Тёмный

அறுவடை செய்த உடனே சமைத்துத்தரும் இயற்கை விவசாய தம்பதியர் | catering from organic farm | MSF 

madras street food
Подписаться 801 тыс.
Просмотров 453 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 307   
@muthukumarbaskar
@muthukumarbaskar Год назад
இதுபோன்ற நல்ல உணவு வகைகளையும், நல்ல மனிதர்களையும் உலகிற்கு அறிமுகப்படுத்தும் தங்களின் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்..
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
நன்றி தோழர்
@nandakumarv5410
@nandakumarv5410 Год назад
இந்த தம்பதியரை கை கூப்பி வணக்கம் சொல்கிறேன்
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
நன்றிங்க சகோ
@sakthivelrangasamy1965
@sakthivelrangasamy1965 Год назад
தேடி தேடி நல்ல உணவகங்கள் எங்கிருந்தாலும் அவர்களை அறிமுகம் செய்து அவர்களை இந்த உலகத்ற்கு அறிமுகம் செய்து வைக்கும் தங்களின் சேவைக்கு நன்றி.. படித்து கிடைத்த வேலையை விட்டு விட்டு படைத்தவன் வேலையை தேர்ந்தெடுத்து செய்யும் தம்பதிகளுக்கு நன்றி வாழ்த்துக்கள்....
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
நன்றி தோழர்
@ultrongaming7031
@ultrongaming7031 Год назад
எல்லோருக்கும் மான வாழ்க்கை பாதையில் பயணம் இறைபணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி சக்திவேல் திருக்கோவிலூர்
@rajeshn8195
@rajeshn8195 Год назад
அருமை,அருமை அந்த நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். காலத்தின் தேவை இது, இயற்கையுடன் இணைந்து வாழ்வதே மக்களின் எதிர்கால வாழ்வு சிறப்பாக இருக்கும். உணவே மருந்தாக இருந்த காலம் மாறி, உணவே ரசாயணங்களால் நிறைந்துள்ளன தற்போதைய நவீன உலகில். நல்ல உணவையும், நல்லதையும் ஆதரிப்போம், நன்மையே விளையும். வாழ்க வளமுடன்.
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
மிக்க மகிழ்ச்சி.. நன்றி தோழர்.
@SelvaSpeaks
@SelvaSpeaks Год назад
MSF இன் தேடல் மற்றும் தரமான வித்தியாசமான விஷயங்களைக் கொண்டு சேர்ப்பதில் உள்ள ஆர்வம் அளப்பரியது. Hats off Prabhu....
@madrasstreetfood
@madrasstreetfood Год назад
Nandri selva bro
@Mr-88775
@Mr-88775 Год назад
Very inspiring உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார். மண் மனிதம. வாழட்டும்
@S.e.m.m.a
@S.e.m.m.a Год назад
எவ்வளவு அருமையான மனிதர்கள்😍😍எப்பயும் போல Msf😍😍
@KarthikS_84
@KarthikS_84 Год назад
உண்ணும் உணவில் மாற்றத்திற்கான முனைப்புடன் செயல்படும் இவர்களுக்கு வாழ்த்துகள். மேலும் மற்றவர்களுக்கு உத்வேகத்தை அளித்ததற்கு மிக்க நன்றி
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
நன்றி தோழர்
@susindran03
@susindran03 Год назад
தெளிவான பேச்சு நண்பா... மெம்மேலும் சிறக்க மனதார வாழ்த்துகிறேன்....
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
நன்றிங்க தோழர்
@kamarkatsrinisrini8747
@kamarkatsrinisrini8747 Год назад
ஒன்றே செய்யினும் நன்றே செய்யும் தம்பதிகள் வாழ்க வளமுடன்
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
நன்றிங்க அண்ணா
@krishnakrishna3489
@krishnakrishna3489 Год назад
அருமை அருமை . இதுபோன்ற மனிதர்களை தேடி கண்டுபிடித்து பதிவிடுவதில் MSF தனித்து நிற்கிறது .congratulations ,krishna from kuwait
@vazhgavalamudanmiaa9291
@vazhgavalamudanmiaa9291 Год назад
வாழ்க வளமுடன் நன்றி அம்மா ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏
@dkDk-jw2me
@dkDk-jw2me Год назад
எண்ணம போல வாழ்வு என்பது போல இவர்கள் வளரவேண்டும் வாழவேண்டும் வாழ்த்துக்கள்
@vishnupriya1700
@vishnupriya1700 Год назад
நன்றி அண்ணா(msf).... 🙏 இயற்கை விவசாயம் செய்யும் இவர்களை போன்ற இளைய தலைமுறையினரை அறிமுக படுத்தியதற்கு.....
@srichinmayamm7355
@srichinmayamm7355 Год назад
மிக்க மகிழ்ச்சி நண்பரே. உணவே மருந்து எனும் நமது பெரியோர்களின் வாக்கு இவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மகத்தான சேவையின் மூலம் உயர்வு பெறும். வாழ்த்துக்கள் 🎉
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
நன்றி தோழர்
@florencesuriya114
@florencesuriya114 Год назад
MSF என்றாலே நல்ல தரமான ஆரோக்கியமான உணவகங்கள் மட்டும் தான் காட்டுகிறார்கள் இதுவே உங்களின் சேனலுக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம். சென்னை மாநகரில் இப்படி இயற்கை பண்ணை வைத்து அதில் தினம் வளரும் காய்களை வைத்து சமைத்து தரும் இந்த இளம் தம்பதியை பாராட்டியே ஆகவேண்டும்..
@jagansesh
@jagansesh Год назад
Excellent. I am 82 yrs. After seeing your efforts I feel young. My blessings and bestwishes to you couple
@malarmurugan8335
@malarmurugan8335 Год назад
வணக்கம் 😊🙏 வாழ்க வளமுடன் நலமுடன் இறைவன் துணை இருப்பார் என்று என்றும் 💖🥰🤩👏👏👏🙏
@indumathipooranan1487
@indumathipooranan1487 Год назад
Velai kku poitu Vandha Kasu mattum Varum..... annal mana niraivu ?? So true, sister. Best.wishes to you and your family.
@karikal4009
@karikal4009 Год назад
அருமை. பலபேர் மனதில் ஆசை இருந்தாலும் செய்ய முடிவதில்லை. நீங்கள் இருவரும் சாதித்துள்ளீர்கள். வாழ்த்துகள். பாரம்பரிய அரிசி , காய்கறி மற்றும் கீரைகள் ஆர்கானிக் சான்றிதழ் பெற்று ஐரோப்பா போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 Год назад
இங்கே இருப்பவர்கள் தேவையே அதிகம்....அதனால் நாம் முதலில் பயன் பெறுவோம்.
@radhamanjari859
@radhamanjari859 Год назад
அருமை அருமை அண்ணா எம் எஸ் எஃப் 🥳🥳🥳 👌👌👌 இருவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் 🌱🌿🥒🌾🌻🌴🌲🌳 கடவுள் உங்களை ஆசீர்வதிக்கனும் 🙌 🙌 🙌 இந்த காணொளியை பார்க்க நேரிட்டது கடவுள் கொடுத்த கிருபை 🙏🙏😊
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
நன்றிங்க சகோ
@rajasekaran2088
@rajasekaran2088 Год назад
புதுமையான முயற்சி அருமையான முயற்சி, வெளிநாடுகளில் இந்த முறை பல இடங்களில் உள்ளது... கூடவே ஒரு குட்டி விற்பனை மையமும் வச்சிருக்காங்க வெளிநாடுகளில்...... 👍👍👍
@kathiresannallaperumal4372
@kathiresannallaperumal4372 Год назад
அருமை. நல்ல மனிதர்கள்.நல்ல உணவு விடுதிகளை தேடி வீடியோ கொடுக்கும் msf சேனலுக்கு பாராட்டுக்கள். 👏👏👍
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
நன்றி தோழர்
@iniellamnalamey
@iniellamnalamey Год назад
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@Raju-wi6nj
@Raju-wi6nj Год назад
MSF you are doing a great job.. Congratulations to your team... I really appreciate you for identifying this kind of people
@rchitra2234
@rchitra2234 Год назад
வாழ்த்துக்கள் 🙏🙏 பார்க்கும் போதே ரொம்ப ஆசையா இருக்கு
@rrvenkatachary2080
@rrvenkatachary2080 Год назад
Great. நல்ல மனம் படைத்த தம்பதியர் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.
@vijayalakshmigunasekaran2336
உங்களுடைய பணி சிறக்கட்டும் விவசாயிகளோடகஷடம் அப்பப்பா.அதை நீங்க ஒரு சவாலாக எடுத்து, நீங்க மட்டும் இல்ல உங்கள் துணைவியார்க்குபாராட்டுகள்.நீங்களும் உங்கள் அன்புக்கும் உள்ளமும் வாழ்க வளமுடன்.
@seyonparathanchettiyar6978
@seyonparathanchettiyar6978 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி, சகோ
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
நன்றிங்க சகோ
@jeevajee6862
@jeevajee6862 Год назад
நல்ல பணி சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்
@chitramuthukumaran2205
@chitramuthukumaran2205 6 месяцев назад
சூப்பர்👍👍👍🎉🎉🎉
@nathiyakathiresan3953
@nathiyakathiresan3953 Год назад
Msf ku oru salute
@sugusugu1138
@sugusugu1138 Год назад
Valthugal Couple keep up your good job....tq MSF
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 Год назад
அற்புதமான காணொளி 👍👌
@jannal9668
@jannal9668 Год назад
Vivasayam oru thozil alla vaazhviyal .. ! I wish these couples all the success in life.. I wish ll meet them once ..
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
Thanks Bro .. Anytime
@thangam4029
@thangam4029 Год назад
பல விவசாயிகள் மடிந்து இருக்கலாம். இனி விவசாயம் மடிவதும் இல்லை மடிய விடப் போவதும் இல்லை
@Sivam95
@Sivam95 Год назад
ரொம்ப அருமையான பதிவு நன்றி Msf
@meenag3
@meenag3 Год назад
Such a beautiful, fulfilling, heart warming place and people. We are lucky to be in Tiruvanmiyur and to be able to viait this farm every week. Wish you both loads of success
@palaniappanpadmanathan9620
@palaniappanpadmanathan9620 Год назад
Super bro, there is no WIN or loose in this field, your thought is really great, 5% people only like you guys, you all really special, God bless you
@sivasabesh
@sivasabesh Год назад
Very inspiring ❤ hats off to this couple. Love from England
@silvarachimuniandy3023
@silvarachimuniandy3023 Год назад
வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻
@barbietinyclothes
@barbietinyclothes Год назад
அருமை.. தோட்டத்தில் பறித்து சமைத்து சாப்பிடுவது என்பது கொடுத்து வச்சிருக்கனும்.....
@sabitasundar5021
@sabitasundar5021 Год назад
வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@ArutPerunJothiThaniPeruKarunai
Great effort Great lovely living Vaalga Vaalga Valamudan God bless all 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💕💕💕💕💕💕
@m.saravanakumar7166
@m.saravanakumar7166 Год назад
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@ars9332
@ars9332 Год назад
Ore ennathudan oruvarku oruvar udaivi kondu adan moolam matravarakum thangalalana vagaiyil endha "Nanjilla Kaikarigal" matrum eyarkai unavagam nadathi kondu erukum evargaluku Valuthugal 🎉🎉🎉...Nammalvar kanavai mei paduthi kondu erukum thambadiargal 👍... Arumaiyana padhivu MSF 👍
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
நன்றிங்க சகோ
@simplyawesome7875
@simplyawesome7875 Год назад
Both of the god. I appreciate your job. God bless you . 🙏🙏🙏🙏🙏
@Manikandan-fv9oy
@Manikandan-fv9oy Год назад
Brother , I am seeing so many food channel , but msf ,and rolling srri channel my heart warming, super brother , how explain my feelings 😭😭😭🌺👍👍
@ravikumarganesan8147
@ravikumarganesan8147 Год назад
God bless you guys... valzha valamudan
@Anjanassamayal
@Anjanassamayal Год назад
வாழ்கவளமுடன் ,நன்றிகள் பல💐👌
@mravi6076
@mravi6076 Год назад
I know him. Really hard work person.
@manivannangurunathan3595
@manivannangurunathan3595 Год назад
Hat's off couple Yes soon you will cross the line 🙏🙏🙏 God bless both for your deserving services
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
Thank you so much 🙏😊
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty Год назад
VERY GREAT THOUGHT PROCESS ..... GOD IS ALWAYS WITH THE TRUTH ..... 👌💐♥️🙏👍😀
@danalakshmiy826
@danalakshmiy826 Год назад
சூப்பர் சூப்பர் அருமை அண்ணா
@Nambkrishnan
@Nambkrishnan Год назад
Hatsoff to couples......Great🙏🙏
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
Thank you
@sriammanmatrimony2024
@sriammanmatrimony2024 Год назад
I cried with joy , live long
@sriramsanthanam3764
@sriramsanthanam3764 Год назад
Excellent......long live this couple
@OdinHardware
@OdinHardware Год назад
Heart filling content ❤️
@godblessyou4689
@godblessyou4689 Год назад
உங்களை மனதார வாழ்த்து கிறேன்😇🙌🙏
@geethaayuthamani1587
@geethaayuthamani1587 Год назад
Arumai arumai paratta varthaye ilai...vazlthukkal nanbargale....
@indumathipooranan1487
@indumathipooranan1487 Год назад
100 percent true whatever you said.@13.06 NATURE IS GOD !!!! ALL THE BEST, THAMBI
@rameshgunasekaran1852
@rameshgunasekaran1852 7 месяцев назад
Super sir
@rajab8697
@rajab8697 Год назад
Pongal valthukal prabhu bro and u r family
@sellamuthu6697
@sellamuthu6697 Год назад
Ellam nalla erukum valga valamudan
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
நன்றிங்க அண்ணா
@srividyalakshmir
@srividyalakshmir Год назад
அருமையான பதிவு..நன்றி
@devivenkatasalapathy4049
@devivenkatasalapathy4049 Год назад
God bless you with all health and wealth,
@aruljothi1288
@aruljothi1288 Год назад
Rare to find like this people who care others also
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
Thank you Sister
@magilmathi288
@magilmathi288 Год назад
வாழ்த்துக்கள்
@sathishjayapal6701
@sathishjayapal6701 Год назад
You are awesome Gokul. Wish you very all the best
@malininandakopan1364
@malininandakopan1364 Год назад
Good luck.You are doing very hard work. You will get the benefit soon.
@sudhamahesh8409
@sudhamahesh8409 Год назад
Salute sir, valga valamudan
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 Год назад
All the very best wishes to you and team 💐💐👍💐👍💐👍💐
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
Thank you
@RamalingamElumalai
@RamalingamElumalai Год назад
நன்றிகள் 🙏
@r.p.karthickkumar8448
@r.p.karthickkumar8448 Год назад
Romba Super, Handsof to you.
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 Год назад
நல்ல மனம் வாழ்க
@subashinisengottaian7608
@subashinisengottaian7608 Год назад
Farmers couple hats to both of you
@lakshisj7265
@lakshisj7265 Год назад
மிக சிறப்பு
@puthurrajkumar2732
@puthurrajkumar2732 10 месяцев назад
Very lucky persons...god blessing couples...keep it up...I m happy to see you both...
@sundarsivasubramanian6465
@sundarsivasubramanian6465 Год назад
fine. everybody should back them.
@dhamayanthinatesan5174
@dhamayanthinatesan5174 Год назад
நான் கோகுல் அம்மா.இந்த பதிவை பார்த்து பெருமையாக உணர்கிறேன் இவர்களை பெற என்ன தவம் செய்தேனோ.
@rajeswarij307
@rajeswarij307 Год назад
Super...vaalthukal unega sevai thodarattum
@UshaDurai-pn6mu
@UshaDurai-pn6mu Год назад
Nalla iruppinga,Emaiyam pol vaala vaalthukal
@cbkarunanidhi1320
@cbkarunanidhi1320 Год назад
Super. May God bless you both
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
Thank you brother
@pari1998..
@pari1998.. Год назад
உணவு வியாபாரம் ஆன நிலையில் உங்களின் உணவு என் மூதாதையரின் உணவு சங்கிலிக்குள் பொறுத்த பட்டது 🙏
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
நன்றி தோழர்
@santhosshiyam5959
@santhosshiyam5959 Год назад
உங்கள் உணவு பாரம்பரியம் பாராட்ட கூடியது ஆனால் விறகு அடுப்பில் அனைத்து உணவையும் இன்னும் செய்தால் நன்றாக இருக்கும்
@AvudainayagamSubramanian
@AvudainayagamSubramanian Год назад
👍👏👌Great couple🌹🙏Congratulations and Good luck with their endeavours🌺🙏
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
Thank you Sir..🙏
@dr.tsaraswathy5176
@dr.tsaraswathy5176 Год назад
வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 👏👏👏
@madrasstreetfood
@madrasstreetfood Год назад
Kazhani Native Farms - 74017 02380 Address: 2, 121, Raja St, Valmiki Nagar, Raja Garden, Kottivakkam, Chennai, Tamil Nadu 600041 goo.gl/maps/D634VexqRojuy36VA
@T.RAJKUMAR.
@T.RAJKUMAR. Год назад
👉பதில் வரலையே🙇பிரபு-ணா❓
@anushakannan2078
@anushakannan2078 Год назад
You sell vegetables also. I'm in Thiruvanmiyur, I wanna visit you. Kudos to you MSF for showing such good souls at great deed. We never new even when they were so near by.
@azhagiatamilmaganrameshkum2667
Thanks to MSF team. Congratulations to the Couple for your success..., Great journey for MSF and Kazhani Team. Keep going and growing toward Society's wellness.
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
Thanks Brother
@tamilmalarc7130
@tamilmalarc7130 Год назад
தொடரட்டும் கிராமவளர்ச்சி நகரமாக்கி வீடுகட்டி வாடகைக்குவிடாமல் விவசாயம் செய்வது கிராம்இருப்பதற்கான அறிகுறி தோடரட்டும்வளரட்டும்
@visalakshmi7969
@visalakshmi7969 Год назад
Good couple 👌👃can i know they are selling vegetables o r food only 👍👍
@bharsanta5029
@bharsanta5029 Год назад
Great deed!!great satisfaction
@jayalakshmipalanisami8304
@jayalakshmipalanisami8304 Год назад
சூப்பர் சொல்ல வார்த்தைகள் இல்லை
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
நன்றிங்க
@mathi328
@mathi328 Год назад
Super vazga vallamudan
@gayathrisriram9076
@gayathrisriram9076 Год назад
May sincere prayers to God for your well-being. May your noble service reach many more and may the Almighty bless both of you abundantly. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@saisanav
@saisanav Год назад
One of the best video of this year
@madrasstreetfood
@madrasstreetfood Год назад
Thank you sai bro
@lakshmidinesh9088
@lakshmidinesh9088 Год назад
Hats of the couple,great initiative and a service to humanity,God bless all concerned.stay healthy and stay blessed 🙏
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
Thank you Sister 😊🙏
@lakshmidinesh9088
@lakshmidinesh9088 Год назад
@@KazhaniFarms i regret not living in Chennai,ur initiative is such a blessing 🙏🏻stay blessed 💐
@Ak20231
@Ak20231 Год назад
@@KazhaniFarms food rates please
@KazhaniFarms
@KazhaniFarms Год назад
Full Meals 200 Currys Only 30 - 50 Millet / Rice Idly 15 Millet / Rice Pongal 70 Ghee Kesari 45
@yamunadeviragupathiraja9476
சிறப்பு ❤️ வாழ்க
@saigeetha3888
@saigeetha3888 8 месяцев назад
Great...want like u people in all places...God bless
Далее
SALEM RR BIRYANI OWNER SPEECH IN DUBAI
1:13
Просмотров 5 тыс.
Почему Катар богатый? #shorts
0:45
Я стала богата за ночь
12:04
Просмотров 259 тыс.
Почему Катар богатый? #shorts
0:45