Тёмный

அரசியலை விட்டு விலகி செல்லும் முன்னாள் ஜனாதிபதிகள் | Rj Chandru Report 

Rj Chandru Report
Подписаться 152 тыс.
Просмотров 46 тыс.
50% 1

#srilankanews #tamilnews #news
Sri Lanka Tamil News Daily Updates
Follow Our Other Channel:
----------------------
புதிய செய்திகள் - / chandrulk
Facebook - / rjchandrulk
FB Page Comedy - / djchandrulk
FB Page Vlosg - / menakamenurj
RU-vid Comedy - / rjchandrumenaka
RU-vid Vlogs - / rjchandruvlogs
TikTok - www.tiktok.com...
TikTok Vlogs - www.tiktok.com...
instagram - / rjchandrulk

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 558   
@RjChandruReport
@RjChandruReport 3 часа назад
whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B WhatsApp channel
@RasminNK
@RasminNK 2 часа назад
ஆட்சிக்கு வந்து ஒருமாதம்கூட ஆகல அதுக்குள்ள இந்தக் கல்லக்கூட்டத்துக்கு பொறுமை கிடையாதா ஆனாலும் மக்களாகிய நாங்கள் பொறுமையுடன் காத்திருப்போம்
@AhamedsuhailAhamedsuhail-u6w
@AhamedsuhailAhamedsuhail-u6w 2 часа назад
Unmai than
@ThaveThavethave
@ThaveThavethave Час назад
Super bro kandipa kalla kuddam pudi padum
@seevaratnamshangar8994
@seevaratnamshangar8994 3 часа назад
கள்ள கூட்டத்துக்கு வாக்கு இல்ல AKD வாக்கு கொடுங்க
@ambigamurugesu8317
@ambigamurugesu8317 Час назад
Poda paittiyak Kara. Soluwadil ana pilai
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t 2 часа назад
76 வருடமாக செய்த ஊழல்களை உடன் ஒழிக்க முடியாது...
@athiradynews4033
@athiradynews4033 11 минут назад
வேற லெவல் பதில் 👍👍👍
@janojanoth1234
@janojanoth1234 3 часа назад
இந்த பு மகன்கள் சொன்ன உடனே செய்து கிளிச்சான்கள்.அவர்களின் சொகுசு வாழ்க்கை பறிச்ச வயித்தேரிச்சல்.
@MujaMuja-q4b
@MujaMuja-q4b 2 часа назад
100℅
@Vathanan07
@Vathanan07 2 часа назад
என் மனசுல இருந்த பரமே குறைஞ்சிருச்சு ❤
@ThaveThavethave
@ThaveThavethave Час назад
100❤
@robot1743
@robot1743 55 минут назад
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
@abdulakbarihsan7096
@abdulakbarihsan7096 2 часа назад
அனுரவின் வாக்குறுதிகளை நம்பி வோட் போட்டாக்கள் நாங்க இல்லை ...உங்களை போல சொகுசு வாழ்க்கை காராக்களுக்கு எதிராகத்தான் வோட் போட்ட நாங்க ....நன்றி போகலாம் 😅😅
@lakshithacharith
@lakshithacharith 2 часа назад
True
@MohamedFathahulla-ic3es
@MohamedFathahulla-ic3es 2 часа назад
இரவுதான் திருமணம் நடந்தது. காலையிலேயே பிள்ளையை ௭திா்பாா்க்கின்றாா்கள்.
@அவுலியாபாய்
இந்த எதிர்கட்சி காரணுங்க இப்படித்தான் தானும் படுக்க மாட்டான் தள்ளியும் படுக்க மாட்டான்
@AbinawAbinaw-k8k
@AbinawAbinaw-k8k Час назад
Harshes do solvaa😂
@rey-691
@rey-691 Час назад
Kalaila pulla tharenu solli thana vandhan Inum 4 months la theriyum 😂😂😂
@collinpeter9820
@collinpeter9820 36 минут назад
😂😂😂😂😂😅😅😅😅
@ranjanidevi7906
@ranjanidevi7906 2 часа назад
நல்லவர்களை வாழவிடமாட்டார்கள் தாங்கள் எப்படியும்ஆளாகும் எண்ணம் இதுதான் இவர்களின் நினைவு
@mr_blackcat
@mr_blackcat 3 часа назад
எனக்கு நினைவு தெரிஞ்ச நாளுல இருந்து எந்த ஜனாதிபதியும் இவ்வளவு வருஷம் ஆட்சில இருந்தும் சொன்னத செஞ்சதில்ல... ஆனா இப்ப இருக்கிற ஆட்சி வந்து முழுசா ஒரு மாசம் கூட ஆகல..அதுக்கிடைல அது செய்யல இது செய்யல என்டு குற மட்டும் சொல்ல வாராங்க...இவங்க வந்திருந்தா இந்த 20 நாளுக்குள்ள என்ன கிலிசிருப்பகளோ தெரியா😂😂
@ifrazkhalifa
@ifrazkhalifa 2 часа назад
Kalavaande ela thane aithn Harsha saave paakkuran
@Travelboyabi01
@Travelboyabi01 3 часа назад
அண்ணா யார் என்ன சொன்னாலும் மக்கள் நாங்க நம்புறம் அனுர வல நமது இலங்கை புது பொலிவு பெறும் என்று ❤
@rizalahamed
@rizalahamed 2 часа назад
தோ்தல் கேட்டு தோல்வி அடைந்தால் அதைவிட அவமானமா இருக்கும் அதைவிட புத்திசாலியாக விழகி செல்வது சிறந்தது
@jacobariyaratnam7010
@jacobariyaratnam7010 2 часа назад
பதவியேற்று பத்து நாட்கள் அதற்கிடையில் என்ன செய்யமுடியும் இவர்கள் இத்தனை வருடமாய் என்ன செயதார்கள் தேர்தல் முடியட்டும் பார்ப்பம்
@slrajahvlog
@slrajahvlog 2 часа назад
யாரு என்ன சொன்னாலும் மக்கள் ஓட்டு அனுரா ஜனாதிபதிக்குத்தான்
@BeekeepingSL
@BeekeepingSL 2 часа назад
Tamil brothers please make awareness among Tamil community about AKD and NPP Tamil community in north vote to the Ranil who was the leader of burning Library in Jafna . Tamil people believe that jafna library was burnt by Sinhalese people but it is wrong. It was lead by Ranil and UNP. So reject them. Educat Tamil people about NPP
@rey-691
@rey-691 Час назад
@@BeekeepingSLnpp gota part 2
@AkbarNazeer-f1f
@AkbarNazeer-f1f 2 часа назад
ஜனாதிபதி அனுரவை குறை செல்ல்ல இவர்கள் தகுதியானவர்கள் இல்லை. பொதுமக்களான நாங்கள் தகுதியானவரை தேர்நதெடுத்துள்ளோம் ..... பாராளுமன்ற பலமும் கிடைத்தால் எவரும் வாலாட்ட முடியாது கொடுத்த வாக்குகளை நிறைவேற்ற சிறிது காலம் பொறுத்திருங்கள்..... நிறைவேற்றியே தீர்வார் எங்கள் ஜனாதிபதி......
@venomdeathtrap9429
@venomdeathtrap9429 2 часа назад
நீ என்ன வேணுனாலும் பொலம்பு... We are with AKD ❤
@nimmysamynathan1742
@nimmysamynathan1742 2 часа назад
தமிழ் மக்களே சந்தோசமான நாட்கள் தற்பொழுது ஆனால் ல்ல்ல் நிரந்தரமாக ஏங்களூக்கு இருக்குமோ தெரியாது இருந்தும் akd க்குத்தான் போட வேண்டும் என்ன செய்வது 1948 ஆண்டில் இருந்து இன்று வரைக்கும் ஒன்றும் நடக்கவில்லை. பொறுத்து இருந்து பார்ப்பம்.
@Shanmuganathan-j3l
@Shanmuganathan-j3l 2 часа назад
இவர்கள் என்ன கத்தினாலும் ஒண்ணுமே பண்ண முடியாது
@munnainathanannaluxmy9471
@munnainathanannaluxmy9471 Час назад
Yes
@natheermahroof8693
@natheermahroof8693 2 часа назад
வருட கணக்கில் நாட்டையும் நாட்டு பொருளாதாரத்தையும் குழி தோண்டி புதைத்து விட்டு வந்த உடனே ஒருத்தன் அதை சரி செய்ய வேண்டுமென்றால் இது எந்த வகையில் நியாயம்
@balasubramaniyamsesrithibe2760
Yes this curuct
@awokenvertex22
@awokenvertex22 19 минут назад
True
@gopalakrishnanbamini5611
@gopalakrishnanbamini5611 2 часа назад
தம்பி எங்களுக்கு எனி அநுர என்ன செய்கிறார் என்ற செய்தி மட்டும் அறிய தந்தால் காணும் .நாட்டு மக்களை ஏமாத்தினவன் கதை எனி வேண்டவே வேண்டாம்.அவங்களை ஜெயிலில் போட்டால் மட்டும் அறிய தாருங்கள் 😂😂😂👍
@kausalyanallainathan1721
@kausalyanallainathan1721 Час назад
Please no negative news. We are moving forward with AKD❤❤❤
@awokenvertex22
@awokenvertex22 20 минут назад
True bro We love Akd❤
@Karma-p4u
@Karma-p4u 2 часа назад
AKD❤AKD மக்கள் தெளிவாக உள்ளார்கள் ஊழல்வாதிகளால் ஒன்றும் புடுங்கமுடியாது!!! மக்கள் சத்தி AKD❤. எல்லாம் புடுங்கியாச்சு பல்லுப்புடுங்கிய பாம்புகள் இப்படித்தான் நச்சை வெளியிடும் !!!
@prashathprashath-z9m
@prashathprashath-z9m 2 часа назад
நடக்கும் காத்திருப்போம்
@MohamedMansoorMansoor-v5t
@MohamedMansoorMansoor-v5t 2 часа назад
சரி சரி தேர்தலில் போட்டியிட்டு வாங்க சார் பாராளுமன்ற ம்
@jaja6510
@jaja6510 3 часа назад
போராமையின் உச்சம்
@Braingames2327
@Braingames2327 2 часа назад
💯
@naveednafas6791
@naveednafas6791 2 часа назад
Poramai.
@dinendran_lj
@dinendran_lj 2 часа назад
பரவாயில்லை இருக்கட்டும்.. அவரது காலம் முடியும் போது தெரியும் யார் உண்மை சொன்னது.. யார் பொய் சொன்னது.. என்று.?!
@sthurairatam1063
@sthurairatam1063 2 часа назад
யாவும் நன்மைக்கே பொறுமையாக இருப்போம்.
@manivelanp.k4491
@manivelanp.k4491 3 часа назад
இப்பவந்துகொஞ்சநாள்தானேஆயிற்று.
@MohammedNahir-bv9go
@MohammedNahir-bv9go 3 часа назад
கொஞ்சம் பொருத்து இரு உனக்கும் ஆப்பு இருக்கு. Akdக்கு வாக்களிப்போம்.
@KuzhaliCholan
@KuzhaliCholan 2 часа назад
நாடு அநுராவோடு... யாழ்ப்பாணமும் அனூராவோடு..
@alicool6011
@alicool6011 2 часа назад
ජයවේවා මාලිමාවට ❤️
@ekugachandran
@ekugachandran 2 часа назад
இன்னும் கால அவகாசம் வேண்டும்
@Esaipriyan
@Esaipriyan 2 часа назад
வென்ற உடனே எப்படி நிறேவேற்றுவது ? அரசாங்கம் அமைத்து 100 நாட்களின் பின்னர் பாருங்கோ 🤣
@fahimakas
@fahimakas 2 часа назад
நீங்க இதுவரைக்கும் அடிச்ச பணத்தை வெளியில் எடுத்துதான் இதலாம் பண்ண போகிறார்
@Danusika
@Danusika Час назад
ஆட்சிக்கு.வந்தவுடன்.எல்லாவற்றையும்.செய்ய.முடியுமா.முன்பு.இருந்த.ஆட்சியுல்.அப்படியான.மாற்றம்.எற்பட்டதா
@MohanedNaleer
@MohanedNaleer 2 часа назад
இவெனுங்கலுக்கு மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவது பிடிக்கல போல் இருக்கு. ❤AKD ❤
@devarajankavi6477
@devarajankavi6477 2 часа назад
ஆட்ட நாயகன் காலத்தில் நிக்க மக்களுக்கு பயம் இல்லை அனுர 👍🏼👍🏼👍🏼👍🏼ஆட்டம் வேறமாதிரி பொறுத்து இருந்து பாருங்க
@fathimaramesa7812
@fathimaramesa7812 53 минуты назад
தேவையற்ற நியுஸ் பார்த்துப்பார்த்து அலுத்துப்போன முகங்களைத்தவித்து புதிய முகங்களை எதிர்பார்க்கும் பாராளமன்றம்....
@LankaPuri2000
@LankaPuri2000 2 часа назад
திருமணம் ஆனவுடன் பிள்ளை பிறக்குமா! கொஞ்சம் பொறுங்க சார் , படிபடியாக ஒவ்வொன்றாக எல்லாம் கொண்டுவரப்படும்
@nowsathsathsf
@nowsathsathsf 3 часа назад
நான் நல்லா கலவேடுப்பேன் எனக்கு போடுங்க என்று சொல்லுறார்
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 2 часа назад
😛😛😛👍
@papaaugustin9215
@papaaugustin9215 2 часа назад
வணக்கம்♥♥.[ADK♥என்ன சொன்னல்லும்]{இவர்கள் வேணம்?? போங்கட போங்க} ★★★★★★★★★★nandri. .France. .erundhu:6:10:2024★★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@sahrysahry1098
@sahrysahry1098 3 часа назад
புதியவர்க்கு ஒட் அழிக்க வேண்டும்
@statuschannel8572
@statuschannel8572 2 часа назад
nichayamaga seiyanum..
@sadisbahrain
@sadisbahrain 3 часа назад
We need new political ideas not old idea everybody should vote for anura as tamil people
@mohamedhaniffa5881
@mohamedhaniffa5881 2 часа назад
நீங்கள் அவனுகளுக்கு வகாலத் வாங்குரீங்களா.
@susikumar
@susikumar 2 часа назад
அவரால் இன்னும் ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை மறக்க முடியவில்லை. அதனால் தான் இவ்வாறு பேசுகிறார் 😂😂😂😂😂
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t 2 часа назад
சந்துரு ஊழுலுக்கு துணை போகாதீர்கள்
@abdulbarymohamed643
@abdulbarymohamed643 Час назад
Bro konjem ranil mai irukku
@ThaveThavethave
@ThaveThavethave Час назад
😂😂😂 yenna paninalum nadakathu makkal nalla theliwa irukanga
@Zaamo2376
@Zaamo2376 2 часа назад
ஹர்ஷடி சில்வாவின் முகத்தில் தோல்வியின் பயம்... அதான் அதான் இப்படி.😅😅
@akmansar8132
@akmansar8132 2 часа назад
அவசரப்பட வேண்டாம் எல்லாம் நடக்கும்
@mujamalamuja3959
@mujamalamuja3959 2 часа назад
AKD பதவி ஏற்று 10 நாட்களில் ஏற்பட்ட system change பற்றியோ ஊழல் கண்டு பிடிப்பு பற்றியோ கவலையில் இவருக்கு. ஆனால் NPPயை குறை கூறனும்
@anwarafkan
@anwarafkan 2 часа назад
அடுத்துவரும் பொது தேர்தலுக்கு பிறகு மாற்றத்தை எதிர் பாப்பம்
@AliAli-yl1sc
@AliAli-yl1sc 2 часа назад
சந்துரு திருமணம் ஆனவுடன் குழந்தை பிறக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனமானது இப்பதானே ஒரு மாதமும் கூட ஆகவில்லை சற்று பொறுத்திருக்கச் சொல்லுங்கள் ஹர்ஷாவை எல்லாம் நல்லபடியாக நடக்கும்
@ekugachandran
@ekugachandran 2 часа назад
எடுபடாது எடுபடாது
@haseenamaharuf7544
@haseenamaharuf7544 2 часа назад
நன்மை செய் ய விட மாட்டார்கள் எதுவும் கொஞ்ச நாள்போக ட்டும் குழந்தை உண்டாகி அடுத்த நாளே பெற முடியாது உங்களால் முடியாதலால்தான் தோத்து போனீங்க
@sivaathukorala2314
@sivaathukorala2314 3 часа назад
Mr. Harsha ! we had great respect on you as an educated and a very decent person. Anura came to power just 14 days ago. He can not fulfill all his promises overnight. We should give enough time. And your top godfathers had been swallowing the country without mercy for decades. You guys were nodding heads foolishly. Now you are trying to find fault as you wish. Keep quiet . Everything will happen flawlessly with the time. Better behave as a learned gentleman.
@vanithajeyakandan3552
@vanithajeyakandan3552 2 часа назад
💯 true
@eelapirianrajasingam6565
@eelapirianrajasingam6565 2 часа назад
100% correct.
@ThaveThavethave
@ThaveThavethave Час назад
💯
@HameedIrfan-k5g
@HameedIrfan-k5g 2 часа назад
Adk வை நீங்கள் விடுங்கள் அதை நாங்கள் பார்த்து கொள்ளுகிரோம் 🫵🏻😀😀 நீங்கள் அரசியலில் நாட்டுக்கும் 🫵🏻 மக்களுக்கும் என்ன செய்யபோகிறீர்கள் 🫵🏻 விளக்கம் தரமுடியுமா 🫵🏻 இது வரை நீங்கள் மக்கள் வரிப்பணத்தை ஏவாரு பாது காத்தீர்கள் 🫵🏻🫵🏻 இதுவரைக்கும் நீங்கள் மேற்கொண்ட அரசியல் பயணத்தில் மக்களுக்கும் நாட்டுக்கும் என்ன செய்து வைத்துள்ளீர் 🫵🏻 விளக்கம் தரமுடியுமா 🫵🏻🫵🏻
@GunasegaramRasanayagam
@GunasegaramRasanayagam 3 часа назад
Wait and see sir
@mujamalamuja3959
@mujamalamuja3959 2 часа назад
இவர் பற்றிய ஏதவாது ஃபைல் இருக்கும் அதான் அவதிப்படுகிறார்
@balasubramaniyamsesrithibe2760
Oh erukalam
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t 2 часа назад
ஆடு வெட்ட முன்பு அது எனக்கு....என்ற கதைதான் சந்த்ருவின் கதை😂😂😂😂
@SivapathySi-gm5dt
@SivapathySi-gm5dt Час назад
ஆடு வெட்டும் முன்பு …வெட்டின கதை என்பதை விட -இந்த உதாரணம்👍 ஆடு வெட்டும் முன்பே குடலுக்கும், இரத்தத்துக்கும் ஆசைப்படுவது ஒன்றும் புதிது இல்லை👍
@atuvi566
@atuvi566 2 часа назад
மக்களே நாட்டு முட்டையின் உற்பத்தியை கூட்டுங்கள்.
@arulananthamgodfreyarulraj6837
@arulananthamgodfreyarulraj6837 2 часа назад
ஆட்சிக்கு வந்து ஒருமாதம்கூட ஆகல அதுக்குள்ள இந்தக் கல்லக்கூட்டத்துக்கு பொறுமை கிடையாதா?
@aabidaabid7625
@aabidaabid7625 2 часа назад
5 வருஷம் முடியப் போகுது என்றாலும் இவர்கள் செய்ய மாட்டார்கள் சும்மா போங்கடா பிபி மக்களை மடையனா ஆக்குகிறார்கள்😅😅😅😅
@amnajeem6345
@amnajeem6345 2 часа назад
எல்லா கள்ளனையும் விரட்டியடிக்க முதல் போனதுநல்லது😅
@ThaveThavethave
@ThaveThavethave Час назад
😂😂😂😂
@ThaveThavethave
@ThaveThavethave Час назад
Ewanukal ewalo kalam irunthu nadda ellama akinathithan mecham ewan yellam pesawe kudathu atha weda yella kallanukalum awanukale poidadum
@jeyaladchumyletchumanan7268
@jeyaladchumyletchumanan7268 2 часа назад
மக்கள் நல்ல ஒரு நிலையில் இருக்கும் போது, நீங்கள் ஏன் இவர்களின் பேச்சைக் கொண்டுவருகிறீர்கள். இவர்கள் எல்லாம் இனிமேல் வரமாட்டார்கள் எனவே அதை தாங்க மாட்டாமல் சொல்கிறார்கள், வந்து இரண்டு கிழமைதான் ஆகிறது. இவர்கள் எல்லாம் செய்யாததை அனுரா செய்கிறார் எனவே முதல் இந்த ஊழல் வாதிகளை முதல் களையவேண்டும். ஒவ்வொன்றாகத்தான் செய்யமுடியும். என்ன அதிரடியாக எல்லாவற்றையும் செய்யமுடியாது பொறுத்திருந்து பாருங்கள் என்ன நடக்கும் என்று, வந்து கால் சரியாக ஊன்றமுன்னே பிழைபிடிக்க வெளிக்கிடுகிறீர்கள், உங்களாலே செய்யமுடியவில்லை செய்யிறவனுக்கு ஏன் சேறு பூசுகிறீர்கள். உங்கள் ஒருவருக்கும் சீற் வராது என்றவுடன் மற்றவர்மேல் பிழை சொல்லாதீர்கள், அவகாசம் கொடுக்கவேண்டும்,
@ThaveThavethave
@ThaveThavethave Час назад
Yes
@bremawathysantalingam2542
@bremawathysantalingam2542 2 часа назад
இன்றைய செய்திகள் கேட்டேன் நன்றிகள் வணக்கம்🙏🏽👏
@natkunamchinnathambi4866
@natkunamchinnathambi4866 2 часа назад
"விலகச்சொல்லும்" என்று வர வேண்டும்!
@sifransiyam9727
@sifransiyam9727 2 часа назад
Harsha's face filled with fear 😂😂 already he can feel losing the campaign 😂😂
@mohamedmawsook1729
@mohamedmawsook1729 Час назад
சந்துரு நீங்கள் இதற்கு முன்பு தேர்தல் காலத்தில் ரணில் பக்கம் தான் சார்பாக இருந்தீர்கள் இப்போதுதான் உங்கள் சுயரூபம் வெளிப்படுகின்றது எங்களுக்கும் புரிகின்றது நீங்கள் நன்றாக சிந்தித்து பார்க்க வேண்டும் நீங்கள் செய்தி வாசிப்பதற்கு முன்பு சற்று யோசிக்க வேண்டும் காரணம் ஆட்சி வந்து தற்போது 10 நாட்கள் கடந்து போக முடியும் என்ற நேரத்தில் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு உங்களுக்கு எப்படி மனசு வந்தது அரசடி சில்வா எதையும் பேசலாம் அவன் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவன் உங்களுக்குமா மனசு வந்தது
@BlaciBlaci
@BlaciBlaci 2 часа назад
ரோட் ( Road ) திறக்கப்பட்டது , சொத்து பரிமுதல் செய்யப்பட்டது இது எல்லாமே நல்ல விஷயம் தான் ஆனால் ஒரு நாளும் நம் மக்களை ஏமாற்றி விட வேண்டாம்.. மக்கள் அதிக படியான நம்பிக்கையை நம் ஜனாதிபதி மேல் வைத்திருக்கின்ரார்கள் ... 🙏
@MohamedNifras-u6v
@MohamedNifras-u6v 2 часа назад
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் வந்த உடனே செய்ய முடியாது என்று,ஆனால் இவர்கள் தான் எல்லாம் அறிந்தவர்கள்தானே ஏன் முட்டாள்தனமாக அவசரப்படுகிறார்கள்
@ishanthiranathunga9542
@ishanthiranathunga9542 2 часа назад
We have to wait ! Good tgings hapen over tym
@jaja6510
@jaja6510 3 часа назад
உங்கள் செய்தி எங்கள் செய்தி
@Educational4117
@Educational4117 Час назад
இவர்கள் செய்தவற்றை கதைக்கமாட்டார்கள் செய்யாத்தை கதைப்பார்கள்😂😂
@manazirmh
@manazirmh 2 часа назад
Mr. Harsha you are a great genuein person but you should give him time.
@sudharshan-jl5lp
@sudharshan-jl5lp 3 часа назад
My vote for only my hero anura
@terrancecamillus296
@terrancecamillus296 Час назад
Arisa desilva, please wait , give sometime, you guys didn't do for last 50years. How he can do within 2weeks. We will support for AKD. You go home
@KannamuthuSithampranathan
@KannamuthuSithampranathan 34 минуты назад
மக்கள் IMF க்காக மாத்திரம் வாக்களிகாவில்லை.Haris Silva வின் பேச்சை எவருமே கணக்கெடுக்க போவதில்லை.உம்மை தவிர…😅
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 2 часа назад
சந்துரு நீர் இபபடியான வீடியோ போடவேண்டம்
@kausalyanallainathan1721
@kausalyanallainathan1721 11 минут назад
Please don’t go back. Put positive videos
@nfvlogs5009
@nfvlogs5009 2 часа назад
AKD AKD AKD
@VaratharajThurairaj
@VaratharajThurairaj Час назад
உள்ளதும் இல்லாமல் போகப்போகுது.நாவடக்கம் தேவை.
@AbdulHakeemMohamedShaath-oz5ys
@AbdulHakeemMohamedShaath-oz5ys 11 минут назад
AKD❤ இப்போது நல்ல மனிதர். முந்தைய அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் அவர்கள் எதையும் மாற்றவில்லை. ஆனால் அவர் ஒவ்வொருவராக மாறுகிறார் என்று மக்கள் நினைக்க வேண்டும். இந்த அரசியல்வாதிகளால் ஏதாவது செய்ய முடியுமா? 100 சதவீதம் முடியாது. AKD அவர் எல்லாவற்றையும் மாற்றுவார்
@saminathanp9585
@saminathanp9585 3 часа назад
Verygood. Good news
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 Час назад
இலங்கை யின் அன்றாட நிகழ்வு,அரசாங்க செய்தி கள் சிறப்பான ஒன்று சந்துரு அய்யா பணி சிறக்கமென் மேலும் இலங்கை நாட்டு நடப்பு கள் செய்தி சிறப்பாக அமைய தமிழர் உறவு கள் போய் சேர வாழ்த்துக்கள் அய்யா,,,, தமிழ் நாட்டு தமிழன்,,
@muktharyoosuf8140
@muktharyoosuf8140 2 часа назад
Dr you are a good person. But you are with thives. People know how to riply. And also AKD knows how to handle the issues and please look up your way.
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq 2 часа назад
இவர்கள்என்னாய்தைகிளிச்சார்கள்கடசிய ஒருவனுக்கும்கெடைக்கமாள்போகும்இவநுங்கள்பயளவிள்மாட்டவேண்டாம்
@sundarbala7083
@sundarbala7083 2 часа назад
Mr.Anura doing very well ,from Tamilnadu we are clearly watching his job.
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t 2 часа назад
சிங்களவர்கள் இவரை கணக்கெடுப்பதே இல்லை 😂😂😂
@JanahanPathmanathan
@JanahanPathmanathan 3 часа назад
Within a short time Anura cannot do anything this is understandable, you were in the parliament such a long time what you have done.NOTHING. ANURA will make changes gradually.You cannot expect good things to happen at once.
@AbdulHakeemMohamedShaath-oz5ys
@AbdulHakeemMohamedShaath-oz5ys 5 минут назад
என்ன நடக்குதுன்னு பார்ப்போம் சார். மக்கள் AKDயை நம்புகிறார்கள்
@fazliabdeen8027
@fazliabdeen8027 2 часа назад
It is too early to judge. Place your confidence with the AKD govt.
@AbdhullahAbdhullah-u2f
@AbdhullahAbdhullah-u2f 3 часа назад
Iwan ennaya kilisshan
@tamilarasi6898
@tamilarasi6898 2 часа назад
நல்ல கருத்து அதை தமிழிலும் சிங்களத்திலும் தருவது அருமையாக இருக்கிறது
@mohomedrizfar2650
@mohomedrizfar2650 2 часа назад
No issues we believe Mr. AKD
@fazalmohamed6457
@fazalmohamed6457 2 часа назад
Yes ok sir staying no problem
@pathmabalasubramaniam4871
@pathmabalasubramaniam4871 2 часа назад
Our President definitely brings us peace .
@VinothSomasundaram
@VinothSomasundaram 2 часа назад
Mr.harsha we din vote akd to reduce price on goods or increase salaries we vote akd to send all thives home from parliament
@mujamalamuja3959
@mujamalamuja3959 2 часа назад
ஹர்ஷ வுக்கு தலை காஞ்சிட்டு அவர்கள் கிழித்து கிழிப்புக்கு.. பேச்சு வேற..
@anjalikuw
@anjalikuw 2 часа назад
என்னென்ன கம்பி கட்டுர கதையெல்லாம் கதைக்கின்றார்கள் எங்களின் வாக்கு Akd
@dinda81176
@dinda81176 2 часа назад
Kaliyanam mudintha adutha nal pilai enka endu kedkirankal
@funkyshehan1606
@funkyshehan1606 2 часа назад
Look who's talking volkswagen harsha de silva
@6.5sally.Shanthu-USA
@6.5sally.Shanthu-USA Час назад
கள்ளன் என்ன sonnalum AK than srilanka fulla❤
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq 2 часа назад
கடசிய ஆச்சிவேண்டாம்வணக்கம்நன்றி
@aabidaabid7625
@aabidaabid7625 2 часа назад
கேட்டா இப்பதான் கல்யாணம் முடிஞ்சா இன்னும் 10 மாதம் போகணு டெலிவரி பண்றதுக்கு இதைக் கேட்கிறது கொஞ்சம் பேரு இருக்காங்க இ என் டி டி😅😅😅😅😅😅
@mohamedhaniffa5881
@mohamedhaniffa5881 2 часа назад
பரவா இல்லை
@Hero-b7p
@Hero-b7p 2 часа назад
Harsha don't worry wait have 5 years president anura kumara Disanayak iqbal
Далее
Women’s Goalkeepers + Men’s 🤯🧤
00:20
Просмотров 1,4 млн