vn9wk
@me-vn9wk Месяц назад
Very good actor. 🎉
@YoutubeYoutube-gy3lt
@YoutubeYoutube-gy3lt Месяц назад
Reminds of Naazar.
@cyberrecluse7024
@cyberrecluse7024 Месяц назад
Is it the nose??
@jegannarayanasamy1508
@jegannarayanasamy1508 Месяц назад
Superb actor in tamil cinema 🎉🎉🎉
@user-qs9oy7xs1u
@user-qs9oy7xs1u 23 дня назад
Naren anna naan ungaloda big fan ❤
@sivakumarm9112
@sivakumarm9112 Месяц назад
Very interesting, time ponathe theriala
@MadhuMadhu-vo8og
@MadhuMadhu-vo8og Месяц назад
அசுரன். ஆடுகளம். நண்பன். மை பேவரைட்.
@Polestar666
@Polestar666 Месяц назад
கதை நேரம் முன்னாடி இன்னிக்கி ஒரு டிவி சீரியல் கூட நிக்க முடிய து எப்பபோ பார்த்தாலும் புதுசாக இருக்கும் .. மிக இயற்கையான நடிப்பு இசை கதை ...ப்ப்பப்பா பாலு சார் சினிமா கடவுள்
@ezharaj
@ezharaj Месяц назад
Sun TV la Wednesday 8.30 nu ninaikiren...
@muthu_wanderluster
@muthu_wanderluster Месяц назад
One of the best interview in acting technic class போன மாதிரி இருந்தது,thanks team ❤
@anuradhasrinivasan1559
@anuradhasrinivasan1559 Месяц назад
Chitra sir iam a big fan of your அப்டியா
@riyazmedia7221
@riyazmedia7221 Месяц назад
இந்த காலத்துல நாட்டாமை படம் எடுத்தால் இவர்தான் பெரிய நாட்டாமை😊😊Actually i met him in Thanjavur junction...
@pandieswaranm5249
@pandieswaranm5249 Месяц назад
Director Bala sir aa oru interview edunga chithra sir
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy Месяц назад
My favourite actor...keep going mate.
@ezharaj
@ezharaj Месяц назад
கதை நேரம் அனைத்தும் என்னிடம் DVD களாக உள்ளது..
@pandeeswaran1516
@pandeeswaran1516 Месяц назад
சுந்தர பாண்டியன் படத்துல உங்க நடிப்பு செமயா இருக்கும். பொண்ணு கேடட்டு போற சீன் வேற லெவல். 12th படிச்சுட்டு இருந்தன் சுந்தர பாண்டியன் படம் வந்தப்போ ஏதோ ஒரு விநாயகர் சதுர்த்தி.மறக்க முடியாத நாட்கள்.❤❤❤
@d.s.k.s.v
@d.s.k.s.v Месяц назад
நல்ல நடிகர்❤
@karnan4483
@karnan4483 Месяц назад
Vanakkam sir.......👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@babubabu-hq2sm
@babubabu-hq2sm Месяц назад
அருமை
@user-pl6fc3js8y
@user-pl6fc3js8y Месяц назад
வாழ்த்துக்கள்
@atmaprasanna1239
@atmaprasanna1239 Месяц назад
❤❤❤
@muthumari9294
@muthumari9294 Месяц назад
Good actor
@thimmiraj-qq6ti
@thimmiraj-qq6ti Месяц назад
@santhanam9438
@santhanam9438 Месяц назад
🌹🌹🌹🙏🙏🙏
@SivaKumar-mp6kj
@SivaKumar-mp6kj Месяц назад
Used to live in nanganallur.. tried very hard...
@ARUN_AT
@ARUN_AT Месяц назад
நரேன் சார் உங்களிடம் யாராவது அந்த அரசியல்வாதி தோற்றம் உங்களிடம் ஒத்து போகிறது என்று சொல்லி உள்ளார்களாக (எனக்கு தோன்றுகிறது.)
@Kumar-qu5gn
@Kumar-qu5gn Месяц назад
Balu sir from Tamil eelam..
@Polestar666
@Polestar666 Месяц назад
சார் சார் சார் ஒரு ஒரு எபிசொட் கதை நேரம் இன்னிக்கி நீங்க மௌனிகா அம்மா அப்போ நடிச்ச நடிகர்கள் வெற்றி மாறன் இயக்கத்தில் ஒரு எபிசொட் பண்ணுங்க சார் பாலு சார் கு tripute அஹ் இருக்கும் ... ப்ளீஸ்
@ezharaj
@ezharaj Месяц назад
பாலுமகேந்திராவை பற்றி புத்தகத்தில் படித்தலோ அல்லது யாரேனும் அவரை பற்றி பேசினாலோ அவ்ளோ பிடித்து விடுகிறது. பாலு மகேந்திராவை பற்றி அவ்ளோ பேசுகிறார் .. அதனால் தான் அவர் எப்போதும் "வாத்தியார்" என்றழைக்கப்படுகிறார்..
@SivaKumar-ux9hk
@SivaKumar-ux9hk Месяц назад
நரேன் சார், anchakkallakokkan( malayalam) படத்தை ரீமேக் செய்து செம்பொன் வினோத் பாத்திரத்தை நீங்களும் கான்ஸ்டபிளாக விதார்த்தும் கொல்லனாக விஜய் சேதுபதி அல்லது சூரஜ் வெஞ்சரமூடும் நடித்தால் நன்றாக இருக்கும். இயக்கத்திற்கு மாரி செல்வராஜ் சரியாக இருக்கும். முடிந்தால் சித்ரா சாரே தயாரித்தால் இன்னும் நல்லது.
@SivaKumar-ux9hk
@SivaKumar-ux9hk Месяц назад
chai with chitra sir
@k.vinoth8484
@k.vinoth8484 Месяц назад
Watch adukalam Naren and ester hot Telugu scenes now.
@Polestar666
@Polestar666 Месяц назад
கதை நேரம் உங்கள் நடிப்பு பிரமாதம் அது மாறி ஒரு தொடர் இனி வர போவது இல்லை
@rajsekar1610
@rajsekar1610 Месяц назад
Ever mugam plus point
@rajrich8305
@rajrich8305 Месяц назад
Bycott bjp bycott kushboo bycott sunder c movies
@kubendreninteriors1196
@kubendreninteriors1196 Месяц назад
சரி சரி போய் ஊம்பு😅😅😅😅😅
@mythilivenkatachalam457
@mythilivenkatachalam457 Месяц назад
Why this kolaiveri ?
@msv28-12
@msv28-12 Месяц назад
@@kubendreninteriors1196 good parents…
@kubendreninteriors1196
@kubendreninteriors1196 Месяц назад
@@msv28-12 ஏண்டா கொத்தடிமை புண்ட சம்மந்தம் இல்லாம பிஜேபி கட்சி பற்றி எதுக்கு பதிவு செயுற
@kubendreninteriors1196
@kubendreninteriors1196 Месяц назад
கஜினிகாந்த் திரைபடத்தில் ஆர்யாவின் அப்பாவாக பின்னி எடுத்து இருப்பார் நடிப்பில்
Далее
I Built a SECRET McDonald’s In My Room!
36:00
Просмотров 6 млн
Её Страх Вполне Обоснован 😂
0:17