Тёмный

KARTHAR KIRUBAI | கர்த்தர் கிருபை | Eva. A Wesley Maxwell | Alwyn | Tamil Gospel Song 

Wesley Maxwell Official
Подписаться 18 тыс.
Просмотров 166 тыс.
50% 1

Holy spirit revival ministries
Lyrics,Tune & Sung by
Eva. Wesley Maxwell
Music
Alwyn. M
Video
Jone wellington
கர்த்தர் கிருபை என்றுமுள்ளது
என்றென்றும் மாறாதது
ஆண்டுகள் தோறும் ஆண்டவர் கிருபை
ஆண்டு நடத்திடுதே
கர்த்தர் நல்லவர்
நம் தேவன் பெரியவர்
பெரியவர், பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர்
உண்மையுள்ளவர்
கடந்த ஆண்டு முழுவதும் நம்மை
கரத்தைப் பிடித்து நடத்தினாரே
தகப்பன் பிள்ளையை சுமப்பது போல
தோளில் சுமந்து நடத்தினாரே
வியாதி படுக்கை மரண நேரம்
பெலனற்ற வேளையில் தாங்கினாரே
விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்
சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே
சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம்
வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே
வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி
தைரியப்படுத்தி நடத்தினாரே
#WesleyMaxwell #TamilGospelSong #4k

Видеоклипы

Опубликовано:

 

15 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 243   
@dcbcministriespuzhal4632
@dcbcministriespuzhal4632 2 года назад
நல்ல கிறிஸ்தவ பாடலுக்கு எப்பொழுதும் பார்வையாளர்கள் குறைவு...ஆனாலும் கர்த்தர் முக்கியமான பார்வையாளராகி விடுவார்....
@maranathan5216
@maranathan5216 2 года назад
True well said
@glorytojesus8822
@glorytojesus8822 2 года назад
Yes
@lifeissimple2422
@lifeissimple2422 2 года назад
Yes
@samuelcharles128
@samuelcharles128 2 года назад
Yes
@graceskytech1060
@graceskytech1060 2 года назад
யார் தான் இயேசுவை மகிமை படுத்துறாங்க எல்லாமே சுய விளம்பரம் தான்
@DanielKishore
@DanielKishore 2 года назад
*D maj* கர்த்தர் கிருபை என்றும் உள்ளது என்றென்றும் மாறாதது-2 ஆண்டுகள்தோறும் ஆண்டவர் கிருபை ஆண்டு நடத்திடுதே ஆண்டு நடத்திடுதே-2 கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர்-2 பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர் உண்மை உள்ளவர்-2 1.கடந்த ஆண்டு முழுவதும் நம்மை கரத்தை பிடித்து நடத்தினாரே-2 தகப்பன் பிள்ளையை சுமப்பது போல தோளில் சுமந்து நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 2.வியாதி படுக்கை மரண நேரம் பெலனற்ற வேளையில் தாங்கினாரே-2 விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார் சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 3.சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம் வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே-2 வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி தைரியப்படுத்தி நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் Karthar Kirubai Endrum Ullathu Endrendrum Maaraathathu-2 Aandugalthorum Aandavar Kirubai Aandu Nadathiduthae Aandu Nadathiduthae-2 Karthar Nallavar Nam Devan Periyavar Periyavar Parisuthar Kirubaigal Nirainthavar Unmai Ullavar-2 1.Kadantha Aandu Muzhuvathum Nammai Karathai Pidithu Nadathinaarae-2 Thagappan Pillayai Summapathu Pola Tholil Sumanthu Nadathinaarae-2-Karthar Nallavar 2.Viyaathi Padukkai Marana Neram Belanattra Velayil Thaanginaarae-2 Viduthalai Thanthaar Belanum Eenthaar Saatchiyaai Nammai Niruthinaarae-2-Karthar Nallavar 3.Sothanai Nammai Soozhnthitta Neram Valakkaraththaal Nammai Thetrinaarae-2 Vaarththayai Anuppi Nammodu Pesi Thairiyappaduththi Nadathinaarae-2-Karthar Nallavar
@Paulmeshak-r8z
@Paulmeshak-r8z 2 года назад
அண்ணன் உங்கள் செல் நம்பர் வேண்டும் அண்ணன்
@simonkr3093
@simonkr3093 2 года назад
Rhythms ??
@user-ft7yi2ge2s
@user-ft7yi2ge2s 3 месяца назад
Nandri annai
@SuganthiEchappan-ph8nk
@SuganthiEchappan-ph8nk 2 месяца назад
supper❤❤
@ravikumarc2991
@ravikumarc2991 2 года назад
வியதி படுக்கை மரண நேரம் கர்த்தர் மாற்றினார்💥🎊❤️🔥👍🤝👌 ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே
@JesusSquadOfficial
@JesusSquadOfficial 2 года назад
கர்த்தர் கிருபை என்றும் உள்ளது என்றென்றும் மாறாதது-2 ஆண்டுகள்தோறும் ஆண்டவர் கிருபை ஆண்டு நடத்திடுதே ஆண்டு நடத்திடுதே-2 கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர்-2 பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர் உண்மை உள்ளவர்-2 1.கடந்த ஆண்டு முழுவதும் நம்மை கரத்தை பிடித்து நடத்தினாரே-2 தகப்பன் பிள்ளையை சுமப்பது போல தோளில் சுமந்து நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 2.வியாதி படுக்கை மரண நேரம் பெலனற்ற வேளையில் தாங்கினாரே-2 விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார் சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 3.சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம் வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே-2 வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி தைரியப்படுத்தி நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர்
@calvarydhoni
@calvarydhoni 2 года назад
Praise the Lord Br. நல்ல தரமான இசைக்குழுவினர். (ஏனென்றால் பல்வேறு விதவிதமான, hairstyle என்கிற பெயரில் பயமுறுத்தும் மற்ற இசைக்குழுவினர் மத்தியில் இவர்களுக்கு என் பாராட்டுகள்.) May God bless you all. S.Ashok Samuel
@yesudoss9752
@yesudoss9752 2 года назад
🤝
@suriyamarimuthu1368
@suriyamarimuthu1368 Год назад
Praise the Lord brother
@sureshsundarroyal7784
@sureshsundarroyal7784 Год назад
அருமையான பாடல் நேர்த்தியான இசை உண்மையுள்ளவர் உங்கள் ஊழியரங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் நல்லவர், கர்த்தர் பெரியவர்
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 года назад
இயேசுவே ! உம்மை காட்டிக் கொடுத்தார்கள்; என்னை வாட்டி வதைத்தார்கள்; நீர் கனத்த சிலுவையை சுமந்தாய் ; நான் கனத்த மனத்தினை சுமந்தேன்; உம்மை சிலுவையில் மாய்த்தார்கள்; நான் என்னையே மாய்த்துக்கொண்டேன்; நீர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தீர்; என்னால், முடியாது; வேண்டாம். *இயேசுவே இவர்களையும் மன்னிப்பீரோ ! * அன்புடன் லாவண்யா*.
@berryspedd7256
@berryspedd7256 2 года назад
Amen Amen.
@sheelasheela6300
@sheelasheela6300 25 дней назад
Amen
@evajeeva
@evajeeva 2 года назад
Superb Anna❤️ Soulfully arranged Alwyn👍🏻Kingsly Davis always rocking! Dear friend Godwin you are always my favourite Bro! Jotham and your humble woodwinds love to hear bro , my dear Frank simple and wonderful. Praise God for this beautiful song!
@isaacsj
@isaacsj 2 года назад
Amen🙌🙌
@franklinsimon5571
@franklinsimon5571 2 года назад
Praise God! Thank you annan 🙏🏻
@vijayjoshua5430
@vijayjoshua5430 2 года назад
Super Anna ..We remember you This song was you singed in Kanchipuram Rehoboth Family church for the first time....Tat time Bro JEEVA played Keyboard ....Praise the lord
@zacrobertofficial
@zacrobertofficial 2 года назад
Waiting ana
@vijisarahelezabeth2316
@vijisarahelezabeth2316 2 года назад
I praise God for his mercy 🙏 wonderful song God bless 💐
@johngersom189
@johngersom189 2 года назад
Amen..Nam karthar nallavar Periyavar ,Parisuthar ,Kirubaikal nirainthavar, Unmaiyullavar!!
@JesusSquadOfficial
@JesusSquadOfficial 2 года назад
Karthar Kirubai Endrum Ullathu Endrendrum Maaraathathu-2 Aandugalthorum Aandavar Kirubai Aandu Nadathiduthae Aandu Nadathiduthae-2 Karthar Nallavar Nam Devan Periyavar Periyavar Parisuthar Kirubaigal Nirainthavar Unmai Ullavar-2 1.Kadantha Aandu Muzhuvathum Nammai Karathai Pidithu Nadathinaarae-2 Thagappan Pillayai Summapathu Pola Tholil Sumanthu Nadathinaarae-2-Karthar Nallavar 2.Viyaathi Padukkai Marana Neram Belanattra Velayil Thaanginaarae-2 Viduthalai Thanthaar Belanum Eenthaar Saatchiyaai Nammai Niruthinaarae-2-Karthar Nallavar 3.Sothanai Nammai Soozhnthitta Neram Valakkaraththaal Nammai Thetrinaarae-2 Vaarththayai Anuppi Nammodu Pesi Thairiyappaduththi Nadathinaarae-2-Karthar Nallavar
@jehovahraffa4023
@jehovahraffa4023 5 месяцев назад
Feel the presence of God ❤️
@indiranc5230
@indiranc5230 2 года назад
Amazing. I thank Almighty God for such a Great Humble Worship Leader. Glorious 👍🙏
@jscosborn
@jscosborn 6 месяцев назад
தகப்பன் பிள்ளையை சும்ப்பது போல… தோளில் சுமந்து நடத்தினாரே…!!
@PastorHenryofficial
@PastorHenryofficial 2 года назад
My favourite song... whenever sing this song we enjoy the presence of God... AMEN
@powerofyouthministry8677
@powerofyouthministry8677 2 года назад
Wesley Annan Song Eppaium super than 😍❤️
@savithasavitha1620
@savithasavitha1620 Год назад
Anegaruku karthar ungalai payanpaduthuvar glory to jesus 🙏🏻🙏🏻🙏🙏
@anbuvisionmedia7318
@anbuvisionmedia7318 2 года назад
Amen......Jesus.
@shining_of_Jesus
@shining_of_Jesus 2 года назад
Amen.. hallelujah 🛐✝️
@rajamanigracy3459
@rajamanigracy3459 2 года назад
Jesus is lord love
@rajamanigracy3459
@rajamanigracy3459 2 года назад
Jesus is lord love
@spurjandurai8718
@spurjandurai8718 2 года назад
Realy Awesome song in this year 2022 .
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d Год назад
Amen 🙌🙏
@jcthecreator2504
@jcthecreator2504 2 года назад
Our God is incomparable....🤍✨
@joel15888
@joel15888 2 года назад
Glory to God ❤️
@ahavarevivalassembly6035
@ahavarevivalassembly6035 2 года назад
Karthar nallavar, nam devan periyavar ❤🥰🙏
@juniusjayakanthan8618
@juniusjayakanthan8618 2 года назад
All Glory And Honour To Be God Alone, Praise Be To God 🙌🏻 Blessed Song For God's Glory Pastor,May King Jesus Christ Use You All Much More Mightily To Build His Heavenly Kingdom And To Glorify His Matchless Name Pastor.
@francsugumaran
@francsugumaran 2 года назад
நன்மையான காரியங்கள் உங்களை வநதடையும்...ஜெபிக்கிறேன்
@arulstalinipa8107
@arulstalinipa8107 2 года назад
Amen Praise God
@EnochJoshua
@EnochJoshua 2 года назад
What a blessing dear pastor..!! Very powerful anointed song..! God bless you 🙏
@user-qi9fm3lp5f
@user-qi9fm3lp5f 2 года назад
Super good lines and song of 2022 God is Good God is PRIYAVAR.... All the time..
@ps.sureshbabu.b3501
@ps.sureshbabu.b3501 2 года назад
What a awesome GRACE and Mercy empowering throughout the year .... We serve a almighty God ... Wesley Anna you have Given us one more spirit filled & anointed song... Somuch Blessed to have a Servant like you Annan...
@jesusthelightjesusthelight9170
@jesusthelightjesusthelight9170 2 года назад
Jesus is the king of kings 3
@simonssk5399
@simonssk5399 2 года назад
Praise God for this mighty man of God 🙏 Felt God's presence as & always in Eva. Wesley songs.
@shinchan3482
@shinchan3482 2 года назад
Karthar Nallavar, Nam Devan Periyavar... Amen Amen
@blessingprabu1788
@blessingprabu1788 2 года назад
I Feel HIS wonderful grace and Love..
@vincentraja2586
@vincentraja2586 2 года назад
Amen glory to the lord
@highgrown3566
@highgrown3566 9 месяцев назад
All Glory to God
@jesusmy4785
@jesusmy4785 2 года назад
Praise God 🙏🏾 Bangalore
@finaladamgeneration-lifegi3111
@finaladamgeneration-lifegi3111 2 года назад
Worship gifted man of God..glory to God
@gethsigethsiyal9636
@gethsigethsiyal9636 2 года назад
Praise the lord uncle ..... கர்த்தர் கிருபை என்றும் உள்ளது ......மிக அருமையான பாடல் ....🥰🥰
@anamicavinothkumar_officia9666
@anamicavinothkumar_officia9666 2 года назад
I'm listening your song from my childhood I'm from Coimbatore...feeling Jesus presence in your worship....I wish you too play Guitar 🎸 most awaiting for you to play....long time ....
@alexanderlawrence4341
@alexanderlawrence4341 2 года назад
PRAISE THE LORD ANNA I am eagerly waiting for your song
@joychristiansongsofficial9527
@joychristiansongsofficial9527 2 года назад
Praise the Lord
@jesuslovesus7744
@jesuslovesus7744 2 года назад
Praise God for this song.Really his grace alone guide us in all our ways . Without his grace we are nothing.Thank you for your awesome Grace Lord we get through our saviour Jesus Christ.God bless you and your team brother.
@lavanyalavi4826
@lavanyalavi4826 Год назад
Kartthar.krupai
@thudsathanans9359
@thudsathanans9359 2 года назад
Amen hallelujah Praise the Lord pastor Superb song
@Nathan-gf9qg
@Nathan-gf9qg 2 года назад
Amen, Praise the lord
@paulsamuel2151
@paulsamuel2151 Год назад
Good
@saranjeffy
@saranjeffy 2 года назад
Praise to be Jesus
@aashashiny2482
@aashashiny2482 2 года назад
🎩 😍 👕👍Great! Wooooow ........................ Yes Amen,
@DevDoss9922
@DevDoss9922 2 месяца назад
ஆமென்.. ஆமென் .அவர் உண்மையுள்ளவர் ❤❤
@sanjayeroshan
@sanjayeroshan 2 года назад
💪✨❤️
@user-qi9fm3lp5f
@user-qi9fm3lp5f 2 года назад
Anna really feel the presance and to lead a past and know the whole year , month and day by days ... Karthar Nallavar Nam Devan priyavar..
@cheerful3
@cheerful3 2 года назад
Thank you jesus 🙏🏻😊
@muthuraman2867
@muthuraman2867 2 года назад
🙏🙏🙏
@kirubhasam4064
@kirubhasam4064 2 года назад
Awesome song ❤️❤️🙏
@ravicharles5372
@ravicharles5372 Месяц назад
Wonderful worship bro spirit filled voice. God bless you ❤❤❤
@joshuasagayanathan
@joshuasagayanathan 2 года назад
Praise the lord..blessed song
@shalomgnmchurchnagercoil
@shalomgnmchurchnagercoil 2 года назад
Amazing
@florencerupamanavalan6924
@florencerupamanavalan6924 2 года назад
👌👌
@karthikthik8001
@karthikthik8001 Год назад
Amen glory to God lord jesus Christ 👌🙇‍♂️✝️🔥
@ManoharLazar
@ManoharLazar 2 года назад
Glory to JESUS.Amen.
@delsidarin3206
@delsidarin3206 2 года назад
Praise God 🙏 super songs
@4jproductions-forjesus44
@4jproductions-forjesus44 2 года назад
Great song.. Blessed
@immandunamis7558
@immandunamis7558 2 года назад
💖💖💖💖
@joeljoyson8324
@joeljoyson8324 2 года назад
Just Awesome Pastor
@PremGSM
@PremGSM 2 года назад
Awesome ❤️
@iemtindia
@iemtindia 2 года назад
Glory to God.
@rev.j.samsondaniel3057
@rev.j.samsondaniel3057 2 года назад
Beautiful worship song
@josephgracyblessymercy5585
@josephgracyblessymercy5585 2 года назад
Super song 👏👏🙏🙏
@rebekkalpraisethelordissac2110
@rebekkalpraisethelordissac2110 2 года назад
Praise the lord Brother
@asirepsy
@asirepsy 2 года назад
Praise god
@livingwordnellai6384
@livingwordnellai6384 2 года назад
GOD IS GOOD AMEN....
@yuvaraj-zq5mg
@yuvaraj-zq5mg 2 года назад
Very nice Glory to god.
@samedevasahayam9593
@samedevasahayam9593 2 года назад
Thank you Jesus for your PROMISE Words. 🙏🙏🙏
@joycejoyce7582
@joycejoyce7582 2 года назад
Yes our god is good all the time. Nice song..god bless🙌❤️
@nithyelson
@nithyelson 2 года назад
A very blessed song...... God bless you ayya
@JUDYmissionMedia
@JUDYmissionMedia 2 года назад
Amen.. Glory to God .. Superb anna...💝
@Simonkarthick
@Simonkarthick 2 года назад
Hallelujah...
@immanuel6356
@immanuel6356 2 года назад
Amen.nice song.
@kavinjoshua6809
@kavinjoshua6809 2 года назад
My Favourite❤️
@johndebritto5647
@johndebritto5647 2 года назад
Very uplifting thanksgiving song. A blessed one for church service
@christychristy1659
@christychristy1659 2 года назад
Praise the lord Anna super song
@jwuworshipcentre
@jwuworshipcentre 2 года назад
Glory to God.. Wonderful song..
@jamesruby3700
@jamesruby3700 2 года назад
Nice worship songs pastor. thanks God for this song.
@freedasteve2425
@freedasteve2425 2 года назад
God is good all the time....
@MsPrin27
@MsPrin27 2 года назад
Beautiful....awesome music accompaniment.God bless your ministries
@Robbie1993
@Robbie1993 2 года назад
Wonderful thanks giving worship for our Protector and redeemer our almighty lord Jesus christ and thanks brother for Wonderful song...
@GenxtPrem
@GenxtPrem 2 года назад
Awesome song Annan for this new year
@abishegaolivamaramidhuvara4056
@abishegaolivamaramidhuvara4056 2 года назад
Good is God🙏
@tuticorinallnightprayerfel267
@tuticorinallnightprayerfel267 2 года назад
Praise Jesus ... Beautiful song ....
@evanmusicproductions
@evanmusicproductions 2 года назад
so nice
@sushpraveen25
@sushpraveen25 2 года назад
Anointed song annan
@smilejai8953
@smilejai8953 2 года назад
வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே
@babithacrm8540
@babithacrm8540 Год назад
Glory to Jesus
@d.yesudhasd.yesudhas7838
@d.yesudhasd.yesudhas7838 2 года назад
ஆமென் அல்லேலூயா👍
@stephenaca
@stephenaca 2 года назад
Very nice Song
@SenthilBarnabas-Official
@SenthilBarnabas-Official 2 года назад
Praise the lord Anna.
Далее
NANDRI NIRAINTHA - Eva. A Wesley Maxwell | 4K
6:23
Просмотров 456 тыс.
YETRA KAALATHIL - Eva. A Wesley Maxwell | 4K
6:35
Просмотров 302 тыс.
Прятки #nyanmp3
00:25
Просмотров 951 тыс.
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Mirjalol Nematov - I love you (Videoklip)
3:56
Просмотров 1,4 млн
Big Baby Tape, Aarne - Not Obama [Official Video]
2:34
OG Buda - Сделай Мне Приятно Щас
2:24