Тёмный

Middle Class-யின் கனவு என் அம்மாவுடைய ஆசை! 🤩 | Tamil Trekker 

Tamil Trekker
Подписаться 1,5 млн
Просмотров 338 тыс.
50% 1

Download the mudrex app from the link below and use my code "TAMIL15" to get $15 reward on sign up
mudrex.onelink...
********************
#Partnership #Malaysia #FamilyTrip #tamiltrekker
Hey guys! Thank you for much love for my Uganda series. I am in India with my mom before beginning my trip to another foreign destination.
This journey will be forever special because my mom joined me to visit an international country for the first time.
Watch my latest Malaysia travel vlog and see the memories waiting for you!
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - ttps:// tamiltrekkerYT/
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 2 года назад
Download the mudrex app from the link below and use my code "TAMIL15" to get $15 reward on sign up mudrex.onelink.me/XB4d/1gx7eo0l
@RamRoyalstr
@RamRoyalstr 2 года назад
Super bro ✨💫
@dark999yt5
@dark999yt5 2 года назад
💝
@tamiledits18
@tamiledits18 2 года назад
அம்மா தான் எல்லாம் சகோ...! மகிழ்ச்சியாக உள்ளது இந்த காணொளி பார்த்ததில்❤️
@RAM-kl9wh
@RAM-kl9wh 2 года назад
Bhuvani anna amma semmaya pesuranga .
@manikandanbsp4732
@manikandanbsp4732 2 года назад
யோவ் மிலிட்டரி ரொம்ப feeling irukku😟😟🥺🥺. I losted my mom😟
@ManiKandan-mg8rv
@ManiKandan-mg8rv 2 года назад
அருமை இது தான் ஒரு உண்மையான வெற்றி கடனில் இருந்த காலம் மாறி அம்மாவை வெளிநாடு கூப்பிட்டு போற அளவுக்கு வளந்து இருப்பது மகிழ்ச்சி
@vinothmaster1265
@vinothmaster1265 2 года назад
🌏😇🙏😊🇮🇳
@karthiban5
@karthiban5 2 года назад
True Words ❣️❣️❣️
@shajsalim3208
@shajsalim3208 2 года назад
உண்மை நண்பரே
@anwarbasha7871
@anwarbasha7871 2 года назад
இதே போல் ஆசை எனக்கும் இருந்தது அதை நிறைவேற்றியபொழுது எனக்கு கிடைத்த சந்தோஷம் 💯❤️ எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்...❤️❤️
@arulselvan5147
@arulselvan5147 2 года назад
வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥🔥
@kaleeswaran1443
@kaleeswaran1443 2 года назад
Correct
@dhinesh.pperumal756
@dhinesh.pperumal756 2 года назад
👌👍
@NikipediANichelson
@NikipediANichelson 2 года назад
வாழ்க! வாழ்க!
@RAnj3193
@RAnj3193 2 года назад
வாழ்க 💪💪💪
@u1adict916
@u1adict916 2 года назад
Athuku thaguthiyanavar namba buvani
@eswaranrengaraj5567
@eswaranrengaraj5567 2 года назад
அம்மா பயபடுவாங்கன்னு நெனசல்ல flight la அவங்க அம்மாடா ஒனக்கு 😎😎
@endran008
@endran008 2 года назад
தாயின் கனவை நிறைவேற்றிய புவணிக்கு நன்றி 🙏🙏🙏
@hariharan7640
@hariharan7640 2 года назад
பாக்குறகே ரொம்ப சந்தோசமா இருக்கு சகோ எல்லா நடுத்தர குடும்ப பசங்களுக்கும் இருக்க ஆசை இது நீங்க நிறைவேத்திருக்கிங்க... really inspiring ❤️
@Arivu-mn2gt
@Arivu-mn2gt 2 года назад
உங்கள் அம்மாவின் ஆசை யை நிறைவேற்றயதில் நானும் ஒரு அம்மா என்ற முறையில் வாழ்த்துகிறேன் தம்பி.
@thangamanuthangamanu
@thangamanuthangamanu 2 года назад
சத்தியமாக. என்னை என் புள்ளை‌. அழைத்து. சென்றது. போல் சந்தோஷமாகயுள்ளது. வாழ்த்துக்கள். மகனே
@mohammedfairoos8620
@mohammedfairoos8620 2 года назад
தம்பி ! உங்கள் தாயின் இயல்பான பேச்சு வாழ்த்துக்கள். தாயை மகிழ்ச்சிபடித்தியமைக்கு வாழ்த்துக்கள்
@prabhusrinivasan676
@prabhusrinivasan676 2 года назад
பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு ப்ரோ...எல்லா பசங்களும் இதே மாதிரி அம்மாவைப் பார்த்துகிட்டா நல்லாருக்கும்...
@karthikeyanrajan7675
@karthikeyanrajan7675 2 года назад
வாழ்த்துக்கள் புவணி அம்மா கூட போனதுதான் உங்கள் அருமையான பயணம்
@nallasivam182
@nallasivam182 2 года назад
அம்மாவுடன் செல்லும் மலேசியா பயணம் இனிதேஅமைந்திட வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய
@pavisupi49
@pavisupi49 2 года назад
அருமை சகோ
@saroprabu
@saroprabu 2 года назад
அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய உங்களை மனதார வாழ்த்துகிறேன் நண்பா.... 💐🙏
@ganesankumikumi2124
@ganesankumikumi2124 2 года назад
இந்த காலத்தில் அம்மாவை முதியோர் இல்லத்தில் விட்டு விடாமல் அம்மாவை சந்தோஷமாக இருக்க வைத்து பார்ப்பது உன்னால் தான் முடியும் வாழ்த்துக்கள்
@jsmurthy7481
@jsmurthy7481 2 года назад
பெற்றக் கடனை தீர்க்கும் ஒரு த்ருப்தி.....உத்தம புத்திரன் 👏👍
@shyam00780
@shyam00780 2 года назад
coming from a very lower class family...i literally lived just opp of Tidel park on tht stands of coovam river....JUST CAN'T explain how much of hardwork and genunity paid me in my life....Now i am living in the US....can recollect the enotions, feelings, love for ur mom....when i took my mom to the US for the fitst time in her life....showing her around the US...took her to snowy mountains, lakes etc...all for the first time...we were in Yousimette and when mom said It took 65yrs for her to see the Snow in her life..."Those words i heard made me felt proud for once for the first time in life"....My eyes were watery out of happiness but i didn't show tht to my mom...i just hugged her and told her...I am in the US ONLY BECAUSE OF HER....All my life i cant repay the sacrifices, hardwork tht she did to brought up me and my sister.
@hemashirin9382
@hemashirin9382 2 года назад
Very good Shyam. May God Bless you and your family.
@Monesh2k18
@Monesh2k18 2 года назад
I really proud you bro living from opp Tidal park area guy...
@shyam00780
@shyam00780 2 года назад
@@Monesh2k18 Thanks mano....BELIEVE IN URSELF LIFE WILL CHANGE AND YOU CAN CHANGE IT FOR GOOD....
@aduthanodi9621
@aduthanodi9621 2 года назад
really awesome brother❤
@honeyhoney2140
@honeyhoney2140 2 года назад
எவ்வளவு சந்தோஷம் இருந்தாலும் அம்மாவுக்கு செய்யும் ஒவ்வொரு செயலும் எவ்வளவு ஆனந்தம்.. எல்லோரும் ‌இப்படி இருந்தால் எப்படி இருக்கும்... நல்ல மனசு சகோ... வாழ்த்துக்கள்
@MindLoop18
@MindLoop18 2 года назад
உலகம் சுற்றும் வால்பனாக இருந்தாலும் அம்மாவுக்கு பிள்ளை தான் அருமை புவி வாழ்த்துக்கள்...
@ameer4437
@ameer4437 2 года назад
All the best brother! Not everyone will be able to travel alone with mother…you have done that…best wishes from Singapore 🇸🇬
@imthiloves
@imthiloves 2 года назад
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் Super bro 👍
@dharshithindia3528
@dharshithindia3528 2 года назад
செம காமெடி பன்றாங்க ப்ரோ உங்க அம்மா. ஒரு வெகுளி தன மாக நடந்து கொள்றாங்க. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!!! உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ப்ரோ 💙💙💙
@arasukkannu7256
@arasukkannu7256 2 года назад
அம்மாவின் ஆசையை நிறை வேற்றும் அருமை மகன்.வாழ்த்துக்கள்...!
@Terracotta_gallery
@Terracotta_gallery Год назад
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். தன் தாயின் ஆசையை நிறைவேற்றும் புவனி சகோதரருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 года назад
சூப்பர் அண்ணா 🥰🥰🥰
@karthikr4572
@karthikr4572 2 года назад
Hiii bro
@eswaran780
@eswaran780 2 года назад
வாத்தைகள தேடிக்கிட்டு இருக்கேன் என்ன சொல்லுரதுனு தெரியல (without word's in world ) ரொம்பவே சந்சோமா இருக்கு எனக்கு ஊரு மாயவரம் தான் நம்ம ஊரு பையன் (bbc news) முடியும் வந்துடான் என்று நினைக்கும் போது பெருமையா இருக்கு நம்ம அம்மாக்களுக்கு ஒன்னும் பெரிய ஆசைகள் கிடையாது இருந்தாலும் ஒரு மகனா நீங்க ஆசைப்பட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள் ஈன்று எடுத்த தாய்க்கு ஒவ்வொரு மகனும் இப்படி தான் இருக்க வேண்டும் இதுக்கு மேல என்னால பேசமுடியல வாழ்க தாய் பாசம் வளர்க 🐯சோழ தேசம்🐯 ✌️✌️✌️
@rajamurugesan9386
@rajamurugesan9386 2 года назад
வாய் நிறைய சிறிய சிரிப்புடன் வீடியோ பார்த்தேன்❤️ சூப்பர்
@stephenfrancis5195
@stephenfrancis5195 2 года назад
உங்கள் பயணத்திலேயே சிறந்த பயணம் இதுதான்.
@rajkumar-qn5mg
@rajkumar-qn5mg 2 года назад
நானும் ஒரு நாள் இது போல குடும்பத்தோடு போக வேண்டும் உங்கள் பயணம் இனிதே அமையட்டும்
@antonyfaze
@antonyfaze 2 года назад
That smile when she started almost vlogging Semma!! Congrats!!
@hussainsmart146
@hussainsmart146 2 года назад
அம்மாவின் ஆசைகளை மகிழ்விக்கும் நல்ல மகன் congrats bro
@ramkumar-xi9tj
@ramkumar-xi9tj 2 года назад
Amma oda innocent talks make me happy tears becoz enga Amma oda same character apdiye, ovvoru second um enga Amma nyabagam dha vandhudhu indha vid paakum podhu seekiram idhe Pola enga Amma kooda oru trip poganum
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 2 года назад
"சான்றோன் என கேட்ட தாய்!" இதுதான் உண்மை..புவனி நல்வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.. பயணம் சிறப்பாக அமையட்டும்.
@mohamedhakkim5996
@mohamedhakkim5996 2 года назад
Ellarukum intha aasai irukum adha neeinga panum podu nangala pana mari feel varudhu bro supr bro❤
@sidhukts7842
@sidhukts7842 2 года назад
யாதும் ஊரே யாவரும் கேளிர் 💚💙❣️, நம்முடைய தாராக மந்திரம், நிச்சயமாக உனக்கு சரியாக இருக்கும்யா மிலிட்டரி 💚💙✌வாழ்த்துகள் அம்மாவுக்கு😘
@srlindiachannel1283
@srlindiachannel1283 2 года назад
வீடியோ பதிவு பார்க்கும் போதே கண் கலங்குது வாழ்த்துக்கள் புவனி அண்ணா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳அம்மா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@venugopalanvasudevanvenugo9333
@venugopalanvasudevanvenugo9333 2 года назад
நல்ல மகனை பெற்ற தாயே ! கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்...
@GopiNath-ck6hl
@GopiNath-ck6hl 2 года назад
நீங்கள் நூறு வருடங்கள் நன்றாக வாழ வேண்டும். பெத்தவங்களை சந்தோசப் படுத்தி பார்க்கும் அனைவருமே ஆண்டவரின் அன்புக்குரியவர்களே.
@kamalraj9751
@kamalraj9751 2 года назад
சிறப்பான சம்பவம்.. உங்கள் அம்மாவுடன் சேர்ந்து நீங்கள் பயணம் மேற்கொண்டு அவருக்கு தேவையான பொருட்களை வாங்கி தாருங்கள்..
@vijayvelan5767
@vijayvelan5767 2 года назад
அம்மா ரொம்ப வெகுளி அவங்கள சந்தோஷமா வச்சுக்கோங்க நீங்களும் இந்த பயணத்தில சந்தோசமா இருங்க ❤️
@aspirations3127
@aspirations3127 2 года назад
You are a ' Good Son' bro.. அம்மாவின் ஆசைகளை மகிழ்விக்கும் நல்ல மகன். சூப்பர் 👌👌😊 அமைதியான அம்மா புரோ! keep it up bro.
@vadivelvadivel8761
@vadivelvadivel8761 Год назад
. நா வந்துட்டா நாயை யாரு பாத்துப்பானு சொல்றாங்க. அம்மா நீங்க நல்லாருக்கனும். தாயின் அன்பு உள்ளம் 🎉❤
@user-bw6xy6gf1r
@user-bw6xy6gf1r 2 года назад
அது,ஓரு,அழகான"தரும்,தன்னை பெற்றவர்களை"சந்தோஷபடுத்திபார்ப்பது
@hariharandhamotharan640
@hariharandhamotharan640 2 года назад
🤩😍புவனம் சுற்றும் புவணிதரனின் வாழ்க்கை கனவு நிறைவேறியது..🙏🔥 மனதிற்கு மிக மகிழ்ச்சியாக 🇮🇳👍👑😍
@d.r.m370
@d.r.m370 2 года назад
அம்மாவின் கனவை நிறைவேற்றிய புவனி தரன் சூப்பர் வாழ்த்துக்கள் 💐🌺🏵️
@Asrafali-jn3eb
@Asrafali-jn3eb Год назад
பல நாடுகள் சுற்றி வரும் நண்பர் தன் தாயை வெளிநாடு செல்வது அந்தத் தாயின் மனதை சந்தோஷம் அடையச் செய்யும் போது இவருடைய இவருடைய மிகவும் சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள்
@mahendran7735
@mahendran7735 2 года назад
Anna enkkum ethu ஆசை தான் anna என்னுடைய மூச்சு இருக்குருத்து உள்ள amma va airplane கூட்டிட்டு பேகுனும் இது பழைய ஆசை இப்போ இந்த video பார்த்து 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 ஒரு நாள் நடக்கும்
@maniyarasant8
@maniyarasant8 2 года назад
Semma bro hats off, every middle class family members deserve this types of tour at least once in a Lifetime 😍😍❤️❤️
@mariyadossthiraviyam3676
@mariyadossthiraviyam3676 2 года назад
God bless you brother அன்பும் பாசமும் நிறைந்த வெள்ளங்கியான அம்மா வாழ்த்துகள் தாயே
@user-vk4vh6vj3d
@user-vk4vh6vj3d 2 года назад
அம்மா நாவே ஆழகு தான் எளிமையா சதவா இருக்காங்க....👍👍
@chandirannirmal198
@chandirannirmal198 2 года назад
உங்கள் அம்மாவை அழைத்து வெளிநாடு சென்றதில் நான் மகிழ்ச்சி அடைந்தேன் புவனி
@velayuthamm6979
@velayuthamm6979 2 года назад
தாய்யின் சிரந்தகோயிலூமில்லை நீங்கமகனாகிடைத்த வரம் வாழ்க வளமுடன்
@vino.r6820
@vino.r6820 2 года назад
புவனி அண்ணா சீக்கிரம் அண்ணிய காட்டுங்க நம்ம அம்மாக்கும் இனி உதவியா இருப்பாங்க ❤️
@nistharadil7521
@nistharadil7521 2 года назад
சரியா சொன்னீங்க நண்பா
@benittoraj4944
@benittoraj4944 2 года назад
Why bro ? Entha Anni help pannuranga Mamiyaruku?
@vino.r6820
@vino.r6820 2 года назад
@@benittoraj4944 maximum help pannathan bro seiranga. ஆமா நீ கமெண்ட் படிக்கதானே வந்த 🤣🤣🤣
@manikandanmani5129
@manikandanmani5129 2 года назад
Thambi ungalku nandri enga amma kuptu poramathiri iruku enaku amma illa thaa varutham unnal thirupthi adaithen 🙏🙏🙏🙏🙏
@venkatesan4621
@venkatesan4621 2 года назад
தாய்யின் மனதை மகிழ்ச்சியாக்கும் மகன் வாழ்க
@chandranmurugan7451
@chandranmurugan7451 2 года назад
நாம் எத்தனை சுகங்கள் அனுபவித்தாலும், நம்மால் நம்மை சார்ந்தவர்களை மகிழ்வித்து பார்பதிலே தனி சுகம்தான்.
@purushoth9053
@purushoth9053 2 года назад
ஒவ்வொருவருக்கம் இருக்கிற நியாயமான கனவு!!! வாழ்த்துக்கள் 💐 both of you ❤ உங்கள போல இருக்கும் எல்லோருக்கும், எனக்கும் நிறைவேற.
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 2 года назад
அம்மாவின் ஆசைஜை நிறைவு செய்தமைக்கு நன்றி. தம்பி உங்களுக்கு இருக்கும் ஒரே உரிமை அம்மா.
@Rambo_Ragavan
@Rambo_Ragavan 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா... இலங்கை யாழ்ப்பாணம் ல இருந்து🙋🏻‍♂️... மேலும் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்...
@SubhasAdukkalai
@SubhasAdukkalai Год назад
அம்மாவின் ஆசையை நிறைவேற்றிவிட்டாய்.... சூப்பர்.. வாழ்த்துக்கள் தம்பி 🙏
@lencymedanindonesia4960
@lencymedanindonesia4960 2 года назад
இப்படி ஒரு அன்பான மகனை பெற்றரெடுத்ததுக்கு உண்மையில் அம்மா தான் பெருமை பட வேண்டும்..... அம்மாவின் ஆசைகளை நிறைவேற்ற துடிக்கும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள் bro......👍👍👍👍👍👍👍👍👍👍
@nistharadil7521
@nistharadil7521 2 года назад
சரிதான் நண்பா
@tpsundarttptpsundarttp8800
@tpsundarttptpsundarttp8800 2 года назад
அம்மா...அம்மாதான்...எவ்வளவு எதார்த்தமான மனிதர்.....🙏❤️
@user-ov3us2yi6s
@user-ov3us2yi6s 2 года назад
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகா. தயவு செய்து தெய்வத்தை (அம்மாவை)அவங்க இவங்க சொல்லாதீங்க சகோ. என்னுடைய பணிவான வேண்டுகோள்
@chandrupavi3379
@chandrupavi3379 2 года назад
வாழ்க்கையில் நீங்கள் செய்த மிகப்பெரிய சாதனை இதைத் தவிர வேறொன்றும் இல்லை. இன்னும் எத்தனை சாதனைகள் படைத்தாலும் இதற்கு நிகர் இல்லை. மிக்க மகிழ்ச்சி பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான சுற்றுலாப் பயணத்திற்கு வாழ்த்துக்கள் 🎉🎈🥰
@santhoshkannan7233
@santhoshkannan7233 2 года назад
மகிழ்ச்சி ஒரு தாயின் ஆசையை நிறைவேற்றுகிறீர்கள். மகிழ்ச்சி
@botpupgplayer
@botpupgplayer 2 года назад
நான் இது வரைக்கும் உங்க வீடியோ பார்த்து இருக்கேன் ஆனால் முதன் முறையாக கமெண்ட் பன்றேன் காரணம் உங்கள் அம்மா வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏
@vathanypavantram7102
@vathanypavantram7102 2 года назад
Super அம்மாவை பெருமைபடுத்தியிருக்கிறீங்கள், உங்களை பெற்றதற்காகன பலனை அடைந்துருக்கிறார்,உங்கள் அம்மா.
@blackmoon7782
@blackmoon7782 2 года назад
எல்லா ஆண்களுக்கும் தன் தாயை சந்தோஷப்படுத்த நினைப்பார்கள் நண்பா நீ அதை செய்து முடித்துவிட்டிர் இது சிறிய விஷயமாக இருந்தாலும் நம்மள போல் ஏழைகளுக்கு பெரியது😍
@superlifenetworkentreprene4720
@superlifenetworkentreprene4720 2 года назад
புவனி எனது அம்மா அப்பா இலங்கைக்கு கடைசிவரை போகமுடியலே அது கனவாக முடிந்து போனது நீங்கள் உங்கள் அம்மா நீள்ஆயுள் உயர் புகழ் வாழ்க வளமுடன்
@yasopavan7537
@yasopavan7537 2 года назад
Bro you did good job . அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய மகனாக பெருமைப்பட வேண்டும். இதை விட வாழ்க்கையில் என்ன வேனும். ஆண்டவன் உங்களை ஆசீர் வதிப்பார்.வாழ்க வழமுடன்.
@mamsaiselvakumar2426
@mamsaiselvakumar2426 2 года назад
வாழ்த்துகள் நண்பா. அம்மாவைப் பத்திரமாக ஊர் வந்து சேர்த்திருங்கள். நானும் என் அம்மாவும் உங்களுடன் பயணிப்பதாக எண்ணத் தோன்றுகிறது. நம் எல்லோர் மனதிலும் இப்படியொரு எண்ணம் இருக்கும்.
@Ungal_nanban_Harish
@Ungal_nanban_Harish 2 года назад
Semma bro.Yaaroda Amma Ella travel places um correct ah solranga.🥰
@SivaKumar-lw9qh
@SivaKumar-lw9qh 2 года назад
நம்ம ஜெயிச்சுட்டோம் மாறா...🤩🔥
@mj585
@mj585 2 года назад
கொடுத்து வெச்ச அம்மா , பிள்ளை 💘💘💘💫💫💫👌👌👌
@pv1606
@pv1606 2 года назад
nee evlo periya inspiring person nu unaku theriyuma ne therila da.. what person you are 😍.. losing your father at an young age, couldnt continue studies, but sheer hard work has brought you here. Keep amma happy like this always da thambi. You deserve every bit of success in life and there is a lot more incoming... super da thambi...
@saaa953
@saaa953 2 года назад
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இலங்கையில் இருந்து நளாயிணி. தாய் சிறந்த கோவில் இல்லை. தந்தை சொல்ல மிக்க மந்திரம் இல்லை. வாழ்க வளமுடன் தம்பி உங்கள் பயணம் தொடர கடவுள் துணை இருப்பார். அன்புடன் அக்கா 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@hariramakrishnanramasamy9065
@hariramakrishnanramasamy9065 2 года назад
மிகவும் நெகிழ்ச்சியான தருணம். அருமை
@sundaramoorthyseenithamby1671
@sundaramoorthyseenithamby1671 2 года назад
உண்மையிலே பெற்ற தாயுடன் சேர்ந்து பயணம் செய்யும் தருணம் மிகவும் ஆனந்தமாயிருப்பதை உணர முடிகிறது வாழ்த்துக்கள் சகோதரர் நன்றி.
@osamabinledan
@osamabinledan 2 года назад
10:35 amma statusbku photo ready pannitangaa.. 😂🔥🖤
@manikantanmani9188
@manikantanmani9188 2 года назад
வணக்கம் சகோதரரே, லவ் ஃப்ரம் பெங்களூர், நான் இரண்டு வருடங்களாக உங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன், உங்கள் சேனலில் நான் கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால் இன்று இந்த வீடியோ என்னை கமெண்ட் செய்ய வைத்தது, அற்புதம் மற்றும் உண்மையில் உங்கள் அம்மா மிகவும் நல்லவர் மற்றும் என்ன பிடித்திருக்கிறது பணிவு இருக்கிறது எதிர்வினைகள் சூப்பர், ஆல் தி பெஸ்ட் அண்ணா மகிழ்ச்சியாக இருங்கள்... I don't know to type in Tamil i used translater in google.if anything worng sorry
@shanmugam.s5717
@shanmugam.s5717 2 года назад
அம்மாவின் அந்த மகிழ்ச்சி....❤️
@user-fy7ll8es9l
@user-fy7ll8es9l 2 года назад
நம்ம அம்மாவுடன் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி தம்பி நான் பட்டுக்கோட்டை தேரடி தெரு மலேசியாவில் 2000 to 2002 TV 2 வில் வேலை செய்துள்ளேன் தமிழ்நாட்டில் போல 6 மிகப்பெரிய முருகன் கோவில்கள் உள்ளது கள்ளுமலை தண்ணீர் மலை பினாங்கு முருகன் கோயில் உங்களுக்கு நன்றாக தெரியும் அழைத்துக்கொண்டு போய் அம்மாவை காட்டுங்கள் பாஸ்போர்ட் பத்திரம் கோலாலம்பூர் டவுன் பிக்பாக்கெட் திருடர்கள் அதிகம் கவனமாக இருங்கள் ✊
@mistyramnad5991
@mistyramnad5991 2 года назад
அம்மாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ நன்றி அண்ணா என்னோட வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏
@sivalingham5255
@sivalingham5255 2 года назад
Thanks buvani
@prasathkumar3063
@prasathkumar3063 Год назад
Amma peasurathu yean amma peasura maathiriye peasuraanga , count kuduthu peasuraanga, love you Amma& my bro ,super bro. God bless Amma& you.
@venkateshbabu5931
@venkateshbabu5931 2 года назад
Mother blessings always with you bro
@jasrahjafar8937
@jasrahjafar8937 2 года назад
Mother is a mother, no one replace that place. Super brother, keep rocking 🦋
@ravichandransowdha5404
@ravichandransowdha5404 2 года назад
அருமை தோழரே... பயணம் தொடரட்டும்...
@user-wp4fb6rl7x
@user-wp4fb6rl7x 2 года назад
அருமையான காணொளி அன்னான் அம்மாவுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி கொடுத்த உங்களுக்கு 🙏
@benjaminc6522
@benjaminc6522 2 года назад
Great to see u with ur Amma in Malaysia..ur mother is a strong mother I guess..becoz மலேசியா எப்படி இருக்கிறது..விமானம் எப்படி இருக்கிறது..ஆம் நல்லா இருக்கு.. that's the answer..not reacting too much.. that's very good nature..take care of ur mother..happy journeying in Malaysia..
@jothikula8729
@jothikula8729 2 года назад
அம்மா நீங்கள் super. எதைக் கண்டும் அசறாத மனம் I like you very much.
@VishalKumar-jm3ms
@VishalKumar-jm3ms 2 года назад
Advance wishes for 900k family
@m3mefy
@m3mefy Год назад
15:50 actually 4 tallest building in Malaysia in single frame. U can see *The exchange 106* on your right side.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 года назад
நன்றி👍
@Sattalite177
@Sattalite177 2 месяца назад
புவனி இந்த பிறப்பு போதும் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@nandinianuradha3006
@nandinianuradha3006 2 года назад
Mom is like a kid so sweet😊.
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 2 года назад
உலகம் சுற்றும் வாலிபன்அருமையான செயல்நீங்கள் பல நாட்டுக்கு சென்று விடலாம்ஆனால் பெற்ற தாயையும் தந்தையையும் அழைத்துச் சென்றது முக்கிய மிக்க நன்றிதாயை சிறந்த கோயில்தந்தை சொல் மிக்க மந்திரம்மிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர்வாழ்க வளமுடன் பல்லாண்டுவாழ்கமிக்க நன்றிவணக்கம்🙏🙏🙏🙏🙏🙏
@dr.karthickchithiraivelu4498
@dr.karthickchithiraivelu4498 2 года назад
Hats Off Bro.. That's Really HeartWarming..❤️🙌
@anandand5002
@anandand5002 2 года назад
தம்பி அம்மாவுடன் பயணிப்பது மகிழ்ச்சி வாழும் தெய்வம் அம்மா
@elakkiadhasanr7624
@elakkiadhasanr7624 2 года назад
Enjoy the trip with Amma congratulations. eppa couple trip poga poringa
@milir123
@milir123 2 года назад
தரணி முழுதும் பவணி வரும் புவனி. வாழ்க நலமுடன்... வளர்க வளமுடன்...
@brrub
@brrub 2 года назад
Nice bro Watching from France 🇫🇷
Далее
The Most Elite Chefs Ever!
00:35
Просмотров 4,1 млн
Самое неинтересное видео
00:32
Просмотров 1,3 млн
The Most Elite Chefs Ever!
00:35
Просмотров 4,1 млн