Тёмный

வெளிவரும் பாரிய ஊழல் மோசடிகள் | Rj Chandru Report 

Rj Chandru Report
Подписаться 147 тыс.
Просмотров 135 тыс.
50% 1

#srilankanews #tamilnews #news
Sri Lanka Tamil News Daily Updates
Follow Our Other Channel:
----------------------
புதிய செய்திகள் - / chandrulk
Facebook - / rjchandrulk
FB Page Comedy - / djchandrulk
FB Page Vlosg - / menakamenurj
RU-vid Comedy - / rjchandrumenaka
RU-vid Vlogs - / rjchandruvlogs
TikTok - www.tiktok.com...
TikTok Vlogs - www.tiktok.com...
instagram - / rjchandrulk

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@RjChandruReport
@RjChandruReport 7 часов назад
whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B WhatsApp channel
@Shiyammnm
@Shiyammnm 5 часов назад
Akd❤❤❤❤❤
@emmagunam7718
@emmagunam7718 5 часов назад
நாம்ADk க் கு மட்டுமே
@PhilominaPushparaniJesudasanPa
@PhilominaPushparaniJesudasanPa 8 часов назад
இவரது ஆட்சியிலாவது ஏழைகளுக்கு நன்மை நடக்கட்டும்🎉
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 7 часов назад
ஆமாம் அனுரா அரசாங்கத்தையே நாங்கள் நவம்பர் தேர்தலில் அதிக அதிகமாக வெல்ல வைப்போம் ஊழலில்லாத அரசே எங்களுக்கு வேண்டும் 🎉🎉🎉🎉🎉
@KrkrishanKrkrishan-p4t
@KrkrishanKrkrishan-p4t 5 часов назад
Ene an life el anga thaiver Mr anura sir mattumthan
@sribala2113
@sribala2113 5 часов назад
Y
@nuzlyziyan2005
@nuzlyziyan2005 4 часа назад
my family votes npp
@Dhamy03
@Dhamy03 2 часа назад
Tamilar ellarum abura side killatu mahintha saniyankal ah pidisu adaikanum
@TharsiKethees
@TharsiKethees 8 часов назад
யாழ்ப்பாணணத்தில் Akdஅலை வீசுகிறது
@fathiii1371
@fathiii1371 6 часов назад
Jaywewa
@faishanahmed3113
@faishanahmed3113 6 часов назад
@nushrashiyam9175
@nushrashiyam9175 4 часа назад
Weesattum 🎉🎉 innum innum weesanum
@YogenthirakumarNallamuththu
@YogenthirakumarNallamuththu 4 часа назад
@@faishanahmed3113 yalpanathan,maliyagathan poda matan
@carnatic1000
@carnatic1000 3 часа назад
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தளர்தல் களத்தில் இறங்கி அனுரா அரசில் இணையுங்கள் உங்கள் எதிர்காலம் சிறக்கும் மக்கள் நம்பிக்கை புதிய தலைமுறைகள் ஆளட்டும்
@mohamedhaleem9436
@mohamedhaleem9436 7 часов назад
இன்ஷாஅல்லாஹ் இப்போ உள்ள அரசாங்கத்திற்கே நிச்சயமாக ஆதரவு செய்ய வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்.
@gneimoon3419
@gneimoon3419 7 часов назад
Aameen Aameen yarubbal Aalameen from Canada 🇨🇦
@mohamadnafeer7378
@mohamadnafeer7378 6 часов назад
Insha Allah akd
@ziyadaroomy7892
@ziyadaroomy7892 6 часов назад
Insha Allah
@roshin-c6q
@roshin-c6q 5 часов назад
NPP அரசில் பெரும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் குறை வாய்ப்பு உண்டு, இது இடைக்கால நிவாரணம் மட்டுமே. "இது தனிச் சிங்கள பௌத்த நாடு" என்ற சித்தாந்தம் மாறாமல் இலங்கையின் இன, மத சிக்கல்கள் தீராது, நாடும் வளராது. மீண்டும்
@anthonipillaikanesananth5437
@anthonipillaikanesananth5437 49 минут назад
Akd ❤
@papaaugustin9215
@papaaugustin9215 7 часов назад
வணக்கம்♥♥ இலங்கையில் உள்ள மோசடி ஊழல்களை வெளிஉலக் கொண்டு வந்த ♥அனுரகுமாரAKD அவர்களுக்கு வாழ்த்துகள்♥AKD வாழ்நாளில் மறக்கமுடியாது♥♥♥ ♥♥NPP க்கு வாக்களியுங்கள்♥★★nandri. .France. .erundhu:2:10:2024★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@ramaninathan5863
@ramaninathan5863 7 часов назад
நிச்சயமாக அனுராவுக்குத்தான் அனுரா வாழ்க வழமுடன் 🙏
@MohamedHisham-i3j
@MohamedHisham-i3j 7 часов назад
மாற்றதை விரும்பும் எவரும் பழைய வர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் AKDக்கு வாழ்த்துக்கள்.
@kirushanthkirushanth696
@kirushanthkirushanth696 3 часа назад
Akd🎉
@SuthanN-ug8bh
@SuthanN-ug8bh 8 часов назад
AKD வேட்பாளருக்கே நாம் வாக்களிப்பதாக முடிவெடுத்துள்ளோம்
@quransunnah4871
@quransunnah4871 8 часов назад
Nalla mudiuvu ❤❤🎉
@amarafeek4266
@amarafeek4266 8 часов назад
Vote for AKD
@IsmailFarook-lb6ry
@IsmailFarook-lb6ry 7 часов назад
Yes❤
@kettavan7162
@kettavan7162 7 часов назад
@kigshs13
@kigshs13 7 часов назад
Mutta pyaluga 😂😂 Just going with the rally Uneducated people 😢
@SathananthanSatha
@SathananthanSatha 7 часов назад
A k d ❤❤️❤️நாடும்! நாட்டு மக்களும் அவருக்கே 👍👍👍 வாழ்த்துக்கள் A k d!! கடவுள் அனுராவுடன் என்றென்றும் 🙏🙏🙏
@Kumarshanmugam.
@Kumarshanmugam. 8 часов назад
வெல்லட்டும் மக்கள் ஒற்றுமை இன வெறி மத வெறி ஜாதி வெறி பிடித்த எந்த நாடும் உருப்படாது மதம் இனம் ஜாதி மறப்போம் மனித நேயம் காப்போம் வாழ்த்துக்கள் இலங்கை மக்களுக்கு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@eunicerajah4304
@eunicerajah4304 7 часов назад
But the cast racism won't coming down.
@Yogi-aadhi
@Yogi-aadhi 7 часов назад
Only with tamils ​@@eunicerajah4304
@godblessme3242
@godblessme3242 7 часов назад
மக்கள் உணவுக்காக செத்து மடியும் போது நாசமா போன அரசியல்வாதிகள் இப்படி செய்திருக்கிறார்கள் ...!
@rl5914
@rl5914 7 часов назад
75 வருடத்திற்கு மேலாக எந்த அரசியல் தலமைகளும் மக்கள் நலனில் அக்கறையில்லாமல்தான் நாட்டை கடனுக்குள் தள்ளியுள்ளார்கள் 😢😢😢
@irsathmisbahi4662
@irsathmisbahi4662 7 часов назад
NPP கட்சியில் யார் வேட்பாளராக இருந்தாலும், எனது வாக்கு அவருக்குத்தான்.
@amnajeem6345
@amnajeem6345 8 часов назад
ஆமாம் கண்டிப்பாக அனுரகுமார👌👌👌
@DeenMohamed-xn7oc
@DeenMohamed-xn7oc 7 часов назад
யாரும் கேட்டால் அனைவரும் நான் SRILANKAN என்று சொல்லுங்கள்.ஜாதி மதம் கேட்டால் அது என்னுடைய பர்சனல் என்று கூறி விடுங்கள்.ஒற்றுமை எனும் கயிற்றை பற்றி பிடியுங்கள் விரைவாக முன்னேறலாம்.வாழ்க இலங்கை வளர்க அதன் பொருளாதாரம்.
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 6 часов назад
இல்லை , எல்லோரும் சிங்களம் என கூறுங்கள் 🎉🎉ஏன் எனில் இது புத்த புனித தேசம் 😂😂Sinhala only 😂😂😂🙏
@Behappy-ox3dq
@Behappy-ox3dq 6 часов назад
முதல் சிங்களவர்கள் சொல்ல வேண்டும், நாங்கள் மட்டும் சொல்லி பிரயோசனமில்லை
@DeenMohamed-xn7oc
@DeenMohamed-xn7oc 6 часов назад
@@Behappy-ox3dq சிங்கள மக்கள் மத இன வாதத்தால் பாதிக்கப்பட்டு மனம் இளகி இருக்க கூடிய நேரம் இது.சிங்கள நண்பர்களிடம் பேசுங்கள் புறிந்து கொள்வார்கள்.
@ahamadasma7142
@ahamadasma7142 5 часов назад
நாங்கள் எல்லோரும் இலங்கை யர்கள்
@தகவல்Kalanjiyam
@தகவல்Kalanjiyam 4 часа назад
​@@Behappy-ox3dqஇல்ல சகோ நான் ஒரு application நிரப்பும் போது ஒரு சிங்கள அதிகாரி இனம் என்பதற்கு கீழ் sri lankan என்று போடுங்க அது தான் சரி என்று சொன்னார்.அவங்க தெளிவாகத் தான் இருக்காங்க.
@SamivelLakshan
@SamivelLakshan 8 часов назад
AKD அவர்களுக்கு வாழ்த்துகள்
@kaliratnamkaliratnam4317
@kaliratnamkaliratnam4317 8 часов назад
👌🌹
@Ajmeer-n9r
@Ajmeer-n9r 7 часов назад
ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டால் அநுரகுமார வினால் எந்த ஊழலும் கண்டுபிடிக்கப்படவில்லை, எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை , எந்த மாற்றமும் நிகழவில்லை என்று வைத்துக் கொள்வோம். இதுவேதான் பழைய தலைவர்கள் வந்தாலும் தொடர்ந்து நடக்க போகிறது. நமக்கு நன்கு தெரியும் பழையவர்கள் அனைவரும் கள்வர்கள் என்று.எனவே அநுரவினால் கள்வர்கள் துரத்தப்பட்டு புதிய தலைமுறை பாராளுமன்றத்துக்குள் வந்தார்கள் என்றாவது இருக்கட்டுமே... மக்களுடைய அந்த ஒரு ஆசையாவது நிறைவேறட்டும். நாடு அநுரவுக்கே...
@Ray_rayar
@Ray_rayar 5 часов назад
Enna d solre Nee enna solre 😂 (Vivek comedy)
@hassandeen5022
@hassandeen5022 5 часов назад
For AKD
@rizalAhamed-k5y
@rizalAhamed-k5y 8 часов назад
கிழவன் கட்டைகள் எல்லாம் வீட்டுக்கு போக வேண்டும் புதிய முகங்கள் வரவேண்டும்
@ammaappa5573
@ammaappa5573 4 часа назад
We like new candidates but old MPs will be behind of new people. Because Sumanthoran told he knows some youngsters so thamilarasu party don't need. Honestly, educated and knowledgeable young people ok
@godblessme3242
@godblessme3242 7 часов назад
தேசிய மக்கள் சக்தி மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை பெற உள்ளன
@jaufarsulthan7835
@jaufarsulthan7835 8 часов назад
இந்த முறை முஸ்லிம் தமிழ் என்று இல்லை எல்லோரைக் கழித்து விட்டு புதுசாக சேர்ந்தெடுக்கப்படுகின்ற எல்லோரும் வாக்களிக்க ரெடி ஆயத்தினால் வடக்கு கிழக்கில் கூறினீர்கள் 113 எடுக்க வேண்டும் என்று பொறுத்திருந்து பாருங்கள் 150 க்கு மேல் பட்டது எடுக்கப்படும்
@A.m.a.muhammedA.m.a.muhammed
@A.m.a.muhammedA.m.a.muhammed 7 часов назад
Thangal karuthu palikka vendum ena iraivanidam piraarthanai seykiren.
@Murugesukandapalan
@Murugesukandapalan 6 часов назад
Expecting135_140 seats .
@thuraiguna5066
@thuraiguna5066 7 часов назад
NPP 🎉🎉 பழைய ஆட்கள் செய்தது எல்லாம் பார்த்தாச்சு இனி வீட்டிலயே இருக்கட்டும்
@mmohamedfaisal4230
@mmohamedfaisal4230 7 часов назад
அதிகமான செயற்திறன் மிக்க சமூக சிந்தனையுள்ள ஆளுமைகள் ❤NPP❤ யினூடாக நாடாளுமன்றத்தில் உள்வாங்கப்பட வேண்டும். மாற்றுக் கட்சிகளை விரும்பவில்லை.
@UthayaSatkunam-vv8qi
@UthayaSatkunam-vv8qi 7 часов назад
மிக்கநன்றி நீங்கள் மட்டும் தான் உண்மை செய்திகளை வெளிக்கொண்டு வருகின்றீர்கள் நன்றி நாமல் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தான் என்னும் கதைதான்❤️❤️❤️
@Soorie-lt6px
@Soorie-lt6px 8 часов назад
75 வருடமாக பிரச்சினையை தீர்க்காத தமிழ் கட்சிகளை தவிர்த்து NPP க்கு வாக்களியுங்கள்
@anvermohideen9896
@anvermohideen9896 7 часов назад
முஸ்லீம் கட்சிகளுக்கும் எமது வாக்குகள் இல்லை அனைவரும் திருடர்கள்
@mahendranrajah7481
@mahendranrajah7481 3 часа назад
@Soorie-lt6px Y E S
@sinoosahmed3296
@sinoosahmed3296 Час назад
Inam, matham endru arasiyal soolchiyil sikkamal naattil nalanai paathukaakka vendum.
@antonpinghe6501
@antonpinghe6501 7 часов назад
මට දෙමළ තේරෙනවා, ඔබ සත්‍ය පැහැදිලි කරනවාට ස්තුතිය, அருமையான பணி சந்திரு தொடருங்கள்
@shakthiaadhishivan5876
@shakthiaadhishivan5876 6 часов назад
👍❤
@mahroofmohideen1235
@mahroofmohideen1235 6 часов назад
ස්තූතියි
@fathiii1371
@fathiii1371 6 часов назад
Akd jaywewa
@roshin-c6q
@roshin-c6q 5 часов назад
NPP அரசில் பெரும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் குறை வாய்ப்பு உண்டு, இது இடைக்கால நிவாரணம் மட்டுமே. "இது தனிச் சிங்கள பௌத்த நாடு" என்ற சித்தாந்தம் மாறாமல் இலங்கையின் இன, மத சிக்கல்கள் தீராது, நாடும் வளராது. மீண்டும்
@mubarakmubarak6724
@mubarakmubarak6724 8 часов назад
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பிழ் வாழ்திடாதே
@rl5914
@rl5914 7 часов назад
நாடும் மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரத்தில் தன்னிறவடைய ஒரு தலமையின் கீழ் பயனிக்க வாழ்த்துவோமாக🎉💐👏🏽👏🏽👍🙏🏻🙏🏻 நன்றி🙏🏻
@vishanvishan-w3o
@vishanvishan-w3o 8 часов назад
🧭🧭🧭🧭 தேசிய மக்கள் சக்தி 🧭🧭🧭🧭🧭🧭🧭❤️❤️❤️
@sajahansajahan3830
@sajahansajahan3830 7 часов назад
இன்ஷா அல்லாஹ் எனது வாக்கு அனுரகுமார கட்சியில் கேட்பவருக்கு
@anjalikuw
@anjalikuw 8 часов назад
மக்களிடம் எப்படியெல்லாம் பொய் சொல்லி ஆரம்பர வாழ்க்கையை வாழ்திருக்கிங்க இனி வாழ்நாள் முழுவதும் மக்களின் சாபம் மட்டுந்தான்
@HEROTHAYAN
@HEROTHAYAN 6 часов назад
அனுரா உள் கட்டமைப்புகளை சரியாக செய்து (உள்ளாட்டில் உள்ள ஊழல் , கள்ளர் , ஏமாத்துவோர், பொய்காரர், உண்மை நேர்மை இல்லாதோர்) நாட்டை வளர்த்து எடுக்க வேண்டும் . தப்பு செய்தோருக்கு கடும் OR மரண தண்டனை குடுக்க வேண்டும்.❤❤❤❤ ANURA VAZHKA ❤❤
@MohamedFathahulla-ic3es
@MohamedFathahulla-ic3es 7 часов назад
நான் கம்பக மாவட்டம் நீா்கொழும்பு. AKD வாட்பாளருக்கே வாக்களிப்போம். 4கு வாக்குகள் இருக்கின்றன.
@MasIbra-m9z
@MasIbra-m9z 7 часов назад
புதிய அரசாங்கத்தின் (NPP) வேட்பாளர்களுக்கு மட்டுமே எமது வாக்குகள்.
@godblessme3242
@godblessme3242 7 часов назад
இலங்கையில் உள்ள மோசடிகளையும் ஊழல்களையும் வெளிக்கொண்டு வர ஐந்தாண்டு காலம் போதாது மேலும் ஐந்து ஆண்டு காலம் தேவைப்படுகிறது ...!
@anthonipillaikanesananth5437
@anthonipillaikanesananth5437 23 минуты назад
Muthal nalikku nadakuratha paarppam 😅😅
@siddiquemohamed8731
@siddiquemohamed8731 6 часов назад
'ஒரு நாள் முதல்வன் ' ஒரு தசாப்த முதல்வராக எம் மனமார்ந்த வாழ்த்துக்கள்! துணிவே துணை!
@mohammednisar1220
@mohammednisar1220 8 часов назад
● இன்ஷா அல்லாஹ், AKD சகோதரர் அவர்களுக்கு ❤❤❤.
@suntharamoorthyjeevamanoka8619
@suntharamoorthyjeevamanoka8619 7 часов назад
நல்லவிசயம் தம்பி வாழ்த்துக்கள் இது போன்ற மேலும் பல விடயங்கள் பற்றி அறிய ஆவலாக உள்ளேன் கோடி நன்றிகள் ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Tharshini-ox3uq
@Tharshini-ox3uq 8 часов назад
A k d அவர்களுக்கு வாக்களிப்போம்
@selveratnemsureshharan3472
@selveratnemsureshharan3472 4 часа назад
AKD ஆட்சியில் இலங்கையை எனது தாய் நாடு என்று சொல்வதில் நான் பெருமை கொள்கிறேன். I love Srilanka ❤️
@RajoonSrilanka-kw6qy
@RajoonSrilanka-kw6qy 8 часов назад
நாங்கள் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் மாற்றம் தான் தேவை இந்த நாட்டுக்கு
@RahulNizar
@RahulNizar 6 часов назад
எங்கட வீட்டில் 19 ஓட் அனைத்தும் அனுராவுக்கு ❤❤❤❤❤
@anthonipillaikanesananth5437
@anthonipillaikanesananth5437 47 минут назад
Online vote paris 🇫🇷la erunthu👍👍anura
@rajagopalthusenthan6683
@rajagopalthusenthan6683 8 часов назад
முன்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அடுத்த புதிய பாரளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதை நான் விரும்பவில்லை
@navaratnarajah1262
@navaratnarajah1262 8 часов назад
எவரும் விரும்பவில்லை
@vishnurascal2654
@vishnurascal2654 7 часов назад
நானும் விரும்பவில்லை
@francischrissty5181
@francischrissty5181 7 часов назад
அடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு.சுமந்திரன், சாணக்கியன், கஜேந்திரகுமார் மற்றும் இளம் படித்த நல்ல சரியான நபர்கள் வேண்டும்.
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 6 часов назад
நாங்களும் விரும்பல.
@mahroofmohideen1235
@mahroofmohideen1235 6 часов назад
நிச்சயமாக தமிழ் பேசும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் திருடர்கள்..
@sainthamaruthudpo
@sainthamaruthudpo 7 часов назад
தேசிய மக்கள் சக்திக்கே எமது வாக்குகள்.
@Soosai111
@Soosai111 7 часов назад
சேவல் தொண்டமான் எல்லாம் இடம் தெரியாமல் ஒழியட்டும். புது மலையகம் தலைக்கட்டும்.🎉
@Yogi-aadhi
@Yogi-aadhi 7 часов назад
AKD ❤❤❤
@PrashanthLion
@PrashanthLion 7 часов назад
1350 vaangi kuduthurukaru jeevan
@Soosai111
@Soosai111 7 часов назад
@@PrashanthLion படிச்சு நல்ல வேலைக்கு போங்கடா அதைவிட நல்ல சம்பளம் கிடைக்கும். காலம் பூரா ஆயிரத்துக்கும் 1500க்கும் ஜீவன் காலை நக்கிக் கொண்டே இருக்காமல் சுயமாக சிந்தித்து கற்று தெளிந்து நல்ல தொழிலைப் பெற்று முன்னேறி நல்ல நிலைமையை அடையவும்
@goodbad8318
@goodbad8318 6 часов назад
​​@@PrashanthLion ama oruthanda 20000 adichi 1350 vangi kuduthu irukkaru mottu ku🔥 pesathinga anga vela seiravangalukku insurance pani irukkangala olunga work panurathuku dress shoe kuduthu irukkangala paambu kadichi evalavu per sethanga theriyuma summa kunthal maari pesathinga bro
@rojasubramaniam5625
@rojasubramaniam5625 4 часа назад
மலையகத்து மக்களுக்கு வாக்குரிமை வாங்கிக் கொடுத்தது சேவல் சின்னத்தில் போட்டியிட்ட தொண்டமான் தான்.இல்லை என்றால் இன்னும் நீங்கள் பிரஜாவுரிமை அற்றவராக தான் இருக்க வேண்டும்.அந்த கஷ்டம் இந்த தலைமுறைக்குத் தெரியாது.
@lareefnafa6617
@lareefnafa6617 7 часов назад
Yes thambi AkD cabinet only🎉
@msafran5128
@msafran5128 8 часов назад
Mr.Clean Akd
@mohamedsayeed5663
@mohamedsayeed5663 7 часов назад
புதியவர்களுக்கு வாக்களித்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்
@godblessme3242
@godblessme3242 7 часов назад
இலஞ்ச ஊழல் ஆணைக் குழு மின்னல் வேகத்தில் செயல்பட வேண்டும் ...!
@prathapratha9129
@prathapratha9129 7 часов назад
எவ்வளவு டொலர் செலவாகியிருக்கும் 😢கேட்டா நாட்டில் டொலர் இல்லை. இறக்குமதியாக்கப்பட்ட சொகுசு வாகனத்துக்கு டீசல் க்கு வரி கட்டனும் நாங்க Mmmmm வெளுக்கனும் வெளு
@felixcamaran5655
@felixcamaran5655 7 часов назад
பளைய தமிழ் அரசியல் வாதிகள் ஒரு ஆணியும் புடுங்கவில்லை. அவர்கள் நிறுத்துபவர்களும் குருக்கள் எவ்வழியோ அவ்வழியே. புதிய மாற்றம் நாட்டுக்கு வரவேண்டுமானால் akd யாரை நிறுத்துகிறதோ அவர்களுக்கு எங்கள் வாக்கு.
@JPSga34
@JPSga34 6 часов назад
தமிழ் அரசியல்வாதிகள் செய்த ஒரே காரியம், சுமந்திரனையும் சாணக்கியனையும் விமர்சித்து தமிழ் மக்களின் மனங்களில் நஞ்சூட்டியதுதான்.
@rajanjerinrajan
@rajanjerinrajan 3 часа назад
@@JPSga34 விமர்சிக்குமளவு அவர்களது செயல் இருந்துள்ளது.
@ABFRushdha
@ABFRushdha 7 часов назад
தற்போது மக்கள் விளிப்புணர்வோடே இருக்கவேண்டிய காலகட்டம்.புதியவர்களுக்கு இடம் கொடுக்கலாம் எவ்வாரான மாற்றங்கள் ஏற்படுகின்றதன்பதை அவதானிக்க முடியும்.
@Wazeem-TheNatureVillage
@Wazeem-TheNatureVillage 7 часов назад
AKD இந்த கால பட்சத்தில் நாம் இவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் நாம் எல்லோரும் விழிப்புணர்வோடு செயல்படுவோம்
@AliyarJaufar
@AliyarJaufar 7 часов назад
பழைய போக்கிரிகள் யாரும் தேவை இல்லை. அனுர அவர்களின் கட்சியில் உள்ள மனிதர்களை தேர்ந்தெடுப்போம்
@godblessme3242
@godblessme3242 7 часов назад
பழைய சாதம் யாருக்கும் தேவையில்லை
@mohanaprabath3980
@mohanaprabath3980 7 часов назад
தமிழ் சிங்களம் னு எல்லாம் பாக்க மாட்டோம். யாரு நின்னாலும் AKD ட கட்சி கு தான் வாக்கு
@aabidaabid7625
@aabidaabid7625 7 часов назад
😂😂😂😂😂😂
@VanithaBala-nc7mn
@VanithaBala-nc7mn 8 часов назад
AKD❤🎉
@mohamedrafeek9804
@mohamedrafeek9804 7 часов назад
👌👌 புதியவர்களுக்கு இடம் கொடுங்கள்
@MohamedNikkas
@MohamedNikkas 8 часов назад
Naan vote panne ready npp
@pkarthik436
@pkarthik436 7 часов назад
எந்த தமிழ் வேட்பாளருக்கும் வாக்குகள் அளிக்கப்பட மாட்டோம் AKD
@aabidaabid7625
@aabidaabid7625 7 часов назад
மட சாம்பிராணி அப்போ வடக்கு கிழக்கிலுள்ள சிங்களவன் ஆட்சி சொல்லி வேலை இல்ல அப்போ 😂😂😂
@devadev6468
@devadev6468 3 часа назад
கழிசறை
@MohamedNikkas
@MohamedNikkas 8 часов назад
Masha Allah uoolel Ellam veli varettum
@Newfinderwholsale
@Newfinderwholsale 6 часов назад
දෙමළ තේරෙන නිසා කියන්නේ. මීළඟ චන්දේදී මාලිමාවට පමණක් චන්දේ දීමෙන් අනාගතය සරු සාර වෙනවා. ඒ වගේම දුප්පත්කම දුරු වේවි. දෙමළ මුස්ලිම් අයගේ චන්දය අඩුවක් දක්නට ලැබුණා. මහමැතිවරණයේදී එහෙම කරන්න එපා. මාලිමාවටම දෙන්න.
@jenisjeasthothiramfm3787
@jenisjeasthothiramfm3787 6 часов назад
மிக மிக முக்கியம் புதியவர்கள்
@ptjameel8746
@ptjameel8746 4 часа назад
அருமையான பதிவு சந்ரூ தொடரட்டும் இந்த பணி எல்லோரும் (npp )க்கே வாக்களிப்போம் Akd அரசு நிச்சயமாக ஆட்சி அமைக்கும்.
@AhnafSuraif
@AhnafSuraif 8 часов назад
Akd🎉❤
@KumariVino
@KumariVino 5 часов назад
AKD இவ்வளவு நாளாக இவரை ஆதரிக்கவில்லை. இனி இவருக்கே எங்களுடைய வாக்கும் ஆதரவும்.CONGRATULATIONS RKD SIR
@mfnsmfns3
@mfnsmfns3 6 часов назад
சந்துரு ப்ரோ நான் உங்களிடம் அன்பான ஒரு வேண்டுகோளை வேண்டுகிறேன். க கட்டாயமாக ஒற்றுமையை பற்றி அதிகம் பேசுங்க ஒற்றுமை இல்லாவிட்டால் ஒரு போதும் உன்னை ஜெயிக்காது. மக்களைப் பிரித்து ஆட்சிக்கு வர நினைப்பவர் மிக மோசமான ஒரு அரசியல்வாதி அதிகம் இதைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு கொடுங்கள். உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும் வாழ்க வளமுடன் அண்ணா.
@abctamilhd
@abctamilhd 7 часов назад
புதியவர்களுக்கு இடம்கொடுப்பதே சிறந்தது. அதுவும்ஆளும்கட்சிகே
@rajendranagri7884
@rajendranagri7884 7 часов назад
உள்ளுர் மற்றும் வெளிநாட்டு செய்திகள் முக்கிய தகவல்களையும் இது போல் செய்தி வடிவில் பகிரவும் சிறப்பாக உள்ளது 🎉
@HusainmeeraHusainmeera
@HusainmeeraHusainmeera 7 часов назад
பழைய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் விலகி புத்தம் புதியத பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவேண்டும் அவர்கள் கட்டாயமாக பல்கலைக்கழகத்தில் அரசியல் படித்தவர்களாக இருக்க வேண்டும் இன மத வேறுபாடு இல்லாமல் மக்கள் நல்லவர்களை தெரிவு செய்ய வேண்டும்
@shanthishanthi5238
@shanthishanthi5238 7 часов назад
ADK வேட்ப்பாளருக்கு வாக்களிக்க தயார்
@saimohannavaratnam4367
@saimohannavaratnam4367 6 часов назад
நவம்பர் 14 ம் திகதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் இளைய புதியவர்கள் வர வேண்டும். தோழர் அநுரகுமார அறுதி இடங்களை பெற்று ஆட் சி அமைக்க வாழ்த்துக்கள். 🌹🌹🙏🏼🌹🌹🙏🏼💕💕🙏🏼💞💞🙏🏼❤️❤️🙏🏼👌🏼👌🏼
@anjalikuw
@anjalikuw 7 часов назад
எங்களின் வாக்கு AKD
@Thushalux
@Thushalux 7 часов назад
ஒரு சைக்கிள் வாங்கி ஓட கூட முடியாமல் இருக்கு நம்மட நிலமை
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 6 часов назад
அனுரா ஆற்சி நீலைத்தால் எலாருக்கும் விடுவு உண்டு.
@seelanvlogs5226
@seelanvlogs5226 8 часов назад
AKD💐
@RubakanthanThuraichamy
@RubakanthanThuraichamy 6 часов назад
சந்துரு அண்ணா ஜனாதிபதியைச் சார்ந்து யார் கேக்குறாங்களோ அவங்களுக்கே வாக்களிப்போம்
@maiaVip-ej6tr
@maiaVip-ej6tr 8 часов назад
AKD ❤❤❤❤
@mohammedjabirnainamohammed5545
@mohammedjabirnainamohammed5545 7 часов назад
ஊழலில்லாத புதியவர்களுக்கு அல்லது NPP அங்கத்தினர்களுக்கு வாக்குகளிப்போம்
@NilesNiles-kp8fk
@NilesNiles-kp8fk 8 часов назад
🎉புதியவர்கள் AKD வரனும்
@kaviRajkvj
@kaviRajkvj 8 часов назад
Super Chandru Anna.
@muhamedmuhamed8441
@muhamedmuhamed8441 7 часов назад
Kandippaha anurakumaraki than kudikka vendum Anna makkal thelivaha ullanar🎉
@penupenu521
@penupenu521 6 часов назад
நாட்டு மக்களுக்கு நல்லவற்றை சொய்கின்றவர்களே அதிகாரத்தில் இருக்கவேண்டும்
@Sam_Fuard
@Sam_Fuard 4 часа назад
நான் சனாதிபதி ஆனால் என்ன நடக்குமொ அதை சனாதிபதி நடத்தி காட்டுகிறார் akd வாழ்க வழமுடன்
@mohamedrilvan235
@mohamedrilvan235 8 часов назад
Akd namma oto
@MalnyimalaMali
@MalnyimalaMali 7 часов назад
அண்ணா எனது குடும்பத்தில் 18 வக்குகல் உள்ளன அது AKD க்கு தான் 😊😊😊
@lzcvb12_wr7azc_eucv1ml_9az
@lzcvb12_wr7azc_eucv1ml_9az 8 часов назад
AKD pakkam makkal full sapport kodukka vendum.
@HadiHadi-ib7bo
@HadiHadi-ib7bo 7 часов назад
AKD வேட்பாளருக்கே தான் வாக்கலிபோம்
@Rathitharan
@Rathitharan 8 часов назад
I hope all Srilankan vote Anura party only this Election.
@RameshMithu-e8s
@RameshMithu-e8s 6 часов назад
பழையன களைந்து புதியன புகுவோம் ❤AKD❤
@yogeswarannishanthan2981
@yogeswarannishanthan2981 7 часов назад
New Educate candidate needed
@JesudasanStephen
@JesudasanStephen 7 часов назад
அடேயப்பா வாகன மோசடி செய்பவர்கள் கைது.எப்ப நடக்கும் அப்பாத்தான் அனுரவுக்கு ஆதரவு கூடும்
@SakeerSakeer-vz2yc
@SakeerSakeer-vz2yc 7 часов назад
10:38 akd ⏰🧭❌💯💯
@g.gunaseelang.gunaseelan9573
@g.gunaseelang.gunaseelan9573 6 часов назад
கையில வாங்கினான் பையில.போட்டேன் காசு போன இடம் தெரியல .கடந்த ஆட்சியாளர்கள் தந்த பரிசு❤பெயரளவில் நானும் ஓரு அரச பணியாயளர்.
@rajendranamirtharaj2095
@rajendranamirtharaj2095 8 часов назад
AKD 🔥
@mahroofmohideen1235
@mahroofmohideen1235 6 часов назад
வழி விடு, விடைகொடு. படித்த இளைஞர்களை தேர்வு செய்வோம்.. இனவாத,ஜாதிபேதமற்ற,ஒழுக்கமுள்ள அரசியல் இலங்கையை ஆளவேண்டும் ..
@johnstronach667
@johnstronach667 5 часов назад
எனக்கு பெருமையாக இருக்கிறது நான் அனுர குமார திஸாநாயக்க வோட்டு போட்டேன் என்று. எனது கண்கள் மூட முன்பு இந்த கள்ள அரசியல் வாதிகள் எல்லோரையும் உள்ளுக்கு போட வேண்டும் அது தான் எனது ஆசை....
@mohamedabdulkareem
@mohamedabdulkareem 8 часов назад
AKD வேற்பாளறுக்கே வாக்கு
@ShuraifaRizwan-q6i
@ShuraifaRizwan-q6i 8 часов назад
AKD 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@Kalai-s4z
@Kalai-s4z 2 часа назад
தமிழ்கட்சிகளில் இலைஞர்களை போடுவது ஏமாற்றுவேலை .பழைய சாக்கடைதான்.சுமந்திரன்,மாவையின் தலையாட்டிகளாக இருப்பார்கள்.தமிழ்கட்சிகள்,இந்த பொதுதேர்தலுடன் விலாசம் இல்லாமல் போய்விடும்.தேசிய மக்கள் சக்தியின் வேட்ப்பாளர்களுக்கே எங்கள் வாக்கு.👍
@rubaniyadurai2064
@rubaniyadurai2064 7 часов назад
வாழ்த்துக்கள் சந்துரு.
@sdevid6938
@sdevid6938 5 часов назад
புதிய போத்தலில் பழைய கள்ளை ஊற்றுவதை விட புதிய போத்தலில் புதிய வைன் நல்லது எனவே அணுரவுக்கு சகலரும் வாக்களிப்போம் மலையகம்.🎉🎉🎉✍️✍️✍️✍️✍️✍️✍️👊👊👊🤛🤛🤛👍👍👍👍🙏🙏🙏
Далее