Тёмный

அமெரிக்காவின் எட்டாவது அதிசயமா இது? | Hoover Dam Tour | Exclusive Coverage தமிழில் | Way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 815 тыс.
Просмотров 185 тыс.
50% 1

Hoover Dam | Las Vegas | Episode 4
Join me on an awe-inspiring journey to the iconic Hoover Dam! Marvel at this engineering marvel's sheer scale, learn its fascinating history, and soak in the breathtaking views. Don't miss out on this unforgettable adventure!
Las Vegas Season 1 - • Las vegas Series
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Опубликовано:

 

23 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 633   
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 2 месяца назад
1950 60களில் சாத்தனூர் அணை கட்டிய போது ஐந்து லட்சம் ரூபாய் மிச்சம் பிடித்து காமராஜரிடம் கொடுத்த வரலாறு உண்டு தமிழ்நாட்டில்.👍 அப்போது மிகவும் நேர்மையான அதிகாரிகள் தமிழ்நாட்டில் இருந்தார்கள்😅
@Way2gotamil
@Way2gotamil 2 месяца назад
🙏🏻
@rajadurai8067
@rajadurai8067 2 месяца назад
வைகை அணை கட்டிய போதும் திட்ட மதிப்பீடு விட பணம் மிச்சம் படுத்தினார்களாம்.காமராசர் காலத்தில் கட்டப்பட்ட அணை வைகை அணை
@kanaatrena
@kanaatrena 12 дней назад
Still we hv to talk abt kamarajar abt honesty.all are corrupted after him.
@gselvaraj2098
@gselvaraj2098 28 дней назад
நேரில் பார்த்தது போல்.... ஆங்கில பந்தா இல்லாத உரையாடல்.....ஏதோ பள்ளி நண்பனோடு... பயணம் போல்... அருமை. நன்றி.
@way2tamilpasanga649
@way2tamilpasanga649 2 месяца назад
இயக்குனர் சங்கர் படத்துக்கு அப்புறம் மாதவன் வீடியோ intro வேற லெவல். 🎉❤
@shankarraj3433
@shankarraj3433 2 месяца назад
Ya.
@packiriswamy9529
@packiriswamy9529 Месяц назад
அமெரிக்கா Lovely 😍😍 Happy
@SanthoshVlogs98
@SanthoshVlogs98 2 месяца назад
The Idukki Dam, located in Kerala, India, is a 168.91 m (554 ft) tall arch dam. The dam stands between the two mountains - Kuravanmala (839)m and Kurathimala (925)m. It was constructed and is owned by the Kerala State Electricity Board. It supports a 780 MW hydroelectric power station.
@keepgoing6430
@keepgoing6430 2 месяца назад
Like hoover if govt allows visitor and The history for construction is Also very interesting..
@balushiva8496
@balushiva8496 17 дней назад
780MWமின்சாரம் கிடைக்க இடுக்கி அணையில் எப்பொழுதும் தண்ணி நிறைந்து இருக்கவேண்டும் . இடுக்கி அணைக்கு தண்ணி முல்லப்பெரியார் அணையில் இருந்துதான் வரவேண்டும். பிரச்சனை என்னவென்று புரிகிறதா ?
@karuppu392
@karuppu392 2 месяца назад
17:19 That steel rods are Slope stabilization Anchors. It's prevents landslide.
@Way2gotamil
@Way2gotamil 2 месяца назад
Thanks for the info bro
@santhoshsampath1584
@santhoshsampath1584 2 месяца назад
RU-vid ல் Way2go tamil ம் ஒரு அழகான அற்புதமான படைப்பு ❤❤❤
@Way2gotamil
@Way2gotamil 2 месяца назад
@Mukkiya_Arivippu
@Mukkiya_Arivippu 2 месяца назад
அண்ணன் வீடியோ லாம் படம் ரிலீஸ் மாதிரி அதனால TV ல பாத்தா தான் சரியா இருக்கும்❤
@ramdasm5826
@ramdasm5826 2 месяца назад
I am from Bangalore tamilian (aged 79 years ). I love to see your videos. They are very informative and makes old people like me as if we are at the places you show us .GOD BLESS YOU
@Way2gotamil
@Way2gotamil 2 месяца назад
So nice of you
@kuppuswamyambi8867
@kuppuswamyambi8867 2 месяца назад
Thank you for showing the world
@shunmugasundaram1963
@shunmugasundaram1963 2 месяца назад
My dear ♥️ My blessings to you and family. I'm sundaram from Bangalore aged 67 years, we people, like me can't go round for many reasons, but seeing like this is boon. No words to express or pen,I am ex Defence. Head ache is because of hunger have timely. Good 👍 once again God 👏 blessings. 🎉
@vishalsri9109
@vishalsri9109 2 месяца назад
உலக தமிழ் மக்கள் மத்தியில் ஒரு எளிமையான எல்லோரும் அறிய வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்ட ஒரு அழகான மற்றும் உயர் தொழில்நுட்ப பதிவு. பொதிகை நகர் தமிழ் ஆர்வலர்கள் வாழ்த்துக்கள் அன்புடன் மஹாலிங்கம்
@Way2gotamil
@Way2gotamil 2 месяца назад
Thank you so much
@subashbose1011
@subashbose1011 2 месяца назад
வேற level Maddy boi.... ரொம்ப சூப்பரா இருக்கு.... நாட்டை நேசிக்கும் தலைவர்களால் மட்டுமே இத்தகைய மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியும்....
@villageman5154
@villageman5154 2 месяца назад
modijiya???
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 2 месяца назад
மாதவன் தம்பி வழக்கம்போல் தான் காணொளி மிக மிக அருமை. தலைவலியுடன் சிரமபட்டு எங்களுக்காக அத்தனை விளக்கமாக நேரில் சென்று பார்த்தது போல்❤
@premanathanv8568
@premanathanv8568 2 месяца назад
அமெரிக்காவின் பிரமாண்டமான அணைக்கட்டு ஹூவர் அணை மிகவும் அருமைங்க சூப்பர் 👍👍 அழகு பிரம்மாண்டம் அற்புதம் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற அணை.. பதிவிட்ட தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மாதவன் பிரேம நாதன் கோயம்புத்தூர் ❤❤
@Way2gotamil
@Way2gotamil 2 месяца назад
Thanks for watching sir
@mpetchimuthu4169
@mpetchimuthu4169 2 месяца назад
உங்களுக்கு தலைவலி இருந்தாலும் வீடியோவில் எந்த குறையும் இல்லாமல் வலியில்லாமல் அழகாக எடுத்து இருக்கிறீர்கள்...❤
@Way2gotamil
@Way2gotamil 2 месяца назад
Thanks brother
@bkppandian7503
@bkppandian7503 2 месяца назад
Bro take care of your health bro 😢
@DrKT_D
@DrKT_D 2 месяца назад
When you said, "apdiye paathite varuvingalla", it was obvious that you (truly feel) travel along with us. Maybe that's why we connect with you emotionally. Thanks again 😊
@Way2gotamil
@Way2gotamil 2 месяца назад
So nice of you. Thanks bro
@nagushanmugam7611
@nagushanmugam7611 2 месяца назад
காமிராவக்குள் கவிதை அலை அடிக்கிறது 🤩 கண்களுக்கு காட்சிகளும் படப்பிடிப்பும் நம்மை கட்டித்தழுவி முத்தமிடுகிறது😇😇
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z 2 месяца назад
Hoover.Dam Views Amazing & Beautiful Information 👌🏻 Videography Excellent Dedication ✋🏻👍🏻💪🏻👍🏻👍🏻💪🏻💪🏻
@KaKaKaPo-26
@KaKaKaPo-26 2 месяца назад
34:51 harshath belike (Anna neeyuma ah enna kalaikura)😢😂😂
@christinasophia5874
@christinasophia5874 2 месяца назад
Paarunga is jst a word.. "Kamichitey polam nu nenechn,paathutey vaanga,polangala is an emotion"...🤩😍 Addicted to tis...👌☺️ Take care of ur health...🥰
@rameshw8060
@rameshw8060 2 месяца назад
Bro முதலில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய விடியோ ஒவ்வொன்றும் செம informativa இருக்கு நீங்க ஒவ்வொரு இடத்தை பற்றி எல்லா தகவல்களையும் ரொம்ப அழகா சொல்றிங்க எனக்கு அமெரிக்கா ன்னா ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோ பார்த்தது அமெரிக்காவை நேர்ல பார்த்தது மாதிரி இருக்கு உங்களுக்கு மிகவும் நன்றி
@Way2gotamil
@Way2gotamil 2 месяца назад
Thanks bro
@perpetprabhu1033
@perpetprabhu1033 2 месяца назад
Excellent bro. Thanks for the opportunity given bt you to see all these..........🎉
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 2 месяца назад
Way2go, சுப்பர் காணொளி, அழகாக எடுத்திருக்கின்றீங்கள் தன்றி தம்பி , உடம்பை கவனியுங்கள் 👍🙏😇Usha London
@bastiananthony3392
@bastiananthony3392 2 месяца назад
அருமையான வரலாற்றுடன் அற்புதமான காணொளிக்கு நன்றி.
@santhoshsantho2277
@santhoshsantho2277 2 месяца назад
Wow beautiful clarity video❤ and superb
@srinivasanveera
@srinivasanveera 2 месяца назад
Madhavan, It's really amazing to know about hoover dam. Nicely explained and wonderful video coverage. Keep it up.
@nagushanmugam7611
@nagushanmugam7611 2 месяца назад
தலைவலியும் ,வயிற்றுவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்.பழமொழி உங்களை பார்க்கும் போதே தெரிந்தது
@freefolk1986
@freefolk1986 2 месяца назад
*பழமொழி
@madanama1
@madanama1 2 месяца назад
How much paid for Buffet @ Taj
@Palanipalani357
@Palanipalani357 2 месяца назад
@@madanama1 20 dollars
@nandhitv2846
@nandhitv2846 2 месяца назад
தோழர் வணக்கம் என் பெயர் மதியழகன் இராமலிங்கம் இப்போ நான் சென்னை ஆவடியில் இருக்கிறேன் உங்கள் பதிவு சிறப்பு நான் தமிழ் சினிமாவில் இணை துணை இயக்குனர் இப்போ நான் ஒரு படம் டைரக்ட் பண்ண போறேன் எனக்கு அவன் போறான் பிளைட்டுல பாடல் ரொம்பவும் பிடிச்சி இருக்கு அதைபத்தி தகவல் வேண்டும்
@WALKERSETHU7
@WALKERSETHU7 2 месяца назад
9:52 bro 65 miles per hour
@mohankumar6093
@mohankumar6093 2 месяца назад
மெய்சிலிர்க்க பட்ட பதிவு❤ நன்றி நண்பரே 😍
@Lonelybird-001
@Lonelybird-001 2 месяца назад
Yow anna video va sikkiram podunga evlo naal wait panrathu😊
@user-bm4tj8qv4o
@user-bm4tj8qv4o 2 месяца назад
Thank you very much thambi for the videos. My 81 year old mom enjoys watching your videos. May god bless you always. From Malaysia.
@giri_balan
@giri_balan 2 месяца назад
Excellent, Magnificent, SINKED into your video ❤❤.. Waking up from that sinkage will take few hours
@suganthysubburaj3555
@suganthysubburaj3555 2 месяца назад
Very nice no words to tell , amazing
@beastkumaran9984
@beastkumaran9984 2 месяца назад
உன்னை நான் உன்னை நான் உன்னை நான் கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன் நெஞ்சிக்குள்ளே நெஞ்சிக்குள்ளே நெஞ்சிக்குள்ளே ......... லட்சம் சிறகு கள் முளைக்குதே 🐥🐥🐥🐥🐥 ஜே ஜே madi bro ku ஜே ஜே😊😊😊😊😊 nice video 🙏🙏🙏🙏🙏🙏
@arumugamasokan7721
@arumugamasokan7721 2 месяца назад
எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அழகு தமிழ் 🎉 ஸ்டைல் அபாரம்😅😊 நன்றி
@kumbakonamramesh1149
@kumbakonamramesh1149 2 месяца назад
அருமை அற்புதம் பிரம்மாண்டம் நன்றி மாதவன் bro 🎉🎉🎉🎉
@parasuraman6295
@parasuraman6295 2 месяца назад
அழகு... என் நெடு நாள் கேள்விக்கு பதில் கிடைத்ததில் மகிழ்ச்சி... நன்றி...
@ramdasm5826
@ramdasm5826 2 месяца назад
Very interesting Keep it up.I am from Bangalore (aged 79 years) .I love watching your videos. For people like me it feels as though we are at place you visit .GOD BLESS YOU ALWAYS.
@Way2gotamil
@Way2gotamil 2 месяца назад
Thank you so much 🙂
@lathabalakumar6495
@lathabalakumar6495 2 месяца назад
அருமையான தகவல்கள். நன்றி.
@user-kd2rj5qm3s
@user-kd2rj5qm3s 2 месяца назад
thanks madhavan brother intha view la explore panathu happy
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 месяца назад
அற்புதமானசெயல்.பாராட்டுக்கள்
@shanthia714
@shanthia714 2 месяца назад
Lovely Dr shanthi take care
@wowkids..haanizaini9066
@wowkids..haanizaini9066 2 месяца назад
41:15 You said a wonderful word 😊
@N.VigneshRaj
@N.VigneshRaj 2 месяца назад
Hoover dam and its history was nice. Waiting for your next international trip video.
@shankarraj3433
@shankarraj3433 2 месяца назад
காணொளி கண்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. வாழ்த்துக்கள்.
@ganeshramr4164
@ganeshramr4164 2 месяца назад
Hi Madhavan, On your video , the dam side, the rock surface were steel / bolts, this is called anchoring bolts. Generally these are holding the cracking rocks (may be minor cracks would have started this team added the anchoring bolts). This would have been done for safety reasons.
@Way2gotamil
@Way2gotamil 2 месяца назад
Thanks for the info bro
@periasamyrathinavelu4308
@periasamyrathinavelu4308 2 месяца назад
அருமையான வீடியோ தொகுப்பு. நன்றி மாதவன். அணை பிரமாண்டம் .
@maslj.
@maslj. 2 месяца назад
உங்களது முயற்சிகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்🎉
@sritharanm5714
@sritharanm5714 2 месяца назад
l have travelled to hoover, bridge during 2019, but not visited the areas you showed in the vedeio..Iam a great fan of your vlog.very nice.keep rocking.
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 2 месяца назад
Superb explanation Maddy 😊
@user-wy9ud2jz2v
@user-wy9ud2jz2v 2 месяца назад
Ungala parthathu.and video parthathu romba happy ❤
@SeenipandianThaveethu
@SeenipandianThaveethu 2 месяца назад
Engineering marbles awesome working
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 2 месяца назад
வழுக்கிச் செல்லும் சாலையினூடே வழிகாட்டியாய் வந்து தரைதொட்டு தாலாட்டிய மேகங்களை காமிராவால் ஒளியேற்றிய உங்களின் அருமைக் காணொளி பிரம்மாண்டத்தின் முன்னோட்டம். இப்படி நிறைய எழுத வேண்டும் என நினைக்கிறேன். நன்றியும் வணக்கமும் மாதவன்.
@Way2gotamil
@Way2gotamil 2 месяца назад
Thank you so much
@selvam1795
@selvam1795 2 месяца назад
விமானம் ஏறும் அவசரத்திலும் கூட பொறுமையாக இருந்து டேமை எல்லா இடத்திலும் சுற்றிக் காட்டி அற்புதமாக சுட்டிக் காட்டுனீர்கள் காரும் கொண்டு போய் விட்டுட்டு விமான நிலையம் வந்து உணவும் அருந்தி அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@Way2gotamil
@Way2gotamil 2 месяца назад
Thank you brother
@ajithkumar-gy7kv
@ajithkumar-gy7kv 2 месяца назад
Super bro,next video ku I am waiting bro...
@Kamal25217
@Kamal25217 2 месяца назад
Always nice to watch this team perform.well done guys .🎉🎉🎉
@jekanathankanapathippillai
@jekanathankanapathippillai 2 месяца назад
Wonderful , Excellant . Thank you bro🙏🏾
@Way2gotamil
@Way2gotamil 2 месяца назад
Thank you 👍🏻
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 2 месяца назад
Awesome super thanks i like it anna 🇮🇳👍👌🙏
@rajaniyer6144
@rajaniyer6144 2 месяца назад
Fantastic Presentation Dear
@renganathan1972
@renganathan1972 2 месяца назад
Great.Thank you 👍
@velayudhamkarthik2458
@velayudhamkarthik2458 Месяц назад
I really admire your video shoot. It is amazing. Need more video like this bro.
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 Месяц назад
Super Hoover dam very good explanation 🎉
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 месяца назад
அருமையான தகவல்பதிவு
@rajaguru2354
@rajaguru2354 2 месяца назад
Bro, got goosebumps on ur title card and ur voice over for the first few seconds.
@vrkboys156
@vrkboys156 2 месяца назад
Super bro. தொலைநோக்குப் திட்டம்....
@jayveeor
@jayveeor 18 дней назад
A very nice explanation in mother tongue !👌
@sanjayraj8992
@sanjayraj8992 2 месяца назад
Really very nice content mr.madhavan. thank you.
@gopalrajendran9244
@gopalrajendran9244 2 месяца назад
Hoover Dam பற்றி Google இல் search செய்திருந்தாலும் இந்த அளவிற்கு விளக்கம் கிடைத்திருக்காது அவ்வளவு ஒரு தெளிவான நேரடி காட்சிகளுடன் அற்புதமாக விளக்கி உள்ளீர்கள் அதுவும் உங்கள் உடல் அசௌகரியம், தலைவலி, என்றாலும் கூட எங்களுக்காக மிகவும் கஷ்டப்பட்டு ஒரு நல்ல வீடியோவை கொடுத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி மாதவன்.
@rajendiranmathi2187
@rajendiranmathi2187 2 месяца назад
Worth to see this channel
@mangaiarkarasis6959
@mangaiarkarasis6959 2 месяца назад
Very interesting video thambi hats off you.
@divakaranpranavam
@divakaranpranavam 2 месяца назад
Super Video's Sir Dam Beautiful Thank you Sir🙏🙏🙏
@toknoweverything5157
@toknoweverything5157 2 месяца назад
Clouds sky + dam history explanation informative❤❤
@Way2gotamil
@Way2gotamil 2 месяца назад
Glad you liked it
@dsegaran1964
@dsegaran1964 2 месяца назад
superb video, seems like i myself visited the place, it was soo good.
@user-wy9ud2jz2v
@user-wy9ud2jz2v 2 месяца назад
Wow .sema view. Supr anna
@chitra757
@chitra757 2 месяца назад
Awesome videography. Wow beautiful clouds
@superyourvideoexplainsthan9029
@superyourvideoexplainsthan9029 5 дней назад
Dam & Madhav explained super
@chakravarthyswaminathan5759
@chakravarthyswaminathan5759 2 месяца назад
Interesting information bro. We are very lucky to have such a personality like you bro. GOD BLESS YOU ALWAYS ALL YOUR PROGRAMS.❤🎉
@shanthia714
@shanthia714 2 месяца назад
Superb video wowwwww nice explanation
@kulothunganchokalingam2597
@kulothunganchokalingam2597 2 месяца назад
அற்புதம், அருமை. புகழ வார்த்தைகள் இல்லை. குலோத்துங்கன்.
@suganyapragatheswaran2024
@suganyapragatheswaran2024 2 месяца назад
I am wondering hw a person can be so dedicated 😮 such an amazing explanation on the history of Hoover dam 👏, thanks for all your effort bro 👍
@vddinesh2511
@vddinesh2511 2 месяца назад
இப்போ வருமோ எப்ப வருமோ.... என்று ஆவலோடு காத்திருக்கிறோம்..... 🔥❣️
@meetmaran6310
@meetmaran6310 2 месяца назад
Nice.. Bro.... U r... Great
@palanivelm2324
@palanivelm2324 2 месяца назад
Great Dam information mathavan.
@sureshkaranirajan687
@sureshkaranirajan687 2 месяца назад
Tehri Dam is an arch-gravity dam, located on the Bhagirathi River in the state of Uttarakhand
@shalinibalaji6616
@shalinibalaji6616 2 месяца назад
👋 way2go madhavan epadi irukinga? Unga episode innaikithan parthen. Vera level 💯 👌. Veedu shift pannitruken. Athanala pakka mudiyala. Innaiki epadiavathu pakkanumnu pathuten. Hoover dam explainesen romba supera sollirukanga. Romba alagavum kamichurukinga. Unga health pathukonga. Mudinchavaraikum medicine avoid pannunga.thalavali Thailam vachukonga. Adutha episode I am waiting madhavan....🎉🎉🎉🎉🎉
@prem2010you
@prem2010you 2 месяца назад
So quality video, the way you promoting scenes is awesome such a quality and also background musics, your voice over are amazing 👏
@Way2gotamil
@Way2gotamil 2 месяца назад
Thank you 🙏🏻
@ThiruMurugan-md9zf
@ThiruMurugan-md9zf 2 месяца назад
Super bro as usual...🎉
@nazerali6713
@nazerali6713 2 месяца назад
Picturisation and BGM Awesome
@t.ksrinivasan9764
@t.ksrinivasan9764 2 месяца назад
Excellent description and coverage. Madhavan.
@Rasikan_lover
@Rasikan_lover Месяц назад
Super. I enjoyed your video
@hebzibahglory8070
@hebzibahglory8070 Месяц назад
I love your all videos I like your way of explaining things
@mssubramanyan
@mssubramanyan 2 месяца назад
Perfect line: any honest contractors in any country...
@kalavathilakshmanan1882
@kalavathilakshmanan1882 2 месяца назад
Excelent video,
@vathsalaspelmanroc831
@vathsalaspelmanroc831 2 месяца назад
Super🤔 Thanke you soooo mache
@peremahnadarajah9890
@peremahnadarajah9890 2 месяца назад
Amazing video 👍👍👍
@maslj.
@maslj. 2 месяца назад
Best wishes for your continued endeavours🎉
@Naveen_sitharth
@Naveen_sitharth 2 месяца назад
Nailed it 💥✨
@lalithapanchalingam5350
@lalithapanchalingam5350 2 месяца назад
Amazing place to view. The effort you put is outstanding.🌎🙂
@mohanvelu8621
@mohanvelu8621 Месяц назад
Bro i ike all your all videos, thankyou
@shanthia714
@shanthia714 2 месяца назад
Awesome sir want to c the place after seeing your vedio
@caviintema8437
@caviintema8437 2 месяца назад
Super, dam, sir, ❤❤ ,,I enjoyed the vlog very much.
Далее
[RU] Winline EPIC Standoff 2 Major | Group Stage - Day 1
8:42:47