Тёмный

சளி மற்றும் சளியற்ற உணவுகள் | Mucusless Foods and Mucus Forming Foods | Sasi's Nature Path 

Sasi's Nature Path
Подписаться 86 тыс.
Просмотров 58 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 829   
@umamuthusamy1814
@umamuthusamy1814 3 года назад
அருமையான பதிவு, உணவே மருந்து என்னும் கோட்பாடு பதிவிற்கு நன்றி . இந்த முறையை கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறை படுத்த உள்ளேன்
@naliniselvaraj7389
@naliniselvaraj7389 3 года назад
தமிழ்நாட்டிலேயே யாரும் தமிழ் முசா தமிழ் பேசரதுஇல்ல ஆனால் ஜெர்மனியில் இருந்துகொண்டு பீலா பீட்டர் வுடாம எவ்வளவு அருமையா தமிழ் பேசுறீங்க சகோதரி
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க
@thilagavathim4991
@thilagavathim4991 3 года назад
மகளே கடைபிடிக்கிறோமோ இல்லையோ தெரியாது ஆனால் உங்கள் வீடியோ பார்க்கும் போது மனசு நிறைகிறது உங்களைப்பார்க்கும் போதும்
@susilanagarajan9984
@susilanagarajan9984 2 года назад
தங்கையே நானும் நிறைய காணொலியில் பார்த்திருக்கிறேன். நீங்கள் சொல்வது மிகவும் உண்மை. உங்களுடைய தமிழ் இனிமை அருமை 👌 👌👌
@srisaifashiondesigner425
@srisaifashiondesigner425 2 года назад
Hai sister very good message thankyou 😊
@krishnavenishanmugham1576
@krishnavenishanmugham1576 3 года назад
தமிழ் ஆஹா ...👌 அருமை சகோதரி நீங்கள் பேசுவதே தனி சிறப்பு... மருத்துவ குறிப்புகள்...அற்புதம்...நன்றி
@manoharanapk5361
@manoharanapk5361 3 года назад
Good
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thank you
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க.
@k.k.raajiv.7610
@k.k.raajiv.7610 3 года назад
Unmaiya sollapona indha video VA skip pannitanum nu nenacha ,but kekka kekka nega pesarathula oru unmaiyum ,thelivum puridhu- so romba thanks ...unga kitta oru porumaiyum unmaiyum irukku ,athu ennakku romba pudichu irukku ....full la watch Panna aarabichuirukka .ulagaalagi matter super ...kuppai matter super ....arichi matter super . totally super video mam
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Appadiya, thank you so much
@s.boopathirajamannan9355
@s.boopathirajamannan9355 3 года назад
🙏 நன்றிகள் சகோதரி 🙏 தேவையான, அற்புதமான பதிவு பின் பற்றுபவர் என்றும் நலமுடன் வாழ்வார்கள் 👍
@vairalaxmi4801
@vairalaxmi4801 3 года назад
உங்கள் பேச்சை கேட்டுக்கிட்டே இருக்கனும் போல் இருக்கிறது, கோடி நன்றிகள்🙏
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க.
@manokaranmanokaran944
@manokaranmanokaran944 2 года назад
அன்பு சகோதரிக்கு எப்படி நன்றியை தெரிவிப்பது என்று மிக நல்ல அவசியமான உடல் ஆரோக்கியத்திற்குமுக்கியமான நல்ல தகவல் மிகுந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் நோயற்ற வாழ்வே குறைவற்றசெல்வம் இந்த RU-vid channel க்கும் மிகுந்த நன்றியைதெரிவித்து கொள்கிறேன் நீங்கள் இறைவன்அருள் என்றும் வாழ்க வளமுடன்
@sasisnaturepath
@sasisnaturepath 2 года назад
வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க சகோ
@ரா.அருண்-ங7ழ
@ரா.அருண்-ங7ழ 3 года назад
இத்தனை நாளாக எந்த உணவு சளி உள்ள உணவு ,சளியற்ற உணவு தெரியாமல் இருந்தேன். யாருமே சொல்லிக் கொடுக்கல அக்கா நீங்க எனக்கு தெளிவுபடுத்தி இருக்கீங்க ரொம்ப நன்றி! இது போன்ற நல்ல விஷயங்கள் மக்களுக்கு சொல்லித்தாருங்கள் உங்களுடைய பதிவுகள் எல்லாமே நன்றாக இருந்தது 🥰
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
மகிழ்ச்சி. மிக்க நன்றிங்க
@vijayaraghavanradhakrishna9154
@vijayaraghavanradhakrishna9154 3 года назад
You are true, when I was diagnosed positive to covid I kept my mind strong and my family and friends speak to me by phone when I was alone, thanks to Govt of Tamilnadu, they gave me excellent healthy food everyday and I was contacted by Corporation of Madras daily and they gave me lot of confidence by phone and now i am normal . Your statement is correct.
@Master_chef-cooking
@Master_chef-cooking 3 года назад
Excellent explanation maam, 100 % true, I am chef 30 years experience in cooking and researching, many celebrities following the same, thank you keep it up superb maam.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
That is good to hear from you sir. Thank you
@prakashm.tech.3612
@prakashm.tech.3612 3 года назад
Once upon a time b4 4 year.., am a tb patient.and aasthuma muthi poi nimoniya patient.. lunks 50 percent failure... After 4 year aa sidha medicine eduthittu varaen. Ippo 30 kg la irunthu 52 kg vanthirukaen. Kadavul arulaala etho uyiroda irukaen. Unga msg enaku 100 percent useful.. Vaazga valamudan
@nanjaigovindarajan8238
@nanjaigovindarajan8238 3 года назад
இயற்கை உணவு ஆர்வலர்கள் டாக்டர் S மதுரம் சேகர் எழுதிய "இல்லந்தோறும் இயற்கை உணவுகள்" புத்தகத்தை படித்துப் பயன்பெறலாம். நன்றி! வாழ்க வளமுடன்!
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
That's really great thing that you came out from your health issue. Take care of you bro.
@tdcavicepresident3659
@tdcavicepresident3659 3 года назад
தங்களின் சேவை எங்களுக்கு தேவை தொடர்ந்து மருத்துவ குறிப்புகள் ஆரோக்கிய குறிப்புகள் பதிவிடுங்கள் தங்களின் நல்ல மனதிற்கு தாங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் செய்வன திருந்தச் செய் என்பது போல தங்களின் பதிவுகள் அனைத்தும் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது நன்றி வாழ்க வளமுடன்
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
மிக்க நன்றிங்க.
@anbarassynedu3108
@anbarassynedu3108 3 года назад
மிகவும் புதிய இன்றியமையாத கருத்துகள் நன்றி சகோதரி
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
மகிழ்ச்சி. நன்றிங்க.
@vidyakasthurirangan3717
@vidyakasthurirangan3717 2 года назад
பயனுள்ள பதிவு தந்தமைக்கு நன்றி🙏💕
@Joshika_Hub
@Joshika_Hub 3 года назад
அருமை சகோ 🎉 வாழ்த்துக்கள் பயனுள்ள பதிவு இன்னும் சில உணவு பழக்கங்கள் வாழ்வியல் மருத்துவ முறைகள் எனக்கு தெரியும் அதை உங்களிடம் நேரம் இருக்கும்போது பகிர்ந்து கொள்கிறேன் 🙏
@suthamathikarthikeyan4802
@suthamathikarthikeyan4802 3 года назад
மிக மிக பயனுள்ள காணொலி!நன்றி சகோதரி!
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க.
@nanjaigovindarajan8238
@nanjaigovindarajan8238 3 года назад
இயற்கை உணவு ஆர்வலர்கள் டாக்டர் S மதுரம் சேகர் எழுதிய "இல்லந்தோறும் இயற்கை உணவுகள்" புத்தகத்தை படித்துப் பயன்பெறலாம். நன்றி! வாழ்க வளமுடன்!
@eswari706
@eswari706 3 года назад
வணக்கம் சகோதரி...உண்மையை யதார்த்தமாக பேசுகிறீர்கள்..அருமை..
@hariprasathhariprasath4001
@hariprasathhariprasath4001 3 года назад
முதல் முறையாக உங்கள் கானொலியை பார்த்தேன்
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
மிக்க நன்றிங்க
@அன்பேசிவம்-ல1ண
மிக மிக சிறந்த காணொளி...👏👏👌👍 வாழ்க வளமுடன்.. 🙏🙏
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க.
@mohamedbakshi
@mohamedbakshi 3 года назад
உங்கள் விருந்தினர்கள் உபசரிப்பு அருமை. எனது மகள் MCA. MPhil. Married got 2 children. Her husband MBA working at Singapore. I have lot of foreign working experience. As a muslim we are following fasting one month. 5 times regular prayers.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Nice to hear. Thank you
@g.balaji6547
@g.balaji6547 3 года назад
இந்த சளி உள்ள உணவுகளுக்கெ இடையே தான் நம் வாழ்க்கைமுறை இருக்கு அதனால் முற்றிலும் தவிர்க்க முடியாது அடிக்கடி உண்ணாவிரதம் மேற்கொள்வதே சிறப்பு .
@renukafromgermany1808
@renukafromgermany1808 3 года назад
Sie haben vollkommen Recht! . Ich habe leider nicht zuviel Zeit,um alles unter die Lupe zu nehmen. 😢தொடர்ந்து முயற்சி செல்கிறேன் சளியற்ற உணவை உட்கொள்வதற்கு.அருமையான பதிவு!
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
முயற்சி செய்யுங்கள். நிச்சயம் பலன் உண்டு. நன்றிங்க.
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 6 месяцев назад
Vanakkam ! Nallathai kattu nllai vaalvathu nallathu nanry.
@kirubafromuk3433
@kirubafromuk3433 3 года назад
நீங்கள் தந்த பயனுள்ள தகவலுக்கு நன்றி.
@nanjaigovindarajan8238
@nanjaigovindarajan8238 3 года назад
இயற்கை உணவு ஆர்வலர்கள் டாக்டர் S மதுரம் சேகர் எழுதிய "இல்லந்தோறும் இயற்கை உணவுகள்" புத்தகத்தை படித்துப் பயன்பெறலாம். நன்றி! வாழ்க வளமுடன்!
@kirubafromuk3433
@kirubafromuk3433 3 года назад
நன்றி
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க.
@srinivasan-de3vx
@srinivasan-de3vx 3 года назад
சிறப்பான பதிவு.குறைந்த நேரத்தில் நிறைய பயனுள்ள கருத்துகள். செருமனியில் வசித்துக் கொண்டு, நல்ல தமிழில் அருமையாகப் பேசுவது பாராட்ட வேண்டியது. வாழ்த்துகள் ! 💐💐💐
@savithrykumar3837
@savithrykumar3837 Год назад
Arumaiyana viedeo padhivu Nantri 🙏 Neengal pesum vitham Arumai Madam Thanks 👏👌
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
நன்றிங்க
@nithyasekarnithyasekar6238
@nithyasekarnithyasekar6238 3 года назад
சகோதரி தெரியாததை தெரிவித்ததற்கு நன்றி வாழ்க வளமுடன்
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
மகிழ்ச்சி. நன்றிங்க.
@tamimansari4895
@tamimansari4895 3 года назад
திரனாய்வு காணொளி நன்றி சகோதரி
@skmargretkutty8309
@skmargretkutty8309 3 года назад
நீங்க பேசுறத கேட்டுகிட்டே இருக்கலாம் போல.. கவரும் அன்பான அழகான பேச்சு
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
அப்படியா சொல்றீங்க, நன்றிங்க
@charlesprestin595
@charlesprestin595 3 года назад
அருமை ரொம்ப தெளிவா பேசுறீங்க நீங்க சொன்னதை முடிந்த அளவு முயற்சி செய்ய போறேன் நான் சேலம்
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
இது தான் முதல் படி. வாழ்த்துக்கள்.
@mahalakshmij7807
@mahalakshmij7807 2 года назад
சிறப்பு அம்மா வாழ்த்துக்கள் 🙏
@lathasree4293
@lathasree4293 3 года назад
சகோதரி உங்களை எப்படி தொடர்பு கொள்வது.மிகவும் பயனுள்ளதா இருக்கு.நான் புதிதாய் பிறந்தது போல் உணர்கிறேன்.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
மெயில் பண்ணுங்க . sasinaturepath@gmail.com
@amudharaja2481
@amudharaja2481 3 года назад
சிறப்பு சசிமா பயனுள்ள கருத்து க்கள் வாழ்க வழமுடன்.
@nanjaigovindarajan8238
@nanjaigovindarajan8238 3 года назад
இயற்கை உணவு ஆர்வலர்கள் டாக்டர் S மதுரம் சேகர் எழுதிய "இல்லந்தோறும் இயற்கை உணவுகள்" புத்தகத்தை படித்துப் பயன்பெறலாம். நன்றி! வாழ்க வளமுடன்!
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க
@lakshmishakthi1746
@lakshmishakthi1746 3 года назад
உங்கள் நல்ல மனதிற்கு நன்றி.... வாழ்க வளமுடன் தோழி...
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க
@mahalingamess
@mahalingamess 3 года назад
எனக்காக ஒரு diet chart போட்டு குடேமா. மிக்க நன்றியா.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
pottuduvomnga
@mariessudhagarsudhagar3153
@mariessudhagarsudhagar3153 3 года назад
Very good speech. People should understand natural food like fruits are God prepared food for us. Every 3 month we have new season fruits for all living beings. Two time food is correct method for age after 30 . Our body has natural difference Mechanic against any viruses.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Absolutely true. Thank you
@SaraVanan-fc4jt
@SaraVanan-fc4jt 3 года назад
Eat one meal a day is better....
@dhasand8693
@dhasand8693 3 года назад
அருமையான பதிவு அருமையான விளக்கம் நன்றி 🙏 மேடம்
@pothumaniravi4751
@pothumaniravi4751 3 года назад
சளி, சலியற்ற உணவுகள் தெரிந்து கொண்டேன் சசி,🙏🙏
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க.
@abrahamlingan915
@abrahamlingan915 2 года назад
நல்ல தகவல் சூப்பர் அக்கா ❤️
@umamohan3043
@umamohan3043 3 года назад
உபயோகமான காணொளி நன்றி சகோ
@nanjaigovindarajan8238
@nanjaigovindarajan8238 3 года назад
இயற்கை உணவு ஆர்வலர்கள் டாக்டர் S மதுரம் சேகர் எழுதிய "இல்லந்தோறும் இயற்கை உணவுகள்" புத்தகத்தை படித்துப் பயன்பெறலாம். நன்றி! வாழ்க வளமுடன்!
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க.
@kumarilatha2504
@kumarilatha2504 3 года назад
Greeting from Malaysia🌹 Nenge sonna vishayangalil.. pala per kangalai tiranthe vaithirpirgal endru naan nambugiren... Mikka Nandri tholiye.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Mikka nandri.
@palanisamytalks
@palanisamytalks 3 года назад
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பு
@shankarfx
@shankarfx 2 года назад
நல்ல பதிவு... வாழ்த்துக்கள் சகோதரி 💐🙂👍🏻
@manibalan209
@manibalan209 2 года назад
Super ma
@MauritiusMotherofParadise
@MauritiusMotherofParadise 3 года назад
அருமையான பதிவு sister 🌹 நீங்கள் எந்த மாதிரி உணவு சாப்டுவிங்க சொல்லுங்க நாங்களும் கடை பிடிகுறோம்...🙏🙏
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
சொல்றேங்க
@aseenahanefa4866
@aseenahanefa4866 2 года назад
Nalla Patiwu Nalamutan Vale Valtukkal Sister 💞💞💞👌🇱🇰
@hpy1499
@hpy1499 Месяц назад
Nenga enoda comments padipngalanu therila mam.na idha solliyea aganum ipo laam yarum anubavathula sona kuda namba matenguranga.na godhumai maavu sapta digestion agradhu illa weight gain agitae podhunu sona yarum nambala 4 or 5 yrs back one day godhumai maavu araika sunlight vachitu irundhom edharchaiya sapten idha sapta apo ta feel achu na childhood la boomer sapta mathiri feel aprm ta i realised endha food nama body accept panum sekiram digest agum nu.i feel happy now because na sonnadha nengalum sonnadha na ipo ta fst tym utube la godhumai maavu pathi kekuren.
@sasisnaturepath
@sasisnaturepath Месяц назад
மிக்க நன்றி. மகிழ்ச்சி. கோதுமையும் சளி உணவுதான்ங்க
@shanmugamg8376
@shanmugamg8376 3 года назад
அருமை சாகோதரி பயன் உள்ள தகவல் வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🙏
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
மகிழ்ச்சி. மிக்க நன்றிங்க
@thangalramakrishna8175
@thangalramakrishna8175 3 года назад
உண்மை தான் மகளே. ஆரோக்யமான உடலை எந்த வியாதியும் அண்டாது. இயற்கையை சார்ந்து வாழ்ந்தால் எந்த நோயும் வராது.
@arunpandianma5564
@arunpandianma5564 3 года назад
தடுமாறும் நேரத்தில் ஒரு தூய்மையான நம்பிக்கை தரும் அக்கரை பதிவு நன்றி ...
@whoami8296
@whoami8296 3 года назад
அருமையான பதிவு 👌 நன்றி 🙏 உங்கள் சேவை தொடரட்டும் 👍 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க
@liontigercatviji
@liontigercatviji 3 года назад
I can connect to you when you speak in tamil ..awesome videos ..awesome stability and focus and positive energy from u .I wish I had a sister like you to whom I can connect and talk ..u are expressing totally what I believe in ..
@vinothmaster1265
@vinothmaster1265 3 года назад
அம்மா உங்கள் தமிழ் உரையாடல் அருமை, எங்கள் மீது உள்ள அக்கரைக்கு மிகவும் நன்றி,வாழ்த்துக்கள்🙏🙏🙏
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க
@kannans9785
@kannans9785 3 года назад
Arumaiyan kanoli pathivittatharku migavum Nanri ....
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Nandringa
@lavanyabhuvana4718
@lavanyabhuvana4718 3 года назад
நன்றி அக்கா, முதலில் கேட்பதற்கு பயமாகத்தான் இருக்கும். அதில் உள்ள உண்மை புறிந்தால் நாம் பிழைத்து கொள்ளலாம். இன்னும் இது சார்ந்த நிறைய பதிவு போடவும் அக்கா 🙏🙏🙏
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
கண்டிப்பாக. மிக்க மகிழ்ச்சி. நன்றிங்க.
@nanjaigovindarajan8238
@nanjaigovindarajan8238 3 года назад
இயற்கை உணவு ஆர்வலர்கள் டாக்டர் S மதுரம் சேகர் எழுதிய "இல்லந்தோறும் இயற்கை உணவுகள்" புத்தகத்தை படித்துப் பயன்பெறலாம். நன்றி! வாழ்க வளமுடன்!
@healthylivingumakannan742
@healthylivingumakannan742 3 года назад
SIMPLY sooper- people r starting youtube for revenew nowardays no harm - experience and knowledge is expensive. But I find genuine share in your voice and your message. I appreciate your steps to share the knowledge and experience of all that you gain from different books and exposure. Every one cannot afford to read so..many book or have time to read the things they r really interested. I encourage you to keep reading and experiencing good things and share with us for the benefit of human society. Best wishes. I shall try to see all ur records and try to follow the most possible. Thanks from the bottom of the heart BEST WISHES.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thank you so much for your appreciation. Thats really motivating me. Thanks a lot also from the bottom of the heart.
@farookbasha5319
@farookbasha5319 3 года назад
வணக்கம் சகோதரி உங்களது அணைத்து காணொளிகளும் மிகவும் அருமையாக இருக்கிறது, உங்களது தடைசெய்யப்பட்ட காணொளியை எவ்வாறு காண்பது ?
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
பொறுத்திருங்கள். நான் மறுபடி சிலதை துண்டித்து வெளியிடுகிறேன்.
@navamanimani6248
@navamanimani6248 3 года назад
Thank u sis
@karthesonthevar8131
@karthesonthevar8131 3 года назад
THANKS....sister.....you're pride of Tamils......wishes from Mumbai.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thanks for the compliment
@natarasangunasekaran4137
@natarasangunasekaran4137 Год назад
நல்லதை ஏற்றுக் கொள்ளவது நம் உடலுக்கு நல்லது
@7418304620
@7418304620 3 года назад
Mam my son is 1year 3month is running, my wife is giving cow milk last 2monts to my son, she is not avoiding the cow milk 🥛, Thanks for this video.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Welcome sir. Please try to avoid cow milk sir.
@divyas2322
@divyas2322 3 года назад
கண்டிப்பாக மாற்ற முயற்ச்சி செய்யறோம் அக்கா நல்ல பதிவு..
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க.
@angelsylvia641
@angelsylvia641 3 года назад
Very useful. I really admire your optimistic and realistic outlook .
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thank you
@வாசகர்சோலை
@வாசகர்சோலை 3 года назад
உங்கள் குரல் அருமை சகோதரி.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
மிக்க நன்றிங்க.
@jamesjames2850
@jamesjames2850 3 года назад
God bless you akka...& sir . சேவை தொடரட்டும்.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க
@vijayalakshmichandraseker5891
@vijayalakshmichandraseker5891 3 года назад
Super sasi excellent very informative and clear explanation we will try it but will take long time. Best wishes
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thank you so much 🙂. Sure it will take lo......ng time. Becuase we have wrong programming. Need to delete old ideas and make our mind to accept. It's a difficult process but it is possible.
@vimalaindhumathi5638
@vimalaindhumathi5638 3 года назад
Ellam terium sister follow panna nanraga irrukum .i will try.thank u for your information 👏👏👏
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Follow panna nanraga irukum. unmai. Try panni parunga sister. Thank you
@JuteBagTrainingClass
@JuteBagTrainingClass 2 года назад
Indha iyarkai ungalai padaithadarku miga periya nanri
@sasisnaturepath
@sasisnaturepath 2 года назад
என்ன இப்படி சொல்லிட்டீங்க? கேட்க சுகமாக இருக்கிறது. நன்றிங்க
@healthylivingumakannan742
@healthylivingumakannan742 3 года назад
Very strong and patient record. Very happy and would like to see more from you.
@elavkanchana4594
@elavkanchana4594 3 года назад
ஓவர் நைட்ல உலக அழகி ஆகிட முடியாது😂😂😂😂. பயனுள்ள காணொளிக்கு மிகவும் நன்றி சசி சகோதரி. நம் பாரம்பரிய உடையில் ஒரு காணொளி ..... நேயர் விருப்பம் 😂😂
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
இன்னும் குளிர் போகலைங்க. கண்டிப்பா வானிலை மாறியவுடன். நன்றிங்க.
@elavkanchana4594
@elavkanchana4594 3 года назад
நன்றி
@meditatelikemonk8933
@meditatelikemonk8933 3 года назад
mam , thank you for the video , we need more videos about how to cook mucus using south indian style.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thanks. Sure I will upload soon. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3H1QppA2nEs.html
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
74399 Walheim - 30km Stuttgart -ல் இருந்துங்க. வாங்க கண்டிப்பாக பார்க்கலாம்.
@arjunschannel4516
@arjunschannel4516 3 года назад
Once again thanks Sasi. Dailyy iam. Searching our video. Convey my best wishes to thambi christine
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Kandippa ma.
@nivinraj7123
@nivinraj7123 3 года назад
Ma'am please do a video of tourism of Germany. Thank you so much ma'am for this wonderful video 🍎
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
I will try to collect and do it. Thank you
@nilavumnanum7260
@nilavumnanum7260 3 года назад
@@sasisnaturepath s I am also expecting.
@venkatesanvenugopal3467
@venkatesanvenugopal3467 3 года назад
அருமையாக உங்கள் பதிவு
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
மிக்க நன்றிங்க
@ezhil4548
@ezhil4548 Год назад
விழித்துக் கொள்வோம் காணோலியில் சொல்லப்பட்ட விஷயங்களை எவ்வாறு அறிந்து கொள்வது அம்மா நான் அந்த கணோலியை இன்னும் பார்க்கவில்லை
@sasisnaturepath
@sasisnaturepath 9 месяцев назад
மின்னஞ்சல் sasinaturepath@gmail.com அனுப்புங்க. நான் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
@rrsateshram
@rrsateshram 3 года назад
Thank you madam suggest mucus food....M.a.appan grandfather living in raw food for 40 years still he is teaching .....Sundar j.c also teaching about mucus food.... Watch M A APPAN VIDEO AND SUNDAR J.C VIDEO FOR MUCUS FOOD IN TAMIL
@vanathi.j2272
@vanathi.j2272 3 года назад
And one more person who is iniyan Iya avargal
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Yes, I have seen videos from both of them. That too Appan mostly eating only coconut and banana. Thank you.
@prabu7965
@prabu7965 3 года назад
healer baskar also
@umaranivijayakumar5643
@umaranivijayakumar5643 3 года назад
பயன் உள்ள தகவல்கள் நன்றி
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க.
@devilingasami2136
@devilingasami2136 3 года назад
superb, God bless you & your family.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க.
@gangag4607
@gangag4607 3 года назад
Sis. 💯 %Truth. Hereafter I try take good food. Today I know clearly what food we take. Tqqqqq so much ❤️. Upload more like this. When you will come to India?
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thank you. Not yet decided.
@VijayaLakshmi-dz8cu
@VijayaLakshmi-dz8cu 3 года назад
Arumaiaga solrengama nalla erukku.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thanks ma
@radhav7789
@radhav7789 3 года назад
Mam please talk about, how to transfer the kids to this kind plan? Already I am following this and feel great. But I don't know how to teach my kids? For dinner they are eating raw food before 7pm. Morning breakfast 10 to 11 millet porridge. Lunch, when they feel hungry will eat Red rice with lots of veggies. Weekly ones idli, dosa, poori etc. No milk products. Is it correct?
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
That is super. While making idli also try to make with red rice. For lunch more than 70 percent vegetables should be there means then it is perfect.
@Murugan-mf8le
@Murugan-mf8le 5 месяцев назад
Thank you madam
@geethavinayakan7306
@geethavinayakan7306 3 года назад
Hi.... Akka how ru and Anna.... Waiting for ur video.... Time kidaichadhum parthuten.... Ur super always
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க.
@thiyagarajanparamasivan6107
@thiyagarajanparamasivan6107 3 года назад
Highly matured & very informative presentation👌👌
@coimbatorepasupathyvenkate5009
@coimbatorepasupathyvenkate5009 2 года назад
Good clear narration. Thanks. If you do not mind I may mention here that your tamizh pronunciation is good but in certain areas maybe by oversight slipped. If that little correction is done then your's is best video so far I heard. Tku
@sasisnaturepath
@sasisnaturepath 2 года назад
மிக்க நன்றிங்க. ள -கர உச்சரிப்பு பிழை வருதுங்க. திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன். சுட்டிகாட்டியதற்கு நன்றிங்க.
@liontigercatviji
@liontigercatviji 3 года назад
Changed my lifestyle after I got symptoms of IBS,anxiety and became a plant based eater ..
@balakrishnanasm1899
@balakrishnanasm1899 3 года назад
அருமையான பதிவு.. உண்மை 🙏🌾💫👍
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க
@sasikalasathishkumar5885
@sasikalasathishkumar5885 3 года назад
Dear sis wonderful insight about food. I request you to share a everyday pattern diet suitable for general public.it will be of immense help moreover share your views on millets
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Sure, I will do that madam
@selvababu3820
@selvababu3820 Месяц назад
Thank you very much
@gokulpradeep2927
@gokulpradeep2927 3 года назад
thanks for great info.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
welcome
@gowthamr8405
@gowthamr8405 3 года назад
உங்களது விழித்து கொள்வோம் வீடியோவை எங்கு பார்ப்பது..... Link கொடுங்க pls....
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
மின்னஞ்சல் அனுப்புங்க. sasinaturepath@gmail.com
@londontamilfamily7488
@londontamilfamily7488 3 года назад
Vaalga valamudan🙏
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thank you
@nagarajanpnagu8551
@nagarajanpnagu8551 3 года назад
Thanks Akka Very useful information Tamil pronounsation vera level Akka 🙏🙏🙏🙏
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thank you
@soundaraveni8872
@soundaraveni8872 3 года назад
Very useful messages thank you 🙏
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
You're most welcome
@swathis7373
@swathis7373 3 года назад
Useful information thank you sstr
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Always welcome
@jananiprasath2302
@jananiprasath2302 3 года назад
Recently addicted to your videos akka.thank you so much for ur valuable information.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thank you so much Janani🙂
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 3 года назад
வாழ்த்துக்கள் 🌹. வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன். வாழ்க வையகம்.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
வாழ்க வளமுடன்
@ramrakki1324
@ramrakki1324 8 месяцев назад
Kindly Share Diet Plan For Weight Loss and Mucussless Diet Plan Pls
@sasisnaturepath
@sasisnaturepath 8 месяцев назад
இந்த காணொளி பாருங்க: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3H1QppA2nEs.htmlsi=cGrNDGE_vRauYvMr
@lovesai9895
@lovesai9895 3 года назад
I need your valuable suggestion As far as health 100% ,your is the right path But the mind negative energy lead to all diseases like depression So facing life with a positive approach and a valuable food habits you guide together give a completion .. Pl guide me
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Yes, you are right. Health is related with both mind and body. Take the right food, do some methods of fasting and try to switch off the TV. Slowly you will feel the difference. When the body started cleaning, your mind will also get cleaned. Don't worry. Slowly we will do. Cool.
@lovesai9895
@lovesai9895 3 года назад
@@sasisnaturepath Thanks for your guidance and I will follow
@karthickkomaliyur1884
@karthickkomaliyur1884 3 года назад
Medam, your tamil pronounciation is super and sweet
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thank you
Далее