தீனா நீங்கள் அம்மாகிட்ட விளக்கம் கேட்டு அம்மா எல்லோருக்கும் புரியும்படி எவ்வளவு அருமையாக விளக்கமாக சொல்லித் தருவதும் அருமை அருமை இருவருக்கும் மிக்க நன்றி
Anna maavu paagula kalandhu half an hour thaan oorucchi but maavu romba gettiyaa aagidicchi 😢but also the sugar adhirasam is more tasty when we eat it crispy 😋
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்