Тёмный
No video :(

அம்மா ரொம்ப Enjoy பண்றாங்க | Kuala Lumpur Twin Towers & Murugan Temple | Tamil Trekker 

Tamil Trekker
Подписаться 1,5 млн
Просмотров 149 тыс.
50% 1

Don't waste your time, take part in the giveaway and earn more! Use my link: bit.ly/3t6CBRP
#ad
********************
Hey guys! Here's day 1 in Malaysia with my dear mom. Our plan for the day was to explore Kuala Lumpur's Twin Towers and the famous Murugan Temple.
Get mesmerized by the night view of Kuala Lumpur, the beauty of Malaysia, and our sweet memories.
Watch out for more travel stories and travel around the world with me.
#malaysia #familytrip #tamiltrekker
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - ttps:// tamiltrekkerYT/
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 318   
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 2 года назад
Don't waste your time, take part in the giveaway and earn more! Use my link: bit.ly/3t6CBRP
@kumarmassmurugan6777
@kumarmassmurugan6777 2 года назад
👌👌👌👌👌👌👌👌👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👌👌👌❤️ kumar 🇮🇳🙋
@michealpattiraja6988
@michealpattiraja6988 2 года назад
👍👍👍
@petsperiyan131
@petsperiyan131 2 года назад
👍
@ask2569
@ask2569 2 года назад
Ok bro tk bro seri bro
@ask2569
@ask2569 2 года назад
Aama yaru bro nenga
@thasiya9650
@thasiya9650 2 года назад
எத்தனை நாடுகள் பயணம் செய்தாலும் அம்மாவுடன் மிகவும் சிறந்த பயணம் வாழ்த்துக்கள் அண்ணா ♥️
@sureshisoft4555
@sureshisoft4555 2 года назад
Correct bro...well said
@sivajimsd0721
@sivajimsd0721 2 года назад
@sudhakarns29
@sudhakarns29 2 года назад
அருமை அருமை தம்பி
@hariharandhamotharan640
@hariharandhamotharan640 2 года назад
👑👍🇮🇳அம்மாவுடன் பயணம் எல்லா பிள்ளைகளின் ஆசை.... உனக்கு நிறைவேறியதில் எங்களுக்கும் மகிழ்ச்சி... எல்லோருக்கும் இது போல் நடக்கட்டும்...🙏👑
@INDIAN-ql7jh
@INDIAN-ql7jh 2 года назад
தாயின் மகிழ்ச்சியே நம் வளர்ச்சி.வாழ்க வளர்ச்சி அடைக வாழ்த்துகள் சகோதரர் 😍👍
@kamalnathan6865
@kamalnathan6865 2 года назад
Dai tamilan owner twin tower atha sollala
@velayuthamm6979
@velayuthamm6979 2 года назад
எத்தனை கோடி குடுத்தாலும் கிடைக்காது ஒரு மகனாள் அம்மாவிர்குகிடைத்த சந்தோசம் வாழ்க மகனே
@Moon_nilavu
@Moon_nilavu 2 года назад
அம்மாவோடு சேர்ந்து மகிழும் இந்த பயணம் மிக அருமை மகிழ்ச்சி 👍👍 எமது வாழ்த்துக்கள் 👍👍
@imthiloves
@imthiloves 2 года назад
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் Super bro 👍
@nesaratnamkandasamy1885
@nesaratnamkandasamy1885 2 года назад
You are great டா கண்ணா உங்க அம்மா தான் பாக்கியசாலி இப்படி ஒரு பிள்ளையை பெத்ததுக்கு 40 வருடமாக வெளிநாட்டில் வாழும் எனக்கு இப்படி தோனவில்லை வெற்கப்படுகிறேன்
@balasri7946
@balasri7946 2 года назад
Epo yavadhu thonuchi bro .eniyavadhu video ku cmnt pannama .amma vaa sekrm kottidu ponga bro
@saroprabu
@saroprabu 2 года назад
உங்களின் கடல் கடந்த பயணங்களில்... அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் இந்த பயணம் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்... எங்களுக்கும்.... உங்களுக்கு எனது பாராட்டுக்கள் 💐💐👍
@sundaramoorthyseenithamby1671
@sundaramoorthyseenithamby1671 2 года назад
உண்மையிலே பெற்ற தாயை கூட்டிக்கொண்டு அவரது விருப்பத்திற்கு கோயிலைத் தரிசனம் செய்த விடயம் பாராட்டுதலுக்குரியது வாழ்த்துக்கள் நன்றி.
@Keshi_Talks
@Keshi_Talks 2 года назад
One Day me&Mom🥺❤️✨
@ushabaskar3315
@ushabaskar3315 2 года назад
உலகத்தையே சுற்றி வந்தாலும் அம்மாவுடன் பயணம் செல்வது வாழ்நாளில் மலரும் நினைவுகளாக என்றென்றும் மனதில் நிற்கும்
@siddhurajraj9343
@siddhurajraj9343 2 года назад
Yes bro
@shivucollections99
@shivucollections99 2 года назад
Bhuvani bro neenga thaniya journey panrathu oru vagai happyna ammava asaipatta idathuku kupitu poi kamikarathu athaivida romba happy. 🥰👍
@TamilKings-x6u
@TamilKings-x6u 2 года назад
எம் தமிழ் கடவுள் முருகன் ஆசிர்வாதத்துடன் தாயுடன் சென்ற தமிழ் டிரக்கர் பூவானி வெளிநாட்டு பயணம் இனியதாக அமையடும்..அனனத்து உலக மக்களும் நலம்முடன் வாழட்டும்..❤️👍💐💥
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 года назад
உங்கள் காணொளியை இலங்கையிலிருந்து பார்க்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🇱🇰❤️
@cinderellavlogs1112
@cinderellavlogs1112 2 года назад
Ammavin asaigalai neeraiveatrum pothu manasuku rompa happy ah irukum atha solla varthaigalea illa... Ur doing that👍🏻
@davidshalini1995
@davidshalini1995 2 года назад
Thalaivarey unga Amma kittaum RU-vid Channel start panna sollunga🤗🤗🤗
@jothikula8729
@jothikula8729 2 года назад
கழியாணம் முடிப்பதற்க்கு முன் அம்மாவை அழைத்து சென்றது மிக்க நன்றி. நீங்கள் முடித்த பின் மனைவியுடன் செல்வதை அம்மா பார்த்து மேலும் சந்தோசப்படுவா.
@arunkings8859
@arunkings8859 2 года назад
கல்யாணம்
@fiftydreamsvlogs
@fiftydreamsvlogs 2 года назад
God bless you brother, you treating your mom like princess 👑 god will treat your life next level in the future
@tamilselvanv9006
@tamilselvanv9006 2 года назад
நீங்க வெளியிட்ட வீடீயோலாம் நெறய பாத்துருக்கேன் சகோதரா ஆனா கருத்து சொன்னதில்ல லைக்பண்ணிட்டு விட்டூருவேன் அதயெல்லாம் விட எனக்கு இந்த வீடியோ ரொம்ப புடிச்சுருக்குது ஏனா நீங்க அம்மா வோட சேந்து மலேசியா ல சுத்திப்பாக்குறப்ப அம்மா முகத்துலயும் உங்கமுகத்துலயும் இருக்கற சந்தோசத்த பாக்குறதுக்கு ரொம்ப சந்தோசமா"இருக்குது சீக்கிரமா உங்க வாழ்க்கைதுணையோடவும் பணயம் தொடர வாழ்த்துக்கள் .
@subrann3191
@subrann3191 2 года назад
ஈன்ற பொழுதில் பெரிது மகிழும் சான்றோன் எனக்கேட்ட தாய்
@rajant.g.5071
@rajant.g.5071 2 года назад
Beautiful Malaysia Beautiful.happy Amma 👌
@MohanrajRaj-pz1tu
@MohanrajRaj-pz1tu Год назад
சூப்பர் ப்ரோ உங்கள மாதிரி இருக்கணும் நான் நினைக்கிறேன் நெக்ஸ்ட் நானோ மலேசியா முருகன் கோயில் போகணும் இது என்னோட என்னோட அபர்ட் சாகுறதுக்குள்ள நான் மலேசியா முருகன் கோயில் போயிட்டு வருவேன் ஜி இது சத்தியம்
@iperumalperun2554
@iperumalperun2554 2 года назад
அருமை .... அண்ணா.. இனிய வாழ்த்துக்கள் ❤️
@samuvelsamuvel7923
@samuvelsamuvel7923 2 года назад
Buvai bro na first comment pandra ne very lakey ipadi oru paiyanuku ipadi oru ammava vazlthukal bro.amma support irukura varaikum ethuva irunthalum win panniralam....... God bless you bro
@nilameganathan8014
@nilameganathan8014 2 года назад
ஒரு நல்ல மகனாக தாயை மகிழ்விக்கும் எல்லா மகன்களுக்கும் ஒரு சல்யூட்
@devsanjay7063
@devsanjay7063 2 года назад
Malaysia truly Asia 😀😀😀 vilambaram mathume pathen thank you Bhuvi bro for showing many places 🙏
@kaliswaran5880
@kaliswaran5880 2 года назад
@@deepakvvelusamy 😂😂😂 athuvum g p muthu oda biggest fan dev comment ultimate ah irrukum 😂
@kaliswaran5880
@kaliswaran5880 2 года назад
@@deepakvvelusamy 😂😂😂 ஜமுக வாழ்க ஜாமான் ஸ்டார் வாழ்க 😂
@user-pu7ms1wy7t
@user-pu7ms1wy7t 2 года назад
அருமை அருமை தாய்க்கு நிகர் தாய் தான் வாழ்த்துக்கள்
@JeyachandranVlogs
@JeyachandranVlogs 2 года назад
அம்மாவின் கனவை நிறைவேற்றி விட்டீர்கள் தம்பி . ஒரு சாதாரணப் பயணம் மேற்கொண்ட நீ இப்போது ஒரு சாதனை படைக்கும் மனிதனாக திகழ்கிறார். அதற்கு உன்னுடைய அம்மாவும் அப்பாவும் உனக்கு எப்பவும் துணை நிற்க வேண்டும் என்று நான் அந்த இறைவனை பிராத்திக்கின்றேன். அவர்களுக்கு அழுத்தமாக இருக்கிறது பேசக்கூட வார்த்தை வரவில்லை இப்படி ஒரு பிள்ளையை பெற்று அதற்கு அவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த பதிவை பார்க்கும் பொழுது எனக்கு உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது. இந்த வீடியோவை பார்க்கும் பொழுது ஆனந்தக் கண்ணீர் விட்டேன் தம்பி. நன்றி தம்பி மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்களும் இறைவனின் அருள் உனக்கு துணையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
@jsmurthy7481
@jsmurthy7481 2 года назад
அம்மாவுக்கு அனுபவம் புதுமை, இனிமை👏👌👍
@sumathigopinath227
@sumathigopinath227 2 года назад
அம்மாவின் வெளிப்படையான பேச்சு அருமை நன்றாக என்ஜாய் பன்னுங்க சகோதரி வாழ்த்துக்கள்
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 года назад
உங்க மலேசியா பிரண்டு ப்ளூ சட்டை போட்டு இருப்பவர் அச்சு அசலாய் அனிருத் மாதிரியே இருக்காரே....
@jsmurthy7481
@jsmurthy7481 2 года назад
அம்மா happy என்றால்.....தங்கள் சேனல் காண்பவர்களும் மஹா happy
@user-he2vm3wu9u
@user-he2vm3wu9u 2 года назад
12:40 🐍ஓம் சரவணபவ🦚 🙏
@s.vijayakumar5621
@s.vijayakumar5621 2 года назад
சூப்பர் அம்மாவின் ஆசைய நிரவேறும் மகன்
@aronfeon5836
@aronfeon5836 2 года назад
Bro Port Dickson vaa bro mass pannalaam😎🤙🔥🔥
@vijaymanir2336
@vijaymanir2336 2 года назад
எத்தனை நாடுகள் பயணம் செய்தாலும் அம்மாவுடன் மிகவும் சிறந்த பயணம் வாழ்த்துக்கள் அண்ணா
@srinagarajsriraman4231
@srinagarajsriraman4231 2 года назад
Enaku romba happy ya iruku bro nanu intha jan 2022 tha amma va first time flight la chennai to delhi kuptu pona antha feel a vera love u bro
@jsmurthy7481
@jsmurthy7481 2 года назад
தங்கள் அம்மாவுடன் மலேசியாவை களிப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது..... உங்கள் நண்பர் சுதனும் மலேசியா வந்துள்ளார்.... சந்திப்பீரா🤔
@cmaheshkumarcmaheshkumar2794
@cmaheshkumarcmaheshkumar2794 2 года назад
nic bro....amma va velila kupdu porathu ....super...bro...
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 2 года назад
💞💞💞💞நீ நன்றாயிருப்பதற்கும் உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தந்தையையும் தாயையும் கனம்பண்ணுவாயாக 👑 BIBLE 👑
@jeyaanatham8205
@jeyaanatham8205 2 года назад
எனக்கும் ஒரு ஆசை......இருக்கு... 🙏🙏🙏
@sajeyofvip4800
@sajeyofvip4800 2 года назад
உங்களுடைய விடியோ அனைத்தும் பாத்து இருக்கன் ஆனால் இதுதான் பெஸ்ட் அம்மா இருக்காங்கல
@justenjoy2108
@justenjoy2108 2 года назад
Enaku asaya eruku ya enda maari enga ammave kutitu poonunu super ya nee......
@mohanrajraj8433
@mohanrajraj8433 2 года назад
தமிழ் தல நான் பெங்களூர் உங்களோட வீடியோ மலேசியா முருகன் கோயில் எனது குல தெய்வம் எல்லாக் கோயில் போன மலேசியா முருகன் கோயில் போனது இல்ல உங்க வீடியோ நெஞ்ச தொட்டது👏👏👏👍👍👍👌👌👌💘💘💘🌹🌹🌷🌷
@nawazgrt12
@nawazgrt12 2 года назад
Every thing came into your 🐾 ...i am specially like the person whom care his or her mom
@anjilayshanshunmugam6625
@anjilayshanshunmugam6625 2 года назад
🌹கண்களால் நாம் பார்க்கும் இந்த🌏🗼 அழகிய உலகத்தை விட அம்மா ஆனந்த கண்ணீருடன் 😭🗽 காணும் உலகம்💕 அன்பு நிறைந்தது. அன்று அம்மாவிடம் சாப்பிட்ட 5 ரூபாய்🍚 ரேஷன் அரிசி சாதம் ருசியை மறக்கவே முடியாது,உலகம்🎯 சுற்றும் வாலிபனை வழி அனுப்பிவைத்த அம்மா தியாகத்தை நாம் வணங்குவோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@janarthananperiyasamy8968
@janarthananperiyasamy8968 2 года назад
Buwnitharan enjoy with Amma Congratulations from Colombo Sri Lanka wellawatte Janarthanan
@soloTravel7147
@soloTravel7147 2 года назад
Vara mari bro
@sureshdurairajan8864
@sureshdurairajan8864 2 года назад
Good mother,Good son congrats.
@ODCsurprice
@ODCsurprice 2 года назад
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் சூப்பர். உங்கள் வீடியோக்களை பார்த்தன் பின் தான் நானும் இலங்கையில் vlogs செய்ய தொடங்கியுள்ளேன் நன்றி அண்ணா ♥️🙏🏼
@Praveenkumar-cu9mi
@Praveenkumar-cu9mi 2 года назад
Amma style ah getha nadakaraga bro.. Face la avolo happy eruku amma ku
@sezhiyansezhiyan1192
@sezhiyansezhiyan1192 2 года назад
Unga video lam super brother ❤️ Keep Rocking 🔥🔥🔥🔥
@rajadurai3027
@rajadurai3027 2 года назад
Congrats bhuvani Bro...be Safe you and Mom...
@சுரேஸ்தமிழ்
இந்த டவரை கட்டியது தமிழன் என்று கேள்விப்பட்டேன் இதற்கு சொந்தக்காரரும் தமிழன் என்று கேள்விப்பட்டேன் இப்போது இப்படி செய்தி வருகிறது
@prakashtkm8015
@prakashtkm8015 Год назад
Amma udan super bro
@chandrupavi3379
@chandrupavi3379 2 года назад
Super bro semma happy Amma kalakkunga bro. Neenga Vera Amma va foreign tour poitinga enga home la problem 😭😭
@pthulasi5152
@pthulasi5152 2 года назад
சகோ.முருகன் கோயில் சுப்பர். புறாக்கள் அருமையான காட்சிக்ள்.
@s.srinivas3115
@s.srinivas3115 2 года назад
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Arumaiyana trip Anna Amma oda pogharadhu oru thani pasam Kandipa Naanum oru naal Poven Batu cave murugan kovil pove poven🕉🙏Vazgha Valamudan
@ajdproduction8350
@ajdproduction8350 2 года назад
welcome to Malaysia bro. im here in kl too...
@kaniga8019
@kaniga8019 2 года назад
yenga orre KL Batu Cave pakave rumna alaga iruke...enjoy ur trip with amma
@suganmahi5091
@suganmahi5091 2 года назад
Enakum aasaiya iruku bro enoda Amma va kutitu ipdi lam suththi kaaatanum....appa illama enga 3 pera valathu padika vachanga ...innum kasta padranga....seiyannum aasai niraya iruku...paaakalam ethachum pannuvena nu ...
@thangamani679
@thangamani679 2 года назад
Super Anna valthukal
@RajeshKumar-oj6uw
@RajeshKumar-oj6uw 2 года назад
Nice வீடியோ bro வாழ்த்துக்கள் அம்மா உடன் சிறந்த பயணம் அன்புடன் Rajesh குமார் Pharmacist Oman
@TIGER85169
@TIGER85169 2 года назад
அண்ணா சண்டே முருகன் அடிவாரத்துல போடுங்க ஒரு மீட்டிங் நாங்க வரும்.வைகாசி விசாகம்
@kamalnathan6865
@kamalnathan6865 2 года назад
Kasa mattum pakiratha uttutu history tharinji. Pasuga and go combodia visit raja raja cholan temple
@suppiahgobinathan5635
@suppiahgobinathan5635 2 года назад
நீர் உமது அன்னை க்கு வாழும்போது செய்யும் கடமயப்பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது சகோதரா நான் வெளிநாடில் இருந்தாலும் எனது அம்மாவுக்கு இப்படியான கடமையை செய்யும் வாய்ப்பு கிடய்க்கவில்லய் இப்போது அம்மா இந்த உலகில் இல்லை நினய்க்கும்போது மிகமிக கவலையாக இருக்கிறது
@mogandass9229
@mogandass9229 2 года назад
Super bro amma oda malaysia vanthathirrku❤️❤️❤️👍🇲🇾
@sathyams8727
@sathyams8727 2 года назад
I am supporting you channel 🤝
@deenadayalan272
@deenadayalan272 2 года назад
Taking your amma with you abroad is the best thing you have done in your life as a lovely son.
@reenaroseline1612
@reenaroseline1612 2 года назад
Mom is so cute quite very nice God bless you
@magesha9666
@magesha9666 2 года назад
Bro superb bro❤amma va paakrathukea rmbha happy ha eruku...luv u ma enjoy🤩🤩🤩
@bastiananthony3392
@bastiananthony3392 2 года назад
அருமை.
@raghuvaibhav6990
@raghuvaibhav6990 2 года назад
Raghupathi from hosur
@samikannu6552
@samikannu6552 2 года назад
வணக்கம் புவனி ஜொகூர் கண்ணாடி கோவில் சென்று காண்பியுங்கள் புதுமையான அனுபவம் கிடைக்கும்
@tironshock
@tironshock 2 года назад
Billa seval kodi parakkuthudaaa song edutha kovil thane bro ithu …!!!
@sanbazhagi9799
@sanbazhagi9799 Год назад
Very nice dharshan😊
@anandann6415
@anandann6415 2 года назад
Brother Varalevl 👌 mummy 🙏 tambi 👍 thanks for your support.
@purushoth9053
@purushoth9053 2 года назад
Sci-fi Thamilans 😍 super bro, அவர்கிட்ட சொல்லுங்க video விரைவாக போட.
@thagattursuresh7715
@thagattursuresh7715 2 года назад
முருகா🙏🙏🙏🙏🙏
@MMSDM2024
@MMSDM2024 2 года назад
அருமை சகோதரா
@RajaRaja-iq7st
@RajaRaja-iq7st 2 года назад
முருகா......
@murugeshmani1788
@murugeshmani1788 Год назад
Amma kanavai naanum niraivetra ahsai
@rocknandha8087
@rocknandha8087 2 года назад
Namma romba happy ah irukaga😊😊😊
@ramalingamram3863
@ramalingamram3863 2 года назад
Dream nu iruntha ippadi irukanum.. Mass bro
@joelheshan
@joelheshan 2 года назад
Keep rocking bro, kadavul bless 🖤💙
@Deva09125
@Deva09125 2 года назад
Bro don't forget to go, I-CITY shah alam theme park at night time, and temple over there....
@boopathirajvlogs1527perundurai
@boopathirajvlogs1527perundurai 2 года назад
அருமை ப்ரோ
@viratchandru2862
@viratchandru2862 2 года назад
super bro na ungala polaiya Amma appa kuduthu ponu bro❤
@duraiv560
@duraiv560 2 года назад
Very interesting vlog bro. Murugan koil ultimate I like very much in this vlog. I will wait next video and very exciting.
@kmagendran06
@kmagendran06 2 года назад
அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம் அதனால் அவர்களால் பேச முடியவில்லை
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 2 года назад
Super bro. Vanakkam to amma
@hardrock5052
@hardrock5052 2 года назад
நன்று நன்றி
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv 2 года назад
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்
@spinKSlucky
@spinKSlucky 2 года назад
எல்லாமே அம்மா தான் அண்ணா
@vishnutn9228
@vishnutn9228 2 года назад
God bless and family 🤗🤗😊😊 eppame Santhoshma erukunum 🙌👐👐🙌🙌🙌🙌Om muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaviyarasua568
@kaviyarasua568 2 года назад
Amma enjoyment is happy to see ..! 🎉🎉🎉
@rahulpsr94
@rahulpsr94 2 года назад
Vaalthukal military 🔥
@anumaare607
@anumaare607 2 года назад
👌👌👌ooru naan.ponan
@golly6307
@golly6307 2 года назад
Vanakkam thala 🔥
Далее
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Просмотров 4,1 млн