Тёмный

நான் இப்படிப்பட்டவன் | சுகிசிவம் அய்யா Vetriyin Vazhi 

Vetriyin Vazhi
Подписаться 47 тыс.
Просмотров 110 тыс.
50% 1

Suki Sivam Latest Speech #sukisivam #tamil #motivation #sukisivamexpressions #sithargal
Vetriyin Vazhi

Опубликовано:

 

17 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 218   
@nesa1671
@nesa1671 2 месяца назад
அன்று நமக்கு ஒரு ஆத்திகப் பெரியார் இன்று நமக்கு இவர் ஆன்மீகப் பெரியார்
@pgsadees
@pgsadees 2 месяца назад
Are you sure bro? Aathikam?? or Naathikam??!!
@pattuksrajan7614
@pattuksrajan7614 2 дня назад
நல்ல பட்டப் பெயர்
@satsanman
@satsanman 2 месяца назад
சுயமரியாதை இல்லாத ஆன்மிகம் அடிமைத்தனத்தை விட கீழானது ! சுகி அய்யா உடன் நிற்க வேண்டியது நம் கடமை !!!
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 Месяц назад
ஏன் அவனுக்கு கால் இல்லையா?
@sankars8565
@sankars8565 19 дней назад
சுயம் என்ற உணர்வே அற்றுப்போவதுதான் ஆன்மீகம்
@satsanman
@satsanman 12 дней назад
நீங்க சொல்லுற சுயம் , தன்னிலை இழப்பு வேற , இங்க நான் சொல்லுற சுய மரியாதை வேற, கடவுள் என்கிற சக்தி முன்னால தான் நாம சுயத்தை இழக்கணும் .. நான் பெரியவன் ன்னு சொல்ற மனுஷன் முன்னால இல்ல ...
@nesa1671
@nesa1671 2 месяца назад
இவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்று நினைத்து மகிழ்கிறேன்
@10.R.G
@10.R.G Месяц назад
வேற்று கிரகவாசி சுகி
@jamilgani647
@jamilgani647 2 месяца назад
அருமையான உரை இது ஒரு விழிப்புனர்வு பதிவு ....எல்லோரும் சுய விமர்சனம் செய்துக் கொள்ள வேண்டும்
@suseelaraju1755
@suseelaraju1755 2 месяца назад
அய்யா, உங்களின் துணிச்சல் பலருக்கு முன்மாதிரியாக அமையும், நன்றி அய்யா
@vigneswaranvasantha8173
@vigneswaranvasantha8173 2 месяца назад
நவீன விவேகானந்தர் ஐயா நீண்டகாலம் வாழ வேண்டியவர்கள் உலகம் உய்ய வேண்டும்
@jamaludain6709
@jamaludain6709 Месяц назад
விவேகானந்தர் சன்யாசம் போற்றியவர் அதை விரும்புவீர்களா?
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv Месяц назад
பல தமிழ் ஊடகங்களும் உண்மையான பெயர்களை தவறாக திரித்துக்கூறுகின்றன !! உதாரணம் --- அயோத்யா வை அயோத்தி என்கிறார்கள் !! ஹொகேனக்கல் என்பதை ஒக்கேனக்கல் என்கிறார்கள் !! மெக்கே தாத்தூ ( Mekke dhathoo) என்பதை மேகதாது என்கிறார்கள் !! டெல்ஹி ( DELHI) என்பதை டில்லி என்கிறார்கள் !! ஹரியாணா என்பதை அரியானா ( அரியமாட்டானா) என்கிறார்கள் !! ஊடக செய்தி ஆசிரியர்கள் திருத்திக்கொள்ளவும் !!
@srinivasansuresh7248
@srinivasansuresh7248 2 месяца назад
முற்றிலும் உண்மை.
@muruganponniah7014
@muruganponniah7014 2 месяца назад
அறிவார்ந்த பயனுள்ள உரை. மக்கள் சிந்திக்க வேண்டும். மனிதனை மனிதன் நேசித்தால் தான் ,அது மதம். அப்படி இல்லாமல், மனிதனை மனிதன் வெறுத்தால், அது மத வெறி.மனிதனுக்கு வெறி பிடிக்கக்கூடாது.நாம் நமது அரசமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும்.
@anandhanbk3661
@anandhanbk3661 2 месяца назад
ஐயா அவர்களின் பேச்சு என்றும் மேம்பட்டது.அதிலும்இது‌ சிறப்பான சொற்பொழிவு மிகவும் சிறப்பு உங்களின்‌ ஒரு சொற்பொழிவு 54 வயதான என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.நன்றி.
@balasubramaniankmani3598
@balasubramaniankmani3598 2 месяца назад
அய்யா ‌இப்படித்தான் நான் வாழ்ந்து வருகிறேன்.
@vprvpr2100
@vprvpr2100 2 месяца назад
அருமை அருமை மிகவும் அருமை
@thirugnanamramaswamy7791
@thirugnanamramaswamy7791 Месяц назад
உண்மையும் சத்தியமும் உங்கள் சொற்களில் மிளிறும். ஞானம் போரூர்
@barathisellathurai6552
@barathisellathurai6552 2 месяца назад
கடவுளுக்கு மதம் இல்லை. மதத்திற்கு கடவுள் இல்லை😮
@venmanir.natarajan4201
@venmanir.natarajan4201 17 дней назад
பல சமயம் எனக்கு ஆன்மிக புத்தர். பல சமயம் மன நிறைவு பெற்று உள்ளேன்.
@ramyastalinraj2964
@ramyastalinraj2964 Месяц назад
ஐயா அவர்களின் செய்தி சிந்திக்க வேண்டியவை.
@TamilTr-fl9jg
@TamilTr-fl9jg 2 месяца назад
நல்லது நல்வாழ்த்துகள் நன்றி
@RameshKumar-nn2qq
@RameshKumar-nn2qq 18 дней назад
இதுவல்லவவா உரை...அருமை ஐயா...
@samuelraj2497
@samuelraj2497 2 месяца назад
ஜயா தமிழ் அருவி யிடம் ஜாக்கிரதையாக இருங்கள்
@sangamvideography9133
@sangamvideography9133 Месяц назад
Excellent speech 💓
@meeranmydeen007
@meeranmydeen007 2 месяца назад
காலத்தால் அழியா காவிய உரை.... 🎊🎊🎊🎊
@kulandaisamyantonysamy590
@kulandaisamyantonysamy590 Месяц назад
சுகிசிவம் அவர்களின் பேச்சைக் கேட்கும் போது, சனாதனக் கழுதைகள் அவரைப் புரிந்து கொள்ளாமல், அந்த மூடர்கள் அவரை எவ்வளவு காயப்படுத்தி உள்ளார்கள் என்பது தெள்ளனப் புரியவரூகிறது. !
@AshraAshmi
@AshraAshmi Месяц назад
தம்பி. உங்கள். சொற்பொழிவு சூப்பர். அருமை
@rajisathyam2057
@rajisathyam2057 2 месяца назад
அருமையான உரை . நான் பிறருக்கு உணர்த்த நினைத்ததை எடுத்துக்காட்டுகளுடன் அருமையான விளக்கம் தந்தீர்கள். இதை பொறுமையாக கேட்கும் எண்ணம் இருக்கும் அனைவரும் மக்களை நேசிக்கும் மாமனிதர் ஆகிவிடுவார்.
@venkivivasaayi
@venkivivasaayi Месяц назад
பார்ப்பான் பொழக்கப்பட்டான் 😂😂😂😂 ❤❤❤❤ எல்லா உயிரும் சமம் ஈசனுக்கு முன்னாள்...♥️♥️♥️
@sujathas8294
@sujathas8294 2 месяца назад
அருமை ஐயா தெளிவாக தெரிந்தது தெளிவாக புரிந்தது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sivagaminathan6892
@sivagaminathan6892 2 месяца назад
அறிவே தெய்வ ரூபம்.
@aarthisaravanan6459
@aarthisaravanan6459 2 месяца назад
சுகி சிவ அண்ணலே போற்றி போற்றி ❤
@GuruSamy-js3mc
@GuruSamy-js3mc Месяц назад
ஆத்ம வணக்கம் உலகியல் வாழ்வியலைதெள்ள தெளிவாக ஆதாரங்களுடன் எளியவர் புரிந்து
@user-eb3nh5jk7i
@user-eb3nh5jk7i Месяц назад
ரொம்ப நன்றி 🎉🎉🎉🎉🎉🎉
@michaelrajamirtharaj
@michaelrajamirtharaj 2 месяца назад
போற்றி ! போற்றி ! போற்றி ! அறிவின் சிகரமே போற்றி ! ஆற்றலரசே போற்றி! ஆயுள் வழித்துணையே போற்றி! சித்தா போற்றி சிவமே போற்றி
@arunjohan
@arunjohan 2 месяца назад
மிக சிறந்த அறிவியல் அறிவுமிக்க ஆன்மீகச் சொற்பொழிவாளர், இது அவாவை உதைப்பதால் அவா சூத்திர பிரசங்கி என திட்டுரா! அதனால் அவா கையாள் மணிகண்டன் லபோ, லபோ எனக் குதிக்கிறான்!
@gopalr1040
@gopalr1040 2 месяца назад
சித்தர்கள் இறையை உணர்ந்தவர்கள் நாம். ‌உணர்வது எப்போது ?
@kumaresan14448
@kumaresan14448 2 месяца назад
மிகச்சிறந்த உரை
@JayarajSundar
@JayarajSundar Месяц назад
சிறந்த கருத்துக்கள், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
@seyedmohamed67
@seyedmohamed67 21 день назад
GOD BLESS YOU AYYA I always enjoy your speech You are a ocean of knowledge The best of the best speaker
@ASWINTNPSC
@ASWINTNPSC Месяц назад
SUKI SIVAM THE GREAT
@ramachandranm8908
@ramachandranm8908 Месяц назад
அற்புதமான சொல்வீச்சுநன்றிகள்அய்யா
@Kathi491.-
@Kathi491.- 28 дней назад
Mr.SOLVENDAR SUKI SIVAM IS THE BEST EVER IN THIS CENTURY IN INDIA.. Agree with other comment that his speeches to be translated into all Indian languages👍👏🙏.. Intentionally written in English 🙏
@arumugamrs
@arumugamrs 2 месяца назад
சிந்தனை தனியுடைமையின் மேல் கட்டுமானம்.
@rajraja4945
@rajraja4945 Месяц назад
உரையை தொடங்கிய பிறகும், உரையை முடிக்கும் போதும் கருத்து சிதறாமல் பேசும் வள்ளமை அய்யா
@sevinadarajan348
@sevinadarajan348 Месяц назад
ஐயா வாழ்த்துக்கள் ஐயா மிக சிறப்பு வாழ்க வளமுடன் வாழ்க
@s.vkanna8100
@s.vkanna8100 Месяц назад
பயபக்தியுடன் தான் இருக்க வேண்டும் ☺
@malaramesh8766
@malaramesh8766 2 месяца назад
Simply superb speech. Mercy is most important in our life
@elangoc6976
@elangoc6976 2 месяца назад
ஐயா சரியான நேரத்தில் சரியான முறையில் தங்கள் பேச்சு உங்கள் இரசிகன்என்மனம்நிறைந்தவாழ்த்துக்கள்
@Kathi491.-
@Kathi491.- 28 дней назад
❤ சிறப்பு ❤
@nirupadevisanthakumar308
@nirupadevisanthakumar308 2 месяца назад
அறிவியல் விளக்கங்களுடன் அமைந்த அறிவுபூர்வமான ஆன்மீகப் பேச்சு. ஈசனடி போற்றி என் தந்தையடி போற்றி ❤❤❤
@Mithreis
@Mithreis 2 месяца назад
சிறப்பு சிறப்பு
@Thaandavamoorthy
@Thaandavamoorthy 2 месяца назад
Super iyya ONREA KULAM ORUVANEA DEVAN
@jawaharnagarajan5569
@jawaharnagarajan5569 12 дней назад
புரட்சி 💪💪
@-databee191
@-databee191 22 дня назад
Thanks for your valuable information ❤
@amuthajeyaraj1314
@amuthajeyaraj1314 Месяц назад
வாழ்க!!! வளர்க!!! நீங்க பேசுங்க. நாங்க கேட்கிறோம் வார்த்தை உங்க நாவில் விளையாடுகிறது. பெருமை , அகந்தை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். .
@Mentalresiliences
@Mentalresiliences 28 дней назад
He never be as you stated. He's humble and enlightened-contemporarian.
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 2 месяца назад
இப்போது தான் தெரிகிறது..! ஏன் வெளியில் நாய்கள் குறைக்கின்றன..? ஐயா தங்களது பணி சிறக்க நல் வாழ்த்துகள்..!
@Kathi491.-
@Kathi491.- 28 дней назад
ULTIMATE👍👏🙏
@sivaprakasht7298
@sivaprakasht7298 2 месяца назад
Ultimate speach sir...and need of this hour❤❤..god bless
@user-eb3nh5jk7i
@user-eb3nh5jk7i Месяц назад
ஐயா🎉🎉🎉🎉
@Amuthasenthil23
@Amuthasenthil23 2 месяца назад
Arumai...arpputhamaana thelivurai👌🙏
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 Месяц назад
All are equal before constitution Mr. Suki sivam is a genius. He spreads revolutionary and radical thoughts
@naaperiyasami4803
@naaperiyasami4803 Месяц назад
சுகி அய்யா அறிவியல் கருத்துக்களை காது கொடுத்து கேட்க வேண்டும் என்பதை அனைவரும் ஏற்போம். குழவி பிறப்பு உதாரணம் மிக சிறப்பு.... மகிழ்ச்சி பாராட்டி போற்றுகிறோம்.....
@pssrajan5559
@pssrajan5559 2 месяца назад
🙏👍👌💐 Super. I felt
@shaan455
@shaan455 2 месяца назад
Thank you Sir ❤ best explanation
@user-ej6xx4zi2u
@user-ej6xx4zi2u Месяц назад
Excellent speech and Sensible Speech
@bawamaideen2658
@bawamaideen2658 26 дней назад
NICE SIR
@ramalingamshanmugam8749
@ramalingamshanmugam8749 Месяц назад
Savam❤️
@dhuriyakuttidhuriyakutti6675
@dhuriyakuttidhuriyakutti6675 2 месяца назад
Amazing ❤
@premkumarshanmugamoorthy3509
@premkumarshanmugamoorthy3509 Месяц назад
This speech is a Gem. Not to be hidden. To be spreaded
@devraju6920
@devraju6920 2 месяца назад
Super reply, Super points
@narayanann892
@narayanann892 2 месяца назад
Superb
@sigmawolf777
@sigmawolf777 2 месяца назад
Super speech 🎉
@thiyakurajan1485
@thiyakurajan1485 2 месяца назад
Great ❤❤❤❤❤
@DeepaK-hu1lw
@DeepaK-hu1lw Месяц назад
வாழ்க வளமுடன் 😊
@PeacefulHumanLife
@PeacefulHumanLife 29 дней назад
சுய சிந்தனையுடையோர் சிந்தித்து உணருங்கள்...... அற்ப பணத்திற்காக நீங்கள் விற்கும் நச்சுக் காய்கறிகள் + பழங்கள் + உணவுகள் + மாத்திரைகள் யாரைக் கொல்லும் ???? ஓர் நாள் உங்கள் வினை உங்களிடமே திரும்பும்..... வினைவிதைப்பவன் வினையறுப்பான்...... உடலின் உள்ளே உள்ள பக்டீரியாக்களைக் கொல்ல நச்சு மாத்திரைகளும் + வெளியே பூச்சி புழுக்களைக் கொல்ல நச்சு உயிர்க் கொல்லிகளும் உங்களைப்பாதுகாக்கும் என்று எண்ணுகின்றீர்களா??? பேராசை எனும் அறியாமையால் சொந்தச்செலவில் தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொண்டான் மனிதன்! உயிரோட்டமுள்ள உன்னத வாழ்வு வாழுங்கள்! மனித அறிவின் கேடு அழிவுதான் அதைவிட்டு வெளியே வாருங்கள்! விதைகளை முளைக்கவைப்பவர்களும் நீங்களல்ல மழையை கொண்டுவருபவரும் நீங்களல்ல , காற்றை கொடுப்பவரும் நீங்களல்ல இருந்தும் வீண் பெருமை ஏன்???? சிந்தித்து உணர்வோர்க்கு சத்தியம் தெளிவாகும்! உங்கள் அறிவை நம்பி பெருமைகொண்டு அழிந்தது போதும் இனியாவது உங்கள் உள்ளத்தில் உள்ள இறைவன் பக்கம் திரும்புங்கள் ஆரோக்கியத்தோடும், பாதுகாப்போடும், மன நிறைவோடும் வாழலாம்! உங்களுக்காக காற்றும், நீரும், உணவையும் இறைவன் இலவசமாகக் கொடுக்கும் போது அறியாமையால் மனிதர்களிடமே மனிதர்கள் பணத்திற்காக அடிமையாகியது ஏன்??? மனித வாழ்வின் தேவை என்ன??? மனிதர்களின் இயந்திர உழைப்பு ஏன் உணவுக்கா / ஆடம்பர பேராசைக்கா??? இறைவன் பெயரை சொல்லி கோவில்களிலும், பள்ளிவாசல்களிலும், தேவாலயங்களிலும் , விகாரைகளிலும், சிலைகளிலும் மூடத்தனமான நம்பிக்கையும் பெருமையும் கொண்டு அற்ப கேளிக்கை பொழுதுபோக்கு கூடங்களாகவும் மத வெறிக்கூட்டமாகவும் உங்களை நீங்களே உங்களுக்கு ஏற்படுத்திக்கொண்ட தீய வழியில் இட்டுச்செல்லும் (சாதி உயர்வு தாழ்வு, மத வேற்றுமைகள் , மொழி வேற்றுமைகள், நிலங்களின் பிரதேச எல்லைகள் என) அனைத்து மூட நம்பிக்கைகளிலிருந்தும் வெளியே வாருங்கள் ... இறைவனை உங்கள் உள்ளத்தில் தேடுங்கள் அவன் அனைத்து மனங்களின் மீதும் ஆதிக்கம் உள்ளவனாய் இருக்கின்றான் அவனை நீங்கள் உருவாக்கும் சிலைகளுக்குள்ளோ கட்டடங்களுக்குள்ளோ அடைத்துவைக்க முயலாதீர்கள்....... உங்கள் உயிரை எப்படி உருவம் கற்பிக்க முடியாதோ அதே தான் உங்கள் உயிரைப் படைத்த இறைவனுக்கும் ..... ஐம்புலன்களால் அறியமுடியாதவன் அவனை மனதில் உணரமுடியும் அதுவும் உங்கள் முயற்சியால் அல்ல அவன் நாடினால் மட்டுமே! அகிலங்களின் அனைத்தின் மீதும் அதிகாரம் உள்ளவன் இறைவன் அவன் உலக மனிதர்கள் அனைவரையும் சமமாகப் பார்ப்பவன் அவனை உங்களின் அற்ப அறிவைக்கொண்டு தீண்டாதீர்கள்...... இறைவனை ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ , மதத்திற்கோ , மொழிக்கோ, பிரதேச எல்லைக்கோ சுருக்கிவிட முடியாது சிந்தித்து உணர்வோர்க்கு சத்தியம் தெளிவாக்கப்படும்..... உள்ளத்தில் இறை அச்சத்தோடு நேர்வழியில் மனித வாழ்வின் தேவைகளை உணர்ந்து வாழும் வாழ்வு மிகவும் லேசானது ஆனால் இன்று நீங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அத்தனைக்கும் நீங்களே காரணம் அறியாமையும் மனித அறிவையும் மற்றும் சக மனிதர்களையும் மட்டுமே நம்பிவாழ்வதன் கேடு ...... எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவன் ஒருவனுக்கே!
@baskaran2045
@baskaran2045 Месяц назад
❤❤❤❤❤🎉🎉🎉 Arumaaiyaa 🙏🙏🙏🙏👃👃👃👌👌👌👍👍👍💞💖💟💐💐💐🏵️🏵️🏵️🏵️🏵️💋💋💋😄😄😄😄😄😄💓🌿🌿🌿🌿🌿👍
@jenimajenima4381
@jenimajenima4381 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 vazhga thamizh
@sundaresansundaresan6695
@sundaresansundaresan6695 9 дней назад
தூரத்திலிருந்தால் நிலவு கூட அழகாத்தானிருக்கு
@dharmam1
@dharmam1 Месяц назад
Arivali neengatahn
@ravidhulasingam4817
@ravidhulasingam4817 Месяц назад
ஆன்மீகம் பண்பாடு மனித உறவுகள் மனித குல வளர்ச்சி பண்டமாற்று முறை பொருளாதார வளர்ச்சி மகிழ்ச்சி இது எல்லோருக்கும் தெரியும்.. இந்த வாழ்க்கை முறையை குறை சொல்பவர்கள் கடலில் குதித்து இறந்து விடுங்கள்..
@anbum_aranum
@anbum_aranum Месяц назад
அருமை
@subashini1315
@subashini1315 Месяц назад
Need more people like Suki sivam to spread true Hindu spirituality and destroy fake Brahmin Superstitious ideologies
@jamludeenbm
@jamludeenbm 2 месяца назад
100% -correct
@vibudev5367
@vibudev5367 2 месяца назад
👌👌
@sivakumarshanmugam4430
@sivakumarshanmugam4430 Месяц назад
தமிழர்கள் முட்டாளாக இருந்தால் அவா என்ன செய்வா
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 2 месяца назад
Many thanks for your inspirations Sir
@sumathiruthra2404
@sumathiruthra2404 29 дней назад
‌❤
@murugananandham3315
@murugananandham3315 2 месяца назад
அறிவில் முதிர்ந்தவன் அம்மணமாக போகிறான்
@user-od9jy3yr4g
@user-od9jy3yr4g 2 дня назад
❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@MRorganicfarm
@MRorganicfarm Месяц назад
மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம். மனிதகள் இந்த ஆன்மீகக் கருத்தைப் புரிந்து கொண்டாலே உலக அமைதி நிலவும்
@KaliyamoorthyMarimuthu-cz6pr
@KaliyamoorthyMarimuthu-cz6pr 2 месяца назад
அன்பரே.மிக்க நன்றி.மனிதன்.நலம்.வாழ.நல்லறிவை.வாரி.வாரி.வழங்கும்.வள்ளல்.பெருமகனே.வாழிய.வாழிய.பண்னெடுங்காலம்.நலம்.நிறைந்து.வாழியவே.வணக்கம்.
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 10 дней назад
nam urr
@munusamym1944
@munusamym1944 Месяц назад
அறிவைப்பற்றிசிந்திக்காதவர்கள் உங்களையும் தரக்குறைவாக விமர்சிக்கிறார்கள்.
@jjgamming2207
@jjgamming2207 Месяц назад
🙏🙏🙏🙏
@rojamalar3233
@rojamalar3233 8 дней назад
ஐயா எல்லாம் சரி நீர் வளத்துறை மினிஸ்டர் எத்தனை டேம் கட்டியுள்ளார்.எங்கே ஆளும் கட்சியினர் எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என்னென்ன குறைகள் அதை நீக்க என்னென்ன வழிகள் அவர்களுக்கும் ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்.
@Kirubanandank
@Kirubanandank Месяц назад
@tharaniveth7292
@tharaniveth7292 Месяц назад
நாம் சைவர் , , சைவராக இருப்பதை விரூம்புகிறோம்.....இந்து சமயத்தை தயவுசெய்து எமக்குத்திணிக்காதீர்கள்.....
@thanakrishnanpandi8251
@thanakrishnanpandi8251 2 месяца назад
❤🔥
@sakthivelperiyamuthaiah6420
@sakthivelperiyamuthaiah6420 2 месяца назад
Karkka kasadara...nirkka That's all❤❤
@user-mu1ro2ps8v
@user-mu1ro2ps8v 2 месяца назад
இந்திய அரசியலமைப்பு மாற்றப்படுகிறது
@jyothieeswarang6122
@jyothieeswarang6122 2 дня назад
சங்கரம் மடம் எந்த கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்று பகிரங்கமாக சொல்லுமா.
@siyamalamahalingam3060
@siyamalamahalingam3060 2 месяца назад
Sariyana savukadi
@KoVai-KG
@KoVai-KG Месяц назад
குளம் சாதி வேறு வேறு குளதெய்வம் என்பதும் சாதி என்பதும் முற்றிலும் வேறு வேறே. தமிழர்கள் சாதியற்றவர் ஒன்றே குளம் என்பது குளத்தை பற்றி பேச வரல. தேவன் பற்றிய பிரிவு சர்சையை பற்றி பேசியது. அது கூட தேவன் இருகிறான் என்று சொல்லவே இல்லை
@balasubramaniankmani3598
@balasubramaniankmani3598 2 месяца назад
முழுமையாக கேளுங்கள்
Далее
Типичный продавец на пляже 😂
01:00
Napoletano Pizza w/ Vincenzo Capuano & @Lionfield
00:39
Типичный продавец на пляже 😂
01:00