Тёмный

அம்மன் அருள் பெற குங்குமார்ச்சனை செய்து அம்பாளை வழிபடும் முறை | Kunguma Archanai Worship method 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 206 тыс.
50% 1

குங்கும அர்ச்சனைக்கான 108 போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அஷ்டமி நாயகியே போற்றி
ஓம் அபயம் தருபவளே போற்றி
ஓம் அசுரரை வென்றவளே போற்றி
ஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி
ஓம் அமரரைக் காப்பவளே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் தாயே போற்றி
ஓம் அருள்நிறை அன்னையே போற்றி
ஓம் அருளைப் பொழிபவளே போற்றி
ஓம் ஆதாரம் ஆனவளே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் இன்னருள் சுரப்பவளே போற்றி
ஓம் இணையில்லா நாயகியே போற்றி
ஓம் இல்லாமை ஒழிப்பாய் போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈர மனத்தினளே போற்றி
ஓம் ஈடிணையற்றவளே போற்றி
ஓம் ஈஸ்வரன் துணையே போற்றி
ஓம் உக்ரரூபம் கொண்டவளே போற்றி
ஓம் உன்மத்தின் கரம் பிடித்தாய் போற்றி
ஓம் உள்ளொளியாய் ஒளிர்பவளே போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண் கரம் கொண்டவளே போற்றி
ஓம் எலுமிச்சமாலை அணிபவளே போற்றி
ஓம் ஏழுலகும் வென்றவளே போற்றி
ஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஒளிமணி தீபத்தாயே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் கவலையைத் தீர்ப்பவளே போற்றி
ஓம் காருண்ய மனம் படைத்தவளே போற்றி
ஓம் காளியே நீலியே போற்றி
ஓம் காபாலியை மணந்தவளே போற்றி
ஓம் காவல் நிற்கும் கன்னியே போற்றி
ஓம் கிரிராஜன் மகளே போற்றி
ஓம் கிருஷ்ண சகோதரியே போற்றி
ஓம் குமரனைப் பெற்றவளே போற்றி
ஓம் குறுநகை கொண்டவளே போற்றி
ஓம் குங்கும நாயகியே போற்றி
ஓம் குலம் விளங்கச் செய்தவளே போற்றி
ஓம் கிரியா சக்தி நாயகியே போற்றி
ஓம் கோள்களை வென்றவளே போற்றி
ஓம் சண்டிகேஸ்வரியே தாயே போற்றி
ஓம் சர்வ சக்தி படைத்தவளே போற்றி
ஓம் சந்தனத்தில் குளிப்பவளே போற்றி
ஓம் சர்வ அலங்காரப் பிரியையே போற்றி
ஓம் சாமுண்டி ஈஸ்வரியே போற்றி
ஓம் சங்கரன் துணைவியே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவளே போற்றி
ஓம் சிவன்கரம் பிடித்தவளே போற்றி
ஓம் சிங்கார வல்லியே போற்றி
ஓம் சிம்மவாகனநாயகியே போற்றி
ஓம் சியாமள நிறத்தாளே போற்றி
ஓம் சித்தி அளிப்பவளே போற்றி
ஓம் செவ்வண்ணப் பிரியையே போற்றி
ஓம் ஜெய ஜெய துர்கா தேவியே போற்றி
ஓம் ஜோதி சொரூபமானவளே போற்றி
ஓம் ஞானம் அருளும் செல்வியே போற்றி
ஓம் ஞானக்கனல் கொண்டவளே போற்றி
ஓம் ஞாலம் காக்கும் நாயகியே போற்றி
ஓம் தயாபரியே தாயே போற்றி
ஓம் திருவெலாம் தருவாய் போற்றி
ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
ஓம் தீமையை அழிப்பாய் போற்றி
ஓம் துஷ்ட நிக்ரஹம் செய்பவளே போற்றி
ஓம் துர்கா பரமேஸ்வரியே போற்றி
ஓம் நன்மை அருள்பவளே போற்றி
ஓம் நவசக்தி நாயகியே போற்றி
ஓம் நவகோணத்தில் உறைபவளே போற்றி
ஓம் நிமலையே விமலையே போற்றி
ஓம் நிலாப்பிறை சூடியவளே போற்றி
ஓம் நிறைசெல்வம் தருவாய் போற்றி
ஓம் நின்னடி பணிந்தோம் போற்றி
ஓம் பக்தர்க்கு அருள்பவளே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பயிரவியே தாயே போற்றி
ஓம் பயத்தைப் போக்குபவளே போற்றி
ஓம் பயங்கரி சங்கரியே போற்றி
ஓம் பார்வதிதேவியே போற்றி
ஓம் புவனம் படைத்தவளே போற்றி
ஓம் புண்ணியம் மிக்கவளே போற்றி
ஓம் பூவண்ணன் தங்கையே போற்றி
ஓம் மகிஷாசுர மர்த்தினியே போற்றி
ஓம் மங்கல நாயகியே போற்றி
ஓம் மகேஸ்வரித் தாயே போற்றி
ஓம் மங்கையர்க்கரசியே போற்றி
ஓம் மகமாயித் தாயே போற்றி
ஓம் மாதர் தலைவியே போற்றி
ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி
ஓம் மாணிக்கவல்லியே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் முக்கண்ணி நாயகியே போற்றி
ஓம் முக்தியளிப்பவளே போற்றி
ஓம் முக்கண்ணன் தலைவியே போற்றி
ஓம் மூலப்பரம்பொருளே போற்றி
ஓம் மூவுலகம் ஆள்பவளே போற்றி
ஓம் யசோதை புத்திரியே போற்றி
ஓம் யமபயம் போக்குபவளே போற்றி
ஓம் ராகுகால துர்க்கையே போற்றி
ஓம் ரவுத்தரம் கொண்டவளே போற்றி
ஓம் வல்லமை மிக்கவளே போற்றி
ஓம் வாழ்வருளும் அம்மையே போற்றி
ஓம் விஷ்ணு துர்க்கையே போற்றி
ஓம் வீர நெஞ்சத்தவளே போற்றி
ஓம் வைஷ்ணவித்தாயே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஆடியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்? ஆடியில் குழந்தை பெறலாமா? Post for those born in Aadi
• ஆடியில் பிறந்தவர்கள் எ...
ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு| ஆடி செவ்வாய்|Aadi Velli, Gnayiru & Sevvai |Aadi month|Desa Mangayarkarasi
• ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு|...
ஆடித் தபசு சிறப்பு பார்வை | சங்கரன்கோவில் | Aadi Thabasu 2019 | Sankarankovil | Desa Mangayarkarasi
• ஆடித் தபசு சிறப்பு பார...
ஆடி முதல் செவ்வாய் - திருமணம் கைகூடவும், தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் எளிய சுமங்கலி பூஜை வழிபாடு
• ஆடி முதல் செவ்வாய் - த...
ஆடி முதல் ஞாயிறு - குலத்தைக் காக்கும் கன்னி தெய்வ வழிபாடு | Worship of Kanni Dheivam
• ஆடி முதல் ஞாயிறு - குல...
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

24 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 655   
@ns_boyang
@ns_boyang 3 года назад
உண்மை அம்மா🙏 மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தாளம்பூ குங்குமத்திற்கு நிகர் வேறு ஏதும் இல்லை!!!🙏🙏🙏
@workingwomenlifestylewwls1866
@workingwomenlifestylewwls1866 3 года назад
மரியாதைக்குரிய குருவுக்கு காலை வணக்கம் தங்களுடைய அனைத்து பதிவுகளும் தவறாமல் பார்த்தும் பின்பற்றி வருகிறேன் என்னுடைய பணிவான வேண்டுகோள் நீங்க போடும் அனைத்து Video முதலில் ஒரு திருக்குறள் ஒன்றும் அதன் விளக்கமும் சொன்னால் அனைவருக்கும் எளிமையாக மனதில் புரிந்து வாழ வாழ்க்கைக்கு உதவும் என நம்புகிறேன் வாழ்க வளமுடன்!
@vinodhinivinodhini9607
@vinodhinivinodhini9607 3 года назад
1.om kaarunya manam padaithavalae potri 2.om kaaliyae neeliyae potri 3. Om kaabaliyei mananthavalae potri 4. Om girirajan magalae potri 5. Om krishna sagothariyae potri 6. Om kumaranai petravalae potri 7. Om kurunagai kondavalae potri 8. Om kunguma nayagiyae potri 9. Om kulam vilanga seithavalae potri 10. Om giriya sakthi nayagiyae potri 11. Om kolgalai vendravalae potri 12. Om sandikeshwariyae thaayae potri 13. Om sarva shakthi padaithavalae potri 14. Om santhanathil kulipavalae potri 15. Om sarva alangara piriyeiyae potri 16. Om eera manathinalae potri 17. Om eedinaiyattravalae potri 18 om eswaran thunaiyae potri 19. Om ukaraoopam kondavalae potri 20. Om unmathin karam pidithai potri 21 om uloliyaai olirbavalae potri 22. Om oozhvinai theerpaai potri 23. Om en karam kondavalae potri 24. Om elumichamalai anibavalae potri 25.om ezhulagam vendravalae potri 26. Om ezhhmai aagtrubavalae potri 27. Om aingaran annaiyae potri 28 om olimani dheepathaye potri 29. Om oongara sundariyae potri 30 om karpanai kadantha karpagamae potri 31. Om kavalaiyai theerpavalae potri 32. Om mukkannan thalaiviyae potri 33. Om moolapparam porulae potri 34. Om moovulagam aalbavalae potri 35. Om yasodai puthiriyae potri 36. Om yamabayam pokubavalae potri 37. Om raghukaala dhurgaiyae potri 38. Om rowthiram kondavalae potri 39. Om vallamai mikkavalae potri 40. Om vaazhvarulum ammaiyae potri 41. Om vishnu dhurgaiyae potri 42. Om veera nenjathavalae potri 43. Om vaishnavithayae potri 44. Om vaiyagam vaazhvippai potri 45. Om paarvati deviyae potri 46. Om bhuvanam padaithavalae potri 47 om punniyam mikkavalae potri 48. Om poovannan thangaiyae potri 49. Om mahishasura marthiniyae potri 50 om mangala naayagiyae potri 51. Om mageshwari thaaye potri 52. Om mangaiyarkarassiyae potri 53. Om magamaayi thayae potri 54. Om madhar thalaiviyae potri 55. Om maanikavalliyae potri 56. Maangalayam kaapai potri 57. Om maayon thangaiyae potri 58. Om mukkani nayagiyae potri 59. Om mukuthiyalippavalae potri 60. Om thiripura sundariyae potri 61. Om theemai azhipai potri 62. Om dhushta nikraham seibavalae potri 63. Om dhurga parameshwariyae potri 64 om nanmai arul bavalae potri 65. Om navashakthi nayagiyae potri 66. Om navakolathil uraibavalae potri 67. Om nimmalaiyae vimmalaiyae potri 68 om nilapirai soodiyavalae potri 69. Om niraiselvam tharuvaai potri 70. Ninnadi pannithom potri 71. Om bhagtharku arulbavalae potri 72 om paramaanandha perukae potri 73. Om bhairaviyae thaayae potri 74. Om bayathai pokubavalae potri 73. Om bayangari sankariyae potri 74. Om akilaanda nayagiyae potri 75. Om ashtami naayagiyae potri 76. Om abayam tharubavalae potri 77. Om asurarai vendravalae potri 78. Om anbaaruku eliyavalae potri 79. Om amarari kaapavalae potri 79. Om aram valarkum thaayae potri 80. Om arul nirai annaiyae potri 81. Om arulai pozhibavalae potri 82. Om aadharam aanavalae potri 83. Om aalala sundhariyae potri 84. Om aadhiyin paathiyae potri 85. Om innarul surappavalae potri 86. Om innai illa naayagiyae potri 87. Om illamai ozhipaai potri 88. Om idapathon thunaiviyae potri 89. Om saamundi ishwariyae potri 90. Om sankaran thunaiviyae potri 91. Om sankatan theerpavalae potri 92. Om sivan karam pidithavalae potri 93. Om singaara valliyae potri 94. Om simmavaagana naayagiyae potri 95. Om siyaamala nirathaalae potri 96. Om sithi alipavalae potri 97. Om chevvana piriyaiyae potri 98 om jaya jaya dhurga deviyae potri 99 om jothi sorubhamaanavalae potri 100. Om nyanam arulum selviyae potri 101. Om nyanakanal kondavalae potri 102.om dhayapariyae thayae potri 103. Om thiruvelam tharuvaai potri 104. Om mukkani naayagiyae potri 105. Om navashakthi nayagiyae potri 106 om theemai azhipai potri 107. Om madhar thalaiviyae potri 108 om dhurgaiyae potri potri
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 года назад
Madam தக்க சமயத்தில் தேவையான பதிவிற்கு மிக மிக நன்றி நன்றி .வாழ்க வளமுடன்
@kalidass1222
@kalidass1222 3 года назад
🌟தாழம்பூ 😎குங்குமத்தால்😊 ஆடி 😂வெள்ளியன்று😘 கருமாரி்😍 அம்பிக்கைக்கு 😉அர்ச்சனை🤓 செய்வேன்❤❤💐💐💐❤❤
@arunrick4897
@arunrick4897 3 года назад
நன்றி சகோதரி குரு சரணம் நீங்க சொல்றது எல்லாம் நன்மை தருகிறது முழுவதும் நம்பிக்கை உடன் செய்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@rishiajay859
@rishiajay859 3 года назад
அம்மா நீங்க சொன்ன மாதிரி ஆடி செவ்வாய் கிழமை அன்று குங்கும அர்ச்சனை 108 மந்திரம் சொல்லி வழிபாடு செய்தேன் அம்மா மனதுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது நன்றி அம்மா வணக்கம் வணங்குகிறேன் அம்மா
@PriyaSasi-fd5pz
@PriyaSasi-fd5pz 3 года назад
ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன்.தினம் தினம் தாங்கள் அருளும் தகவல்கள் அற்புதம்.சிரம் தாழ்ந்த நன்றிகள்.
@gunavathiguna8490
@gunavathiguna8490 3 года назад
அம்மா ரொம்ப நன்றி நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அந்த அம்மாள் பேசிய மாதிரி இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி...
@bamarengarajan428
@bamarengarajan428 3 года назад
Wow...💥அருமை..குங்கும அர்ச்சனை பற்றி சிறப்பாக சொன்னீங்க..👌👌நானும் மதுரைக்காரி தான்..🤩நானும் தாழம்பூ குங்குமம் தான் வச்சுக்கிறேன்...நன்றி.. மிக்க நன்றி.. 🙏🙏ரைட்டு நீங்க சொன்ன மாதிரி குங்கும அர்ச்சனை பண்ணிருவோம்...👍👍
@balamurali873
@balamurali873 3 года назад
மிக்க நன்றி அம்மா. கடவுள் மாதிரி எங்கள் பிரச்சனைக்கு தீர்வு உங்களிடம் இருந்து கிடைக்கிறது நன்றி🙏
@ManjulaManjula-gl7bc
@ManjulaManjula-gl7bc 3 года назад
வணக்கம் மேடம் நாங்கள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் இரும்பொறை கிராமத்தில் உள்ளோம் இங்கு உள்ள பழைமையான முருகன் ஓதிமாலை ஆண்டார் உள்ள ஐந்து முகங்களில் அழகா அருள் புரிகிறார் 1608படிஉள்ளது மிகவும் உயர்ந்த மாலை நீங்கள் ஒரு முறை வருங்கால் வந்து முருகன் அழகு பாருங்கள் அப்பான்னுக் படாம் சென்னாஇடாம்
@BHAVI909
@BHAVI909 3 года назад
நன்றி அருமையான பதிவு. ஓம் ஶ்ரீமஹாபெரியவா சரணம் துனை. ஓம் ஶ்ரீசாய்பாபா துணை. ஶ்ரீ மீனாட்சி அம்மன்துணை
@vidhyatailor4149
@vidhyatailor4149 3 года назад
வணக்கம் அம்மா மிகவும் எளிமையான முறையில் இந்த பூஜை மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@radhamohan359
@radhamohan359 3 года назад
மன நிறைவு தந்த மைக்கு நன்றி சகோதரி
@subashinesubramaniam6125
@subashinesubramaniam6125 3 года назад
அம்மா எங்கள் குலதெய்வம் பச்சை அம்மன் பூஜையை பற்றி சொல்லுங்கள் அம்மா
@umaswami6004
@umaswami6004 3 года назад
அருமையான பதிவு எதிர்பார்த்த பதிவு நன்றி அம்மா
@vidhyasenthil2240
@vidhyasenthil2240 3 года назад
Very useful msg mam. .... ulagathil ulla all women's & sisters pojai seithu Nalla vazhlvu pera ammanai vendu Kirean... ungalukum serthu amma vendu Kirean..... 😍🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you mam....🙏🙏🙏🙏
@l.prabha4245
@l.prabha4245 3 года назад
Romba nandri ma. Neenga sonna madiriye vilakupoojai seyden. Manam niraivaga irundadu nandri
@harishkkrishna1721
@harishkkrishna1721 3 года назад
நல்ல பயனுள்ள சக்திவாய்ந்த பதிவு நன்றி மங்கை
@muneest8529
@muneest8529 3 года назад
அம்மா, நான் ஒரு வருடமாக அதிகாலை 4 மணிக்கு எழுந்து மகாலக்ஷ்மி தேவிக்கும்.,ஓம்சக்தி தேவிக்கும் குங்கும அர்ச்சனை செய்து வருகிறேன் அம்மா. நான் நினைத்தேன் நீங்கள் குங்கும அர்ச்சனை பற்றி எப்பதான் சொல்லும் பதிவு எப்போ தான் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். லக்ஷ்மி தேவியின் அருளால் நீங்கள் குங்கும அர்ச்சனை பற்றி சொல்லும் பதிவு வந்து விட்டது. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அம்மா 🙏
@akilandeswariswaminathan6977
@akilandeswariswaminathan6977 3 года назад
அம்மா உங்களோட ஆசிர்வாத்துல நீங்க சொன்னதுபோல இன்னிக்கு விளக்கு பூஜை செய்தோம் ரொம்ப நன்றி அம்மா உங்களோட ஆசி எப்பவும் எங்களுக்கு இருக்கனும்🙏🌹💐
@vijayadravid4610
@vijayadravid4610 3 года назад
அருமை யானபதிவுஅம்மாநன்றி
@kumarakurubaran5344
@kumarakurubaran5344 3 года назад
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமியின் சிஷ்ய திருமதி மங்கையர்க்கரசி சகோதரி க்கு வாழ்த்துக்கள்
@thenmozhikamal9600
@thenmozhikamal9600 3 года назад
Avanga namea thappu thappu ezhuthi irukinga 😳😳
@vijaykumar-ff2bz
@vijaykumar-ff2bz 3 года назад
@@thenmozhikamal9600 sariyagathan eluthi irukaga
@thanuthanu406
@thanuthanu406 3 года назад
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 3 года назад
நல்ல அருமை யான எளிய பதிவு நன்றி மேடம் 🙏🙏🙏🙏🙏🙏
@ilavarasipattapu4099
@ilavarasipattapu4099 3 года назад
Kandipa nalai seiven ...... Thanks madam 🙏🙏🙏
@sonysanna5107
@sonysanna5107 3 года назад
Thanks for tis wonderful video mesg amma....... 🙏🙏🙏
@venugopalganesan4076
@venugopalganesan4076 3 года назад
மேடம் வாழ்க வளமுடன் ‌வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அன்பே சிவம் 🙏👍
@panchalingammalathy7654
@panchalingammalathy7654 3 года назад
மிக்க நன்றி அம்மா. கட்டாயம் செய்து பயன் பெறுகிறேன்.
@manosaravanan1799
@manosaravanan1799 3 года назад
நல்ல பதிவு அம்மா மிக்க நன்றி நான் இந்த குங்கும அர்ச்சனை செய்ய போகிறேன்
@kirubajjc
@kirubajjc 3 года назад
வணக்கம் சகோதரி 🙏 செந்தூரம் வைத்துக் கொள்வதன் மகிமையை பற்றியும் அதனைப் பற்றிய தகவல்களையும் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி சகோதரி🙏
@revathipriya4061
@revathipriya4061 3 года назад
Thank u amma nan neenga sonna maathiri ye pujaiya nala padiya sencha 🙏🙏🙏🙏🙏
@RD-sx1md
@RD-sx1md 3 года назад
அம்மா நீங்க சொன்ன மாதிரி ஆடி முதல் வெள்ளி கிழமைகளில் அன்று வீட்டில் சாமி கும்பிட்டு விளக்கு பூஜை செய்தேன் அம்மா, பின்பு எனது குரு-ம் நன்றிதெரிவித்தேன் அம்மா, மனசுக்கு ரொம்ப நல்லா இருந்துச்சு.
@punithavallivalli2748
@punithavallivalli2748 3 года назад
Romba nalla thagaval madam thank u
@Thendralmadhi
@Thendralmadhi 3 года назад
Romba nandri ma description la mandhiram pottadhu ku 🙏🙏🙏
@banureka7883
@banureka7883 3 года назад
அருமையான தகவல்.. நன்றி மா
@gokulgokul691
@gokulgokul691 3 года назад
Super mam! Nobody can tell this much clear like u! Tku mam!
@vk6725
@vk6725 3 года назад
மிக நல்ல பதிவு நன்றி அம்மா 🙏🙏
@subhaishwari1205
@subhaishwari1205 3 года назад
மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@suryasugumar7433
@suryasugumar7433 3 года назад
நன்றி குருவே 🙏வாழ்க வளமுடன் 🙏
@tmuthulakshmivishwamathan9803
@tmuthulakshmivishwamathan9803 3 года назад
Thank you Amma Nalla Pathivu Amma
@jothiganesh9636
@jothiganesh9636 3 года назад
அம்மா நான் இந்த குங்கும அர்ச்சனை புஐையை செவ்வாய் கிழமை செய்தேன் அம்மா மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@aishukannan5033
@aishukannan5033 3 года назад
Akka enaku oru doubt endha pooja ya kalyanam aagadhavanga seiyalama and ella Tuesday um seiyalama
@saiskidschannel8324
@saiskidschannel8324 3 года назад
Thakkar samayathula arumaiyana pathivu ma mana kastathukana marunthu nanri ma
@jayanthikumar205
@jayanthikumar205 3 года назад
வணக்கம் அம்மா உங்கள் பதிவு எல்லாம் அருமை மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏
@Riyarameshkrish
@Riyarameshkrish 3 года назад
மிக்க நன்றி அம்மா.nalla thakaval amma
@dhanabalan7382
@dhanabalan7382 3 года назад
மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் வாழ்க வையகம்
@nageshwari2939
@nageshwari2939 3 года назад
Thank you so much 👍🙏🙏🙏🙏🙏
@kkssskss3549
@kkssskss3549 3 года назад
🙏 அம்மா உங்களுடைய சொற்பொழிவுக்கு நான் அடிமை உங்களுடைய சொற்பொழிவைக் கேட்ட மனதிற்கு அப்படி ஒரு அமைதி கிடைக்கும் நீங்க இந்த சேனலில் சொற்பொழிவு பதிவு போட்ட நல்லா இருக்கு 🙏🙏
@meshakmithu2970
@meshakmithu2970 3 года назад
அம்மா காட்டேரி அம்மனை பற்றி ஒரு பதிவு போடுங்கள்.🙏🙏🙏🙏.
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 3 года назад
Good thank you 🙏🙏🙏🙏🙏🌺
@karthikasundaramoorthy5
@karthikasundaramoorthy5 3 года назад
Nalpadhivukku mikka nandri amma... Kattayam pahirhiren
@sweetys2966
@sweetys2966 3 года назад
நன்றி அம்மா🙏🙏🙏
@indhumathi2738
@indhumathi2738 3 года назад
நன்றி அம்மா🙏
@selvakumar6471
@selvakumar6471 3 года назад
Amma romba nanri Amma ennudaiya pirachanaikku neenga sariyana vazhiya sonnathukku. Amma ungala en uriulla varaikum na marakkamatten Amma tha🙏thank you🌹 Amma❤
@gknatural4073
@gknatural4073 3 года назад
Thanks amma
@theebikaganesan1633
@theebikaganesan1633 3 года назад
Thank your so much Sister.
@ammanpoojaigal3625
@ammanpoojaigal3625 3 года назад
*💐ஆடி முதல் செவ்வாய் வழிபாடு 🙏🏻*
@gowriabirami477
@gowriabirami477 3 года назад
❤️❤️❤️❤️
@arulmozhiboopathy1777
@arulmozhiboopathy1777 3 года назад
@@gowriabirami477 CT
@gowriabirami477
@gowriabirami477 3 года назад
@@arulmozhiboopathy1777 what's mean by ct
@mylifemyrules5205
@mylifemyrules5205 3 года назад
Unga speech Nala iruku Amma ☺️☺️
@kalaivanip826
@kalaivanip826 3 года назад
ஆத்ம குருவிற்கு நன்றி🙏❤️
@sridevi1708
@sridevi1708 3 года назад
Migavum arumaiyana padhivu. 🙏🙏
@lakshmivenkat2597
@lakshmivenkat2597 3 года назад
Thank you so much.
@vasanthanarasiman735
@vasanthanarasiman735 3 года назад
Arumaiyana video ma. Mikka nandri
@seaqueenrecette4194
@seaqueenrecette4194 3 года назад
நன்றி சகோதரி
@sureshsuresh7358
@sureshsuresh7358 3 года назад
Thanks mam today I will done the pooja mam
@manthirisupa7177
@manthirisupa7177 3 года назад
மிக்க நன்றி அம்மா 🙏
@sudalaikani1254
@sudalaikani1254 3 года назад
👌kandippa nalai seiven amma👍
@manoj-uv6bl
@manoj-uv6bl 3 года назад
மிக்க நன்றி அம்மா. அருள்மிகு கால சம்ஹாரமுர்த்தி குறித்து பதிவு வெளியிட பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அடியேனின் வேண்டுகோளில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
@magismagiswary6494
@magismagiswary6494 3 года назад
Nandri Mam,hope Lord Laxhmi bless all of us.
@indramanoharan8677
@indramanoharan8677 3 года назад
மிக்க நன்றி அம்மா
@vadivarasik8600
@vadivarasik8600 3 года назад
நன்றி அம்மா நீங்கள் வாழ்க வளமுடன் அம்மா 💖💖💖💖🌹🌹🌹
@subha6819
@subha6819 3 года назад
Thanks for your information. Continue this service. Hatsoff of your valuable advise and info.
@devasagayarajv.p2959
@devasagayarajv.p2959 3 года назад
❤️❤️❤️👍❤️❤️❤️
@karthikvl8104
@karthikvl8104 3 года назад
Thank you so much mam for sharing this useful information and please tell me how to prepare kungumum at home.
@yogeshwaryelandurai9867
@yogeshwaryelandurai9867 3 года назад
Arumaiyana pathiwu amma
@kalaiselvanr5782
@kalaiselvanr5782 3 года назад
Nanri amma nalla seithi
@karuppasamy8971
@karuppasamy8971 3 года назад
அம்மா நல்லபதிவு🙏🙏🙏🙏
@ANBUKARSI
@ANBUKARSI 3 года назад
Thanks a lot.
@tamilselvi3721
@tamilselvi3721 3 года назад
நன்றி சகோதரி 🙏🙏🙏🙏
@MahaLakshmi-kr8dy
@MahaLakshmi-kr8dy 3 года назад
நன்றி அம்மா
@hemavathimurgesh739
@hemavathimurgesh739 3 года назад
Thank you so much mam 🙏🙏🙏
@kalaivanikalaivani344
@kalaivanikalaivani344 3 года назад
Thanks soo much amma👌🙏🙏🙏💓💓💓💓
@saranyasekar7393
@saranyasekar7393 3 года назад
Nandri Amma🙏arumayana padhivu
@selvamr537
@selvamr537 3 года назад
Amma kungumam archani kaalai aaru manikul midithuvitom romba nanri amma engal manathu santhosamaga erukgerathu
@manoharisubramaniam6271
@manoharisubramaniam6271 3 года назад
Nalla vilakam nanri
@ekotteeswari1644
@ekotteeswari1644 3 года назад
Thank you Amma 🙏🙏🙏🌺 🌺🌺
@vadivarasik8600
@vadivarasik8600 3 года назад
எல்லை அம்மன்னைபற்றிசெல்லுங்கஅம்மா🌹🌹🌹🌹
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 года назад
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@radharadha94622
@radharadha94622 3 года назад
Nenga Amman mathiri erukkinga Amma.. love you lots mam .....😍😍😘😘😍😘😘😍😍😍
@svgpoonkodi1955
@svgpoonkodi1955 3 года назад
9:05 sec la neenga sonnathu enaku kannerae vanthuruchu ma.... En na nan thaniya irukura mathiri adikadi feel agum ma... Enaku nalla kanavar nalla kulanthai 2 1/2 vayasu aguthu... Ipo nan conceive ah iruken... Nalla santhosamana valkai tan... En mamiyarum nallavanga tan Sila samyangala avanga soldra varthai enaku kastamagiduthu... Niraya visayangala ninachu ninachu nan thaniya amman kita poi aluthu iruken... Ipo neenga sonnathuki aparum nan thaniya antha amma en kooda iruka aparum en nan alanum nu thonuthu ma... Romba nandri amma....🙏🙏🙏🙏😊😊😊😊
@gprfamily2.0
@gprfamily2.0 3 года назад
Supper news mam thank you
@karpagaselvi3461
@karpagaselvi3461 3 года назад
Mikka nandri amma 🙏👍👌❤️🌼
@murugananthamsubramanian1237
@murugananthamsubramanian1237 3 года назад
உங்களுக்கும் எங்கள் எல்லோர் உடைய காலை வணக்கம்
@vasanth7668
@vasanth7668 3 года назад
அம்மா நான் பூஜை செய்து விட்டேன் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி....
@yogiver.2.0.45
@yogiver.2.0.45 3 года назад
aadi maasam nu veppa maram background! super atthai!
@sharmilaradha971
@sharmilaradha971 3 года назад
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@yamuyami8737
@yamuyami8737 3 года назад
Romba romba NANDRI Amma... 🙇🏻‍♀️❤️😘
@hariniarudhradharisanam3113
@hariniarudhradharisanam3113 3 года назад
ஓம் சிவசக்தி🙏🙏🙏மிக்க நன்றி அம்மா🙏🙏
@jeyanthij8064
@jeyanthij8064 3 года назад
Thankyou sister ❤️
@krithishkrithika8850
@krithishkrithika8850 3 года назад
Thank u so much mam
@ashigaashiga3381
@ashigaashiga3381 3 года назад
Thanks Akka🌸🌼🌸
Далее