Тёмный

உங்கள் வீட்டில் வாழும் தேவதைகள் ! - Palaru Swamigal | Selvam Sera Tips In Tamil | IBC Bakthi 

IBC Bakthi
Подписаться 764 тыс.
Просмотров 38 тыс.
50% 1

#palaruswamigal #ibcbakthi #selvamsera #moneyproblem #devotional #devotionalchannel #tamildevotion #tamildevotional
உங்கள் வீட்டில் வாழும் தேவதைகள் ! - Palaru Swamigal | Selvam Sera Tips In Tamil | IBC Bakthi
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Link : • V மற்றும் Y ல் பெயர் இ...
V மற்றும் Y ல் பெயர் இருந்தால் வெற்றி வாய்ப்புகள் குறையுமா? - Vel Shankar
Link : • கர்மாவிலிருந்து தப்பிக...
கர்மாவிலிருந்து தப்பிக்க வழி... - Yogi Jayaprakash Astrologer
Link : • என் பாட்டு தெய்வத்துக்...
என் பாட்டு தெய்வத்துக்கும் கேட்கலையோ !! - Makklaisai Mathichiyam Bala
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Опубликовано:

 

8 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 13 дней назад
சிவம் காக்கும் சிவம் வெல்லும்🔥
@indhukrishnanr2716
@indhukrishnanr2716 13 дней назад
தங்கம் வாங்க யாருக்கும் தடையில்லை தங்கத்தின் விலை சௌகரியமாக இருந்தால் இந்த பரிகாரம் என் செய்யும்
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 13 дней назад
இறைவன் நம் தந்தை அவனின்றி ‌ அனுவும் அசையாது
@meenakshivishwanath7924
@meenakshivishwanath7924 13 дней назад
ஐயா எங்க வீட்ல பூஜை நல்ல செய்வோம்.... எதிர் வீட்ல ஒரு டாக்டர் குடும்பம், எங்க வீட்ட சுத்தி காக்காவுக்கு சாப்பாடு போட்டா.. அதுங்களுக்கு நல்லது நடக்குதுன்னு... செண்டிமெண்ட் பார்த்து அம்மாவாசை சாப்பாடு, மீந்து போன சாப்பாடு எல்லாத்தையும் வந்து கொட்டுவாங்க...ஈ மொய்க்கும்....பிள்ளைகள் கூட விளையாடும் பிள்ளைகள் என்னடா உங்கம்மா இப்படி கொட்டுறன்ன்கன்னு சொல்லுங்க.. அதுக பண்ணுறதுக்கு நம்ம மேல பழி விழும்... எங்க வீட்டில் அதுவரை அமாவாசை திதி கொடுக்கும் அளவு யாரும் இல்லை...அனால் இன்று என் கணவர் இறந்து நாங்க அதை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு வந்து விட்டோம்....உங்கலமாதிரி ஆளுங்க இந்த மாதிரி பைத்தியக்காரனுக்கு இது போன்று செய்யதீங்கன்னு அறிவுரை கூறுங்கள்....
@pandimeenakshit849
@pandimeenakshit849 13 дней назад
மிக்க நன்றி ஐயா. இயல்பான விசயங்கள் பற்றி அருமையான விளக்கம் ஐயா.
@bluetickmedia7778
@bluetickmedia7778 13 дней назад
தண்ணீரில் கரைத்து வீடு துடைக்கவும்.... வேறு எவருக்கும் கொடுக்க கூடாது...
@sanjay2685
@sanjay2685 13 дней назад
Nandri narpavi iyya
@alageswari2480
@alageswari2480 6 дней назад
நன்றி ஐயா
@chamundeeswariceo2352
@chamundeeswariceo2352 13 дней назад
Guru vanakkam sir Alp chamundeeswari
@artyworld9426
@artyworld9426 7 дней назад
ஐயா வணக்கம் 💐🙏 குழந்தைங்க கல்வியில் மந்தமா இருக்கிறார்கள் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா 🙏😔
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 13 дней назад
🙏 வணக்கம் ஐயா, தாங்கள் குரு பகவான் மற்றும் தஸ்ஷனா மூர்த்தி என்று குறிப்பிட்டுள்ளீர்கள், இவர்களில் இயாருக்கு கொண்ட கடலை மாலை சாற்றுவது விளக்கம் தந்தால் நன்மையாக இருக்கும் நன்றி ஐயா.
@bharathirajabharathi2949
@bharathirajabharathi2949 13 дней назад
Good news
@saraswatim6230
@saraswatim6230 12 дней назад
Tq so much sir 🙏
@abiabirami6512
@abiabirami6512 9 дней назад
ஐயா முருங்கை மரம் வீட்டில் வைக்கலாமா?
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 13 дней назад
இன்பம் துன்பம் கலந்துதான் வாழ்க்கை
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 13 дней назад
Per day 10 horoscope na 20000is tat ur thaevai per day .....u shd b reasonable n don't be moneyinded n tat too u won't meet client in person 😅😅😅😅nallakadha
@tamilselvan5677
@tamilselvan5677 13 дней назад
ஐயா🙏
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 13 дней назад
Same thing he is telling nothing new in this .....always 😅😅😅😅thaevai ketra appo neenga 😮oru horoscope ku 2000 thevai ketra dha ...u take 2000 from so many neenga mattum kalla katlam aana matha vanga thevai ketpa . U be reasonable 😅😅😅😅kolla adiche adutha vangala kashta pattu vangra dabbu ungalukku nilaikaadhu first u b reasonable then u gv ubadesam to ooru....
@user-vq7jm8el8d
@user-vq7jm8el8d 13 дней назад
❤❤❤
@lotusgirl3799
@lotusgirl3799 13 дней назад
Iyya last ah sonna manthiram enna. Pls reply mam
@NagarjunNagarjun-lq1cf
@NagarjunNagarjun-lq1cf 9 дней назад
ஐயா வணக்கம், நானும் உங்களைப் போல alp முறை கத்துக்குனம்னு நினைக்கிறேன் அதுக்கு என்ன செய்யனும்
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 13 дней назад
Yen sr central poi train la poga kooda dho😅😅😅😅😅neenga flight la piveenga cos u chargev2000 for online prediction tat too u take 20 days tym 😅😅😅😅😅😅
@seethalakshmie7558
@seethalakshmie7558 13 дней назад
அய்யா கல்லுப்பு பாக்கெட் அதிகமாக சேர்ந்து விட்டது சுமார் 40kg யாருக்கும் கொடுக்க கூடாது என்கிறார்கள்.எந்த கோவிலுக்கு கொடுப்பது என தெரியவில்லை. தயவுசெய்து சொல்லுங்க அய்யா
@sanjay2685
@sanjay2685 13 дней назад
Unga vettu ketta aannadhaanam kodukum koil ku kodugaa
@srinivasans5513
@srinivasans5513 13 дней назад
Annadanam kodukum koil
@sankarsankavi305
@sankarsankavi305 13 дней назад
அன்னதானம் எந்த கோவில் தினமும் நடக்குதோ அங்க போய் கொடுங்க mam
@alwaysspreadlove369.....
@alwaysspreadlove369..... 13 дней назад
ஆமாம் கோவிலுக்கு கொடுக்கலாம் வாழ்க வளமுடன்
@dailynewfuns
@dailynewfuns 12 дней назад
மாரியம்மன் கோவிலில் கொட்டிவிடலாம் don't worry 😊
@malathimathivanan9551
@malathimathivanan9551 10 дней назад
அடுக்குமாடி வீட்டில் எப்படி வளர்ப்பது
@mithrasathish4038
@mithrasathish4038 9 дней назад
Thottiyil valarkalam
@jananis4420
@jananis4420 13 дней назад
சிதறு தேங்காய் பெண்கள் உடைக்கலாமா ஐயா
@mithrasathish4038
@mithrasathish4038 10 дней назад
Yes
@NagarjunNagarjun-lq1cf
@NagarjunNagarjun-lq1cf 9 дней назад
ஐயா வணக்கம், நானும் உங்களைப் போல alp முறை கத்துக்குனம்னு நினைக்கிறேன் அதுக்கு என்ன செய்யனும்
@NagarjunNagarjun-lq1cf
@NagarjunNagarjun-lq1cf 9 дней назад
ஐயா வணக்கம், நானும் உங்களைப் போல alp முறை கத்துக்குனம்னு நினைக்கிறேன் அதுக்கு என்ன செய்யனும்
Далее