Тёмный

அரசு ஊழியர்களுக்கு 55 சதவிகிதம் அகவிலைப்படி 18 மாதம் DA அரியர் சற்றுமுன் வெளியான மகிழ்ச்சியான தகவல் 

South Special
Подписаться 884 тыс.
Просмотров 70 тыс.
50% 1

ஏஐசிபிஐ தரவுகளின் அடிப்படையில் 4% அல்லது 5% அதிகரிப்பு இருக்கலாம் என கூறப்படுகின்றது. அகவிலைப்படி ஜூலையில் 4% அதிகரிக்கப்பட்டால் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 54% -ஐ எட்டும். இதில் 5% ஏற்றம் இருந்தால், மொத்த அகவிலைப்படி 55% -ஐ எட்டும்.
நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய ஊழியர்களின் தேசிய கவுன்சிலின் கூட்டு ஆலோசனைக் குழுவின் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார்.

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
@ArjunanMalligorai
@ArjunanMalligorai 11 дней назад
Good lock tn govt employees
@ramu1136
@ramu1136 2 месяца назад
இதுபோன்ற செய்திகளை தயவு செய்து வெளியிடவேண்டாம்
@durairajdurairaj2593
@durairajdurairaj2593 2 месяца назад
இதுபோன்றுபொய்யான செய்தியை வெளியிட்டால் உங்கள் செய்தியைஎவனும் பார்க்கமாட்டின்
@sambandans6854
@sambandans6854 2 месяца назад
இது தவறான தகவல்... உண்மையில் 3% DA உயர்வு கிடைப்பதே பெரிய விஷயம். ஏனெனில் விலைவாசி குறைந்து விட்டதால் நுகர்வோர் புள்ளிகள் ஏறவில்லையாம்... அதைப் போலவே நீங்கள் கூறியவைகள் எதுவும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. செய்திகளை உறுதிப்படுத்தாமல் வெளியிடுவது உங்கள் பிழைப்போ ?
@alphonsethavamani6286
@alphonsethavamani6286 2 месяца назад
Unmai. Alla. Ivar matri. Kolavendum. Asayai. Dunti. Vidukirar. Matrikolungal. Nandri
@manipwdhdo9845
@manipwdhdo9845 2 месяца назад
இது போன்ற பொத்தாம் பொதுவாக செய்திகளை வெளியிட வேண்டாம்
@baskarankathiresan4713
@baskarankathiresan4713 2 месяца назад
July month onwards 3% only
@raamakrishnankr5022
@raamakrishnankr5022 2 месяца назад
HIS IS VERY VERY OLD NEWS. REPEATRED MORE THAN TENTHOUSAND TIMES. GIVE POSITIVE AND SURE NEWS.
@SundarRajan-ll6jp
@SundarRajan-ll6jp 2 месяца назад
தவறானதகவலை பதிவு செய்ய வேண்டாம்
@Gurusamy-ym5hz
@Gurusamy-ym5hz 2 месяца назад
கிடைத்தால். நல்லது
@soundarama5818
@soundarama5818 2 месяца назад
18 months arriars not conform still.
@arumugammunusamy7099
@arumugammunusamy7099 26 дней назад
Poiyaana thagavalgal dhan niraya iruk
@azhagappansubramanian6692
@azhagappansubramanian6692 2 месяца назад
Pl don't pluff
@ThamaraiSelvan-l8d
@ThamaraiSelvan-l8d 2 месяца назад
உண்மைய மட்டும் சொல்லுங்க
@JoseJose-q7k
@JoseJose-q7k 2 месяца назад
Yarum nambavendam ithu duupakur news
@MohanMohan-dk8dn
@MohanMohan-dk8dn Месяц назад
Nopadnews 2:01
@lovisalgnanathebam2013
@lovisalgnanathebam2013 Месяц назад
Fake
@paramskrishnasamy7716
@paramskrishnasamy7716 8 дней назад
😊😊😂❤❤😢
@mohanchkslm
@mohanchkslm 2 месяца назад
State orCentral
@Kmagi
@Kmagi 2 месяца назад
Inimel pls seithiyai sullathe
@kumaravelviji1203
@kumaravelviji1203 2 месяца назад
முகப்பில் அகவிலைப்படி உயர்வு மகிழ்ச்சியான செய்தி என்று பதிவுசெய்து விட்டு பின்னர் எதிர்பார்ப்பு என்று பதிவு செய்வது சுத்த பேமானி தனம்.நாம் அதை உறுதி செய்துகொண்டு அனுப்பவேண்டும்.
@kannanr6064
@kannanr6064 2 месяца назад
அதிசய ஒரு செய்தி. ......சூப்பர்......உங்கள் பொழப்பு. .......... சி. போங்கடா
@KalaiSelvan-mv7cu
@KalaiSelvan-mv7cu Месяц назад
ஏன்டா உனக்கு வேறுவேலை இல்லையாடா
@nagarajans1364
@nagarajans1364 2 месяца назад
அண்ணே ஒரு விளம்பரம் 😢
@kumaravelviji1203
@kumaravelviji1203 2 месяца назад
வேலையற்ற நாயின் செயல்
@trajansalem4033
@trajansalem4033 2 месяца назад
பொய்யான தகவல்களை வெளியிட்டு அனைவரையும் குழப்ப வேண்டாம்.😂
@UmapathyR-u1r
@UmapathyR-u1r 2 месяца назад
பொய் பொய்! எதற்கு இது போன்ற தவறான செய்திகளை வெளிஇடுக்கிறீர்கள். வேறு வேலை எதுவுமே இல்லையா?
@SharmaA-ts1cg
@SharmaA-ts1cg 2 месяца назад
பொய்
@sundaresang705
@sundaresang705 2 месяца назад
Yenda mundam satru munn nu podre,arivukettavane GO pottachada,neeye yenda olaral seyre GO portta vanthu pogudhu .aadi mandhaiyla irukku appa enakku p......ku venumnu solr nee padhivu podame thookula thongu nalladhu
@chandrasekarc5322
@chandrasekarc5322 Месяц назад
Totally false news.0nly to attract the viewers to read immediately u r making this false,news
@griseldae7233
@griseldae7233 2 месяца назад
எதற்காக இப்படி ஏமாற்றுகிறீர்கள். ஏமாற்றுவதால் subscribers கிடைப்பது அரிது.உண்மையை மட்டுமே பகிரவும்.
@avuadyanapillai1410
@avuadyanapillai1410 2 месяца назад
Fraud
@manimaransellapakounder9879
@manimaransellapakounder9879 2 месяца назад
ஏன் இப்படி ஏமாற்று செய்தி
@krishnamoorthymanikam4271
@krishnamoorthymanikam4271 2 месяца назад
Loose
@chinnakkannanven6794
@chinnakkannanven6794 2 месяца назад
You fool.
@poongodivimalanathan2182
@poongodivimalanathan2182 2 месяца назад
Kathai vengajam
@thangamaniselvaraj2909
@thangamaniselvaraj2909 2 месяца назад
Your news are not true
@williamsarumainathan7693
@williamsarumainathan7693 2 месяца назад
உங்கள் செய்தி உண்மையா
@Janani.s.658
@Janani.s.658 2 месяца назад
Fake
@User_00_77
@User_00_77 2 месяца назад
Fake
Далее