Тёмный

அறிவியலை மதத்தோடு சேர்த்ததுதான் தவறு | Advocate Arulmozhi | Chai With Chithra Social Talk | Part 3 

Social Talkies
Подписаться 257 тыс.
Просмотров 10 тыс.
50% 1

#chaiwithchithrasocial #arulmozhi #mkstalin
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 39   
@ganantharaja
@ganantharaja 2 года назад
அருமையான உரையாடல் அன்பு அம்மா, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு இங்கு எதுவும் நடப்பதில்லை, என்னால் புரிந்து கொண்ட விஷயங்களின் குவியல்களை கீழே காண்க, விதி என்று ஏதுமில்லை ஆனால் விளைவு என்று ஒன்று உள்ளது... இந்த நிமிடத்தில் நான் செய்யும் ஒரு காரியம் என்னுடைய அடுத்த நிமிடத்தின் விளைவை தீர்மானிக்கிறது.... அதுபோல, எதிலும் குறை என்று ஒன்றும் இல்லை அதுவிடுத்து அனைத்திலும் குறை பார்ப்பதே நமது குறை, பக்தியை விட சிறந்த ஒரு பகுத்தறிவு கிடையாது, எனவே பக்திமார்க்கத்தில் இருக்கும் என் குடும்பத்தினருக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன், யாரையும் கடவுள் படைப்பதில்லை, அது உயிர் ஜனனம் என்ற ஒரு அற்புத ஆற்றலால் நிகழ்கிறது, ஒரு குழந்தை குறைவோடு பிறப்பதென்பது இறைவனின் செயல்பாட்டால் அல்ல, நம் படைப்பில் உள்ள உடலமைப்பிற்கு உயிர் மூலக்கூறே காரணம், இதில் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. பூர்வஜென்மமோ அல்லது புனர்ஜன்மமோ இதில் கர்மவினை என்று ஒன்றும் கிடையாது, அனைத்தையும் அறவழியில் செய்பவர்கள் நிறைய துன்பப்படுவதும், அறத்தை மறந்து இறை ஒழுகியவர்கள் 90 வயதை தாண்டி வாழ்வதும் இதனால் தான்.... (தீதும் நன்றும் பிறர் தர வாரா...) இதை நான் எனது 15 வது வயதில் உணர்ந்த பிறகு இறை வழிபாட்டை நிறுத்தி விட்டு இறையின் மேல் உள்ள பற்றை அதிகரித்துக்கொண்டேன்... இறை என்பது என்னால் எனது நன்மைக்காக படைக்கப்பட்டது, அந்த இறையின் உருவ வடிவமாகவே நான் இறைவனை படைத்தேன்... நான் நாத்திகன் அல்ல என்பது கூடுதல் தகவல்.... - க.ஆனந்தராஜா
@banumathik5467
@banumathik5467 2 года назад
Very good questions by chitra sir Best interview
@kasturiswami784
@kasturiswami784 2 года назад
Fantastic. I am reminded ofsome of the British intellectuals.
@manisupree
@manisupree 9 месяцев назад
கேள்வி மிக அருமை. அதே போல் பதில் அருமை.
@rengarajkalyani6484
@rengarajkalyani6484 2 года назад
Excellent 👍
@samuelrajs1010
@samuelrajs1010 2 года назад
மனிதன் கம்ப்யூட்டர் கண்டுபிடித்தான் கடவுள் என்ற மனிதன் ஏன் இவன் மூதா தயன் ஆக இருக்கூடாது அம்மையார் பேச்சு அருமை
@muralidharanr3256
@muralidharanr3256 2 года назад
Aassevagam, ( Ancient Tamil Religion) talks about two things 1) Thar seyal Kotpadu. 2) Oozh vinai Kotpadu
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 года назад
இந்து மதம் தவிர மற்ற மதங்களை பற்றி தைரியமாக பேசுங்கள் அப்புறம் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 года назад
Yes! You did not meet her earlier because, the govt.was different.Now, the situation is very conducive to meet her. And there would not be any trouble for chiara. Therefore, you are meeting her and taking interview with her. The interview would not any benefit for ,but, You would have benefit and advantages.
@Meega_Anand.
@Meega_Anand. 2 года назад
Antha oru cell uyirinam Eppadi vanthathu. ?? Water eppadi vanthathu??
@haris11222
@haris11222 2 года назад
👌👌👌👌👌
@நரவேட்டையன்1992
1:09 நல்ல வேலை மீனும், தவளையும் முதலையும் ஆகும் முதலமைச்சர் ஆகாமல் இருந்தால் சரி
@vivekmad2010
@vivekmad2010 2 года назад
வே"ளை"...
@muralidharanr3256
@muralidharanr3256 2 года назад
Oozh then did not mean the same as it does today. It means Science driven
@avadaimani2828
@avadaimani2828 2 года назад
ஒரு பெண்ணுக்கு அப்பாதான் கடவுள்
@kasturiswami784
@kasturiswami784 2 года назад
Should listen to Christopher Hitchens talks.
@நரவேட்டையன்1992
9:22 இது தான் டா கேள்வி
@ganeshr4914
@ganeshr4914 2 года назад
For computer evolution we need someone. From fish to human we need someone who is that? We say it is god You tell it's nature
@govindarajannatarajan604
@govindarajannatarajan604 2 года назад
Simple as we can understand that corono virus quickly evaluating itself and becoming various sizes and qualities and characters quickly spreading according to its power. Is this God 's power?
@krishnankannan1517
@krishnankannan1517 2 года назад
கேள்விகள் அருமை, சித்ரா சார். ஆனால், பதில்கள் திருப்திகரமாகயில்லை ஏதோ, அந்த பெண்மணிக்கு தோன்றுவதை பதிலாக தந்திருக்கிறார். அது அவருக்கும், அவர் சார்ந்த இயக்கத்திற்கும் சரியாக தோன்றலாம், எங்களுக்கல்ல.
@baskaranchandra595
@baskaranchandra595 2 года назад
Sir I know you i come your office Now your way surfrice please Intervie jeyamohan so visnupuram eravu pinthodarum nilalin kural.......... Please take interviw jeyamohan
@schellaps
@schellaps 2 года назад
If there is a creation there will be a creatornu sonna muda nambigai, ellam thana vandadunu sonna pahutarivu 😂
@nizamkhaja8925
@nizamkhaja8925 2 года назад
பரிணாம வளர்ச்சியில் ஒரு மிருக அமைப்பில் இருந்து மற்றொரு மிருக அமைப்பாக கடந்த 20,000 வருடங்களில் மாறியதா /மாறிகொண்டிருக்கிறதா/ அல்லது இன்னவாக மாறும் என சொல்ல முடியுமா?. வெளிப்பார்வைக்கு குரங்கு மனிதன் பரிணாம வளர்ச்சியாக அவர் வாதிட்டார் ஆனால் உடலுறுப்புகள் வெவ்வேறு. பன்றி இதயம், இரத்தம் ஒத்து போகிறது இந்த முரண்பாட்டை கண்ட பின்னும் முரண்டு பிடிப்பது ஏன்
@நரவேட்டையன்1992
14:05 அந்த வாணிகர் என்ற வாணிபர்கள் தான் பிற்காலத்தில் வாணிகர்கள் என்ற சொல்லே வன்னியர் என்ற சாதியினராக மாறினார்கள் என்று தெளிவாக சொல்ல மறந்துட்டிங்க
@sunderraman8404
@sunderraman8404 2 года назад
Sorgam,naragam irukku nu namba vachitaa...jail onnu thevai illai ...homosex & lesbians perugaadhu 😁 jail iruku nu thapugal kanamal pogalaye ...adhe dhan sorgam,naragam kum adhe palan dhan 😄soru selavu micham 🤤 brilliant ancient hinduism ....how is it 😛😝
@sunderraman8404
@sunderraman8404 2 года назад
7 vayasula marriage panna koodadhu nu sonnaaa...7th padikura school pasanga loves pannikitu thiriyudungale...adhu enna 😅🤣 7 vayasula marriage pannitu 1st night kobdaadalaye 😋 vayasuku vandha piragu dhan 1st night vachainga ....😜😜
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834 2 года назад
@நரவேட்டையன்1992
15:30 ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியாது என்று கூறி ஜோசியம் 15:40 சித்ரா லட்சுமணன் அருள்மொழி சரியான நோஸ் கட் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என்று கூறி ஜோசியம் வெற்றி மீது வெற்றி எங்கள் கோபாலபுரம் சிங்க குட்டி
@நரவேட்டையன்1992
11:56 என்ன அருள்மொழி 7 வயசுல கல்யாணமா உனக்கு சக்கரவள்ளி கிழங்கு சமஞ்சது எப்படி ஹா ஹா
@Meega_Anand.
@Meega_Anand. 2 года назад
War enbathu manithan in THIMIRU, AGANGARAM, AANAVAM thinaal nadakkuthu. Recent example: ZEALANKSKY.
@mask2705
@mask2705 2 года назад
Why not it is Recent example: PUTIN Ok, for the agangaram of Putin and Zelensky, why should innocent people and children die?
Далее
How to Build a Homemade Bike Using a Barrel
00:21
Просмотров 1,3 млн