எனக்கு எந்த இலந்தவடைரொம்ப பிடிக்கும் எங்க வீட்டுல எல்லாத்துக்கும் ரொம்ப பிடிக்கும் நீங்க ரொம்ப சீக்கிரமா செய்றீங்க அம்மா ஆனால் நான் இப்படி இது செய்யணும்னா ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகும் சூப்பர் மா நீங்க உங்க ஊருல பரவால்ல நூறு ரூபா தான் தக்காளி எங்க ஊர்ல 140 ரூபா எங்க ஊரு சேலம்
Amma karuvattu kulambu suuuperrrr ma dear manakka manakka.....hyderabadku vasam varudhumma....deepanaaaaa. ...bhuvana comedi awesome pa....editing suuuperrrroh suuuperb pa kanna. ...tk u so much pa thambingala. ...take care da chellam sapidungappa.....ellorum.....byeee 🙋 🌷 💚 💜 🍒 🍏 🍅 💛 🌷 👪 💞 🌹 🌷 👍
😂😂😂😂😂 amma In my childhood agela Na andha covera fulla mennu sapittu Andha full taste chew panni sapittuthan andha covera kela pottuduvaen, 😂😂😂😂 Sema tastea erukkum😀
எழந்த வட சாப்பிட்டு வாய் புன்னாகி சாப்பாடு சாப்பிடவே கஷ்டமா இருக்கும் அந்த அளவுக்கு அதிகமா சாப்பிடுவேன் எங்க ஆந்திராவில் இப்பவும் வீட்டிலேயே செஞ்சு சாப்பிடுவோம்👌👌😋
Antha tree oda side la irukkura branch ippavey vetti vittuduga ... Straight a poratha matto katti vittuduga ....rainy a irukku so straight a porathu inno seekrama valaro