Тёмный

அமெரிக்காவின் டெக்சாஸில் பிரபலமான Glass-bottom boat tour & History of American Tribe | Way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 819 тыс.
Просмотров 92 тыс.
50% 1

Visited San Marcos Spring Lake and took a glass bottom boat tour.
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / realway2go
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Опубликовано:

 

12 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 222   
@CanadaTamil
@CanadaTamil 4 месяца назад
02:09 - I am here for Sudhakar bro's innocent smile 😃
@sureshs1234
@sureshs1234 4 месяца назад
உலகமே அழகானது ஆனால் அதை உங்களது காணொளி மூலம் மேலும் அழகாக தெரிகிறது நன்றி brother ❤
@Way2gotamil
@Way2gotamil 4 месяца назад
🙏🏻❤️
@premavasanth7030
@premavasanth7030 4 месяца назад
🎉🎉🎉❤❤❤
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo 4 месяца назад
அருமை புரோ உங்கள் வீடியோ வருகிறது என்றாலே பல நல்ல விஷயங்களை நாங்கள் பார்க்க கேட்க போகிறோம் என்ற மகிழ்ச்சி மனதில் வந்து விடும் ஆனாலும் குசும்பு புரோ உங்களுக்கு சன்பிஷ்க்கு கட்சி பிஷ்ஷாக்கி விட்டிர்கள் தெளிந்த தண்ணிரின் அழகு பார்க்க நன்றாக இருந்தது வெளியில் தெரியும் ஊற்றுகளை வீடியோவில் பார்த்து இருக்கிறேன் நீரின் ஆழத்தில் ஊற்று வருவது ஆச்சர்யமாக முதன்முறை பார்க்கிறேன் இன்னும் பல வீடியோ பார்க்க காத்திருக்கிறேன் மாதவன் புரோ
@moviechannel4552
@moviechannel4552 4 месяца назад
நண்பரே புரோ என்றால் என்ன 😂😂😂 . தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து அடிக்கிறிங்க, ஆங்கிலம் பேசினாலும் தமிழின் உச்சரிப்பில் உயிர் இருப்பது நல்லது.
@Way2gotamil
@Way2gotamil 4 месяца назад
Thank you sister
@kaalidoss4134
@kaalidoss4134 4 месяца назад
WWE stadium ponga plaz maddy❤❤
@dhivyamohan6664
@dhivyamohan6664 4 месяца назад
Became like a tv serial..waiting for next episode😅..Great job!
@Way2gotamil
@Way2gotamil 4 месяца назад
thank you 😁
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 4 месяца назад
Way2go, தம்பி மிகவும் அமைதியான இடம் , glass bottom boat ride super. மிகவும் வித்தியாசமாக இருந்தது. நன்றி 🙏👍😇Usha London
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 4 месяца назад
இதுவும் ஒரு அழகான இடம். Photo graphy super. தம்பிக்கு மிகவும் நன்றி .வாழ்க வளமுடன்.
@panneerselvaml7662
@panneerselvaml7662 4 месяца назад
எப்பொழுதும் போலவே, மாதவன் அவர்களின் இந்த காணொளியும் அற்புதம். நேரம் செலவழித்து பார்ப்பதில் தவறேதுமில்லை. Entertainment , clarity and useful information packed Madhavan Way 2 go's video!
@Way2gotamil
@Way2gotamil 4 месяца назад
Thanks bro
@ramadosspramadossp6994
@ramadosspramadossp6994 4 месяца назад
British nalla irukkuma, tourism ku America nalla irukkuma bro.????
@TecKidSomeone-is5rv
@TecKidSomeone-is5rv 4 месяца назад
6:03 enna solla vareenganu purinji bro.... Paavom Sudhakar ahum kedithiraatheenga bro 😂
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z 4 месяца назад
Glass Bottom Boat Ride Views Amazing Information 👌 Videography Excellent 👍👍💪💪
@premanathanv8568
@premanathanv8568 4 месяца назад
எவ்வளவு அழகான இடங்கள் இயற்கை காட்சி மனதை கொள்ளை கொள்ளும் அழகு ❤❤❤ மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு ❤
@Way2gotamil
@Way2gotamil 4 месяца назад
Nanadri brother
@raanisinnathurai4544
@raanisinnathurai4544 4 месяца назад
காலைவணக்கம் மாதவன் உங்கள் vedeo காட்சிகளை பார்த்து மகிழ்வோம் அருமையான காட்சிகள் நன்றி வாழ்க வளமுடன்
@sezhiann5657
@sezhiann5657 4 месяца назад
உங்கள் அமெரிக்கா வீடியோ அனைத்தும் அருமை.
@rescueship1450
@rescueship1450 3 месяца назад
உலகை சுற்றி பார்க்க நினைப்பவர்கள் உங்கள் வீடியோவை பார்த்தால் போக மாட்டார்கள் அவ்வளவு அருமையாக இருக்கிறது மாதவன்
@elangovanbalakrishnan9464
@elangovanbalakrishnan9464 4 месяца назад
சிறந்த தகவல்களை உள்ளடக்கிய ஓர் ஒளி ஒலிக்கானல்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 4 месяца назад
உலகமே அழகானது ஆனால் அதை உங்களது காணொளி மூலம் மேலும் அழகாக தெரிகிறது நன்றி brother
@Kuruma-mr9kx
@Kuruma-mr9kx 4 месяца назад
6:02 ohho 🤣
@devavenkatesh2334
@devavenkatesh2334 4 месяца назад
6:02 madhavan bro Never Disappointed Us...🤗🤗🤗😆😆
@miriamravichandran651
@miriamravichandran651 3 месяца назад
மகனே super scene.மிக மிக அருமை.under water காட்சி கள் அற்புதம்.கண் கொள்ளா காட்சி கள்.இந்த vlog போட்டதற்கு மிக்க நன்றி.God bless you.
@Way2gotamil
@Way2gotamil 3 месяца назад
Thank you
@dhanasekarks7014
@dhanasekarks7014 4 месяца назад
உங்கள் பேச்சிற்கு எப்பொழுதும் நான் அடிமை❤❤❤
@mohomedniyas8326
@mohomedniyas8326 4 месяца назад
அண்பும் பாசமும் நிறைந்த எங்கள் அண்னன்❤❤❤
@Andavargroup5658
@Andavargroup5658 4 месяца назад
வாழ்த்துக்கள் நண்பா
@sathiyaseelan633
@sathiyaseelan633 3 месяца назад
Sun Fish - D M K VA IRUKKUMO 💥🤣🤣🤣 10:55 SUPER ANNA🙌🏻😆😆
@Abumalick12047
@Abumalick12047 4 месяца назад
வாழ்த்துக்கள்
@Documentryofcivilian
@Documentryofcivilian 4 месяца назад
Va thalaiva va thalaiva epo tha oru satisfaction ah pogum day🎉🎉❤
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz 4 месяца назад
Thanks for the video maddy bro KeepRocking #Way2Go_Madhavan #Saravanan_Salem 👍🤝 "B Team um nalla dha nga irukku - Kusumbu ya unakku moment" 😜😉😆
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 4 месяца назад
I love this glass bottom boat tour 😍
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 4 месяца назад
Boat ride is awesome we could able to see the natural Fontaine beneath the water Anyway thank you very much for shown such a beautiful video Almighty always bless you go ahead Omnamasivaya
@yogarajahselvarani2894
@yogarajahselvarani2894 4 месяца назад
செம்ம video brother God bless you and family all take care ❤😂
@Way2gotamil
@Way2gotamil 4 месяца назад
Thank you so much
@PeriyarPeriyar-wp2gm
@PeriyarPeriyar-wp2gm 4 месяца назад
சூப்பர் விடியே.வாழ்த்து க்கள்
@PeriyarPeriyar-wp2gm
@PeriyarPeriyar-wp2gm 4 месяца назад
சூப்பர் விடயே.வாழ்த்து க்கள்
@madangopal3867
@madangopal3867 4 месяца назад
சோகமான சூழலில் இருந்தாலும் உங்கள் வீடீயோ பார்த்தால் நாங்கள் புத்துணர்ச்சி பெற்று எழுந்து விடுவோம், அருமை அண்ணா நீங்கள் எப்பவுமே மாமனிதர் அண்ணா நீங்கள் பேசும் நகைச்சவை கலந்த பேச்சு மிகவும் அழகு😅🤝🤝👍👏👏🍫
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 4 месяца назад
Amazing Texas Amazing Way2go. Wonderful Madhavan Ji
@Way2gotamil
@Way2gotamil 4 месяца назад
Thanks a ton
@arunabalan3902
@arunabalan3902 3 месяца назад
Brother Your all videos are very informative and interesting keep it up
@thamilventhan5281
@thamilventhan5281 4 месяца назад
Super anna ❤ unka vedioes ellame super🎉❤
@Joy389
@Joy389 4 месяца назад
Thalaivan Sirippazhan Sudhakar Anna ❤
@balajibalaji-wr3bq
@balajibalaji-wr3bq 4 месяца назад
சூப்பர் அண்ணா உங்கள் வீடியோவைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது ❤❤❤
@thiruchelvikumarakulasingh5626
@thiruchelvikumarakulasingh5626 4 месяца назад
Super video Madhavan 👌❤😊Amesing place Texas ❤Way2go also great to see 😊🇱🇰
@Way2gotamil
@Way2gotamil 4 месяца назад
Glad you liked it
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 4 месяца назад
Excellent..pa❤
@user-zd8mq8mc9e
@user-zd8mq8mc9e 4 месяца назад
Sudhakar anna like : 6:42 Na onnu sollula swamy enna summa enjoy panna vidu😂
@Way2gotamil
@Way2gotamil 4 месяца назад
😂
@lakshminarayanansaibaba7864
@lakshminarayanansaibaba7864 4 месяца назад
Your humor sense excellent bro👍👏👌
@ArunAdki9936
@ArunAdki9936 4 месяца назад
Presention of Video like Real films styles watching bro. ⭐🎊🎉
@rukmanidurairaj8800
@rukmanidurairaj8800 4 месяца назад
Indian summer vacation க்கு a cooling tour sema..
@sureshr4813
@sureshr4813 4 месяца назад
மிகச்சிறப்பு😊
@user-kn4kt4ce9i
@user-kn4kt4ce9i 4 месяца назад
சிறப்பு🎉❤
@push_r
@push_r 4 месяца назад
You've got great Strorytelling skills bro🌟💯We get glued to your words and don't miss a point. Every video has all enjoyable aspects. Makes ppl like me who got interest to read and explore more about the places and stories♥️
@Way2gotamil
@Way2gotamil 4 месяца назад
Thank you so much
@dineshkumar-vv5dh
@dineshkumar-vv5dh 4 месяца назад
Fabulous ✨
@gopifantasticvelufantastic7357
@gopifantasticvelufantastic7357 4 месяца назад
Fantastic🤘😝🤘
@nivedhannandhu5024
@nivedhannandhu5024 4 месяца назад
Beautiful view bro 😊😊
@HanishKumar-oi6em
@HanishKumar-oi6em 4 месяца назад
Beautiful vlog beautiful place
@divakaranpranavam
@divakaranpranavam 4 месяца назад
Beautiful Place Sir🌹🌹🌹❤❤❤
@praveenkumar-nt1bp
@praveenkumar-nt1bp 4 месяца назад
Way to go Anna ❤️❤️❤️
@mahedrive6880
@mahedrive6880 4 месяца назад
சுதாகர் பற்கும் போது பள்ளிகூட நண்பன் ஒருவன் நீயபகம் வருது , lucky to travel with madhavan & way2go
@tharnishkumar3780
@tharnishkumar3780 4 месяца назад
First time unga videos ku comment panra unga videos ellame super ah erukum enga ammakum unga videos pudikum
@Way2gotamil
@Way2gotamil 4 месяца назад
Thank you 🙏🏻
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 4 месяца назад
Good afternoon madhavan sudhakar Anna first lunch sapdunga iruvarum take care of yourself thank you so much 🙏🌹🌹🌹🤝👍
@Rishadriomhd
@Rishadriomhd 4 месяца назад
Super anna ❤
@geethasriram4761
@geethasriram4761 4 месяца назад
Beautiful place 🎉🎉
@lalithaveeruchinnu3462
@lalithaveeruchinnu3462 4 месяца назад
Very nice bro❤❤❤
@vnbtravel
@vnbtravel 4 месяца назад
nice madhavan
@anandanayaguysidambaram7571
@anandanayaguysidambaram7571 4 месяца назад
Super pa
@krishnaswamyk7976
@krishnaswamyk7976 4 месяца назад
நல்லதை பார்க்க கேட்க மாதவன் சொல்ல கேளுங்கள். ( way2go)
@pakkiyarajpakkiyaraj887
@pakkiyarajpakkiyaraj887 4 месяца назад
Super na
@daddysprincess3243
@daddysprincess3243 4 месяца назад
Such a wonderful video bro this is, well done 👏 and thanks bro ipdi oru video kondu wanthu serthathatku 😊
@ldragneel8024
@ldragneel8024 4 месяца назад
HI Madhavan, mesmerizing video. The glass bottom boat was fantastic. Enjoy Mrs Shobha Murugan, Bangalore. Fabulous info about the MOON.
@Way2gotamil
@Way2gotamil 4 месяца назад
Thanks a ton
@ldragneel8024
@ldragneel8024 4 месяца назад
@@Way2gotamil Welcome
@MURUGANANTHAMS-gv8pw
@MURUGANANTHAMS-gv8pw 24 дня назад
Super bro
@malini270
@malini270 2 месяца назад
Wow beautiful
@Salm86549
@Salm86549 4 месяца назад
வந்துட்டார்யா என் தலைவன் சுதாகர் அவர் சிரிப்புக்கு நானும் ஒரு ரசிகன் ❤❤❤
@sakthivel7787
@sakthivel7787 4 месяца назад
Super 👍❤
@Ethiraj876
@Ethiraj876 4 месяца назад
Hi bro next long trip enga nu solluga bro
@babuk5517
@babuk5517 4 месяца назад
Very Fine brother
@Prabu638
@Prabu638 4 месяца назад
Love from Uthangarai ❤😊
@RSXXX229
@RSXXX229 4 месяца назад
QUICK & EAST WAY2GO 👍, BUT NICE
@Way2gotamil
@Way2gotamil 4 месяца назад
Thanks for watching
@sachinmurugan2675
@sachinmurugan2675 4 месяца назад
சூப்பர் மெடிசர்
@user-uo8cj6oe4q
@user-uo8cj6oe4q 4 месяца назад
Super ❤❤❤❤
@kumaresan.4302
@kumaresan.4302 4 месяца назад
சுதாகர் பிரதர் கேமராவை கண்டாலே ஓடி ஒளிந்து கொள்கிறார்😊
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 4 месяца назад
Sooooper bro.Keeeeep rocking.
@user-er1be1ix5o
@user-er1be1ix5o 4 месяца назад
Anna try to do Philippines vlog places are so amazing na
@HomeProducts.
@HomeProducts. 4 месяца назад
America hospital related video podunga bro government hospitals VS private hospitals in USA
@rajalakshmithiruvaipadi4188
@rajalakshmithiruvaipadi4188 4 месяца назад
Hi hallo unga video Naga parpom yanga ponu America Letha erukanga all the best
@revathichandrasekar641
@revathichandrasekar641 4 месяца назад
Make a visit to rochester raja rajeswari temple and video of the temple madavan
@subashbose1011
@subashbose1011 4 месяца назад
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு Maddy boi இந்த இடம்
@Way2gotamil
@Way2gotamil 4 месяца назад
Thanks bro
@rath6686
@rath6686 4 месяца назад
Super ❤❤❤❤❤❤
@santhoshsantho2277
@santhoshsantho2277 4 месяца назад
Super video 🎉❤ Anna
@Way2gotamil
@Way2gotamil 4 месяца назад
Thanks bro
@theerthamalai1268
@theerthamalai1268 4 месяца назад
உங்களிடம் பயணம் செய்வதில் மிக்க
@sasi_elaya
@sasi_elaya 4 месяца назад
Bro Annabelle - a horror film ghost name is annabelle 😂😂 , This video good
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 3 месяца назад
அமெரிக்கா 70 வருடங்கள் பழமையான கப்பல் அவுஸ்திரேலியா 40 வருடங்கள் பழமையான கப்பல்.
@babur538
@babur538 3 месяца назад
Neenga ena work thaan panringa, enakum ungala pola world full ah suthanum aasai. Enna skill develop panrathune therila.. mudinja guide panunga
@geesview1717
@geesview1717 4 месяца назад
Sudhakar mind voice: Nan paatukum summa thaaney iruthen, yennaiya un videos iluthu vittu ippadi yennavachu Comedy pannuraya ya...ethu unaku niyayama😂
@Rk-xv6zv
@Rk-xv6zv 4 месяца назад
Smile man...😅😅😅😅
@sanoperformance3360
@sanoperformance3360 4 месяца назад
More video please
@thirunavukkarasu4366
@thirunavukkarasu4366 4 месяца назад
Sudhakar bro be like enkita sarasam pandrathukune varuvingala da😂
@Way2gotamil
@Way2gotamil 4 месяца назад
😀
@KarthiKeyan82428
@KarthiKeyan82428 4 месяца назад
Bro 60 fps video quality நல்லா இருக்குது bro example 720p 60fps 1080p 60fps bro
@ananth891
@ananth891 4 месяца назад
Sudhakar bro: Annabelle Vijay sethupathi padam 😂😂😂😂
@sathishwaran1182
@sathishwaran1182 4 месяца назад
Way2go squad
@basavarajsivalingam3726
@basavarajsivalingam3726 4 месяца назад
Eautifullplace 17:57 .
@nantha00778
@nantha00778 4 месяца назад
Q&A ku answer video podunga bro
@Way2gotamil
@Way2gotamil 4 месяца назад
Coming bro
@santhoshkumar6620
@santhoshkumar6620 4 месяца назад
Bro spaceX launch vlog podunga
@elaascribble7210
@elaascribble7210 4 месяца назад
புன்னகை அரசன் சுதாகர் வாழ்க....
@sivaprakashchinnusamyerode7419
@sivaprakashchinnusamyerode7419 4 месяца назад
🙏 Vanakam Madhavan 💐...
@manikumar-np2rf
@manikumar-np2rf 4 месяца назад
Bro Canada ponga bro❤
@vigneshs2656
@vigneshs2656 4 месяца назад
Sudhakar fan
Далее
IQ Level: 10000
00:10
Просмотров 4,4 млн
Документы для озокомления😂
00:24
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 414 тыс.
Niagara Falls 2024
10:37
Просмотров 31 тыс.
History of Dubai in Tamil | How Dubai Become So Rich
16:23
IQ Level: 10000
00:10
Просмотров 4,4 млн