Тёмный
No video :(

அறுவடை காலத்தில் ஆட்டு இரத்தப் பொரியல் | Goat Blood Fry in Tamil | Mams Krishnan 

Andrum Indrum
Подписаться 142 тыс.
Просмотров 626 тыс.
50% 1

If you like our cooking videos please share with your friends and leave a comment.
Ingredients
Mutton Blood
Oil
Green Chilly
Curry Leaves
Pepper
Cumin
Salt
Water
Onion
Coconut
Garlic
For Sponsor
Contact:Krishnan
9042266778
AndrumIndrum555@gmail.com
Don't forget to Subscribe this channel to get notified whenever a new video uploaded in our channel

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 601   
@yaswanthrocks1780
@yaswanthrocks1780 5 лет назад
சார் உங்கள் வீடியோ நல்லா இருந்தது சார்.இயற்கை யான இடம். நீங்கள் கொடுத்த information அருமையான தாக இருந்தது சார்.சார் நீங்கள் நிறையா வீடியோ பன்னனும்.உங்களை உலகமே வாழ்த்தும். நீங்கள் மற்றும் உங்கள் team members.அனைவருக்கும் வாழ்த்துக்கள் சார். நீங்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள் சார் நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்யத்துடன் சந்தோசமா இருக்கனும் சார்.உங்கள் நல்ல மனசுக்கு கடவுள் எப்பவும் துணை இருப்பார் சார் நன்றி சார்.👍👍👍🙏🙏
@arjunnitro9342
@arjunnitro9342 5 лет назад
Da suta mudunga da makku pasangala
@sarukesavan7394
@sarukesavan7394 5 лет назад
@@yaswanthrocks1780 சார் இந்த கிருஷ்ணா ஒரு துரோகி சார் பாண்டியோட லைவ் வீடியோ விளையாட்டு பாருங்க சார் அப்புறமா சொல்லுங்க இவன் யார் ன்னு
@yaswanthrocks1780
@yaswanthrocks1780 5 лет назад
Itho paruda arivali sollavanthittan Arjun unnathanda
@kumaravelkumaravel2797
@kumaravelkumaravel2797 2 года назад
S n4z
@balana3146
@balana3146 5 лет назад
மகிழ்ச்சி., பரிமாறும் போது ஒரு பாட்டி கேட்டுச்சு என்ன நிறைய வைச்சுருக்கே எல்லாருக்கும் கொடுக்க இருக்கான்னு ., இது போன்ற மனங்கள் நிறைந்து பெருகட்டும் இந்த தமிழ் சமூகம்.
@dadawithqueen-ji5ij
@dadawithqueen-ji5ij 5 лет назад
Na WhatsApp la msg reply pannunga
@sakthiVel-id6hr
@sakthiVel-id6hr 5 лет назад
India....
@johnnydepp9787
@johnnydepp9787 4 года назад
@@sakthiVel-id6hr enna hindiya sunniya enru etho sollureenga.??? What u mean.?.?.?
@princeprince1099
@princeprince1099 4 года назад
இவ்வளவு கொடுக்கிறீங்களே எல்லாருக்கும் வருமா என கேட்குற அந்த ஏழைத்தாயின் மனசு ரொம்ப பெருசு வாவிழ்த்துக்கள்
@arumugamkalpanadivashini
@arumugamkalpanadivashini 5 лет назад
புயலின் வேகத்தை விட இரண்டு சேனல்களிலும் புது வீடியோ வின் வருகை அதிகமாக உள்ளது சூப்பர் மாம்ஸ் மாம்ஸின் நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் (மாம்ஸ் குரூப்) அன்புடன் N.T.K.கார்த்திக் ஆறுமுகம்....
@andrumindrum3993
@andrumindrum3993 5 лет назад
நன்றி ஆறுமுகம் சகோ
@RIVA_SPARROW
@RIVA_SPARROW 5 лет назад
அண்ணா உங்கள் சேனல் சீக்கிரமாக வளர்வதை பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு.... தமிழ் போல் வாழ்க
@SPSen
@SPSen 5 лет назад
Krishna and his Team, Thanks for serving to hard working women’s. 🙏. God bless you
@andrumindrum3993
@andrumindrum3993 5 лет назад
நன்றி நன்பரே
@MOHANKUMAR-rt1ek
@MOHANKUMAR-rt1ek 5 лет назад
சிஸ்யன் சேகர் குருவான கிருஷ்ண மாம்ஸ் யே மிஞ்சி சமயல் பன்றாரு. வாழ்த்துக்கள்
@BiggTvTamil
@BiggTvTamil 5 лет назад
யாரு நாய்சேகரா?
@senthilnathanveerappatheva4495
@senthilnathanveerappatheva4495 4 года назад
@@BiggTvTamil சரியாக சொன்னனீர்கள்
@pandiduraiannadurai7863
@pandiduraiannadurai7863 5 лет назад
Village cocking Channel ஆரம்பிக்கும் போது நான் 65 subscriber இன்று 1.3 Million Subscribers வாழ்க்கையில் வெற்றி என்ற ஒரே இலக்கை மட்டும் பயணங்களை தொடருங்கள் வாழ்த்துக்கள் ஒரு போதும் பின்வாங்க வேண்டாம்
@jananir3358
@jananir3358 5 лет назад
அண்ணா video நீங்க சிரிந்தாலும் முகத்துல ஒரு சோகம் தெரியுது.... ரொம்ப பாவமா இருக்கு.....சந்தோஷமா இருங்க
@andrumindrum3993
@andrumindrum3993 5 лет назад
ஓ கே நன்பா
@selvaprabakaran3065
@selvaprabakaran3065 5 лет назад
Ennoda call attend panni pesunathukku nandri mams
@yogayoga5783
@yogayoga5783 5 лет назад
Super anna andrum indrum endrum ninga unga team than best vera level unga favourite dialogue
@kumareshnagaraj9062
@kumareshnagaraj9062 5 лет назад
Ivlooo kudukringa ellathukum pathuma ithu apdinu ketanga paarunga amma antha manasu tha kadavul😍😍😍
@sp-rt9bm
@sp-rt9bm 5 лет назад
Mams unga channel logo pakum pothu Vera village feel mams
@dheerannaturals8684
@dheerannaturals8684 5 лет назад
உழைக்கும் மக்களோடு பகிர்ந்து உண்பது மிகச்சிறந்த செயல் நன்றி.
@kannanreview3282
@kannanreview3282 4 года назад
நீங்கள் கூறியபடி சமைத்து மிகவும் அருமையாக உள்ளது நண்பரே மிக்க நன்றி
@elangoks6843
@elangoks6843 5 лет назад
முயற்சி திருவினையாக்கும் உங்கள் முயற்சி வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் உங்களின் நான்
@jaiganeshan3624
@jaiganeshan3624 5 лет назад
அனைத்து வீடியோக்களும் அருமை
@narayanassamyjosephinemery660
@narayanassamyjosephinemery660 5 лет назад
பாஸ் இன்று உங்கள் ஆட்டு ரத்தம் பொறியியல் வீடியோ சூப்பர் முருங்கை கீறையும் கொஞ்சம் அதில் போட்டால் வெர்லெவள் என் அம்மா அப்படித்தான் செய்வார்கள் fram பிரான்ஸ் gilbert
@sureshpetbirds
@sureshpetbirds 4 года назад
Shorta iruku suppera iruku mothama sonna adu Vere Level a irukku 👌👌👌
@karthikpalani716
@karthikpalani716 4 года назад
நீங்க நல்லா சமையல் பன்னுரிங்க bro unga place vera level
@mekalajesudasan1612
@mekalajesudasan1612 4 года назад
ஆட்டு குடலை அவிச்சிட்டு சின்ன சின்னனாய் வெட்டீற்று இரத்த சுன்டளோடை சேர்தால் செமையா இருக்கும்(தேங்காய் போடுறது புதுசாய் இருக்கிறது சுப்பர் அண்ணா
@revathin7375
@revathin7375 5 лет назад
Super Krishnan sir.your recipe is very nice.your explaining method is very natural and innovative.vera level.👏👏👏👏.Ur logo is very meaningful
@yaswanthrocks1780
@yaswanthrocks1780 5 лет назад
👍👍👍👍
@GOWRI-se9ey
@GOWRI-se9ey 5 лет назад
8 minla 723 views mams vera level mams adichi thukunga mams....
@andrumindrum3993
@andrumindrum3993 5 лет назад
Thanks bro
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 5 лет назад
இந்திரஜித் பிரதர் வாழ்த்துக்கள் அள்ளி அள்ளிக் கொடுக்கிறது நீங்கதான் பிரதர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு👍👌🤗
@andrumindrum3993
@andrumindrum3993 5 лет назад
நன்றி நன்பரே உங்களுக்கு
@NKM0787
@NKM0787 5 лет назад
Ellaraium Vela vanguringa neengalum velai seithal nandraga irukum all the best....
@PremKumar-xt3em
@PremKumar-xt3em 4 года назад
Vera level Roopa nalla irukuthu ella videos pakurain Roopa nalla iruthu,,
@karthikl8994
@karthikl8994 5 лет назад
கி௫ஷ்ணா அண்ணா உங்கா வீடியோ சூப்பர் நம்ம டீம்க்கு நன்றி வாழ்த்துக்கள்
@andrumindrum3993
@andrumindrum3993 5 лет назад
நன்றி
@gopinath01
@gopinath01 5 лет назад
Vera level simple and super
@vijitharanviji6850
@vijitharanviji6850 5 лет назад
அண்ணா மிகவும் அருமை. அண்ணா தேன் எடுக்கும் வீடியோ போடப்போறேன் என்று சொன்னிர்கள். எப்போது போடப்போறிங்கள். எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உங்கள் முதலாவது சானலில் இருந்து இன்று வரைக்கும் உங்கள் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கிறேன்.இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து
@andrumindrum3993
@andrumindrum3993 5 лет назад
கண்டிப்பாக நன்பரே விரைவில்
@kumaransivam2529
@kumaransivam2529 5 лет назад
கிருஷ்ணா அண்ண அன்றும் இன்றும் என்றும் எப்போதும் நாங்கள் உங்களுக்கு தான் ஆதரவு 🙏💪 நண்டு சேகரும் அவருடைய நண்பர்களும் வீழ்வது நிச்சயம்
@malickjanuma4029
@malickjanuma4029 5 лет назад
Ungaloda chennal logo romba pudichi iruku.....arthangal ulla logo💛💙
@loguusha982
@loguusha982 5 лет назад
ok
@elliasabdullah527
@elliasabdullah527 5 лет назад
mums vetchi asthidunge...valthugal..video pramaatha., Eratha pirattal. ...vera leval.
@t.v.thirunavukkarasu.6297
@t.v.thirunavukkarasu.6297 4 года назад
ஒரு அம்மா கேட்கிறார்கள் 'இவ்ளோ தர்ர , எல்லாருக்கும் வருமா இது' இதுதான் விவசாயிகள் மனது. எல்லோரும் உண்ண வேண்டும் என்று எண்ணும் விவசாயிகளுக்கும் அவர்களுக்கு உணவளிக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
@ARUN-yr6vi
@ARUN-yr6vi 5 лет назад
அருமை கிருஷ்ணன் அண்ணா..
@sathyaselvam1229
@sathyaselvam1229 4 года назад
Na first time pakkuren bro blood poriyal super
@munusamychithra8157
@munusamychithra8157 3 года назад
Veetla naanga try panom super
@vijayabaskar5469
@vijayabaskar5469 4 года назад
அருமை சகோ, எனக்கு பிடித்த டிஷ்,,,,, அருமை அருமை.
@venugopal-ss6zr
@venugopal-ss6zr 5 лет назад
Anna mushroom curry panungana
@rajalakshmiraji3985
@rajalakshmiraji3985 4 года назад
நன்றி அண்ணா,அருமை
@momsview2284
@momsview2284 5 лет назад
Mams neenga romba chinna video panninalum super dhan. 2 channel ku ena reason nu theriadhu but neenga new channel create pannunadhula knjm puriudhu. Enga support ungaluku irukum. Naangalum ideas tharom. All the best
@SS-gr4wb
@SS-gr4wb 5 лет назад
அன்றும், இன்றும், title card supper
@deivanayaki2964
@deivanayaki2964 5 лет назад
Anna super a eruku saptanum pola eruku 6,7 age la sapten rompa varusam aakuthu ipo ninaika kuta neram ellathavangaluku ung vedio pathu. marupatium sapta vakiring,,👌👌👍👍paathiram kututhavangaluku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏manam erukum panam erukathu panam erukum kutuka manam erukathu evangla pola sila per erukang kututhu uthavi panna🙏🙏🙌🙌🙌🙌 all friends and brother Vella paakum amma ku m nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌹
@nithyboomi1067
@nithyboomi1067 4 года назад
6:02 na nenchen neenga sollidinga.. Great
@kailasam6176
@kailasam6176 5 лет назад
ரொம்ப நல்லா இருக்கு👌👌.. நீங்க எந்த ஊர்.. ??????எத்தனை பேர் இந்த மாதிரி கிளம்பியிருக்கீங்க....ஏற்கெனவே.."கற்றது கைம்மண்ணளவு" சேனல்...உங்களை போலத்தான்..மிக சிறப்பாக...செயல்படுகிறார்கள்..!
@mohamedrikshan3464
@mohamedrikshan3464 5 лет назад
Kailasam A andha channel iwarodadhutan aataya potutanga
@sathishkumar-uz2ei
@sathishkumar-uz2ei 5 лет назад
சுவரொட்டி சுட்டு சமையல் செய்யுங்கள்
@slblueberry5115
@slblueberry5115 5 лет назад
sathish kumar azayum senji katuwanga iwanga 😬
@sabareesabaree7290
@sabareesabaree7290 5 лет назад
Ungal atharthamana petchi super anna
@Gowtham_Gk
@Gowtham_Gk 5 лет назад
நன்றி அண்ணா.. எப்போதும் உங்களுடன்... கௌதம்..
@andrumindrum3993
@andrumindrum3993 5 лет назад
நன்றி நன்பரே
@sudalaimani-fl2td
@sudalaimani-fl2td 7 месяцев назад
அருமை சுப்பர் சுப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@kowsalyamurugeshan9545
@kowsalyamurugeshan9545 5 лет назад
What happen to katradhu kaiyalavu
@SideDishRecipes_Official
@SideDishRecipes_Official 5 лет назад
Bro neenga krishnagiri aa
@prabakarmarumbaruthi1596
@prabakarmarumbaruthi1596 5 лет назад
Nice fantastic Morales bro
@kdmchannal9900
@kdmchannal9900 4 года назад
Gote kuda kulambu very tate & super
@VishnuKumar-gc3ke
@VishnuKumar-gc3ke 4 года назад
Super mam's Ratha poriyal
@nagarajnagarajan9744
@nagarajnagarajan9744 5 лет назад
Yanga krishnan anna vera leval pa 👌👌
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 5 лет назад
Wow இந்த பதிவுக்கு நன்றி, kகுறிப்பாக உழைக்கும் பெண்களை கனப்படுதியதற்கு மிக்க நன்றி...
@palanipriya6396
@palanipriya6396 5 лет назад
Irumpu vaanalla samaikiringka rompa nalla visayam anna vaazthukal...
@priyapriyasankar2871
@priyapriyasankar2871 5 лет назад
கிருஷ்ணா அண்ணா மற்றவர்களுக்கும் பேச வாய்ப்பு தரவும். பேசும் போது தடை செய்ய வேண்டாம். இயற்கை அழகுடன் சமையல் அருமை.
@andrumindrum3993
@andrumindrum3993 4 года назад
நான் பேசச்சொல்கிறேன் அவர்கள்தான் கூச்சப்படுகிறார்கள் நன்பரே
@abhiabhi1958
@abhiabhi1958 5 лет назад
Krish mams Super arumai videos u team
@rithikarithika5248
@rithikarithika5248 5 лет назад
Eanakum romba pudicha dish. Pakumpothey sapadanum pola iruku..vera level krishna
@munusamychithra8157
@munusamychithra8157 3 года назад
Clean na seiringa anna .👌👌👌
@RanjithKumar-jf3yi
@RanjithKumar-jf3yi 5 лет назад
நம்ப Staylela சொல்லனுனா வேற வெவல்
@bala8881
@bala8881 5 лет назад
I like too much In our village our grandma is a master cooking of blood of goat It will to taste while eating.
@balamurugankvp7743
@balamurugankvp7743 4 года назад
Anne neenga yeppovume Vera level than .
@deepamithraaustraliatamilvlogs
Super anna....i have never tried this before...but soo tempting!
@SaravananSaravanan-qt4eo
@SaravananSaravanan-qt4eo 5 лет назад
Krishna.... 🙏🙏🙏🌴🌴🌴Heartfull... Thanks... For u information.. 🌿🌿🌿🌳🌳Great success... For. This... Message.. 🌴🌴🌴🌲🌲
@murugananthamr6825
@murugananthamr6825 5 лет назад
அண்ணா அனைவருக்கும் வாழ்த்துக்கள் நாட்டு கம்பு அருத்து மாடு கட்டி புனையகட்டி தூத்துர அழகே தனி இப்போ காலம் மாறி போச்சி இருந்தாலும் அருமையான காட்சியை பதிவிட்டமைக்கு நன்றி.கம்ம தோசை, கம்ம சோறு, அதுக்கு தொட்டுக்க அம்மிள அறச்ச மிளகசாந்து அடடா அதான வாழ்க்கை. நன்றி அண்ணா நன்றி அன்புடன் தம்பி இராதா. முருகானந்தம். அபுதாபி
@kumareshnagaraj9062
@kumareshnagaraj9062 5 лет назад
Seekrama 100k subscribers vara vaalthukul mams...ippadiku ungal miga periya rasigan😘😘😘
@rajeshji6071
@rajeshji6071 5 лет назад
பாத்திரம்"வாங்கி"கூடுத்த"அண்ணனுக்கு"நன்றி
@Gowtham_Gk
@Gowtham_Gk 4 года назад
🙏
@bluelilly6124
@bluelilly6124 5 лет назад
Hei jelly maadiri irukku maams. Yengalukku rattham saapda anumathi kidaeiyaadu. But you guys are eating this with farmers, paati super👍❤.watching this I felt happy.
@sathishthunders6622
@sathishthunders6622 4 года назад
Ipdi tha yenga ammaum seivanga super anna
@revathi.s1648
@revathi.s1648 5 лет назад
Anna indha dishku onion and garlic niraiya podanum. Appo dhan sema taste Anna. But nice Anna.
@MrVijayalayan
@MrVijayalayan 5 лет назад
விரைவில் 1m viewers 👍👍👍👍
@andrumindrum3993
@andrumindrum3993 5 лет назад
நன்றி நன்பரே
@cockingfun6316
@cockingfun6316 5 лет назад
அண்ணா அருமை
@abdzire_94
@abdzire_94 4 года назад
I am your new subscriber...My favorite that is called as vampire feed at any time
@santhoshsp1501
@santhoshsp1501 5 лет назад
சுடுநீரை செடியில் ஊற்றாமல் ஒரு நல்ல விஷயம் செய்து இருக்கிறீர்கள் அந்த தன்மை தமிழனுக்கு உண்டு மற்றும் இயற்கையை பாதுகாக்கும் தன்மை தமிழனுக்கு கண்டிப்பாக உண்டு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது நீங்கள் அந்த விஷயத்தை செய்யும்போது
@Murugan.N7221
@Murugan.N7221 5 лет назад
அருமை நண்பரே ரத்த பொரியல் சூப்பர்
@kannakannan8666
@kannakannan8666 4 года назад
அருமை..
@safitalks2534
@safitalks2534 5 лет назад
Katurathu kaiyalavi youtube la nala nala videos poduraga nega potathe potunu irukiga
@Elansugan
@Elansugan 3 года назад
Antha channel develop pannathe evarutha, atha vachi yetho avagga samaalikkyraagga k
@Welcometocountrysamayal
@Welcometocountrysamayal 5 лет назад
super anna.god bless you.
@rajeshwarisanthanam7008
@rajeshwarisanthanam7008 5 лет назад
Hai frnd unga samaiyal super blood fry semma
@vinothinimohan4425
@vinothinimohan4425 5 лет назад
Super super Gd for health anna😊😊😊😊😊
@sathishkumar-uz2ei
@sathishkumar-uz2ei 5 лет назад
கிருஷ்ணன் நண்பரே, ராகி களி உடன் ஆட்டுக்கால் குழம்பு மற்றும் தயிருடன் சாப்பிடுவதற்கான சமையலை செய்யவும்
@sathishkumar.s8910
@sathishkumar.s8910 5 лет назад
Logo & channel name vera level bro
@shaikfairose5316
@shaikfairose5316 5 лет назад
So nice video super blood pori Cary super video
@ssjeevananthu2968
@ssjeevananthu2968 5 лет назад
கிராமிய சமையல் அருமையோ அருமை
@parrotsandnature3231
@parrotsandnature3231 5 лет назад
நல்ல பதிவு
@sundharvadivel4435
@sundharvadivel4435 4 года назад
கம்பு அறுவடை👌👌👌👍
@rajamuhammad3912
@rajamuhammad3912 5 лет назад
அருமை அருமை அண்ணா
@slbmurugan5823
@slbmurugan5823 5 лет назад
King of variety Mr. Krishna indrajith brother, once again tortoise curry (ஆமை கறி)make please
@sarukesavan7394
@sarukesavan7394 5 лет назад
சீமான்கிட்ட கேட்க வேண்டியத இங்க வந்து கேட்டா எப்படி பாஸ்
@soundhars7366
@soundhars7366 5 лет назад
love you krishna and team....😍😍😍😍😍😍
@tamilpigeonfarm6746
@tamilpigeonfarm6746 5 лет назад
கேமரா ஷூட்டிங் சூப்பர் bro
@shreejayachandran918
@shreejayachandran918 5 лет назад
Krishna Anna Unga Videos ellame Super Oru heart kudunga bro plzzz......👌👌👌👌
@yogeshyogi2322
@yogeshyogi2322 4 года назад
real nice uncle
@SsiMoh999
@SsiMoh999 5 лет назад
Very good video....Krishnan keep it up...Veera level
@iam_viswa_0155
@iam_viswa_0155 4 года назад
.super
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 5 лет назад
அருமை அருமை அருமையான video
@sunitaharijan6847
@sunitaharijan6847 5 лет назад
Very nice Samayak Anna
@user-xi5lf7hh3t
@user-xi5lf7hh3t 5 лет назад
Superb place superb samaiyal ..vellandhiyaanaa aalunga ...video paarkkura engalukkum ..konjam kudunga bro ..
@VINOTHKUMAR-nb2tp
@VINOTHKUMAR-nb2tp 5 лет назад
Krishna na super... semma Anna oru question Neega enga samayayal sanakiyan aneinga
@v.6800
@v.6800 4 года назад
அருமை அருமை வாழ்த்துக்கள்..
Далее
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Просмотров 1,6 млн