Тёмный

அபிஷேக நாதரே | Eva.Wesley Maxwell | Pastor Edison | New Tamil Christian Songs 2020 

Neerootru Official
Подписаться 2,8 тыс.
Просмотров 228 тыс.
50% 1

New Tamil Worship Songs 2020 | Eva.Wesley Maxwell | Tamil Worship Songs | New Tamil Christian Songs 2020 | John Samuel | Neerootru | Stephen J Renswick | Pastor Edison
#Abisheganaadharae #Neerootru #WesleyMaxwell #WesleyMaxwellsongs
Stream / Download and Listen to the entire album of Neerootru
Available on iTunes - / album .
Available on Google Music - play.google.co....
Available on Spotify - open.spotify.c....
Video Credits:
Lyrics & Tune - Pastor Edison
Sung - Eva. Wesley Maxwell & Bro. John Samuel
Music Producer: Stephen J Renswick
Keyboards & Synthesizers : Stephen J Renswick
Drums : Arjun Vasanthan
Acoustic & Electric Guitars : Keba Jeremiah
Bass Guitar : Keba Jeremiah
Flute : Kamlakhar
Video Featuring :
Bass guitar : John Jonathan
Flute : Britto
Electric Guitar : Franklin Simon
Recorded @ Stevezone Productions
Mixing & Mastering : David Selvam @ Berachah Studios
Shooting Floor - VGP Anna Salai, Chennai
Production Manager - Jacob Rajan
Lighting Director, Screen Graphics & Video: Gershom Arul (Big G media)
Executive Producer - John Samuel
RU-vid SEO: Praveen Samuel (christ Gospel Media)
“ கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள் ; பூமியின் குடிகளே ,எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள் “ சங் 96 : 1 என்ற வேதவசனத்தின்படி நீரூற்று என்றழைக்கப்படும் இந்த புதிய ஆல்பத்தில் அடங்கியுள்ள எல்லா பாடல்களும் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்த புதுப் பாடல்களே .நீங்களும் இந்த புதுப் பாடல்களை ஜெபத்துடன் கேட்டு மகிழ்ந்து , பாடி கர்த்தரை மகிமை படுத்துங்கள்.இந்த பாடல்களை பாடியிருக்கும் ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையையும் இசைக் கருவிகளை இசைத்த எல்லா தேவனுடைய பிள்ளைகளையும்,இந்த பாடல்களை கேட்கிற ஒவ்வொருவரையும் கர்த்தர்தாமே ஆசீர்வதிப்பாராக.
ஜெப உதவிக்கும் ஆலோசனைக்கும் எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
Office Address:
Yehudha Miracle Ministries,
4/154 C ,Shiloh Cottage,
MPN Colony, Gurukulam Road,
Thammathukonam,
Erumbukadu Po,
Kanniyakumari Dist 629004
ph#04652290916
Church address :
Pr. S.C.Edison
Yehudàè Miracle Church
Abhishek Complex , Palace Road,
Near WCC,
Nagercoil,
KK Dist 629001
ph# 9894319643
Lyrics:
Abisheganaadharae
Um Abishegathailathaal
Belathinmel Belanadaya
Um Abishegam Ootridum
Narumana Porulgalum
Oliva Yeňňaiyum
Abishega Thailamaai
Yenmel Irangattum
1.Boomiyin Rajakalai
Therindhu Kondavarae
Yesuvin Rethathal Adhigaram Petrida
Abishegam Ootruveer
2.Undhanin Suvisheshathai
Ulagengum Arivithida
Um Naamam Sollida Janangalai Saerthida
Abishegam Ootruveer
#NeerootruSongs #TamilWorship2020 #TamilGospel2020

Видеоклипы

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 198   
@ZionstamilsongChannel
@ZionstamilsongChannel 3 года назад
அபிஷேகநாதரே ♨️ உம் அபிஷேகத்தைலத்தால் பெலத்தின் மேல் பெலனடைய 👍 உம் அபிஷேகம் ஊற்றிடும் 🙏 நறுமண பொருள்களும் 🎋 ஒலிவ எண்ணெயும் 🏺 அபிஷேக தைலமாய் என் மேல் இறங்கட்டும் 🙏 - அபிஷேகநாதரே 1 பூமியின் ராஜாக்களை 👑 தெரிந்து கொண்டவரே இயேசுவின் இரத்தத்தால் 🩸 அதிகாரம் பெற்றிட அபிஷேகம் ஊற்றுவீர் 👍 - நறுமண பொருள்களும் 2 உந்தனின் சுவிசேஷத்தை உலகெங்கும் அறிவித்திட 🌏 உம் நாமம் சொல்லிட 📢 ஜனங்களை சேர்த்திட அபிஷேகம் ஊற்றுவீர் ♨️ - நறுமண பொருள்களும் 😇 😇 😇 😇 😇
@9962644901
@9962644901 3 года назад
Thanks sister
@vijaiamirtharaj2739
@vijaiamirtharaj2739 3 года назад
அபிஷேக நாதரே உம் அபிசேக தைலத்தால் பெலத்தின் மேல் பலம் அடைய... அருமையான பாடல் வரிகள் pastor உணர்ந்து பாடும் போது ஆவியானவரின் நிரப்புதலை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது .. கர்த்தர் உங்களை மேலும் பயன்படுத்துவாராக.. God bless you pastor..
@mentaria2024
@mentaria2024 3 года назад
@@9962644901 இந்தோனேசிய போதகர்கள் கடவுள் இயேசுவை அவமதிக்கிறார்கள் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-eQyISLdmWP8.html
@velling1974
@velling1974 3 года назад
God bless sister!
@sukilasiranjivi3187
@sukilasiranjivi3187 3 года назад
Lovely song dear brother. Felt the presence of Almighty. So happy to see you after a long time. God bless you 🙏🙏
@sowntharrajan4648
@sowntharrajan4648 3 года назад
ஆவியானவரின் அசைவாடுதலை அபிசேகம் பெற்ற ஒவ்வொரு உணர வைக்கும் அருமையான பாடல்
@vinoth10185
@vinoth10185 Год назад
❤Amen🎉😊
@DennisRuban
@DennisRuban 3 года назад
அபிஷேக நாதரே அபிஷேக தைலத்தால் பெலத்தின்மேல் பெலனடைய உம் அபிஷேகம் ஊற்றிடும் Abishega naadharae Um Abishegathailathaal Belathinmel Belanadaya Um Abishegam Ootridum நறுமண பொருள்களும் ஒலிவ எண்ணெயும் அபிஷேக தைலமாய் என்மேல் இறங்கட்டும் Narumana Porulgalum Oliva Yennaiyum Abishega Thailamaai Yenmel Irangattum 1.பூமியின் ராஜாக்களை தெரிந்து கொண்டவரே இயேசுவின் இரத்ததால் அதிகாரம் பெற்றிட அபிஷேகம் ஊற்றுவீர் 1.Boomiyin Rajakalai Therindhu Kondavarae Yesuvin Rethathal Adhigaram Petrida Abishegam Ootruveer 2.உந்தனின் சுவிஷேத்தை உலகெங்கும் அறிவித்திட உம் நாமம் சொல்லிட ஜனங்களை சேர்த்திட அபிஷேகம் ஊற்றுவீர் 2.Undhanin Suvisheshathai Ulagengum Arivithida Um Naamam Sollida Janangalai Saerthida Abishegam Ootruveer
@joshuasambathanitha8123
@joshuasambathanitha8123 Год назад
தேவபிரசன்னம் உணரும்படியாக இருதய கடினம் மாற்றிய உணர்வு நன்றி பாஸ்டர் தேவகிருபைகள் இன்னும் பெருகட்டும்💖💐👌🙏
@vinoth10185
@vinoth10185 Год назад
❤Amen😊
@rajaselwyn1475
@rajaselwyn1475 6 месяцев назад
Wow! Praise God ❤🙏
@esthersheeba7976
@esthersheeba7976 3 года назад
ஐயா இந்த பாடல் மூலமாக நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டேன். தேவ பிரசன்னம் அளவில்லாமல் உணர்ந்தேன்.
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai tamil christian song
@DavidDavid-hj4ot
@DavidDavid-hj4ot Год назад
SAGALATHAI PADAITHA EN DHEVANKE MAHIMAI UNDAVADHGA AMEN AMEN AMEN AMEN ✝️🙏✝️✝️❤️❤️❤️
@dwjmusik
@dwjmusik 3 года назад
Christian songs engayo paitruka nerathula unmaiyana presence oda oru beautiful song, the real thirst for anointing is beautifully emphasized. God bless the team👍
@learnbibleversethroughpict6027
@learnbibleversethroughpict6027 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-B3kNeLFs1Kw.html🙏🏿
@sunibovas
@sunibovas 2 года назад
Really can feel God's presence by this song
@sasikumarsasikumar3286
@sasikumarsasikumar3286 3 года назад
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai tamil christian song
@warriorwilliam1
@warriorwilliam1 3 года назад
நறுமண பொருள்கலும் ஒலிவ எண்ணெயும் அபிஷேக தைலமாய் என் மீது இரங்கட்டும்....
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai tamil christian song
@sharvalosanan
@sharvalosanan 2 года назад
En vaalkaiku ipoluthu mihavum avasiyamana paadal ,thanks lord jesus..........
@pr.jegavalan1762
@pr.jegavalan1762 Год назад
An Annointing flowing song..... Thank you Dear Bro. Maxwell. God bless you.
@rachelkaliappan1962
@rachelkaliappan1962 2 года назад
ஆமென்.....கர்த்தாவே 🙏🙏🙏
@johnsong816
@johnsong816 3 года назад
Wonderful song really God presence full of my soul
@johndeena3151
@johndeena3151 3 года назад
Eva . Wesley Maxwell song la Arjun Vasanth brother...👌💥💯
@sarathkumars4675
@sarathkumars4675 2 года назад
ஒருவனுக்கு அபிஷேகம் இல்லையென்றால் அவன் பரலோகம் போக முடியாது நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் அபிஷாகம் தேவை
@DavidDavid-hj4ot
@DavidDavid-hj4ot Год назад
PRAISE THE LORD PASTAR AND MY BRATHAR WISLE MEXWEL PASTAR GARU
@RobertThomas-bo6pb
@RobertThomas-bo6pb Год назад
amen amen amen praise God
@Varasview
@Varasview 3 года назад
Praise the lord Wonderful presence of anointing of God song
@beautymercy6361
@beautymercy6361 7 месяцев назад
I loved it such a wonderful presence thank God for this song n bless them abundantly.
@davidsmith-official8023
@davidsmith-official8023 3 года назад
I feel that holy spirit presence
@sathrockmedia3274
@sathrockmedia3274 3 года назад
Yes உண்மையான வார்த்தைகள் 🥰 💯😘ஸ்தோத்திரம்
@johngersom189
@johngersom189 3 года назад
Beautiful anointed song.. Glory to God!
@godslove1120
@godslove1120 3 года назад
🔥🔥தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் 🔥🔥
@preminimanickavagar5737
@preminimanickavagar5737 3 года назад
Thank you for the lovely song for Appavuku Please pray for My friend his not well and for everyone thank you brothers
@sunibovas
@sunibovas 2 года назад
Wonderful song
@emlinmercy6142
@emlinmercy6142 3 года назад
I was meditating the same Word from Exo 30:23-25 last week and this week I listen to this song that exalts the Word! Anointing Oil surely makes the difference 😇
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai tamil christian song
@sivajames7544
@sivajames7544 3 года назад
Ennai Jepa araikku kondu sellum paadal txs god
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai tamil christian song
@mahendrangershom3008
@mahendrangershom3008 3 года назад
Awesome and very touching song.
@chitrathayaseelan
@chitrathayaseelan 3 года назад
The words, the music and everything is from Heaven. A Saint on Earth sang this for all of us. Thank you brother. What a song to lift us from the dark and gloom of covid.
@richardm6474
@richardm6474 2 года назад
Glory to Jesus
@kebajohn9224
@kebajohn9224 3 года назад
நறுமண பொருள்களும்.... ஒலிவ எண்ணெயும்..... அபிஷேக தைலமாய்..... என்மேல் இறங்கட்டும்...... வேற லெவல் 💚💚💚💚💚
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai tamil christian song
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai tamil christian song
@davidraj01
@davidraj01 3 года назад
Wonderful Anointed song😇😇😇😇💝💝🥰🥰🥰God bless you Pr. Edison
@ps.sureshbabu.b3501
@ps.sureshbabu.b3501 3 года назад
Thankyou Wesley Anna..for the anointed song..
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai tamil christian song
@mahendrangershom3008
@mahendrangershom3008 9 месяцев назад
Awesome song🙏
@vijaiamirtharaj2739
@vijaiamirtharaj2739 3 года назад
அபிஷேக நாதரே உம் அபிசேக தைலத்தால் பெலத்தின் மேல் பலம் அடைய 👌... அருமையான பாடல் வரிகள் pastor உணர்ந்து பாடும் போது ஆவியானவரின் நிரப்புதலை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது .. கர்த்தர் உங்களை மேலும் பயன்படுத்துவாராக.. God bless you pastor ...{edsion}
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai tamil christian song
@aviratradingandcontracting2764
@aviratradingandcontracting2764 3 года назад
Touching song dear Bro John, pastors & whole team...
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 3 года назад
Yes fill us Lord with your anointing oil.
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai tamil christian song
@danielthanu4758
@danielthanu4758 3 года назад
Touching song Dear Pas. Wesley Maxwell🎶🎶🎶🙋‍♀️
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai tamil christian song
@shilyedward9754
@shilyedward9754 3 года назад
Praise God 🙏 pastor John Michael 😇
@banusuraj277
@banusuraj277 Год назад
Amen
@josejohnson82
@josejohnson82 2 года назад
Blessed song
@jamessathish9549
@jamessathish9549 2 года назад
Amazing song.👌👌👌
@samuelsamu633
@samuelsamu633 2 года назад
Background music 🔥🔥🔥🔥🔥🔥wow super. 💖💖💖
@endtimegospelmusic
@endtimegospelmusic 3 года назад
Annoited worshiper, annoited song. Glory to Jesus.
@gladiselizabeth3002
@gladiselizabeth3002 3 года назад
Super
@jesuraj4979
@jesuraj4979 2 года назад
Anointing song jesus powerful God
@febivictor2580
@febivictor2580 3 года назад
Such anointing song, feeling presence of almighty GOD, experienced the holy spirit in each a word, lyrics, tune, sung by, music, all together awesome.
@kenjohn9784
@kenjohn9784 2 года назад
Jesus alone deserves our praises
@saintgeorgethegreat8114
@saintgeorgethegreat8114 3 года назад
Praise the Lord. The living God. The risen lord. May God bless the music team.
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai
@jso4890
@jso4890 Год назад
Wow really beautiful song amen
@augustinearvind8042
@augustinearvind8042 3 года назад
Praise God Amazing song wesley Anna ❤
@babunpani5350
@babunpani5350 3 года назад
Praise the Lord sir very nice song really heart touching beautiful music
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai tamil christian song
@gladiselizabeth3002
@gladiselizabeth3002 3 года назад
Nice
@highgrown3566
@highgrown3566 10 месяцев назад
Glory to God.
@tkalpana9548
@tkalpana9548 3 года назад
Very nice song... Really feeling presence of god and his anointing
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai tamil christian song
@nanda6295
@nanda6295 3 года назад
Wowww really I can feel god presence in this song Glory be to god
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai tamil christian song
@cannanei3076
@cannanei3076 3 года назад
Amen. Praise. Lord. Thanks
@celiarao9720
@celiarao9720 3 года назад
Thank God for this anointed song!
@mightymelwyn
@mightymelwyn Год назад
Awesome man of God
@rahabothministriesjancyjoh6594
@rahabothministriesjancyjoh6594 3 года назад
Glory to Jesus.Anna this song is very blessing
@jsmesband
@jsmesband 2 года назад
Nice song god Bless you
@stanlystanis1663
@stanlystanis1663 3 года назад
Really Amazing
@prisonfellowshipmelaka9976
@prisonfellowshipmelaka9976 3 года назад
What a wonderful song.True Worship.......
@kenjohn9784
@kenjohn9784 2 года назад
I dont understand but all praises to jesus
@reenageven9873
@reenageven9873 3 года назад
Such as anointing songs
@hentrydhass9013
@hentrydhass9013 3 года назад
PRAISE BE TO LORD, ஆமென்
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai tamil christian song
@powerofyouthministry8677
@powerofyouthministry8677 3 года назад
praise God Halelujah 🙌✝️🎉💯
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai tamil christian song
@santhoshdsanthoshd1312
@santhoshdsanthoshd1312 3 года назад
I love this song paster
@ravik7590
@ravik7590 3 года назад
All glory to Almighty God
@jeshuchris180
@jeshuchris180 3 года назад
Annan nice song about the anointing .
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai
@sweetlyjeba8934
@sweetlyjeba8934 3 года назад
Anna No Words Amen ,, ,
@SolomonrajDSMUSIC
@SolomonrajDSMUSIC 3 года назад
Praise the lord....
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai tamil christian song
@jesusjessy2337
@jesusjessy2337 3 года назад
Praise the Jesus
@immavelraja4041
@immavelraja4041 3 года назад
👌👌super song Thank you jesues
@prasanthpastor
@prasanthpastor 3 года назад
Happy to See you playing Woodwinds So Beautifully Britto. God bless whole team. Even Happy to see Wesley Anna after long time.
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai tamil christian song
@learnbibleversethroughpict6027
@learnbibleversethroughpict6027 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-B3kNeLFs1Kw.html
@velling1974
@velling1974 3 года назад
🙏👍 GOD BLESS THE ENTIRE TEAM
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai tamil christian song
@bhakthasingh8198
@bhakthasingh8198 2 года назад
Awesome in every manner!! May God bless you all!
@joshkrajit2521
@joshkrajit2521 3 года назад
Amen. Beautiful anointed song
@margerimillet3981
@margerimillet3981 3 года назад
Beautiful anointing song brother Maxwel
@josephdass8318
@josephdass8318 3 года назад
Nice, glory to be God
@sumathisudarson9
@sumathisudarson9 3 года назад
Very nice 👌👌
@user-fz6ut1iu2x
@user-fz6ut1iu2x 3 года назад
Super👌 song
@maklinmary5343
@maklinmary5343 3 года назад
Amazing song and awesome lyrics. God bless you brother.
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai tamil christian song
@learnbibleversethroughpict6027
@learnbibleversethroughpict6027 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-B3kNeLFs1Kw.html
@williamjames8071
@williamjames8071 3 года назад
Nice😭🙏🙏
@sebinaselvam8235
@sebinaselvam8235 3 года назад
Amen 🙏 🙏 💯
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai tamil christian song
@anuanu9074
@anuanu9074 3 года назад
super song☺🙇
@divenlaxman1977
@divenlaxman1977 3 года назад
Wow i dont understand but i can tell there is such an anointing in this song.. Can some body translate this song please?
@neerootruofficial2173
@neerootruofficial2173 3 года назад
It is a prayer song for recieving anointing of our Lord . ---------------------- Lord give me your anointing So that I can be strengthened With the power of Holy Spirit Lord pour up on me your perfumed oil mixed with olive oil Anoint me anoint me my lord 1.You ve chosen us as your kings With the shedding of your BLOOD Lord pour upon me your oil To have authorities over the evils 2. Lord give me your anointing To go and spell your Good News Lord pour up on me your anointing Oil To magnify your NAME all over the World.
@togetherinchrist2096
@togetherinchrist2096 3 года назад
Superb Pastor👍🔥🔥
@mulpur.p.christopherrajan8629
@mulpur.p.christopherrajan8629 3 года назад
It's an anointed Script.
@appus1488
@appus1488 3 года назад
Amen❣️❣️❣️
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai tamil christian song
@firerevivalprayerministry9223
உந்தன் சுவிசேஷத்தை உலகெங்கும் அறிவித்திட அபிஷேகம் ஊற்றுமே........ 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭ஆமேன். அல்லேலூயா!
@divyaelwin4852
@divyaelwin4852 3 года назад
So anointing
@balasivam1690
@balasivam1690 3 года назад
Good song, god bless you praise the lord
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai tamil christian song
@shaminjolitha872
@shaminjolitha872 3 года назад
Very nice awesome
@cristopercristoper2540
@cristopercristoper2540 3 года назад
Glory to god
@baseofgrace421
@baseofgrace421 3 года назад
Super song
@varaprasadmark7109
@varaprasadmark7109 3 года назад
The one dislike this song are not respect God's honour. Sorry.change your mind. Still God Loves you.
@JS-arts200
@JS-arts200 3 месяца назад
No, they have honoured
@parthibanjoshua6
@parthibanjoshua6 3 года назад
Praise Jesus🙏
@abinet8751
@abinet8751 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQEgtnj7nWo.html Ellam mayai
Далее
ПАВЕЛ ДУРОВ АРЕСТОВАН
1:45:21
Просмотров 114 тыс.
Whoa
01:00
Просмотров 22 млн
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
Просмотров 2,7 млн
En Maeipar :: JJ Vol 35 :: Fr.S.J.Berchmans :: Tamil
6:46
O ENDHAN ULLAM | ROBERT ROY | TAMIL CHRISTIAN SONGS
5:58
NANDRI NIRAINTHA - Eva. A Wesley Maxwell | 4K
6:23
Просмотров 465 тыс.
Bolalik
3:54
Просмотров 37 тыс.
Mirjalol Nematov - Qora Gelik (Videoklip)
3:25
Просмотров 3 млн
NЮ - Отпустил  (ПРЕМЬЕРА трека)
3:03
HOVO & Spitakci Hayko - Im Yar (Official Video)
3:07
Просмотров 336 тыс.