Тёмный

#அர்மேனியாவில் 

Namakkal To London
Подписаться 240 тыс.
Просмотров 497 тыс.
50% 1

Document from Namma Vivasayi நான் பதிவு செய்திருக்கக் கூடிய இந்த பதிவில் உங்களுக்கு இருக்கக்கூடிய சந்தேகங்களை எனது வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளவும். மேலும் இந்த நாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக செல்ல நபர்கள் தனிப்பட்ட முறையில் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இல்லை எங்களுடன் பயணிக்க விரும்பினாலும் உங்களை அழைத்துச் செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுடன் வர விரும்பினால் நீங்கள் உடனடியாக எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவலை தெரிவிக்கவும். தமிழ் அல்லது ஆங்கில மொழியில் வார்த்தைகளாக பதிவு செய்யவும். வாய்ஸ் மெசேஜ் அனுப்ப வேண்டாம். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அன்பு உறவுகளுக்கு நன்றி கடந்த வணக்கத்துடன் நான் உங்கள் அம்மாவசை தினேஷ் மூர்த்தி நன்றி வணக்கம்.
WHATSAPP GROUP
நண்பர்கள் எனது WHATSAPP எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். உங்களுக்கான உருவாக்கப்பட்ட குழுவில் நான் இணைத்து விடுகிறேன்.
MEDIA
Facebook: www.facebook.c....
Instagram: / namakkaltolondo. .
TIKTOK: / namakkaltolon. .
FOREIGN SPONSORSHIP JOBS LINK / 17879. .
VEDIO LINKS
• #படிப்பு தேவையில்லை#ஆங... - ARMENIA JOB DETAILS
• # PORTUGAL JOB SEEKER ... - PORTUGAL JOB DETAILS

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,7 тыс.   
@namakkaltolondon
@namakkaltolondon Год назад
இந்தப் பதிவில் எனது Whatsapp number இருக்கிறது. பதிவை முழுமையாக பார்க்காமல் கேள்வி கேட்காதீர்கள். இந்த வாய்ப்பை நீங்கள் தனிப்பட்ட முறையிலும் முயற்சி செய்யலாம் அல்லது எங்களுடன் வர விரும்பினாலும் நீங்கள் வரலாம் உங்களுக்கு தேவையான தகவலுக்கு என்னுடைய whatsapp எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
@rupasfranklinf3201
@rupasfranklinf3201 Год назад
Plz anna give your what's appa number
@rupasfranklinf3201
@rupasfranklinf3201 Год назад
Plz anna tell me now
@mohamedyaseen5531
@mohamedyaseen5531 Год назад
What up number
@mahalakshmidr6628
@mahalakshmidr6628 Год назад
Hi sir how to contact u
@sangeeth1397
@sangeeth1397 Год назад
How do contact you anna
@josephprakash1923
@josephprakash1923 Год назад
இந்த மாதிரி பல தகவல்கள் தெரிவிக்க எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹💐🙏God bless you
@தமிழ்சினிமாட்ரெண்டிங்
யார்யா நீ யாரு இந்த அளவுக்கு உண்மையா பேசுற ஒரே ஆளு நீங்க மட்டும் தான் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பிரதர்
@ranjith5493
@ranjith5493 Год назад
நீங்கள் செய்யும் இந்த உதவிகள் உங்களின் நல்ல மனம் நல்ல என்னங்கள் உங்களை உயர்த்தும். கடவுள் மனிதனுக்கு செய்ய வேண்டிய செயல்களை உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் மூலமாக செய்கிறார் நீங்களும் சிரமம் பார்க்காமல் உங்கள் வேலையையும் பார்த்துக் கொண்டு மற்றவர்களையும் நினைத்து நீங்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெறலாம். நீங்களும் ஒரு நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.அந்த நல்ல உள்ளங்கொண்ட உங்களுக்கு நன்றி அண்ணா.
@gopisuper7195
@gopisuper7195 Год назад
don't write msg like this he also hiding some details thanks
@therisingsun9310
@therisingsun9310 Год назад
Enna Europe poidulama Athane bro
@therisingsun9310
@therisingsun9310 Год назад
Vaipu iruku but ingaum amount selavupannum bro
@therisingsun9310
@therisingsun9310 Год назад
Apdi thane bro
@abds.hameed
@abds.hameed Год назад
பிராடும் @பிராடும்😂😂😂😂😂😂வேறபுலப்பு தெரியாது 😮😮😮😮😮
@Ravi-xp5xl
@Ravi-xp5xl 5 месяцев назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி அர்மேனியாவில் நீங்கள் ஒரு லைட் ஹவுஸ்.
@Mari-f5p8d
@Mari-f5p8d Год назад
அண்ணா உங்கள் பயிற்சியும் எங்கள் முயற்சியும் வெற்றி அடையும் நன்றி அண்ணா தேனியில் இருந்து மாரி
@paranthu123
@paranthu123 8 месяцев назад
Hi
@arumugam.karuppan2136
@arumugam.karuppan2136 8 месяцев назад
அண்ணா மிக அருமையாக சொன்னீர்கள் ❤
@vinothroy4720
@vinothroy4720 Год назад
உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது..வாழ்க வளமுடன்
@HanaHanash-lq6vt
@HanaHanash-lq6vt 3 месяца назад
Anna unga number anuppunga
@sureshsuresh-lp8cv
@sureshsuresh-lp8cv Год назад
Your helping mind is Commendable Sir,God bless you more and more. From SSuresh, Salem India.
@poojajayakumar4474
@poojajayakumar4474 4 месяца назад
தம்பி நம்ம சொந்தகாரங்களுக்கு உதவி செய்து விடப்பா நல்லா இருந்துட்டு போகட்டும் தயவு செய்து உதவி செய்யப்பா......
@naanshreekutti7287
@naanshreekutti7287 Год назад
Hi sir good morning inththa Armenia naa poierukkkan but athu oru ealai Nadu anga ullavangukkai sareyana job i'lla.anththa naattu makkaloda 5 month palagerukkan romba Nalla makkal but job anga illa so please innum konjam nalla anththa county ya paththe search pannunga
@abdulajeez2454
@abdulajeez2454 Год назад
Neenga vera lvl ji .Thank you so much for giving this type of information.
@The_Tessa_Gaming
@The_Tessa_Gaming Год назад
Namakkal People's Like Here ❤
@reiswanb
@reiswanb Год назад
I salute u sir, really u talked openly, as we seen. No words to say thanks also❤❤❤
@thiyagarajankathiravan5238
@thiyagarajankathiravan5238 Год назад
அருமையான தகவல் அண்ணா.
@PrabakaraN-h6z
@PrabakaraN-h6z 10 месяцев назад
Whatever the message you conveyed is exactly 100% True brother. Because i was there in Armenia 1 month in the city name Davtashen. But i went Armenia with Agent support and he cheated me then i came back to india. Now I'm getting ready to go Armenia for 2nd time for taxi driver job. Actually the country is good but the salaries are very low. That's the major problem there. Already I've Social card and Converted licence in Armenian language.😅 And the Food delivery name is Yandex. Thanks for your true information brother ❤
@abdulmajeedabdulkader7897
@abdulmajeedabdulkader7897 Год назад
Thank you very much for your help my brother
@venkatesanparthasarathy2919
@venkatesanparthasarathy2919 10 месяцев назад
மனமார்ந்த வாழ்த்துகள்❤
@sanmugamvsm5590
@sanmugamvsm5590 6 месяцев назад
வாழ்த்துக்கள் சகோதரர் ❤
@ananth2892
@ananth2892 Год назад
வாழ்த்துகள் அண்ணா
@ananth2892
@ananth2892 Год назад
இனிய பயணம் தொடரட்டும்!
@usefultime-tamil4506
@usefultime-tamil4506 Год назад
Big salute to you bro....keep rocking to support people ...
@user-vk1667
@user-vk1667 5 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்
@muruganstephen6401
@muruganstephen6401 Год назад
Super Bro, I am 50 Age , In my previous experience in Construction Industry, After hearing ur message i want come to Armaniya , for Different jobs please advise
@kkarthik8653
@kkarthik8653 9 месяцев назад
15 years driving experience in Chennai airport taxi service. QUALIFICATION- +2 PASS PASSPORT-non ecr passport DRIVING LICENSE- with taxi badge up to 2024. Languages known to speak and write.TAMIL & ENGLISH. HINDI can speak. Knows perfectly how to use google maps and drive in any part of the world. Can u pls tell a driver job vacancy sir for me in any part of the world. Thank u sir❤❤❤
@namakkaltolondon
@namakkaltolondon 9 месяцев назад
Ok bro noted.
@kkarthik8653
@kkarthik8653 9 месяцев назад
Thank u sir❤❤❤
@sasikannan1867
@sasikannan1867 9 месяцев назад
Bro unga number send pannunga my native theni bro pls
@kkarthik8653
@kkarthik8653 9 месяцев назад
@@sasikannan1867 why are u asking contact no. Brother.for what reason
@veniveni-dw9qb
@veniveni-dw9qb 11 месяцев назад
வாத்துக்கள் அண்ணா
@Balamurugan-um2yk
@Balamurugan-um2yk Год назад
வாழ்த்துக்கள் நண்பரே 💐
@arunvijay2360
@arunvijay2360 Год назад
All the best bro👏👏
@நம்மாழ்வார்களஞ்சியம்
தெய்வமே... நாங்க 10 பேர் இருக்கிறோம்.. வழி காட்டுங்கள்.. உங்களுக்கு எவ்வளவு வேணுமோ அவ்வளவு தர்றோம்
@namakkaltolondon
@namakkaltolondon Год назад
hahaha.
@நம்மாழ்வார்களஞ்சியம்
@@namakkaltolondon எதற்கு சிரிப்பு நண்பா... நாங்கள் மிகவும் பாதிக்கப் பட்டு இருக்கிறோம்...
@VivekanandhanD-v9b
@VivekanandhanD-v9b 2 месяца назад
நீங்க சொன்னத நினைத்து சும்மா ஜாலிக்கு சிரிக்கிறார்😂நண்பா.,
@RajKumar-bv5vy
@RajKumar-bv5vy Год назад
ரொம்ப நன்றி அண்ணா❤❤❤❤❤❤❤❤❤
@MangaiSakthi-r7f
@MangaiSakthi-r7f 8 месяцев назад
Thankyou very much anna God bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Jay-pc3ph
@Jay-pc3ph Год назад
Appreciate your effort brother. But armenia is a good country to travel but not for job, you can save maximum 20-30k, you cannot save more. Delivery jobs are very tough and after deducting bike rental & petrol not a great money to earn, thats the reality.
@maniprabhu2433
@maniprabhu2433 Год назад
Yes, bro. Working -15 degree in delivery job is difficult bro
@RAMESHYT92
@RAMESHYT92 Год назад
Yes is true
@DuraiS-f5l
@DuraiS-f5l Год назад
வாழ்த்துக்கள் நண்பரே
@mohamedrafayudeen6759
@mohamedrafayudeen6759 Год назад
Hats off you sir ❤🥰
@JENIFAMONICA
@JENIFAMONICA Год назад
Thanks for your information.. 🙏🙏🙏
@sathishjothi4159
@sathishjothi4159 Год назад
அண்ணா நான் நாமக்கல் தான் அண்ணா.எனது குடும்பத்தில் ரொம்ப கஷ்ட சூழ்நிலையில் உள்ளது.எனக்கு எதாவது ஒரு உதவி பண்ணுங்க அண்ணா.....
@mr.jtamilentertainment872
@mr.jtamilentertainment872 5 месяцев назад
Bro fraud bro naa already poitu eamandhu vandhtan bro 1.5 lac loss don't try ana nalla turist area bro
@prabhuvpr7860
@prabhuvpr7860 4 месяца назад
Bro enna solriga​@@mr.jtamilentertainment872
@prabhuvpr7860
@prabhuvpr7860 4 месяца назад
​@@mr.jtamilentertainment872 NTL ஒரு நல்ல சேனல்ன்னு நினைச்சி நம்பி பாத்துட்டு இருக்கேன்
@kmshahul
@kmshahul 4 месяца назад
1.5 laksக்கு 20 to 25 ஆடு வாங்கி வளர்க்கலாம். நல்ல லாபம் கிடைக்கும். ஊர் பெயர் தெரியாத இடத்தில் சோத்துக்கே வழியில்லாமல் திரிவதை விட சொந்த நாட்டில் ஆடு மேய்ப்பது மேல். ஆடு மேய்ப்பது ஒன்றும் கவுரவக் குறைச்சல் அல்ல திருடுவது ஏமாற்றுவதே கௌரவக் குறைச்சல்
@Gobisamygobisamy
@Gobisamygobisamy 4 месяца назад
Vara venam bro total west
@p.k.2375
@p.k.2375 10 месяцев назад
வாழ்த்துக்கள் 👍💐💐வாழ்த்துக்கள் 👍👍👍👍
@கோகுல்ராஜாநாகராஜன்
வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளத்துடன் 👍🏼
@prasathprasath13
@prasathprasath13 Год назад
Thank sir nenga tha sir yanaku oru nambikaiya koduthinga Thank you so much 💗
@rajirajeshwari719
@rajirajeshwari719 2 месяца назад
ஆர்மேனியா வில் சம்பளம் மிகவும் குறைவு யாரும் விசா எடுக்க முடியும் வேலை நிச்சயம் கிடையாது. குளிர் அதிகம். செலவு அதிகம் தயவுசெய்து போகாதீர்கள்.
@namakkaltolondon
@namakkaltolondon 2 месяца назад
1947 இல் போட்ட பதிவிற்கு இப்ப பதில் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்ன நண்பா நீங்கள்
@thamaraichelvitahmarai540
@thamaraichelvitahmarai540 Год назад
Vanakkam Anna 🙏 🙏 Valzka valamudan.. 🙌
@rsaravanadpm
@rsaravanadpm Год назад
Bro, please upload cnc programming and operating job opportunity ?
@ravirajanraja1238
@ravirajanraja1238 11 месяцев назад
ஐயா,மிகவும் பயனுள்ள தகவல் சிறப்பு, நன்றி!🙏
@edwardjayakumar8354
@edwardjayakumar8354 Год назад
அண்ணா வணக்கம் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா
@thouficahamed3453
@thouficahamed3453 Год назад
Thank u brother information, i will pray
@vetrigokul141
@vetrigokul141 Год назад
Womenskku job kidaikkuma
@subashinishilpy6480
@subashinishilpy6480 Год назад
நன்றி நானும் வரப்போரன் எங்களுக்கு ம் வோலை கிடைக்குமா கொஞ்சம் சொல்லுங்கள்
@namakkaltolondon
@namakkaltolondon Год назад
Call me bro
@suriamurthy4486
@suriamurthy4486 8 месяцев назад
Congratulations on your services
@user-DURAISAIVAM
@user-DURAISAIVAM Год назад
எப்படி தொடர்பு கொள்ளவது நண்பா
@Black_dragon75576
@Black_dragon75576 4 месяца назад
Super bro vachu chaiunga bro tamilnaddu pasangala
@irjapairmia3544
@irjapairmia3544 Год назад
ஆமா நண்பா,, ஆஜர்பைஜன் னுக்கும் துருக்கி கும் நடுவில் உள்ளது ஒருநாடு தான் ஆர்மெனியா,,, சமீபத்தில் ஆஜர்பைஜானுக்கும் ஆர்மேணியாவிற்கும் போர் நடந்தது,,, ஆஜர்பைஜனுக்கு துருக்கி ஆதரவு,,,,,, ஆர்மேணியாவிற்கு ரஷ்யா ஆதரவு,,, பின்பு ஒரு ஒப்பந்ததிற்கு ஒப்ப போர் முடிவிற்கு வந்தது,,,, சமீபத்தில் இது நடந்தது.... சரிதானே நண்பா???? ஆர்மேனியா ஒரு சுத்த(ஆரம்பகால )கிருஸ் துவநாடு,,,100விழுக்காடு நல்ல மகிழ்ச்சி யான நாடு நல்ல மக்கள்
@ashokrajk9004
@ashokrajk9004 Год назад
Sir Diploma Mechanical related jobs podunga
@sreeram7293
@sreeram7293 Год назад
Nanum diploma dhs bro
@devadossaliba7434
@devadossaliba7434 5 месяцев назад
Great!!! Congratulations!!!
@southindiantamilvlog9973
@southindiantamilvlog9973 Год назад
சமையல் வேலை வாய்ப்பு உள்ளதா
@MuthuMaimma
@MuthuMaimma Месяц назад
Niga ekka irukeiga
@HariniAkshayaa
@HariniAkshayaa 11 месяцев назад
சார் உங்கள்" தொலைபேசி" எண் அனுப்பிவைங்க... சில பல விபரம் தேவை..
@namakkaltolondon
@namakkaltolondon 11 месяцев назад
Please check my youtube video. My Whatsapp number is available. Bro
@kottai_g213
@kottai_g213 Год назад
Age limit sir...
@namakkaltolondon
@namakkaltolondon Год назад
வயது வரம்பை குறிப்பிட்டு இருக்கிறேன் மீண்டும் ஒருமுறை பார்க்கவும்
@ManiKandan-nv4vj
@ManiKandan-nv4vj Год назад
அல்பேனியா நாடு. எந்த. நாடு பக்கம். இருக்கு. சொல்லுங்க பாஸ்
@pradeepkrishna7541
@pradeepkrishna7541 Год назад
வணக்கம் அண்ணா... நான் உங்களை எப்படி தொடர்புகொள்வது தயவு செய்து சொல்லுங்கள்... நன்றி
@namakkaltolondon
@namakkaltolondon Год назад
My Whatsapp number is available on my RU-vid video
@kavirinadan4395
@kavirinadan4395 Год назад
சார், வணக்கம். யோகா சொல்லிக்கொடுக்க வாய்ப்பிருக்குமா...? நான் ஒரு யோகா மாஸ்டர்.
@sabarijb9041
@sabarijb9041 Год назад
சூப்பரா தமிழ்
@baskaranbaskaran6775
@baskaranbaskaran6775 11 месяцев назад
நன்றி சார் கடைசிவரை போன் நம்பர் மற்றும் எவ்வளவு செலவு வரும் என்பதை சொல்லவில்லையே
@namakkaltolondon
@namakkaltolondon 11 месяцев назад
இது சம்பந்தமாக இரண்டு வீடியோ பதிவுகள் இருக்கும் பார்க்கவும் பல பதிவில் என்னுடைய வாட்ஸ்அப் நம்பர் கொடுத்துள்ளேன்.
@jacobs6963
@jacobs6963 Год назад
Thank you Anna very good message na woman ku yethachum job iruka na
@namakkaltolondon
@namakkaltolondon Год назад
I will check bro
@selvarajsumitharaj59
@selvarajsumitharaj59 Год назад
சார் வாழ்த்துகள் என் மகனுக்கு வயது 23 அவர் உங்களுடன் இணைந்து அவர் வரலாமா
@namakkaltolondon
@namakkaltolondon Год назад
yes sir
@nknkd6691
@nknkd6691 8 месяцев назад
Super Anna, useful message
@2kadalangudispecialvillagejj
@2kadalangudispecialvillagejj 5 месяцев назад
நன்றி அண்ணே
@Venkat1234Tamil
@Venkat1234Tamil 7 месяцев назад
Unka youtube chenala paartthen anna naan ten class patitchi erukken.pass.yennudiya companila all athikama erukku arhanala all kurikkuranka palaiya atkala oorukku exite anuppuranka
@bmari2744
@bmari2744 8 месяцев назад
வாழ்த்துக்கள்
@abathusha7169
@abathusha7169 Год назад
Good luck good life good good news
@santhamoorthigmoorthi2493
@santhamoorthigmoorthi2493 Год назад
Sir vanakkam JCB driver vekensi iruntha oru nalla contri big seldri job Sollunga . thankyou sir
@jenimba1843
@jenimba1843 10 месяцев назад
Hai sir USA work opportunity pathi video podunga.
@namakkaltolondon
@namakkaltolondon 10 месяцев назад
Ok bro
@SelvamSelvam-ok2lc
@SelvamSelvam-ok2lc Год назад
All the best bro
@kameshwaranpb2765
@kameshwaranpb2765 Год назад
Vazthukal sir
@tamilavan5327
@tamilavan5327 Год назад
Sir astreliya la work irunthal sollunga Na redy sir...name Murugan Ege 25 Experience..3 years farin
@georgeg8726
@georgeg8726 8 месяцев назад
God bless you 👍👍👍❤❤❤
@VenuGopal-ft8zk
@VenuGopal-ft8zk 6 месяцев назад
இடம் தெரிய்யதா.. இடத்துல..! வெற்றி கோடி கட்டு சினிமா போலவே.. காசுகட்டி ஆட்டையாம்பட்டி லருந்து வருகிறோம்..!
@namakkaltolondon
@namakkaltolondon 6 месяцев назад
வாழ்க்கையில் கேள்வி மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கக் கூடிய உங்களைப் போன்ற நபர்கள் இதுவரை ஏதாவது ஒரு துரும்பை அசத்தது உண்டா என்பதை தெரிவித்தால் ஆதாரத்துடன் பதிவு செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும்
@santhisaran4184
@santhisaran4184 Год назад
அண்ணே நாங்க ஏற்கனவே குவைத்தில் இருந்து இருக்கேன் இப்ப நான் வரலாம்னா எனக்கு பிரீ விசா கிடைக்குமா ஹவுஸ் மேடு, ஹவுஸ் நர்சுக்கு பார்த்துட்டு சொல்லுங்கண்ணே
@namakkaltolondon
@namakkaltolondon Год назад
Ok
@syeddaily
@syeddaily 8 месяцев назад
Anna 1 and section 1000rs ku 15 minutes mattu yepadi na yellame pesa mudiyum konjam purennikonga anna ❤
@joshua4427
@joshua4427 8 месяцев назад
Super sir god bless you
@MaheswaryMaheswary-j8o
@MaheswaryMaheswary-j8o Год назад
Sir, நான் srilanka உங்களுடன் எப்படி தொடர்பு கொள்வது
@namakkaltolondon
@namakkaltolondon Год назад
Whatsapp bro
@s.maalaiyappans.maalaiyapp858
@s.maalaiyappans.maalaiyapp858 11 месяцев назад
Great bro
@gopalakrishnan8651
@gopalakrishnan8651 Год назад
Vallthukal anna
@babuvijayan1136
@babuvijayan1136 Год назад
Very Useful blog today generations
@gomssakthi5653
@gomssakthi5653 Год назад
Super Sir Thank you
@moorthisaran2904
@moorthisaran2904 Год назад
Yaaru ku tha problem ilaa . Neenga pandrathu romba periya vishayam but neenga ena matheri kasta padura person ku help panunga . Naum WhatsApp meg panitu tha erukae but reply varthu ilaa
@chinnarasu191
@chinnarasu191 Год назад
அண்ணா விட்டு டிரைவிங் வேலை இருக்கும்மா
@namakkaltolondon
@namakkaltolondon Год назад
yes
@sivasamySubramanian-gj8tn
@sivasamySubramanian-gj8tn 5 месяцев назад
EXLENT SIR WELCOME
@viswa6260
@viswa6260 Год назад
வாழ்த்துக்கள் அண்ணா
@TECHTAMILPLEX
@TECHTAMILPLEX Год назад
Bro, your speech nice and use full
@crowns.i.hakeem7798
@crowns.i.hakeem7798 Год назад
இந்தியாவில் ஒரு சூப்பர் மார்க்கெட் கேஸியர் ₹ 15,000.00 வாங்குகிறார். ஆர்மேனியாவில் குறைந்த பட்ச ஊதியம் The minimum wage has been revised in Armenia from 01 January 2023. The national minimum wage is increased from AMD68,000.00 to AMD75,000.00 per month.. AMD 75,000 = ₹ 16,000.00 . வீட்டு வாடகை , மின்சாரம், எரிவாயு , தண்ணீர் , உணவு, குப்பை எடுக்க கவுன்சில் வரி , போக்குவரத்து செலவு, மருத்துவம், இதற்கெல்லாம் என்ன செலவு ஆகும் என கூகுள் பார்த்து எவ்வளவு பணம் மிச்சமாகும் என நிச்சயமாக தெரிந்து முடிவு எடுங்கள்.
@adithya67
@adithya67 10 месяцев назад
En any country we can find any type of job.. but you shoukd know the local language
@shayaanshifantwins9154
@shayaanshifantwins9154 Год назад
Thank you sir
@dhivisatrocities7915
@dhivisatrocities7915 Год назад
Anna, ennoda thambi armenia ku poi 5days than aaguthu anna avanoda visa mudiya innum 8days than irukku avan anga survey panrathula ethavathu problem varuma anna,avan innum entha velaikkum pogama avana room laiue than vachi irukanga social card kuda innum vangi tharala, athanala avan ipo enna panna sariya irukkum visa illama anga work panna mudiuma anna
@namakkaltolondon
@namakkaltolondon Год назад
no problem bro. call me
@dhivisatrocities7915
@dhivisatrocities7915 Год назад
Ungala epdi contact panrthu anna, ungaloda contact number sollunga anna
@kishok1558
@kishok1558 Год назад
Evlo selavu achu bro
@azharnazi7866
@azharnazi7866 Год назад
Bro job ipo pakuraea unga tampi ?
@MarimuthuMari-i3u
@MarimuthuMari-i3u Год назад
சூப்பர் நன்பா🎉
@vijaiarumugam4151
@vijaiarumugam4151 2 месяца назад
செக் குடியரசு நாட்டைப் பற்றி ஒரு வீடீயோ போடவும்
@vijaykumarl5218
@vijaykumarl5218 8 месяцев назад
I will I will try this job iam in India Bangalore Karnataka iam a driver bro 🎉
@namakkaltolondon
@namakkaltolondon 8 месяцев назад
Please join my Whatsapp channel group bro or please register my website link bro
@IndianI-y9h
@IndianI-y9h 5 месяцев назад
வணக்கம் ப்ரோ எனக்கு டிரைவர் வேலை தெரியாது லேபர் வேலை மட்டும்தான் தெரியும் என்ன வேலை என்றாலும் செய்வேன் எனக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா
@namakkaltolondon
@namakkaltolondon 5 месяцев назад
Please contact my team bro
@subbulakshmimohan5305
@subbulakshmimohan5305 Год назад
பில்டிங். இஞ்சினியர்‌‌. தேவை என்றால். சொல்லுங்க சார்
@SaranrajSaran-bw5fc
@SaranrajSaran-bw5fc Год назад
Thanks bro 👍
@priyakiran4457
@priyakiran4457 Год назад
Your good person.....👍👍👍👍
@mohanselvamuthu7240
@mohanselvamuthu7240 Год назад
Padithavangalukku job opportunity irukkutha sir?
@namakkaltolondon
@namakkaltolondon Год назад
S bro
@mohamedRafiekRafiek-j3u
@mohamedRafiekRafiek-j3u 9 месяцев назад
❤ Super sr
Далее