Тёмный

அப்படி Bullet-ல என்னதான் இருக்கு ? | Vaaganaviyal 

VAAGANAVIYAL
Подписаться 17 тыс.
Просмотров 240 тыс.
50% 1

#Vaaganaviyal #bullet #service
#VAAGANAVIYAL is the tanglish word of the Tamil word "வாகனவியல்".
This is an exclusive channel to tour the automobile world. If you're hunting for the best informative automobile, "VAAGANAVIYAL" is the right place to discover.
Old-time or new-generation, irrespective of which age you belong, if you love learning automobiles, we call this love timeless. VAAGANAVIYAL is the best place to learn the latest technological products, pros, and cons that would help you make the right decisions!
Subscribe to our channel and explore the automobile world like never before.
Follow us on :
Facebook - / vaaganaviyal
***********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies

Опубликовано:

 

28 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 185   
@palaniappanmba
@palaniappanmba Год назад
3 முறை சிறு விபத்திலிருந்து என்னை சிறு சிராய்ப்பு கூட இல்லாமல் என்னை காப்பற்றியது என்னுடைய classic 350 தான்.
@ChandraPrakash12320
@ChandraPrakash12320 Год назад
40+ years bullet வண்டியுடன் பயணிக்கும் ஜாஃபர் அண்ணன் அவர்களுக்கு வணக்கம்!! ஒரு என்ஃபீல்டு ஓல்ட் மாடல் வாங்கவேண்டும் என்பது என் ஆசை. நான் எப்பவுமே ஓல்ட் மாடல் புல்லட் ரசிகன். புல்லட் வங்கும் முன் உங்களை கண்டிப்பாக அணுக விரும்புகிறேன். ஒரு நல்ல புல்லட் exclusive mecanic avargalai அறிமுக படுத்திய வகானவியல் சேனல்க்கு நன்றி!!
@SKcpsps
@SKcpsps Месяц назад
Yes..i want old model bullet...
@saravanans1873
@saravanans1873 Год назад
I am riding 1986 Bullet....The excitement never changed... though I brought it 23 years back...proud of being an owner of Royal Enfield Bullet.
@kssenthilkumar5802
@kssenthilkumar5802 Год назад
நான் ஓட்டி பழகியதே புல்லட் தான், எங்கிட்ட 93 மாடல் வண்டி இருக்கு, அந்த வண்டி 95ல் செகண்ட் ஹேண்ட்டா வாங்கிய பின் இதுவரை 7 கார்கள் 5 ஸ்கூட்டர் வாங்கி பின்பு மாற்றி விட்டேன் , இப்ப கூட கார் எக்ஸ் சேஞ்ச் செய்து இன்னொவா ஹைகிராஸ் புக் செய்ய போறேன் ஆனால் 93 புல்லட் நான் உயிரோடு இருக்கும் வரை என்னுடன் இருக்கும்
@dharun_thedobermantamil1207
Nice 👍👌
@thangampandiyan8012
@thangampandiyan8012 Год назад
Super saho
@thangampandiyan8012
@thangampandiyan8012 Год назад
Oru car engaluku ex change kudunga saho
@rageshp.u2382
@rageshp.u2382 Год назад
Same here bro I have 3 cars one whilly jeep 3 bikes but when I sit on bullet and kick I realise it’s gets life with a roar what an amazing machine ……2006 last production right side gear 4 stroke ……❤
@thangampandiyan8012
@thangampandiyan8012 Год назад
Bullet nale geththu thhan brother antha vandi ottidu vera vandi otta manasu varathu pudikkavum seyyathu 4 years a bullet use panren vera entha vandi ottunalaum antha comfort kedaikala.
@patrickshelley5929
@patrickshelley5929 Год назад
4:04, 'மெளனம் பேசியதே'.🔥🔥🔥🔥
@Fan-of-naayagan
@Fan-of-naayagan 4 месяца назад
❤❤
@senthilkumar.r9724
@senthilkumar.r9724 Год назад
டைரக்டர் மணிரத்தினம் போலவே இருக்கார்.
@shafi.j
@shafi.j Год назад
முதல்ல அவர் தான் நினைச்சேன் நான்
@tamilchelvam6151
@tamilchelvam6151 11 месяцев назад
அண்ணா திறந்த மனதுடன் பேசுகிறீர்கள். நன்றி!
@user-nz1kh7rx6k
@user-nz1kh7rx6k 6 дней назад
நான் மாயவரத்தில் ஒரு 1984 மாடல் புல்லட்டை 1990 ல் வாங்கினேன். அந்த கால கட்டத்தில் மாயவரத்தில் ராஜேந்திரன் மற்றும் சேவியர் திருவாரூரில் சிக்கந்தர் திருச்சியில் அன்வர் பாய் ஆகியோர் புல்லட் எக்ஸ்பர்ட்டுகள். அதன் பின் 1991 ல் நான் சென்னைக்கு மாற்றலாகி வந்ததும் புதுப்பேட்டையில்‌ கேரேஜ் வைத்திருந்த திரு. ஜாபர் அவர்களிடமும் வண்டியை எடுத்துச்சென்றிருக்கிறேன். அப்போது அவருக்கு சுமார் 35 வயதிருக்கும் என நினைக்கிறேன். நல்ல திறமையானவர். இன்றுவரையிலும் அந்த புல்லட்டைதான் நான் பயன்படுத்தி வருகிறேன்.
@tiishwamouli3910
@tiishwamouli3910 9 месяцев назад
வாகனவியலுக்கு நன்றி... வெறும் வெறும் காணொளி காட்சியாக மட்டும் அல்லாமல் அடிப்படை தகவல்கள் பலரும் அறியும் வண்ணம் கொண்டு சேர்த்தமைக்கு நன்றி... JAF தோழருக்கு மிக்க நன்றிகள்...
@manivannang4863
@manivannang4863 Год назад
End card with bullet sound vera level... 💐
@subramanianrajendran6183
@subramanianrajendran6183 Год назад
Bai good evening. Very happy to see in RU-vid. I think you remember me only 30 mnts I spoke with you while I was in Chennai. I am a dearest friend of Anwar Bai trichi. He passed away. I am at Dindigul. Having 98 model. Thank you bai.my wishes to you all for a happy healthy life.
@saranaabraham5858
@saranaabraham5858 Год назад
அருமையான பதிவு👍
@pandiank8445
@pandiank8445 Год назад
Very safe vehicle.low maintenance.I have 1977 model bullet.I purchased 2 nd hand 1985. Thank u good explanation.
@praywithpaul2462
@praywithpaul2462 8 месяцев назад
Thank you so much for your demonstration. God bless you jafar
@lalithaustin7238
@lalithaustin7238 Год назад
Very nice speach and good information sir... You explained more about Royal Enfield
@johnsonfernandezamerrill2022
Bullet Doctor Jaffer Sir Thanks for the video 💐💐
@rajagovindan4563
@rajagovindan4563 Год назад
Sir miga arumai Your speech very classic and super sir
@francisanthony100
@francisanthony100 8 месяцев назад
அருமையான தகவல்.
@topachieversclub3566
@topachieversclub3566 Год назад
Thank God. I Have 1979 Model Bullet.
@konganar9915
@konganar9915 Год назад
அருமை அருமை
@woody_vlogs
@woody_vlogs Год назад
A big respect to your knowledge. Am an ex RE TB350 owner. adikadi battery check panradhu chain tension check panradhu indhamadhiri vishayame maintenance dhan sir. I changed the brake pads in my cbr250r on october 2021 and engine oil in february 2022 and still riding it even for long distances. This is what i call as maintenance free. Not what you said.
@woody_vlogs
@woody_vlogs 3 месяца назад
@Jkbv52414 edhu last ah engine oil maathunadhu 2022 december ah. Sirapu🤣🤣
@woody_vlogs
@woody_vlogs 3 месяца назад
@Jkbv52414 seri da😁
@prapas7233
@prapas7233 8 месяцев назад
அருமை😊
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 Год назад
Nandrigal Kodi Ayya 🙏👍❤️
@shreekarurkarz
@shreekarurkarz 10 месяцев назад
அந்த சத்தம்......❤
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh Год назад
2007-2009 la vantha last castor engine tha best uh Royal Enfield bullet with 5 speed gear box, low maintenance, athuku aprom vantha bullet elam waste uh tha. Romba high cost aguthu maintain panna, so now I use castor engine bullet
@vipin1003
@vipin1003 9 месяцев назад
It’s cast iron engine
@srikanthravi367
@srikanthravi367 5 месяцев назад
Such an informative video for RE fans 👍🏽
@maangamandai
@maangamandai 8 месяцев назад
Knowledgeable gentleman. Thanks for reminding the youngsters to wear helmet.
@manivasagamkrishnaswamy9637
Very good speech and Informative shows his experience. I am Ex service engineer of Enfield India.
@elangoelango849
@elangoelango849 8 месяцев назад
Good information from RE legend proud to hear the info
@ramk2739
@ramk2739 Год назад
நன்றி.👆👍☑️🙏
@ragupathiloganathan4706
@ragupathiloganathan4706 Год назад
Antha sathammm erukeeee ...😍
@pulsarprakash5487
@pulsarprakash5487 Год назад
நன்று.....
@JeanBaptisteXIV
@JeanBaptisteXIV Год назад
Hello… pudhu channel ah. Great work👍
@james30321
@james30321 9 месяцев назад
Crt sir last week heavy skidding larunthu kapathuchu hunter .. dual disc braku salute amd the stability of the bike was awesome.. i liked the stability very well.. even in small gap i go stability is chanceless..
@user-ln5en4fn5n
@user-ln5en4fn5n Год назад
வாழ்த்துக்கள்
@babubabu-bd4ne
@babubabu-bd4ne Год назад
Fantastic,
@rexmatthew5543
@rexmatthew5543 Год назад
I too have 1979 model bullet....old bullet tha venum nu vetula adam pidichu vanganen 🥰🥰
@fareetha2330
@fareetha2330 Год назад
பழைய இங்கிலாந்து கார் மோடல்கள் தெரியும் அத இப்பவும் தயாரித்து விற்பனை செய்ய முடியாது அதே நிறுவனங்கள் காலத்திற்கு ஏற்ப அழகா இப்பவும் வாகனம் தயாரித்து விற்காங்க அதே போல் அழகான பைக்கள் வந்துட்ட இந்த காலத்தில் நாகரிகம் வளராத ஆரம்ப நாள் மோடலான இந்த பைக்களை எப்படி விரும்புறாங்க அத தான் புரிந்து கொள்ள முடியவில்லை!
@redrose2059
@redrose2059 8 месяцев назад
மணிரத்தினம் சாயலில் பாத்திங்கன்னா என்று அடிக்கடி சொல்கிறார், மற்றபடி ராயல் என்பீல்டு பற்றிய புரிதல் நன்றாக இருந்தது.
@meganathanperumal5580
@meganathanperumal5580 12 дней назад
J
@gosh1975
@gosh1975 Год назад
Superior By super bullet man Super
@praywithpaul2462
@praywithpaul2462 Год назад
I am 61 years old. I am ri ding Royal Enfield Meteor 350. It's 13 months old. It's the best Vehicle with low maintenance
@aljalil5449
@aljalil5449 8 месяцев назад
Although the Royal Enfield Bullet doesn't have the future that other bikes have, but the Bullet is great for the riding experience 🎉
@vinodterry2212
@vinodterry2212 Год назад
Wow sonnathu anaithum 100% unmai ! Enkitayum 1986 model irukku.
@samysaji8346
@samysaji8346 Год назад
Sir en kitta meteor Irukku Yeppadi maintain pannurathu? Battery yeppadi check pannurathu?
@venkatts7919
@venkatts7919 9 месяцев назад
.தங்களின் முகவரி வேண்டும்
@Rafiqssss
@Rafiqssss Год назад
Bro Old jawa mechanism video podunka
@robertrichard7688
@robertrichard7688 Год назад
அருமையான விளக்கம் ஆன எனக்கு புள்ளட் சுத்தம புடிக்காது 350சிசிக்க பவர் இல்ல Vibration
@Ajay-cf7gd
@Ajay-cf7gd Год назад
I love 💕 royal Enfield...💖💖💖
@madasamy8927
@madasamy8927 Год назад
Thala Jan 5th vintage bike ride eruku vaunthu vidunga appadiya nama bullet doctor sir rayum kutituvanga
@truthordare9267
@truthordare9267 Год назад
diesel bullet pathi podunga
@sreevinayakasalescorporati733
@sreevinayakasalescorporati733 7 месяцев назад
SUPER
@mimaraikayar7268
@mimaraikayar7268 Год назад
🌷🌷🌷Masha ALLAH🌷🌷🌷
@thiruaanaikkavallal6429
@thiruaanaikkavallal6429 Год назад
I am Your New Subscriber 🙏
@moneymoneymoney5075
@moneymoneymoney5075 Год назад
RESPECT FOR RIDER DUE TO BULLET- I STILL HAVE CRUSADER IN RUNNING CONDITION (TMY ---24) CRUSADER 150-RED ENFIELD IS 200 CC TO CHALLENGE JAWA AND YESDI-RAJDOOT IS NOT MANLY
@csdhananjaycs820
@csdhananjaycs820 8 месяцев назад
Ayya romba nalla pesuneenga romba nandri ennoda bullet 1982 model 1998 la vangunadhu adhu Tamilnadu registration la irukku naan ippo karnataka state kolar district la irukken KA registration pannanum adhukku enna seiyavendum sollunga ayya
@sekars3220
@sekars3220 8 месяцев назад
Good
@ashokdaniel9032
@ashokdaniel9032 Год назад
Unga Vaai , Unga uruttu . Bullet owner here .
@bhaskara2452
@bhaskara2452 Год назад
I am having 1997 old model bullet and 2003 Thunderbird AVL engine
@shakthiprabhub9714
@shakthiprabhub9714 Год назад
Proud to be Royal Enfieldian🔥💯
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
Royal Enfield Bullet favourite
@santoverse4031
@santoverse4031 Год назад
Adaan nanum kekren!! apdi enna iruku.. onnumey illa. Konjam thuru pudicha irumbu.. maintanenceku neraya kaasu
@crazyvicky4850
@crazyvicky4850 Год назад
Super sir🔥🔥
@abisheksamuel3583
@abisheksamuel3583 Год назад
Nice editing ❤️
@shanthanushan6750
@shanthanushan6750 Год назад
Hi sir any old model point bullet avaible for sale?
@61next
@61next 7 месяцев назад
எல்லாம் பிடிக்கும் ஆனால் காலில் உதைத்து ஸ்டார்ட் செய்ய மட்டும் வராது‌ பல பேர் அசால்ட்டாக ஸ்டார்ட் செய்வர் எனக்😂😂கு பொறாமையாக இருக்கும்.இரண்டு முறை முயற்சித்து எதிர்த்தடித்து முட்டி உடைந்ததுதான் மிச்சம்.அதிலிருந்து புல்லட் பக்கமே போவதில்லை.
@Hari-vi4do
@Hari-vi4do 8 месяцев назад
I am Proud to be a ROYAL ENFIELDER
@srimathifashionjewellery4191
Super information sir... Last month i bought standard 350cc sir....ks model...look weight 200kg and can manage easily in highways pleasant ride...
@parthibanparthiban345
@parthibanparthiban345 11 месяцев назад
Hi Sir I want to buy the bullet standered 350 Kindly suggest me pls
@pvharidasan8745
@pvharidasan8745 Год назад
My bullet model 1967👌👌👌
@dinud71
@dinud71 Год назад
Royal Enfield 2 stroke வந்து இருக்கா? பயனுள்ள தகவல் ♥️ நன்றி
@moneymoneymoney5075
@moneymoneymoney5075 Год назад
CHROMIUM PLATING IS SPECIALITY. ONE POLISHER FROM JAFFERKHAN PET BEHIND INDRA THEATER SPECIALISED IN CHROME FOR BULLETT. BULLEET IS A CHILD.
@moneymoneymoney5075
@moneymoneymoney5075 Год назад
THERE IS A SMALL LEVER NEAR THE STAND AND AND YOU JUST PRESS AND STAND IS COMPLETED. I STILL REMEMBER VARIIOUS RIBBON NER THROTTLE AND MY DHOTI AND COTTON WHILE SHIRT AND RUNNING AROUND HAMILTON BRIDGE (NOW I AM 72 AND STILL I CAN DRIVE CRUSADER WHICH I HOLD EVEN TODAY-BULLETT GIVEN OUT
@backyanathans1162
@backyanathans1162 9 месяцев назад
@tamilchelvam6151
@tamilchelvam6151 11 месяцев назад
அண்ணா உங்கள் உரையாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்கள் மொபைல் எண் முகவரி தெரிவிக்கவும்.
@elimgrc1292
@elimgrc1292 Год назад
'Neeingga Patheeganaa' over 1000 😃
@anbuselvana708
@anbuselvana708 8 месяцев назад
Just it's a craze , you cannot compare with Japanese and European bikes Royal Enfield needs a lot of R&D in order to compete in the international market
@anbuselvana708
@anbuselvana708 3 месяца назад
Jkbv52414 Hello Mr goood Re was locked out long ago in Britain and it's brand is acquired and developed by BSA Cycles in Chennai remember it
@anbuselvana708
@anbuselvana708 3 месяца назад
@Jkbv52414 who told you to talk to me, Go and get a metallurgy class so that you will self educated
@ganeshaanesh2733
@ganeshaanesh2733 Год назад
Plz send a full assamble video sir
@ganeshaanesh2733
@ganeshaanesh2733 Год назад
i have 1975and 1986 and 2013 classic
@deenmohammed2474
@deenmohammed2474 9 месяцев назад
Grate bike bullet
@subramanianrajendran6183
@subramanianrajendran6183 Год назад
I changed spare plug only in your work shop .
@prabuprabu771
@prabuprabu771 Год назад
Best bike 110c bike sollunga
@prabutamil6974
@prabutamil6974 Год назад
திருச்சி அல்லது இலால்குடி பகுதியில் புல்லட் மெக்கானிக் இருந்தால் சொல்லூங்கா bro .2000 மாடல் புல்லட் இருக்கு
@rajmohankanagaraj4124
@rajmohankanagaraj4124 Год назад
Lalgudi Angarai Venkatesh Bullet Mechanic Near Kalyani gas
@aravindpannerselvam6755
@aravindpannerselvam6755 Год назад
I love vintage bullet...❤ I no jaffer auto puthupet... 👌
@VINOTHKUMAR-vl3rc
@VINOTHKUMAR-vl3rc Год назад
Super ⭐
@RaviChandran-by8gx
@RaviChandran-by8gx Год назад
Rayal Enfield electric bike launch date in india?
@ARUNACOT
@ARUNACOT Год назад
Silver plus 1987.. Restore பன்னனும்... யாராவது இருந்தால் சொல்லவும்
@moneymoneymoney5075
@moneymoneymoney5075 Год назад
GREAVES CAME OUT WITH DIESEL ENGINE FOR BULLETT
@UntamedSince
@UntamedSince Год назад
Jafar bhai..come to the vintage bikers get together happening at Besant nagar. Awaiting for a meet up with you as well
@meenakshisundaramsundar9808
I Love Enfield India Bullet. But i don't know ride Bike 👍👍👍👍👍
@velmanikandan8280
@velmanikandan8280 Год назад
ROYAL ENFIELD BULLET IS AN EMOTIONAL VEHILE SIR😍😍🥰
@sathyamoorthybe
@sathyamoorthybe Год назад
Jaf expensive
@vineethkumar5868
@vineethkumar5868 Год назад
I have 1996 model
@neutronstar9096
@neutronstar9096 Год назад
I love bullet 350 sir 💘❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌✌😍😁
@harishking5563
@harishking5563 7 месяцев назад
Sir engitta mini 200 irukku
@mohanbabu7213
@mohanbabu7213 Год назад
Pls share your address for service.
@eastendpictures5442
@eastendpictures5442 7 месяцев назад
Thumbnail ah pathu manirathnam nu nenachan
@IsmailKhan-qc6ex
@IsmailKhan-qc6ex 2 месяца назад
Location sir
@SanthoshKumar-yq6yu
@SanthoshKumar-yq6yu Год назад
Address please
@ANISHNISHAR
@ANISHNISHAR 8 месяцев назад
ராயல் புல்லட் ஜி2 மாடல் இருந்தா எனக்கு வேண்டும் சொல்லுங்க ப்ரோ இருக்குமா ப்ரோ
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
Bullet doctor
Далее
다리에 힘이 풀려버린 슈슈 (NG Ver.)
00:11
Просмотров 1,5 млн
Jawa - India's Road King | Vaaganaviyal
7:53
Просмотров 80 тыс.