Please send a copy of this speech to the court. You have excellently covered everything. They should be severely punished as per law whatever the position they are holding. Please arrange for public meetings and make the unknown public to know about these attuzhiyam.
இத விட யாராலும் தெளிவா விளக்க முடியாதுனு நினைக்கிறேன்... பிராமணர் சமுதாயத்தினரை இந்த அரசுகள் படுத்தும் பாடு, மிக மிக கொடுமையானது... மற்ற மதத்தினரின் வழிபாட்டுத்தலங்களில் , அரசு இது போல அத்துமீற முடியுமா ?
ஹிந்து மதத்தை அழிக்க வேண்டும் எனில் ஹிந்துக்களை ஆலயங்கள் வாயிலாக ஒன்றுபடுத்தும் பிராமணர்களை ஹிந்துக்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் நடக்கும் செயல் இவை ஆனால் இந்த வஞ்சக கூட்டம் உரைக்கும் பொய்களை நம்பி சில ஹிந்துக்களும் தவறு செய்கிறார்கள்... இது மாற்றப்பட வேண்டும் . ஹிந்து பெயரில் ஒளிந்து கொண்டு சில மாற்று மத வஞ்சகர்கள் ஹிந்து மதத்தை பழிப்பது சுதந்திரமாக உள்ளது... இது போன்ற நாதாரிகளை தோலுரித்து காட்ட வேண்டும்... மாற்ற மதங்களை சேர்ந்த நல்லவர்கள் அவர்கள் வழி நடப்பதை ஹிந்து யாரும் நக்கல் நையாண்டி செய்வது இல்லை ஆனால் அவர்களில் சிலர் செய்யும் அராஜகம் கூடிக்கொண்டே இருக்கிறது காரணம் ஹிந்துக்களிடமிருந்து சரியான முறையில் அவர்கள் மொழியில் எதிர்ப்பு இல்லாதது தான்...
மொழி ஜாதி இனம் என்று வேற்றுமை பேசி இந்துக்கள்இடையே ஒற்றுமை வந்துவிடக் கூடாது என்பதில் மதமாற்று சக்திகள் குறியாக திட்டமிட்டு செயல்படுகின்றனர். இதை உடைத்து உலகில் உள்ள இந்துக்கள் ஆகிய நாம் மொழி ஜாதி இனம் என வேற்றுமை பாராது ஒன்றினைவோம்.
@@logeswarangajendran7938 Hindus are not united by brahmins,it is a fact that others caste Hindus do not want brahmins to dominate in temples,the best way is to do bajans in mandaps ,we need not worry about the govt or others,swamy is Omni present if we are not satisfied with proceedings in the temples,we can avoid going to temples but other people will definitely go,DMK's target is not Hinduism but to abolish brahmin community even many many people don't want brahmins to dominate
@@rajalakshmikrishnan4965 பிராமணர்கள் இல்லையேல் வேதங்கள் இல்லை வேதங்கள் இல்லையேல் வேத,மந்திரங்கள் இல்லை வேத,மந்திரங்கள் இல்லையேல் ஹிந்துமதம் இல்லை ஹிந்துமதம் இல்லையேல் ஹிந்துக்கள் இல்லை ஹிந்துக்கள் இல்லையேல் தமிழ் இல்லை தமிழ் இல்லையேல் தமிழ்நாடு இல்லை தமிழ்நாடு இல்லையேல் கலாச்சாரம் இல்லை கலாச்சாரம் இல்லையேல் இந்தியா இல்லை அனைத்தும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்தவை.ஒன்று இல்லாமல் போனாலும் அனைத்தும் காணாமல் போகும் காக்க வேண்டியது நம் கடமை. இன்று பல வழிகளில் நாம் எம் கலாச்சாரத்தை விட்டு விலகி சென்று கொண்டிருக்கின்றோம். இன்று மனிதர்களாகிய நாம் கொள்கையால், இனத்தால், அரசியலால் பிளவு பட்டு ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். வீடாகினும், நாடாகினும் ஒற்றுமை என்பது வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும், நாடும் சீரழிந்துவிடும். இதன் ஒரு கட்டமே இன்று எம் கலாச்சாரம் மிக துல்லிய திட்டமிடலில் அழிக்கப்பட்டு வருகின்றது. ஆம் மதமாற்ற மூலம் தமிழ் பாரம்பரியம் அழிவுறுகின்றது! மதம் மாறினால் பண்பாடும் மாறும். தமிழ் பேசுவதால் மட்டும் ஒருவரைத் தமிழர் என்று கூற இயலாது. மதம் மாறிய தமிழர் 'சித்திரைப் புத்தாண்டு' கொண்டாட முடியாது காரணம் அது மதத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுவதாகும். மதம் மாறியோர் நமது கலையைப் பின்பற்ற முடியாது காரணம் அது ஆடல் வல்லான் திருநாமத்தைக் கொண்டு ஆடிப்பழக வேண்டும். யோகத்தைப் பயில முடியாது காரணம் அதில் இந்து பண்பாட்டுக் கூறுகள் அடங்கியுள்ளன. இப்படி தமிழரின் பல பண்பாட்டுக் கூறுகள் மதம் மாறியோரால் பின்பற்ற இயலாது போய் விடுகின்றது. அப்படி இருக்கும் போது மதம் மாறியோர் எப்படி 'தமிழ் இனமாக' வாழ முடியும்? அறியாமை இது தான் இநத கலியுகத்தின் மிகப்பெறிய அவலம். இன்று உலகெங்கும் சுதந்திரமான மக்களாட்சி இருந்தும் ஏன் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி வருவதில்லை. ஏன் அரசியலை கண்காணிக்கும் பொறுப்புணர்ச்சி இருப்பதில்லை. ஏன் பேரழிவுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடத் துணிவதில்லை? ஏன் இந்த அலட்சியப்போக்கு, எதனால் இப்படி ஒதுங்கிக்கொள்ளும் மனப்பாண்மை? எல்லாவற்றிற்கும் மூலகாரணம் அறியாமை! கோவிலுக்கு செல்வதில் உள்ள அறிவியலலை கற்று கொடுப்பது எம் கடமை. நான் எந்த நம்பிக்கைக்கும் எதிரானவன் இல்லை! ஆனால் சில அன்னிய சக்திகள் எம் கலாச்சாரத்தை அழிப்பது தவறு! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! ஆன்மீகம் ஒரு நோய்அல்ல தொற்றிக்கொள்வதற்கு/பரப்பப்படுவதற்கு. அது இயற்கையோடு சம்மந்தப்பட்டது, தானாக வளரவேண்டும். தேடுதலே ஆன்மீகம். அறிவுபூர்வமானது ஆன்மீகம். அல்லா, சிவன், கடவுள், கர்த்தர் எல்லாம் ஒன்றையே குறிக்கும் சொல். பல மத நம்பிக்கை உள்ள ஒரு நாட்டில் ஒருவர் நம்பிக்கையை ஒருவர்மீது தினிக்காது இருந்தாலே போதும். சாத்தான் அரன் பிசாசின் கொட்டகை என சொல்லும்போது வீண் சண்டை வரத்தான் செய்யும்! அடுத்து நாம் சைவர்கள் தெருவில் நின்று ஆள் பிடிப்பதில்லை. ஆண்கள் ரயிலில் மதப் பிரச்சாரம் செய்து , பெண்கள் சந்தியில் மதப் பிரச்சாரம் செய்வது இது ஆன்மீகம் கிடையாது. தேடுதல் மாத்திரமே ஆன்மீகம். உண்மையான ஆன்மீகத்துக்கு விளம்பரம் தேவை இல்லை! பக்தி காதல் பாசம் அன்பு இவை அனைத்தும் தானாக ஊற்றெடுத்து பெருகி ..கசிந்து உருகி வரவேண்டும் .. கெஞ்சி கேட்டு வந்தால் அதற்கு பிச்சை என்றே பொருள். எந்த விலைக்கும் உங்கள் கலாச்சாரத்தை இழக்காதீர்கள்.🙏
H.R.&C.E should be withdrawn and the trustees of the respective temples to handle all matters , income and expenditure , appointment of all staff, etc.
அருமையான பேச்சு, தெளிவான விளக்கங்கள். நம் சமூகத்தின் மீதும் நாம் ஏன் இதற்காக போராடுகிறோம் என்றும் மிக அருமையாக விளக்கியிருக்கிறார். அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நடக்கும் அநியாயங்களை கிழித்து தொங்கவிட்டுள்ளார். இந்த நேரத்தில் மிகச்சரியான பதிவை வெளியிட்ட திரு. ரங்கராஜ் பாண்டேவுக்கு நமது நன்றிகள். இதை மக்களிடம் கொண்டு சேர்த்தாலே அவர்களுக்கு உண்மை நிலை தெளிவாகிவிடும். உறுப்பினர்கள் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும்படி வேண்டுகிறோம். 🙏🙏🙏🙏
மிகவும் அருமையான தகவல், விளக்கம் .உங்களின் விளக்கம் அனைத்தும் வழக்காடு மன்றத்தில் நீதிமன்றத்தில் எடுத்துக் கூற பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இந்த இந்து மத -ஸனாதந தர்மத்தைகேவலப்படுத்தும் நோக்கம் உடையவர்களை விரட்டியடிக்க ஓர் ஆயுதமாக இருக்க உங்கள் வாதம் பயன் படும் என்பது எனது கணிப்பு. தர்மம் வெற்றி பெற வேண்டும். நியாயம்நிலைபெற கடவுள் அருள்தர பிரார்த்திக்கிறேன். உங்களின் இத்தகைய தெளிவான தைரியமான பணிதொடர இறைவன் அருள் புரிய வேண்டும் என்பதே எனது பிராத்தனை.வாழ்க பல்லாண்டு. தொடரட்டும் உங்கள் சேவை.
ஸ்ரீமதே ராமானுஜாய நம: அருமையான விளக்கம் ஐயா. எத்தனை எடுத்து சொன்னாலும் நம் மதத்தினர்க்கு புரியாது. அன்னையும் பிதாவும் அருமையான உரை ஸ்வாமி. நம் குழந்தைகள் அனைவருக்கும் பெற்றோர்கள் அவரவர் சம்பிரதாயங்கள் சொல்லிக்கொடுத்து வளர்க்கவேண்டும் நம் தலையாயய கடமை இதை தவறவிட்டோமானனால் நாம் எத்தனை பிறவி எடுத்தாலும் நமக்கு மோக்க்ஷம் கிடைக்காது தயவு செய்து நம் சந்ததியினரை தவிக்க விட்டு விடார்தீர்கள் நாம் இந்துவாக பெரிய பாக்கியம்.இதை அடியேன் அனைவரின் திருவடிகளை வணங்கி வேண்டுகோளாக வைக்கிறேன். தண்யோஷ்மி அடியேன் தாசன்.
The HRCE is illegal. It should be disbanded In a secular govt,how can the govt enter temples alone?EVR was a British stooge and highly immoral person.His followers are also very unprincipled and are trying to break Hindu society.
@@VA_LOGS பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் பெரும்பான்மை மக்களுக்கு இல்லடா! மற்றவர்களுக்கு குடுக்கலாம்! ஏதோ எல்லாம் தெரிஞ்சா மாதிரி வலை தளத்தில் உளறுவது!
@@shankar1dynamo694 அடி முட்டாள். சிறுபான்மையினர் மத அடிப்படையில் துன்புறுத்தப் படுவதால் அவர்களுக்கு சீக்கிரம் குடியுரிமை வரும். மற்றவர்களுக்கும் குடியுரிமை சில காலம் அதிகமாகும். அவ்வளவுதான்.
Sir don’t support these Groups… i always had a very bad experience when i visit temples… these so called groups never give respect to any one… they widely open their mouth when you put 10 rs in their plate but if you put one rupee they will see your face and inside of their mind they say am i begger??? 😭 they are beggers by gods will ✌️
கண்டிப்பாக பார்க்க : சட்டத்தை சாதாரணமாக ஏமாற்றும் "அறம்" அற்ற அறநிலையத்துறை - உண்மை உரக்க சொல்லும் மரியாதைக்குரிய ஐயா ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு என்றும் எங்களுடைய ஆதரவு 😇🙏💯
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்... மகாகவி பாரதியார்... இன்று குறைந்தபட்ச உறுப்பிர்கள் கூட இல்லாமல் பலர் கட்சி நடத்துகின்றனர்.. சாணக்கியா சேனலை பார்ப்போர் பெரும்பாலும் இந்து சகோதரர்கள்தான். ஒத்த கருத்துடையவர்களே... அப்படியெனில் நாம் ஏன் "இந்து சமய தொண்மை,பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான" இயக்கத்தை உருவாக்கக்கூடாது? முதற்கட்டமாக இங்கே கமெண்ட் பதிவு செய்தவர்கள் 1300 ஒன்றிணைவோம்...ஒன்பது லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர்களிடமும் கொண்டு சேர்க்க முயல்வோம்...தொண்மைமிகு நமது கலாச்சாரத்தின் மாண்புதனை போற்றிக்காப்போம்... +96560931029 whatsapp...
மதம் மாற்றும் கும்பலை தமிழ்நாட்டில் இருந்து விரட்டினால் மக்கள் ஒலுக்கமாக உழைக்க விரும்புவர். முஸ்லிம் சத்தமாக ஓதுவது பற்றி வழக்கு போடவும்.....இது இன்னொரு ஆங்கிலேய அடிமை முறை சுதந்திரம் விடுதலை பெறுவோம். சர்சுகளை உடைப்போம். மசூதிகளை அழிப்போம். வேற்று மதம் அழிப்போம்.... 🙏🙏
Wonderful Pandey. This is great work. You are so clear and so logical in all your talks. One thing that surprises me is you are not touching upon the fact that the government and the party does not want to implement these changes in temples of other religions. Why ? It's commendable that the other religions never allow these people to interfere in their religion or temples. Why don't you highlight this better and do it more frequently. In fact you must put forth this logic in all your speeches. Idea is not to fight with any religion. In fact we must learn to live with perfect harmony. But then this point is to be strongly put forth by you in all your arguments. Kodi Namaskarams to you for the excellent work that you are doing 🙏🙏🙏
மொழி ஜாதி இனம் என்று வேற்றுமை பேசி இந்துக்கள்இடையே ஒற்றுமை வந்துவிடக் கூடாது என்பதில் மதமாற்று சக்திகள் குறியாக திட்டமிட்டு செயல்படுகின்றனர். இதை உடைத்து உலகில் உள்ள இந்துக்கள் ஆகிய நாம் மொழி ஜாதி இனம் என வேற்றுமை பாராது ஒன்றினைவோம்.
பட்டியலின சமூகம் (sc)உட்பட அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகிவிட்டனர் இனி இந்து மதத்தில் ஏற்ற தாழ்வு இல்லை இனி இந்து மதம் வளரும் தயவு செய்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை எதிர்க்காதீர்கள் அங்கு நம் இந்து சகோதரன் தானே அர்ச்சகர் ஆகியிருக்கான் அதை இந்துவாகிய நாம் வரவேற்போம்
மதம் மாற்றும் கும்பலை தமிழ்நாட்டில் இருந்து விரட்டினால் மக்கள் ஒலுக்கமாக உழைக்க விரும்புவர். முஸ்லிம் சத்தமாக ஓதுவது பற்றி வழக்கு போடவும்.....இது இன்னொரு ஆங்கிலேய அடிமை முறை சுதந்திரம் விடுதலை பெறுவோம். சர்சுகளை உடைப்போம். மசூதிகளை அழிப்போம். வேற்று மதம் அழிப்போம்.... 🙏🙏
Wonderful explanation. I humbly requall judges handling the present cases, should listen to this presentation. This will give valuable inputs to the judges.
I have never seen Pandey so ferocious on DMK. He has clearly took the stand on no one can spoil the heritage and cultural belief whoever it may be. ❤️ Applause Sir. 📌
Excellent pandey sir in giving very clear view on how this government is playing with hindu sentiments. Hindus unity has to grow and we should show who we are in the next parliament election.
@@treatseaweed What are the other alternatives we have ?.. we are democratic nation and hence every vote in the ballot box counts to remove this anti hindu government.
இவ்வளவு நாளும் பார்த்து அவருக்கே பொறுக்க முடியாமல் தான் மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். இல்லையென்றால் தேர்தலின்பொழுது அவரின் துணையோடு உங்கள் முயற்சி வெற்றிபெற்றிருக்குமே! அவர் திமுக பக்கம் தான் போலும்.
Superlative explanatio. Sri. Rangaraj Pandey. You deserve Very Very high praise. But no words at all. You have analysed the SUBJECT& INTENT minutely. No body else hsve done job..so far. Kudos .Every body. who have a fair thinking observe the words od sri.Pandey. Thsnks.
நான் சைவ சமயத்தை சார்ந்தவன்... எல்லோரும் எல்லா தொழிலையும் செய்ய அனுமதிக்க வேண்டும். கடின உழைப்பு செய்ய ஒருவன், சோம்பேறி நோகாமல் வாழ ஒரு தொழில் என்ற பிரிவினை தேவையில்லை
உண்மையே,இன்று கல்வெட்டு களில் உள்ள து தமிழ் மொழி மை நாம் படித்து புரிந்து கொள்ள முடியாது,ஆனால் பாரதியார் அண்ணா கலைஞர் வைரமுத்து ஆகியோரின் எழுத்துக்களை இலகுவாக படிக்கலாம்
குடையை நாம் எவ்வளவுஅதை நாம் வீட்டினுள்மாட்டின் தான்வைக்கின்றோம்,அதே சமயம் நம் உடலின் பாரம்எவ்வளவு எடைசெருப்பை எங்கே வைக்கின்றோம்வாசலுக்கு வெளியே தான் என்பதைஅச்சாணிகூறியதற்கு நன்றி
Very logical explanation.The Hindus should become aware of the implications and try to unite and consolidate Hindus irrespective of the caste sentiments.
மொழி ஜாதி இனம் என்று வேற்றுமை பேசி இந்துக்கள்இடையே ஒற்றுமை வந்துவிடக் கூடாது என்பதில் மதமாற்று சக்திகள் குறியாக திட்டமிட்டு செயல்படுகின்றனர். இதை உடைத்து உலகில் உள்ள இந்துக்கள் ஆகிய நாம் மொழி ஜாதி இனம் என வேற்றுமை பாராது ஒன்றினைவோம்.
பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் சொல்பவன் பைத்தியம் அல்லது அதை நம்புபவன் பைத்தியம்! இது ஒரு பொரும் மதமாற்று கும்பலின் சதி, ஒரு நாட்டை சீரழித்து மதம் மாற்ற வேண்டுமாயின் மதமாற்றிகளை திராவிட கட்சிகளை பிடித்து மக்கள் மத்தியில் விஷத்தை வார்த்து பிரித்தெடுத்து பின் சுலபமாக ஜாதி தீண்டாமை என மனதை சிதைத்து மதம் மாற்றுவது மிக சிறந்த வழி. நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! இன்று பாடசாலைகளில் கிராமங்கள் தவிர அனைத்து மக்களும் தம் பிள்ளைகளை ஆங்கில வகுப்பில்தான் சேக்கிற்றனர்! உலகில் தாய்நாட்டையும் தாய் மத கலாச்சாரத்தையும் தாழ்தியும் அன்னிய மதத்தை போற்றியும் பெருமைப்படும் ஒர் இனம் தமிழன் மாத்திரமே. கலச்சாரம், தாய்நாடு அனைத்தையும் கேவலம் செய்யும் பயங்கரவாதிகள் அயோக்கியர் நிறைந்த இனமும் தமிழனில் மாத்திரமே உண்டு. பொய் சொல்லி இந்து மதத்தை அழித்து அன்னிய மதம் பரப்புவதுதான் இவர்கள் எண்ணம். உண்மையான ஆன்மீகத்துக்கு விளம்பரம் தேவை இல்லை! இந்த மத மாற்றிகள் நிம்மதியாய் இருக்கும் மனதில் விஷத்தை கலப்பதுதான் அவர்களின் குறிக்கோள். அவர்கள் போல் பித்தலாட்டம், பிராடுத்தனம்,பொய், வஞ்சகம் செய்பவர்கள் உலகில் எவரும் இல்லை. ஒருவரை மதம் மாற்ற என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். செய்வார்கள். ஆதிக்க வெறி கொண்ட மதம். இங்கே ஆன்மீகம் என்பது பெயரளவில்தான் உள்ளது. இதனுடைய நோக்கமும் பிற மதத்தவரை, நல்ல கலாச்சாரத்தை அழிப்பதுதான். இதன் ஒரு கட்டமாக தான் சமஸ்கிருத எதிர்ப்பு! சமஸ்கிருத ஒழிப்பு என்று ஒன்று ஏன் வந்தது? சம்ஸ்கிருதம் இருந்தாலும், இத்தனை ஆயிரம் வருடங்களில் தமிழ் மறையவில்லை. ஆனால் ஆங்கிலம் வந்த 60 வருடங்களிலேயே தமிழ் ஒழிந்து கொண்டிருக்கிறதே, ஏன்? சிந்தித்து எம் ஆன்மீக கலாச்சாரம் காப்போம்! அழிக்கபடவேண்டியது அன்னிய கலா்ச்சாரம்.
ஆட்சி, அதிகாரம் யாருக்கும் நிரந்தரம் அல்ல. கடவுள் கொடுத்த ஒரு சந்தர்ப்பம். இதைத் கொண்டு கடவுள் வகுத்த ஆகம விதிகளை மாற்றம் செய்ய நினைப்பது சரியான செயல் அல்ல. 🙏
@@shanmugampn4571 vainga kandippa brother thappe illa ....aaana adhuku munnadi Qur'an ini Persian or arabic la preach pannakoodadhu then ladies mosque kulla allow pannasollittu church la English ku thadayum poteengana nallarukum 🤩
@@hariharavigneshrajasekaran4367 look what's wrong with u people,if we our talking about our dispute why r u dragging others into it.what is relavent here.
தெளிவான விளக்கம். இது அனைத்து ஹிந்துக்களிடமும் சேர்க்கவேண்டியது கானொளியைப் பார்த்தவர் கடமை. Pandy Sir Excellent. Called spade a spade not minced words.May God Bless you.
இதெல்லாம் ரொம்ப சிம்பிள்.... அற்புதமான மிகப்பெரிய சக்தி வாய்ந்த நம் சனாதன தர்மத்தின் அதாவது இந்து தர்மத்தின் கலாச்சாரங்களை அழிக்க நினைத்த சில சதிகாரர்கள், அரசாங்கத்தில் புகுந்து, தந்திரமாக செய்த விஷயங்களைப் பற்றி சொல்லுங்கள்
@@bestbestlegendbest378 சுமேரிய மொழி வார்த்தைகள் கூட பல தமிழ் மொழி ஓட ஒத்து போகும் நீங்க நினைப்பது போல.. இல்ல.. எல்லாரும் ஒன்னு தான், ஒன்றின் கிளைகள் தான் எல்லாமே..
ஆஹா! அருமையான விளக்கம்! ஆடும் வரை அவர்கள் ஆடட்டும்! அழுகும் நாள் தூரத்தில் இல்லை! உ வே சுவாமிநாதய்யர் பெயரையும் வ உ சிதம்பரம்பிள்ளை போன்றோரின் பெயரை மாற்றியவர்களால், முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் பெயரில் கைவைக்க முடியுமா? வீணர்கள்!
இந்துக்கள் முக்கியமாக பார்க்க வேண்டிய பதிவு மிக தெளிவாக இந்த துறையின் செயல்பாடுகளை சொல்லும் மதிப்பிற்குரிய பாண்டே அவர்களுக்கு ஆதரவு மற்றும் நல்வாழ்த்துக்கள் தங்கள் நற்பணி தொடர வேண்டுகிறோம் 🙏🙏
மூன்று மாதங்கள் பயிற்சி தருமா? நான்.ஜட்ஜ்..ஆக/டாக்டர் ஆக.. வேண்டும்! (அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது போன்று).500 கோடி (திருடி)தர விருப்பம்! நான் முத(லை) 😀 அமைச்சர் ஆக விரும்புகிறேன்! தமிழக அரசு சார்பில் ஆலோசனை தருமா? கவிப்பேரரசு அண்ணா மலை கவிராயர் என்பவர் தான்.. உண்மையான கவிப்பேரரசு! இந்த டைமண்டு கவிஞர் அல்ல! கோயில் நிலங்களின் சொத்தை சூறையாடி.. வயிறு வளர்க்கிற அற்பமான மன/தீவிர திராவிட திருடர்கள்! இந்த திருட்டு திராவிட பருப்பை வேகவிடக்கூடாது! கோர்ட் படியேறி..நீதியை நிலை நாட்ட வேண்டும். இது நமது அனைவரது கடமையாகும்!
மதம் மாற்றும் கும்பலை தமிழ்நாட்டில் இருந்து விரட்டினால் மக்கள் ஒலுக்கமாக உழைக்க விரும்புவர். முஸ்லிம் சத்தமாக ஓதுவது பற்றி வழக்கு போடவும்.....இது இன்னொரு ஆங்கிலேய அடிமை முறை சுதந்திரம் விடுதலை பெறுவோம். சர்சுகளை உடைப்போம். மசூதிகளை அழிப்போம். வேற்று மதம் அழிப்போம்.... 🙏🙏
@@thg2123 பட்டியலின சமூகம் (sc)உட்பட அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகிவிட்டனர் இனி இந்து மதத்தில் ஏற்ற தாழ்வு இல்லை இனி இந்து மதம் வளரும் தயவு செய்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை எதிர்க்காதீர்கள் அங்கு நம் இந்து சகோதரன் தானே அர்ச்சகர் ஆகியிருக்கான் அதை இந்துவாகிய நாம் வரவேற்போம்
@@thg2123 இந்துக்களின் சாதிபாகுபாடு அறுகு முறையினால் தான் மக்கள் மதம் மாறினார்கள்,ஒத்து,தீட்டு,தூரப்போ,தொட்டால்,நிழல் பட்டால் தீட்டு,என்ற சொற்களை மக்கள் விரும்பவில்லை.
@@mahaprabu4943 முட்டாள் பல ஆயிரம் ஆண்டுகளாகவே அனைவரும் அர்ச்சகர் தான். சாதி ஏற்றத் தாழ்வுகள் என்பதே 500 ஆண்டுகளுக்கு முன்பு கிருத்துவ மத மாற்ற வெறியர்கள் கொண்டு வந்ததுதான்
@@lv8520 அப்பறம் ஏன் குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டுமே இதுவரை அர்ச்சகர்ராக இருந்து வந்துள்ளனர் சகோ.இப்ப அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை இவர்கள் எதற்கு ஏற்க மறுக்கிறார்கள்.
பட்டியலின சமூகம் (sc)உட்பட அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகிவிட்டனர் இனி இந்து மதத்தில் ஏற்ற தாழ்வு இல்லை இனி இந்து மதம் வளரும் தயவு செய்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை எதிர்க்காதீர்கள் அங்கு நம் இந்து சகோதரன் தானே அர்ச்சகர் ஆகியிருக்கான் அதை இந்துவாகிய நாம் வரவேற்போம்
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. அரச்சகர்கள் have absolute faith in Almighty. தாமாக முன் வந்து ஏற்றுக்கொண்ட மரபு வழி இறை பணி.Tnq.Hats off for yr endeavours to protect them and take up their cause. We r with u.
நன்றி நன்றி இந்து மத தர்மத்தை வழிபாட்டு முறையை மாற்றவோ திருத்தவோ இந்த அரசுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்பதை தெளிவு படுத்தி விட்டீர்கள் நன்றி வாழ்த்துக்கள்
இந்த இன, கலாச்சார அழிப்புப் போரில் போராட வேண்டியது பிராமணர்கள் அல்ல. க்ஷத்திரியர்கள் தான். விழித்தெழுந்து நம் கலாச்சாரத்தின் அஸ்திவாரமான கோவில்களை காத்தருளுங்கள். எல்லா ஊர்களலும் இந்து பாதுகாப்பு சங்கம் தொடங்கி அது வலுவாக செயல்பட வேண்டும்.
உண்மை பதிவு. இது பிராமணர்கள் சம்பந்தப்பட்டது கிடையாது. இது நமது கலாச்சாரம் சம்பந்தப்பட்டது. கோவில்கள் அழித்தால் நம் கலாச்சாரம் அழிக்கப்படும். இதுவே உண்மை. இதுவே நடக்க போகிறது. 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
இந்த அரசை இந்துக்கள் (அனைத்து ஜாதிகள்) அனைவரும் கடுமையாக எதிர்த்து போராட வேண்டிய நேரம்சார் வணக்கம் மிக அருமையான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றிங்க சார்
Dear Pande, sabash and well done. You have explained the present affair very neatly and deliberately. This thought must reach all people. I will forward to all the people I know. I request them to do like me . I sent present agree with our thought. I am a bramin and when I WENT TO my native I am asking my native poosari to do the Pooja's for my family. Like the same in the Siven look and Perumal look. For them whatever we place in the Arthi thambalam is the only income. For lot of looks, people offering oil etc. As requested by the poosari or the temple preast. Thanking you very much for the detailed information. With affection R.Lakshminarayanan