Тёмный

காய்கறிகள் பறிக்க 2 லட்சம் சம்பளமா? | படிப்பு வேண்டாம் ஆங்கில வேண்டாம் |London Tamilan 

London Tamilan
Подписаться 106 тыс.
Просмотров 478 тыс.
50% 1

Please do subscribe for more contents. Thank you :)
Hi Darlings,
My Name is Raju and this channel is all about UK immigration and Visas.
I dive deep into day to day updates on UK Visas and will keep you updated on the current Immigration updates by the uk government. I will also be updating on other immigration oppurtunities around the world. I will be interviewing UK officials to give you accurate information on any current immigration updates.
I will cover all the basics on Life in UK like the cost of living,Student life, Working life in the uk so that you can take informed decisions before coming to this country.
MY GOAL : Every Tamilan in the world should get some benefit of knowledge from my vides.
Achievements: So Far there are plenty of tamilians who have moved and settled in the UK after seeing my videos. Latest achievement has been when 90 People got selected through youth mobillity visa scheme.
To talk with me:
Raju Bhai
/ headlesschickenofficial
Cinematography:
Renny
Editing:
Ganesh Bhonsle
London tamil vlogger
uk visa in tamil
uk immigration in tamil
life in uk tamil
London tamilan
London tamil vlog channel
internation visa information
uk studies info
uk visa information in tamil
srilankan tamil
indian tamil
uk lifestyle in tamil
London Tamil Channel
thanjavur tamilan in London
uk visa in tamil
care assistant visa in tamil
uk nurse visa in tamil
foreign visa in tamil
tamil visa information
US Visa in tamil
Canada visa in tamil
Europe visa in tamil
uk lifestyle in tamil
uk life in tamil
london visa in tamil
london tamilan
london tamizhan
raju bhai
youth mobility visa in tamil
uk visa solictor tamil
immigration lawyer tamil

Хобби

Опубликовано:

 

16 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 702   
@Europe_Trucker
@Europe_Trucker Год назад
Job offer sponsorship இருந்தால் தானே விசா apply செய்ய முடியும், அந்த sponsorship எவ்வாறு பெற முடியும் என்று நீங்கள் சொன்னால் தானே மற்றவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும், சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் brother.
@londontamilanofficial
@londontamilanofficial Год назад
Ha ha அப்போ நீங்க முழு வீடியோ பார்க்கலை 😂😂😂
@safiullanainamuhamedsafiul838
❤❤❤ Nallathoru vazikkattal Migavum nandri sagotharare...
@afrinnazim582
@afrinnazim582 Год назад
You didn't say applying method
@palaiahelango9024
@palaiahelango9024 Год назад
ஆமா .நல்ல ஒரு கேள்வி
@VinganaVivasayi
@VinganaVivasayi Год назад
Ithu oru nalla kelvi 😊
@nagarajnicholas4637
@nagarajnicholas4637 10 месяцев назад
நான் மட்டும் உங்க இடத்துல இருந்து இருந்தா கண்டிப்பா ஆயிரம் பேறையாவது வேலையில சேர்த்திருப்பேன். அதுக்கப்புறம் வீடியோஸ் போட்டு இருப்பேன் யாரை ஏமாற்றுவதற்காக இப்படி பண்றீங்கன்னு தெரியல.
@malarchella2377
@malarchella2377 Год назад
Bank balance kaata mudiyadhu, no property. But romba safety & best aa irukanum bro
@rajarajans8210
@rajarajans8210 5 месяцев назад
Thank you for your clear explain sir, Deffenetly me and my friends will use this method
@nagarajnicholas4637
@nagarajnicholas4637 10 месяцев назад
I think நீங்களும் எல்லாரும் போலத்தான் just like காக videos போடுறீங்க உங்களால இதுவரைக்கும் ஒருத்தருக்கு கூட UK இல்ல வேலையில போயி சேர்ந்ததே கிடையாது.
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 5 месяцев назад
அருமையான பதிவுக்காக வாழ்த்துகுகள். 👌
@ManiKandan-nm5fz
@ManiKandan-nm5fz Год назад
Anna, sponsorship kudukura licensed company details kudunga. It will help us a lot. Thank You!
@tamilarsan9839
@tamilarsan9839 8 месяцев назад
நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏 முயற்சிக்கிறேன்.
@goodtimein
@goodtimein Год назад
மிகவும் அருமையான தகவல், தங்களின் வழிகாட்டுதல் நிச்சயமாக வேலையைப் பெற உதவும் என்கிற நம்பிக்கையில் உங்களின் ஒவ்வொரு Video விலும் உற்சாகத்துடன் வாழ்வை எதிர்கொள்ள உத்வேகம் பிறக்கிறது.
@londontamilanofficial
@londontamilanofficial Год назад
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@rajanvarshan4291
@rajanvarshan4291 Год назад
அண்ணா நான் இலங்கையில் இருக்கிறேன் அங்கு கார்பென்டர் வேலைக்கான வொர்கிங் விசா பெறுவது எப்படி வலைய தளங்களில் நிறைய இருக்கிறது இருந்தும் எனக்கு ஆங்கிலம் பெரிதாக தெரியாது உங்களால் முடிந்தால் உதவி செய்யவும் இரண்டு வருட காலம் வேலை செய்ய முடியும் என்று யூட்யூபில் சொல்கிறார்கள். முடிந்தால் உதவி செய்யுங்கள் நாங்களும் வந்து அங்கே வேலை பார்க்க முடியும். இது சம்பந்தமான தகவலை தாருங்கள் எங்கே பெற்றுக் கொள்ள முடியும் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்.
@nagunnn9155
@nagunnn9155 Год назад
Sir useful information u r great....
@varalakshmi8385
@varalakshmi8385 Год назад
நாங்கள் பிராமின் சார் என் பையனுக்கு கோயிலில் பூஜை வேலை அல்லது இறந்தவர்களுக்கு காரியம் நடத்துவது இது எல்லாமே தெரியும் மற்றும் கணபதி ஹோமம் யாகம் அனைத்தும் தெரியும் கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் சார்
@vazhga3valamudanzx
@vazhga3valamudanzx Год назад
அருமை அண்ணா 💛💛💛
@safiullanainamuhamedsafiul838
❤❤❤❤❤❤Kadaisiyaga sonnavarthai thamizanal mattume solla mudium.... Ungalin manithaneyathirkum ungalukkum kambeeramana vanakkam... Nandri.. Migavum nandri...
@londontamilanofficial
@londontamilanofficial Год назад
😍😍😍😍😍
@seenujinto7141
@seenujinto7141 Год назад
@@londontamilanofficial bro sponsor reference no. Kekuthu
@venkateshvenkatesh1479
@venkateshvenkatesh1479 Год назад
We have Care taker visa interested please reply
@vimalraj1417
@vimalraj1417 Год назад
சார், கேர்ஹோம் வேலையில் சேர என்ன தேவை மற்றும் எப்படி விண்ணப்பிக்க வேண்டும், தயவுசெய்து சொல்லுங்கள் சார்
@rkjayakrishnan3997
@rkjayakrishnan3997 Год назад
Hi Sago, indha maari 'CA' la yendha job or employers illaya?
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Год назад
Hi Raju Bhai. Crystal Clear Explanation. Super Video.
@londontamilanofficial
@londontamilanofficial Год назад
Cheers bro
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Год назад
@@londontamilanofficial 👍
@lokeshvinayagam3478
@lokeshvinayagam3478 Год назад
Bro sponsor licence number enter panna kekuthu eppadi licence number edupadhu
@rkjayakrishnan3997
@rkjayakrishnan3997 Год назад
Nalla position la irrukka oru senior manager or manager apply pannalaama due to their interest or kinda chance to land easily and quickly.?
@subramani-jd4uj
@subramani-jd4uj 4 месяца назад
Super. Arumaiyanapathivo sir.
@antokutty6367
@antokutty6367 Год назад
Hi sir doing great job ❤
@vanithaanbazhagan2624
@vanithaanbazhagan2624 Год назад
Hi mam Hi sir vanakkam Worker's ku useful information super sir detailed ah clear ah solringa 👌👌👌
@londontamilanofficial
@londontamilanofficial Год назад
Thanks ma Vanitha
@thiruthiru5866
@thiruthiru5866 Год назад
Super
@govindarajsasikala6853
@govindarajsasikala6853 Год назад
Anna vanakkam naa coimbatore la irunthu mgs panren. Yenathu kanavar BTech textile midithullar. 15 varudam anupavam irukkirathu. Avarukku yethenu vei kidaikkuma
@KUTAF
@KUTAF Год назад
Youth mobility visa July month ballot open panraga nuu sonniga atha pathi oru video make panuga brother
@villageboytamilchennel5430
@villageboytamilchennel5430 Год назад
Anna car mechanic jop erukka petrol and diesel engine car mechanic jop eruntha solunga anna
@sownderrajans7587
@sownderrajans7587 Год назад
Hello sir I am sownder from TN .iam improving my spoken English now. I'm working in govt sector in TN.i need to give good education to my child in uk.iam a BE graduate but now I am form out.i want a job likely delivery driver position in uk.நான் uk la settle ஆகி என் மகனுக்கு 2 வயது நல்ல கல்வி அளிக்க நினைக்கிறேன்.தயவுசெய்து எனக்கு வழிகாட்டுதல்கள்.இது சாத்தியமானால் நான் என் வேலையை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன்.
@rajasekararun7961
@rajasekararun7961 Год назад
Thank you so much 🙏🙏
@ckmuthu3838
@ckmuthu3838 11 месяцев назад
i try. Work in uk.... your words giving confidant but nothing in my hand the GoD will do something ..... thankyou.... ஏதோ தெரிந்தரைக்கு my english.......
@govindarajangovindarajan9868
Wish you a happy shutdown farm work explaining congrats sir thank you very grateful charity congrats
@badrudheen4u
@badrudheen4u Год назад
I am telling you from personal experience that no one pays the salary properly for this six month visa and in the end our money is wasted
@londontamilanofficial
@londontamilanofficial Год назад
I would like to hear more please message me your number
@nabeeskhan007
@nabeeskhan007 2 месяца назад
உங்களுக்கு இலங்கை அரசாங்க வேலை காலியாக இருக்கிறது. உடனடியாக கொழும்பு வந்து ஏற்றுக்கொள்ள அன்புடன் வரவேற்கிறோம்.
@m.krishnakumar8885
@m.krishnakumar8885 Год назад
Sir. BE civil engineer job iruntha sollunga. Yappadi apply panurathu
@kathirvel2136
@kathirvel2136 Год назад
Annea....Europe countries la forging machine(bolt manufacturing) operator job iruntha sollunga...
@malarchella2377
@malarchella2377 Год назад
En paiyan BE mech padichurukaan. Aana avan padicha work la interest illai. But Nalla job Nalla salary la work venum avanuku. Enna pannalam bro
@thamizhvelan6746
@thamizhvelan6746 Год назад
Tax & cost of living athigam so 2 lakhs indian rupees ellam suthama pathaathu uk'la....
@mindvoice11
@mindvoice11 23 дня назад
அண்ணா வெளிநாடு அனுபுறேன்னு சொல்லி ஒரு agent 4lks பணம் வாங்கிட்டு ஏமாத்திட்டு போய்ட்டாங்க என் குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்னால agent கிட்ட இருந்து அந்த காசையும் வாங்க முடியல, போலீஸ் கிட்ட போனாலும் உடனே தீர்வு கிடைக்குமா என்று தெரியல,வெளிநாடும் போக முடியாம கடன் க்கு வாங்குன காச எப்படி அடைக்க போறேன்னு தெர்ல, நீங்க எனக்கு எதாவது ஒரு உதவி செஞ்சீங்கனா என் குடும்பம் ஆயிசுக்கும் உங்களுக்கு கடமை பட்டு இருக்கும் உங்கள் உதவி கிடைக்கும் என்று நம்புறேன் அண்ணா கை விட்ராதிங்க 🥹🙏😒
@vigneshv2528
@vigneshv2528 Год назад
Sir intha job ku 2 year's work visa tharennu solluranga is it true?
@abisheksylesh1102
@abisheksylesh1102 Год назад
Thanks for your kindly information 🎉sir
@londontamilanofficial
@londontamilanofficial Год назад
Thanks pa
@abisheksylesh1102
@abisheksylesh1102 Год назад
I'm waiting for youth mobility visa update sir ☺️
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 Год назад
லண்டன் தமிழர்ராஜு பாய் நீண்ட நாள் கழித்து அவளைப்பார்க்கிறேன்அருமையான தெளிவானவிளக்கம்சூப்பர் சிறப்பு மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள்நன்றி வணக்கம்💯🌹💐🙏
@wolfgamer7716
@wolfgamer7716 2 месяца назад
Super Thank you somuch.
@thayakaran7540
@thayakaran7540 Год назад
இப்போ apply பண்ணி அதில் வெற்றி கிடைக்கவில்லை என்றால் அந்த நாட்டுக்கு மீண்டும் apply பண்ண முடியுமா?
@RajaRamSunderaj
@RajaRamSunderaj Год назад
Your doing a great job bro
@m.razman3392
@m.razman3392 Год назад
இது கட்டாரில் இருப்பவர்களுக்கு சாத்தியமா Brother 👋
@KalpanaKalpana-cq1cg
@KalpanaKalpana-cq1cg Год назад
நல்ல பதிவு நன்றி இந்த வேலைக்கு வயது எவ்வளவு இருக்கவேண்டும்
@A.SMusicCreation
@A.SMusicCreation 10 месяцев назад
Anna nan Learned second PUC computer henakku hedavadum velai vangi thara mudiyoma
@shreekala8089
@shreekala8089 Год назад
Nandri vanakkam 🙏😊
@DineshKumar-vt3tv
@DineshKumar-vt3tv Год назад
Bro apply pannu bothu home office reference num keakuranga bro
@palanisamyps7093
@palanisamyps7093 2 месяца назад
இந்தியாவில் வருமானமும் குறைந்த குடும்ப செலவும் குறைவுதான் இவர்கள் 2 லட்சம் சம்பளம் ஒரு குடும்பத்தில் பிரியாணி சாப்பிட்டால் ஒரு வேளைக்கு மட்டும் 10,000 ரூபாய் இந்தியாவில் பிரியாணி சாப்பிட்டால் 400 ரூபாய் இதை கணக்குப் போட்டு இங்கு வருமானத்திற்கும் அங்கு வருமானத்திற்கும் எப்படி செலவு எங்கு சென்றாலும் நம்ம ஊர் மாதிரி இருக்காது
@user-kz5gy5gw4v
@user-kz5gy5gw4v 3 месяца назад
Super bro life long happy iruga bro
@invulnerable2005
@invulnerable2005 11 месяцев назад
Visa erunda sollungal brother na badikkalai thotta velai nalla parpen .enakku visa kudungal
@khanishka
@khanishka Год назад
Hi sir, May I pls know what all companies are accepting the Indian passport..?
@tejasnairpunyaanair4534
@tejasnairpunyaanair4534 Год назад
Good Information 👍
@manikandanp7221
@manikandanp7221 Год назад
hii brother I am manikandan I living on tamilnadu then I studied on BE EEE but no job, you can any help for me I can ok for any works
@mohankpm8862
@mohankpm8862 Месяц назад
Good information sir thanks
@prasathchandrasekar8869
@prasathchandrasekar8869 8 месяцев назад
Anna uk aa assistant Chef work erukara mari restaurant or Hotel work Visa sponsership company paathi videos poduga anna online la eppadi apply pandrathunu soluga anna
@user-sr3jz7qq8j
@user-sr3jz7qq8j Год назад
Thank you very much sir
@balajis1725
@balajis1725 Год назад
I completed B.E.Agriculture engineering eanakku Anga jop irukuma sir
@sivaSiva-zw3ej
@sivaSiva-zw3ej 5 месяцев назад
English லே தெரியாது பிறகு எப்படி apply பன்னுவது
@premavasu7630
@premavasu7630 10 месяцев назад
Sir en son anga hospita la work pandran nan 12th hisband 10th ethavathu job kidaikuma wels la work pandran pls help me
@sanjai2018
@sanjai2018 Год назад
வணக்கம்,நான் glass bottle manufacturing machine operator வேலைப்பார்ந்து வருகிறேன் எனக்கு visa கிடைக்குமா?
@user-im3yk8lm3l
@user-im3yk8lm3l Год назад
Hi ,we need a information about the poultry details, we have experience in 7 years , indian poultry, have a any job offer , thanks.
@user-tt5sg5sz1m
@user-tt5sg5sz1m Год назад
Bsc agricultural muduchavangaluku ethum job eruga sir help me
@anandr1133
@anandr1133 Год назад
Superb sir tq...
@PHILO2387
@PHILO2387 Год назад
His advice makes a lot of sense
@galeelgayas8872
@galeelgayas8872 Год назад
Hi philo
@muruganganesan7547
@muruganganesan7547 11 месяцев назад
​@@PHILO2387hi
@SuvaRamIloveusistersuva
@SuvaRamIloveusistersuva 11 месяцев назад
Really
@arunvijay2360
@arunvijay2360 Год назад
Hi bro .indha farm work apply pannirundhen .Farm manager kittarundhu reply mail vandhuchi .job tharenu soldranga but sponsership tharamattenu soldranga .namale work permit apply panna mudiyuma bro indialirundhu ??
@antonfelisjs4889
@antonfelisjs4889 Год назад
Yentha company la bro apply paninga
@pratheepraj5901
@pratheepraj5901 Год назад
Vanakam 🙏brother I’m Piratheep from Sri lanka.”Our Living Islands “ planning pathi eapdi and eapdi apply panra endu details aa solunka brother 🙏
@bitcoindigitalworld9616
@bitcoindigitalworld9616 Год назад
Only Irish peoples our living islands policy no other country peopples
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Год назад
எந்த எந்த company பெயர் போடயும்
@cherryash6379
@cherryash6379 9 месяцев назад
Hi sir srilanka la Hotel management course diploma finished panni iruntha anga job eduka ealuma
@thavamthavasi9158
@thavamthavasi9158 Год назад
Sir seasonal visa apply pannuna sponsorship number kekuranga pls help sir
@anandr1133
@anandr1133 Год назад
Hi friends yarachi epdi trai pani work poirukingala poiruntha sollunga
@jeba1993
@jeba1993 Год назад
Bro, ITI fitter mudichiruken.4 years gulf experience iruku...ipo Advanced Diploma fire and Industrial safety management one year course mudichuruken...enaku Canada la permanent job kidaikuma?
@shamnathb8672
@shamnathb8672 Год назад
Good video
@sathishsaga9931
@sathishsaga9931 4 месяца назад
Sir na fresher ennaku English avalova thereyathu 10th pass panniruken ippodhan passport vangiruken ennaku job kedaikkumma plzz sollunga
@prasath.mprasathmurugesan2350
Super bro SIR THANKS 😊
@londontamilanofficial
@londontamilanofficial Год назад
Many thanks
@ravichandran7234
@ravichandran7234 Год назад
அதல்லாம் சரி விசா எப்படி பெறுவது.யார்மூலமாக வருவது.சுற்றுலா விசாவா.எவ்வளவு விசா செலவு
@SangeethaRamadass1220
@SangeethaRamadass1220 Год назад
Aya video fullah dan pathom but engalta application fees kooda katta vazhi ella
@RajA-uu9iy
@RajA-uu9iy 3 месяца назад
English therialai enru sollittu english mixing words aaha pesuvathu eppadi ?
@shanfarez7943
@shanfarez7943 Год назад
Age Limit Evvolo Sir Over 18 upto. 40+
@abdulhameednaleem848
@abdulhameednaleem848 Год назад
Apply pandum pothu cos number kekkuraanga athukku enna number kodukkura bro
@ezhilanezhil8204
@ezhilanezhil8204 Год назад
Sir bba degree completed 33 years old Any job opportunities in your company
@ebenezerraju2757
@ebenezerraju2757 Год назад
Thanks Bro❤
@shaikalavudeen9898
@shaikalavudeen9898 3 месяца назад
Vanakkam sir,
@rathib2210
@rathib2210 Год назад
ஒரு கம்பனிக்கு அப்ளை பண்ணுனா போதுமா,இல்லேன்னா நிறைய கம்பனிக்கு அப்ளை பண்ணனுமா
@varalakshmi8385
@varalakshmi8385 Год назад
மிகவும் நன்றி சார் அருமையான தகவல்
@janas9522
@janas9522 Год назад
Sir IT la software testing fresher ku job kedaikuma company ku epdi apply panrathu Itna pathi oru detail video padunga sir enakaga pls pls ❤
@londontamilanofficial
@londontamilanofficial Год назад
Sureaa soluren
@Ravana-gd5fw
@Ravana-gd5fw Год назад
ஆங்கிலம் தெரியாவிட்டால் என்ன, வேலை முடிய அண்ணன்கிட்ட வந்து படியுங்கப்பா 😀😀
@LaxmiSanjeevi
@LaxmiSanjeevi 11 месяцев назад
I'm interested bro ...no school no college no qualification but I am interested some outside country...but no Bank balance bro
@akpikachu-xu4sd
@akpikachu-xu4sd 7 месяцев назад
Ungalai yeppadi thodarbu kolradhu...enaku velai venum .rombavum kastathula iruken .pls help pannunga pls
@NaveenKumar-zv4ml
@NaveenKumar-zv4ml Год назад
Yes anna i am ready
@adammalik8868
@adammalik8868 11 месяцев назад
ரெம்ப பெரிய மனசு அண்ணா உங்களுக்கு ஆண்டவன் உங்களுக்கு அருள் புரிவான் ஆமீன்
@Crazygirl_thara
@Crazygirl_thara Год назад
Kindly advise Logistics job offers...
@kannanvijay6552
@kannanvijay6552 9 месяцев назад
Logistics interest.....
@pandiyanm1783
@pandiyanm1783 Месяц назад
Sir na deploma hotel meneghmant patichruken varalama Vela eruka
@muthumanickam7845
@muthumanickam7845 Год назад
Sir i have completed Ph.D horticulture vegetable science I search Horticulture field plz how to apply this job sir
@jayachandran5079
@jayachandran5079 Год назад
நல்ல தகவல் கிடைத்தது. நன்றி 🙏
@londontamilanofficial
@londontamilanofficial Год назад
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@paranip6276
@paranip6276 11 месяцев назад
Age limit for agriculture
@kannangkannan8407
@kannangkannan8407 9 месяцев назад
Anba na furts picker job apply pannulamnu erkken anna en pasangala kuppitttu varalamma avanga stay school sarkkalam ma anna
@selvakumarkumar1543
@selvakumarkumar1543 Год назад
How to get IT job bro.. I am a oracle developer. Pls guide me..
@SathishKumar-qv2ev
@SathishKumar-qv2ev Год назад
Salon job kku apply pannurathu eppudi bro
@sathishjaga3534
@sathishjaga3534 10 месяцев назад
Anna na padikala edhavathu wrk kedaikuma edhavathu help panunga na Inga driver wrk pathutu iruka unganala mudunja help panunga plz
@joshuahari3949
@joshuahari3949 Год назад
Good morning Sir, My name is Haridass i am an Indian. I live in Chennai sir. I finished Ph.D (Botany Department ). I would like to work in London. I tried many times to apply Jobs in London. But I Couldn't get job in London. So please help me Sir. My family was very poor, presently i was working my pay scale is very low. It was very difficult to run my Family. So Please help me Sir...
@poo9143
@poo9143 Год назад
இந்த வேலை வாய்ப்புக்கு அப்ளை செய்தால் கிடைக்குமா
Далее
Поём вместе с CLEXXD🥵 | WICSUR #shorts
01:00
Каха заблудился в горах
00:57
Просмотров 4,8 млн
Сыграл на опережение #юмор
0:20