Тёмный

அறந்தாங்கி நிஷா வருத்தம்🤔 கருப்பு நிறம் பெரியது இல்லை.நல்ல மனசு வேண்டும். 

Sathya selvaraj
Подписаться 3 тыс.
Просмотров 451 тыс.
50% 1

அறந்தாங்கி நிஷா ட்ரெண்டிங் ஸ்பீச்
கருப்பு கலர்
@Sathya Selvaraj

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 297   
@RCALifestyle-dq3sm
@RCALifestyle-dq3sm 3 месяца назад
நான் உண்மையிலே சொல்லட்டுமா உங்க மனசு யாருக்குமே வராது அறந்தாங்கி நிஷா அக்கா உன் மனசு யாருக்குமே வராது. நீங்க பீல் பண்ணாதீங்க நீங்க என்னிக்குமே அழகுதான் சரிங்களா நிறம் ஒரு பொருள் தப்பா நினைக்காதீங்க நான் என்ன வேணாலும் சொல்லிட்டு போகட்டும் நீங்க என்னைக்குமே அழகு உங்க மனசு யாருக்குமே வராது 🎉🎉🎉
@naachiyar4306
@naachiyar4306 3 месяца назад
நிஷா நீ எப்போதும் அழகுதான்மா ❤❤❤❤
@உயராய்வுவேல்Aji
நிஷா நீங்க மகாராணி. எனக்கும் இந்த அனுபவம் உண்டு. இன்று நான் உயர்ந்த இடத்தில் இருக்கிறேன். என்னைப் பேசிய கேடுகெட்ட ஜென்மங்கள் மிகவும் கீழ் நிலையில் வாழ்கிறார்கள். கவலை வேண்டாம். ராசாத்தி நீ ராசாத்தி தான். வாழ்க நிஷா ❤❤❤❤ உயர்க நிஷா❤ வேல்க நிஷா ❤
@ameeramsarasul4737
@ameeramsarasul4737 2 месяца назад
Thuuuu
@angel_kovai
@angel_kovai 3 месяца назад
இப்படி அறிவில்லாத ஜென்மங்கள் நிறைய சுத்தி கிட்டு இருக்குது ங்க. இப்படி பேசி அவங்க தான் கேவலமானவங்க . மதிக்க தகுதி அற்றவங்க . கருப்பானவங்க கிடையாது. நிஷா உங்கள் உள்ளம்❤ரொம்ப அழகு 😍💓.
@Sahanavaruni
@Sahanavaruni 3 месяца назад
நீங்கள் என்றுமே எங்கள் சின்னத்திரை நயன்தாரா தான் ❤❤
@viji1804
@viji1804 3 месяца назад
கருப்பு தான் அழகு❤
@kavithabalan7957
@kavithabalan7957 2 месяца назад
கருப்பு..என்ன கருப்பு.. கொரானோ,வெள்ளம் நேரங்களில் என்னாமாதிரி உதவி பண்ணியிருகிங்க.. நிஷா நீங்க தங்கம்❤
@ShriharanSaravanan
@ShriharanSaravanan 2 месяца назад
இங்க ஒரு சில பைத்தியம் கலருக்கு மாரடிக்கும் இதுங்கள யெல்லாம் கண்டுகாதீங்க நிஷா
@DangerZone0070
@DangerZone0070 2 месяца назад
நீங்கள் ரொம்ப தைரியமான பெண் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன் நீங்கள் இதற்கு எல்லாம் கவலை படாமல் இருக்க வேண்டும் உங்களை ரொம்ப பிடிக்கும்
@haranprintersmadurai
@haranprintersmadurai 3 месяца назад
தூய உள்ளமே அழகுதான்...வாழ்த்துகள் நிஷா....உங்களின் சேவை மனப்பான்மை இறைவன் அருளால் இன்னும் மேலோங்கி உயரட்டும். வாழ்த்துகள். நிறம் என்பது ஒரு அடையாளம் அவ்வளவுதான். அது ஒரு குறை இல்லை... வருத்தம் வேண்டாம்.
@AS.s_recipes
@AS.s_recipes 2 месяца назад
நிறம் அழகு தேவையில்லை மனம் அழகு இருந்தாள் போதும் அது உங்க்களுக்கு இருக்கு என்றும் நீங்கள் அழகுதான் அழகுதான் ❤❤🎉🎉
@sumioffcial
@sumioffcial 3 месяца назад
தங்கத்தின் கலரே கருப்புதான்என்னைக்குமே கருப்பழகி நிசமா❤🎉❤🎉❤🎉❤🎉
@Trendingmedialucky456-fl3yr
@Trendingmedialucky456-fl3yr 3 месяца назад
நிறத்தில் என்ன இருக்கு சகோதரி குணம் தான் ரொம்ப முக்கியம் அது உங்கள் கிட்ட நிறைய இருக்கு❤❤❤❤❤அதனால கவலை வேண்டாம் 😍🥰
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 2 месяца назад
Appadiyaa neenka seyalla kaaddunka ponnu maappilai paarkkum pothu sivappu sorry paranki niram thedaatheenka
@Palraj-w8q
@Palraj-w8q 16 дней назад
Karuppalagi nisha❤❤❤❤❤❤❤❤
@timepassterror5685
@timepassterror5685 3 месяца назад
சகோதரி நிறம் ஒரு பொருட்டல்ல மனசுதான் முக்கியம் keep going....❤❤❤சிறப்பான பதில்
@yogamalarnesarajah4338
@yogamalarnesarajah4338 2 месяца назад
நிஷா நீ எப்பவும் அழகு உன் மனசுநல்லம்
@Sahanavaruni
@Sahanavaruni 3 месяца назад
நிஷா அக்கா உங்க முகம் ரொம்ப அழகானது உங்கள் உள்ளத்தை போலவே அது சிலருக்கு தெரியாது சொன்னாலும் புரியாது தங்கத்தின் உண்மை நிறம் கருமை தான் ஆனால் அதன் மதிப்பு அதிகம் அதுபோல தான் நீங்களும் ❤❤❤
@suthasutha2165
@suthasutha2165 2 месяца назад
நிஷாவும் சாந்தாவும் முகம் ஜாடை உன் போல் இருக்கிறது இதே மாதிரி யாரெல்லாம் நினைத்து இருக்கிறீர்கள் லைக் பண்ணுங்க
@mega4165
@mega4165 3 месяца назад
உங்கள்மனசுதான்அழகு❤❤❤❤
@AAGoodvibes
@AAGoodvibes 2 месяца назад
சொன்னது யார் madam
@PapathiPapathi-9514
@PapathiPapathi-9514 2 месяца назад
அக்கா சூப்பரா சொன்னீங்க அக்கா உங்க மனசு ரொம்ப ரொம்ப பெருசு❤❤❤❤
@mr.zameerali5867
@mr.zameerali5867 3 месяца назад
இறைவன் படைத்த அனைத்தும் அழகு தான் நாம எந்த ஒரு மனிதரின் நிறத்தை பற்றியும் குறை சொல்ல கூடாது மனிதரை குறை சொல்வது படைத்த இறைவனை குறை சொல்வதற்கு சமம் உங்கள் உள்ளங்கள் அழகானதாக இருக்கனும் யாரையும் மனது புண்படும்படி நாம நடந்துகொள்ள கூடாது நிஷா நீங்கள் அன்பானவங்களா அழகா இருக்கீங்க உங்கள் உள்ளம் அழகா இருக்கு வாழ்க வளமுடனும் நலமுடனும்
@pasungodims3212
@pasungodims3212 Месяц назад
அருமையாக சொன்னீங்க
@Sureshdd236
@Sureshdd236 2 месяца назад
கருப்பு தான் அக்கா அழகு டோன்ட் வரி பீ ஹாப்பி அக்கா கருப்பு என்னோட தலையில் வெள்ளை என்னோட உள்ளங்களில் அப்படினு டைலாக் சொல்லிட்டு போயிட்டே இருங்க அக்கா 😊🙏👍
@gp_karan2935
@gp_karan2935 2 месяца назад
கருப்பு அழகு தான் நினைக்கிற நீங்கள் ஏன் வெள்ளையாக இருப்பது போல் மேக்கப் போட்டீங்க... இயற்கை கொடுத்த நிறமே போதும்...
@jayalakshmir2484
@jayalakshmir2484 3 месяца назад
நீங்க, கருப்பு தங்கம், சகோதரி, உங்க பின்னாடி, நிறம் பார்க்கத, சகோதரர், சகோதரி, இருக்கோம்,❤be happy மா, மச்சான் எப்படி இருக்காரு?
@pasupathikrishnan460
@pasupathikrishnan460 2 месяца назад
யம்மா பக்கத்தில இருக்கிறவங்ககூட நம்ம நிறம் தாம்மா... அது நம் மக்களின் அடையாளம்மா.. Feel பன்னாம பெருமை படு
@rajendranraja8469
@rajendranraja8469 2 месяца назад
Nisha வெற்றிக்கு நிறம் ஒரு பொருட்டல்ல கவலை படாதே
@behappyalways11
@behappyalways11 3 месяца назад
நிஷா, கருப்பு தான் அழகு மா. நீ அழகி மா
@mayilisamayal8057
@mayilisamayal8057 3 месяца назад
அதை மட்டுமா கேக்குறாங்க நம்மள பார்த்த உடனே அய்யய்யோ... என்ன இப்படி குண்டா போயிட்ட, ஏன் இப்படி எழச்சி நாரும் தோலுமா போயிட்ட, முடி எல்லாம் கொட்டி எலிவால் மாதிரி போயிட்டு, எப்படி இருந்த பல்லு எப்படி இடுக்கு விழுந்து போயிட்டு ஏன் மெலிஞ்சு போயிட்ட சுகர் வந்துட்டா? ஏன் குண்டா போயிட்ட தைராய்டு வந்துட்டா? ஏன் முகம் டல்லா இருக்கு பிரஷர் அதிகமாக ஆயிடுச்சா? இன்னும் எக்கச்சக்கமான கேள்விகள் இதேபோல் கேட்கிற ஆசாமிகளை சந்தித்தாலே நாம் பாதி வியாதியஸ்தர்கள் போல் வீடு திரும்ப வேண்டி இருக்கு என்ன செய்றது.
@palanig1420
@palanig1420 3 месяца назад
அருமையான பதிவு சகோதரி,
@Seeraseeravlogs
@Seeraseeravlogs Месяц назад
இவங்க ஏன் இப்படி சொன்னாங்க. இவங்க இந்த நிலை அடைவதற்கு நாமெல்லாம் தான் காரணம். ஒரு பொண்ணாக இருந்து இவங்க இப்படி பேசி இருக்க கூடாது
@sptuitioncentrechidambaram
@sptuitioncentrechidambaram 3 месяца назад
Intha lady photo ethuku pottu irkinga
@myday066
@myday066 2 месяца назад
நிஷாவிடம் ஒரு கேள்வி. சிந்தித்து புதுமை பண்ணுவீர்கள் என நம்புகிறேன். இந்த காணொளியில் நீங்கள் ஒப்பனை (மேக் அப்) இல்லாமல் அழகாகவே இருக்கிறீர்கள். நீங்கள் அழகு என்று உங்களுக்கும் தெரிகிறது. கருப்பு அழகு என்றும் எல்லோருக்கும் தெரிகிறது. பின்பு எதற்கு மேக் அப் இதற்குள் ஒளிந்து கொள்ள வேண்டும். கருப்பை விட சிவப்புத்தான் அழகு என்று நீங்கள் நம்புவதை உங்கள் மேக் அப் சொல்லாமல் சொல்கிறதே. துணிச்சலாக மேக் அப் கைவிட்டு வெளியே வாங்க. புரட்சி பண்ணுங்க. உங்கள் நகைச்சுவையும், திறமைகளையும், மொழி வளத்தையும், சேவை மனப்பான்மையையும் ரசிக்க நாங்கள் காத்திருக்கிறோம். துணிச்சலான மேக் அப் இல்லாத நிஷா வேணும். அந்த மேக்கப் இதற்குள் ஒரு கோழைத்தனம் ஒழிந்திருக்கிறது
@sarathatamil.
@sarathatamil. 2 месяца назад
கருப்புதான் அழகு வெள்ளை சாம்பார்.....
@vikranthm6637
@vikranthm6637 3 месяца назад
நீங்கள் தமிழிசை அவர்களை எவ்வளவு கேவலமாக பேசினீர்கள்,,,,,,,விதி வலியது,,,,
@Cinderella72
@Cinderella72 Месяц назад
நீ மனதளவில் அழகி தான். வருத்தபட வேண்டாம்
@Peneparvailthimirkol8tq9o
@Peneparvailthimirkol8tq9o 2 месяца назад
Nisha don't feel ma 🙂 ungala enaku remba remba pidikum sis😊 Azhagu enbadhu pura azhagu kidaiyathu manam dhan azhagu adhula. Neenga dhan periya azhagi Na TN police SI ungaluku ipdi Chat pannadhu iam very happy Nisha ❤u❤u😅😅
@elakkiyagurunathan4439
@elakkiyagurunathan4439 2 месяца назад
Alaga sonninga akka niratha pathi pesakudathu.❤ don't feel akka.
@SivaSiva-r3x
@SivaSiva-r3x 3 месяца назад
நிறம் நிஷா அல்ல அவரது சிரிக்க வைக்கும் திறமையே நிஷா so don't judge with colour
@dvedhareka5598
@dvedhareka5598 2 месяца назад
Nisha mam ungaloda sirippu n acting romba pidikkum
@Shivaskitchens
@Shivaskitchens 3 месяца назад
எதையாவது ஒரு விஷயத்தை சொல்லி நம்பல குறை சொல்றது தான் நிறைய பேருக்கு வேலை
@shyamalasubramanian2159
@shyamalasubramanian2159 3 месяца назад
எல்லாம் சரி தான் அக்கா,பேசறவங்க பேசிட்டு போகட்டும் அக்கா My prsnl doubt ஏன் நீங்கலே உங்கள வெள்ளையா தெரியணும் னு நினைக்கறீங்க, உங்க original skin லேயே கெத்தா perform பண்லாமே அக்கா, ஏன் அந்த confident உங்க கிட்ட இல்ல.?
@maryjohn3760
@maryjohn3760 2 месяца назад
தங்கச்சி அவளுடைய வீடியோ எல்லாம் நான் பார்ப்பேன் எப்போதுமே ஆனா ஒன்னு சொன்னதுனால அந்த வீடியோஸ் எல்லாம் பாக்குறது கிடையாது நீ அழகு தேவதை தங்கம் பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு நீ தைரியசாலி
@sarifsabi8800
@sarifsabi8800 3 месяца назад
Athukku yen santhava katturinga😂😂😂😂
@PushpaLatha-r2c
@PushpaLatha-r2c 2 месяца назад
நிஷா உங்களை கருப்புன்னு சோன்னத்து அந்த பெண்மணியா
@hemausha1901
@hemausha1901 3 месяца назад
அக்கா நீங்க அழகு அவங்களுக்கு நீங்க அழகா இருக்கிறது ரொம்ப பொறாமை
@arunkumarkumarasamy1786
@arunkumarkumarasamy1786 3 месяца назад
நிறம் கருப்பு தான் ..ஆனால் கரும்பு நிறம் உள்ளவர்களின் மனசு என்றுமே வெள்ளை
@simplelearning7076
@simplelearning7076 2 месяца назад
Black is black ,white is white ,brown isalso brown dont compare
@dummypiece8406
@dummypiece8406 2 месяца назад
Sympathy creating intha kalathula yaar color pakura
@sanaamaryam35
@sanaamaryam35 2 месяца назад
எனக்கு மூனு பொன்னுங்க இருக்காங்க . அதுல முதல் பொன்னு மட்டும் கொஞ்சம் நிறம் கம்மி. அவ முன்னாடியே என்கிட்ட அறிவு கெட்ட சில பேர் கேக்கறாங்க."" பெரியவ வயித்துல இருக்கும் போது என்ன சாப்பிட்ட.????? ஏன் அவள மட்டும் கருப்பா பெத்துட்டே???? """"" ன்னு. அது என் பொண்ணு மனசளவில ரொம்ப பாதிச்சுருச்சு. தயவு செய்து இந்த இங்கிதம் இல்லாத பேச்சுக்களை பேசி யாரையும் நோகடிக்காதீங்க ப்ளீஸ்
@nirmaladevimuniyandi6720
@nirmaladevimuniyandi6720 3 месяца назад
மற்றவருக்கு கொடுக்கும் மனசு தான் அழகு .
@harisubbu6919
@harisubbu6919 2 месяца назад
சாந்தாவுக்கும் இந்த வீடியோக்கும் என்ன சம்மந்தம்.
@realityhits9421
@realityhits9421 2 месяца назад
நானும் அதுதான் யோசித்தேன்
@ab-ii6km
@ab-ii6km 2 месяца назад
Nisha kutty ithu romba beautiful irukkala di wow ippati oru beauty girl pathathai ketaya di black gold 🙈🙈🙈
@sabeenafaizur8332
@sabeenafaizur8332 3 месяца назад
நீ தங்கம் சகோதரி கவலைப்படாதே பேசுபவர்கள் பேசட்டும்
@sanam770
@sanam770 2 месяца назад
Sandhavuku edhuku ivlo reaction.nee edhuku indha video va attached panna.nee ennamo periya would queen nenapu
@anilkumarkamathi8930
@anilkumarkamathi8930 3 месяца назад
don't worry you very beautiful lady
@Uzhaippeuyarvu786
@Uzhaippeuyarvu786 3 месяца назад
உண்மைதான் அம்மா தங்களின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்... அதேபோல் எனக்குள் எழுகின்ற ஒரே ஒரு கேள்வி... திரையில் தாங்கள் நடிக்கும் பொழுது எப்படி இருக்கிறீர்களோ அதே போல நடிக்கலாமே.... ஏன் பல்வேறு விதமான அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தி கருமை நிறத்தை மறைத்து வெண்மை நிற தோற்றத்தை பயன்படுத்துகிறீர்கள்?????
@jasintharavi6325
@jasintharavi6325 2 месяца назад
You are black beauty,you are very beautiful
@venikunalanveni1561
@venikunalanveni1561 2 месяца назад
Black is gold colour
@anisasirangoli7247
@anisasirangoli7247 3 месяца назад
Santha pariya alagee nenaipou
@ShrilekhaKubendiran
@ShrilekhaKubendiran 2 месяца назад
அழகு என்பது நிறத்தில் இல்லை நிஷா நீங்க அழகா இருக்கீங்க நான் குண்டாக இருக்கேன் என்னை எல்லாருமே குண்டம்மா அப்படின்னு கூப்பிடுராங்க
@premajosh4321
@premajosh4321 2 месяца назад
Ok endha video la a sandha photo ean pootiga Avagadhan appadi sonnagsla
@jothidrishu8014
@jothidrishu8014 Месяц назад
Niram irunthum manithabimanam illathavar manam karupputhane niramum azhagum verum adaiyalame thavira athu thani thiramai kidaiyathu nicha sisterukku irukkum thiramai matravarukku irukka ethukku matravar manathi pun paditha vendum nammai sirikka vaikka evala mayarchi panranga avangalukku oru tq sollalame
@ranjanibaburao
@ranjanibaburao 3 месяца назад
Nisha is a beauty queen I love you Nisha mam❤
@jasimabuhari3906
@jasimabuhari3906 2 месяца назад
Nega karuputhan ana unga manasu romba kollai alagu
@shantispark2791
@shantispark2791 3 месяца назад
You have a great and good soul...they all are mad. So don't think about it, ❤❤ we know about you sister ❤❤❤❤❤❤
@masisathish5113
@masisathish5113 2 месяца назад
Nanu karuppatha eruppa ana en husbend side Ellarume enna kindal panni pesuvanga unga reno erukku match ellennu enakku romba kastamaa erukkum
@KavithaKala-z8y
@KavithaKala-z8y Месяц назад
Sis ur my best sis ilove❤u ma nisha sis very beautiful😍💓
@ChennaiHotsamayal
@ChennaiHotsamayal 3 месяца назад
உணர்வுபூர்வமாக ஒருவரை நாம் அவமானப்படுத்துவது அவர்கள் போட்டிருக்கும் டிரஸ்சை கழட்டுவது போல மிக மிக அழகான உங்கள் கருத்தை பதிவு செய்தீர்கள் சகோதரி உங்களுடைய இனிய பணி தொடரட்டும் உங்க அளவுக்கு இந்த உலகத்தில் அழகான மனசு படைத்தவர்கள் மிக மிக அரிது அன்பு சகோதரி உங்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன் உங்க மனச காயப்படுத்திவர்கள் உங்க அளவுக்கு சிந்திக்கிறவங்களா இருக்க மாட்டாங்க போனா போகட்டும் மன்னிச்சு கடந்து போங்க வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤❤🌹🌹🌹🌹🌹❤
@msmeenakchiragini8774
@msmeenakchiragini8774 2 месяца назад
,, ஐ லவ் யூ நிஷா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நிறம் ஒன்னும் பெரிதல்ல மனது தான் அழகாக இருக்க வேண்டும் ஐ லவ் யூ நிஷா ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤ 1:28
@jafersathik2751
@jafersathik2751 3 месяца назад
Serum ethAvathu dry pannunga kantipa colour aahalam
@KalyaniNambidas
@KalyaniNambidas 3 месяца назад
சாந்தா இப்போது வெள்ளை ஆகிட்டாம்மா
@chitras2593
@chitras2593 3 месяца назад
You are beautiful da...God Bless ma...
@diswanthkrishnagameing1987
@diswanthkrishnagameing1987 2 месяца назад
Blacks or white 🤍🤍🤍🎉🎉🎉🎉
@Anjalisheela_09.
@Anjalisheela_09. 2 месяца назад
Intha santha akka romba seen poduthu
@GèeTha-d5u8d
@GèeTha-d5u8d Месяц назад
நிஷா உங்க மனசு சொல்ல முடியாது அழகான நிறம்.... அந்த நிறத்துக்கு கடவுளால் கூட பெயர் சூட்ட முடியவில்லை... கடவுளை யோசிக்கிற அளவுக்கு அவ்வளவு அழகு அந்த நிறம்.. வருந்தாதீங்க...என்னுடைய நிறமும் கருப்பு. இதற்கு முன்னாடி ரொம்ப வருந்தியது உண்டு... ஆனா இப்போ ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுகிறேன் இந்த நிறத்துக்காக... என்னிடத்தில் உள்ள எல்லாருக்கும் மனசு ரொம்ப அழகா இருக்கு.. அதனால நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. உங்களுக்கு நிறைய வாட்டி மெசேஜ் பண்ணி இருக்கேன் இன்ஸ்டால் நீங்க ஒரு வாட்டி கூட பாக்கல நிஷா நான் உங்கள் கூட பேச முடியுமா..
@palanikumar9596
@palanikumar9596 2 месяца назад
Akka karupputhan alagu.
@nazmajabeena9336
@nazmajabeena9336 3 месяца назад
Assalamalikum nisha you are always alagu thagam
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 2 месяца назад
Muthalla vellai kurankukalai paarthu vaayai pilappathai niruthunka karuppu kurankukale appa thaan vellai kurankukalukku thaankalum kuranku enru purium neenkale vellayaa paartha thookki vaikkireenka puraku enna
@VillanvillanVillan-hc3cf
@VillanvillanVillan-hc3cf Месяц назад
நிஷா.அக்கா.கவலை.வேண்டாம்.இப்ப.நா.அவுங்கலுக்க.லைக்.குட.பன்னூரது.இல்லை❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@simplelearning7076
@simplelearning7076 2 месяца назад
My big brother daughter white my younger brother daughter black both are are same
@simplelearning7076
@simplelearning7076 2 месяца назад
My younger brother daughter , lam calling karupazhgi but she says lam not black , way ,black is one of the beauty white one of beauty don't under estimate our colour
@PriyaRavikumar-iu9bs
@PriyaRavikumar-iu9bs 2 месяца назад
Black Queen aranthangi Nisha ❤❤❤
@mallikabaskar2138
@mallikabaskar2138 3 месяца назад
நிறத்தை ஒரு பொருட்டாக நினைக்க வேண்டாம் என்று கூறும் நீங்கள் பின் எதற்காக வெள்ளையாக காட்ட மேக்கப் போடுறீங்க
@msmeenakchiragini8774
@msmeenakchiragini8774 Месяц назад
ஐ லவ் யூ நிஷா தங்க பொண்ணு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ElgaRodrigo
@ElgaRodrigo 2 месяца назад
Nisha you are black rose 🌹 good heart don't worry gbu
@MangalamMangalam-p2g
@MangalamMangalam-p2g 3 месяца назад
Nee Nisha karuppa erunthalum beautiful than ana entha poruki padam theyvaiya athu nathari
@RajaRaja-qn4bm
@RajaRaja-qn4bm Месяц назад
இதுவும் கடந்து போகும் நிஷா சில தற்குறிகள் இதுபோல் பேசுவார்கள் அதை பற்றி கவலைப்பட வேண்டாம்
@user-sh2ez
@user-sh2ez 3 месяца назад
Aama sandha akka va why kamikkiringa 😢😢puriyala ye
@hemausha1901
@hemausha1901 3 месяца назад
நீங்க அழகு. அக்கா வருத்தப்படவேண்டாம்
@MubeenYusuf
@MubeenYusuf 3 месяца назад
Totally agree with you Nisha Akka. Happy to see you again Mr&Mrs.Chinnathirai S5. Keep rocking.
@Ksrudrapranav9307
@Ksrudrapranav9307 2 месяца назад
Pesunathu yaru santha akka va
@Sathyaselvaraj1203
@Sathyaselvaraj1203 2 месяца назад
No no other person 😔
@krishnasunder3717
@krishnasunder3717 2 месяца назад
She is very jealous lady ur heart is brighter colour the her
@malinikugan6076
@malinikugan6076 3 месяца назад
Evloo kevalamana piraviye nambelammm 🥺😢😡 Nisha maam u r always great 👍🙏❤️
@sweetponnuilovemyfamily436
@sweetponnuilovemyfamily436 2 месяца назад
My fav person u nisha akka ❤ u don't feel chella kutyy nisha akka
@chitradevi5948
@chitradevi5948 2 месяца назад
Nisha sis need help sis
@jaithunnisha6835
@jaithunnisha6835 2 месяца назад
Why this video have santha sister photo
@SuperLakshmi-ut2jb
@SuperLakshmi-ut2jb 2 месяца назад
Appa Santha nna name
@p.varatharajanmaster3883
@p.varatharajanmaster3883 2 месяца назад
கருப் அளகு அக்கா
@nithyavadivel6209
@nithyavadivel6209 24 дня назад
நான் படிக்கும் போது எங்க.அப்பாவும்.இப்படி.தான்.செய்தார்கள்.2005
@malishajacob1957
@malishajacob1957 3 месяца назад
You are a black beauty.
Далее
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 2 млн