Тёмный
No video :(

அறிமுக காணொளி | Introduction Video | Arimugam Video | Sasi's Nature Path 

Sasi's Nature Path
Подписаться 85 тыс.
Просмотров 232 тыс.
50% 1

எங்களை பற்றிய அறிமுக காணொளி.
In this video we introduced ourselves.
Upanisha Ananda Mandir - உபநிஷா ஆனந்த மந்திர்
Website
www.upanisha.org
www.atmanambi.org
RU-vid
/ atmanambi
/ upanishaana. .
Facebook
/ atmanambi
Instagram
/ upanishaana. .
/ atma_nambi_
Twitter
/ atmaguru
atmanambi?s=20
Linkedin
/ atma-namb. .
Mail
upanishaanandamandir@gmail.com
Address: 131, Upanisha Ananda Mandir,
Kumarasamiyur Athanurpatti,
Vazhapadi, Tamil Nadu 636115, India
Phone number: +91 95781 23023
Thanks for watching.

Опубликовано:

 

19 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,5 тыс.   
@prabakarannagarajah7859
@prabakarannagarajah7859 3 года назад
வெளிப்படையான, தெளிவான, விளக்கமான தன் விளக்கம். அருமை..! வாழ்க வளமுடன்...!!
@pselvaraj30
@pselvaraj30 3 года назад
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இப்பொழுது இந்த யூடிபில் வாயிலாக சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி உங்கள் தமிழ் உச்சரிப்பும் எளிமையும் என்னை மிகவும் கவர்ந்தது............
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
எனக்கும் மகிழ்ச்சிங்க.
@nagindrakumaar9788
@nagindrakumaar9788 2 года назад
Sister Iam Nagindrakumaar from Salem. I am very happy you are from Salem. God bless you both.
@sudhakalaivani7953
@sudhakalaivani7953 2 года назад
வாழ்க வளமுடன்
@user-hn2zm4zo3p
@user-hn2zm4zo3p 2 года назад
@@sasisnaturepath ص
@karunanidhim9588
@karunanidhim9588 2 года назад
Super mam
@geetharani.b2028
@geetharani.b2028 2 месяца назад
நான் இன்றைக்கு தான் உங்களுக்கு வீடியோவை பார்த்தேன். உங்களுடைய நிதானமான மற்றும் தெளிவான பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது உடனே நான் உங்களது புதிய சப்ஸ்கிரைபர் ஆகிவிட்டேன்.
@sasisnaturepath
@sasisnaturepath Месяц назад
மிக்க நன்றிங்க
@subapriya6608
@subapriya6608 2 года назад
12 நிமிட காணொளியில் உங்கள் வாழ்க்கை வரலாற்றையே புரிய வைத்து விட்டீர்கள்.. அருமை சகோதரி👌
@tamilnilavuctet1767
@tamilnilavuctet1767 3 года назад
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இப்பொழுது இந்த யூடிபில் வாயிலாக சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி உங்கள் தமிழ் உச்சரிப்பும் எளிமையும் என்னை மிகவும் கவர்ந்தது
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thank you so much
@Ms99911
@Ms99911 3 года назад
தன் வாழ்க்கையின் கடந்த கால கசப்பான விஷயங்களை பொது வெளியில் சொல்வதற்கும் கூட தைரியம் வேண்டும். உங்களிடம் அது நிறையவே இருக்கிறது. தன்னம்பிக்கை நிறைந்த பெண்மணி. உங்களை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
மிக்க நன்றிங்க
@keenskalyan
@keenskalyan 3 года назад
மிக அருமையான தமிழ்ப் பேச்சு!!👌👌 தங்கள் கனவு நனவாக வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! 💐
@mallikaramesh5833
@mallikaramesh5833 Месяц назад
அருமை.வாழ்துகள் சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் தீர்க்காயுளுடன் சகோதரி ❤
@user-pw2df4sm6u
@user-pw2df4sm6u 3 года назад
ஒங்க வாழ்கை ங்கற ஒரு அழகான ஓவியத்தை ஒரு 11 நிமிசத்தில எங்களுக்கு வரஞ்சளித்த ஒனக்கு நாங்க தாம்மா நன்றி சொல்லணும். மகராசியா இரும்மா 🙌 🙏வாழ்க வளமுடன் 🙏
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க.
@rathiselvaraj
@rathiselvaraj 3 года назад
@@sasisnaturepath ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9AdI10m9Vcc.html
@gdhivagar7565
@gdhivagar7565 2 года назад
உங்களது காணொளி மிகவும் அருமை இதுவும் கடந்து போகும் வாழ்க வளமுடன்
@chithra350
@chithra350 3 года назад
ஆஹா அருமையான ,சுத்தமான தமிழ்.நல்வாழ்வு வாழ வாழ்த்துகள்
@sirik824
@sirik824 2 года назад
அருமையான தமிழ்! அழகான வார்தைகள்!! அமைதியான முகம்!! ஆரோக்கியத்திற்கு ஆவன அளித்து! நிலத்தை நேசித்து ! சேதன இரசயனத்தால் மண்ணை சேதப்படுத்தாத தம்பதியினரின் முயற்சிக்கு வாழ்த்தும் வணக்கமும்!
@prabhumadhan6158
@prabhumadhan6158 3 года назад
தங்களது அறிமுகம் மிகவும் சிறப்பு. பெண்களுக்கு மிகவும் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் வழங்குவதாக அமைந்துள்ளது...
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க
@b.a.ssheikdawood2278
@b.a.ssheikdawood2278 3 года назад
@@sasisnaturepath like
@vinuvardhan8971
@vinuvardhan8971 3 года назад
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை சகோதரி
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க வினு
@megalavijay5011
@megalavijay5011 2 года назад
மணம் திருந்து பேசிய அனைத்தும் அருமை சகோதரி வாழ்க பல்லாண்டு ....
@gaayathrie.9518
@gaayathrie.9518 3 месяца назад
Very good decision and daring !!
@rashmikawithmeena3309
@rashmikawithmeena3309 3 года назад
மிகவும் அருமையாக இருந்தது உங்களுடைய அறிமுகம்..... வெளிப்படையாக அனைவரும் கேட்ட கேள்விக்கு பதிலளித்த உங்களுக்கு நன்றி🙏💕
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க
@sharmilalalitha9591
@sharmilalalitha9591 3 года назад
மிக அழகான அறிமுக பதிவு அக்கா , very happy to see you 👍🏻😊 .... Now I’m in Thendral sir’s inner mind class sister...
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Oh...that's super. Thanks
@sampath83
@sampath83 3 года назад
நல்ல தமிழ், நல்ல உச்சரிப்பு, அருமையான பெண்மணி நீங்கள்!, 👏👏👏👏
@ramkiraj1
@ramkiraj1 3 года назад
அருமை.. அருமை..! உங்கள் அறிமுக உரை, என்னை மிகவும் கவர்ந்தது, ஏனெனில், இந்த டிஜிட்டல் உலகில் உண்மைத்தன்மை என்பது.. எங்கே என்று தேட வேண்டி உள்ளது, உங்கள் கனிவான பேச்சு வார்த்தை உங்கள் உள் மனதை, கபடமின்றி..காட்டுகிறது, மிக்க சந்தோசம், கடவுள் என்றும் உங்களோடு..💐💐 அன்புடன்.. ராமகிருஷ்ண ராஜ்.💪👍💐
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
மிக்க நன்றி
@aarthiece5569
@aarthiece5569 3 года назад
I am fro coimbatore. I have been there Germany for 1.5 year ( working for Bosch coimbatore) . I recommend you to stay in Germany and live your life. In India we cant live for ourself we need to live for society. Life is good in Germany I feel.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
You are right. We need lots of courage to overcome all these unnecessary things in the name of culture and tradition.
@aarthiece5569
@aarthiece5569 3 года назад
@@sasisnaturepath yes , we need to appreciate few things in Germany. Everyone living their life for them self, society wont value you based on your status and personal life . But in india it's not like that . So you can do some part time job if you feel bored. Enjoy life there with nature and you husband . I congratulate for your bold decision. Even I like to move to Germany once getting married..
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
@@aarthiece5569 All the Best Aarthi.
@SathishSathish-es1uu
@SathishSathish-es1uu 3 года назад
Such a brave, interesting life story mam👍
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thanks sir
@nirmal380
@nirmal380 5 месяцев назад
முழுமையாக பார்த்தேன் மகிழ்ச்சியாக இருக்கு sister அருமை 🎉🎉🎉
@vedhanayagamjeevanantham3517
@vedhanayagamjeevanantham3517 2 года назад
சிறப்பு சகோதரி. தமிழ் வாழும் உங்களை போன்றவர்களால்.
@s.valarmathy9562
@s.valarmathy9562 3 года назад
உங்கள் தூய தமிழை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.மிக அழகு. இருவருக்கும் வாழ்த்துக்கள்
@raaji_lk
@raaji_lk 3 года назад
ஒரு அமைதியான சோலையில் தெளிந்து ஓடும் ஓடை போல இதமான மொழிநடை! வாழ்க வளமுடன்!
@devakimanohar6800
@devakimanohar6800 4 месяца назад
Superb excellent speech congratulations to both you ma vazagh valmudan 👍👌🙏
@kvkannanvenkatachalam825
@kvkannanvenkatachalam825 3 года назад
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது.
@eternalfood6051
@eternalfood6051 3 года назад
நேர்மையான பெண்மணி உங்கள் நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள் தோழி
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
மிக்க நன்றிங்க
@thamilnadu4385
@thamilnadu4385 2 года назад
சிறந்த ஜோடி மிக சிறப்பு
@mathiarasans1488
@mathiarasans1488 3 года назад
வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்க வளமுடன் நலமுடன் சகோதரர் சகோதரி
@muruganmanish3623
@muruganmanish3623 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரி வணக்கம் கிறிஸ்டியன் சார் இருவரும் பல்லாண்டு காலம் மகிழ்ச்சியுடன் மட்டுமே வாழனும் என்று மனதார வாழ்த்துகிறேன் அம்மா.... நன்றி
@163devinej8
@163devinej8 3 года назад
Christine Sir single ah singam pola thaniya unga veetuku vanthu ninnu ponnu ketathu vera level
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
unmai thaan. Singam single vanthu ponnu kettuthu. Semma....
@nuranura7806
@nuranura7806 3 года назад
@@sasisnaturepath 😄😄😄
@RameshKumar-qq9pr
@RameshKumar-qq9pr 2 года назад
இந்தியாவில் 🇮🇪தமிழ் நாட்டில் மதுரையில் இருந்து S.M.S.ரமேஷ் குமார் M.A., (Philanthropist). ஒளிவு மறைவற்ற பேச்சு. ஆங்கில கலப்பு இல்லாத சுத்த தமிழில் தெளிவான நிதானமான பேச்சு வாழ்த்துக்கள். 🙏💖.
@MohamedAli-uk9ty
@MohamedAli-uk9ty 3 года назад
உங்கள் முதல் வீடியோ இப்போ தான் பார்க்கிறேன் பார்ததும் பிடித்திருக்கிறது உங்கள் பேச்சில் நிறைய அனுபவம் தெரிகிறது
@sivakumarm6223
@sivakumarm6223 Месяц назад
👏👏👏👍👍👍👍👍அன்பு சகோதரி உங்கள் துணிவும் அறிவார்ந்த முடிவுகளும் உங்களை உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும். கிறிஸ்டிக்கு என்னுடைய அன்பு வாழ்த்துகள். தமிழ் பூமி உலகிலேயே மிக உயர்ந்த புண்ணிய பூமி ...இறைவனின் பூமி. உங்கள் நல்வினையால் உங்களுக்கு தமிழ்நாட்டில் வாழும் பெரும்பேறு உங்களுக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆன்மீகத்தில் உயர்ந்த சன்மார்க்கத்தை பற்றி அறிந்து கொண்டால் உங்கள் ஆன்மீக தேடுதல் நிறைவடையும் என்று கருதுகிறேன். தயவுடன் சிதம்பரம் சிவா நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
@sasisnaturepath
@sasisnaturepath 24 дня назад
நீண்ட கருத்து பதிவிற்கு நன்றிங்க
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 3 года назад
சாதனை பெண்மணி என்றுதான் சொல்ல வேண்டும் உங்களை கேட்கிற எங்களுக்கே மலைப்பாக உள்ளது உங்களுக்கு நீங்களே குருவாய் இருந்து இவ்வளவு விஷயங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று வாழ்க்கை கை தொடர்ந்து சாதனை செய்து விட்டிங்க கேட்வே மலைப்பாக இருக்கிறது
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
ஆமாங்க, கொஞ்சம் போராட்டமா தான் இருந்தது.
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 3 года назад
@@sasisnaturepath உங்கள் தாய் தந்தையை உங்கள் சகோதரருக்கு மேல் அவர்களை அன்பாக பார்த்து கொள்ளுங்கள் உங்களை பார்த்து அவர்கள் பெருமை பட வேண்டும்
@jmurugesan
@jmurugesan 3 года назад
ஆங்கிலம் கலக்காத மிகைப்படுத்துதல் இல்லாத எதார்த்தமான தமிழ் பேச்சு
@washingtoneleyasar5540
@washingtoneleyasar5540 2 года назад
வாழ்த்துக்கள் அக்கா உங்களுடைய காயங்கள் சீக்கிரம் ஆரும்! உண்மைய தைரியமாக சொன்னீர்கள்!
@deepanmds1316
@deepanmds1316 2 года назад
நீங்க ரொம்ப எதார்த்தமா பேசுறிங்க. வெளிப்படையாக உண்மைய பேசுறிங்க. கருத்து வேறுபாடு இருந்தாலும் அதை நீங்க அன்பு எனும் பாலம் அமைச்சு சரி செய்றிங்க இந்த பதிவு ஒரு நல்ல பதிவு. வாழ்த்துக்கள் அக்கா.
@sekarshanmugam2104
@sekarshanmugam2104 3 года назад
கடவுள் உங்களுக்கு நல்ல கணவரை அமைத்துக்கொடுத்துள்ளார்,நல்ல நளமுடன் வாழ இறைவனை பிரார்திக்கிறேன்,
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க
@chandrika9585
@chandrika9585 2 года назад
A good introduction. God bless u both of u.
@user-co5nk8co5i
@user-co5nk8co5i 3 года назад
எனக்கு தான வந்த காணொளி ....நீங்க பேச ஆரம்பிச்சதும் என்னை அறியாமலே தொடர்ந்து பார்த்தேன்....அருமையா தெளிவா ஏதோ நேர்க்கு நேரா பேசுனது போல முழுமையா பகிர்ந்தது....அருமை இப்படி யாருமே வெளிப்படையா பகிர மாட்டாங்க அந்த வலியையும் உங்க மகிழ்ச்சியையும் நாங்க உணரரோம்.... மன நிம்மதியான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கிறேன்....ஈசனே துணை🙏. நன்றி💐💐💐
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
மிக்க நன்றி
@nandhagopal7950
@nandhagopal7950 3 года назад
உங்களது பேச்சில் ஒரு பக்குவம் வெளிப்படுகிறது … நீங்கள் இருவரும் வாழ்க வளமுடன்…
@todaydrawingtime8005
@todaydrawingtime8005 3 года назад
Super 👍
@kalaivani7436
@kalaivani7436 3 года назад
உங்களின் வெளிப்படையான பேச்சு மிகவும் அருமை சகோதரி... போற்றுபவர்கள் போற்றட்டும் தூற்றுபவர்கள் தூற்றட்டும்.... நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் சகோதரி
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
மிக்க நன்றி
@todaydrawingtime8005
@todaydrawingtime8005 3 года назад
Your word is true
@Meenaviswa3010
@Meenaviswa3010 2 года назад
Very humble person ❤️......
@shadoww98
@shadoww98 2 года назад
வாழ்க்கையை தொலைத்தவர்களுக்கு உங்கள் காணொளி புது ஊக்கம் கொடுக்கிறது தோழியே வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilselvan3158
@tamilselvan3158 3 года назад
You are free frank fearless and forthright.vaazhga valamudan.
@tbrindhatbrindha2847
@tbrindhatbrindha2847 2 года назад
Vazhga valamudan brother and sasi sister
@mazhalaimozhibharathi647
@mazhalaimozhibharathi647 3 года назад
50 வயதில் ஒரு மகன்,40 வயதில் ஒரு மகள் மிக அருமை👏👏...எல்ல குழந்தைகளும் நம் குழந்தை 👌🙏🙏🙏
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
மகிழ்ச்சி. நன்றிங்க
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 2 года назад
இன்னும் வருடங்கள் உள்ளதப்பா எல்லா வளமும் பெற்று பிள்ளை குட்டிகளுடன் பெரு வாழ்வு கிடைக்கும் . வாழ்க வளமுடன் கிறிஸ்டீயன் சசீ தம்பதி......
@punithavallivenkat573
@punithavallivenkat573 3 года назад
அருமை அறிமுகம் . உள்ளது உள்ளபடி கூறிய பாங்கு நன்று. பெண் : ஆயிரம் மலர்களில் ஒரு மலராய் தனித்துவமாய் அன்புடன் வாழத் தான் எண்ணுகிறாள் ஏனோ காலத்தின் கட்டாயமோ இல்லை கடவுள் இட்ட கர்மக் கட்டளையோ செக்குமாட்டுச் சிந்தனை போல் குடும்பத்துள் சுற்றிச் சுற்றித் தான் வருகிறாள் வாழ்க்கை என்னும் வண்டி வழுக்காமல் ஓட ! ஏனெனில் வீழ்ந்தால் கை தூக்க எல்லோரும் இருக்கிறார்கள் அவளின் எண்ணத்தில் தான் உண்மை என்பது நாயகன் ஒருவனே அறிந்தது ! (கடவுள் ) பல பெண்களின் நிலை பூவுக்குள் நாகம் போல் மறைந்தே இருக்கிறது !
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
உண்மை. நன்றிங்க
@varodaya
@varodaya 2 года назад
Congratulations to both of you …. Happy to see you guys
@lawrencerethinam1434
@lawrencerethinam1434 2 года назад
இறைவன் உங்களுக்கு எல்லா ஆசிர்வாதமும் புரியட்டும் ,உலகில் கவலையில்ல மனிதனே கிடையாதுங்க , திருமண வாழ்த்துகள்
@maharmr9029
@maharmr9029 3 года назад
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக சிறப்பு அக்கா வருங்கால இயற்கை விவசாயிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 🙏🙏🙏
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க.
@maharmr9029
@maharmr9029 3 года назад
🙏
@user-yd9xp4zp2x
@user-yd9xp4zp2x 3 года назад
ஒவ்வொரு நேரமும் நாம் பெரியாரை நினைவில் நிறுத்த வேண்டும் அவரின் பெண்ணியம் சார்ந்த கருத்துக்கள் அவர்கள் சமூகம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றப்பாதையில் செல்ல அவர் யோசித்தபல விஷயங்கள் இன்று நடைமுறையில் பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் தோழர் .நேரம் கிடைக்கும் பொழுது ஜெயமோகனின் அறம் சிறுகதை தொகுப்பை படியுங்கள் அதில் ஒரு கதை நூறு நாற்காலிகள் முடிந்தால் படியுங்கள்.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
கண்டிப்பாக படிக்க முயற்சிக்கிறேன். மிக்க நன்றிங்க.
@simmalakshmi510
@simmalakshmi510 3 года назад
வாழ்க வளமுடன் நலமுடன் சிறப்புடன் நன்றி
@alexpillai800
@alexpillai800 2 года назад
Excellent Sister God Bless You and My Brother,Thank you,
@Kathir193
@Kathir193 3 года назад
அருமையான தமிழ் பேச்சு அக்கா.... வாழ்த்துக்கள்
@himawariamu2588
@himawariamu2588 2 года назад
Hartley congratulations 👏👏👏👏🙌🙌🙌💐💐💐💐💐
@elangoelango1444
@elangoelango1444 3 года назад
சிறப்பான காணொளி... அழகு ❤❤
@swathikumaravel1960
@swathikumaravel1960 2 года назад
Happy to see your videos sister. You are a bold woman.👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏👍🏻👍🏻
@seithozhil3602
@seithozhil3602 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரி 🙏🏾 மற்றவர்களுக்காக வாழ்வதை விட தனக்காக ஒரு நாள் வாழ்வது சிறந்தது
@sujasingh4300
@sujasingh4300 3 года назад
Ur voice is so soft & sweet mam.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thanks a lot 😊
@lemoriyatech
@lemoriyatech 2 года назад
Super super.... "வாழ்க வளமுடன்"
@Thiyagadhayalan
@Thiyagadhayalan 2 года назад
May god bless you, sister. wishing you all happiness in life.
@leelavallabhan668
@leelavallabhan668 2 года назад
May God bless U both with health and long happy life...
@SriniVasan-lx8hu
@SriniVasan-lx8hu 3 года назад
வாழ்த்துக்கள் சகோதரி. நீங்கள் முன் மாதிரியான ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்கள். பாராட்டுக்களும் அன்பும் உரித்தாக்குகிறேன்.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 года назад
வாழ்க்கை குறித்து அருமையானவிளக்கம்..வாழ்க வளமுடன்
@vidiyaljoy2152
@vidiyaljoy2152 2 года назад
Miga Arumai.Gid Bless you both
@21msap
@21msap 3 года назад
One of the best Tamil accent content creator! Wish you all good luck 👍🏻
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thank you so much 🙂
@vignesh.0404
@vignesh.0404 3 года назад
Nice mam....nanum unga student than and nanum Tamilmandram la irunthan....2019 passed out. Nenga pota pic enga batch pana kalaivizha mam....so happy to c u....I m also in Germany studying my master's 🤗
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thats nice to hear
@josjos600
@josjos600 3 года назад
Arumai. Arumai....... Solla no words sago.... God bless you both🌹❤
@shivavishnu7149
@shivavishnu7149 3 года назад
Vanakkam Christian and Sasi avargale! So impressed with you both! Love your energy!!
@murugansingai9097
@murugansingai9097 2 года назад
Happy to see your video sister. Very nice tamil Pronounciation. Live long life.
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 2 года назад
தனிதமிழில் உங்கள் கருத்தை பதிவிட்டதற்கு மகிழ்ச்சி
@yesiamzero443
@yesiamzero443 3 года назад
அருமை சூப்பர் அறிமுகம I love❤️ tooo all
@vanithasuresh4574
@vanithasuresh4574 2 года назад
மனிதனாக , மனிதநேயத்துடன் இயற்கை தந்த கொடையில் வாழும் தங்களுக்கு வாழ்த்துகள்
@user-mp1uk2rp7e
@user-mp1uk2rp7e 3 года назад
வாழ்த்துகிறேன் சகோதரி 🥰
@videosforyou1234
@videosforyou1234 2 года назад
I like your journey and broad mind set
@bondiens3434
@bondiens3434 2 года назад
ரொம்ப அருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. இருவருக்கும் வாழ்த்துகள்.
@tohussain6642
@tohussain6642 2 года назад
Sasikala really you are so great... so sweet speech... Love you so much.
@user-fg1rz4dc8d
@user-fg1rz4dc8d 2 года назад
மிக தெளிவான தமிழ் பேச்சு. நன்றி🙏.
@yosicanadatamil6007
@yosicanadatamil6007 2 года назад
Beatiful life beautiful channel. Congratulations sister
@mixedup5545
@mixedup5545 2 года назад
ரொம்ப நன்றி மேடம் கதையை கேட்டு எனக்கு ரொம்ப மனசு ஹாய் கூகுளே ரொம்ப துன்பப்பட்டு வந்து இருக்கீங்க நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன்
@posadikemani9442
@posadikemani9442 2 года назад
You are a great women of international system to be followed by other people
@mazhalaimozhibharathi647
@mazhalaimozhibharathi647 3 года назад
Superb sis 😘 😍... அருமையான பதிவு ❤️.. எப்பொழுதும் நீங்க இருவரும் சந்தோஷமாக இருக்க அந்த கடவுளை வேண்டுகிறேன் 🙏🙏🙏
@TravelsOfMSD
@TravelsOfMSD 2 года назад
உங்க காணொளி பார்த்ததும் எனக்கு தோணியது ஒன்றுதான். நம்ம ஈரோடு- ல இருந்து இவ்ளோ தைரியமான பொண்ணுங்க எல்லாம் இருக்காங்களா? உலகம் தெரியாம இருக்கறமே-னு . ரொம்ப மகிழ்ச்சி அக்கா. ரொம்ப தைரியம் கொடுக்குது உங்க பேச்சு செயல் எல்லாமே.
@Marotha915
@Marotha915 3 года назад
Watching 1st time. வாழ்க வளமுடன். Stay blessed 🙏
@bhuvanababu7385
@bhuvanababu7385 2 года назад
மிகவும் அருமையான பகிர்வு...👌👍💐
@user-el5nj4qv2d
@user-el5nj4qv2d 3 года назад
முதன்முறையாக உங்கள் அறிமுக காணொளியை பார்த்தவுடன் உங்கள் சேனலை சப்ஸ்க்ரைப் செய்தேன். வாழ்த்துக்கள் சகோதரி மீண்டும் இப் பயணம் தொடரட்டும்...
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
மிக்க நன்றிங்க.
@rajasekarc5683
@rajasekarc5683 3 года назад
வாழ்த்துக்கள் தோழி , தங்களின் வாழ்கை பயணத்தின் இனிமையான மற்றும் கசப்பான நிகழுவுகலை பயிர்ந்தமைக்கு. தங்கள் பயணம் இனிமையாக தொடர வாழ்த்துக்கள்.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க
@chitrajayachandiran6760
@chitrajayachandiran6760 2 года назад
அருமையான பதிவு நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@onemore5939
@onemore5939 2 года назад
Akka arumai, ungal vazhkkai ungal Kail🙏
@daikarolin
@daikarolin 3 года назад
தெளிவான தமிழ் உச்சரிப்பு...👌👌
@mathi2363
@mathi2363 3 года назад
அருமையான தமிழ் பேச்சு உடன் பிறவா சகோதரி வாழ்த்துகள்
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 2 года назад
சிறப்பு. தெளிவான உச்சரிப்பு தமிழ். வாழ்க வளமுடன் 👍
@jemipets9257
@jemipets9257 3 года назад
மிகவும் சிறப்பு சகோதரி...வாழ்க வளமுடன்
@selvakumar-zh1wq
@selvakumar-zh1wq 3 года назад
Excellent congratulations mam
@susilanagarajan9984
@susilanagarajan9984 2 года назад
மிகவும் அருமை தங்கையே. நீங்கள் இருவரும் தமிழ் போல் நீடுடி வாழ்க!
@Lakshwithkruthi006
@Lakshwithkruthi006 2 года назад
Akka nenga super.....very inspiration video......👌❤️
@ungalranjanidevi1046
@ungalranjanidevi1046 3 года назад
மிக சிறப்பு வாழ்த்துக்கள் 🤝 சகோதரி 🙏🏻 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🏻
Далее
skibidi toilet zombie universe 37 ( New Virus)
03:02
Просмотров 1,8 млн