Тёмный

அரசாங்க வேலைக்கு முயற்சிப்போர் செய்ய வேண்டிய வழிபாடு முறைகள் 

Sanjevi Raja Swamigal
Подписаться 428 тыс.
Просмотров 343 тыс.
50% 1

I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
---------------------------------------------------------------------------------------
FOR MORE DETAILS MAIL US
sanjevi.org@gmail.com
sanjevi.org
spiritualgurukanchi@gmail.com
For appointments
+91-822000 5050,+91-8220 114466

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 243   
@உண்மைஆன்மிகம்
சுவாமி நீங்க சொன்னதை செய்து எனக்கு வேலை கிடைத்து மிகவும் நன்றி ஐயா.
@vasanthic9133
@vasanthic9133 5 лет назад
மிக்க நன்றி சுவாமிகளே 🙏🙏🙏நான் நிச்சயம் செய்வேன்.எற்கனவே அடியாள் வினாயகர் வழிபாடு செய்து வருகின்றேன். நீங்கள் குறிப்பிட்டதையும் செய்கிறேன் 🙏
@lavanyasaivarshan93
@lavanyasaivarshan93 2 года назад
நிச்சயமாக இந்த வெள்ளிக்கிழமை நாயகர் வழிபாடு செய்கிறேன் ஐயா.சனிக்கிழமை தேர்வு எழுது எழுதுகிறேன்நிச்சயமாக வெற்றி பெறுவேன். மிக்க நன்றி. என்னுடைய முயற்சியும் கடவுளின் அனுக்கிரகமும் கிடைக்கவாழ்த்துங்கள்.
@tamilskingslaveofgod5193
@tamilskingslaveofgod5193 5 лет назад
எவளவு செய்ட்டாலும் முயற்சி செய்ய வேண்டும் அப்போலோடு தான் வெற்றி கிடைக்கும் திரு அருளால்
@chandrumani7650
@chandrumani7650 2 года назад
Eppa ennaiku na romba santhosama e rukiran nenga sonna parigaram seaithean eppo enaku govt job kidaithu vittathu appa thank so much appa
@punithapuni5589
@punithapuni5589 2 года назад
Nejamava? Ena job?
@nandhinieeegk1893
@nandhinieeegk1893 2 года назад
Yepdi parigaram panniga? Sollugale
@chandrumani7650
@chandrumani7650 2 года назад
Samigal sonnathu mathiri seainga that is all
@lavanyasaivarshan93
@lavanyasaivarshan93 2 года назад
நீங்கள் கூறியதுபோல் வளர்பிறை தசமி இன்று வெள்ளிக்கிழமை செய்துவிட்டேன் நாளை தேர்வு எழுதுகிறேன் ஐயா வாழ்த்துங்கள். நன்றி ஐயா.
@mimmitvskamatchi640
@mimmitvskamatchi640 6 лет назад
கண்டிப்பாக செய்கிறேன் ஐயா 👍👍
@ginynagu8138
@ginynagu8138 6 лет назад
வணக்கம் சுவாமிஜீ.நீங்கள் கூறியதற்கிணங்க செய்ய உள்ளேன். நன்றிகள் சுவாமிஜீ.
@villaalisamiji4174
@villaalisamiji4174 4 года назад
அன்பான சஞ்சவீ ராஜா சுவாமிகள் ஐயா அவர்களுக்கு, வணக்கமும் வாழ்த்துக்களும்.! சிறமான வாழ்க்கை என் பயணம் வயதோ-38, நான் பிறந்த சரியாக தெரியவில்லை ஆனாலும் என்னுடைய கல்வி சான்றிதழில் உள்ள பிறந்த தேதி 06/01/1981 என்று உள்ளது இதனை கனித்து எனக்கு அரசாங்க பணி கிடைக்குமா என்று விளக்கம் தருமாறு தங்களை இதன் மூலம் தாங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன், இப்படிக்கு சின்னசாமி
@vasanthinykulanthavel6508
@vasanthinykulanthavel6508 6 лет назад
"துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம் நெஞ்சல் பதிப்போர்க்கு துன்பம் பலித்து கதித்தோங்கும். " அந்த முருகப்பெருமான் திருவடியை கதியென நம்புங்கள் வழிகாட்ட ஞானவேல் முன் நிற்கும் அம்மை அப்பனாய் விழிக்குத் துணை வழிக்குத் துணையாக வருவான் அந்த வேலன். சுவாமிகள் திருவாக்கும் ,செய்கருமமும் அதை நிறைவேற்றும். பணிவோம். பண்புடையோராய் வாழ்வோம். நிறையும் . நிறைக்கும்.
@havisharadha1382
@havisharadha1382 6 лет назад
Thanks samyy. Hair bun very nice samyy
@viduthalaichudar6503
@viduthalaichudar6503 2 года назад
Ayya Koi Nandrigal....
@m.kavithan.s.kavitha7532
@m.kavithan.s.kavitha7532 3 года назад
மிக்க நன்றி ஐயா
@shankarramesh6498
@shankarramesh6498 6 лет назад
SHANKAR MATHAVAN வணக்கம் சுவாமிஜீ. நன்றிகள் சுவாமிஜீ.
@SPKTamil-fu5tq
@SPKTamil-fu5tq 2 года назад
மிக்க நன்றி ஐயா...
@vjothijothi1811
@vjothijothi1811 5 лет назад
சாமி,எனக்கு சூரியன் மறைவு சாணத்தில் உள்ளது. அரசாங்க வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம்
@flowerflag6198
@flowerflag6198 4 года назад
நீங்கள் சொல்வதை விநாயகர் ஆலையத்தில் மட்டும் தான் செய்ய வேண்டுமா???
@vjandrjtamilmagal
@vjandrjtamilmagal 2 года назад
Nanri sami
@iswariyab1737
@iswariyab1737 2 года назад
Iyya manthiram description la potunka
@sudhasudha2937
@sudhasudha2937 3 года назад
Thank you sir.
@vidhualagirisamy597
@vidhualagirisamy597 3 года назад
Mikka nandri
@varshiganachiyar3476
@varshiganachiyar3476 6 лет назад
Ayya nampikai irukku, intha video parthavankaluku usefulla irukkanum,irukum . ,eppadi then kai malai seivathu endru thelivaka sollunka, please ,mulu thenkai endral eppadi malai seivathu,moodi thenkai endralum eppadi malai seivathu ,please ,please please please
@nandhaenterprises3944
@nandhaenterprises3944 6 лет назад
much thanks swamiji, but how to make coconut garland?. please tell us.
@rajum2422
@rajum2422 2 года назад
காயத்ரி மந்திரம் மற்றும் விநாயகர் மந்திரம் எழுத்து வடிவம் வேணும் சுவாமி..
@sathyasathya6246
@sathyasathya6246 6 лет назад
10 coconut eppadi malai saivathu pls solunga
@kandyponnu
@kandyponnu 5 лет назад
தேங்காய் உடைத்து கட்டினால் சரியா சுவாமி பதில் கூறுவீர்களா?
@sandhosi3063
@sandhosi3063 Год назад
Swami kalaile surya gayathri sollum podhu kalaiyel kulikanuma swami
@udhishnasp1552
@udhishnasp1552 5 лет назад
I will try iya thank u for ur information
@INDRANICHANDRAN-q9j
@INDRANICHANDRAN-q9j 5 месяцев назад
❤❤❤
@dil1991dk
@dil1991dk 3 года назад
ஜனங்களே நடக்க வேண்டியது நடந்தே தீரும். எதையும் யாராலும் மாற்ற முடியாது, சந்தோசமோ இல்லை துக்கமோ எதுவாயினும் அது உன்னையே சார்ந்து உள்ளது
@jeevasairaghavan3520
@jeevasairaghavan3520 6 лет назад
Nambikai iruku aiya ...Kodanakodi nandrigal ....
@spsamykarur
@spsamykarur 6 лет назад
How to know whether I will go to foreign country for around 5 or 6 years. Please advise on this site.
@subaselvam1451
@subaselvam1451 6 лет назад
நன்றி ஐயா.மிகவும் பயனுள்ள வழிபாடு.
@karthigadevi7016
@karthigadevi7016 5 лет назад
Swamiji vanakam .Nan neenga nadathiya irandu yagangalil kalanthu kondirukiren yenaku government job kidaika petren
@pavim8111
@pavim8111 Год назад
Dhanusu rasi pooradam natchathiram 21-02-90 kedaikuma sir
@priyamyee7193
@priyamyee7193 6 лет назад
romba nandri saami... kuzhandhai bhakiyam pera enna vazhipadu seiyanum saami...
@iraiyanbuperumal4794
@iraiyanbuperumal4794 2 года назад
Thanks sami
@SaranyaSaranya-yc9jv
@SaranyaSaranya-yc9jv 6 лет назад
ayya coconum Malai seivadhu epadi,,udaitha coconut, ilana udaikadha coconut idhula edhu Sami........pls reply
@ASHOKKUMAR-rx5eo
@ASHOKKUMAR-rx5eo 6 лет назад
ஐயா வணக்கம் .நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் ஆனால் என்னால் தனியாக வரமுடியாது. என் வீட்டுகாரரு Army அவர் வரும் வெலையில் யனக்கு முன்பதிவு கிடைகிரதில்லை .நாட்டை காப்பாத்துர அவர்கலுக்கு நீங்கள் தா முன்பதிவுக்கு ஏர்பாடு செய்யனும் சாமிஜீ எனக்கு எப்படி கேக்கனும்னு தெரியல .ஆனா எனக்கு அவர் இருக்கும் போது உங்களை பார்கனும் யேன் என்றால் எல்லோருக்கும் வல்கையில பிரட்சனை ஆனா எனக்கு வால்கையே பிரட்சனை நா வாலவேககூடாது ஆனா என் பையனுக்காக வால்ர முன்னாடியே என் பையனுகு பெயர் வைக்க உங்க கிட்ட தா வந்து பாத்துட்டு பேர் வச்ச அ.சாந்தனிகேதன். இப்ப பாக்கலாம்னா முடியல நீங்க சொன்னா நடக்கும் ,Army காக கேட்டது தவரா இருந்தா மன்னிச்சிடுங்க ஐயா .நா உங்கள் தீவிர பக்தை நீங்க சொன்ன பல விசயதை நம்பிக்கை யா செய்திர்கேன் மே 18 வரைக்கும் இருபாரு ஆனா உங்கல பாக்கத முடியுதோ இல்லையோ தெரியலை ஐயா நன்றி வணக்கம்.
@S.A.Jeyalakshmi
@S.A.Jeyalakshmi 4 года назад
coconut malai epadi seiyanum. gothumai enga vaithu seiyanum
@BalaKrishnan-td3sn
@BalaKrishnan-td3sn 4 года назад
Ayya vanakam. Indha parigaram ethanai natkal seiya vendum. Pengal parigaram seidha kodhumbayai Enna seiya vendum.
@vaishnavidevi7022
@vaishnavidevi7022 6 лет назад
நன்றி அப்பா
@reenadevi4507
@reenadevi4507 6 лет назад
My sister's husband N.Murali has lots of financial problem he not going for job properly. Please what can be done for this please reply swamiji.
@dhakshinamurthy51
@dhakshinamurthy51 5 лет назад
I am cursed by all planet, but I will try my best
@ssudhan2802
@ssudhan2802 6 лет назад
Kadavul ennai kai vitu vitara enaku kadavulai thavira vera thunaium ilai vazhium ila unga magala ninaithu enaku vazha vazhi sollungal iyya
@MeenaMeena-wi3sh
@MeenaMeena-wi3sh 6 лет назад
10 coconut enpadu udaithatha, ila muzhu coconuta rpl pls
@varshini_homecooking
@varshini_homecooking 2 года назад
அய்யா, கோதுமையில் விளக்கு ஏற்றிய பிறகு அதை என்ன செய்ய வேண்டும்.
@anbuselvikrishnan1313
@anbuselvikrishnan1313 2 года назад
No pa nw a days , gang formation nd knw some trick to people den u I'll ....m
@suganthik1666
@suganthik1666 6 лет назад
valzh valamudan .nandrigal kodi
@sangeethapachamuthu5870
@sangeethapachamuthu5870 5 лет назад
Coconut maalai eppadi seivathu.... veetlaya or temple laya
@saransaran5389
@saransaran5389 5 лет назад
Samy ennakku velai kitaithathu migaum nanri
@nithyan8088
@nithyan8088 5 лет назад
10cocount udaiththa illa mulu thenkaya eppiti Malai korppathu pls sollunga
@mangalam4782
@mangalam4782 3 года назад
பெண்கள் .பசுவுக்கு. தினமும்2 வாழைபழம்அருகம்புல் குடுத்தால் அரசுவேலைகிடைக்குமா அய்யா
@sindhu9068
@sindhu9068 5 лет назад
Ayya, Idhu veetla seiyanuma and coconut la maalai epdi katradhu. Pls tell me
@srinivasan-lv3yy
@srinivasan-lv3yy 4 года назад
Nandri swamy🙏
@manikanna8043
@manikanna8043 5 лет назад
Great sir
@sudhasudha2937
@sudhasudha2937 3 года назад
Thank swamiji.
@marimuthutn60
@marimuthutn60 6 лет назад
வணக்கம் ஐயா. சூரிய உதயத்திற்கு முன்பே பசுவிற்கு வாழைப்பழம் கொடுத்து விடவேண்டுமா.? ஞாயிற்றுக்கிழமை எத்தனை மணிக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறுங்கள்.
@ragappriyamahalingam6366
@ragappriyamahalingam6366 6 лет назад
Theangai maalai yeapadi kotpathu samiji kandipa 100 percentage nambikai iuku sami plz maalai vilakam soluga na seinji payanadaithal ungala lifelong marakamara samiji iam trying govjob right now help panuga sami
@sharmilaasohan4553
@sharmilaasohan4553 4 года назад
swamiji coconut prices ha or full 1 coconut ha 11.
@punithadhanapal6163
@punithadhanapal6163 6 лет назад
Naan Tuesday November 1 peranthan.kanni rasi ,astham natchathiram 1patham.ippa neeram nalla irruka
@vishnurockingstars8884
@vishnurockingstars8884 4 года назад
Aapane muruga ,saranam, saranam, saranam,sanmugaaaaaaa,saranam🙏🙏🙏🙏🙏🙏
@iswariyab1737
@iswariyab1737 2 года назад
Ayya kovil la saiyanuma vetula saiyanuma
@Music-gt8tc
@Music-gt8tc 5 лет назад
Suriyan varuvadharku arai mani neram epadi suriyan vanakam sola mudiyum
@moorthidsp1502
@moorthidsp1502 5 лет назад
சாமி துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம், நேரம் 04.05.55,தேதி 24.04.86 அரசு வேலை கிடைக்குமா பிளீஸ் சொல்லுங்க சாமி
@lathalatha868
@lathalatha868 6 лет назад
10 coconut enpadu muzhu coconuta ? samy pls reply
@nagajothithiruppathi7949
@nagajothithiruppathi7949 5 лет назад
Samy why snake comes n dream wat to do ?? Please tell me sammy
@vijayalakshmi4764
@vijayalakshmi4764 6 лет назад
வணக்கம் சுவாமி ஜி என் பெயர் விஜயலெட்சுமி, என் கணவர் பெயர் பரமசிவம். என் கணவருடன் உடன் பிறந்த 2 அண்ணன்களும் இறந்து விட்டனர். என் குடும்பத்தில் 13வருடங்களாக பாகப்பிரிவினை பிரச்சினை நடக்கிறது. என் பங்காளிகளின் பிள்ளைகள், என்னையும் என் கணவரையும் எங்களுக்கும் பாகமுள்ள சொத்துகளில் இருந்து, எங்களை அடியாட்களை வைத்து அடித்து மிரட்டி வெளியேற்றினர். எங்களுக்கு கல்யாண வயதில் 2பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்களுக்கு கல்யாணம் செய்து வைக்க எங்களிடம் எந்த ஒரு சொத்தோ, பணமோ, பொருளாதார வசதி யின்றி தவித்து வருகின்றோம். எங்கள் குடும்பத்தில் இந்த பாகப்பிரிவினை பிரச்சினை மட்டும் இல்லாமல் இன்னும் பல இடியாப்ப சிக்கல்கள் உள்ளன. இவற்றில் இருந்து எவ்வாறு விடுபட்டு எங்கள் சொத்து எங்கள் கைக்கு எப்போது வரும், எங்கள் பிள்ளைகளுக்கு எப்போது கல்யாணம் செய்து வைப்போம் என தெரியாமல் கலங்கி நிற்கின்றோம். எங்கள் சொத்து எங்களுக்கு கிடைக்க நாங்கள் எந்த கோவிலுக்கு சென்று என்ன பரிகாரம் செய்வது, என்ன மந்திரம் உச்சரிப்பது என தாங்கள் தான் இந்த அபலைக்கு வழி காட்ட வேண்டுகிறேன். தங்களிடம் இருந்து விரைவில் பதில் எதிர் பார்க்கிறேன். எனது இந்த பதிவை நிராகரித்து விடாதீர்கள். விரைவில் எனக்கு பதில் அனுப்ப தாழ்மையுடன் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். சுவாமிஜி , குருவே சரணம்
@selvi.d1781
@selvi.d1781 5 лет назад
ஐயா என் பையன் கல்லூரி படிப்பில் கடைசி வருடம் படிக்கிறான் கேம்பஸ் எதிர்பார்க்கிறோம் ஐயா வேலை வாய்ப்பு அவனுக்கு இருக்கா ஐயா.அவனுடைய ராசி மிதுனம் நட்சத்திரம் திருவாதிரை அவன் பிறந்த நேரம் மதியம் 1:59 பிறந்த தேதி 2 .10 .1990 சனிக்கிழமை ஐயா.தயவுகூர்ந்து வேலை கிடைக்குமா என்று தெரியப்படுத்தவும்.நன்றி
@selvamurugan2339
@selvamurugan2339 5 лет назад
Coconut maalai then red thiri epdi seivathu saamyji
@pandipandi-mz6es
@pandipandi-mz6es 6 лет назад
Sigapu theri coconut malai yeppadi nu sollunga iyya
@malathis9713
@malathis9713 5 лет назад
Nandri iyya thengai malai eppadi kattuvathu endru sollungal iyya
@santhoshkumarc3845
@santhoshkumarc3845 6 лет назад
Mikka nandri ayya
@srinisathyasrinisathya4794
@srinisathyasrinisathya4794 6 лет назад
OK swamy thanks
@krishnaveniuma2709
@krishnaveniuma2709 6 лет назад
Ayya, etha kovil la pananuma ela vetula pananuma
@venkatesang8057
@venkatesang8057 4 года назад
Appa nan seven kandipa velai kidaikum nandri appa
@iraiyanbuperumal4794
@iraiyanbuperumal4794 2 года назад
Iyya 6.11.1988 10.30 nan valvil romba kastapadugiren msc. B. Ed pgdct padithu irukiren ennku arasu veli kidaikkuma iyya kanni rasi hastham natchathiram
@kirthikadevis860
@kirthikadevis860 6 лет назад
How to make coconut malai? Pls reply and let others also benefit. Pls reply r else this video is not useful to us. Pls help us.
@keerthikashreearumugam573
@keerthikashreearumugam573 6 лет назад
Great thanks swamiji...
@maheshkrishna4277
@maheshkrishna4277 6 лет назад
நன்றி ஐயா
@UmaMaheswari-sb4iy
@UmaMaheswari-sb4iy 6 лет назад
Coconut malai, segapu thiri epdi pandrathu samy
@lokilokitha6272
@lokilokitha6272 2 года назад
தேங்காய் மாலை பண்ணுவது எப்படி?
@whiteking9219
@whiteking9219 5 лет назад
Appa ninga solrathula enaku mulu nambikai ullathu kandipa seithu palan peruven but red colour thiri eppadi seivathu thengai malai eppadi korpathu and pengal kovill seiyanuma plz appa thappa ninaika vendam theliva sollunga appa plz
@k.livyakavilivya8695
@k.livyakavilivya8695 6 лет назад
Guruvirku nanri...
@ShahidAli-sq8xg
@ShahidAli-sq8xg 6 лет назад
Manamara nandri nandri nandri ayya
@reshmaqueen7977
@reshmaqueen7977 4 года назад
Intha parikaram veetla pannalama illa kovil than Pannauma swamy pls tell me deepa arradhanai veetla than pannamudium so I ask u
@murugantemple2788
@murugantemple2788 2 года назад
Sir yanakku government jop vantha pothum sir nan six years wait pannaran sir
@monishajayakumar9090
@monishajayakumar9090 2 года назад
6 years 😧
@skssks6476
@skssks6476 6 лет назад
Thanks guruji
@saravanans3806
@saravanans3806 6 лет назад
nandri iyya
@GayathriGayathri-nj9wc
@GayathriGayathri-nj9wc 6 лет назад
சிவப்பு திரி எப்படி செய்ய வேண்டும் ஐய்யா
@manivijicreations7479
@manivijicreations7479 6 лет назад
Gothumai ya valai flail podu yanga vachi saiyanum
@swathi6033
@swathi6033 5 лет назад
swamiji coconut maalai eppadi poeduvadhu
@kamatchiammu9101
@kamatchiammu9101 6 лет назад
Iyya..... Ennakum En annanukum..... Ore Rasi ore natchathiram...... .... Engal iruvarukum velai vaipu sariyaga amaivathillai............ Itharkku Ethavathu pariharam irunthal sollunga.........
@devisriram6727
@devisriram6727 5 лет назад
Iyya ...10 nei Deepam Sami ah paathu ethanuma illa namla paathu ethi prathikanuma..Aprm valai ilai nuni vala pakkam irukanuma .. Rendukum vidai sollungal ...
@dhakshinamurthy51
@dhakshinamurthy51 5 лет назад
I am blessed, having cow nearer by my house
@ASHOKKUMAR-rx5eo
@ASHOKKUMAR-rx5eo 6 лет назад
Nandri iya
@ssudhan2802
@ssudhan2802 6 лет назад
Iyya enaku thirumanam aaki 8 varudam aakinradhu nan kadhalithithu thirumanam seidhen en kanavar en mel pasamaga irupar aanal pirindhuvitom onnara 1varudam kuda irundhadhilai enaku vazhi sollungal iyya pls nan evalavo theivathidam pichai ketu viten
@priyaashvibes
@priyaashvibes 5 лет назад
Swami,Nan continue va 3mnth panna intha poojaiya..ippo enga Patti eranthudanga.ennala kovilku poga mudiyathu swami.gvmnt velaiku entha news illama wait panninu iruken.ippo nan Enna seirathu swami.
@deepaks7466
@deepaks7466 6 лет назад
Sami govt job Ku soniga private MNC companies la job kadika Enna pannanum.
@varshiganachiyar3476
@varshiganachiyar3476 6 лет назад
Swami ,thenkai malai eppadi seivathu,sollunka ayya,
Далее
🕊️Valera🕊️
00:34
Просмотров 2,4 млн