Тёмный

அமெரிக்கா College சுத்தி பார்க்கலாம் வாங்க | University of Texas Vlog | Exclusive in தமிழ் | Way2go 

Way2go தமிழ்
Подписаться 832 тыс.
Просмотров 117 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 290   
@umarkathap8487
@umarkathap8487 6 месяцев назад
ஊர மட்டும் சுத்தி காட்டாம எல்லா மக்களுக்கும் தேவையான கல்வி பற்றி பதிவிடுவதற்கு நன்றி சகோ💕
@sathishkumar-gn7xh
@sathishkumar-gn7xh 6 месяцев назад
மைடியர் மதன் அண்ணா❤❤ நீங்க பதிவு செய்யுர வீடியோ டைரக்டர் ஷங்கர் சார்...படம் மாதிரி பிரமாண்டமாகவும் எளிய மக்களுக்கு புரிகிற மாதிரியும் வகையில் இருக்கு.... நீங்க கூட ஒரு ஆசிரியர் தான் ஒரு யூடியூப் வீடியோவை எப்படி பார்த்து பார்த்து எடுத்து அதனை மிகத் தெளிவாக மக்கள்ட்ட சேற்க்குறீங்க...VIDEO MAKEING LA PHD...பண்ணின எக்ஸ்பர்ட் மாதிரி இருக்கு...இப்படி ஈரோடு சதீஸ்குமார்
@sudhatalks4970
@sudhatalks4970 6 месяцев назад
தம்பி செந்தாமரை கண்ணன் நீங்கள் உங்கள் படிப்பை சிறப்பாக முடித்து வாழ்க்கையில் ஒரு சிறந்த இடத்தை அடைய வாழ்த்துக்கள்..படிப்பில் கவனமாக இருங்கள்.. கல்லூரியை சுதந்திரமாக உள்ளே நுழைந்து சுற்றி காண்பித்தது ஆச்சரியமாக இருக்கிறது Maddy 🎉 அந்த பண்ணை காணொளிக்காக காத்திருக்கிறோம்🎉 ஒரு நாள் நீங்கள் என்ன எப்படி சமைக்கிறீர்கள் என்பதையும் பகிருங்கள்..வாழ்த்துக்கள்🎉
@KuttyKamban
@KuttyKamban 6 месяцев назад
அன்பான என் அண்ணன் அறிவில் சிறந்த மன்னன் உலகை காட்டும் பார்வை உன்னில் உள்ள நேர்மை பேச்சில் உள்ள இனிமை விளக்கி சொல்லும் பெருமை வாழ்வின் வழியில் வந்த சேனல் என் வாழ்வு வரை வரும் சேனல் இந்த Way2go Channel......என் அண்ணன் மாதவன் அவர்களுக்கு வணக்கம்....
@Way2gotamil
@Way2gotamil 6 месяцев назад
❤️🙏🏻
@KuttyKamban
@KuttyKamban 6 месяцев назад
@@Way2gotamil என் நினைவுகள் என்றும் உங்களையும் நம் Way2go சேனலையும் தொடர்ந்து வரும் என் உயிர் உள்ளவரை...🙏🙏🙏🙏
@lalithaswaminathan9107
@lalithaswaminathan9107 5 месяцев назад
Super Madhavan
@amalinprince
@amalinprince 6 месяцев назад
Thanks for showing the university. In India also similar institutions are there. BITS Pilani at Pilani, Goa, Hyderabad, Mumbai will be like this. No single final exam, flexible curriculum is common...
@kumaresanm7215
@kumaresanm7215 6 месяцев назад
மிக்க நன்றி. USA சென்று படிக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த தொடரின் மூலம் இந்தக் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் வழங்கிட வாழ்த்துகிறேன். குறிப்பாக செலவு எவ்வளவு ஆகும் என்பதை விளக்கவும் மற்றும் இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர் செந்தாமரை கண்ணன் அவர்கள் படிப்பை மிகவும் நல்ல முறையில் படித்து தேர்ச்சி பெற்றிட வாழ்த்துகிறேன்.
@Moto-wv5nn
@Moto-wv5nn 5 месяцев назад
Even though my son is studying 2nd yr Undergrad Csc in UTSA...i hv visited the campus only once & not seen the college in such detail....lovely thank u so much.
@rupeshganesan8736
@rupeshganesan8736 6 месяцев назад
வணக்கம் தோழர்....மிக முக்கியமான தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை தெரிந்து கொள்ள.அப்படியே இளநிலை படிப்புகளுக்கும் உண்டான தகவல்களையும் அடுத்தடுத்த பதிவுகளில் தொகுத்தளித்தால் நன்றாக இருக்கும்... The way you present is very easy to understand and the details are very informative, not in a hurry to make content.. Good... wishes
@TOPTUTORIAL-jghf18.
@TOPTUTORIAL-jghf18. 6 месяцев назад
Enakkum intha Fall 2024 August entry ku Undergraduate BS medical studies major program la .. Arizona State University la addmission kedaichu letter vanthuruchu.... But money 💰 reason naala ennum further ahh step edukama iruke 😢..... From coimbatore,govt school passed out student 😊...
@vaenkatanathansundararajan429
@vaenkatanathansundararajan429 6 месяцев назад
Thambii, Contact university professors for some assistantships like the "Research Assistant" position. It's not easy to get but you can try, if you get it, you will get a fee (will be given fee waiver or in-state tuition fee)concession and also a monthly stipend.
@TOPTUTORIAL-jghf18.
@TOPTUTORIAL-jghf18. 6 месяцев назад
@@vaenkatanathansundararajan429 yes ,i approach My addmission councellor and HOD .. avanga per year $13500 thaa scholarship tharuvanga nu sonnaga and stay and food ku on campus work panni pay pannikonga nu sollitanga .. but not given fully funded scholarship
@vaenkatanathansundararajan429
@vaenkatanathansundararajan429 6 месяцев назад
​@@TOPTUTORIAL-jghf18. That's good bro but 4 years of degree so the fee will be still expensive. I think this 13K scholarship is merit-based so they only deduce this 13K from the remaining yearly fee. But if you get an RA (Research Assistantship) you are technically considered a temporary employee of the University/Lab so you will be exempted from paying fees or will be given in-state fees (you only have to pay fees like local American students; which is very less compared to International Students) and also you will get a monthly stipend of $1200 - $1600. So try to find a professor whose research matches your research ideas and approach them and request a research assistant position. Please note, that getting RA at ASU is extremely difficult because of the strength of Indian students there and I have experienced it, so try your best.
@TOPTUTORIAL-jghf18.
@TOPTUTORIAL-jghf18. 6 месяцев назад
@@vaenkatanathansundararajan429 thank you so much... I will take next step process..
@vaenkatanathansundararajan429
@vaenkatanathansundararajan429 6 месяцев назад
​@@TOPTUTORIAL-jghf18.All the best, thambii.
@dhanasekar6913
@dhanasekar6913 6 месяцев назад
My daughter now studying UTSA
@Gffghh_54578
@Gffghh_54578 6 месяцев назад
Which course because I am also studying there only
@rmgowri
@rmgowri 3 месяца назад
Fees for 2 years please.. Tution fee and Living cost
@thamotharan3782
@thamotharan3782 6 месяцев назад
Madhavan pro pudikuma like pannugga
@Dhamo001
@Dhamo001 6 месяцев назад
Amazing video brother❤ single second kuda skip pannaama paakura orey channel way 2 go mattum tha love you bro take care ! waiting for a nxt episode byeee byee broo
@rameshw8060
@rameshw8060 6 месяцев назад
Education பத்தி உங்கள் வீடியோ சூப்பர் bro வாழ்த்துக்கள்
@userRiyas0140
@userRiyas0140 6 месяцев назад
1)Bank balance amount empassy la evalo irukuna kattanum 2)Bank statement yeththana month varaikum irukanum 3) ellame amount um loan la edukalama full expenses for US study
@premanathanv8568
@premanathanv8568 6 месяцев назад
மிகவும் அருமைங்க மாதவன் கல்லூரி பற்றிய தகவல்கள் அருமை 👌👏👏👌 நான் கோயம்புத்தூர் பிரேம நாதன்❤❤
@Way2gotamil
@Way2gotamil 6 месяцев назад
Thanks bro
@selvam1795
@selvam1795 6 месяцев назад
ரொம்ப அருமையா இருக்கு நீங்க பேசி அங்கு என்னென்ன விஷயங்கள் இருக்கு நடக்குது அப்படிங்கிறது எல்லாம் அவருடன் பேசி விளக்கமாக கேட்டறிந்து எங்களுக்கு தெரிவித்ததற்கு நன்றி
@bharathshiva7895
@bharathshiva7895 6 месяцев назад
Amazing bro 😍♥️👍🏼 Unga moolama Texas University parka kidaichathu unmaiyileye romba santhosama iruku 😇😇.
@Way2gotamil
@Way2gotamil 6 месяцев назад
👍🏻😊
@74SocialMedia
@74SocialMedia 6 месяцев назад
புதன் கிழமை என்றால் WAY2GO ❤❤❤
@srideviravi6324
@srideviravi6324 6 месяцев назад
Very informative Madi.. kalakunga....I ❤way2go always....
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 6 месяцев назад
சிறப்பு சிறப்பு காலேஜ் பஸ் கிளாஸ் ரூம் இப்படி நாங்கள் நேரில் பார்க்க முடியாததை காணொளி மூலம் பார்த்ததில் மகிழ்ச்சி நன்றி பல❤
@ksmechano
@ksmechano 6 месяцев назад
I’m a Utsa grad from 2010. It’s a good up and coming university. Nice to see a fellow svce’an
@shalinibalaji6616
@shalinibalaji6616 6 месяцев назад
🎉way2go madhavan sir. Super information sir...
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 6 месяцев назад
Texas University Video Views Amazing Information 👌 Videography Excellent 👍👍💪💪
@Way2gotamil
@Way2gotamil 6 месяцев назад
Thank you so much 👍
@VNP679
@VNP679 6 месяцев назад
போதும் போதும் லிஸ்ட் அதிகமா போய்கிட்டு இருக்கு🎉🎉🎉 இரண்டாவது கல்யாண வீடியோ போடுங்கன்னு அமெரிக்கா பங்க்ஷன் கல்யாண வீடியோ
@Athenz86
@Athenz86 6 месяцев назад
USA, UK, Australia looks like the same as public colleges, including classrooms set up, classroom ethics, classroom behavioural during classes, assessments including , cafeteria, libraries all looks same. Good information for people who don't know about it 🎉🎉
@Anu-uk8wj
@Anu-uk8wj 6 месяцев назад
Thanks bro entha vedio va romba naal kettu irunthaan❤❤❤❤
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 6 месяцев назад
Super superb very good useful information to all people thanks for showing around the American University public college and class rooms All kind of details for you ithellam parkka kidaichathu santhosam madhavan so great thank you so much 🙏🌹🌹🌹🤝👍😊
@Sirajhi5
@Sirajhi5 6 месяцев назад
Bro I feel you got diverted from your niche. Your Newyork, denver, Atlanta, sanfransisco series madheree. Try doing that bro. Nalla super irundhuchu. In USA you have 50 state. Each state has a capital city and other important city or town. Thought of reminding your core value video. Ungalukkul irukum singathai thatte yealupunga ❤❤❤. I am waiting ❤😊😊
@Way2gotamil
@Way2gotamil 6 месяцев назад
loading bro 👍🏻 coming soon😁 Thanks for your support❤️
@thiyagarajanchandran-oo4np
@thiyagarajanchandran-oo4np 6 месяцев назад
Semma vlog madhavan ji❤❤❤ thanks Mr senthamaraikannan❤❤❤🎉🎉🎉🎉...
@Bhuvidharshu6
@Bhuvidharshu6 6 месяцев назад
Anna Switzerland season2 vlog venum na entha year Switzerland ponga na🇨🇭🖤
@pandiyarajan9300
@pandiyarajan9300 6 месяцев назад
2022
@Bhuvidharshu6
@Bhuvidharshu6 6 месяцев назад
@@pandiyarajan9300 athu first time ponathu athan entha year poka solrom season2vlog Switzerland
@pandiyarajan9300
@pandiyarajan9300 6 месяцев назад
@@Bhuvidharshu6 Indha video la check Pannunga bro நிறையா சீசன் போட்டு இருக்கார் bro
@balajisharathkumar9753
@balajisharathkumar9753 6 месяцев назад
thanks for sharing anna most useful content for my future
@nabeeskhan007
@nabeeskhan007 6 месяцев назад
மிகவும் அருமையான விளக்கம் அளித்துள்ளார் மாணவர் செந்தாமரை கண்ணன். அமெரிக்காவில் மேல் படிப்பு மற்றும் அங்குள்ள சுற்றுப்புறச் சூழல் பற்றிய தகவல் பரிமாற்றம் மிகவும் அருமையான பதிவு. படப்பிடிப்பு மெய்மறந்து பார்க்க வைக்கும் அசத்தலான படப்பிடிப்பு.
@pathmanimani2038
@pathmanimani2038 6 месяцев назад
Very useful..for future students..great video...keep it up
@hishamenlightenedmohamed9696
@hishamenlightenedmohamed9696 6 месяцев назад
"THANKS A LOT FOR SHOWING AMERICAN UNIVERSITY" 💯🌟💖👍👍👍👍👍👍👍
@thanigaivelan6012
@thanigaivelan6012 6 месяцев назад
15:41 vengali thakkayi😂. Naa mattumtha rendu words a split panni swap pannuvenu nenachen.
@Naturereelsss
@Naturereelsss Месяц назад
Vera maari bro 😂😂
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 6 месяцев назад
Way2go, நன்றி மிகவும் interesting . Thank you 🙏 🙏👍Usha London
@naveen0856
@naveen0856 6 месяцев назад
Senthamari Kannan.. what an name ! Love it man.. Have a great future to you by way 2 you follower❤
@Way2gotamil
@Way2gotamil 6 месяцев назад
Thank you so much 🙂
@Vhkrealtales
@Vhkrealtales 6 месяцев назад
Oh avanae thaana , Svce guy
@shajint8686
@shajint8686 6 месяцев назад
24:31 PhD opportunities pathi oru video pannuveenga la bro? Thankyou for this video and your great efforts ❤
@thamilventhan5281
@thamilventhan5281 6 месяцев назад
Nice anna உங்களது காணொளிக்கு மேலும் இனிமை சேர்பது உங்களது குரலும் தான்
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo 6 месяцев назад
வீடியோ சூப்பர் உங்கள் வீடியோவால் பல நல்ல இடங்கள் நல்ல தகவல்களை பெற முடியும் என்பது உண்மை புரோ ஆனாலும் வர வர உங்கள் குசும்பு அதிகமாயிட்டே இருக்கு நகைச்சுவை மன்னன் என்று தான் பட்டம் தர வேண்டும் பல நல்ல தகவல்களை இன்னும் எதிர்பார்க்கிறோம் கல்வி எங்கு கற்றால் என்ன பயன் என்று தெரிந்துகொள்ள இந்த வீடியோ மாணவர்களுக்கு உதவும் வகையில் உள்ளது வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@Way2gotamil
@Way2gotamil 6 месяцев назад
Thank you sister 😁
@myreaction2489
@myreaction2489 6 месяцев назад
Unga video ku wating bro vanga vanga bro way to go madhavn family 🎉🎉🎉
@t.ramasamithirumalai7725
@t.ramasamithirumalai7725 6 месяцев назад
Senthamarai kannan chennai to usa எப்படி வந்தார் எவ்வளவு செலவு ஆனது full details please
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 6 месяцев назад
This Texas university is so beautiful 👌🏻
@souravranj
@souravranj 6 месяцев назад
Hi madhavan..its an very useful vlog..which we were looking at..,,❤
@saathanavasagan
@saathanavasagan 6 месяцев назад
South Carolina tour போனா Clemson university பத்தி சொல்லுங்க. நன்றி மாதவன்.
@kasivairavan3429
@kasivairavan3429 6 месяцев назад
okay great video come in that video some words you speak the pronunciations you go right another one is talkinnng you are talking with a smile
@a.p.raghavanerode4458
@a.p.raghavanerode4458 6 месяцев назад
heartly thanks ❤ madan bro valga valamudan
@tomandjerryvideos97
@tomandjerryvideos97 6 месяцев назад
Vanakkam madhavan bro...😎 Bangalore la irundhu... College based video after a long time... definitely it's going to be useful
@Way2gotamil
@Way2gotamil 6 месяцев назад
😊👍🏻
@Linga05
@Linga05 6 месяцев назад
Madhavan bro, you look younger than that brother 😂. Now a days your comedy sense in video are increasing 😂😅😅. Very nice video.
@ravichandranniranjan7126
@ravichandranniranjan7126 6 месяцев назад
Hi Anna ❤ UTSA ல படிக்க ஆர்வமாக உள்ளது ✨️ I try my best 👍 Amazing vlog 🎉
@MuthukumaranJ-zs6fy
@MuthukumaranJ-zs6fy 6 месяцев назад
Sooper Maddy Naanum on the way to America
@thiruchelvikumarakulasingh5626
@thiruchelvikumarakulasingh5626 6 месяцев назад
Sirappana video way2go Madhavan 👌one minute ellorum back to university 😊really interested video 💯subscriber well explained 👍congratulations for your bright future Senthamaraikannan 💐🇱🇰👍🥰❤️super Campus ❤️👍🥰
@Way2gotamil
@Way2gotamil 6 месяцев назад
Thank you so much 🙂
@rmgowri
@rmgowri 3 месяца назад
Very very useful video.. Thank u very much.. Need fees details bro
@divakaranpranavam
@divakaranpranavam 6 месяцев назад
Super Sir Nan Big TV parakerathu nala Super erikku Sir Super Video
@prathviharan6124
@prathviharan6124 6 месяцев назад
Informative video ❤ American School or University la films kaatura maari raging, bullying irrukaanu ketu sollunga bro
@deepak8766
@deepak8766 6 месяцев назад
Next episode ku waiting bro pls sekaram podunga
@padmavathyvenkatraman824
@padmavathyvenkatraman824 6 месяцев назад
Your video coverage is good The Texas university campus is simply amazing Thank you
@subashbose1011
@subashbose1011 6 месяцев назад
ரொம்ப ரொம்ப அருமையான vlog Maddy boi.... Had fun but at the same time very useful and informative vlog.... Special tnx to செந்தாமரை கண்ணன்.....❤
@Way2gotamil
@Way2gotamil 6 месяцев назад
Thanks bro😊
@KaKaKaPo-26
@KaKaKaPo-26 6 месяцев назад
28:24 waytogo campus students now our honorable Deen of the channel is going to share his RU-vid travel experience with pls welcome Deen and professor Maddy 👏🏻👏🏻👏🏻
@yaarsaamyivan3380
@yaarsaamyivan3380 6 месяцев назад
Interesting! But there is lot of interruption from Interviewer when student speaks!
@abdurrahman5638
@abdurrahman5638 6 месяцев назад
WAY TO FAMILY❤ watching your videos for past 2Years, the way you convey the message is so lovely, if possible i want to make a tour to America and need to meet you. Bro small request avanga kita nega question keatu fulla explain pana vidala😂just give some extra seconds
@balamurugand9814
@balamurugand9814 6 месяцев назад
பல்கலைக்கழகம் ஸ்டார் ஓட்டல் மாதிரி இருக்கு, அங்கு கல்வியில் ஒரு சுதந்திரம் இருக்க மாதிரி தெரியுது..
@ushar8639
@ushar8639 6 месяцев назад
Very interesting & useful video brother thank-you 👍
@SELVA-v7j
@SELVA-v7j 6 месяцев назад
Very very useful video for all graduates. One queries is can tell the nearby low price rental house near by the university and fees structure is missing and it is useful for you sir
@yogavathipackirisamy6696
@yogavathipackirisamy6696 6 месяцев назад
Thank you for showing USA Universitiy Can you give us infor mation about Melbourne Universities
@Santhoshkumar-gz2jr
@Santhoshkumar-gz2jr 6 месяцев назад
Waiting for next episode 😊
@sarathid9497
@sarathid9497 6 месяцев назад
Congratulations brother ❤🎉
@PrakashS-zq4ve
@PrakashS-zq4ve 6 месяцев назад
Your videos are too short, gets over quickly, please keep it little more longer..it's amazing bro..
@mrpkumar8150
@mrpkumar8150 6 месяцев назад
Student shooting in classroom Pathi solunga bro Avalo harsh ah eduku poranga anga
@vishnusamy2338
@vishnusamy2338 5 месяцев назад
Thanks for posting this video bro
@arumugam6229
@arumugam6229 6 месяцев назад
பயனுள்ள தகவல் நன்றி மாதவன் அண்ணா
@manimegalair2435
@manimegalair2435 6 месяцев назад
Thanks for showing u s a university
@mohamedyousuff.m9371
@mohamedyousuff.m9371 6 месяцев назад
school bus pakrapo Dark knight padam nyabaham varuthu joker atrocities pannuvan 😢
@sixstarbro5963
@sixstarbro5963 6 месяцев назад
Amaithe amaithiyo amaithi amaithikku ellam amaithee. Superb place 😅.
@thiyagarajanchandran-oo4np
@thiyagarajanchandran-oo4np 6 месяцев назад
Summa vlog madhavan ji ❤❤❤ thank you Mr senthamaraikannan❤❤❤🎉🎉🎉
@poomsmuralimurali1377
@poomsmuralimurali1377 5 месяцев назад
Very informative Bro
@narayanasamythiruvengadam9155
@narayanasamythiruvengadam9155 6 месяцев назад
Hi. Tks for the valuable information. My daughter doing 2nd year computer science in PSG Itech coimbatore. She want to study in abroad. Is the UTSA suitable for my daughter?. I mean safety, culture etc.
@beastkumaran9984
@beastkumaran9984 6 месяцев назад
Bro 9/11 musium poitu detailed ha oru video podunga 😢😢😢😢😢
@mekeerthibaby8493
@mekeerthibaby8493 6 месяцев назад
Madavan bro..konjam avara fullah pesa vidunka.. information collect panna kuruka kuruka pesathinka . Apram avaru Sola vantata marantuduvaaru..
@rajs4240
@rajs4240 6 месяцев назад
Bro, unga sunglass make / model mattum share pannunga plz. Its looks very good.
@PhilBoss7
@PhilBoss7 6 месяцев назад
Really good info,Tq Mathavan Bro
@sundarvadivelu4103
@sundarvadivelu4103 6 месяцев назад
🎉🎉🎉 சார் வணக்கம்.. சிறப்பான பதிவு.🎉🎉🎉🎉 அமெரிக்காவந்து படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். M.SUNDARVADIVELU.SATHYAMANGALAM.
@KaKaKaPo-26
@KaKaKaPo-26 6 месяцев назад
5:10 yes its( road runner show )name in cn❤❤ my favourite but now I'm 29 and that channel is closed😢
@maddy2460
@maddy2460 6 месяцев назад
Next school vlog podunga bro
@kkrtech3671
@kkrtech3671 6 месяцев назад
America laa mechanical engineering job vacancy pathii video podunga bro
@noormohamed9118
@noormohamed9118 Месяц назад
Super. Thanks.
@npradha195
@npradha195 6 месяцев назад
Very useful video, are there any other university in Texas?
@divakaranpranavam
@divakaranpranavam 6 месяцев назад
University Evalavu Periyatha erikku Sir 35000/- Per padikiraerkal Super 👌🙏
@informerstamil3183
@informerstamil3183 6 месяцев назад
Bro one doubt neenga US green card vachurukingala 🤔🤔
@SaravananD-o4w
@SaravananD-o4w 6 месяцев назад
Hi brother, Please may i know what camera are you using???
@Prabu638
@Prabu638 6 месяцев назад
Love from Uthangarai ❤😊
@mcrg
@mcrg 6 месяцев назад
Would love to know more about the companies the campus have partnered up with when it comes to internship while attending the bachelors....
@Vanakarthick8599
@Vanakarthick8599 6 месяцев назад
எனது தங்கை அறுவை சிகிச்சைக்கு எனது நண்பரிடம் உதவியாக பணம் கேட்டிருந்தேன் அவர் அமெரிக்காவில் தான் உள்ளார் அவர் எனக்கு பணம் இந்தியாவிற்கு அனுப்பியதாக கூறுகிறார் அதனை நான் எப்படி பெற்று கொள்வது என்று தெரியவில்லை விளக்கம் தயவுசெய்து கூறுங்கள் அண்ணா
@tharunjayaraj
@tharunjayaraj 6 месяцев назад
Proud to be a UTSA Student ❤️
@roshN4518
@roshN4518 6 месяцев назад
Neengha enna course bro padikuringha indha college la
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 6 месяцев назад
சிறப்பான காணொளி சிறப்பான பேட்டி சிறப்பான கேள்வி சிறப்பான பதில்
@parasuraman6295
@parasuraman6295 6 месяцев назад
ஒரு மோட்டார் சைக்கிள் சாலையில் காணவில்லையே... அதைப் பற்றி கொஞ்சம் விரிவாக கூறூங்கள்...pls...
@whatshappening4376
@whatshappening4376 6 месяцев назад
Kandipaaaa US la padikanumngra aasa matu create panitinga bro😍
@1990rash
@1990rash 6 месяцев назад
My daughter in law studied here
@srijits12
@srijits12 6 месяцев назад
Thank you very much Uncle
@KarthikA-ym5rh
@KarthikA-ym5rh 6 месяцев назад
Kindly visit SpaceX’s Boca Chica facility Texas.
Далее