Тёмный

அம்பேத்கரை கடைசி வரை வெறுத்த நேரு..! | Dr H.V.Hande | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 643 тыс.
Просмотров 79 тыс.
50% 1

#gandhi #ChakravartiRajagopalachari #laborparty #ambedkar #pesutamizhapesu #hvhande #jawaharlalnehru
அம்பேத்கரை கடைசி வரை வெறுத்த நேரு..! | Dr H.V.Hande | Pesu Tamizha Pesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamiz...
Moj : mojapp.in/@pes...
shareChat :
.
Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Special Price : 999/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +91 79041 79896
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896
Background music used in this video is Copyright Free Music
Music licensed by : Bensounds.com

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 315   
@tvviswanathan47
@tvviswanathan47 Год назад
டாக்டர் ஹண்டே அவர்கள் 90 வயதை தாண்டியவர்.தெளிவாக சரித்திர நிகழ்வுகளை ஞாபகம் வைத்துக்கொண்டு பேசுகிறார்.பாராட்டுக்கள். இவர் உயிருடன் இருக்கும் போதே பேசு தமிழா இந்திய சரித்திரத்தில் பல உண்மையான நிகழ்வுகளை பதிவுசெய்து வைத்தல் எதிர் கால சந்ததியினருக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கும்.இத்தகைய கருத்துக்கருவூலங்கள் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள். பேசு தமிழா விற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
@UdumalaiBala
@UdumalaiBala Год назад
exactly
@natarajansuresh6148
@natarajansuresh6148 Год назад
96 வயது ஆகிறது இவருக்கு
@EVchans
@EVchans Год назад
ஆமாம். அவர் காலத்து சரித்ர நிகழ்வுகளை எல்லாம் கேட்டு பதிவு செய்யுங்கள்.வாய்ப்பை நழுவ விடாதீர்.
@ramalingammuthusamy7937
@ramalingammuthusamy7937 Год назад
மிகவும் அதிர்ச்சிகரமான விளக்கத்துடன் தங்கள் பதிவு ஜெய்ஹிந்த் ஜெய் பாரதமாதா கி ஜெய் வாழ்க பாரதம் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்
@sachithanantham3860
@sachithanantham3860 Год назад
மிக அருமையான உண்மையான வரலாற்றை மிக தெளிவாக விரிவாக விளக்கியுள்ளார் திரு ஹண்டே அவர்கள் . நன்றி.
@Thangarasu-oc6yg
@Thangarasu-oc6yg Год назад
என்னஞபக சக்😊😊தி என்ன தெளிவு காலில் விழுந்து வணங்குகின்றேறோம
@gopalramadoss5684
@gopalramadoss5684 Год назад
ஆனால் மக்கள் அவரை அரசியலில் ஒதுக்கி விட்டனரே.
@barathirajan
@barathirajan Год назад
The "Interim Government" was lead by Nehru at the center and by Prakasam in Madras presidency. Prakasam was followed by Omandur Ramaswamy Reddy and then Kumaraswamy Raja as "Premiers". In the 1952 election neither Congress party nor the opposing Communist party had a majority to form a Government ! With no other recourse, Kamaraj approached Rajaji, retired Governor General of India, to form a Congress minority Government. Then Governor Sri Prakasa nominated Rajaji to the Legislative Council, so he could lead a Government. Rajaji immediately cancelled the existing 6 ounce of rice/wheat ration created during the 2nd world war period, that was hated by the population. Rajaji' recommended C. Subramaniam to be the next Premier, but Kamaraj was voted to power by the Legislature. Smart Kamaraj kept C. Subramaniam as the leader of the assembly and made him also the Finance minister. The confusing name of Premier was changed to Chief Minister. I had just started my degree course in College then.
@vasudevank.s12
@vasudevank.s12 Год назад
Unmai
@kumaracekumar3149
@kumaracekumar3149 Год назад
வாழும் உண்மை சாட்சி அய்யா அவர்கள் வாழ்க வளமுடன்
@saravananji8075
@saravananji8075 Год назад
ஸ்ரீமான் ஹண்டே அவர்களின் மிக சிறப்பான, உண்மையான ஆதாரபூர்வமான Interview . ஆவன படுத்த வேண்டிய பதிவு. சபாஷ்.
@RAJA...JAIHIND.
@RAJA...JAIHIND. Год назад
நல்ல உண்மை அரசியல் தகவல்கள் மக்களுக்கு எடுத்து உரைத Dr Hande அவர்களை தலை வணங்குவோம்.... மக்கள் தெரிந்து புரிந்து கொண்டால் நாடு முன்னேறும்....
@latharajan6494
@latharajan6494 Год назад
சிறந்த வரலாற்று உண்மைகள் பகிரப்பட்டுள்ளன வாழ்க வளமுடன்
@ramalingammuthusamy7937
@ramalingammuthusamy7937 Год назад
மிகவும் நல்ல விளக்கத்துடன் தங்கள் பதிவு ஜெய்ஹிந்த்
@kmrjagadeesan
@kmrjagadeesan Год назад
என்னுடைய பணிவான வணக்கங்கள் திரு. ஹண்டேஜி.மிகவும் அரிதான , தெரியாத நிகழ்வுகளை நினைவு கூர்ந்து வழங்கியதற்கு..
@supentamu3073
@supentamu3073 Год назад
உண்மைகளை தெரியவைத்த ஐயா வு க்கு நன்றி.
@shripiya
@shripiya Год назад
How clearly he narrates. Humble respects to hande ji. Kiran keep taking more interviews like this
@parvathiumashankar3892
@parvathiumashankar3892 Год назад
Sir u beautifully explained about our feedom India Thanks we would like to hear more but unfortunately it was ended try to continue this topic very intresting
@kunalkrishnan2181
@kunalkrishnan2181 Год назад
@@parvathiumashankar3892 0 but ft.
@theman6096
@theman6096 Год назад
H. V. ஹண்டே ஐயா அவர்களின் 96 வயது பழுத்த அரசியல் அறிங்கர்.......... விடுதலை பொறாட்ட சமயத்தில் நடத்தவற்றை மிக தெளிவாக விளக்கியுள்ளார் ........ அருமை ஐயா!!!!!!!!!!!!!!! நன்றிகள் பேசு தமிழா பேசுகு
@cramesh1621
@cramesh1621 Год назад
அருமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விளக்கம் ஐயா
@Nathan_KPS
@Nathan_KPS Год назад
இவரை போன்ற உண்மையான வரலாறு அறிந்த அனுபவசாலிகளை இன்னும் நேர்காணல் காண வேண்டும் என்பது எனது வேண்டுகோள்😊
@maninagarajah1888
@maninagarajah1888 Год назад
மிகவும் நன்றி டாக்டர் ஹண்டே. வரலாறு தெரியாமல் உளறும் விசிக, நாம் தமிழர், திராவிட மாடல்காரர்கள் இனியாவது தமிழக இளம் சந்ததியினரை தவறான வழிக்கு கொண்டுசெல்ல மாட்டார்கள். வாழ்க பாரதம் வாழ்க அதன் நேர்மைமிகு மக்கள். ஜெய்ஹிந்த்.
@vvkiyer4534
@vvkiyer4534 Год назад
6q
@vvkiyer4534
@vvkiyer4534 Год назад
]
@vvkiyer4534
@vvkiyer4534 Год назад
P 0 0m
@GURUKrishnan-fw8xc
@GURUKrishnan-fw8xc Год назад
@@vvkiyer4534 @@@SINGlepartyboygottedNewparllimentcerimonyVc=01Ekeralacongress=01Congreess52dmk24ujd16DElmcarasysavedbybjp
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 Год назад
அப்போ காங்கிரஸில் மெசாரிட்டியாக இருந்தவர்கள் இப்போ இருப்பவர்கள் இல்லை எண்ணங்கள் வேறுபட்டவரகள் தாம் உயர்ந்தவர் என நினைப்பவர் இவர் அதை மறந்தாரா? சொல்ல விருப்பமில்லையா?
@shiva196720
@shiva196720 Год назад
உண்மை உலகுக்கு உரைத்தமைக்கு நன்றி.. இந்த பிரித்தாலும் சூழ்ச்சிகள் காலம் காலமாய் இருந்து வருகிறது..
@swamydm6487
@swamydm6487 Год назад
அனுபவங்கள்.. இனிமையான..நினைவுகள்.. அதிர்ச்சி தரும்.உன்மைகள்...பேசுதமிழா..விள்...இலையதலைமுறைக்காக...வழங்க..வேண்டுகிறேன்.. நம்.முன்னோர்கள .பெருமை..இலையதலைமுறைக்கு..தெரியவில்லை...கன்னட.கழிசடைகளை..பேட்டி..எடுப்பதைவிட...ஐயா..எச்.வி.ஹன்டே..அவர்களைபோல..சுதந்தர.போராட்ட.வீரர்களின்...அனுபவத்தை.பேட்டியாக..எதிர்பார்கின்ரோம்..நன்றி
@govindarajkannayan3046
@govindarajkannayan3046 Год назад
நன்றி ஐயா 🙏
@nationalflagtamilarasanind9522
இந்திய வரலாறு பற்றி இப்போது உள்ள தலைமுறைகளுக்கு ஞாபகப் படுத்தியமைக்க மிக்க நன்றி வணக்கம் நண்பரே!
@r.thangaprabhu7961
@r.thangaprabhu7961 Год назад
பேசு தமிழா பேட்டி மிக அருமை வாழ்த்துக்கள்
@gurunathanr2346
@gurunathanr2346 Год назад
Great naration of indian history. Thank you Mr hande
@rajathangams6991
@rajathangams6991 Год назад
ஐயா வை வணங்குவோம்
@ardhanarisubramanian9417
@ardhanarisubramanian9417 Год назад
ராஜாஜியின் பங்களிப்பும் புத்தி கூர்மையும் தமிழகத்தில் கழகங்களாலும், காங்கிரஸ் காரர்களாலும் மறைக்கப்பட்டு விட்டது. அவரை தூற்றி வில்லன்போல் கழகங்கள் கட்டமைத்துள்ளார்கள்.
@vetri2010
@vetri2010 Год назад
Hande sir is a very humble man. Had the pleasure of being his co passenger on a train to Bengaluru. So many people came to get his blessings. He spoke to us in a very friendly manner.🙏
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 Год назад
பேசுதமிழாபேசு சேனல் இதுபோன்ற நல்லவிசயங்களை ஒளிபரப்புவதற்கு நன்றி.
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 Год назад
Respected pranamangal to Dr Handey. Great memory, praying for his healthy long life. Congress/nehru real face should be told to all indians
@ezhilmuthu9949
@ezhilmuthu9949 Год назад
அருமையான வரலாற்றுப் பதிவு. மெய்யான சிந்தனைக் கருவூலம்.
@kavinkathikavindeepak6559
@kavinkathikavindeepak6559 Год назад
பேசு தமிழாவிற்கு நன்றி
@kesavansrinivasan4035
@kesavansrinivasan4035 Год назад
இந்த முதிர்ந்த வயதிலேகூட இவ்வளவு தெளிவான புத்தி கூர்மை!
@கடவுளைகாணும்கண்
முதிர்ந்த காய்கள் பழுத்தால் தான் இனிப்பாக இருக்கும் இப்போது இருப்பவர்களைப் போல பிஞ்சில் பழுத்தவர்அல்ல அவர்
@ramachandran427
@ramachandran427 Год назад
Ambedkar Meethu Nehru Vanmam
@rajeswaransatturappan3438
@rajeswaransatturappan3438 Год назад
தெள்ளத் தெளிவான புத்தி கூர்யான பேச்சைக்கேட்டு வியக்கப்பட்டது👌👌👌🙏
@vanasudhaz
@vanasudhaz Год назад
வியத்தகு நினைவாற்றல்....திரித்துக் கூறாமல், வரலாறை சரியாகாக் கூறும் திரு ஹண்டே.. மகிழ்ச்சி நன்றி
@padmaanand4027
@padmaanand4027 Год назад
Unbelievable memory of Dr. Handeji. Beautifully explained the happenings of those days. Thanks to all.
@vasu6628
@vasu6628 Год назад
My god what a wealth of knowledge. Sir proud to listen to you sir.
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Год назад
Super Sir 🙏🏻🙏🏻🙏🏻
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 Год назад
One of the thespian politicians TRUE to his SOUL never compromised on his ideology and he speaks ALWAYS TRUTH. Met him and interacted with him alongwith my cousin after MGR's demise (before J's surge) Pranams to him.
@velayuthans9570
@velayuthans9570 Год назад
ஐயா வணக்கம் 🙏 மிக அருமையாக இருந்தது அருமை நன்றி ஐயா 🙏 மிக்க மகிழ்ச்சி வாழ்க பாரதம் 🇮🇳🙏🙏
@krishnaswami5257
@krishnaswami5257 Год назад
Sashtamga namaskaram to Dr Hande sab. Jai Hind.
@pavankumarthopa7198
@pavankumarthopa7198 Год назад
Very much Informative. neeed more videos or information from this person
@srinivasan2937
@srinivasan2937 Год назад
Super Good TRUTH Speach ji🇮🇳🙏
@gurubvn
@gurubvn Год назад
அருமை.
@umabalaji3120
@umabalaji3120 Год назад
எத்தகைய நினைவாற்றல்,
@Kacaja99
@Kacaja99 Год назад
ஐயாவின் இந்த வரலாற்றுப் பதிவை எழுத்துருவம் செய்து பதிவிட்டால் நன்றாக இருக்கும். இன்னும் நிறைய பேருக்கு உண்மை சென்றடைய காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்
@chandrasaker
@chandrasaker Год назад
இந்த காணொளியை விடுதலை சிறுத்த பிள்ளைகள் பார்த்து சிலர் ஆவது அறிவோடு திருந்தினார்கள் என்றால் நமது நாட்டுக்கு நல்லது
@theman6096
@theman6096 Год назад
சிறுத்தை குட்டிஸ் தவறாக வழிநடத்த படுகிறார்கள்.....
@vijayamsuriyanarayanan1646
@vijayamsuriyanarayanan1646 Год назад
Super interview with so many interesting facts.
@palanivellimanickammanicka5630
ஆங்கிலேயனுக்கு கைக் கூலியாய் இருந்தவர்கள் நேரு , காந்தி ! 1. ஆங்கிலேயனுக்கு கைக் கூலியாய் இருந்தவர்கள் நேரு , காந்தி , துலுக்கன்க! 2. ஆங்கி லேயருக்கு எதிராக இருந்தவர்கள் நேதாஜி, RSS. 3. அதனால் சுதந்திரம் அடைவதற்கு காரணாமாக இருந்த நேதாஜி, RSS பெயர்களை நேரு மறைத்து விட்டார். 4. நேரு நேதாஜியைக் காட்டிக் கொடுத்தவர். RSS ஐ தடைசெய்தவர். 5. திமுகவும் , காங்கிஸும் இந்திய எதிரிகள் ,ஒன்று.காந்தி , நேரு பெரியார், அண்ணா போன்றவர்கள்.
@theman6096
@theman6096 Год назад
ஏன் இதில் ஆயிங்கிலேய கை கூலி திக வை மட்டும் விட்டுட்டுவிடீர்கள்.........
@maruthavanan4458
@maruthavanan4458 Год назад
ஆங்கில ஏகாதிபத்திய கால் பிடித்து நக்கிப் பிழைத்தவர்கள் பேசும் போது அது ஒரு நல்ல முறையில் உருவாக்கப்பட்ட கற்பனை செய்து கொண்டு வந்து சேரும் போது அது என்ன❓
@palanivellimanickammanicka5630
@@theman6096 திகவுக்கு 10 ஆள் இல்லை. தமிழக 8 கோடி மக்களை கொள்ளை அடித்த திமுக திருடன்களை முதலில் சமஹாரம் செய்யவேண்டும்!
@murugesan1696
@murugesan1696 Год назад
Nethaji yeppadi eranthar yenbatharkku history ellaiyappa.Piraku yeppadi Nehru,Nethajiyai kattikkoduththarnnu solkirai?
@sanjeevibs8867
@sanjeevibs8867 Год назад
Excellent message from Dr H V Hande
@chitharajvaratharaju7454
@chitharajvaratharaju7454 Год назад
Rajavelnagarajan நன்றி இந்தியா வரலாறு to Mr Handley அப்புதமனா பதிவு
@mahendranmahendran7703
@mahendranmahendran7703 Год назад
அருமையான பதிவு ! அதிகம் பகிரப்பட வேண்டிய பதிவு!! நன்றி!
@kumarasamypinnapala7848
@kumarasamypinnapala7848 Год назад
Excellent explanation sir Jai bharat Mata ki vande Mataram Jai shree Ram 🇹🇯👏👌👍❤️😊😍🙏🙏🙏🙏
@nallusamyp1938
@nallusamyp1938 Год назад
Thanks 👍👍👍👍
@latharajan6494
@latharajan6494 Год назад
பேசு தமிழா பேசு இன்னும் இதே போல நல்ல மனிதர்களை பேட்டி எடுக்க வேண்டும்
@GURUKrishnan-fw8xc
@GURUKrishnan-fw8xc Год назад
2££££suthandaraparty=Rightpoliticalparty
@theman6096
@theman6096 Год назад
Sssssssss
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Год назад
நல்ல வரலாற்று தகவல்கள்
@தேசபக்தன்-ட9ய
தேசபக்தியும் தெய்வபக்தியும் தொன்மையான வரலாறு தெரிந்த உத்தம மனிதர் ஸ்ரீமான் HV ஹண்டே அவர்கள் தேசப்பணி ஆற்ற பல்லாண்டுகள் நலமுடன் வாழ அருள் புரியுமாறு இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@sivakumar.v7281
@sivakumar.v7281 Год назад
Super speech
@theman6096
@theman6096 Год назад
Not speech he says Truth 👍
@premasekaran8479
@premasekaran8479 Год назад
For us Dr.Hande's msg is new&Very useful.Youngesters should know all this.Thank you so much Dr,Sir🙏
@devakimanikandan2626
@devakimanikandan2626 Год назад
Great sir. Hats off to you sir. Wonderful memory.
@tigeragri5355
@tigeragri5355 Год назад
இவர் ஒரு நடமாடும் வரலாற்று கலைகளஞ்சியமாக இருக்கிறார் இவரிடம் நிறைய தகவல்களை பெறும்பொருட்டு இரண்டாம் பகுதியை மட்டுமல்லாமல் நிறைய பகுதிகளை குறிப்பிட்ட இடைவெளியில் வெளியிடவும் வாழ்த்துக்கள் தம்பி
@guranjisrisri5968
@guranjisrisri5968 Год назад
Sir,good news
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 Год назад
This a very vital information from the senior most politician in Bharat and it's amazing to see him give the details of the date of each event of our independence struggle. May God bless him much longer live and good health. Jai Hind!🇮🇳🙏
@dhandapaniramani1592
@dhandapaniramani1592 Год назад
திருவாளர் தமிழ் குடிமகன் . கோபாலன் அவர்களின் இப்பெருமை மிகு பதிவினை உலகத் தமிழ்ச் சமுதாயமத்தினர் அனைவரும் அறியும் வண்ணம் பகிரவேண்டும மிகவும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். அன்பர் கோபாலன் அவர்களுக்கு அனேக வணக்கங்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@vasu6628
@vasu6628 Год назад
Sir my humble pranams to you. Please give us your blessings.
@balasubramaniandevaraj440
@balasubramaniandevaraj440 Год назад
உண்மை.உண்மை.மறைக்கபட்ட வரலாற்றின் மீது கட்டிமுடிக்க பட்ட கோபுரம் நேரு குடும்பத்தின் ஆட்சி.
@subramaniyansubramaniyan4940
Great,,sir
@MURUGANSANA678
@MURUGANSANA678 Год назад
ஐயா அவர்கள் வரலாற்று பொக்கிஷம். பிரமிப்பாக உள்ளது
@jayakumarvishva1986
@jayakumarvishva1986 Год назад
அம்பேத்கர் வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் நபர்களுக்கு கூட தெரியாத பல விஷயங்களை ஐயா அவர்கள் தெரிந்து வைத்துள்ளார்...
@theman6096
@theman6096 Год назад
அவனுக பிழைபு வாதிகள்............. பணம் தான் குறி.......
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Handeavarkalaiedapadimukkiyathuvamkoduthuavarainandragapayanpaduthikonduavarudaya100andukondadaadmksarbagasirappagakondadavendugirommgrinthondargalvendukol
@gopalanravi6444
@gopalanravi6444 Год назад
Like Quit india Quit Italian movement should be started.
@jayakumar.vjayakumar.v5797
@jayakumar.vjayakumar.v5797 Год назад
Urs rite jayakumar
@subasharavind4185
@subasharavind4185 Год назад
மிகவும் பயனுள்ள அருமையான பேட்டி... இவர் போன்ற சரித்திர புருஷர்களை கண்டறிந்து பேட்டி எடுக்கும் தங்கள் பணி உன்னதமானது
@poke992
@poke992 Год назад
Great salute to u sir...
@raja4028
@raja4028 Год назад
Very informative sir
@jeyanthir6812
@jeyanthir6812 Год назад
Arumai
@latharajan6494
@latharajan6494 Год назад
தற்கால இளைங்ஞர்கள் உண்மைகளை உணர வேண்டும்
@rangarajanthirumalai1829
@rangarajanthirumalai1829 Год назад
Very good and informative speech
@sri9314
@sri9314 Год назад
Thanks for your information welcome
@gopubujin6449
@gopubujin6449 Год назад
Nobody against British except Nethaji subhash chandra bose Ji. Jay hind
@subramaniyansubramaniyan4940
Jaihind
@indianlad23
@indianlad23 Год назад
இப்படியொருவர் இருக்கிறார் என்பதே தெரியாமல் போயிற்றே! 🙏
@vasanthys4446
@vasanthys4446 Год назад
Saluting you sir For this clarification
@Mahadevan760
@Mahadevan760 Год назад
Thank you, thank you many many pieces of information, as yet unkmown to me, have been revealed, Romba nanri !!!!
@premapj4835
@premapj4835 Год назад
Thank you Mr Handeji
@smartlyintelligent
@smartlyintelligent Год назад
Good that anchor is not interfering in Hande's interview
@vsridharan1429
@vsridharan1429 Год назад
Good. Understood history as it happened
@ParthasarathyNadathur
@ParthasarathyNadathur Год назад
Beautiful and wonderful
@MsElango-fi5ii
@MsElango-fi5ii Год назад
Very useful episode. We hail the great statement like Dr Ambefkar and Rajaji. But fot them we are no where.
@Alarmalmagi
@Alarmalmagi Год назад
ஜெய்ஸ்ரீராம்...❤
@rajarathinamnatarajan1841
@rajarathinamnatarajan1841 Год назад
Very good registration sir
@jagannathanrengarajan2941
@jagannathanrengarajan2941 Год назад
Such a great memory power🙏
@nandakumar1546
@nandakumar1546 Год назад
We can't believe he is 91 years old 🙏🙏🙏
@zeushere123
@zeushere123 Год назад
He is 95 years old not 91😮
@theman6096
@theman6096 Год назад
​@@zeushere123yes
@krishnanpaakrishnan6875
@krishnanpaakrishnan6875 Год назад
He is 96
@zeushere123
@zeushere123 Год назад
@@krishnanpaakrishnan6875 he will be 96 in coming November
@aravinddnivara803
@aravinddnivara803 6 месяцев назад
Hande sir is a treasure trove. Rajavel sir, thanks for giving this iconic person chance to speak about independence and other important topics.. we learn so much of history that has been erased by congress and their political machinery.. please do more and more interviews with him.
@umap5071
@umap5071 Год назад
Great solute to Mr. Hande ji
@hahagaja
@hahagaja Год назад
A century in front of us.
@rangarajanms8668
@rangarajanms8668 Год назад
Excellent Sir
@sivashankar2347
@sivashankar2347 Год назад
ஒழுக்கம், உழைப்பு, நேர்மை, தேச தொண்டு அத்துடன் மக்களுக்கு மருத்துவ தொண்டு என வாழ்நாள் முழுவதும், பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட சிறந்த தலைவர் Dr. H. V. Hande வாழ்க பல்லாண்டு. இவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்கு பெருமை. Dr. Hande the great👌👏🙏🇮🇳
@rajkaveryrajkavery
@rajkaveryrajkavery Год назад
இருபத்திநான்கு மாகாணங்கள் இருந்ததால் தான் தேசியக்கொடியில் இருபத்திநான்கு ராட்டைகள் கொண்ட சக்கரம் இருப்பதாக இதைப்பற்றி விளக்கம் தாருங்கள்
@theman6096
@theman6096 Год назад
முட்டாள் அந்த சக்கரம் பௌத்த அடையாளம் அது அசோகர்ரின் சாரனாத் பில்லர்ல இருக்கு முண்டம்......
@subbumani7726
@subbumani7726 Год назад
Dr. Hande is Super. What a memory power. He gives correct pictures. Hats off to him
@rajalakshmirajagopal9957
@rajalakshmirajagopal9957 Год назад
Super sir
@francisp9509
@francisp9509 Год назад
Whatever Sir Churchill told about Indians has come true.
@raajrajan1956
@raajrajan1956 Год назад
Nice
@sekars3220
@sekars3220 Год назад
Good news
@sridharankrish3541
@sridharankrish3541 Год назад
So Nehru and Congress were dead against Ambedkar...pl note selvaperundagai and thiruma !
@கதிரவன்-ங3ண
If it was so, Dr. Ambedkar need not have been made the chairman of the drafting committee of the Constitution and made a Central minister after Independence. Who are sanghis? Supporters of ghostse &co. What else can be expected of them except Gandhi Nehru bashing. The cronies opinion is worth nothing.
@balamuralikrishnansrinivas4984
Excellent
@hariharasubramanianhari.s4214
🙏🙏🙏
@radhaswaminathan9839
@radhaswaminathan9839 Год назад
Arumaiyana pechu nandrigal pala Ilainjaygal ariya vendiya varalaru
@mohankumarmurugesan
@mohankumarmurugesan Год назад
He was the health minister of tamilnadu during MGR period
@USHASUNDAR1971
@USHASUNDAR1971 Год назад
இதுவும் ஒரு அருமையான வரலாற்று நிகழ்வே.....ஹண்டே ஜீ அவர்கள் நெடுநாள் நலமோடு வாழ வேண்டுகிறேன்
@radhikanarayanaswamy7451
@radhikanarayanaswamy7451 Год назад
Hats off to Dr. Hande...❤
Далее
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19