எம் ஜி ஆர் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார்கள் அதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் கேப்டன் விஜயகாந்தை சிவாஜி கமல்ஹாசன் சரத்குமார் ஒப்பிடுவது தவறு ஏனென்றால் விஜயகாந்த் அவர்கள் தனித்து போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார் அடுத்த தேர்தலில் எதிர்கட்சித் தலைவர் ஆனார் இவர்கள் மூன்று தனித்து போட்டியிட்டு MLA கூட ஆகவில்லை அதனால் அவர்களோடு கேப்டனை ஒப்பிடுவது தவறு.
🤌🌹💐❣️Vijay sir அரசியல் வந்ததற்கு வாழ்த்துக்கள். மகிழ்ச்சியுடன் வரவேற்போம். Vijay sir, நினைத்து இருந்தால் இருக்கும் பணத்தை கொண்டு செமயா வாழலாம். ஆனால் எவன் செத்தால் நமக்கென்ன என்று இல்லாமல் மக்களுக்கு சேவை செய்ய முன்வந்து அரசியல் கட்சி துவங்கியுள்ளார். அரசியல் கட்சி உருவாக்குவது சாதாரண விஷயம் இல்லை. மற்ற நடிகர்கள் அரசியல் வரவே தயங்குவார்கள். அல்லது வரேன்னு சொல்லிட்டு பின்வாங்குவார்கள்.. Vijay sir, துணிந்து அரசியலில் இறங்கியுள்ளார். வரவேற்கத்தக்கது. Vijay sir, முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று தேர்தல் அறிக்கை மற்றும் சத்திய வாக்கு கொடுத்தால் எனது வாக்கு அவருக்குத்தான் 💯ண
நடிகர்களுக்கு நாட்டை கொடுத்தது போதும் MGR - ஒரு மலையாளி ஜெயலலிதா ஒரு கர்நாட்டிகா கருணாநிதி - ஒரு ஆந்திர காரர் இவர் அனைவரும் வந்தேறிகள் கடந்த 50. ஆண்டுகளில் ஒரு தமிழர்கள் கூட தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமரவில்லை . நன்கு படித்தவர் துடிப்புடன் உள்ள இளைஞர்கள் முன் வர வேண்டும் நாட்டை ஆள்பவர் ஒரு தமிழராக இருக்க வேண்டும் 🙏
இன்னறக்கு எங்க அண்ணன் விஜயை பார்த்து அவன்வன் பேசினாலும் எத்தனை கேட்டவர்கள் அண்ணனை பற்றி பேசினாலும் அவர் நல்லவராக நல்லதை வருகிறார்.அண்ணா சீக்கிரம் வாங்க செய்ய வேண்டிய வேலை நிறையை இருக்கிறது l am waiting thankyou anna
கொடியில் இருக்கும் வாகை மலர்.. முத்தரையர் மன்னரின் அடையாளம்.. களத்தில் போகும் முன்னே வெற்றி என்று அர்த்தம்.. முத்தரையர் மன்னர் போருக்கு போகும் முன்பே வாகை மலர் சூடி கொள்வார்..அது வெற்றி என்பது அவரது அடையாளம்.. தொடர்ந்து வாகை மலரை சூடி பெரும் போர்களில் வெற்றியே மட்டும் கண்டவர்.. முத்தரையர் மன்னர்.. முத்தரையர் மன்னரின் புகழை மறைக்க பார்த்தாலும் மீண்டும் அவரது புகழ் தமிழகத்தில் கொடி கட்டி பறக்க போகிறது நமது அண்ணன் வழியாக..ஒரு அடையாளம்...
கட்சி கொடி ஏற்றியது எல்லாம் சரிதான் நடிகர்கள் என்று சொல்லி வந்தாலும் என்னைப் போன்ற ஏழைகளுக்கு உதவி செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள் இவரும் அப்படி செய்தால் மக்களில் ஒருவனாக நானும் அவருக்கு ஆதரவு தருவேன்
ஒரு தலைவன் எப்போது வேண்டுமாயினும் உதயமாகலாம். பொங்கலும் வடகறி போல் என்று நீர் கூறும் விமர்சனம் கழிசடை போல் உள்ளது.... ஒரு தலைவன் என்பவன் எவருடனும் ஒப்பிட முடியாதவன்... அப்படி இருக்கையில் நீர் ஏன் பழைய தலைவர்களுடன் பெண்களுடன் சினிமா நடிக்கும் திறமைகளுடன் ஒப்பீடு செய்கிறீர்கள்.... விஜய் ஒரு மனிதர், இந்த தகுதி போதும்.... மக்களின் நலன் அறிய... எதிரி என்று யாரும் இல்லை... நன்மை வேண்டி காத்துக் கிடப்பவர்கள் பல கோடி பேர்..... நானும் ஒருவன்🎉
@@baskarbass989 தமிழ் நாட்டுல பல ஐஏஎஸ் ஐபிஸ் பல அறிஞர் கள் அறியலாலர்கள் எழுத்தாளர் கள் பண்முக திறன் கொண்ட பல ஆயிரம் பேர் இருக்காங்க.... உங்க தலைவர் சிறப்பு என்ன?
ஒரு அஜித் ரசிகனாக என் ஓட்டு நல்ல தலைமை பண்பு கொண்ட நல்ல மக்களுக்காக உழைக்க போராடும் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த குப்புசாமி மகன் அண்ணாமலைக்கு தான் இப்படிக்கு தேனி மாவட்டத்தில் இருந்து அஜித் ரசிகன்👍👍
விஜய் கூட மக்களுக்கு ஏதாவது பல நலத்திட்ட உதவிகள் செய்துள்ளார்.. இந்த அண்ணாமலை ஒண்ணுமே செய்யலயே, இவருக்கு எதுக்கு ஓட்டு ... No BJP, No NTK, We support tvk❤❤
தந்தி டிவி அப்பட்டமாக தி மு க பக்கம் பேசுறிங்களே கருணாநிதி குடும்பம் மட்டும் தமிழகத்தை ஆள அவர்கள் என்ன மன்னர் குடும்ப ஆட்சியா தமிழன் யாருவேண்டுமானாலும் தமிழகத்தை ஆட்சிப்புறியாளம் இதுவே சமத்துவம்
கண்டிப்பாக தமிழகத்தில் ஒரு மாற்றம் தேவை .நாங்கள் விஜய் அவர்களுகாகுத்தான் ஓட்டுப் போடுவோம் .விஜயகாந்தின் மகன் இவரோடு சேர்ந்து கொண்டால் நல்லாயிருக்கும் .
ரொம்ப கேவலமான ஒரு கருத்து கணிப்பாக வே நான் பார்க்கிற ஏனென்றால் தேமுதிக வாக்கு வங்கி விஜய் கட்சி ஆரம்பித்தால் தேமுதிக விற்க்கு பாதிப்பு என்று சொல்லி இருக்கிறீர்கள் களத்தில் சந்திப்போம் இது ஏன் ஏன் இதை சொல்கிறேன் என்றால் சீமானும் விஜய் அவர்களும் வரும் தேர்தலில் கூட்டணி சேர்வதற்கு ஒரு வாய்ப்பு இருக்கலாம் அதனால் தேமுதிகவை டேமேஜ் பண்ணனும் என்று நினைக்காதீர்கள் யாரு புதிய கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு அதைப்பற்றி கவலையே கிடையாது சுசி ஆறுமுகம் தேமுதிக ஈரோடு மாநகர் மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதி கழக செயலாளர்
விஜய் அரசியல்: வணக்கம். நான் விஜய் ரசிகன். விஜய் அரசியலிலும் கொள்கையிலும் ஒரு நிலைத்தன்மை கிடையாது. 1)முதலில் விஜய் குடும்பம் DMK உடன் நெருக்கம் - பலன் இல்லை 2)ஜெயலலிதா கட்சியில் எலக்சன் நேரத்தில் ஆதரவு - பலனில்லை 3) ராகுல் காந்தி உடன் இளைஞர் காங்கிரஸ் கட்சி உடன் இணைய விரும்பினார் - பலனில்லை 4) எலக்சன் நேரத்தில் மோடியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். என்னுடைய புத்திக்கு எட்டியவரை தன்னுடைய பிரபலத்தை வைத்துக்கொண்டு எதிலாவது லாபம் அடையலாம் என்று நினைக்கிறார். கட்சி என்றால் விஜய் மற்றும் புஸ்ஸி அனந்து மட்டும் இல்லை. பேச்சிலும் கிளாரிடி இல்லை. விஜயை நம்பி எல்லா மாவட்டங்களிலும் இருந்து ஆட்கள் வந்தால் இரண்டு வார்த்தை பேசி விட்டு செல்கிறார். நடிப்பு என்பது வேறு - கட்சி என்பது வேறு. சரத்குமார் மற்றும் விஜய காந்த் போன்ற நடிகர்கள் கடைக்கோடி மக்களையும் சாதாரணமாக சந்திக்க கூடியவர்கள். ஆனால் விஜய் கட்சி ஆஃபீஸ், மீட்டிங் எல்லாம் தன்னுடைய வீட்டு அருகிலேயே வைத்து கொள்கிறார். விஜய்க்கு ஓட்டு போட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கு ஆனால் அவர் இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக ஸ்பீடாக இருக்க வேண்டும்.
Don't worry thandi Mr thandi channel don't worry my brother send Tamil and Seema and 2026 Tamil Nadu chief minister great leader Vijay support you support Vijay thank you Vijay 🗡️🐾🚩♥️💯✍️🐅