Тёмный

அமெரிக்க பனிமலை பயணம் | Flight to Denver | Denver Diaries | EP 1 | Way2go 

Way2go தமிழ்
Подписаться 818 тыс.
Просмотров 160 тыс.
50% 1

Flight to Denver | Denver Diaries | Episode 1
Flight to Denver and then drive from Denver to Aspen.
Denver Diaries Trailer : • அமெரிக்க பனிமலை பயணம் ...
Denver Diaries Playlist : • Denver Diaries
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

Опубликовано:

 

26 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 649   
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Castle to be pronounced as ka•sl (கேசல் )
@vanithakesavan5926
@vanithakesavan5926 2 года назад
Yes, t silent in castle
@veedutamila8613
@veedutamila8613 2 года назад
இவ்ளோ அழகான வீடியோக்கு வியூஸ் ரொம்ப குறைவாக உள்ளது வருத்தமாக உள்ளது சகோதரா
@preethupriya8702
@preethupriya8702 2 года назад
Yess.. பனி கோட்டை 😍
@selvakumardulquer25thfilm78
@selvakumardulquer25thfilm78 2 года назад
Yarukuma namala pidika matikuthu...Nama karanamaaaa
@lmiranda8437
@lmiranda8437 2 года назад
Yes. Video பார்க்கும் போது kas tel kastel என்று சொல்வதை கேட்கும் போது ரொம்பவே கஷ்டமா இருந்தது... Videoவை ரசிக்க முடியல... இனி வரும் videos ல தயவு செய்து pronunciation சரியாக check செய்து விட்டு Video போடவும்... Thankyou
@jeeva9980
@jeeva9980 2 года назад
அமெரிக்கா போகாத குறை உங்கள் மூலமாக தீறுகின்றது மதவன் அன்னா அவர்களுக்கு நன்றி றொம்பவே அருமையாக இருக்கு இந்த கானொலி இங்கந்து பார்க்கும்போது அந்த இடம்லாம் றொம்ப அலகா இருக்கு
@suganyateja3339
@suganyateja3339 2 года назад
Jeeva anna...ipti tamila overa spelling mistake iruku. Athuku neenga tonguleska type pannunko... tamila kollathinga
@jeeva9980
@jeeva9980 2 года назад
@@suganyateja3339 illanga ennathan tongulesh la anupunaalum athula oru fl oru kick illanga athan enaku tamil la elutha pudikum bt crt ah anupa mudiyathathuku enathu varuthangal
@jeeva9980
@jeeva9980 2 года назад
@@suganyateja3339 ஏங்க நீங்களே நான் தமிழ் ல கருத்து தெறிவிச்சதால்தான் படிச்சுட்டு தவறுனு சொல்ட்றிங்க இல்லனா படிக்ககூட மாட்டிங்க அதான் தமிழுக்கும் தங்லிஷ்கும் உள்ள வித்தியாசம்
@suganyateja3339
@suganyateja3339 2 года назад
@@jeeva9980 bro na nenga tamil type panrathunala unga commentsa padikala ivlv spell mistake oda irundhuchu atha comment pannen
@jeeva9980
@jeeva9980 2 года назад
@@suganyateja3339 hoo group la tamil teacher irukurathu theriyama tamil la mistake panni anupitan Ada ponga thala poai vera video iruntha paarunga nane tamil la etho koncham try panna na onnu type panna athu onnu varuthu so apdiye adichu vittutean
@premanathanv8568
@premanathanv8568 2 года назад
தேடித் தேடி அருமையான பதிவுகள் அமெரிக்க வீடியோக்களை பார்க்கும் போது ஒன்று சொல்ல தோன்றுகிறது மாதவன் தி கிரேட் 👍👍❤️❤️
@sumathig8322
@sumathig8322 2 года назад
வெள்ளை பனி போர்த்திய அழகான இடங்கள். காண கண் கோடி வேண்டும். நன்றி மாதவன்.👌👌🤔🤔💐💐
@YsvlogsOffical
@YsvlogsOffical 2 года назад
Velbros and way 2 to go uploaded their videos at a same time
@karthickmurugan7800
@karthickmurugan7800 2 года назад
Best Vlogs 🥰
@Management16
@Management16 2 года назад
Ama bro , Epa dhan velbros புது வீடு பாத்துட்டு வந்தன்.
@mounagurusamy7480
@mounagurusamy7480 2 года назад
வணக்கம் மாதவன் சார் உங்கள் கூடவே அமெரிக்காவை சுற்றி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் ஒவ்வொரு இடத்தை பற்றி விரிவாக எடுத்து கூறுகீர்கள். வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்ய முடியாது.நன்றி🙏💕
@outofftravel4443
@outofftravel4443 2 года назад
அண்ணா அமெரிக்க பனிமலை பயணம் வெற லெவல் அண்ணா அந்த அழகு காணொளியில் பர்ததுகு மகிழ்ச்சி....♥️ மிக்க நன்றி அண்ணா.....💞
@RAJAGOPAL-uv7jk
@RAJAGOPAL-uv7jk 2 года назад
11:36 பின்னாடி இருக்க ford கார் ல நம்ம உழைப்பு கொஞ்சம் இருக்கு. சென்னை ல தயாரிச்ச வண்டி தான் அது
@mubassirahamed_27
@mubassirahamed_27 2 года назад
Oct. 1st ல இருந்தே காத்திருந்த வீடியோ! Love u Maddy!!! 💝💗
@akilan8306
@akilan8306 2 года назад
உலகத் தரத்தில் ஒரு தமிழ் you tube channel. Again "Way2go" is great.
@umagomathir9785
@umagomathir9785 2 года назад
அருமை ...... சூப்பர்...... வார்த்தைகள் இல்லை விவரிக்கிறதுக்கு உங்கள் உழைப்பின் வெற்றி...
@Nigilagaming
@Nigilagaming 2 года назад
சிறந்த RU-vidr மாதவன் தெளிவாக சொன்னீர்கள்
@ramanathreyan
@ramanathreyan 2 года назад
Thank you for showing America in such a beautiful way. Last year we got a 55'Samsung QLED TV and ever since then, Wednesday 5PM is allocated to Way2go time with family. Best wishes to you and your efforts.
@bhavanistickersdigital8494
@bhavanistickersdigital8494 2 года назад
கடல் கடந்து கண்ணுக்கு புலப்படாத இடங்களை காணொலியாக போகத இடத்திற்கு போனமாதிரி நிறைவை தருகிறது. அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...💟
@nandakrishnanchitra7425
@nandakrishnanchitra7425 2 года назад
I’m very sad that this kind of good videos are not getting enough views. Support him guys
@vanithakesavan5926
@vanithakesavan5926 2 года назад
Felt the chillness of the place when you were speaking near the castle.
@callmrliyo5037
@callmrliyo5037 2 года назад
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ❤️❤️🔥
@theworld8610
@theworld8610 2 года назад
0:39 - 0:49 - Vishwaroopam movie mari iruku. kamal desert la car ottuvaru. inga madhavan snow la otraru. visual treat.
@Robert-nx3do
@Robert-nx3do 2 года назад
"வணக்கம் அண்ணா, அண்ணா நா நிஜமா உங்களுக்கு இன்னும் கல்யாணமே ஆகல அப்படிதா நினைச்ச உங்க Interview பாத்தப்பதா தெரிஞ்சது உங்களுக்கு Son இருக்கறதே, Super அண்ணா ரொம்ப Young'கா இருக்கீங்க ❤❤❤".
@oorsutrumkuruvigal
@oorsutrumkuruvigal 2 года назад
Adhu Enna interview pa link kodunga maaaa
@JKINTERNETCENTERESEVAI
@JKINTERNETCENTERESEVAI 2 года назад
Quite surprised to saw the views count .. this video deserves millions of views.... இந்நேரம் ஒரு சோத்து சட்டிய காட்டி இருந்தார்னா ஒரு பத்து மில்லியன் views போய் இருக்கும் ...
@karthi-mp
@karthi-mp 2 года назад
அருமை❄️❄️❄️☃️
@Naveen_sitharth
@Naveen_sitharth 2 года назад
Sridhar vembu hat's off you sir ❤🙌🏻✨💯
@selvam105
@selvam105 2 года назад
Watched this video continuously for 4 times. Literally crying dnt know why
@janarthananr4876
@janarthananr4876 2 года назад
Reason know bro ,,,,, why feeling same feeling 😄 cool selvam bro focus to go there for US tour nothing is impossible 🤟
@Mr.Manidev
@Mr.Manidev 2 года назад
Denver my fav cherecter in money heist ❤️ Denver nu kettale place a vida Avan tha mind la varaan
@devaprabue5788
@devaprabue5788 2 года назад
Really 😲😲😲😲😲😲
@Mr.Manidev
@Mr.Manidev 2 года назад
Yes bro
@devaprabue5788
@devaprabue5788 2 года назад
@@Mr.Manidev oh ......ho
@Mr.Manidev
@Mr.Manidev 2 года назад
@@devaprabue5788 neenga money heist pathathilla ya
@devaprabue5788
@devaprabue5788 2 года назад
@@Mr.Manidev yes...
@pselvaraj30
@pselvaraj30 2 года назад
தேடித் தேடி அருமையான பதிவுகள் அமெரிக்க வீடியோக்களை பார்க்கும் போது ஒன்று சொல்ல தோன்றுகிறது மாதவன் தி கிரேட்................
@Pradee1995
@Pradee1995 Год назад
Enaku romba pudicha series la ithuvum onnu Madhavan bro, neraiya vaati paakanum nu thonum, unga travelogues oda specialities la onnu neenga flight journey ah romba azhaga cover pannuvinga. I still remember in one of your older videos comment few asked you to discontinue with the BGM in your videos, I supported having BGM, glad that now the BGM's became a benchmark in your videos are top notch along with the photography.
@iam_Tamizharasan
@iam_Tamizharasan 2 года назад
Way 2go..bro uga voice a thaniie look 🤩
@Abc-yx3bz
@Abc-yx3bz 2 года назад
Ur channel will soon reach 1M subscribers soon.keep rocking.love from Chennai
@girichennai2756
@girichennai2756 2 года назад
நான் இந்த இரண்டு வீடியோக்களையும் பார்த்தேன். அட்டகாசமாக இருக்கிறது. இயற்கையின் அதிசயங்களை பார்க்க பார்க்க வியந்து போகிறேன். உங்களின் படம் பிடித்தல் அருமை. சூப்பர் வீடியோ சார்.👌👌👌
@logeswarankrishnan9625
@logeswarankrishnan9625 2 года назад
Nice video! I personally like hilly regions! Love to explore soon!
@bhavani94yt13
@bhavani94yt13 2 года назад
Wow .... Supr 👌 bro ... Rmba nala irku unga videos yelame ..... Nala clear ah detail ah explain pnriga .... Athu tan unga speciality ..... Nice 👍
@shrividhyaa6850
@shrividhyaa6850 2 года назад
Excellent video and excellent efforts ..way to go
@lazerkingsly3941
@lazerkingsly3941 2 года назад
நாங்க போக முடியாத இடத்தை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி
@suryark609
@suryark609 2 года назад
மிக்க நன்றி 🤝 உங்கள் மூலமாக அமெரிக்க வை சுற்றி பார்க்கிறே தருணம் 🤝🙏🙏🙏👌👌👌🤝மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 🤝
@sundarrash5338
@sundarrash5338 2 года назад
Only video I never forward.. and the background music he uses is absolutely fantastic
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 2 года назад
உங்களின் பதிவுகள் எதிர்காலத்துக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கப்போகிறது என்பதில் ஐயமில்லை..அவ்வளவு தெளிவு பதிவுகளில்..நிறைய மெனக்கெடல்...அறிய தகவல்கள்... நல்வாழ்த்துக்கள்.
@shastikgalleryviews3530
@shastikgalleryviews3530 2 года назад
madhavan bro vera vera vera level!!! Thamizhan endrum perumai kolgiren way to go!!
@jayaprakash7835
@jayaprakash7835 2 года назад
Vera leval video superb 💯
@asubramaniyasiva1626
@asubramaniyasiva1626 2 года назад
Always waiting for your videos bro.. Super screenplay.. Throughly enjoyed
@krishnarjunsaravana4321
@krishnarjunsaravana4321 2 года назад
Wow , I really can't get enough of saying how beautiful this vlog is and those places are ,and the considering the amount of dedication and effort to just show us the places you have been to in such a gorgeous manner, that all tells who you are ,thanks a lot madhavan bro for the visual treat 😇🥰🤗,thanks again 😊
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Hello Keishnarajun, Hope you are doing good. Thanks for your love and support. It means a lot
@krishnarjunsaravana4321
@krishnarjunsaravana4321 2 года назад
@@Way2gotamil my pleasure 🤗, I'm doing great 👍 how about you ?hope you are great as well
@velrajponnuchamy8599
@velrajponnuchamy8599 2 года назад
Super bro, your shoot and explanation.
@prabagaran.s1285
@prabagaran.s1285 2 года назад
@@Way2gotamil bro , can you put one quick video , by explaining all 50 states , what's is what , where will be snow ❄️🌨️ , likewise speciatily of each state, Since not able digest , usa geographic location of USA states, Kanna katuthu, pls
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 года назад
Super valthukkal ❤️ Happy happy all mathavan g
@toknoweverything5157
@toknoweverything5157 2 года назад
Vera level... Thanks for your efforts...
@Jebapriyaprashanth
@Jebapriyaprashanth 2 года назад
Excellent video 👍🏽👍🏽 Outstanding voice over.... Ultimate place .... Wonderful exploring 👍🏽👍🏽 keep going... WAY TO GO!
@belindamaria8952
@belindamaria8952 2 года назад
Go on, U rocking man🤞🏼......
@tharunwalker334
@tharunwalker334 2 года назад
Wow beautiful weather & view , love it😩❄️! Waitin for more… be safe brother🖤, see you soon!
@anandselvam9904
@anandselvam9904 2 года назад
Another excellent creation. Thank you bro.
@mohantraju
@mohantraju 2 года назад
Super super!! your camera angle, quality of video/Audio, editing all has improved and noticeable. Wish you success!
@natarajanrosikannatarajan1439
@natarajanrosikannatarajan1439 2 года назад
Semma. Vera level bro tq u so much
@thenkumariashok5223
@thenkumariashok5223 2 года назад
Well done Maddy....!!!It s a visual treat....Expecting more from the upcoming videos...!!
@shanmugasri2498
@shanmugasri2498 2 года назад
Thalaivan vera level semma bro 🔥🔥🔥🔥🔥🔥
@geethaj3295
@geethaj3295 2 года назад
Excellent cinematography As usual perfect editing. lively. Video fullum azhahu mattumalla hardworkum theriyudhu . 👌🏻👌🏻👌🏻
@shab4982
@shab4982 2 года назад
Arumaiyana padhivu machan
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 2 года назад
அருமை சகோ,வாழ்த்துகள் 💪👌👍🙋‍♂️
@pongalurvadivel15
@pongalurvadivel15 2 года назад
செம ப்ரோ அடுத்த எபிசோட்க்கு வெயிட்டிங் 😍
@vigneshm5909
@vigneshm5909 2 года назад
Naduvula neraiya useful aa general knowledge ku soldringa nalla iruku bro continue pannunga 👍
@mkvlog9295
@mkvlog9295 2 года назад
Amazing Maddy Bro...the way you explained detailed.. Most expected video bro. No words excellent.. All the best your team (friends)
@ponnaiahsaravanan3224
@ponnaiahsaravanan3224 2 года назад
அருமை அருமை அண்ணா 🙏🏻
@kandanl6398
@kandanl6398 2 года назад
I have been waiting for your videos for so many days. Your videos are visual treat for all of us. Keep going.
@jithishaview585
@jithishaview585 2 года назад
Bro vera level unga voice pesura vitham very clean and neat explanation... videos pakurappa naneah travel panra mathiri feel aaguthu bro... keep rocking bro .....❤❤♥️♥️
@anandak1694
@anandak1694 2 года назад
Genuine talk..and more information...nice background bgm...keep rocking brother...✊💙
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 2 года назад
Excellent Video Madavan sir 👌👏👏
@SivaKumar-br1gh
@SivaKumar-br1gh 2 года назад
wow... super super bro...
@ramrajbellam821
@ramrajbellam821 2 года назад
Fantastic and really superb
@musari2099
@musari2099 2 года назад
It's really interesting to watch 👍🏼 Waiting for next video Have a good day 🌸🌸
@ganeshvadivelu8204
@ganeshvadivelu8204 2 года назад
Always waiting for your video ❤️
@TheVrp
@TheVrp 2 года назад
Bro vera level this is. Valzha Valamudan.
@menaga9085
@menaga9085 2 года назад
ur video too good.plesant for eyes always👍. Keep exploring new places for us.
@sudhishg8379
@sudhishg8379 2 года назад
Just feeling the vibe ✅❤️
@kanagarajsab9521
@kanagarajsab9521 2 года назад
Hi Madhavan. It’s nice to see your way2go videos. One little suggestion. When you travel one city to another city for example from San Antonio to Denver if you include a map and show the city it is good to know your travel country and also the places. Think about it. God bless. Take care.👍
@baburamani159
@baburamani159 2 года назад
Excellent Mady keep rocking
@muralivinoth8502
@muralivinoth8502 2 года назад
My expected and favourite Denver diaries ❤️❄️⛄ thanks Anna
@arunprakash9137
@arunprakash9137 2 года назад
அருமை அண்ணா💓
@ibutalks7747
@ibutalks7747 Год назад
Impressive ! super bro
@infantmichael636
@infantmichael636 2 года назад
Hi brother been following you quite some time. Your videos are really a visual treat. Expecting a lot of videos on Alaska as well 😊💙
@madhan6900
@madhan6900 2 года назад
வேற லெவல் தலைவா !! 👍
@Mariselva_6
@Mariselva_6 2 года назад
குளு குளு டென்வர்❄️❄️❄️ சிறப்பு
@redrock4782
@redrock4782 2 года назад
I am always waiting for your videos eagerly. Post next video quickly. 👍✨✨✨ 🎉😊👏😁👏😃🎉 Congratulations!
@Manivel-zz7vw
@Manivel-zz7vw 2 года назад
Sema thnks bro
@Manimaran-tb9kw
@Manimaran-tb9kw 2 года назад
Great work.. hats off
@tamilselvanrcccementpipe605
@tamilselvanrcccementpipe605 2 года назад
பிரதர் நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவும் மனதிற்கு மிகவும் நெருக்கமாகவும் உங்களுடன் இணைந்து பயணிப்பது போலவும் உள்ளது வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது நன்றி பிரதர்
@kumaresan.4302
@kumaresan.4302 2 года назад
மிக அழகான இடத்தை தெள்ளத்தெளிவாக கான்பித்த மாதவனுக்கு நன்றிகள்.. கடைசியாக மனதில் நின்றது அந்த பெட்ரோல் விலை தான்..
@vigneshc6473
@vigneshc6473 2 года назад
Happy to see your Video Bro❤️
@Devaraj0111
@Devaraj0111 2 года назад
Super bro num angalam poganum thonavachitinga bro tq
@svenkat66
@svenkat66 2 года назад
Great one. Long awaited travel video. And of course you are the king of travel videos. Another video which proves that. Enjoyed every minute. Congratulations.
@porchelianchelian1359
@porchelianchelian1359 2 года назад
அருமை மாதவன். Thanks
@Naveen_sitharth
@Naveen_sitharth 2 года назад
Keep rocking bro ✨🙌🏻❤
@Rajeshkumar-yp7yh
@Rajeshkumar-yp7yh 2 года назад
Video quality super bro 👍 Awesome
@oorsutrumkuruvigal
@oorsutrumkuruvigal 2 года назад
Thambi nalama neenga vera level hat's off u pa 👍👍👍👍👍👍
@s.i.v.a9256
@s.i.v.a9256 2 года назад
Yennoda thalaivan namma kaaga ivlo cold temperature video pannuraaru... Paakavey romba sandhoshama irruku 😍😍..... Best of luck for future videos bro..... We will support u always bro......
@gokulgd8326
@gokulgd8326 2 года назад
Just awesome❤❤oru nimisham kuda skip Pannama paakura orae channel ithan🤩🤩🤩hats off to ur work bro👌👌👌👌way2go ❤👏
@gopinathtm
@gopinathtm 2 года назад
Super screenplay.. Throughly enjoyed way 2 go ❤
@erodekings9132
@erodekings9132 2 года назад
Super cool bro veralevel mass 😎👌
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 2 года назад
Awesome super thanks anna
@harrishraghav5613
@harrishraghav5613 2 года назад
மிக மிக அருமை அண்ணா உங்கள் உழைப்புக்கு தலை வணங்கி நன்றி சொல்கிறேன் அண்ணா🙏🙏
@xavierjeyan2441
@xavierjeyan2441 2 года назад
அருமை ம்ம்ம்மடி ப்ரோ.. பேக் கிரவுண்ட் மியூசிக் சூப்பர்.. அண்ட் வீடியோ வும்..
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 2 года назад
Bro ,மிகவும் அருமையாக இருக்கு, விரைவில் அடுத்த பதிவை வெளியிடுங்கள். நன்றி வணக்கம்
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 2 года назад
Excellent information and excellent video
@sudalaimadan6261
@sudalaimadan6261 2 года назад
மிகவும் நன்றாக இருக்கு.
@sathishkumar-iq6zm
@sathishkumar-iq6zm 2 года назад
அருமையான பதிவு அண்ணா..
@josephrajanrajan5735
@josephrajanrajan5735 2 года назад
என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத இடங்களை மிக அழகாக காட்சிப்படுத்தி இருந்தீர்கள். மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மிக்க நன்றி சகோதரரே !
Далее
Что не так с воздухом в Корее?
00:45
Gen Z Kaadhal Paavangal | Parithabangal
16:29
Просмотров 1,1 млн
Niagara Falls 2024
10:37
Просмотров 21 тыс.