Тёмный
No video :(

அர்ச்சுணா விவகாரம்,அவசர கூட்டம் பதிலளிக்கமுடியாது திணறிய வைத்தியர்கள்| 

Jaffna Podiyan
Подписаться 27 тыс.
Просмотров 102 тыс.
50% 1

#SriLanka #lka #Weather #FacebookLive #Live #FBLive #Northernprovence #Rain #மழை #வானிலை
#GotabayaRajapaksa​ #SriLankaUn​ #UnMeeting​ #SriLankaInGeniva​ #SriLankaWarCrime​ #Geneva​ #MichelleBachelet​ #HumanRightsCouncil​ #tnpf​ #SriLankaUn​ #SriLankaNews​ #tna​ #SriLankaTamilNews
#JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia #SriLanka #Colombo
#JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia
#shanakiyanmp #jaffna #batticaloa #news #saregamapa #ashani
#kilmisha
#Todaynews #SriLankaNews #jaffnanews #Jaffna #Jaffnagallery #Kilinochchi #Mullaitivu #vavuniya #Mannar #Trincomalee #Batticaloa #Ampara #Colombo #gambaga #Kalutara #kandy #nuwaraeliya #Badulla #Monaragala #ambanthotta #gallery #galle

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 255   
@ArumugamSivakumar-fj8st
@ArumugamSivakumar-fj8st Месяц назад
இவை எல்லாம் வெளிச்சத்திற்குவர டாக்டர் அர்ச்சுனா அவர்களே காரணம் ஆகவே யார் இனி எதைச் செய்தாலும் எல்லாப் புகழூம் ஆர்ச்சுனாவிற்கே .வாழ்க அர்சுனா டாக்டர்.❤❤❤❤❤❤❤
@AkhilM-qb2cn
@AkhilM-qb2cn Месяц назад
ஜயா எதுவாக இருந்தாலும் அருச்சுனா ஒரு தனி மனிதர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பிரச்சனை. அவரை அனுப்பி போட்டு ஏனையவர்களை வச்சு நியாயம் பார்க்காமல் அருச்சுனா நிக்கும் போது விசாரனைகளை செய்திருக்க வேண்டும்
@premnalliah9676
@premnalliah9676 Месяц назад
உண்மை !
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Месяц назад
உண்மை உண்மை
@mareenasundaralingam2526
@mareenasundaralingam2526 Месяц назад
Correct
@mathuramathu5116
@mathuramathu5116 Месяц назад
அர்ச்சுணா வை மீண்டும் சாவகச்சேரி க்கு கொண்டுவாருங்கள்
@vishnurigalrigal9535
@vishnurigalrigal9535 Месяц назад
இது டக்கிளஸ் ஐயாவின் கண்துடைப்பு. மக்கள் முட்டாள்கள் இல்லை. இவர்கள் நீதி,நியாயம் உடையவர்கள் என்றால் நேர்மையின் வைத்தியனாகச் செயற்படும் அர்ச்சுனாவை மீண்டும் அத்தியட்சகராக கொண்டுவர வேண்டும். இல்லையேல் தென்மராட்சி மக்களுக்கும் வைத்தியர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படும். இது தான் ஜதார்த்தம்.
@mauriceberlin7893
@mauriceberlin7893 Месяц назад
நோயாளிகளுக்காக வைத்தியசாலையா? அல்லது வைத்தியர்களின் பிளைப்புக்காக வைத்தியசாலையா?
@margosatoday
@margosatoday Месяц назад
கேவலமான சாதியை அடித்துக் கலைக்கவும். மனிதர் மாதிரிச் செயற்படும் வைத்தியர் அர்ச்சுனாவை அழைத்து வரவும்
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 Месяц назад
ஆம்
@kandiahkuhan8499
@kandiahkuhan8499 Месяц назад
மக்களே ஏமாற வேண்டாம் தேர்தலை முன்னிட்டு டக்லஸ் மகா நடிப்பு டா சாமி
@mathuramathu5116
@mathuramathu5116 Месяц назад
யாராவது ஒருத்தர் ஆவது. இந்த பிரச்சனையை கையில் எடுத்தால்தான் பிரச்சனைக்கு தீர்வு வரும் டக்கிளஸ் தேவானந்தா இந்த பிரச்சனை கையாண்டால் நிச்சயமா தீர்வு கிடைக்கும்
@mathuramathu5116
@mathuramathu5116 Месяц назад
@@kandiahkuhan8499 😀😀😀😀😀😀😀😀
@sutheshmahadevan3384
@sutheshmahadevan3384 Месяц назад
உங்களை போன்ற ஒருவர் போதும் இந்த சமூகத்தில் நடக்கும் நல்லவற்றை திசைமாற்ற
@janashanthan3210
@janashanthan3210 Месяц назад
ஐயா நீங்கள் நல்லவர் என்று வாக்களித்த கூட்டமைப்பு நபர்கள் எங்கே அரசியலை விட நல்லது நடக்கும் போது விமர்சனம் செய்ய வேண்டாம் பாமர மக்களின் வலியை புரிந்து கொள்ள விட்டாலும் அவமதிப்பு செய்யாதீர்
@SivasothyRajani
@SivasothyRajani Месяц назад
நீதியான உண்மையான நேர்மையான ., அர்ச்சனா டொக்டர் தான் இங்கே வரவேணும்..அரச வைத்தியர்கள் வைத்தியசாலையில் தமது கடமையை ஒழுங்காக நேர்மையாக செய்ய வேணும்.தனியார் மருத்துவ மனைகளை நடாத்துவதை தவிர்த்தல் வேண்டும்..
@ThambiaahJeyakumar
@ThambiaahJeyakumar Месяц назад
அருச்சுணா மீண்டும் வேண்டும் ஐயா
@santhiranponnan9303
@santhiranponnan9303 Месяц назад
இது ஒரு நாடகம் நன்றாக நடிக்கின்றார்கள் அரசியல் வாதிகள்
@RenukaNagendra
@RenukaNagendra Месяц назад
அதற்கும் மேலே வைத்தியர்கள் நடிக்கிறார்கள்!
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Месяц назад
Yes
@user-vv8to7sz7c
@user-vv8to7sz7c Месяц назад
இறைவன் மனித வடிவில் வந்துருக்கிற௱ர் ட௱க்டர் அர்ச்சன௱ அனீதியை அழிக்க😂😂😂
@perinpanayagamaruliah5749
@perinpanayagamaruliah5749 Месяц назад
சாவகச்சேரிக்கு செல்லவிருந்த சுகாதார அமைச்சரை திசை திருப்பி கூட்டிச்சென்ற வைத்தியர்கள் யார்? என்பதை தெளிவு படுத்துங்கள்.
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 Месяц назад
இதை கேளுங்கள்.பிரச்சினை சாவகச்சேரி வைத்தியசாலை ஏன் சுகாதார அமைச்சர் யாழ்ப்பாணம் போனார்?
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Месяц назад
Yes
@user-uy1ml9hm2z
@user-uy1ml9hm2z Месяц назад
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுவார்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் 😢😢 டாக்டர் அர்ஜுன அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை இருந்தபோதிலும் பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👍❤🎉🌹🇱🇰🇶🇦
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 Месяц назад
இன்னும் அரச்சுனா மீது தவறு காண முயலும் அரசு. தவறு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாசமாக்கும் இலங்கை விரைவில். உறுதியாக. யாரும் உதவி செய்ய வேண்டாம். இந்த வருடம் அழிவுகள் நடக்கும்
@pradeepannesan94
@pradeepannesan94 Месяц назад
This’s the Srilankan Sinhala government
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 Месяц назад
@@pradeepannesan94எப்படியும் நாசமா போகும் நாடு. எந்த முயற்சியும் சில நாட்கள் மட்டுமே. அடிப்படையில் திருடர்கள். இங்கு போல்
@user-pu6ip7ih2n
@user-pu6ip7ih2n Месяц назад
அர்ச்சுனா இந்த வைத்தியரை கொண்டு வாருங்கள் டக்ளஸ் தேவானந்தா அவர்களே.
@kabeeshrajathurai2931
@kabeeshrajathurai2931 Месяц назад
மதிப்புக்குரிய அமைச்சர் அவர்கள் dr அர்ச்சுனாவை கொண்டு வர மாட்டார். ஏனென்றால் நடுநிலைமை நின்று செயற்பட்டு பழக்கமே இல்லையே. பாம்புக்கு தலையும், மீனுக்கு வாலும் காட்டி காட்டி பழக்கப்பட்ட அரசியல்வாதிகள் இவர்கள். என்றைக்கு உண்மை பேசியிருக்கிறார்கள். உண்மைக்காக குரல் கொடுக்க முன்வருவார்களா?ஆனால் இதே இவர்கள் வருவார்கள் எப்போது என்றால் அடுத்த election வரும்போது, archuna என்ற பெயர் கூறி ,chavakachcheri என்ற பெயரை வைத்து அப்போது வருவார்கள் தமிழ் மக்களின் ஒவ்வொரு வீடு gate திறந்து.
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 Месяц назад
அர்ச்சனாவை கலைத்து விட்டு என்ன செய்கிறீர்கள் God will புனித you
@user-vv8to7sz7c
@user-vv8to7sz7c Месяц назад
வெளிந௱ட்டில் இருக்கும் ட௱க்டர்கள் சிம்பிள் உடுப்போடு வருவ௱ர்கள் கடமை கண்ணியம் தவறம௱ட்ட௱ர்கள் இந்த கயவர்கள் அரை கோட் போட்டுக்கொன்று என்ன செய்கிறார்கள் 👍👍இவர்கள் வம்சம் தழைக்கும௱
@thileepanvelnayagam5801
@thileepanvelnayagam5801 Месяц назад
🤣🤣🤣🤣
@rathaguganathan5474
@rathaguganathan5474 Месяц назад
Srilanka is a hot country (Jaffna) why tie and full sleeve shirt?
@thileepanvelnayagam5801
@thileepanvelnayagam5801 Месяц назад
@@rathaguganathan5474 உண்மைதான் சிரிப்பாகத்தான் இருக்கு ஆசையில் ரை கட்டுகின்றார்கள் .ஆனால் செய்வதெல்லாம் கள்ள வேலை ,சைன் பண்ணி விட்டு வீட்டில் இருப்பது ,மக்களின் . வரிப்பணத்திலும் வெளிநாட்டு கடனிலும் சம்பளம் .ரை பிடித்து கழுத்தை நெரிக்க வேண்டும் இந்த கோமாளிகளுக்கு 🤣🤣🤣🤣.
@RenukaNagendra
@RenukaNagendra Месяц назад
user-vv8to7sz வெளிநாட்டில் இருக்கும் நாம் ஒருபோதும் மருத்துவர்களை கடவுள் என்று நினைப்பதுமில்லை ! சொல்வதுமில்லை! Sir என்பதுமில்லை! அவமானங்களை அக்கிரமங்களை பொறுத்துக்கொண்டு போகும்போது அவை உரம் பெறுகின்றன!
@mareenasundaralingam2526
@mareenasundaralingam2526 Месяц назад
​@@rathaguganathan5474😅😅😅😅😅😅😅
@user-qx2wn9rp9p
@user-qx2wn9rp9p Месяц назад
Hon, மினிஸ்டர் தேவானந்தா அவர்களுக்கு! டாக்டர் Archuna அவர்கள் மீண்டும் chavakachcheri Hospital வரவேண்டும், அது உங்களால் முடியும்
@babut5257
@babut5257 Месяц назад
😂😂😂
@kabeeshrajathurai2931
@kabeeshrajathurai2931 Месяц назад
எல்லாமே கண் துடைப்பு. Drama. ஆஸ்பத்திரியில் சத்தம் போட கூடாது. ஆனால் யாருமில்லை என்றதும் கத்தி கூப்பிட்டாலும் தப்பா? Auto காரன் வாகன ஒலிபெருக்கியில் சத்தம் எழுப்பினார் என்பதை கேட்டதும் அதிகாரிகள் சிரித்த விதம் அருமை. அந்த சிரிப்பை ஆஸ்பத்திரியில் வரும்போது யாருமில்லை என்பதை கேட்டதும் சிரித்து இருக்கலாம். அது தான் சிரிக்க வேண்டிய முக்கிய இடம். இப்போது தெரிகிறதா archchuna dr கூறியதில் தவறு ஏதுமே இல்லை. லைசென்ஸ் யார் கொடுத்தது என்பதை விட்டு இந்த hospital doctors ஊழியர்கள் என்பவர்களுக்கு யார் சம்பளம் கொடுத்தது என்றும் இந்த ஆஸ்பத்திரிக்கு நிர்வகிக்க யாருக்கு அனுமதி தந்தது என்பதை விசாரிக்க வேண்டுமே தவிர licence பற்றி பிறகு வாருங்கள் விசாரிக்க அடுத்த meeting இற்கு.
@JJ-pj1jv
@JJ-pj1jv Месяц назад
Dug talking funny.
@sivaaravinthan5260
@sivaaravinthan5260 Месяц назад
டாக்டர்ஸ் அவர்களே நீங்கள் ஜனாதிபதிக்கு வக்காலத்து வாங்காதீர்கள் அந்த நரியன் ஒரு பின்புலம் இல்லாமல் இதை கொண்டு வந்திருக்க மாட்டான் ஒரு நல்லவர் மாதிரி நீங்க அதை நியாயப்படுத்த விரும்பாதீர்கள்
@ananthykulasingam945
@ananthykulasingam945 Месяц назад
சகோதர்ர் தம்பிராசா ,வைத்தியத்திற்காக பொது வைத்தியசாலைக்கு போகும்போது அவதானத்தைக் கடைப்பிடிக்கவும்.
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Месяц назад
Really Really true 💯
@kanasri2735
@kanasri2735 Месяц назад
விடுங்கடா எல்லோரும் ஒரே இனம் 💪💪💪
@KaviLovesChoc
@KaviLovesChoc Месяц назад
கண்துடைப்பு நடக்கின்றது
@kulatheepansulakshan8164
@kulatheepansulakshan8164 Месяц назад
சுகாதாரஅமைச்சர் வந்தஅன்று டக்ளஸ் எங்கே போனார்?
@dhamik7822
@dhamik7822 Месяц назад
அமைச்சர் தான் கட்டப் பஞ்சாயத்து தலைவன்...
@manoharanthilaka2278
@manoharanthilaka2278 Месяц назад
நல்லா குறட்டை விட்டு நித்திரை கொண்டவரை தம்பி அர்ச்சுனா எழுப்பிவிட்டார் பாருங்கோ
@KabKish
@KabKish Месяц назад
எல்லாரும் கூட்டு களவாணிகள் ஒன்று சேர்த்த கூட்டம் 🤗🤗🤗😂😂😄😄😄😄😄😄
@moothathambytharmarajah968
@moothathambytharmarajah968 Месяц назад
இவர் சுத்தமானவர் என்றால் அமைச்சர் வரும்போது எங்கே போனார்? இதுக்குள் தன்னுடைய மாஸ்ஸைக் காட்டுகிறார்.ஆனால் அருச்சுனா பிரச்சனையோ அங்கு நடைபெற்ற ஊழல்கள் பற்றி எதுவும் கேட்கவில்லை. இதவும்ஒரு கண் துடைப்பு .
@swissthamilfox
@swissthamilfox Месяц назад
25 நரிகளுக்காக ஒரு பசுவை பலியிட முடியாது.....! அர்ச்சுனாவுக்கு நீதி பெற்றுக்கொடுங்க இல்லாது விட்டால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை மேலிட அழுத்தம் என்று உண்மையை கூறிவிட்டு வீட்டில் இருங்கள். உழைத்த பணம் உங்களுக்கு போதும் ஐயா.. இனிமேல் எவ்வளவுதான் உழைத்தாலும் அதை சாகும் போது நீங்கள் கொண்டு செல்லப்போவதில்லை.. வாழும் காலத்தில் உண்மையாக நேர்மையாக இருங்கள்.
@RenukaNagendra
@RenukaNagendra Месяц назад
swissthamilfox Well said !
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Месяц назад
Really true 💯
@mareenasundaralingam2526
@mareenasundaralingam2526 Месяц назад
சம்பந்தன் ஐயா போல்
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Месяц назад
Yes. Well said
@RenukaNagendra
@RenukaNagendra Месяц назад
டக்ளஸ்! இன்னுமா மக்கள் உங்களை நம்புகிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?
@thiruvengadamsivagnanam1618
@thiruvengadamsivagnanam1618 Месяц назад
அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே இவ்விடயத்தில் அக்கறையுடன் செயல்படுகிறார். மற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் னைவரும் மௌனியாகிவிட்டனர்
@RahulNizar
@RahulNizar Месяц назад
❤❤❤
@user-vn9ll3lf7u
@user-vn9ll3lf7u Месяц назад
அனைவரும் கள்ள கூட்டம் இங்கு இருக்கும் வைத்திய மாவியாக்கள் இடம் மாற்ற வேண்டும். நீங்கள் சின்ன பிள்ளைகள் இல்லை தவறு செய்ய. ஐயா நீங்கள் எங்க போனீங்கள் சிங்களம் அன்று வந்த போது. மக்கள் போராட்டம் வெடிக்க வேண்டும்
@tparan
@tparan Месяц назад
உங்களை இனி ஓட்டு போட வேண்டாம் மாட்டோம்
@Dsmplz
@Dsmplz Месяц назад
@@tparan தமிழ் வாழ்க🙂
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Месяц назад
டக்கி தக்கி முக்கி விக்கி 😅😅😅😅😅😅
@G.G5858
@G.G5858 Месяц назад
🙏🧡♥️💙❤️💚 ஏன் அவசர கூட்டம் குள்ள நரித்திட்டம். எல்லாம் பொய். Dr அருச்சுனா யாழ்ப்பாணம் வாரதை யாராலும் தடுக்க ஏலாது. இறைவன். இருப்பது உண்மை என்றால் இது சத்தியமாக நடக்கும்.❤❤❤
@appaamma6044
@appaamma6044 Месяц назад
பூனை இல்லா வீட்டில் எலி சன்னதமாம் !!
@user-qx2wn9rp9p
@user-qx2wn9rp9p Месяц назад
சமாளிக்க வேண்டாம் டாக்டர் உண்மை பேசுங்கள்
@HarithasAnnalingam
@HarithasAnnalingam Месяц назад
இந்த டக்ளஸ் தேர்தலை முன்னிட்டு நடிகனாக மாறிவிட்டான்
@thedkannan2401
@thedkannan2401 Месяц назад
மீலாவு ,பார்ப்போம் என்பதை விட சுகாதார நாடகங்கள் நன்கு அறிந்தவன் அர்ச்சனாவை மீண்டும் கொண்டுவர வழி செய்யுங்கள் "
@suhanthinipathmanathan3641
@suhanthinipathmanathan3641 Месяц назад
கூட்டு பிணம் தின்னி புழுக்கள் இந்த நாடகம் நடத்தியவர்களை கடவுள் நிச்சயம் தண்டனை கொடுப்பான்
@tsiam9509
@tsiam9509 Месяц назад
தெரிந்தும் தெரியாமல் பலர் இருந்துதான் இருக்கின்றனர் 😁
@karalasingamvinothan3918
@karalasingamvinothan3918 Месяц назад
என் அனுபவத்தில் இது 2 மணித்தியல படம்...
@kabeeshrajathurai2931
@kabeeshrajathurai2931 Месяц назад
This is the true truth. But the director is bad. The film does not run
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Месяц назад
Yes..serial
@shankathiravelu8558
@shankathiravelu8558 Месяц назад
டககிளசின் அடுத்த நாடகம், மக்களே இவரை நம்பி ஏமாறாதீர்கள்
@triplejunction1169
@triplejunction1169 Месяц назад
இந்த படிச்ச முட்டள்களும். மதிப்புக்குரிய. அமைச்சரும். இதை அன்று Dr அர்ஜுனா வை வைத்து இதற்கு ஒரு நிறைவான காத்திரமான முடிவு எடுத்திருக்க முடியும்... இதற்குக்கெல்லாம் சரியான திறமை dr அர்ஜுனாவுக்கு மட்டுமே உள்ளது... Dr.ராஜீவுக்கு ஆளுமையான திறமை இல்லை. Dr அர்ஜுனவை கொண்டு வாருங்கள். அமைச்சரே
@summymusicals16
@summymusicals16 Месяц назад
உங்கள் videos அனைத்தும் சமூகம் சார்ந்ததாகவும்.. மக்களின் பிரட்சனைகள், தேவைகள் சார்ந்ததாக உள்ளது...உங்களின் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் தம்பி
@kugathasans.5239
@kugathasans.5239 Месяц назад
அருச்சுனா விடம் பொருபாயை பொறுப்பை கொடுத்துவிட்டு மற்றவர்கள் வேறு இடம் செல் லுங்கள்
@MalarMalar-n9m
@MalarMalar-n9m Месяц назад
மக்கள் கருத்தை மட்டுமே உள்வாங்க வேண்டும்
@k.mariyan7994
@k.mariyan7994 Месяц назад
இந்த பிரச்சினையை விசாரிக்க மருத்துவ சம்பந்தமான அதிகாரிகள் வந்தால்தான் நிஜாயமான முடிவுகளை எட்ட முடியும்
@premnalliah9676
@premnalliah9676 Месяц назад
இத்தனை வருடமாக பல விதங்களிலும், வைத்திய சாலை நேரத்தில் தாங்கள் நடாத்தும், தனியார் வைத்தியசாலையில் வேலையார்ப்பதிலிருந்து 100 வகையான குற்றச்சாட்டுகள் உள்ளன!
@saroginisuthanthiran9706
@saroginisuthanthiran9706 Месяц назад
Dr மீண்டும் சாவகச்சேரிவர வேண்டும் அர்ச்சனா. அவரின் சேவை வேணும். நேர்மை ஒரு நாள் வெல்லும். டக்லஸ் தான் சரி இந்த பொறுப்பை எடுத்து செய்வதற்கு.
@Jude-lb1cz
@Jude-lb1cz Месяц назад
Honorable Minister Douglas Deavanad,Sir you the only politician who come and solve our problem particularly in nothern province so Sir please solve this problem as soon as possible public are unrest .Thank Thanking you Sir
@srinivasansuppiah2503
@srinivasansuppiah2503 Месяц назад
Weldon
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Месяц назад
மக்கள் மாற வேண்டாம்.. இது oru கண் துடைப்பு
@ponusaminathan5197
@ponusaminathan5197 Месяц назад
Nice Film👍👍👍👍
@rasanayagamravendren3767
@rasanayagamravendren3767 Месяц назад
Douglas Devanda is honesty person trying to sort out the Mafiyas
@T-uf6qd
@T-uf6qd Месяц назад
கூட்டமைப்பு மாபியாக்களால் துரோகி பெரியாள் ஆகிவிட்டான்
@sithyfareena954
@sithyfareena954 Месяц назад
Hospital almost empty
@thusyanthansellathurai8026
@thusyanthansellathurai8026 Месяц назад
great duclas anna keep it up ....archuna allso great ....
@user-bq8xh4mo8g
@user-bq8xh4mo8g Месяц назад
எல்லாரும் பிறவற் வைத்தியசாலைகளுக்கு போயிருப்பினம். வைத்தியசாலைகளில் வழிகாட்டிகள் இல்லாததால் கோண் அடித்திருப்பார் .ஐயா நீங்கள் இப்படி அடிக்கடி வந்து போகவும். அர்ஜுனா திரும்ப சாவச்சேரி வைத்திய சாலைக்கு கொண்டு வரவேணும்❤= ❤❤❤
@selvingnanam2465
@selvingnanam2465 Месяц назад
நோயாளர்கள் யாருமே இல்லாத இடமாக சாவ கச்சேரி மாறிவிட்டதா. சாவகச்சேரி வைத்தியசாலையில் உள்ள நோயாளர்கள் படுக்கை அறையில் யாருமே இல்லையே! 😀 எந்த நோயும் இல்லாத ஒரு இடமாக சாவகச்சேரி மாறி விட்டதா!!!!!!
@arulalagan4590
@arulalagan4590 Месяц назад
அடேய் கள்ளர்களா இப்பதானே எல்லோரும் பாஞ்சடச்சு வாறிங்கள்.
@RenukaNagendra
@RenukaNagendra Месяц назад
அந்த வகையிலே, இந்த வகையிலே என்று வகை வகையாக பொய்கள்! குற்றம்சாட்டப்பட்ட குற்றம் செய்துகொண்டிருக்கின்ற, மருத்துவர்கள் மீதான விசாரண என்ன நிலையில் இருக்கிறது?
@kabeeshrajathurai2931
@kabeeshrajathurai2931 Месяц назад
இப்படியான வார்த்தைகள் தெரிந்தால் தான் அரசியல் போகலாம். ஏனென்றால் இப்படியான வார்த்தைகள் தான் அநேக காரியங்களை தந்திரமாக மறைத்து கண்துடைப்பு செய்யும் வார்த்தைகள். இதை வைத்து தானே இத்தனை வருடங்களாக மக்கள் வாக்கு பெற்று, மக்களுகாக குரல் கொடுக்காமல் மக்கள் தேடும் போது மறைகிறார்கள்.hospital ஊழல் கண்டுபிடித்து கொண்டு வர archchuna Dr குரல் எழும்பியது. இவர்களின் அரசியல் ஊழல் வெளியே கொண்டு வர நாள் செல்லாது
@manivannan5747
@manivannan5747 Месяц назад
பரமசிவன்களூத்தில்லிரூந்தூபாம்பூகேட்டதூகரூடாசசவூக்கியமா...
@Dsmplz
@Dsmplz Месяц назад
@@manivannan5747 please இவருக்கு ஒரு தமிழ் teacher a recommend pannunka.. தமிழ் தமிழர்களின் கைகளில் சாவதை பார்க்க கவலையாக உள்ளது..🙂
@bettydaniel1462
@bettydaniel1462 Месяц назад
Dr❤❤❤❤📚📚🇫🇷
@sasikaranthillainathan501
@sasikaranthillainathan501 Месяц назад
யாழ் மாவட்டத்தில் இருக்கும் வைத்திய அதிகாரிகள் அனைவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் தங்களை சூழ உள்ளவர்களுக்காக மட்டும் வேலை செய்வதனால் தான் இவ்வளவு பிரச்சினையும் வைத்திய அதிகாரி பட்டப்படிப்பை படிக்காதவர்களுக்கு எப்படி அதிகாரியாக நியமன‌ம் கொடுக்க முடியும்
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Месяц назад
Well prepared 😢😢😢😢answers
@jeygopal2624
@jeygopal2624 Месяц назад
Shame on administration. 😢
@vasandhand1388
@vasandhand1388 Месяц назад
இந்தக் கூட்டத்தில் இந்த டக்லஸ் ஐயாவின் சந்திப்பின் பொழுது ஒரு அஞ்சாறு பேருக்கு சரியாக வேர்க்கிறது அவர்களுக்கு மூச்சு விட்டு கேளாமல் இருந்ததை அவதானிக்க முடிகிறது அவர்களுடைய வாய் பேச்சுக்கள் எல்லாம் அப்படி அடைத்து விட்டது அந்த மக்கள் கேட்ட கேள்விக்கு அவர்களுடைய ஈரக்குலை நடுங்கி விட்டது அதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது ஏன் இப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் அந்த டாக்டர் அர்ச்சனா அண்ணன் அவர்களை ஒரு இரண்டு வருடம் அவரிடம் சாவகச்சேரி ஹாஸ்பிடல் கொடுத்து பார்க்கலாமே அதற்குப் பிறகு அவர் குறுகிய நடவடிக்கையை சரியாக செய்யவில்லை என்றால் அவருக்குரிய தண்டனையை நீங்கள் கொடுக்கலாமே நீங்கள் ஏன் அதை விட்டு விலக பயப்படுகிறீர்கள்
@premnalliah9676
@premnalliah9676 Месяц назад
செய்யமாட்டானுகள்! இனி ஒரு பங்கு டக்கு மாமாவுக்கும் போகும்.
@mithu9478
@mithu9478 Месяц назад
எல்லாம் நாடகம்
@user-qx2wn9rp9p
@user-qx2wn9rp9p Месяц назад
நாங்கள் ஏன் call எடுக்க வேண்டும், டாக்டர் மிருகங்கள் இருந்தால் பிரச்சனை இல்லை
@mathyratna8089
@mathyratna8089 Месяц назад
really true 💯
@thirumaranvinushan
@thirumaranvinushan Месяц назад
இப்படி தினமும் பிரச்சனை என்றால் வைத்தியர்களின் duty list ஐ வைத்தியசாலையின் counter இல் மக்கள் பார்வையிடகூடிய வகையில் காட்சிப்படித்தினால்தான் நல்லது
@user-th6qb7bz4g
@user-th6qb7bz4g Месяц назад
கை எழுத்து வைத்து வெளிச் சென்று இருக்கலாம்
@kabeeshrajathurai2931
@kabeeshrajathurai2931 Месяц назад
பாவங்கள் ஒலிபெருக்கி use பண்ண வேண்டாம் எல்லாருடைய நிதியையும் குழம்பும். சுற்று வட்டத்தில் அடிக்க வேண்டாம். செத்தாலும் பரவாயில்லை அவசரத்தில் என்றாலும் வாயால் சத்தம் போடவேண்டாம்.அதனால் தானே archuna வாய் திறந்தது தப்பாக போய் விட்டது. நல்ல drama. அபிவிருத்தி குழு தேவையா?rajev எதற்கு?அவரையும் நிர்வகிக்க இன்னொரு குழு. இது என்ன அர‌சிய‌ல் நடக்குதா?hospital பற்றி இந்த அமைச்சருக்கு என்ன தெரியும்? Archchuna எழும்பவில்லை என்றால் இப்படி வந்து நிற்பார்களா? நியமிக்கப்பட்டு எத்தனை நாட்கள்?archchuna dr குரல் எழுப்பி எத்தனை நாட்கள்? Meeting வைச்ச பொழுது தான் இனி செய்வதற்கு முடிவெடுத்துள்ளேன் என்கிறார் இவர். இவர்கள் திருந்துவது கஸ்டம், திருத்துவதும் கஸ்டம்.
@RenukaNagendra
@RenukaNagendra Месяц назад
இவர்களை துரத்துவது எளிது! மக்கள் ஒழுங்கமைப்புடன் ஒன்றுபட்டால்!
@GaneshThamu
@GaneshThamu Месяц назад
உடன் நிவாரணத்திற்கு மட்டும் ஆங்கில மருத்துவத்திற்கு (வைத்தியசாலைக்கு)செல்லவும்.சித்த மருத்துவம்,ஆயுள்வேத மருத்துவமே சிறந்தது பக்கவிளைவில்லாதது.
@RenukaNagendra
@RenukaNagendra Месяц назад
Classical example for medical mafia response
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Месяц назад
என்ன தான் நடக்கிறது நடக்கட்டுமே😅😅😅😅😅
@ThambiaahJeyakumar
@ThambiaahJeyakumar Месяц назад
அருமை வாழ்த்துக்கள்
@nitharsanprem-ys8er
@nitharsanprem-ys8er Месяц назад
Kallar koottam thalaivar Douglas thaan
@kabeeshrajathurai2931
@kabeeshrajathurai2931 Месяц назад
A full-length film made without spending any money
@sithyfareena954
@sithyfareena954 Месяц назад
Unbelievable story tell by hospital authority about snake bite patient
@sutheshmahadevan3384
@sutheshmahadevan3384 Месяц назад
வைத்தியர்கள் எல்லோரும் படித்தவர்கள் தானே! அவர்களது கடமையை சரிவர செய்யாவிடின் அவரகளது எண்ணம் என்னதான்? இவர்களை விசாரணை செய்து என்ன பயன்.
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu Месяц назад
இந்த டொக்டர் மார் என்ன என்ன கம்பி கட்ற கதைய சொல்றான் கள் பசுவுக்கு புலித்தோலை போத்தினால் பசு பலியாகுமா
@easwaranrajasoorier7813
@easwaranrajasoorier7813 Месяц назад
They say a private hospital has the facility to do a blood test that is not available at Chava Govt hospital is that acceptable? Why cannot this hospital get this facility?
@user-pr2vc4bw6c
@user-pr2vc4bw6c Месяц назад
Appointment Mr.Arjuna M.S. to Base Hospital.I request Minister Hon.Daklas Thewananda to appoint a proper M.S.Mr.Dr.Rajip deseive all of people
@rathaikanagendram6395
@rathaikanagendram6395 Месяц назад
The inspection in hospital should be done respectfully, going into clinics, Front clinic two drs table near by No privacy no examination area, The nurses desk has table cloth but no sheets I beds or no curtains around. My word, millions of Rupees wasted on AC I THINK. May god help all people
@user-xk6rr7md8t
@user-xk6rr7md8t Месяц назад
இவங்க எல்லாம் பொய் சொல்றாங்க😂
@selvingnanam2465
@selvingnanam2465 Месяц назад
காரணங்கள் சொல்லி தங்கள் பிழைப்பை நடத்துபவர்கள் தேவையில்லை. தங்களுடைய சேவைக்கான ஊதியத்தைப் பெற்று மக்களுக்கு சேவை செய்யும் வைத்தியரே நாட்டிற்கு தேவை. சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மட்டுமல்ல எல்லா இடமும் இப்படியே நடக்கின்றது. ஐயா தயவு செய்து இப்படிப்பட்டவர்களை தூக்கி வீசுங்கள் வெளியே துரத்துங்கள் ஐயா 🙏
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Месяц назад
Why suddenly this meeting? All answers are struggling to give
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Месяц назад
வேறு எந்த MP ஏன் வரவில்லலை? Why fishery minister
@HarithasAnnalingam
@HarithasAnnalingam Месяц назад
நல்ல சினிமா சூட்டிங் எடுக்குறீங்க டா
@kabeeshrajathurai2931
@kabeeshrajathurai2931 Месяц назад
A full-length film made without spending any money
@ranjanjayaranjan9692
@ranjanjayaranjan9692 Месяц назад
❤❤❤❤❤❤feeling alone 😢😢😢😢😢
@yogaselva8963
@yogaselva8963 Месяц назад
எல்லாம் அவன்செயல்!
@jeygopal2624
@jeygopal2624 Месяц назад
Actually hospital janitors are on time and doing their job properly and honestly. 🙏🙏
@HarithasAnnalingam
@HarithasAnnalingam Месяц назад
பெரிய கள்ளன் இந்த டெக்லஸ் தான்
@christiekurusumuthu7489
@christiekurusumuthu7489 Месяц назад
Who are you?. If you have must go this place and settle this problem. I think you are tail of ennavam annai. First you think verywel and write commends.
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Месяц назад
Really Really true 💯
@rasi3987
@rasi3987 Месяц назад
Change these rusted politicians. People should think before they vote.
@user-ck1rp4ip7x
@user-ck1rp4ip7x Месяц назад
In my point of view, all is passed anyway better start everything in a good way for people. It's all depends on new MS DR. RAJEEV who must consider all the issues and solve the problems. everything will be fine soon.
@TharmeekanEeswaran
@TharmeekanEeswaran Месяц назад
சடையல் மன்னன் DCC தலைவர்
@KalaipriyanPriyan-di7xr
@KalaipriyanPriyan-di7xr Месяц назад
(கலந்துரையாடல் முடிந்து வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில்) P.A: ஐயா! ஆஸ்பத்திரீண்ட இடக்கு முடக்கெல்லாம் ஒண்டு விடாம ஓடி ஓடித் தேடீனீங்களே, அப்பிடி என்னய்யா தேடீனீங்கள்? டக்ளஸ் தேவானந்தா: ஒரிடமும் தண்ணியக் காணேல ' வோட்டக் காணேல, மீனுகளக் காணேல,... யாமீனக் கூடிக் காணேல. சம்மந்தமே இல்லாம இஞ்ச என்னத்துக்கடா என்னக் கூட்டிக் கொண்டு வந்தனீங்கள். நான் எந்தத் துறைக்கு அமைச்சர் எண்டு மறந்து போனீங்களே? P.A: அய்யா... இப்ப மீடியா முளுக்க சாவகச்சேரி பிரச்சனை தான் ஓடிக் கொண்டிருக்கு. இதுக்கிள தலைய. காட்டினாத்தான் விளம்பரமா இருக்கும். டக்ளஸ்: அதுவும் சரி தான். P.A : அதிருக்கட்டும் அய்யா, சாவகச்சேரிக்கு யாழ். போதனா வைத்தியசாலையும் பல்கலைக்கழகமும் உதவும் எண்டீங்கள். ஏனய்யா நீங்கள் உதவ மாட்டீங்களோ? டக்ளஸ் : அதுதான் சொன்னனே, இது என்ர துறை இல்லையடா. அதை விடு; ஒரு கேழ்வி கேட்டனான் பாத்தனியே? P.A: என்னய்யா கேட்டனீங்கள்? டக்ளஸ்: எப்ப லைசன்ஸ் எடுத்தவர் எண்டு கேட்டனானல்லோ. P.A: ஓ டக்ளஸ்: எப்பிடிக் கேழ்வி? ஆராவது ஆஸ்பத்திரீக்க கோண் அடிப்பினமே? P.A: கேழ்வி எண்டா கேழ்விதான் அய்யா (மனதிற்குள் " த்தூ... இதெல்லாம் ஒரு கேழ்வி. டொக்ரர் மாரிட்டக் கேக்க வேண்டிய கேழ்வி எவளவோ இருக்கு. அதுகள விட்டிட்டு கோண் அடிக்கலாமோ, கொ....... சொறியலாமோ எண்டுகொண்டு) டக்ளஸ்: என்னடா யோசிக்கிறா? P.A: ஆ... ஒண்டுமில்ல அய்யா, நீங்கள் "சத்திரை" சிகிச்சை எண்டத ஒருவரும் கவனிக்கேல. அது சத்திர சிகிச்சை டக்ளஸ்: டேய்... பூவப் பூ எண்டும் சொல்லலாம். புஜ்ப்பம் எண்டும் சொல்லலாம். அத மாதிரி சத்திர சிகிச்சை எண்டும் சொல்லலாம். "சத்திரை" சிகிச்சை எண்டும் சொல்லலாம். விளங்குதே? P.A: எனக்கெப்பிடி அய்யா விளங்கும்? சரி அத விடுங்கோ; திருநீலகண்டன் எண்ட உடன நீங்கள் வேற என்னத்தையோ நினச்சன் எண்டீங்களே? அது என்னய்யா? டக்ளஸ்: Office இக்குப் போனாப் போல கேழ்; சொல்லிறன். P.A: இண்டக்கு என்னால ஏலா அய்யா. நான் இடையில இறங்கிறன்.
@user-bq8xh4mo8g
@user-bq8xh4mo8g Месяц назад
ஐயா நீங்கள் ஆஸ்ப்பத்திரி போகிற நேரங்களில் கடமை நேர. வைத்தியர்கள் கடமையில் இருக்கினமா எனப் பார்க்க வேண்டும்.
@logithan
@logithan Месяц назад
இங்கே இந்த கூட்டத்தில் எத்தனை அரச அதிகாரிகள் ஒரு ரூபாய்கூட லஞ்சமாக வாங்காத நல்லமனிதர்கள்? சர்வாதிகாரமும் லஞ்சமும்தானே உங்கள் நோக்கம் இது உலகறிந்த உண்மை...தவிர மக்கள் நலன் அல்ல....
@radah.mradah1061
@radah.mradah1061 Месяц назад
மக்கள் சேவை மகேசன் சேவை. ❤❤❤❤ நல்ல முடிவை அமைச்சர் எடுத்தால் நன்மையே! ❤❤❤❤❤❤
@TharmeekanEeswaran
@TharmeekanEeswaran Месяц назад
சுகாதார அமைச்சில் தேவையான சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றன. வைத்தியசாலைக்கு தனிப்பட்ட அபிவிருத்திக்குழு தேவையற்றது. Duty negligence வரும்போதுதான் ஏனைய ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன
Далее