Тёмный

கீழே குத்தவைத்து உட்கார முடியவில்லையா? வலி இல்லாமல் குத்தவைத்து உட்கார என்ன செய்யலாம்? 

PHYSIO PRIDE
Подписаться 77 тыс.
Просмотров 23 тыс.
50% 1

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@hirshiahilan3426
@hirshiahilan3426 19 часов назад
Uterus remove panniyapiragu enna exercise pananum, enna panakudathu ,apadinu video podunga bro
@ambikasubramani6511
@ambikasubramani6511 17 часов назад
இது எனக்காக வந்த பதிவு போல இருக்கு. கட்டாயம் செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி. உங்கள் வீடியோ பார்த்த பின் எனக்கு இப்படி உட்கார முடியும் என்ற நம்பிக்கை உள்ளது
@sasicooks4887
@sasicooks4887 14 часов назад
Uterus remove panni 9month aguthu sir ippo panalama
@suriyasuriya8395
@suriyasuriya8395 13 часов назад
Enaku 36 age ennala left side leg madaka mudiyathu bus eara mudiyathu toilet poga mudiyathu weastern toilet use pandran bro
@physiopride3766
@physiopride3766 12 часов назад
If you want consultation call this number :9176231053
@arockiyamary4741
@arockiyamary4741 Час назад
It's useful thambi. தம்பி வயது 59.கால் சுண்டு விரல். முன்னாடி இருக்கும் 2விரல் துக்கத்தில் இழுக்குது.இதுக்கு பதில் தரவும் pl.
@muthammaltr4109
@muthammaltr4109 19 часов назад
60 plus. செய்யலாமா
@physiopride3766
@physiopride3766 18 часов назад
எந்த வலியும் இல்லை என்றால் பொறுமையாக செய்யலாம்
@Selvakumar-ub4kr
@Selvakumar-ub4kr 14 часов назад
அன்புத்தம்பி எனக்கு கெண்டைக்கால் சதை இருக்குமா உள்ளது என்ன பயிற்சி பண்ணாலும் என்பதை தங்கள் ஒரு வீடியோ போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எல்லோருக்குமே
@nalinivelmurugan5950
@nalinivelmurugan5950 15 часов назад
தரையில் படுப்பவர்கள் எப்படி இரண்டாவது பயிற்சி செய்வது
@anbalaganrangasamy5030
@anbalaganrangasamy5030 4 часа назад
உட்கார முடிகிறது. உட்கார்ந்தால் எழுவது கஷ்டமாக இருக்கிறது
@shrilakshmi4238
@shrilakshmi4238 5 часов назад
People of Tamil Nadu -- this was the pose to go number 2 bathroom few years back…😂 now people Need a RU-vid video to explain how to Do this ? 😂😂😂
@muthammaltr4109
@muthammaltr4109 19 часов назад
தூங்கும் போது ஒரு பக்கமாக திரும்பி முட்டியையும் மடக்கி தூங்கலாமா?
@sankark1324
@sankark1324 20 часов назад
Romba azhaha virivaga vilakkamaga sonnathuku thanks bro
@LogaMani-od1fz
@LogaMani-od1fz 19 часов назад
Kal mute,avaliyurukaiela,epadi saiyalama
@physiopride3766
@physiopride3766 18 часов назад
மூட்டு வலி அதிகமாக இருந்தால் செய்ய வேண்டாம்
@vanmathiarunagiri3231
@vanmathiarunagiri3231 15 часов назад
எனக்கு குத்தவச்சா பின்னாடி கெண்ட தசை வலிக்குது சார்
@gajalakshmirajkumar7912
@gajalakshmirajkumar7912 13 часов назад
Super thambi. Thanku
@Selvakumar-uv5hx
@Selvakumar-uv5hx 15 часов назад
ரொம்ப நன்றி டாக்டர் 🙏
@santhoshkumaran7808
@santhoshkumaran7808 12 часов назад
முடக்குவாதம் உள்ளவர்களும் இந்த பயிற்சியை செய்யலாமா😊
@rajeshprema1547
@rajeshprema1547 17 минут назад
என் கேள்வியும் இதுவே 🤝
@physiopride3766
@physiopride3766 6 минут назад
வலி இல்லையென்றால் செய்யலாம். Joint pain இருக்கும் போது எளிமையான பயிற்சி செய்யலாம்
@geethanagarajan226
@geethanagarajan226 13 часов назад
சூப்பர்
@TamilsamayalA402Z
@TamilsamayalA402Z 2 часа назад
Hi hip replace பண்ணவங்க இந்த பயிற்சி பண்ணலாமா
@physiopride3766
@physiopride3766 2 часа назад
No. Try panna வேண்டாம்
@viveksreeram4674
@viveksreeram4674 22 минуты назад
Super brother ❤
@rameshb6399
@rameshb6399 3 часа назад
Very good brother.
@rajiviswaminathan8468
@rajiviswaminathan8468 17 часов назад
Thank you doctor
@ushanandhini5606
@ushanandhini5606 16 часов назад
Thanks sir
@rafiqrafiq3757
@rafiqrafiq3757 20 часов назад
Thank you
@santhoshr6876
@santhoshr6876 20 часов назад
Thanks
@baskaranlakshmi-f6l
@baskaranlakshmi-f6l 11 часов назад
🎉🎉🎉🎉🤜🙏🙏😊
@krishnapriyagopi8922
@krishnapriyagopi8922 2 часа назад
I am 62 yennala mutti pottu nikka mudiyala. Mutti konjam paina iruku. Appadi irundhalum indha exercise panna mudiyuma. Enaku unga parents utkara madhiri utkaranunu romba naal aasai. Enna pannuvadhu. Vazhi iruka. Please sollavum.
@physiopride3766
@physiopride3766 Час назад
Indha video la solliruka exercises panni paarunga. Idhellaam panna mudinja dha utkaara mudiyum. Unga mootu vali ya sari pannikitu kooda exercise try panlam
@rajeshprema1547
@rajeshprema1547 Час назад
நன்றி நன்றி நன்றிங்க சார்...முடக்கு வாத பிரச்சனையால் அன்று பிடித்த பிடிப்பு இன்றும் உக்கார முடியவில்லை 35வயதில் ஆரம்பித்த இந்த பிரச்சனை இன்று 42 வயது ஆகியும் குத்த வைத்து உட்கார முடியவில்லை..
@SumithiraS-wc7ok
@SumithiraS-wc7ok 49 секунд назад
எனக்கும் அதே போல தான் சார் உட்கார முடியறது இல்ல நீங்க சொல்ற போலயே தான் இருக்கு எனக்கு
@meenaravi5943
@meenaravi5943 19 часов назад
Ligament tear person can do this?
@physiopride3766
@physiopride3766 18 часов назад
If you have severe pain don't do this. Otherwise you can do it with guidance.
Далее