😘😘😘😘அண்ணா வீடியோ பாக்கும் போது இந்த குடும்பத்துல உங்கள் 2 பெருக்கும் தங்கச்சியா அம்மாக்கு மகளா பிறந்திருக்க கூடதானு ஆசையா❤️ இருக்கு அண்ணா❤️❤️❤️❤️❤️❤️❤️
இயற்க்கை நிறைந்த பேச்சு...கள்ளம் கபடம் இல்லாத அன்பு சேட்டை sema jolly ah வீடியோ மிகவும் அருமை. நான் இப்போதான் நான்கு நாள் உங்க வீடியோக்களை பார்க்கிறேன். தூங்கற முன்னாடி பார்த்து சிரித்துக்கொண்டே தூங்குவேன். Actually Bhuvan Deepan மாதிரி எனக்கு தம்பிகள் இருந்திருந்தால் வாழ்க்கை மிகவும் அழகாக இருக்குமே. மலேசியாவில் இருந்து உங்க அக்கா. ஈஷூ அக்கா
அடுப்படியில் கிடக்கும் பெண்களின் அறியாமை இருளை அகட்டும் அன்பு தாயே! படிப்பறிவு இல்லையென்று கவலைப்படும் பெண்களின் படைக்க கற்றுக் கொடுக்கும் அன்பு தாயே! முயன்றால் முடியாது ஒன்றுமில்லையென்று உழைப்பின் அன்பு தாயே! நீங்கள் நீட்டி வாழ்க !வாழ்க!
அண்ணா அனைவரும் நலமா.. எங்கள் ஊர் பரமத்தி வேலூர் நாமக்கல் டிஸ்ட்ரிக்ட். அம்மா செய்யும் சமையல் அனைத்தும் எங்களுக்குப் பிடிக்கும். என் மகள்களுக்கு பிடிக்கும் . எனக்கு இரண்டு பெண்கள். அவங்க ஹோமர்க் செய்கிறேன் என்று சொல்லி விட்டு, அம்மா ஓட வீடியோ பார்ப்பார்கள். அம்மா செய்யும் அனைத்தும் எங்களுக்குப் பிடிக்கும் .அதனுடன் அண்ணன் தம்பி இருவரும் செய்யும் சுட்டித்தனம் ரொம்பவே எங்கள் பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும் .அண்ணா எனக்கு அதிகம் ஆங்கிலம் தெரியாது. நானும் அம்மா மாதிரிதான் படிக்கத் தெரியாது எழுத்துப் பிழை இருந்தால் மன்னித்து விடுங்கள்... கொரோனாவினால் மாஸ்க் அணியவும் 😊 .. பாய் அண்ணா குட் நைட் 🌕🌔🌌.
அம்மா அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...😍💐🙋♀️உங்க வீடியோ பாக்கும் போது எல்லாம் மனசு சந்தோசமா இருக்கு அம்மா..... மிக விரைவில் உங்க எல்லாரையும் நேரில் பார்க்க ஆசை படறேன் அம்மா.....😇🤗🤗🤗
Thank you bro...... Two years b4 my hubby was working in pallipalayam as Revenue inspector v were staying there... But now v r in tgode.... Actually planning to meet u all bro..... Soon wil cum bro🙋♀️🙋♀️
Guys your mother cooking and neega pesarathulam paathalae sema entertaininga iruku...romba etharthama iruku..super...really both brothers were lucky because of having such a wonderful mom...keep rocking guys.. stay safe.. vaazhga valamudan and nalamudan
Amma enta vedio pakurappa enga v2 la epdi irupamo apdi irukuma enaku marriage agi 1 year achu enga enn husband v2 la epdi la iruka matinga pasainga Samayal room Ku Vara matainga but enga Amma v2 la enn thambi enn daddy na apram Amma ellarum senthu epditha jolly ya pannuvan romba miss panran etha vedio pakurappa rmba thanks bro and Amma enn Veedu Mari iruku I mean Amma v2 Mari iruku Amma Veedu thani happy tha Marriage achuna fulla maridum miss my amma v2 😭😭😭😭😭
Hello Amma epadi irukinga, appa and brother's epadi irukinga, actually im ur new subscriber but epadi ivlo naala enaku theriyama pochine theriyala im sooooo happy, unga whole family a enaku romba pudichiruku wow u ppl r rocking, amma voda veguli pechu kallam kabadam illatha ullam, ellarume, suresh sir vanthuruntha video la parthen, avar sonnapa enaku unga aramai therinthathai vida naan parthu rombave therinjikiten amma. Happy Mother's day amma, thangamana pasanga super amma, god bless u and our family 🙏❤.
Amma chicken gravy super...... Happy Mother's Day Amma...... I will try dis recepie for dinner..... Here in Bangalore complete lockdown..... Only from 6 am to 10 am only v can go out to buy veg, meat, milk n provision..... Morning only I brought chicken so am going to try dis recepie.... Thank u Amma.......
Hi, amma, ur two sons r like two eyes for u. They r very lovable, caring, responsible and have good understanding. Ur naatu kozhi kulambu preparation simply superb and looks so yummy. Editing super. Guys, whoever is going to b ur life partner will b very lucky ones to b in the midst of such happy family. Stay blessed forever👍
Cooker Steam speeda settle rest aaganuma appdina running water la hot pressure cooker with weighter oda place it steam spot la poyurum no need to lift weight whistle with kitchen tools 😀😄👍💪😉👌
இரண்டு அன்பு செல்லக் குட்டிகளுக்கு ஒரு வேண்டுகோள் இந்த வருடம் தீபாவளிக்கு பட்டாசு வாங்க வேண்டாம் அந்த பணத்திற்கு ஒரு முதியோர் இல்லம் அல்லது அனாதை க் குழந்தைகள் இல்லம் சென்று சாப்பாடு கொண்டு போய் கொடுங்கள் . சரிங்க தங்கமே
அன்னையர் தினம் வணக்கம் அம்மா. பெரியவர்களுக்கு சிறிய வர்கள் வாழ்த்துகள் சொல்லக்கூடாது வணக்கம் தான்சொல்லனும்என்று எனது தமிழ் பேராசிரியர் பட்டி மன்றத் தலைவர் கு. ஞானசம்பந்தர் ஐயா அவர்கள் கூறியுள்ளார்.. நாட்டுக்கோழி குழம்பு சூப்பர்..
அம்மா ,,உங்களை என் அம்மாவிடம் அடிக்கடி காட்டுவேன்..உங்க எதார்த்த பேச்சு சிரிப்பு எங்களுக்கு மிகவும் பிடிக்கும் அம்மா.உங்கள பார்த்து நிறைய நான் கற்றுக்கொண்டேன் அம்மா.. சந்தோசமா தம்பிங்களுடன் பேசும் பேச்சு மிக சிறப்புங்க அம்மா..கொரோனோ பரவல் கவனமா இருங்க 🙏
Super, நாங்கள் 🥦🥕🌽 சைவம் தான் ஆனால் நீங்கள் செய்யும் விதம் உங்கள் குடும்ப கலாட்டாவுக்காக நானும் என் பையனும் பார்த்தோம் எனக்கு என் அம்மாவின் நினைவு ரொம்பவே வந்தது🌹🌹🌹
உங்களுக்கு பென் பிள்ளை கள்இருந்தாகுட இப்படிசெய்யமாட்டாங்க.ஆன்பிள்ளைகள்இரன்டுபேரும்கடவுள்கொடுத்தவரம்நாட்டுகோழிகுழம்புசுப்பர்சுப்பர்நாங்கலும்வரம்பாஉங்கலுக்கு.usaலிருந்து.வாட்ச்வாங்கிவந்துகொடுத்தாங்களேஅவங்களோடபிரன்ட்நான்பேசுவதேஇனிமை.சிறியபிள்ளைஇன்னும்சாப்பிடுவதுஅழகு
நீலவேணி அம்மா சமையல் சூப்பர் உங்க வீடியோவை பார்த்தாலே ஓரு சந்தோஷம் நம்ம குடும்பத்தில் ஒருவர் போல நம்ம சுனிதா நல்லா பழகுவாங்க தம்பி சிக்கன் நீங்க சாப்பிட்டது எங்களுக்கு பசி வந்துருச்சு விலாக் எடிட்டிங் செம தம்பி 👌😍😍
Hi amma...i love u so much amma...amma ta sluga.....avgals pudikum du...red shirt anna comedy super..jollya iruku.unga video epomea mind relax a irukm..bore adikathu main amma peasrathu tha...alga siripaga..amma amma tha...then sunitha akka a my fav youtbr also...so sweet both talk with love..💜then chicken soup water enku antha water pudikum.athu oru thani taste anna..amma chicken gravy super sapdanum pola iruku😋💖
நான் தொடர்ந்து உங்களுடைய அனைத்து வீடியோக்களும் கமெண்ட் மற்றும் லைக் தருகிறேன் ஆனால் என்னுடைய கமலுக்கு ஒரு போதும் நீங்கள் ரிப்ளை செய்வதில்லை மிகவும் வருத்தமாக இருக்கிறது வேதனையாக இருக்கிறது துயரமாக இருக்கிறது அம்மாவிடம் நான் மிகவும் கோபமாக இருக்கிறேன் இரண்டு மகன்களுக்கு மட்டும் விதவிதமாக சமைத்து தருகிறார்கள் இது சரியில்லை இருவரும் பெருத்து கொண்டிருக்கிறார்கள்
Hi amma Neelaveni, um here in Singapore ...me n my small son watched this vid, awesome. I wanna a try the fried chicken n also the curry too. Ur innocent speech makes me to watch ur vid, ppl like u ,r very rare kind. The two sons of urs makes the vid more interesting. Keep going n hit 1 M subs soon. Vazhga Valamudan.