Тёмный

அரசு தேர்வில் வெற்றிபெற பரிகார சூட்சமங்கள்...! சிவ.G.சத்தியசீலன் | Neram Nalla Neram 

PuthuYugamTV
Подписаться 3,4 млн
Просмотров 131 тыс.
50% 1

#AstrologerSathiyaseelan #SathyaseelanAstrology #Vastu #Horoscope #NeramNallaNeram #VastuTips #Money #MoneyTips #MoneyIdeas #Home #சொந்தவீடு #DreamHome #அதிஷ்டம் #Gold #தங்கம் #Mahalakshmi #GovernmentJob #Job #அரசுவேலை #AanmeegaThagavalgal #Astrology #ஜோதிடம் #பரிகாரம் #Parigaram #ஆன்மீகதகவல் #religion #temples #tamil #mantra #pooja #abhishekam #கோயில் #பூஜை #அபிஷேகம் #வழிபாடு #தமிழ் #தமிழ்நாடு #கலாசாரம் #பக்தி @AstrologerSathiyaseelan
Neram Nalla Neram | 08/04/2022
அரசு தேர்வில் வெற்றிபெற பரிகார சூட்சமங்கள்...!
சிவ.G.சத்தியசீலன்,
சிவஸ்கந்தா ஜோதிடநிலையா நிறுவனர்
கஜலட்சுமி விளக்கு,கஜலெட்சுமி விளக்கு,வழிபாட்டு ரகசியங்கள்,வழிபாடு,ஆலய வழிபாடு,வழிபாட்டு முறைகள்,நவகிரக வழிபாட்டு சூட்சுமங்கள்,ஆலய வழிபாட்டு முறைகள்,எதிர்மறை வழிபாடு,குலதெய்வ வழிபாடு,எலுமிச்சையின் வழிபாட்டு சிறப்பு,நலம் தரும் நவகிரக வழிபாடு,ரதி மன்மதன் வழிபாடு,கஜலட்சுமி அம்மன் விளக்கு,ஆலய வழிபாட்டு ரகசியங்கள்,எலுமிச்சையின் தெய்வ வழிபாட்டு சிறப்பு என்ன?,பங்குனி உத்திரம் குலதெய்வ வழிபாடு,நவ கிரகங்களை வழிபாடு செய்வது எப்படி,கஜ லட்சுமி,இறைவழிபாட்டு முறைகள்,லட்சுமி,லட்சுமி கடாட்சம்,மகா லட்சுமி
வாஸ்து,வாஸ்து சாஸ்திரம்,தமிழ் வாஸ்து சாஸ்திரம் a-z,வாஸ்து நிபுணர்,பூமிநாதர் வாஸ்து,வாஸ்து வழிகாட்டி,தமிழ் வாஸ்து சாஸ்திரம்,வாஸ்து பரிகாரம்,வாஸ்து விஞ்ஞானம்,வாஸ்து படி,வாஸ்து மீன்,வாஸ்து பூதம்,சென்னை வாஸ்து,வாஸ்து புருஷர்,வாஸ்து மீன்கள்,வாஸ்து ஆலோசகர்,சமையலறை வாஸ்து,பிரபஞ்ச வாஸ்து,வாஸ்து விதிகள்,பெட்ரூம் வாஸ்து,வாஸ்து வல்லுநர்,மாடிப்படி வாஸ்து,விபரீதமான வாஸ்து,படுக்கை அறை வாஸ்து,வாஸ்து நிபுணர்கள்,வாஸ்து சொக்கலிங்கம்,வாஸ்து சாஸ்திரம் வீடு,பூஜை அறை வாஸ்து சாஸ்திரம்,வாஸ்து படி இந்த பொருட்கள்,
நவகிரக தோஷங்கள் விலக,தோஷங்கள்,நவகிரக ஸ்லோகம்,நவக்கிரக பரிகாரப் பாடல்கள்,துன்பங்களை போக்கும் நவகிரக ஸ்லோகம்,நவகிரஹ ஸ்லோகம் navagraha slokam,தமிழ் பாடல்கள்,பக்தி பாடல்கள்,வேயுறு தோளிபங்கன்,பக்தி பாடல்கள் mp3,கோளறு பதிகம் பலன்கள்,வேயுறு தோளிபங்கன் கோளறு திருப்பதிகம்,நவகிரகம்,நவகிரக,தோஷம்,navagraham,navagraha,thosham,dosham,கோளறு பதிகம் வரிகள்,கோளறு திருப்பதிகம் விளக்கம்,கோளறு திருப்பதிகம்,கோளறு பதிகம் பொருள்
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec

Развлечения

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 208   
@shanthiramamoorthy6923
@shanthiramamoorthy6923 2 года назад
வெட்டவெளி மற்றும் புல்தரை தோட்டத்தில் படிப்பதைப் பற்றி சொன்னது நூற்றுக்குநூறு உண்மை. என் இளமைகால படிப்பு இப்படி தான் இருந்தது. என் குடும்பத்தில் நான் மட்டுமே அதிகம் படித்தவள். இன்று அரசுத்துறையில் உயர்அதிகாரியாக பணிபுரிகிறேன். என்தாயார் சமையல் தொழில் செய்து எங்களை படிக்க வைத்தார். நம்பிக்கையுடன் இப்பதிவினை பார்ப்பவர்கள் படித்து உயர்வு பெறுங்கள்.
@maheswarij1568
@maheswarij1568 2 года назад
ஸ்ரீ குருப்யோ நம கோவையில் நடந்த பண ஈர்ப்பு விதி வகுப்பில் கலந்து கொண்டேன். இதுவரை அறியதா புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன். கலந்தக்கொண்ட அனைவரின் வாழ்க்கைய்க்கும் ஒரு திருப்புமுனையாக அந்த வகுப்பு இருந்தது. எங்கள் அனைவரின் வாழ்க்கைக்கும் விடிவெள்ளியாக திகழ்கிறீர்கள். எங்கள் வாழ்வு செழிக்க வழிகாட்டிய குருவாகிய உங்களைப் போற்றிப் வணங்குகிறோம். வாழ்க வளமுடன் !
@nirmalavao6352
@nirmalavao6352 2 дня назад
நீங்கள் சொன்னது எல்லாம் நான் செய்யவில்லை இருந்தாலும் தோல்வியை சந்திக்கிறேன்
@kalpanas-jq7sq
@kalpanas-jq7sq 2 года назад
ஐயா உங்களை புது யுகம் கண்டெடுத்த முத்து என்று நினைத்தோம் ஆனால் பண ஈர்ப்பு வகுப்பில் கலந்த கொண்ட பிறகு கலியுகம் கண்டெடுத்த வைரம் என தெரிந்தது. மிகவும் பயனுள்ள வகுப்பு ஐயா. நன்றி.
@gogisthanjay2510
@gogisthanjay2510 2 года назад
😄😄😄
@jayasrikaviyasuvetha4202
@jayasrikaviyasuvetha4202 2 года назад
Good
@ekatmagdas
@ekatmagdas 2 года назад
அய்யா தங்களின் குருவின் கருணை குற்றால சாரலாய் உங்கள் மீது தெளித்தார்க்கள் நீங்ளோ அதே கருணையை எங்கள் மீது பெரும் மழையாய் பொழிந்தீர்கள் நன்றி நன்றி இசக்கி முத்தையா திருநெல்வேலி
@meeraboomathi2754
@meeraboomathi2754 2 года назад
பண ஈர்ப்பு வகுப்பு விளக்கம் தாருங்கள் இல்லன தொடர்பு எண் தாருங்கள்
@rjnila6493
@rjnila6493 2 года назад
ஜயா ரொம்ப நன்றி
@kanikarthi5819
@kanikarthi5819 2 года назад
நன்றாக படித்து எழுதினால் தான் வெற்றி
@Manikandanmgn
@Manikandanmgn 2 года назад
உண்மை தான்... சிறிதளவு கடவுளின் அருள் வேண்டும்
@d.sugumar9649
@d.sugumar9649 2 года назад
உண்மை. ஆனாலும் இறைவனின் அருள் வேண்டும் 🙏
@umamuthusamy1814
@umamuthusamy1814 2 года назад
உண்மை தான் எவ்வளவு சரியாக படித்து எழுதினாலும் கடவுள் அனுகிரகம் இன்றி எதுவும் நடக்காது.அனுபவ உண்மை
@ayothiramar28
@ayothiramar28 2 года назад
எல்லாம் விதி படிதான் நடக்கும் அபிமன்யூ என்ற பெயர் வைத்த நிறைய பேர் ஏன் சிறுவயதில் இறக்கிறார்கள் அவரின் பெயரிலும் ஏற்படும் குற்றம்
@ayothiramar28
@ayothiramar28 2 года назад
@M Dinesh போலிஸிற்கு செவ்வாய் முக்கியம் ஜாதகத்தில் செவ்வாய் தோசம் உள்ள நிறைய பேர் போலிஸ் ஆகிறார்கள்
@nithyanandakumar4554
@nithyanandakumar4554 2 года назад
Sir, excellent speech. One and only vastu expect you are solve our problems in life. Thank you very much sir.
@sathyaseelanastrologytv-ah2700
@sathyaseelanastrologytv-ah2700 2 года назад
தமிழ்புத்தாண்டு பூஜை என் சேனலில் வெளியிடுவேன்... கவலை வேண்டாம்...!
@gambikabathi1364
@gambikabathi1364 2 года назад
Nandri ayya🙏
@dhanasekaranr6825
@dhanasekaranr6825 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@p.sumathyp.sumathy6386
@p.sumathyp.sumathy6386 2 года назад
ஒரு நாள் முன்னதாக பதிவு போடுங்க அய்யா
@rohininallaperumal278
@rohininallaperumal278 2 года назад
Selfless service ungaludaiathu. We are lucky to have you as our guru.
@srilakshmi5938
@srilakshmi5938 2 года назад
Sir we are waiting for that video
@shobanaarul8539
@shobanaarul8539 2 года назад
ஓம் ஸ்ரீ குரூப்யோ நமஹ!! அள்ள அள்ள குறையாத அறிவு பெட்டகம் சார் நீங்க. கோவையில் நடைபெற்ற பண ஈர்பபு விதியில் கலந்துகொண்டேன். வெற்றி பாதைக்கு செல்லும் தடைகளை நீக்க கற்றுக்கொண்டேன், மிக்க நன்றி ஐயா !!!
@manjo130
@manjo130 2 года назад
Fee evlo mam athuki
@kiruthikaarunkumar9723
@kiruthikaarunkumar9723 2 года назад
Epo nadanthuchu ma next epo nadakum
@p.sumathyp.sumathy6386
@p.sumathyp.sumathy6386 2 года назад
அருமையான பதிவு அய்யா. எங்களுக்காக உங்களை இந்த உலகிற்கு தந்த உங்கள் பெற்றோகளுக்கு எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கம் என் வாழ்வில் அவர்களை காண வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உண்டு
@csavitri3228
@csavitri3228 2 года назад
ஓம் குருவடி சரணம் திருவடி சரணம்.வருங்கால இளைய சமுதாயத்திற்கு இன்றியமையாத பதிவு. நன்றி ஐயா எங்களின் வாழ்க்கையை செம்மைபடுத்த தங்களின் பதிவுகள் தொடர்ந்து எங்களுக்கு கிடைக்க இறைவன் உங்களுக்கு அனைத்து வளமும் நலமும் அளிக்க வேண்டுகிறேன்.
@rajamuthujanani1519
@rajamuthujanani1519 2 года назад
🙏🙏🙏🙏🙏
@suchivarshaasuchi6203
@suchivarshaasuchi6203 2 года назад
V r gifted to hv u as our Guru...I hv attended the class in which ...each and every word u hv spoked developes confidence in us and the solution to all our problems r simple and understandable ...Thank u Guruji for ur guidelines.
@thetimeofdd2840
@thetimeofdd2840 2 года назад
Hi Suchi, Please share what ever u learnt
@uthandiyappanr3480
@uthandiyappanr3480 2 года назад
@@thetimeofdd2840 l
@thetimeofdd2840
@thetimeofdd2840 2 года назад
@@uthandiyappanr3480 ha ha... Solla sollunga bro.... Learn pannatha share panna ma vachikitu irunthu waste thaan.....
@Jonita_ggkm
@Jonita_ggkm 2 года назад
குருவடி சரணம் Super விளக்கங்கள் பின்பற்றி வெல்வோம்
@azvathkumar6044
@azvathkumar6044 2 года назад
குருவே சரணம் கோயமத்தூரில் நடந்த பண ஈர்பு விதி வகுப்பில் நான் கலந்து கொண்டுயிருந்தேன் மிக அருமையாக இருந்தது நீங்கள் நடத்திய பண ஈர்பு விதி வகுப்பு எண்ணீல் அடங்காதவை சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த பாக்கியம் கிடைக்க நான் என்ன பாக்கியம் செய்தேனோ இந்த வாய்ப்பு தந்த எங்கள் ஞருவுக்கு நானும் எண் ஞடும்பமும் தங்களை வணங்கி நாங்கள் பாதம்பனிகிறோம்🙏🙏🙏
@nagalakshmikandasamy9946
@nagalakshmikandasamy9946 2 года назад
ஐயா என் மகள் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் இந்த வருடம் நீட் எழுதுகிறாள் நீட் மாணவர்கள் வெற்றி பெற நல்ல தீர்வு கொடுங்கள் குருஜி
@rts1004
@rts1004 2 года назад
வணக்கம் ஐயா 🙏 நான் எதிர் பார்த்த பதிவு மிக்க நன்றி
@pavithra6552
@pavithra6552 2 года назад
ஒரே ஒரு பரிகாரம் தான் .......... முயற்சி...😎😎
@mynaragu6735
@mynaragu6735 2 года назад
அய்யா நீட்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு பதிவு போடுங்கள்.
@jayakodigovinath976
@jayakodigovinath976 2 года назад
Kovai Pana eerpu vidhi vagupil kalandhu konden.neengal engaluku kidaitha miga periya pokkisham.kan Kanda theivam🙏🙇guruvadi saranam thiruvadi saranam🙇
@kiruthikaarunkumar9723
@kiruthikaarunkumar9723 2 года назад
Next epo nadakum fees evlo pa
@b.valarmathi3495
@b.valarmathi3495 2 года назад
ஓம் குருப்யோ நமக தம்பி நீங்கள் கோவை பண ஈர்ப்பு விதிவகுப்பில் சொன்ன அனைத்தும் விசயங்களும் வாழ்விற்கு ஏற்றவை, puthugam tv ப்ரோக்ராம் மிகவும் அருமை தடை பட்டு இருந்த எங்கள் கட்டிடவேலை(தொழில்) மீண்டும் நடை பெற்று வருகிறது மிகவும் நன்றி.🙏🙏🙏🙏🙏
@p.sumathyp.sumathy6386
@p.sumathyp.sumathy6386 2 года назад
குருவடி சரணம் திருவடி சரணம் இன்றைய புதுயுகம் டிவி channal ப்ரோக்ராம் மிகவும் அருமை கோவை பண ஈர்ப்பு விதி வகுப்பில் கலந்து கொண்டேன் வகுப்பில் நீங்க சொன்ன அனைத்து விஷயங்களும் மிகவும் அருமை எங்களுக்கு வராது என்று நினைத்த பணம் 6 லட்சம் நேற்று( 08.05.22) எங்களுக்கு திரும்ப கிடைத்தது நான் உங்களின் இந்திரா கோ பூஜை மட்டும் தான் செய்கிறேன் நன்றி குருவே தமிழ் வருட பூஜை பதிவு போடுங்க (எங்கள் வாழ்வு செழிக்க ) நன்றிகள் கோடி
@p.sumathyp.sumathy6386
@p.sumathyp.sumathy6386 2 года назад
சாரி அய்யா தேதி மாற்றி போட்டு விட்டேன் (08.04.22)
@user-rd9sm2ts1h
@user-rd9sm2ts1h 2 года назад
௧ொடுத்த பணம் தி௫ம்ப வர ௭ன்ன வழி௧் கூறுங்௧ள் அம்மா ௭ன௧்கும்
@sankarganeshsankarganesh509
@sankarganeshsankarganesh509 2 года назад
குரு வடி சரணம் திருவடி சரணம் ஐயா நான் உங்களுடைய சென்னை மற்றும் கோவை பண ஈர்ப்பு விதி வகுப்புயில் கலந்து கொண்டேன்.மிகவும் அருமையாக இருந்தது ஐயா. உங்கள் இறைப்பணியில் எங்களையும் சேர்த்து எங்களுக்கு வாழ்க்கை வழிகாட்டியவரே மிக்க நன்றி
@mithraninformation4378
@mithraninformation4378 2 года назад
வாழ்த்துக்கள் சார் உங்கள் பயனுள்ள தகவல்களுக்கு
@kaviyarasu6
@kaviyarasu6 2 года назад
அதிகமாக அரசு தேர்வு போட்டியாளர்கள் உள்ளதால் தற்போது அதை ஒரு விவாதமாக்கிட்டிங்களேடா😂🤣😂🤦‍♂️
@rohininallaperumal278
@rohininallaperumal278 2 года назад
Om gurubyo namah! Ayya panamirubbu vagupu mugavum arumai. Siriya matrangal seithu veetil niraya positivity theriyuthu. Adutha vagupirupukku kathirukirom
@saichannel7109
@saichannel7109 Год назад
7. 20 Government job explanation 👍👍🙏🙏
@shridurgai562
@shridurgai562 5 месяцев назад
மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@sakthivishali1775
@sakthivishali1775 2 года назад
Really thank u sir for your valuable speech
@shalinisaravanan2679
@shalinisaravanan2679 2 года назад
Vannakkam guruji.. Government related job . Suriyan bagavan thaimai thangubavar padikkum nenavi pudan. Vellai suriyan. Pothu valivu suriyan plus pudan strong ah irukanum... Government... Jathigam enavu kregam parpathu poruthu thaan. Delay vidhi sani parvai marathi payanila sothanai vidhiyin valiyai.. Suriyan necham sani ucham.. Vice versa. Mesha thalai karaga thuvam.. Activate pannal nallathu.revathi sukuran.. Chandran permual pal payasamvinoyagam..ambaluku ven thamarai soundraya lagaram 31and32solgam hear pannal nallathu... Chandran I'll b strong.. Pudan related marriage perumal kovil pudan kelamai oudan horai archanai seyathal. Nallathu.. Government job kedaika.. Suriyan pudan necham tulam. Pudan veral suriyan moolai. Pugal necha suryian night pudan nechayam.. Somberiya iruka kudakathu.. Night la thaney padikuduthu.. Avoid irattu arai.. Padikudiya alangolam sani kragan neat clean submit. Padukum food avoid.. 6am before wake.. Karuppu dress avoid. Pudichitu irukum pothu antha edathula thunga kudathu.. Padikakudiya room ulla katul mela padika kudathuu. Vetri suriyan vellicham. Garden pudan vetta velli thotsm pull tharai.. Suriyan plus pudan garden plus velicham guru parvai irunthal nallathu yellow combunation. Food orange suriyan pudan keerai eat.veedu amaiya avittam narshar vallipadu. Desai vellai sani sevvai thederapo 100gm senthoram thiruchander kadalil vendi karathall nalathujob sareya amaiya . Kungumam poo milk daily morning drink sankara narayanan orange fruit r vellam. Parigaram. Netri yil ven santhanam suriyan vibrate santhan mara plant put tree irunthal nallathu. Vellam plus santhanam running water pottal nallathu. Simmam rasi pothuvaga lagnam important business varum.. Excercise pudan thamirai kinnum oachai karupuram plus tulsi leaf vaikanum avoid sleep to boos their children. Orange flavour uthunpathii santhanam pathi.. Santhana mara water pottu valarakanum. Sankara naryanana vallupadu government related sucess. Nandre ayya.
@d.sugumar9649
@d.sugumar9649 2 года назад
அருமையான விளக்கம்
@ambikaprema504
@ambikaprema504 2 года назад
நீங்க நீடுடீ வாழ வேண்டும் என்று இறை வனை வேண்டுகிறேன்
@priyasankar3757
@priyasankar3757 2 года назад
நல்ல பதிவு நன்றி ஐயா 🙏
@sivaa2490
@sivaa2490 2 года назад
Murugaveni karur. Vankkam guruji. vasthu padi engal veettai matri amaithom. Thulasi valipadu seitha pin nalla mattram ayya. Ippothu mani attraction classskku pin nangal valkaiyin aduthakatta nagarvukku selvom ayya ithu uyuthi. Class vivasayam and gomatha valarppu engalukku payanullathaga irunthathu ayya.kodana Kodi nandrigal ayya
@nimalkarthik5910
@nimalkarthik5910 2 года назад
Swamyji thanks a lot for your tips it is unbeliveable. Excelent. I feel that not Guruji is saying.GOD is saying. You r GOD for us .coimbatore class is Excelent than chennai class.we are the followers for u till life long. Thank you Swamyji
@shanthiganthan5691
@shanthiganthan5691 2 года назад
Arumai... Arumai.... Arumai ayya
@sathyaraja3926
@sathyaraja3926 2 года назад
Thanks sir
@sathiyasuresh9391
@sathiyasuresh9391 2 года назад
U r good appt anchor mam
@anbarasana7521
@anbarasana7521 2 года назад
ஆயிரம் நன்றி குருவே
@manjo130
@manjo130 2 года назад
Nandri Guru Ji. Sonna sonnapade nadakkum. Foreign job kidaika sollunga aiya
@MeenaMeena-ss7qv
@MeenaMeena-ss7qv 8 месяцев назад
Than you sir
@SK-ld6wv
@SK-ld6wv 2 года назад
நீட் தேர்வில் முதலிடம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்
@kavithaparamesh98
@kavithaparamesh98 2 года назад
Vaazhga valamudan ayya
@ponrajkailash197
@ponrajkailash197 2 года назад
Good&decent&excellent&positive vibe comparing
@VISHNUMIRDHANGAM
@VISHNUMIRDHANGAM 2 года назад
மாமா நமஸ்காரம் கொடுத்த பணம் திரும்ப வர என்ன செய்ய வேண்டும்
@mahalakshmi-gr7nm
@mahalakshmi-gr7nm 2 года назад
சார் எனக்கு வயது 37 நான் விருச்சகராசி கேட்டை நட்சத்திரம், விருச்சிக லக்கினம்.TET தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளேன். குரூப் 4,2 மற்றும் TETநியமனத்தேர்வுக்கு படித்துக் கொண்டுள்ளேன். அரசு வேலைக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதா சார். பிரைமரி பள்ளியில் மேல்நிலை தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டு இருக்கிறேன். அரசு வேலைதான் என் நீண்ட கால ஆசை .
@abinayajayaraman3031
@abinayajayaraman3031 2 года назад
Kaalai vanakkam
@ramark7537
@ramark7537 2 года назад
ஐயா நான் என்னுடைய தூங்கும் அறையில் தான் படிக்கிறேன் அப்படியே தூங்கிடுவேன்.சாப்பிடுவேன்.நீங்கள் கூறியதை இனி பின்தொடர்கிறேன்
@mithunexpert6672
@mithunexpert6672 2 года назад
Gud mg anna..ur speech is very precious..tamil puthaandu poojaiyai potri solviganu ethir paathen so little disappointed..
@sathyaseelanastrologytv-ah2700
@sathyaseelanastrologytv-ah2700 2 года назад
என் சேனலில் நிச்சயம் சொல்வேன்....
@mithunexpert6672
@mithunexpert6672 2 года назад
நன்றி அண்ணா
@gayathrir1955
@gayathrir1955 Месяц назад
Thiruvathai naithsaitham muthunam rasi
@nathiyas4175
@nathiyas4175 2 года назад
Good morning brother...an guruve...enagu life strat aeduchu..thank you thanks alot...vallga valamudan..nalamudan..Kodi nanrikal samarpanam...💐💐💐💐💐
@ezhilad8853
@ezhilad8853 2 года назад
ஐயா எனக்கு மூலம் நட்சத்திரம் கன்னி லக்கினம் தனு சு ராசி எனக்கு எப்போ அரசு வேலை கிடைக்கும் கொஞ்சம் சொல்லுங்க ப்ளஸ்
@loganathansixera106
@loganathansixera106 2 года назад
ரொம்ப
@rakshagunasekaran1819
@rakshagunasekaran1819 2 года назад
அருமை ஐயா முற்றிலும் உண்மை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@Pandu-vq7ns
@Pandu-vq7ns 2 года назад
Om namashivya
@honest436
@honest436 2 года назад
போட்டித்தேர்வு வரை கொண்டு வந்தாச்சா.....
@veerathamilan3800
@veerathamilan3800 2 года назад
தயவு செய்து இவர்கள் கூறும் பரிகாரம், அது, இதுனு பண்ணி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. நீங்கள் படித்தால் மற்றும் தான் அரசு தேர்வை எதிர்கொள்ள முடியும், சாமி வந்து தேர்வு எழுதாது, கடவுள் அருள்+படிப்பு+அதிர்ஷ்டம்= வெற்றி ❤️👍🙏
@priyavino4281
@priyavino4281 2 года назад
ஐயா நான் பிரியங்கா.மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம்...1.10.1991 கன்னி லக்னம்... எனக்கு அரசு தேர்வுக்கு வழிகள் கூறுங்கள்
@vennilamoon7967
@vennilamoon7967 2 года назад
ஐயா வணக்கம், என்னுடைய ராசி மேஷம்-பரணி ,எனது மகனுக்கு இரண்டரை வயது ,அவன் ராசி ரிஷபம்-கிருத்திகை, இந்த ஆண்டு எனக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா ஐயா
@loganathanr6645
@loganathanr6645 2 года назад
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️🥰 same enakku
@sarathaj3723
@sarathaj3723 2 года назад
😀😀😀
@Punitha8081
@Punitha8081 2 года назад
Nantri ayya 🙏
@sswathi4145
@sswathi4145 2 года назад
Vankkam guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@karthikakarthika4264
@karthikakarthika4264 2 года назад
Girl voice nice
@selvimunu4973
@selvimunu4973 2 года назад
Thank you sir🙏
@ragavim4636
@ragavim4636 2 года назад
Vathupati house painting
@Theiventhiran
@Theiventhiran 2 года назад
ஐயா குரு வணக்கம். அரசு வேலை கிடைக்க payanpaduthakkoodathathu கருநீல ஆடையா? இல்லை கருப்பு மற்றும் ஊதா நிற ஆடைகளா? தெளிவாக கூறுங்கள் ஐயா.
@dr.v.lakshmanakumar7372
@dr.v.lakshmanakumar7372 2 года назад
Both sir
@nagajothi1993
@nagajothi1993 2 года назад
தெய்வமே.... அருமை👌👌👌
@maheshshanmugam8115
@maheshshanmugam8115 2 года назад
ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ
@maheshshanmugam8115
@maheshshanmugam8115 2 года назад
ஐயா, நான் கோவையில் தங்களுடைய பண ஈர்க்கும் வகுப்பில் கலந்து கொண்டேன்.மிகவும்பயனுள்ளதாகவும் வாழ்க்கையில் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்குரிய அனைத்து வழி முறைகளையும் எடுத்து உரைத்தீர்.அந்த நாள் மட்டும் 48 மணி நேரமாக இருந்திருந்தால் நாங்கள் இன்னும் அன்று எங்களுக்கு நீங்கள் தான் உச்ச சுக்கிரன்.உங்களுடைய பொன்மொழிகள் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல உள்ளது.நன்றி
@VembuK-qi5uj
@VembuK-qi5uj 3 месяца назад
Swamyji one hand no urs self???
@kannagib3237
@kannagib3237 2 года назад
nabdri Guru Ji
@fusiondancestudio8852
@fusiondancestudio8852 2 года назад
Is this program no more? Please someone respond
@azvathkumar6044
@azvathkumar6044 2 года назад
Guruvey tiruvadi saranam🙏🙏🙏
@Muthubhavani123
@Muthubhavani123 2 года назад
என் கணவர்க்கு மேஷம் ராசி. எனக்கு துலாம் ராசி அரசு வேலை கிடைக்குமா அண்ணா 🙏🙏🙏
@rameshkala9487
@rameshkala9487 2 года назад
கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் அரசு வேலை கிடைக்குமா?
@rameshkala9487
@rameshkala9487 2 года назад
பரிகாரம் இருந்த சொல்லுங்க ஐயா.????
@sornaaaru4903
@sornaaaru4903 2 года назад
Sir .. DOB and time theriyathavanga enna pannurathu.. nu sollunga .. please
@mr.praveen5630
@mr.praveen5630 2 года назад
Muyarchi panna tha win panna mudiyu vasthu paatha pass panna mudiyathu
@kavitha6098
@kavitha6098 2 года назад
எந்த நாள் எந்த சாமி க்கு உகந்தது வாரத்தில் ஏழு நாட்கள் வரை
@thanigaivels.p9948
@thanigaivels.p9948 2 года назад
19/05/1984 thanusu raci potsdam parivathanam jathakam teacher jop Kaduna sir
@balashanthi8490
@balashanthi8490 2 года назад
en kanaver kudikirar entha palakathil iruthu kappa tha tips solunga swamiji
@user-vj3ln6gi5t
@user-vj3ln6gi5t 2 года назад
En magan revathi நட்சத்திரம் வயது 6 முடிந்தது. படிப்பில் ஆர்வம் ஏற்பட வில்லை. என்ன செய்ய வேண்டும்.
@revathisrinivasan742
@revathisrinivasan742 2 года назад
Tlarasi Swathi nachithiram அரசாங்க வேலை கிடைக்குமா
@elumalaielumalai123
@elumalaielumalai123 2 года назад
Sir meena rasi,pooratathi nakshthiram,kanni lagam,lagnathil pudhan,suriyan enaku government job kidaikuma please sollunga
@killivalavan1203
@killivalavan1203 2 года назад
MR.SATHIYASEELAN நீங்க ஒரு ias officer ஆக ஆகிருகளாமே
@vijeeshg6522
@vijeeshg6522 2 года назад
Sarinya mam today program super super mam I am Vijay 📠📠📠📠
@a.kannigasri8841
@a.kannigasri8841 2 года назад
அருள் தாஸ். 03.12.1979.பிறந்த தேதி. 02.மதியம் நேரம் நாழிகை 20.பல ஜோதிடர் களை பார்த்து விட்டேன் சொன்னது எதுவும் இது வரை நடந்தது இல்லை ஜோதிடம் பொய்.
@p.sumathyp.sumathy6386
@p.sumathyp.sumathy6386 2 года назад
ஜோதிடம் பொய் இல்லை,குருவிடம் போய் ஜாதகம் பாருங்க
@a.kannigasri8841
@a.kannigasri8841 2 года назад
@@p.sumathyp.sumathy6386 பிறந்த தேதி நேரம் பதிவு செய்து உள்ளேன். ஜாதகத்தை கனித்து பதிவு செய்ய வேண்டும்
@a.kannigasri8841
@a.kannigasri8841 2 года назад
@@p.sumathyp.sumathy6386 ஜோதிடம் பொய் யா உண்மை யா நான் பதிவு செய்கின்றேன்
@p.sumathyp.sumathy6386
@p.sumathyp.sumathy6386 2 года назад
@@a.kannigasri8841 நீங்க போய் நேரில் பாருங்க
@a.kannigasri8841
@a.kannigasri8841 2 года назад
@@p.sumathyp.sumathy6386 உண்மையான ஜோதிட குருவின் முழு முகவரி பதிவு செய்யுங்கள். ஜோதிடம் சொல்லும்போது வீடியோ பதிவு செய்வதற்கு அனுமதி கொடுப்பார்களா என்று கேட்டுட்டு சொல்லுங்கள்
@myvillage520
@myvillage520 2 года назад
Viruchagam rasi Kettai
@sharmilasathyamoorthy5353
@sharmilasathyamoorthy5353 2 года назад
sir update kovai class sir
@pandiselvi9998
@pandiselvi9998 2 года назад
Ayya na simma rasi utthiram natchatthiram kanni lakkanam ayya eppadi irukku sollunga ayya pls
@premagandhi2405
@premagandhi2405 2 года назад
Thanusu rasi puratam rasi kulathai pakkiyam sollung
@Punitha-yv9uy
@Punitha-yv9uy 2 года назад
Virgo, star. Hastham epo enaku govt job kedaikum dob. 22.12.1997
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 2 года назад
👍
@seethaseetha3116
@seethaseetha3116 2 года назад
Vanakam sir R.senthilkumar nan trb exam prepar pannithan eluthram anal exam sothapidum 2013_2019 barai anal tharpothu trb exam 2022 la nalla preparpanni eluthirutham anal mark 86 than varuthu history major enaku velaikidaikuma sir.thankyou sir
@Satheesh-lm7ip
@Satheesh-lm7ip 2 года назад
ஐயா வணக்கம் எனக்கு துலாம் ராசி சித்திரை நட்சத்திரம். 28.04.1980 பிறந்தேன். அரசு வேலை பெற நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்
@valli6468
@valli6468 2 года назад
Sir mesha rasi aswathi natchathiram simma laknam suryan puthan sevvai 3giragam simma rasi yil irukkurathu date 15.09.1986kulanthaiyum illai sir arasu velaikku try pantren sir kidaikkuma sir
@ezhilarasigovindhan533
@ezhilarasigovindhan533 2 года назад
Sir
@sasikalakala6183
@sasikalakala6183 2 года назад
My name sasikala, DOB 16.7.1988 kadakam rasi ayelyam nakchathiram, ennaku polytechnic trb job kidaikkuma
@anukokila7898
@anukokila7898 2 года назад
Thank you sir 🙏🙏🙏👌✊👍
@rathinakumar6642
@rathinakumar6642 2 года назад
Iya na kanni rasi uthram natchthiram gov jobku try panitu irukan eadavathu parikaram kurungal iya
@mynaragu6735
@mynaragu6735 2 года назад
ஐயா எனது பெண் நீட் தேர்வு எழுதுகிறார்.அவள் திருவோணநட்சத்திரம் அவளுக்கு இடம் கிடைக்குமா?
@geography798
@geography798 2 года назад
Mithuna rasi thiruvathurai natchatthiram job kadaikkuma sir
@shortstamila5532
@shortstamila5532 2 года назад
Ayya naan thanusu rasi utthiradam natchathiram gov job kidaikkuma gov exam eluthinal pass ayi velai kidaikkuma
@vellus5913
@vellus5913 2 года назад
Kadaka rasi pusam medical Shop nadathuren 8 years name sivagami slowva pokuthu pls enna panna iya
@k.kuthra9221
@k.kuthra9221 2 года назад
Sir good evening en daughter meena rasi uttratathi nachathiram may 10 1991 night 11.30 ku born ana....avaluku 3 year ah alliance pakuroo onnu amayala.....next month may vanda avaluku 31 age aga pothu....keethu thisai nadathuku 2014 lendu sonaga.....ipo ana peyarchigal kuda sariya padala ragu keethu and guru peyarchi....sukra thisai la tha pakanu solraga alliance....oru silar 31 la sukra thesai nu solraga oru silar 34 nu solraga meenathuku sukkra thisai epo....oru appa va na romba manasu kasta padura.....na mithumam en wife measham....nega tha marriage nadaka edu parigaram solanu
@user-il4ih4ts8k
@user-il4ih4ts8k 2 года назад
6.01.2025 sukara thisai start.
@k.kuthra9221
@k.kuthra9221 2 года назад
@@user-il4ih4ts8k sir ipo alliance patha odane marriage fix agura mari edu parigaram solluga because en daughter ku already 31 aga poguthu ipo marriage ku alliance pakalama edu amauma
@user-il4ih4ts8k
@user-il4ih4ts8k 2 года назад
@@k.kuthra9221 athapathi enaku theriathu amma. Google Tamil jathagam type panni. Athula date of birth time elam koduthanga ela details varum amma.
@sellapandian.s.8662
@sellapandian.s.8662 2 года назад
🙏👍👌
@sowmiyasri1944
@sowmiyasri1944 2 года назад
Ayya... Ungalai kandathil magizchi kolgiren.. Naan revenue department office assistant postku apply seithullen antha vaaipu enaku kidaika naan enna seiya vendum ayya...
@VenkatRam04
@VenkatRam04 2 года назад
நீர் ஒருதடவை குருப் 4 தேர்வு ஒன்று எழுதி பாரும்..அப்புறம் புரியும்...படிக்காமல் ஒரு பருப்பும் வேகாது என்று. வாயில் வடைசுடும் காரியம் அல்ல அரசு போட்டித்தேர்வு.
Далее
СМАЗАЛ ДВЕРЬ
00:31
Просмотров 263 тыс.
Кого из блогеров узнали?
00:10
Просмотров 333 тыс.
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
Лягушачий папа против ос
1:00
Просмотров 1,5 млн