Тёмный

அரிய வகை மாம்பழம் பற்றி அருமையான பதிவு  

உழவனின் குரல்
Подписаться 194 тыс.
Просмотров 70 тыс.
50% 1

நாற்றுகள் கிடைக்குமிடம் .
சென்னையில் நாற்றுகள் கிடைக்குமிடம்... கூரியர் வசதியும் உண்டு.
GreenLand நர்சரி அரிய வகை பல பழ மரங்கள் மற்றும் மூலிகை தாவரங்கள் இங்கு உள்ளது மாமரத்தில் மட்டும் 30 ரகங்களும் water ஆப்பிள் 6 வகையான ரகங்களும் மற்றும் அரிய பல ,கிட்டதட்ட 1000 வகையான செடி மர வகைகள் உள்ளன...
Greenlandnursery
No 35. P.V.N Avenue, G.S.T .Road ,Thailavaram , Guduvancheri. Chengalpattu Dt....
Ph no :9841986400
goo.gl/maps/YC....

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 76   
@nr.garden7192
@nr.garden7192 2 года назад
சகோதர நீங்க நாங்க வாங்குர நர்சரிய பத்தி சொன்னதுக்கு நன்றி
@tamilsaranmusicchannal3059
@tamilsaranmusicchannal3059 2 года назад
ஆஹா...மிகவும் அருமையான காணொளி சகோதரர் வாழ்த்துக்கள் உங்கள் சணல் சப்ஸ்கிறைப்ட் செய்திருக்கின்றேன் சகோதரர்
@shanazwazeer9093
@shanazwazeer9093 2 года назад
In my mom's house senthura mango It's very tasty beutiful colour Romba arumaiya pathivu annaa thank you so much annaa
@nammachannel3365
@nammachannel3365 2 года назад
In my mom's house..two trees are there..one is senthura and another...we don't know which variety but both are excellent taste....both trees grow which I throw the seeds after eating during my college days.... also the jackfruit tree... whoever eating our fruits just remembers me and also the story..... that too during lockdown everyone enjoyed.
@primeaddicts1709
@primeaddicts1709 2 года назад
Carabao Philipine breed mango is the world sweetest bro... I think u raised that question to him.. 20%sugar content.. There are 14 different strains of carabao but 'sweet Elena of zambales' type of carabao is the sweetest..
@chitrasachin3094
@chitrasachin3094 2 года назад
Super , really excited about this Verity's of mangoes👏👏👏👌👍
@muthupsk3823
@muthupsk3823 2 года назад
Bro எனக்கு ரொம்ப பிடித்தது செந்தூரா செம்ம taste bro
@abisharichard2945
@abisharichard2945 2 года назад
அருமையான பதிவு
@SureshSuresh-md5on
@SureshSuresh-md5on 2 года назад
Super brother aumaiyana pathivu 👨🍂🍁🍁🌾💐🌈🔮❇️✴️✳️
@mohanajagathesh2745
@mohanajagathesh2745 2 года назад
U r great sir good idea 👍👍👍👍👍
@jokerofficial1.0
@jokerofficial1.0 2 года назад
அருமையான பதிவு சகோதரா #அதுவும் விலை நிலவரத்துடன். பலருக்கும் பயன்படும்🥭🍑
@pupalanpupalan3970
@pupalanpupalan3970 2 года назад
Super thagaval bro
@VinothVinoth-ls4gg
@VinothVinoth-ls4gg 2 года назад
Chennai ku vathuttinga bro supper
@arumaikannan2335
@arumaikannan2335 2 года назад
super
@olimuthu5169
@olimuthu5169 2 года назад
Super
@shanthielango7664
@shanthielango7664 2 года назад
அருமையான தகவலுக்கு நன்றி தம்பி ரொம்ப நாளா மியாசாகி மீது ஒரு கண். எப்படியாவது வாங்கிட வேண்டும் என்று. கோவையில் அல்லது நீங்கள் சொல்லும் கேரளா நர்சரியில் கிடைக்குமா.அதே போல் வருடம் முழுவதும் காய்க்கும் மரமும் வேண்டும். எங்கு வாங்கலாம் என்று சொல்லுங்கள்
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
தாய்லாந்து மாங்காய் வாங்கலாம்
@shanthielango7664
@shanthielango7664 2 года назад
@@ulavaninkural 🙏👍 காலை வணக்கம்
@sathishpazhal8768
@sathishpazhal8768 2 года назад
Super bro 🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🍎🍊🍊🍊
@thangarajm1534
@thangarajm1534 Год назад
வாழ்த்துக்கள் தோழரே
@packialakshmi8269
@packialakshmi8269 2 года назад
Super sir
@karthiknpie281
@karthiknpie281 2 года назад
Bro athu அரிய வகை...anyway nice content 👍
@gsdreamworld
@gsdreamworld 2 года назад
சூப்பர் bro
@gunasekaranm8525
@gunasekaranm8525 2 года назад
Arumy
@selvarajah6752
@selvarajah6752 2 года назад
👌
@bethananbethanan2708
@bethananbethanan2708 2 года назад
இயற்க்கை மாறாக எத பன்னாலும் சில காலம் தான்
@kathirvelkathir4072
@kathirvelkathir4072 2 года назад
👍👌
@dharaneeshwaranchinnaiyan6900
@dharaneeshwaranchinnaiyan6900 2 года назад
A support from agri fam 💖proud to be a agri graduate 🥳
@bethananbethanan2708
@bethananbethanan2708 2 года назад
இத சாப்ட்டா வேகமா போயி சேந்ரலாம்
@samiyappanvcchenniappagoun5182
@samiyappanvcchenniappagoun5182 2 года назад
வாழ்கவளமுடன்!!!வாழ்க வனமுடன்!!!
@kettavantamil9843
@kettavantamil9843 2 года назад
ithu enga area bro, thanks for visit
@pattusamypattu4180
@pattusamypattu4180 2 года назад
Mizasagi plant rate how much
@spideee....
@spideee.... 2 года назад
Thalaiva ingaium vanthutingala super....
@spideee....
@spideee.... 2 года назад
Inga irunthu than 3 fruit sedi vaangana ..nalla irukku but rate than athigam bro
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
இது எல்லா இடங்களிலும் உள்ள பிரச்சனை நண்பா
@dharmarajdharmaraj8384
@dharmarajdharmaraj8384 2 года назад
Original Miyazaki mango 🥭 tree ah kidaikuma unga Kitta irukarathu
@jitheshkr
@jitheshkr Год назад
Not available in India
@rajanadar9319
@rajanadar9319 2 года назад
எல்லாமே இப்படி ஒட்டு ரகம் மாரினால் நம் அடுத்த தலைமுறைக்கு உன்மையான ரகத்தை எப்படி கூடுப்போம்?
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
இது காலத்தின் கட்டாயம்
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
அனைவரும் விவசாயம் செய்தோம் அந்த காலத்தில் இப்போது சாத்தியமா அது போல் தான் இதுவும்
@rajanadar9319
@rajanadar9319 2 года назад
சாத்தியமே என நம்மாழ்வார் கூறி சென்றதை தாங்கள் மறந்து விட்டிர்கள் என்று நினைகிறேன்? இந்த விசியத்தை நம்மாழ்வார் தான் கூற வேண்டும் என்றல்ல நம் கூட நம்மாழ்வார் மாதரி சொன்னாலே நம் விவசாயி ஒவ்வோர்வரும் நம்மாழ்வார் தான்?
@velkumar3099
@velkumar3099 2 года назад
எங்க தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த முறை மாம்பழம் அதிகம் காய்த்தால் அடுத்தமுறை புளி அதிகமாக காய்க்கும் என்று சொல்வார்கள்.
@evanjlinprathap7948
@evanjlinprathap7948 2 года назад
அப்படி இல்லை சகோ "மங்கினால் மாங்காய் ,பொங்கினால் புளி " னு தமிழ் ல பழமொழியே இருக்கு மழை குறைவா இருந்தா மாங்காய் அதிகமாக காய்க்குமாம்
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
ஆம் மழையில் பூக்கள் உதிர்ந்துவிடும்
@GRC-iw3vn
@GRC-iw3vn 2 года назад
ஐயா இம் மாமரக் கன்றுகளை திருச்சி திருப்பைஜ்ஜீலி க்கு அனுப்ப முடியுமா?, மேலும் தென்னை மரத்தின் ஊடே வைக்கலாமா.கூறுங்கள்
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
கண்டிப்பாக நடவு செய்யலாம் . கண்டிப்பாக அனுப்ப முடியும் கீழே உள்ள எண்னை தொடர்பு கொள்ளவும்
@guru6153
@guru6153 2 года назад
Aiya sedi vithu government sambalam sambadhikira ...
@kalaiselvi7500
@kalaiselvi7500 2 года назад
❤️
@mkking6934
@mkking6934 2 года назад
Orange tree.... Mulberry... Plants cover pannunga Bro
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
Next time
@thayanithiyadavthaya4780
@thayanithiyadavthaya4780 Год назад
இதன் கன்று எங்கு கிடைக்கும்
@n.deepanagaraj1681
@n.deepanagaraj1681 2 года назад
Noorjahan mango variety is available in your nursery.
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
No sir
@jitheshkr
@jitheshkr Год назад
That mango is huge 🥭
@esaakvagai9225
@esaakvagai9225 2 года назад
Thalayanai mankantru kedikuma sir
@harisanthos1708
@harisanthos1708 2 года назад
சூப்பர்
@blackbood5056
@blackbood5056 2 года назад
Brother srilanka ku plant anupura mathiri ennasari nursery irika? Micham aasaya iriku bro
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
கண்டிப்பாக விசாரித்து சொல்கிறேன்
@vinuraj3462
@vinuraj3462 2 года назад
அறிய வகை, அதென்ன புது வகை..?
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
ஒவ்வொரு நாளும் ஒட்டு கட்டுதல்
@vinuraj3462
@vinuraj3462 2 года назад
@@ulavaninkural நண்பா, அரிய வகை என்று தலைப்பை மாற்றுங்கள்...
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
நன்றி நண்பா
@bethananbethanan2708
@bethananbethanan2708 2 года назад
மரபனு மாற்றப்பற்ற மரக்கண்றுகள்
@VPhomegarden
@VPhomegarden 2 года назад
Pala thadava contact panniden...he didn't give proper response
@srkalaiarasan9706
@srkalaiarasan9706 11 месяцев назад
மியாசாகி இப்போது கிடைக்கிறதா?
@ulavaninkural
@ulavaninkural 11 месяцев назад
செடியா பழமா
@pupalanpupalan3970
@pupalanpupalan3970 2 года назад
Bro ottu kantrukal seekirikian iranthutumam unmaiya
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
உண்மை தான் நண்பா ஆனால் 20 ஆண்டுகள் வரை கூட வளரும்
@kcmuthu7654
@kcmuthu7654 2 года назад
நட்டவுடன் புடிங்கிறளாம்மா அப்புரம் நாசமாப்போச்சி.
@chandramouliswarnamala7982
@chandramouliswarnamala7982 2 года назад
Vadu mangai maram kidaikkuma?
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
Vadu manai maram endru தனியாக இல்லை
@rajrajrajasekara4444
@rajrajrajasekara4444 2 года назад
Enna Nanba chennai vantha call panna sonna na leve pottu iruppeanea
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
நண்பா இந்த முறை 1 நாள் plan தான் அதனால் யாரிடம் தெரிவிக்கவில்லை கண்டிப்பாக அடுத்த முறை அனைவருக்கும் தெரிவித்துவிட்டு வருகிறேன்
@rajrajrajasekara4444
@rajrajrajasekara4444 2 года назад
Kandippa vaanga nanba eankkum guduvaanchery kitta thaa nanba 18 to 20 kilometres thaan
@thulasithulasi7487
@thulasithulasi7487 2 года назад
Senturan longtime at k k Dt kalakadu
Далее
Батя всех бургеров на 7000 ккал!
00:55