"செரித்தலுக்கு உட்பட்ட உணவிலிருந்து தான் சத்தை எடுக்க முடியும். "மிக முக்கியமான விஷயம். மருந்து சாப்பிட்டாலும் வேலை செய்யாது மிக மிக அருமை!!! நன்றி ஐயா!!!
முழுவதும் பட்டை தீட்டிய அரிசி நல்லது அல்ல. தோல் உரித்து வைத்தால் சமைக்க, சாப்பிட முடியவில்லை. எந்த அளவிற்கு பட்டை தீட்ட வேண்டும் ஐயா. மாடர்ன் rice mill அல்லாத மெஷின் பயன்படுத்தி நெல் அறைக்கலமா அய்யா.( சேமி பாலிஷ்)
தவிடு தனியாக சுத்தமா பாக்கட் பண்ணி வித்தால் தேவைப்படுபவர் வாங்குவார்கள். தவிடு தோசைமாவுடன் சேர்த்து அரைத்த தோசை சின்ன வயதில் சாப்பிட்ட ஞாபகம். The benefits of rice bran can be known from google.